லக்ன கேந்திரம் சந்திரா கேந்திரம் யோகங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 169

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 2 роки тому +10

    ரொம்ப கடினமானவற்றை நுணுக்கமாக ஞாபகம் வைத்து பலன் கூறுகிறீர்கள் sir.. Good

  • @Lion.555
    @Lion.555 2 роки тому +6

    Your speech and your mind is sooo stable and clear...this is a very special talent you have.. Thank you gurujiii!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R.M.MuruganR.M.Murugan
    @R.M.MuruganR.M.Murugan Рік тому +1

    Super good, super good, super, super, super, super, super video.

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Рік тому +1

    மிகச் சிறப்பான எளிமையான அருமையான விளக்கம் ஐயா!,,
    மிகவும் நன்றி ஐயா!,,

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @rajeshwariganesan4595
    @rajeshwariganesan4595 2 роки тому

    குருஜி வணக்கம் யாரும் இது வரை போடாத பதிவு மிகவும் தெளிவாக இருந்தது நம்பிக்கை தரும் வகையில் இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி

  • @harinimnshreni
    @harinimnshreni 12 днів тому

    Sir Recently seeing your videos. They are very informative and positive.

  • @arularch2704
    @arularch2704 Рік тому +1

    Hi Guru.. Anyone watching your videos will definitely get a lot of courage........ my life is currently at crossroads and IF i win from here, your videos definitely played a big part....................... Thank you so much

  • @jananis4948
    @jananis4948 2 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏.கடவுளின் அருளால் எனது இரு குழந்தைகளுக்கும் லக்ன கேந்திரத்தில் சந்திரன் இருக்கிறார். எனது மகனின் ஜாதகத்தில் சந்திரனும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் உள்ளனர். கடவுளுக்கும் 🙏 நன்றி உங்கள் சேவைக்கும் நன்றி 🙏.

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому

    புதிய புதிய விளக்கங்கள். அத்தனையும் அருமை.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன கேந்திரம் ராசி கேந்திரம் விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @mohanbsm
    @mohanbsm 2 роки тому

    Super Aiyya..Mikka nandri guruji 🙏🏼🙏🏼🙏🏼

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому

    Nice sir....Thanks for the knowledge shared

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    மிகவும் அருமையான காணொளி 🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    super vilakkam thankyou so much 💕👌👌💕

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @suryamsd8045
    @suryamsd8045 2 роки тому +1

    Sir simma rasi simma lagnathil guruvudan
    Chandran irundhal chandra kendhrama lagnana kendhrama sollunga sir

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 роки тому

    Tq sooooooo much for this video 🙏 sir 👍

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV 2 роки тому +2

    ஐயா ஆண்டவன் அருள் ஆள் எனக்கு இந்த யோகம் இருக்கு ஐயா ராசி அதிபதி செவ்வாய் க்கு 4 ல் லக்கினரதி பதி புதன் உள்ளர் ஐயா அப்பே வேலை செய்யுமா ஐயா

  • @sureshbabu4045
    @sureshbabu4045 2 роки тому

    👌Awesome explanation🙏

  • @kshanmugan2840
    @kshanmugan2840 2 роки тому

    நீங்கள் குறிய அனைத்தும் கிரக அமைப்பும் உள்ளது

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    நல்லவிளக்கம்சார்

  • @muthumanip4119
    @muthumanip4119 2 роки тому

    ஐயா ருத்ராக்சம் பதிவு போடுங்கள் நன்றி

  • @janakiramantrichy6749
    @janakiramantrichy6749 2 роки тому +1

    அனல் பறக்கும் மதிய வணக்கம் குருஜி திருச்சிலிருத்து

  • @krivenki
    @krivenki 2 роки тому

    rasi irukku thasil panna amsam irukku kazhuda mekka vilakam venum sir please

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam kumba raasi . 10th houseil sani. Intha yogam velai seiyumaa?🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому +1

    Sani poosam star la iruntha enna palan sir

  • @sunderraj1683
    @sunderraj1683 Рік тому

    குரு ஜி மேஷ 11 இல் குரு 2 கடக நீச்சசெவ்வாய் 5 துலாம் நீச சூரியன் மூவரும் தங்களுக்குள் கேந்திரமாக இருந்தால் நன்மையா குரு ஜி தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் குரு ஜி நன்றி 🙏🙏🙏🙏

  • @prithigabalachandran
    @prithigabalachandran Рік тому

    B. Charunethra 12.04.19 4.30am chennai... lagna sandhiyil pirandha kuzhandhai.... pushkala yogamum raja lakshana yogamum irukiratha? Pls sollunga sir...

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому +1

    இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤️❤️❤️❤️

  • @hemanth.m3802
    @hemanth.m3802 2 роки тому

    Iyya magara lagnam mesathil sani kadagathil santhiran sevvai intha yogam iruka iyya...sollunga..iyya...

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Mesha lagnam thullam rasi
    Pleasant Bro ❤ 🌹🙏

  • @bharatv58
    @bharatv58 2 роки тому

    Super sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому

    Thank you sir

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому

    Waiting eagerly 🙏

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 2 роки тому

    Sir dhanusu laknam, laknathil guru, mithuna rasi

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 роки тому

    நமஸ்காரம் ஐயா

  • @jsathyaraj8068
    @jsathyaraj8068 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 2 роки тому +1

    Sir nan danush lagnam , mesha rasi . Guru , sevvai 7 la irukku . Ipo enakku pushkala yogam irukkuma.. ? Apdi irundha evlo % irukkum ?🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 2 роки тому

    🙏 sir. Thula rasi kadaga lagnam. Lagnathil sukran, chandran parivarivarthanai eppadi irrukum sir.

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 роки тому

    Waiting

  • @aravindhan1516
    @aravindhan1516 2 роки тому

    Yenaku
    1st house -. Kethu
    4th house -. Sani,guru,moon
    7th house _ sun,rahu,puthan
    10th house - sevvai
    Magara lagnam
    B.o d :5/8/1999
    Time :5.45pm
    Pondicherry

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    Welcome sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому

    வணக்கம் சார்🙏🙏🙏🙏🌟💯

  • @honestrajt09
    @honestrajt09 2 роки тому

    Lakanathipathiyum rasi athipathiyum Chandra thirikonathil irunthal ena palan ayya

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    Lakna kenthirathil valarpirai santhiran irunthal epdi sir palan

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    வணக்கம்.....🙏

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம்.. துலாம் லகினம் லக்னாதிபதி சுக்கிரன் ராசி அதிபதி செவ்வாய் மீனத்தில் இனைவு.. 7 ஆம் வீட்டில் 10 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதி இனைவு இருந்தால் நல்லதா ஐயா ??.....

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому

    Three rules ok thula lagnam, magara rasi, meshamthil sukkran., lagnam empty after thirty yrs???? 🤔🤔🤔🤔🤔🤔

  • @thenmozhi9871
    @thenmozhi9871 2 роки тому

    Kuruve vanakkam.... Magara lagnam thulam raasi... Sani sukran raagu in lagnam.... Guru kethu in 7th ( intha vithi porunthumaa)....

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому +4

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @abiramikesavaraman7277
    @abiramikesavaraman7277 2 роки тому

    Guruji , Lagnadipathi matrum raasi adipathi sendu lagna kendrathula sendu irundalum inda yogam vela seiyuma.

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому

    Ayya Magara laknam kadaga rasi intha yogam velai seiyuma?

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 роки тому

    Sir thulam laknam 7 kudaya sevvai laknathil erukar. Kadaga rasi poosam natchathiram sani bagavan magarathil erukar. Eppodu pushkala yogam thana. Sariya sir.

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 роки тому +2

    Lagnathibathi matrum rasi athibathi ore veetil irunthal

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மதிய வணக்கம் சார்

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 роки тому

    Ayya vanakkam nan makara lakinam lakinathi sani bagavan irukurar rasi kadagam bathil santhiran guruvum irukurar ithuku lakina santhira kenthiram thane

  • @ManiMani-kg6fd
    @ManiMani-kg6fd Рік тому

    Thulam lagnam sukkiran lagnathil kadaka rasi

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 роки тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 4மிடத்தில் குரு விருச்சிகம் ராசி சந்திரன் 7மிடத்தில் செவ்வாய் செவ்வாய் க்கு குரு 11 மிடத்தில் நன்மை செய்யுமா?

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    Ayya arumai ungal explanation, oru yogam kuda ellaya manasu kastsma eruku. Sir ungaluku enna yogam!!!! 🙏

  • @DiniSmart427
    @DiniSmart427 Рік тому

    மிதுன லக்ன கேந்திரம் கும்பராசி சனி பத்தில் சந்திர கேந்திரத்தில் புதன்😊

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 Рік тому +1

    ராசியும் லக்கினமும் ஒன்றாகி லக்கினத்திற்கு 4 ல் லக்கினாதிபதி அமர்தால் இந்த யோகம் உண்டா ஐயா

  • @preethivt5673
    @preethivt5673 2 роки тому

    Sandhiran 5 il ,suriyan+budan 8 il, guru 11 il simma lagnam ? Yogama sir

  • @ranajira
    @ranajira 2 роки тому

    Same rasi same lagnam sollave ilaye sir .

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    Your explanation is super

  • @banupriya1137
    @banupriya1137 6 місяців тому

    குருவே, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், ராசி அதிபதி புதன், 4ல் ...
    இது லக்ன கேந்திரம் என எடுத்து கொள்ளலாமா???

  • @mohanatextiles7123
    @mohanatextiles7123 2 роки тому

    ஐயா நான் கும்ப லக்னம் சிம்ம ராசி லக்னத்தில் சுக்ரன் சந்திரன் பூரம் நட்சரத்தில் இருக்கின்றன

  • @vickyashwin8665
    @vickyashwin8665 2 роки тому +1

    ஐயா சிம்மா லக்கனம் பத்தாவது இடத்தில் சுக்கிரன் இருந்தாள் என்ன நடக்கும் ?இது வேலைக்கு நல்லதா? கேந்திரகோணத்தில் சுக்ரன் இருந்தா எப்படி இருக்கு சொல்லுங்க ?

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 роки тому +1

    🙏வணக்கம் குரு ஜி, 4 வாரமா முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,IT துறையில் சாதிக்க முடியுமா,government வேலை கிடைக்குமா நன்றி.

  • @karthikeyannagarajan9653
    @karthikeyannagarajan9653 Рік тому

    Sir, Lagnam & Sooryan and Chandran in thriikonam pattern can you pls explain? For example lagnam in visagam, chandran in pooratathi and sooryan in punarpoosam or chadran and lagnam in same star and sooryan in thirukonam star

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    தனுஸ் லக்னம் குரு மீன புதன் .கன்னி ராசி யோகம் ஐயா

  • @Jasmjasm15
    @Jasmjasm15 2 роки тому

    28.01.2004 this time. Jathagam example jathagam uploaded pls sir

  • @compassion7243
    @compassion7243 2 роки тому

    Sir Great information...but activation...only happen...during the chandra dasa? Thanks sir...

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 2 роки тому

    Iya vanakkam
    31.01.81
    8.46am
    Saturday
    Vanaramutti, thuthukudi dt
    Please sir
    Government job chance irukungla

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому

    Rasi adhipathi,,
    Lagna adhipathi yum
    Thirikonathil irundhal ?
    Palan enna sir

  • @appymonica
    @appymonica 2 роки тому +1

    Sir if both lagnadhipathi and rasiadhipathi in same house and in chandra kendram does that mean this yogam is there?

  • @tna7131
    @tna7131 2 роки тому +2

    ஐயா மேஷ லக்னம். மகரம் ராசி. திருவோணம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் ராசிஅதிபதி ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் உள்ளனர் எனில் புஷ்கலா யோகம் உள்ளதா ஐயா?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்., எனக்கு கேந்திரம் எப்படி உள்ளது?

  • @ranajira
    @ranajira 2 роки тому

    Sir same star being Chandra nakshatra, Lagna nakshatra . Please put a video on this sir.
    For me moon in Hastham Star. Lagnam stands also in Hastham star.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому

    Vannakam guruji. Makara lagnam, thulam rasi, sani (adhisaram)and guru (full subhar) in lagnam itself, sukran in mesham. Is it 100 percent pushkala yogam?

  • @Jasmjasm15
    @Jasmjasm15 2 роки тому

    Time 5.51

  • @s.dinakaran2757
    @s.dinakaran2757 2 роки тому

    வணக்கம்

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 роки тому

    துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் கடகராசி பலன் எப்படி இருக்கும் குருஜி

  • @madasamys922
    @madasamys922 2 роки тому

    ஐயா வணக்கம் எனது சாதகத்தில் துலாம் லக்னம் கடகராசி லக்னத்தில் சுக்கிரன் குரு மேஷத்தில் சனி நீசம் வக்ரம் புரட்டாசி மாதம் ஆயில்யம் 1ம்பாதம் 26/9/70 முன்னேற்றம் எப்போது கிடைக்கும் ஐயா திருநெல்வேலி ஊர் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம்
    என் ஜாத்கதில் லக்ன கேந்திரம் ,Chandra Kendra இரண்டும் உள்ளது என்ன பலன்

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 2 роки тому

    Nice guruji. But what will be the benefit if kadaga lagnam rishaba rasi.
    From lagnam Guru in 11th place and from rasi sukaran in 11th place. Is it wealthy. Guru sukaran parivarthanai

  • @govindarajan6139
    @govindarajan6139 2 роки тому

    லக்னம் அதிபதி ராசி அதிபதி பகை நீச்சம் பெற்று இருந்தால் வேலை செய்யுமா..

  • @lathasaro408
    @lathasaro408 2 роки тому

    Guruji vanakkam (mithuna lagnam rishabha rasi ) lagnathypathi Rasi adipathi 9medathil suryan udan inyundhu errukerar suriyan 27degree budhan 9degree sukaran 3degree chandra Kendathril erupadhu balama guruji

  • @manic6327
    @manic6327 2 роки тому +1

    வணக்கம் ஐயா என் தம்பி பெயர் தேவபிரசாத் விருச்சிகம் இலக்கணம் மீன ராசி 5ல் சந்திரன் 6ல் குரு சனி 8ல் சூரியன் புதன் 10ல் சுக்கிரன் 12ல் செவ்வாய் லக்கனத்திற்கு எந்த கிரகமும் பார்க்கவில்லை என் தம்பிக்கு இந்த யோகம் வேலை செய்யுமா என்று சொல்லுங்கள் ஐயா

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 роки тому

    ராசி நாதன் ராசிக்கு கேந்திர த்திலும் லக்னாதிபதி லக்ன கேந்திர த்தில் இருப்பது இந்த யோகம் உண்டா?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    வணக்கம் சார் சிம்ம லக்கினம் தனுசு ராசி குரு மகரத்தில் மேஷத்தில் சூரியன் இந்த அமைப்பு புஷ்கலா யோகமா நன்றி சார்

  • @frrty-i1e
    @frrty-i1e 2 роки тому

    குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)

  • @vijayaragavanramachandran9462
    @vijayaragavanramachandran9462 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 роки тому

    சிம்மம் லக்னம் மிதுனம் ராசி சூரியன் புதன் மிதுனத்தில் 1மிடத்தில் இருப்பது புஷ்களா யோகம் ஆகுமா?

  • @vigneshm6414
    @vigneshm6414 2 роки тому

    I m first