Sir, My day is not complete without watching your videos sir. Addicted to the knowledge your share 😊 🙏. Missing the 1 hour live videos sir. Hope they come back soon.
வணக்கம் ஐயா ,நான் சமீபகாலமாகதான் தங்களுடைய video பார்க்கின்ற அமைப்பு வாய்ந்தது எனது அதிர்ஷ்டம் ..எனக்கு கன்னி லக்னம, துலாம் ராசி..27.04.83, 4.36 pm..Husband 15.09.82 ,5.00 am... 15 வருட காலமாக குழந்தை இல்லை..லக்னாதிபதி 9ஆம் வீட்டில் சுக்கிரனோடு இணைவு.. 5ஆம் அதிபதி சனி துலாமில் சந்திரனோடு.8ல் செவ்வாய் சூரியன் இணைவு..3ல் வர்க்கோத்தம் பெற்ற குரு.4ல் கேது.10 ல் ராகு..இப்போது புதன் தசை புதன் புத்தி..இப்போது குழந்தை வரம் கிடைக்குமா?....now im under going 5 th ivf treatment and doctors told this is last chance..without child i felt like hopeless in my life.. gaveup my carrier, and failed in my research studies.. plz answer me. Could i able to get child in this period..im literally experiencing so much pain because its my 5th IVF
Thank you mam..ennaku kulandhai kedaikum thane..because my age is 42 mam..ovvru muraliyum treatment result ethirparthu udainthu viten.. manam kulandhai thavira ethilum otta mudiyavillai.. assistant professor aga iruntha ennal ippothu concentration osu oru chinna kulandhaiku class edukka mudiyavillai.. kulandhaikana ekkam ennai kolkirathu..thinam alugiren..u@@suganya6351
ஐயா வணக்கம் எனக்கு கும்பம் லக்னம் மேஷத்தில் சனி குரு சேர்க்கை, கடகத்தில் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை ஆனால் நவாம்சத்தில் சுக்கிரன் மீனத்தில், புதன் கன்னியில், சனி துலாத்தில் பலன் சொல்லுங்கள் யாரேனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு படிப்பு தடையாக உள்ளது நான் அரசாங்க உத்தியோகம் பெற படிக்கிறேன்
வணக்கம் குருஜி.உங்களின் ஜோதிட விளக்கங்களை பார்த்தே என்னுடைய ஜாதகப்பலன்களை ஓரளவு தெரிந்து கொண்டேன் ஐயா.கடக லக்னம் 5.ல் வக்ரசனி இருந்தால் சனிமகாதசை எப்படி இருக்கும் குருஜி.
வணக்கம் சுவாமிஜி மகளுக்கு திருமணம் கண்டிப்பாக எப்போது நடக்கும் எப்படிபட்ட வாழ்க்கைதுணை அமையும் சனிதிசை நடக்குது புனர்பூ தோஷம் உள்ளதா ?ஐயா 29.9.93 time 3.41am paramakudi
சிறப்பு: திருமணத்தடை நீக்குவற்கு பரிகாரம் சொல்லவும்....
❤❤❤❤❤தினம் காலை தங்கள் தரிசனம் கொடுத்து வைத்த ஓரு அற்புதம் ❤❤❤❤
ஐயா வணக்கம். மிக மிக அற்புதமான, அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..
Sir, My day is not complete without watching your videos sir. Addicted to the knowledge your share 😊 🙏. Missing the 1 hour live videos sir. Hope they come back soon.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Sir once again superb speech and excellent explanation.
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
Nice visionary video.Vazthukkal.
Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🤝
வணக கம் ஐயா உங்கள் பதிவு அனைத்தும் சூப்ப ர் வாழ்க வளமுடன்
Guruji sukiran guruvum inaidhal Lakshmi Saraswati yoga vedio poduzga
🙏🙏🙏
❤❤❤வணக்கம் குருவே❤❤❤
🙏🙏🙏
Super Nice vidéo ❤❤❤
நன்றி குருவே 🎉❤🙏🏻
Welcome sir 🙏🙏
பதில் கிடைக்குமா அருமை ஆசானே
Amara yogam video podunga guruji
New hand clock super gurujii 😀😀
Nanri guruve 🎉miga chirndha kanoli 🎉nanri ji 🎉❤🙏
V Good thanks
Well analysis
Good morning sir, good information, thank you sir..
Nice Sir 🙏🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Superrr
Arumai guru ji 🙏🙏🙏
நன்றி குருஜி
Thank you sir
வணக்கம் ஐயா ஓவ்வொரு லக்னத்திற்கும் 9 ல் சனி இருந்தால் என்ன பலன் என்று ஒரு வீடியோபோடவும்ஐயா
First 9am video Next Work
Good morning sir🎉🎉🎉🎉🎉🎉
காலை வணக்கம் குருஜி..
Good morning sir 🙏 super
Sir viruchigathil ketaiyil sukran dhanusu pooradathil pudhan
🙏🙏🙏🙏🙏
Super sir
Hi sir.. good nit...
🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏
Meena lagnam- 4il Bhudhan,5il sukiran in bhudhan leg (ayilliam ) palan ji
Vanakkam guruji
Thulam lagnam budhan+sukuran in mesham. Sukran virgothamam budhan in bharni. It is good gurijiii
Sir for me sukran and puthan in 7th house rishab lagnam idhu lakshmi narayanan yogama
🙏🙏🙏 na kanji lagnam.lagnathil puthan,sukran,surion eruku Lakshmi yogama
Yes
அய்யா thara thosam video podunga ayya
Kalai vanakkam guruji
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakkam guruji
Magara lagnam 9il sukkiran + buthan + kethu irunthal epdi irukum?
Parivathnai irrunda inda yogam irrukama iiya
Vanakam guruku..Kanni lagnam ; sukran 9il aatchi and buthan 10il atchi..Iruvarum navamsathil mithunam vithil amaithullana..Itha yogam irukirata?
Good morning sir
காலை வணக்கம் குரு
Kanni rasi kanni lagnam sir. Budan sukran parivarthanai in 1st and second house.
🙏🙏🙏🙏 வணக்கம்
Kulanthaiku pariharam sollunga sir please 🙏
Dhanush lagnam 5 il intha inaivu❤😊
குரு ஜி வணக்கம் குரு ஜி
Buthan sani kathu serkai video podunga sir
Vanakkam guruji kumba laknam mithunathil bhuthan and sukran. But neenathil irunthu sevvaaiyin paarvai ullathu. Intha yogam ethanai percent velai seiyum guruji
Mithuna lagnam 12 il puthan sukkiran inaivu...intha palan vezhai seiuma Guruji
Kadagam laknam simma rasi Chandra dhisai yepudi irukum 1 am adhipadhi 2 am idathil yepudi irukum
வணக்கம் குருஜி
Mesha lagnam 3il budhan+sukkran budhan aatchi indha yogam work aguma gurujii
வணக்கம் ஐயா ,நான் சமீபகாலமாகதான் தங்களுடைய video பார்க்கின்ற அமைப்பு வாய்ந்தது எனது அதிர்ஷ்டம் ..எனக்கு கன்னி லக்னம, துலாம் ராசி..27.04.83, 4.36 pm..Husband 15.09.82 ,5.00 am... 15 வருட காலமாக குழந்தை இல்லை..லக்னாதிபதி 9ஆம் வீட்டில் சுக்கிரனோடு இணைவு.. 5ஆம் அதிபதி சனி துலாமில் சந்திரனோடு.8ல் செவ்வாய் சூரியன் இணைவு..3ல் வர்க்கோத்தம் பெற்ற குரு.4ல் கேது.10 ல் ராகு..இப்போது புதன் தசை புதன் புத்தி..இப்போது குழந்தை வரம் கிடைக்குமா?....now im under going 5 th ivf treatment and doctors told this is last chance..without child i felt like hopeless in my life.. gaveup my carrier, and failed in my research studies.. plz answer me. Could i able to get child in this period..im literally experiencing so much pain because its my 5th IVF
Analysis your horoscope
Kandipa ungaluku baby nalla padiya pirakum. 5 th adhipathi ucham. Baby illama pogadhu. Sani Chandran inaival dhan ivlo siramam. Budhan dhisaiyil anaithum nanmaye. Mana valimaiyodu irundhal nichayam munetrame. Kalangavendam
Go for job. 10th adhipanin dasai. velaiku ponga. samudhayathuku payanulla manidharaai maravum. Ungal karma kalium
Thank you mam..ennaku kulandhai kedaikum thane..because my age is 42 mam..ovvru muraliyum treatment result ethirparthu udainthu viten.. manam kulandhai thavira ethilum otta mudiyavillai.. assistant professor aga iruntha ennal ippothu concentration osu oru chinna kulandhaiku class edukka mudiyavillai.. kulandhaikana ekkam ennai kolkirathu..thinam alugiren..u@@suganya6351
Ungaluku kolathi pakiyam kidikira amippu eirukirathu
மீன லக்கனம் 7ல் புதன், சுக்கிரன், செவ்வாய். தோஷம் மா ஐயா.
நான் மகரம் லக்கினம் லக்கினத்தில் இருந்து 5ம் இடத்தில் ரிஷிபத்தில் சுக்கிரன் (ஆட்சி ) + புதன் + கேது இருக்கிறார்கள்
🙏🙏🙏👌👌👌
Good morning bro
சாபம் தோஷம் காணொளி போடுவீங்களா ஐயா
Vanakkam anna good morning manickaraja
ஐயா வணக்கம் எனக்கு கும்பம் லக்னம் மேஷத்தில் சனி குரு சேர்க்கை, கடகத்தில் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை
ஆனால் நவாம்சத்தில் சுக்கிரன் மீனத்தில், புதன் கன்னியில், சனி துலாத்தில் பலன் சொல்லுங்கள் யாரேனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு படிப்பு தடையாக உள்ளது நான் அரசாங்க உத்தியோகம் பெற படிக்கிறேன்
Enaku kanni lagnam, 9th housela sukran budhan and guru iruku. Enaku intha yogam iruka?
Sun Mercury parivarthanai
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 2 இல் குரு சுக்கிரன் சனி சந்திரன். 3 இல் சூரியன் புதன் இந்த யோகம் வேலை செய்யுமஆ ஐயா
சுக்கிரன் சாரம். புதன் பெற்று
பதினொன்றில் இருந்தால்
நீங்கள் சொன்ன பலனில் சிறிதாவது நடக்குமா
Sir sima laknam 6il guru vakram aeiruku 8 il sani vakram aeiruku parivarthanai ana pin yogama? dosama?
50.50
. வணக்கம் குருஜி.... மீனலக்னம்... லக்னத்தில் சூரியன்(, புதன், சுக்கிரன், ரேவதி சாரம்) கேது.... மிதுனத்தில் குருவுடன் சந்திரன், செவ்வாய்..... இங்கே சுக்கிரன் உச்சம், புதன் நீச்சபங்க ராஜயோகத்தில்...... இந்த அமைப்பில் சுக்கிர தசை வந்தால் அட்டமாதிபதி வேலையை செய்யுமா? யோகமாக செயல்படுமா? நன்றி குருஜி.....
புதன் சுக்கிரன் பரிவர்த்தனை at 6th and 7th place of Dhanusu Lagnam யோகம் வேலை செய்யுமா, Sir
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமையாக இருந்தது கன்னி லக்னத்தில் புதன் சுக்கிரன் இணைந்து அவர்களுடன் குரு வும் இணைந்தால் இந்த yogam கிடைக்குமா
Yes
வணக்கம் குருஜி.உங்களின் ஜோதிட விளக்கங்களை பார்த்தே என்னுடைய ஜாதகப்பலன்களை ஓரளவு தெரிந்து கொண்டேன் ஐயா.கடக லக்னம் 5.ல் வக்ரசனி இருந்தால் சனிமகாதசை எப்படி இருக்கும் குருஜி.
வணக்கம் சுவாமிஜி மகளுக்கு திருமணம் கண்டிப்பாக எப்போது நடக்கும் எப்படிபட்ட வாழ்க்கைதுணை அமையும் சனிதிசை நடக்குது புனர்பூ தோஷம் உள்ளதா ?ஐயா 29.9.93 time 3.41am paramakudi
Kanni lagnam Sevvai + utcha sukran 7il irukirargal (guru veetil), 11il iruthu utcha Guru than veetai 7il ulla sukran sevvai yai 9m parvaiyaga parkirar, budan + utcha suriyan 8il irukirargal. In tha yogam illai but buda adhtita yogam and prigumangalam yogam irukirathu. Life epadi irukum guruji gurudisai nadakirathu pls reply
Good
What if they both are in retro position sir ?
துலாம் லக்னம் 9மிடம் மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் இணைவு தனுசில் இருந்து குருபார்வை யோகம் உண்டா
குருஜி கும்ப லக்னம், புதன்,சுக்கிரன், 4,5இல் பரிவர்த்தனை,இதனை
லக்ஷ்மி நரசிம்மர் யோகம்னு எடுக்கலாமா குருஜி
Sir good morning. Iam simha lagna with this combination in 4th kendra(vrichigam). Is this ok?
Aiya Naan Kanni lagnam Thulam raasi. 7il Budgan Sukran inaivu irukirathu… ethavathu payan unda
Yes
ஐயா வணக்கம். ஒரு சந்தேகம். சிம்ம லக்னம். 10ம் இடத்தில் சுக்கிரன் புதன் இணைவு கூடவே சூரியன் 5 degree இணைவு. இதில் சுக்கிரன் வர்கோத்தமம். இது யோகமா?
ஐயா நான் விருச்சிக லக்கனம் என் இந்து லக்கனாபதி சூரியன் 7ல் இருக்கிறார் 4ல் செவ்வாய் 11ல் குரு+கேது என் வருங்கால கணவர் அரசு வேலையில் இருப்பாரா?
அய்யா புதன் சுக்கிரன் பரிவர்த்தனை ஆனால் யோகம் வேலை செய்யுமா
@@rubeshganesh2845 இல்லை.! இணைவு மட்டும் தான்
அய்யா மகரலக்னம் 4ல் இணைவு சுக்ரன் திக்பலம் யோகம் பொருந்துமா
Good
வணக்கம் குருஜி, நான் ரிஷப லக்கினம் மிதுனத்தில் திருவாதிரை 3ல் சுக்கிரன் 4ல் புதன். மேலும் புனர்பூசம் 3ல் சூரியன். இந்த யோகம் எனக்கு வேலை செய்யுமா ஐயா
நவாம்சத்தில் மட்டுமே துலாத்தில் சுக்கிரன் குரு வக்கிர புதன் இணைவு
எனக்கு துலாம் லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் இருக்காங்க
என் மகன் ஜாதகம் கன்னி லக்னம் 2 இல் புதன் சுக்கிரன் இருக்காங்க நன்றிகள்
@@PriyaPriya-dv7qk super...
ஆறிலே இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா
வணக்கம் குருவே....இந்த புதன் சுக்கிரன் இணைவு பலன் அளிக்க புதன்/ சுக்கிரன் தசை நடப்புக்கு வர வேண்டுமா ஐயா??
Kandipp💯
Namaskaram 🙏🏻 Mithuna lagnam, mercury and Sukran in lagna, mars in 7th house, Rahu in 11th. Still is this a powerful yoga ?
Yes
புதன் சுக்கிரன் பரிவர்த்தனை ஆனால் உதாரணமாக துலாம் லக்னத்திற்கு 8மற்றும் 9. மற்றும் 9ம் அதிபதியும் 12,ம் அதிபதியும் சொல்லுங்கள் சொல்லுங்கள் ஐயா.
Sir......naan magara lagnam
Enaku 9 il , kanni raasi il - budhan + sukran
Sukran neecham + neesa bangam
Ok va sir ??
Ok
@@SriMahalakshmiJothidam
Thanks 🙏🏻
Sukran is vargothamam also