Quarantine from Reality | Kanmaniye Kaadhal enbadhu | 6 lirundhu 60 varai | Episode 221

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #Ilayaraja #QFR #SPB #Sjanaki

КОМЕНТАРІ • 1 тис.

  • @raghunathank327
    @raghunathank327 4 роки тому +202

    இப்படியே வழங்கிக்கொண்டிருந்தால்
    கேட்பதுதான் பழகிடுமோ
    கேட்காவிட்டால் கலங்கிடுமோ
    எப்படி இத்தனை திறமையாகவே
    பாடுகிறாரோ படைக்கிறாரோ
    பாடலெல்லாம் அற்புதமாய்!
    காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் நினைவு தப்பி பண்பலை ரேடியோதான் கேட்கிறோமோ என்ற நினைவு வந்தது. அந்த அளவுக்கு அனைவரும் நிஜப்பாடலுக்கு நிகராக தத்ரூபமாக வழங்கியிருக்கிறார்கள். யாரைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    • @GenuineRasikan
      @GenuineRasikan 4 роки тому +3

      நெகிழ்ச்சி..‌!!!!

    • @tmaankumar5937
      @tmaankumar5937 4 роки тому +2

      Aandavannkku nanriyum indaa mannkkku (TN) vanakkathiyum solluvom...

    • @gopalakrishnand6450
      @gopalakrishnand6450 3 роки тому +2

      Already addict aagi vittaen. Maelun ivvalavu beautiful singers vulagamengum irukkiraargal enru biramippaaga irukkiradhu. Hats off to them. Keep going madam.

    • @ramavaideeswaran3602
      @ramavaideeswaran3602 3 роки тому

      Excellent

    • @meenakshibhaskar3634
      @meenakshibhaskar3634 2 роки тому

      Exactly

  • @farookshavukath
    @farookshavukath 2 роки тому +16

    இளையராஜா அவர்களின் ரசிகர்களுக்கு உண்மையான இசை விருந்தளித்து வரும் தங்களுக்கு நன்றிகள் பல.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 роки тому +16

    இருவரது குரலிலும் எங்கேயாவது ஒரு சிறு பிசிறு வராதான்னு தேடி கடைசியில் நான் பாடலில் மயங்கி போனது தான் மிச்சம்... அடுத்த பாடல் போக மனமில்லாமல் மறுபடியும் மறுபடியும் ரிவைண்ட் 🔥🔥🔥🔥 கிருஷ்ணமூர்த்தி கோடி நம்ஸ்காரங்கள் 🙏

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 6 місяців тому

      இசையை (ரசிக்கத் ) தெரிந்தவர்களால் மட்டுமே சாத்தியம் .உமது ரசனையை பாராட்டுகிறேன்.

  • @subbaraman5447
    @subbaraman5447 3 роки тому +56

    பாட்ஷா படத்தில் ஒரு வசனம் வரும் அது மாதிரி, நாடி நரம்பு ரத்தம் சதையிலெல்லாம் இசை ஊறியவர்களால் தான் இதை செய்ய முடியும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 роки тому +4

    இளையராஜா ஒரு ஏகலைவன் அவனுடைய சாதனையை முறியடிக்க இதுவரை இல்லை இனியும் வரப்போவது இல்லை என்ன ஒரு அருமையான இசை கோர்ப்பு அவருடைய காலத்தில் நானும் பயனிக்கிறேன் என்பதில் பெருமை என்ன ஒரு படைப்பாகற்றல் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்தது வயதோ 54 இன்றும் அதே இன்பம்

  • @SocietyMinutes
    @SocietyMinutes 4 роки тому +219

    முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு தான் பாட முடியும் என்ற ராஜாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று. சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 4 роки тому +109

    இனி சரணைவிட கிருட்டிணமூர்த்தி குரலிலிேயே SPBயின் குரலை கேட்கலாம் போல ஒரு feeling வருகிறது

    • @agnesmary1925
      @agnesmary1925 3 роки тому +4

      Absolutely ma

    • @muthusap
      @muthusap 3 роки тому +7

      சரியாகச் சொன்னீர்கள். என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு!!!அருமை

    • @meenasundar2211
      @meenasundar2211 3 роки тому +6

      Yes, Balu Sir குரல் குளைவு, கிருஷ்ணா குரலில் உள்ளது.
      Good job both of you. lovely and melodious singing.😘❤️🤗🙌🤩😍

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +3

      ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 роки тому +2

      ரொம்ப சரி

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +5

    Woooow my favorite and evergreen song. What a great song. ராஜா சாரின் மியூசிக் யாரும் நெருங்கக் கூட முடியாது. ஜானகி அம்மா I love you da amma chellam. Balu sir ummma.

  • @chitraganesan28
    @chitraganesan28 4 роки тому +42

    Krishnamurthy is turning out to be one of my favourite singers. Most importantly, he enjoys singing and that shows.
    Well done QFR team.

  • @realworldwork4053
    @realworldwork4053 4 роки тому +44

    I only wish SPB had witnessed this performance in person. He would have hugged each and every person responsible for this output. Can there be a better compliment to the whole team....Siva, You bring out the nuances the details of the song so very well. Indebted to you so very much. Veena, Bass Guitar, Percussion, Nadaswaram, Shyam , Flute, Strings, The Singers you'll are living in our hearts why in our cells truly.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 роки тому +41

    Both Krishnamurthy and Rishipriya have Lived the Song! All the departed singers soul and Living Singers *Will ever keep Blessing them*

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 4 роки тому +5

    பாடல் தேர்வுக்கு இசை மஹா ராணி சுபாம்மாவுக்கு ஒரு வணக்கம். மிக மிக அற்புதமான பாடல், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். 🙏🙏🙏👌👌👏👏🌹🌹🌹👍👍💯💯

    • @nachudhanush5513
      @nachudhanush5513 2 роки тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @krishnamurthy-pb7fq
    @krishnamurthy-pb7fq 2 роки тому +9

    இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது? சகலத்தையும் தூக்கி வீசிவிட்டு இசையே சரணம் என கரைந்துவிட எண்ணுகிறேன். இதில் பங்குபெற்ற ஒவ்வொரு கலைஞர்களின் கால்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.! ❤💙💚💜🌺🌹🌹🌹

    • @ganapathymeenakshi7027
      @ganapathymeenakshi7027 3 місяці тому

      Super song, in 1979
      BSG

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Місяць тому +1

      ஆமாம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறீர்கள் இசையில் கரைந்து விடுங்கள்

  • @mahendranmahe2094
    @mahendranmahe2094 3 роки тому +10

    SPB அவர்கள் இறக்கவில்லை...அருமையான குரல்...வாழ்த்துக்கள்..

  • @sampath1968
    @sampath1968 4 роки тому +21

    Unbelievable recreation. My heart is crying for missing the legend who never goes out of our lives for ever.
    Thank you Sister and also ur entire team.

  • @Musthafa-bb9vc
    @Musthafa-bb9vc 3 роки тому +1

    Arumai Arumai Arumai Arumai sweet songs

  • @sundarmudhra
    @sundarmudhra 3 роки тому +12

    Great service by Subhashree for all Ilayaraja fans.....such a joy to listen to these songs👌

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 3 роки тому +1

    பஞ்சு அருணாசலத்தின் வரிகள்

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 роки тому +12

    கண்ணை மூடி கேட்க சுகம் சுகம்., பாலுசார் உங்களுக்கு அடுத்த வாரிசு இறைவன் கொடுத்த வரம் இந்த பையன் 👍👍

  • @kalyanrams7725
    @kalyanrams7725 4 роки тому +67

    அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களே இல்லை.

  • @VenkatGururajan
    @VenkatGururajan 3 роки тому +46

    Here is the legend SPB folks, He left some of his soul in Krishnamurthy.. God bless you all!

    • @roselinerose3171
      @roselinerose3171 3 роки тому +2

      Superb ..
      Nice ..Krishna Murthy

    • @sirajdeen2789
      @sirajdeen2789 3 роки тому +2

      Super

    • @varalakshmibadri5014
      @varalakshmibadri5014 3 роки тому

      As u said very superbly presented,right from veena til base guitar..and what a soothing voice of both..pleasure to keep listening..

  • @ckumshr
    @ckumshr 2 роки тому +2

    அடிக்கடி நான் கேட்கும் என்னோட மிகவும் fav .பாடல்... ...
    சுபஸ்ரீ மேடம் அவர்களின் விளக்கம் சுகம்.....80 களில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே பார்த்த ஞாபகம் ... SPB , ஜானகி அம்மா , ராஜா , ரஜினி இவர்களின் ஞாபகம் வந்து வந்து போகும் இந்த பாட்டைக்கேட்கும்போது ....இசை கோர்த்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் ...வாழ்க வளமுடன் ...!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 роки тому +28

    ஆஹா ஆஹா Brilliance. Sheer brilliance by each involved. Shyam is a master in recreating superstar at qfr. That thumbsup still before the start says it all. Yes, multiple thumbs up for a phenomenal reproduction which definitely is at par with the original created by legends. Siva how could your frames sing so much with sync... Just goosebumps as RPP unfolding frames in the beginning, each frame sings along... Master class touch! RPP amazing breath control was noted in தம்தன itself.. that சின்னப் பொண்ணு எப்படி பாடுறா.. பாவையின் உள்ளத்திலே ... அழகு line and the பாலும் கசந்தது how could those leaves behind her nods head with the thaalam... புல்லரிப்பின் உச்சகட்டம்.. and krishnamurthy சங்கதி மன்னன் ஐயா நீவீர். What a stylish singing so apt for reprising the ever stylish superstar. கண்மணியே என்று சொல்கையில் அவ்வளவு காதலும் கனிவும் குரலில் குழைகிறது. மேளம் முழங்கிட எல்லாம் bang on start! ஆயிரம் காலமும் lines and landing mesmerized! Both singers laddu singing, first Diwali sweet presented today. Achaayans and team those strings running like blood within. The இனிமையாய் முழங்கும் தவில் and the naadas what a duo. Venkata, தலையில் பீலி வைக்காத குழலூதும் கண்ணன். ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம். ஆனால் இந்தப் பாடல் என்றும் தித்திக்கும் பதினாறு

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 4 роки тому +3

    எத்தனை எத்தனை இன்பங்கள் பொங்குதம்மா. நல்ல பாடல் மயக்கும் இசை அருமையான உருத்திடாத தொகுப்பு இதுவே மகிழ்வு.

  • @charlesjustin2663
    @charlesjustin2663 Рік тому +3

    இறக்கை முளைத்து வானில் பறக்க வைக்கும் பாடல். ஆயிரம் முறை கேட்ட பிறகும் சலிக்காமல் போனதன் மாயம் மட்டும் புரிபடவில்லை. கிருஷ் பிரமாதமாக பாடியிருக்கிறார். இசைஞானி என்றென்றும் வாழட்டும்.

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому

    உயிரோட்டமுள்ள ஒரு சிறந்த பாடல் பாடிய விதம் இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தது நன்றி

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 роки тому +19

    Three cheers to Krishnamurthy, Rishipriya, Anjani, Venkatnarayanan, Mylai Karthickeyan, Venkat, Super Strings Team, Lakshman, Shyam and Sivakumar for bringing out a fantastic number. Simply brilliant. Thanks Subashree and Team QFR 🙏🙏

  • @s.s.t-r7u
    @s.s.t-r7u 4 роки тому +18

    Years ago KM WON THE super singer junior title.. many said he was overrated..and the runners up was most deserved..
    But now KM is proving he can win Adults title also..

  • @sundaramsankaran2060
    @sundaramsankaran2060 4 роки тому +12

    If the great Gnani Ilayaraja did a "super" composing with a "super" AUDIO imposing , today, Selva matched it with a "super" VIDEO imposing that was brilliant. Kudos to all others too once again.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 4 роки тому

    ஆஹா என்ன அற்புதமான ஒரு பாடல். எல்லோரும் மெய் சிலிர்க்க வைத்து விட்டனர்.

  • @Latha_murali
    @Latha_murali 4 роки тому +5

    What a song really gone to my school day memories superb presentation by all what a music by illaiyaraja sir SPB SIR SINGING TREMENDOUS . Krishnamurthy and Rishipriya superb performance kudos to singers and whole team

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 роки тому +2

    எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது.
    Colombo

  • @pranavvenkatakrishnan7369
    @pranavvenkatakrishnan7369 4 роки тому +27

    The start of Veena really Honey,honey only honey along with Anjani's sweet smile. Then enters the violin sections. Aahhaaa... Another bowl of honey. Finally one Nadhaswaram and one Thavil overtook everyother piece with complete heavenly nectar to pour into our ears. Krishnamurthy must enter Tamil music industry and Rishipriya brought full cup of sweetest honey. Without fail, these heavenly nectar and honey was created by our ONE AND ONLY ISAIGNANI.Hatsoff to him and always be grateful to him for giving such unimaginable compositions.

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 4 роки тому +1

      Excellent words which is absolutely an universal truth

    • @SSS999zyz
      @SSS999zyz 3 роки тому

      Oh Yes..absolutely true...well said...

    • @simba8073
      @simba8073 3 роки тому

      తేనెలొలుకుతున్న పాట !

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs 2 роки тому

      I agree Krishnamurthy has a playback quality singing whenever whenever he sang ; his voice projection in the recording is just outstanding

  • @jayakumar8535
    @jayakumar8535 2 роки тому

    இவ்வளவு சிரமம் எடுத்து சூப்பர் பாடல்களாக தேர்வு செய்து பாடலும் பிசகாமல் இசையும் பிசகாமல் ஒவ்வொரு பாடலும் ராகம் சங்கதிகளை விவரித்து. ஆஹா சூப்பர் சகோதரியே.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 роки тому +16

    *வரிகள்:*
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
    பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
    பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
    மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
    நேரமும் வந்ததம்மா
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
    இந்தப் பாவையின் உள்ளத்திலே
    பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
    ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
    பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
    பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய்
    தேவையை நானறிவேன்
    நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
    இளம் வயதினில் வந்த சுகம்
    தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
    ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
    பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ

  • @rajarethinamk2186
    @rajarethinamk2186 3 роки тому +1

    ஒரு உண்மை இளையராஜா எத்தனை உள்ளங்களை தன்வசம் ஈர்த்துத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. நன்றி. Kr

  • @baskarann1208
    @baskarann1208 3 роки тому +29

    I don't know, why no one comments about illayaraja's creative hard work...

    • @SS-gv7gs
      @SS-gv7gs 2 роки тому +5

      அதற்கு ஓர் முக்கிய காரணம் இருக்கிறது - காலங்காலமாக உழைப்பவனை திறமைசாலியை அண்டி சுரண்டி பிழைத்த பிழைக்கும் தன்னை முன்னிறுத்தும் கூட்டம் ஒன்று இருக்கிறது.

    • @seshan6579
      @seshan6579 Рік тому

      Ilayaraja is God for who fell in love
      Idhuvum Kadandhu pogum

  • @kaniyurananthakrishnangane5663
    @kaniyurananthakrishnangane5663 5 місяців тому

    Greetings. Super madam. அருமை. நீங்கள் situation சொல்லி ஒவ்வொருவர் திறமையும் சொல்லுவது உங்களுக்கு நிகர் நீங்கள்தான். நன்றி.

  • @madhavanrangaswamy3938
    @madhavanrangaswamy3938 3 роки тому +7

    Qfr needizhi vazhga . Simply superb.. filling up the vacuum of spb sir.. amazing performances by all of you.. words of appreciation are an understatement

  • @BDPsongs2831
    @BDPsongs2831 16 днів тому

    இசையமைப்பும் பாடலும் மிகவும் சூப்பர் சூப்பர் 🌹

  • @ezhilmaran9530
    @ezhilmaran9530 4 роки тому +17

    *Anjani..* where do u live? I like to get autograph from you. You simply blooming our heart with ur fingers...👍👏👌💯
    *Thalaiva... Machiee Benjamin.. u r top of the music world...* 💯👌👏
    *Flute & Nsdaswaram* excellent... 👍💯
    *Venkat* as usual, he is always at top notch at his ladder.... 👍💯
    *Strings team* very superb...💯👌👍
    *Editing (Shiva)* Fantastic...💯🎉👌👍

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 2 роки тому

    இளைய ராஜா சார் SPB Sir மற்றும் S Janai mam மூன்று பேரோட combination ல 80 களில் விதவிதமாக ஏகப்பட்ட மிக அருமையான பாடல்கள் நிறைய நாம வானொலி வாயிலாக ரசிச்சருக்கோம். இப்போது இப்படி ஒரு வித்தியாசமான வடிவில் ரசிக்கும் போது எத்தனை உற்சாகம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி

  • @arunaramesh540
    @arunaramesh540 4 роки тому +28

    சந்தேகமேயில்லை , இது அழகான மென் இசை. எல்லாம் பிரமாதம். கிருஷ்ணமூர்த்தி,
    எப்படி echo க்கு ஏத்த மாதிரி வீடியோ ஷூட் பண்ணிருக்கார் ?

  • @amirthavallisatagopan9476
    @amirthavallisatagopan9476 4 роки тому +1

    அற்புதமான தீபாவளி இசை விருந்து, சுபா. இன்னிக்கே மங்கள இசை ஆரம்பிச்சாச்சு. அருமை ரிஷிப்ரியா, கிருஷ்ணா, ஷ்யாம், லக்ஷ்மண், வெங்கட்நாராயணன், ஃபிராசிஸ் குழுவினர், வெங்கட், அஞ்சனை சூப்பர். அஞ்சனையின் சிரித்த முகத்துடன் அவர் வீணையும் சேர்ந்து சிரித்து இனிய நாதம் எழுப்பியது. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். சிவாவிற்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் அருமையான வீடியோவிற்காக.👌👌

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 роки тому +13

    magical tune >
    great orchestration
    by
    maestro ilaiyaraaja sir

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 2 місяці тому

    இனிமை.. இசைஞானி க்கு நன்றி..

  • @nagarajansuresh8628
    @nagarajansuresh8628 3 роки тому +3

    பாடுபவர்களும், இசை அமைப்புக்களும் சிரிதாது கொண்டே பாடினாலும் கேட்க்கும் பொழுது கண்களில் நீர் வருவது என்னவோ உண்மை

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому

    Wonderful. Vaalka valamudan. Vaalka Pallaandu ilayaraja sir. SPB sir S.Janaki madam.

  • @mohamedazharyoonus606
    @mohamedazharyoonus606 2 роки тому +3

    What a rendition by both singers and the musicians. Excellent! Excellant! is not d words.

  • @rameshkumar-vs3mx
    @rameshkumar-vs3mx 3 роки тому

    QFR மாலையில் இதுவும் ஒரு வைரக்கல். ஒவ்வொருவரின் பங்கும் equally commendable.

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 4 роки тому +23

    What else could be a better Diwali gift, rather than hearing this almost- picture-perfect re-creation of a magical orchestration by Raja Sir?!
    In-depth introspection by Subashree Madam and immaculate performance by the expert team...hats off!!

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu6164 Рік тому

    மேடம் இந்த பாட்டுல என்னையே மறந்துட்டேன் சூப்பர் சூப்பர் சூப்பர் என்ன ஒரு ஒரிஜினாலிட்டி ரியல் கிரேட்

  • @ashokraja3179
    @ashokraja3179 Рік тому +3

    Maestro ilaiyaraaja 💙

  • @ethirajanand5943
    @ethirajanand5943 Рік тому

    Sema song and sema sema presentation congratulations

  • @VinothAJ
    @VinothAJ 3 роки тому +9

    Brilliant editing! This has been my personal top-5 favorite of Isaignani and this video just reinforced that. Hats off to the team and Shiva especially!

  • @devadass2989
    @devadass2989 28 днів тому

    பாடகரின் குரல் சூப்பர் o சூப்பர்

  • @rajaindia6150
    @rajaindia6150 4 роки тому +12

    What a composition!
    What a song, what a feel.. what a presentation!!!! Woow wonderful 😊🤗🤗🤗💐🙏🙏

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 роки тому +1

    Singer krishna moorthi, Rashipriya, Shyam benjamin, venkat, selva, Anjali, venkat, nadashvaram karthic and all musicians, editor sivakumar Thank you so much QFR team and Subashri mam Vallzthukal Nenaivil nindra padal.

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 4 роки тому +3

    Its a tough task to reproduce Gnani Ayya's song and QFR as usual Excellently Succeeded it. GREAT JOB. Tomorrow it will be உன்னை கண்டு நான் ஆட, என்னை கண்டு நீ ஆட.

  • @senthilroyan
    @senthilroyan 3 роки тому +1

    கண்களில் நீரே வந்துவிட்டது.. மெய் சிலிர்த்து விட்டது...
    எடிட்டிங் மிகவும் மிக அருமை.. ஆன் குரல் கொடுத்தவர்.. மிக அருமை...

  • @SSS999zyz
    @SSS999zyz 3 роки тому +6

    Amazingly out of the world divine composition by Maestro Ilayaraja Sir. Great performance by the QFR team...Thanks

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 4 роки тому

    அருமையான இசையில் கலந்து கரைந்தோம்.

  • @elango9834
    @elango9834 3 роки тому +14

    What a marvellous attempt. Such great composition and you all given a new sound to.the song.

  • @sundarrajannarasimhan6934
    @sundarrajannarasimhan6934 4 роки тому +2

    தீபாவளி சரவெடியுடன் சுவையான தித்திப்பான பாடல். பாடியவர்களுக்கு பாராட்டு

  • @azeemabdul1170
    @azeemabdul1170 4 роки тому +5

    This is like a Golden Shower from heaven.. appreciate entire music crew and singers.. and the head of all you mam.!

  • @PunitharajK-xf4lp
    @PunitharajK-xf4lp Рік тому

    அருமையான குரல், சிறப்பான இசை.பழைய நினைவுகளை நினைவூட்டீய குழுவுக்கு நன்றி

  • @sridevirajan3672
    @sridevirajan3672 4 роки тому +4

    Deepavali ku en office la bonus kudukala, but mam nenga indha paatu moolama bonus plus gift alli kudutha madiri iruku, iam very happy, thank u so much mam

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Рік тому

    அற்புதமான குரல் வளம் இருவரும் சேர்ந்து பாடலால் கோயில் கட்டியிருக்கிறார்கள்!...!...!. வாழ்த்துக்கள்... நமச்சிவாய

  • @Prabakar1968
    @Prabakar1968 3 роки тому +7

    Just amazing
    Can't express my feelings in words....
    Hats off to the entire team

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 роки тому +2

    மீண்டும் மீண்டும் கேட்டு
    மகிழ்ந்தோம்.திரைப்படத்தை மிஞ்சிய படத்தொகுப்பு.மிக அருமை.

  • @sundart5017
    @sundart5017 3 роки тому +5

    Super composition song by maestro and present the same by your team...
    Great salute...

  • @chidambaramr.mk.1627
    @chidambaramr.mk.1627 3 роки тому

    வீணை, தவில், நாதஷ்வரம் இந்த மூன்றையும் இதைவிட
    Supera தெளிவா கொடுக்க இந்த உலகத்தில் வேறு யாராலும் முடியாது
    வேற லெவல்!

  • @umakumar7056
    @umakumar7056 4 роки тому +5

    My favourite song. Superb presentation by the whole team.

  • @karpagamramakrishnan4936
    @karpagamramakrishnan4936 6 місяців тому

    Only today I've realized that you have taught the people how to admire and enjoy music. Thank you subashree mam

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 4 роки тому +7

    Immortal song indeed..Beautiful presentation with class ingredients & flavour..Congrats team QFR 👏 👏

  • @graciasmsr2240
    @graciasmsr2240 2 роки тому

    கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @bubsri3324
    @bubsri3324 Рік тому +3

    ஐயோ காலத்தால் அழியாத பாடல் இது👏👏👏👍👍

  • @valavanmani
    @valavanmani 3 роки тому +1

    ரிஷிப்ரியா அருமை🙏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 4 роки тому +90

    இன்று குறள் வாழ்த்து
    1. சுபஸ்ரீயின் QFR விளக்கத்தைக் கேட்டுபின்
    திரைப்பாடல் கேட்பதறிவு!
    2. குழலினிது யாழினிது என்பர் நம் *QFR
    பாடகர் குரல் கேளாதவர்*
    3. வெங்கட், சிவா, செல்வா, ஷ்யாம் இல்லா QFR
    *SIM இல்லா Cell Phone* உணர்!
    4. திரை இசைப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    QFR பார்க்காதவர்!
    எனவே
    5. பார்க்க QFR நிகழ்ச்சியை பார்த்தபின்
    வாழ்த்தி comments போடுக!
    சிறுவள்ளுவன்
    ஸ்ரீனிவாசன்

  • @srijith3998
    @srijith3998 4 роки тому

    ஆகா... அருமை.. என்ன ஒரு கோர்வையான பாடல்... வாழ்த்துக்கள்..

  • @artistraja7623
    @artistraja7623 3 роки тому +4

    இருவரின் குரலும் அற்புதம்

  • @JaikrishnaAdithya
    @JaikrishnaAdithya 3 роки тому

    Beautiful...superb... Krishnamurthy is awesome...And the girl also class

  • @sampathkumars2853
    @sampathkumars2853 4 роки тому +10

    You are highly knowledgeable in Music and enjoy and transmit both your knowledge and the enjoyment to all of us, Great work Madam, I really admire you and Mr Venkat for his simplicity and extra ordinary talent, Hats off,

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 4 роки тому +1

    மிகவும் அருமையான பாடல், பங்களிப்பு செய்து சிறப்பாக பாடலை தந்த இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றிகள், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், நல் இரவு.

  • @svasu-sq9sn
    @svasu-sq9sn 2 роки тому +7

    Beautiful singing ,singers sang this song so beautifully, hats off to the team 🎉🎉🎉

  • @moorthyvellore
    @moorthyvellore Рік тому

    இசையின் பல சூட்சுமங்களை தெரிந்துகொள்ள....எனக்கு பெரிய வாய்ப்பை வழங்கினீர்கள்... நன்றி

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 2 роки тому +4

    The BASS is the Oxegen for this song!! Isaigani is the greatest composer I have ever seen!!! A genius

  • @arunanarayan6177
    @arunanarayan6177 3 роки тому

    Krishnamurthy and Rishipriya...and all musicians.
    SUPERB !! What else to say ? No words.
    Krishnamurthy n Rishipriya...I'm now your ardent fan.

  • @prabhakaranmurthygopal1435
    @prabhakaranmurthygopal1435 4 роки тому +3

    Thanks mam its my evergreen song like to listen everyday...gone back to my young ages...

  • @rajalakshmig600
    @rajalakshmig600 4 роки тому +2

    அருமை,அற்புதமாக இருந்தது,செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rparanjothi2537
    @rparanjothi2537 4 роки тому +8

    படத்தொகுப்பு மிக அருமை.

  • @knowledgehunter3559
    @knowledgehunter3559 3 роки тому

    Herald Benjamin sir super super excellent . Excellent playing keyboard with enjoy

  • @umakumar2994
    @umakumar2994 4 роки тому +3

    Ennavoru pattu. Superb singing .kudos to all..one thing is clear. Even without knowing the intricacies people are able to identify class.proved by the superhit status of this song.

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 3 роки тому

    Dis song s a cakewalk for krishnamurthy.....kudos.....effortless singing.....d girl too sings melodiously....superb song qfr team👏👏👏👏👏👏👏

  • @latha2309
    @latha2309 4 роки тому +3

    Really missing from mon-fri.. how I wish you could all days.. so incomplete without hearing your vanakkam welcome qfr.. way to go... hats off Subhashree. What intro to the song.. rasikkum thanmai maariye vitadhu miga nalla vidhamaga.. arumai arumai qfr team

  • @apka750
    @apka750 11 місяців тому

    Veena is top notch ❤❤
    Rossi Priya and Santhosh 👌🏽👌🏽Fantastic. Had the pleasure of listening to Santhosh in Toronto 👌🏽👌🏽
    Flute is amazing 🫶🫶
    Thank you QFR BRAND

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 4 роки тому +9

    Shyaam at last you have come out into the light, just in time for the festival of lights. Wishing you a bright future 🎉🎉

  • @kiranabarna
    @kiranabarna 3 роки тому

    பாடகரின் குரலும் ஸ்ரிங் போர்ஷான் பாஸ் கிடார் அருமை அருமை மங்கள வாத்தியம் மேலும் அருமை !

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 3 роки тому +3

    Good try. I am going to sleep daily only after hearing this song

  • @rahini100
    @rahini100 2 роки тому

    Addicted to krishmoorthys voice.
    We as a whole family watch super singers only for u.
    Miss those days.
    Kuduos team.way to go.