ராமனும் மாமிசமும்

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @sugusugu2534
    @sugusugu2534 7 місяців тому +9

    அடியேனும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவன்,நான் விவசாயம் செய்யக்கூடியவன், இன்னும் கடினமான கூலி வேலைக்கு செல்லும் பாகவதர்கலும் உண்டு அதற்காக அசைவம் சாப்பிட முடியாது.தங்களின் விளக்கம் அருமை சாமி.

    • @guruprasadk8650
      @guruprasadk8650 7 місяців тому +3

      🙏🙏🙏🙏

    • @0xcoffee427
      @0xcoffee427 2 місяці тому

      strength venumna saptu dhan aganum

    • @kgdhouhithri
      @kgdhouhithri Місяць тому

      நல்ல பதிவு 🙏🏽

    • @akashmurugan3277
      @akashmurugan3277 21 годину тому

      🙏🏻🙏🏻🙏🏻 🕉 அடியேன் தாசன்

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 Місяць тому

    amī cha tvāṁ dhṛitarāśhtrasya putrāḥ
    sarve sahaivāvani-pāla-saṅghaiḥ
    bhīṣhmo droṇaḥ sūta-putras tathāsau
    sahāsmadīyair api yodha-mukhyaiḥ
    vaktrāṇi te tvaramāṇā viśhanti
    danṣhṭrā-karālāni bhayānakāni
    kechid vilagnā daśhanāntareṣhu
    sandṛiśhyante chūrṇitair uttamāṅgaiḥ
    yathā nadīnāṁ bahavo ’mbu-vegāḥ
    samudram evābhimukhā dravanti
    tathā tavāmī nara-loka-vīrā
    viśhanti vaktrāṇy abhivijvalanti
    yathā pradīptaṁ jvalanaṁ pataṅgā
    viśhanti nāśhāya samṛiddha-vegāḥ
    tathaiva nāśhāya viśhanti lokās
    tavāpi vaktrāṇi samṛiddha-vegāḥ

  • @sreedharsreesree8465
    @sreedharsreesree8465 7 місяців тому +5

    Upanyasakar cartoon super😅

  • @Centralsoft9
    @Centralsoft9 7 місяців тому +3

    அருமையான பதிவு 😊

  • @ragavirenu892
    @ragavirenu892 7 місяців тому +3

    Me too saivam for past 10 yrs

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 7 місяців тому +4

    சிலபேர் கொண்ணா பாவம்
    திண்ணா தீரும் ௭ன்கின்றனர். பகவானே பல வுயிர்கள் மாமிசம் சாப்பிடும் படி படைத்திருக்கிறாரே ௭ன்கின்றனர்.
    ஆனால், ௮து சமைத்து சாப்பிடுவது இல்லையே.
    கொண்ணா .. ௮ப்போ ௮ப்பிடியே சாப்பிடு ௭ன்பேன் சுவாமி. 🙏🙏🙏🙏

  • @hariharanr2140
    @hariharanr2140 7 місяців тому +4

    I am a Smarthan (Srimad Sankara Matham and a vegetarian and I proudly endorse Veg ( Lacto Veg).

  • @krishvenkat6254
    @krishvenkat6254 7 місяців тому +2

    Radhe Krishna. Well explained. As you always say, we are not Rama or Krishna to be compared. We don’t have even a fraction of their divine qualities but talk only about what is comfortable for us and substantiate our actions too. Many westerners are turning towards vegetarian and vegan but those who are supposed to be strict vegetarian deviates from the Ahimsa and Dharma 🙏🙏🙏🙏

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 7 місяців тому +8

    இராமர் அவர் வாழ்ந்த வாழ்க்கையை முழுவதும் இன்று கடைப்பிடிக்கக் கூடிய அனைவரும் அவரைப் போலவே மாம்ஸம் சாப்பிடலாம்.
    முழுவதும் இராமரைப் போல வாழ முடியாதவர்கள் சாத்வீக சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் 😊
    நன்றி 🙏🙏🙏

    • @balajisudarsanan2395
      @balajisudarsanan2395 7 місяців тому +2

      பெருமாள் 14K கர - தூஷாணாதிகளை 1 முகூர்த்த காலத்தில் வென்று தீர்த்தார். அவருக்கு தவறில்லை. நம் அட்க்கள் பக்கத்துல போகர்த்துக்கே வாகனம் வெடியிருக்கு....3 வேளை சாப்பாடே அதிகம்!... இதுல மாம்ச பக்ஷணம் ஒரு குறை!🤣🤣🤣

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 7 місяців тому +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 7 місяців тому +1

    🙏🙏❤️❤️

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 7 місяців тому +2

    excllent

  • @RA-uz7px
    @RA-uz7px 7 місяців тому +1

    🙏🙏

  • @kumbakonam7176
    @kumbakonam7176 7 місяців тому +4

    Rama never eat meat original valkmi Ramayana clearly says.this point so rama never had non vegetarian

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 7 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiDharanBalaKrishnan
    @SasiDharanBalaKrishnan 7 місяців тому +2

    வெங்கடாசலபதியை முருகன் என்கிறார்களே அதற்கு ஒரு வீடியோ போடுங்க சுவாமி உங்களிடம் பலமுறை கேட்டுவிட்டேன்

  • @p007t
    @p007t 7 місяців тому +2

    Lord Rama never took meat.

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 7 місяців тому +3

    சாக்க பஷணமா / மாம்ஸ பஷணமா ங்கிறத விட சத்வீக பாகமா / இல்லையா என்பது தான் சரச்சயாக வேண்டும். இதையே தான் Dr. Vekat (உபன்யாசகர் ) தெளிவா சொன்னதாக அறிகிறேன்... I too second his point....

    • @Lakshmilakshmi-no2by
      @Lakshmilakshmi-no2by 7 місяців тому

      He is mention Dushyant Sridhar

    • @balajisudarsanan2395
      @balajisudarsanan2395 7 місяців тому

      @@Lakshmilakshmi-no2by i know but the point is different. Moreover, it is not the fight or satire between vidhwans as i understand

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 Місяць тому

    மனு ஸ்மிருதி அத்யாயம் 2:44 மற்றும் 3:197,198; விதிகளின் அடிப்படையில்
    வஸிஷ்ட வம்ஶ வாஸிஷ்ட ப்ரவர அஸுர குல ஶூத்ர வர்ணர்களுக்கும் அவர்கள் வாரிசுகள் ஆன அயோகவ க்ஷத்தா முதலிய ப்ரதிலோம்ய ஜாதருக்கும்
    மத்ய மாம்ஸாதிகளை புசிப்பதில் அனுமதியோ தடையோ இல்லை.
    என்றாலும் எந்த மனிதன் புலை செங்குத்து உண்டாலும் பாவம் என்று தான் மனு கூறி உள்ளது.
    ராமன் வஸிஷ்ட வம்ஶ வாஸிஷ்ட ப்ரவரர் தான்.
    பீஷ்மரும் கூட வஸிஷ்ட வம்ஶ வ்யாக்ரபாத கோத்ரரான ஸங்க்ருதி ப்ரவரரே ஆவார் என்ற குறிப்பும் உள்ளது.
    ஆதலால் அவர்கள் 100% சுத்தமான க்ஷத்ரிய வர்ணமே இல்லை என்று ஆகிறது.
    பிறகு அவர்கள் மத்ய மாம்ஸாதிகளை சாப்பிட்டால் என்ன ?
    சாப்பிடாமல் போனால் தான் நமக்கு என்ன ?
    பாண்டு த்ருதராஷ்ட்ர உற்பத்தி போன்றே வஸிஷ்ட வம்ஶ வாஸிஷ்ட ப்ரவர அஸுர குல ஶூத்ரர்கள் க்ஷத்ரிய வம்ச விதவைகளிடம் புத்ர உத்பத்தி செய்து பல்கிப் பெருகி கலியுகத்தில் இன்று வரை அதர்மம் பெருகவும் த்விஜ குலம் வேதக் கல்வி வேள்வி முயற்சி எல்லாம் அறியவும் சிறப்பாக உழைத்து உள்ளனர்.
    அவ்வாறே யஜ்ஞங்களை அழித்த பாவிகள் வரிசையில் வரும் பலரில் வாமனன் @ உருக்ரமன் @ த்ரிவிக்ரமனும் ஒருவனே.
    ஆனால் அவனை பெருமாள் அவதாரம் என்று போற்றுவது எப்படி தர்மமாகும் ?

  • @MenakahMenakah
    @MenakahMenakah 7 місяців тому +1

    Good explanation swamy I'm vegetarian also

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 7 місяців тому +1

    In Rig veda Brahmins ate meat along with others.

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p 2 місяці тому

      How do you know that? Are you having proof? Are you quoting secondary sources like “pro” karunanandan?

  • @arvinthvenkatesan5244
    @arvinthvenkatesan5244 7 місяців тому

    Anna adiyenukku oru chinna sandhegam naan night shift paathuttu veetukku varen,vandhu thoongidren 11 manikku elundhu kulichuttu straight a maadhyanikam pannalama sandhiyavandhanam pannama

  • @nilamangai19
    @nilamangai19 7 місяців тому +1

    Dushyant Sridhar is a shame to Srivaishnava sampradayam

    • @KaalaantargatA
      @KaalaantargatA 7 місяців тому

      What happened

    • @Kayvee-rb6ql
      @Kayvee-rb6ql 7 місяців тому +1

      doesn't your comment amount to bhaagavatha apachaaram

    • @kumbakonam7176
      @kumbakonam7176 7 місяців тому

      Yes you are absolutely 👍