ஏன் சாமி நாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • women have no rights to learn veda ?

КОМЕНТАРІ • 190

  • @rangachariv8992
    @rangachariv8992 3 роки тому +29

    அற்புதமான விளக்கம். இதுவும் கூட எல்லோருக்கும் புரிந்திருக்குமா என்பது ஐயமே. இளம் வயதில் மிக நேர்மையாகவும் நேரடியாகவும் பதில் அளித்திருக்கிறீர்கள். கடவுள் உங்கள் பக்கம் இருந்து உங்களுக்கு மேலும் மேலும் நல்ல சம்பத்துகளை அளிக்கட்டும்.

  • @sankarlaal7585
    @sankarlaal7585 2 роки тому +6

    I'm belongs to scheduled community, the way you explained why it was restricted ,makes me to think it from a different angle and makes me to accept your point of view, thankyou.

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +6

    Thanks... Ji
    Super, present days all kind of people must understand about your nice speech and follow!!!!
    Om Namasivaya

  • @AnandRajappan
    @AnandRajappan 3 роки тому +10

    Very good example 😀. If you hide the sweet from the pati it is to save the pati 😀.I liked this counter very much. Super.

  • @vijaya8893
    @vijaya8893 3 роки тому +3

    மிக மிக அருமையான விளக்கம் ரொம்ப அழகா சொல்லிவிட்டீர்கள் நான் எளிமையாக ஒன்று சொல்லட்டுமா ? நமது உடல் ஜீவாத்மா உடல் ஜீவிக்க உடலின் அத்தனை அவயங்களும் மிக மிக அவசியம் அல்லவா அப்போது தானே முழுமை பெறும் தாங்கள் கூறுவது போல இன்னார் தான் அந்த யோக்கியதை உடையவர்கள் மட்டுமே வேதம் படிக்க முடியும் மிகவும் சரி தாங்கள் வாசித்த போது எனக்குள் தோன்றிய உணர்வு இந்த உடலின் உட்புறம் வெளிப்புறம் அதனதன் வேலையை அது அது செய்ய வேண்டும் மாறாக ஒன்று மாற்றி ஒன்று வேலை செய்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்த்தேன் சிரிப்பு அடக்க முடியவில்லை எல்லா அவயங்களும் தேவை தான் ஆனால் வேலையை மாற்றி மாற்றி செய்தால் எப்படி இருக்கும் அது தான் எனக்குத் தோன்றியது இறைவனை எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் கருணை உள்ளம் கொண்டவர் இறைவன் நதிகள் பலவானாலும் முடிவில் சங்கமம் கடலில் தான் ஏக பரம்பொருளான இறைவனை அப்படியே அப்படியே அன்போடு நினைத்துப் பார்த்தால் நாம் இங்க இருக்க மாட்டோம் அது ஒரு உலகம் அன்பு அமைதி ஆம் அமைதி மட்டுமே தான் எனக்கு வேதம் மிகவும் பிடிக்கும் அப்படியே மெய்மறந்து கேட்பேன் அது நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்று விடும் என்னமோ இப்போது எல்லாமே மாறி மாறி இருக்கு நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @NaanDesi
    @NaanDesi 3 роки тому +7

    Adiyen. Namaskaram Swami. Pramadham Swami. Andha sugar patti analogy was perfect. Adiyen Ramanuja Dasan

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 3 роки тому +7

    Thank you so much for this explanation!

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 2 роки тому

    விசேஷமான விஸ்லேஷனம் சுவாமியின். மிக மிக அறியதான விஷயங்களை பகிர்ந்து கொண்டு வறீர்கள். எங்குலுகே நெறைய விஷங்கள் (அடிப்படை) தெரியாத நிலையில் தாங்களின் போல மகான்கள் மூலம் ஓர் அளவுக்காவது அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்க முடிகிறது. தண்யோஸ்மி 🙏🙏

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 роки тому +18

    வேதம் கற்பது பற்றி கூறியது அத்புதம். இது போன்ற உபயோகமானவற்றை நிறைய போடுங்கள். 🙏🙏🙏

    • @sambandamsreeneevasan8190
      @sambandamsreeneevasan8190 3 роки тому

      வேதம் உங்க ஆட்களுக்குதான்
      சொல்லித்தறாங்க
      எங்களுக்கு இல்ல
      உங்கபெண்களுக்கே
      இல்லையே
      இதெல்லாம்.பார்த்துத்தான்
      உங்க ஆள்ளே வேதம்புதிது
      செய்யென்றானே

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 роки тому

      @@sambandamsreeneevasan8190 நான் கற்க முடியவில்லை என்பதற்காக, அது முற்றிலும் தவறு என்றோ, அதுகூடவே கூடாது என்றோ சொல்வதுதவறல்லவா?

  • @siddugow3136
    @siddugow3136 3 роки тому +2

    நீங்கள் சொல்வது போல் ஒரு சத்திரியன், சூத்திரன், சுத்தமாக இருந்து நீங்கள் சொல்வதுபோல் நித்திய கர்மங்கள் புரிந்து நல்ல செயல்கள் புரிந்து சைவம் உணவு
    அருந்தி நல்ல ஒழுக்கவானாக வாழ்ந்தால் அவன் வேதம் படிப்பதற்கு தகுதி படைத்தவனா.

  • @nkiyer290
    @nkiyer290 3 роки тому +9

    Super super fantastic sir hats off sir

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 роки тому +4

    Shrimathe ramanujaya namaha.well said samy🙏🙏

  • @n.c.kaushik8208
    @n.c.kaushik8208 Рік тому

    அதிஅத்புதமாக தாம் உபன்யசித்துள்ளீர்கள் அடியேன்!!! தமது பல கானொலிகளை கண்டேன்... நன்றாக உபன்யாசம் செய்துள்ளீர்கள்... உங்களுக்கு எனது ஷுபாபிநந்தனங்கள்!!!

  • @VsMohanrajan
    @VsMohanrajan Рік тому

    அடியேன் ராமாநுஜதாசன் நன்றி ஸ்வாமி ஒரு பதிவு அடியேனுக்கு பல பதில் கிடைத்தது

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 3 роки тому +7

    இன்னும் தமிழ் சொற்களை பயன்படுத்தி விளக்குங்கள். வடமொழி பழக்கம் இல்லாதவர்கள் கேட்டாலும் புரியும்.

  • @vasumathybalu6743
    @vasumathybalu6743 3 роки тому +4

    Interesting information.detail information.

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 3 роки тому +4

    Wonderful speech.

  • @mr.hindutamilan1066
    @mr.hindutamilan1066 3 роки тому +2

    மதுரை சித்திரை திருவிழாவில் எல்லா சாதியும் மதமும் சேறும். பெருமாளுக்கு எல்லோர் கையில் தீர்தவாரி நடைபெறும். வணக்கம். நமது இந்து கடவுள்கள் பிராமன சமூதாயத்தை தான் சில காப்பாற்ற வாற்திராவிட பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள். நாம் கண்ணப்ப நாயனாரின் வரலாறு தெரியும். ஈசனையை உண்மையான பக்தியோடு வணங்கினால் ஈசன் நமை அன்போடு ஏற்றுக்கொள்வார். இதை சொன்னால் நாங்கள் விஷ்ணு வைத்தான் எதிர்க்கிறோம் என்று சொல்லுவார்கள்.மதுரை கள்ளழகர் அவரஞ்சி தங்கத்தால் அருள்பாலிக்கிறார். இந்த தங்கத்தை வேறு நீரால் அபிஷேகம் செய்தால் கருத்துப்போய் விடும். அதனால் ஆதி காலத்தில் இருந்து நூபுர கங்கை நீரால் அபிஷேகம் செய்வார்கள்.ஆனால் சித்திரை திருவிழாவில் ஆடு தோளை தண்ணீர் பையையாய் மாத்தி இங்கேயோ இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை பேச்சுவார்கள்.ஆனால் அழகர் கருப்பதில்லை. அது தூய்மையான பக்தி.

    • @mr.hindutamilan1066
      @mr.hindutamilan1066 3 роки тому

      கருப்பசாமி காக பிராசதமாய் கொடுக்கப்பட்டது அந்த ஆடுகள் அதன் தோல் வினாக போகிறது அதனால் பெருமாளுக்கு படைக்கபட்டது. அதை நாம் உண்ண கூடாது. அதனால் இறைவனுக்கு சேவை சாத்திகிரார்கள். உடனே அறிவாளி நம் இந்துக்கள் தினமும் மாமிசம் உண்ண ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் அறியாமையில் செய்தார்கள். ஆனால் அவர்களிடம் உண்மையான பக்தி இருந்தாதது. எல்லாம் அறிந்து நாம் ஆசைக்காக உண்டால் அங்கே எங்க உண்மையான பக்தி இருக்கும். தேவையற்ற ஆசை குறைத்தால் தான் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பான்

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 3 роки тому +1

    Bravo👏👏👏 I am Thankful to my God for He Directed me to this video... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 роки тому +2

    நியம நிஷ்டைகள் கடைபிடிக்க வேண்டும் .மனிதன் மயக்கத்தில் உள்ளான் அதனால் ஒன்றும் காதில் கேட்காது.திரவிய லாபம் தான் குறிக்கோளாக ஆகிவிட்டது

  • @ramans5938
    @ramans5938 3 роки тому +14

    Whoever fit devotionally from any caste can study and follow Vedas revealed by different rishis

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 роки тому +3

    Hundred percent correct...🙏🏻

  • @sreedharsreesree8465
    @sreedharsreesree8465 3 роки тому +6

    Anna dhinamu oru vishiyam solunga Anna🙏 nenga Sola Sola kedunde irukalam anna

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 роки тому +1

    Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
    Super Swamy
    Dhanyosmi
    Dasanudasan

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 2 місяці тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +3

    ஜெய்ஸ்ரீராம்...

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 3 роки тому

    Such an excellent explanation Swamy. Well explained with simple example. I pray this contents must reach to people who are fighting for the rights. All of your videos are highly useful and a great contributions to our sanadhana dharma/Srivaishnavam. Adiyenudaya Athma Namaskaram! Srimathe Ramanujaya Namaha!

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 роки тому +3

    Very good explanation

  • @Redmia-mf1lc
    @Redmia-mf1lc 3 роки тому +11

    கலியுகம்.அதர்மம்.தலைவிரித்து.ஆடுகிறது

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ramamoorthy2907
    @ramamoorthy2907 3 роки тому +3

    Good

  • @viparanarayanan4917
    @viparanarayanan4917 3 роки тому +3

    🙏🙏

  • @saranathansowrirajan6484
    @saranathansowrirajan6484 3 роки тому +3

    Adiyen.
    Adiyen fully agree with the saying that if there's no Tapas by brahmins then invading comes, temples destructed, etc., but can you enlighten about one thing. When Muslims invaded srirangam and Madurai there were saints like Sri Desikan, Sri pillai lokacharyar. Can we have saints more than them? How come invasion happened then?

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому +4

      They can able to destroy everyone with their thapas by single look or any other ..but they wouldn’t ..they are accepting this as Bhagavadsankalpam and move as per that...
      Like kurathalwan removed his eyes with his hand itself..& recommending perumal for naaluran mukthi

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому

      @@SmritiTheVedicLifestyle actually I wanted to point the same but stopped myself as I don't want to be very harsh, but then, when I saw @Saranathan Sowrirajan thought of calling out the correct approach.
      We don't find a naaluran (as mentioned by Kooresar) in the muslims army referenced or asked to be pardoned by respectfully Achariyas, having thapas. These excuses are not correct. Ravana was in the same period when Vasista, Vishwamitra, Agastya, etc Rishis were there and they supported Rama to kill Ravana.
      Similarly the Samaadhanam that muslims attact was will of Perumal, is just an excuse, not fact, as it is clear that they had to run to safety along with Nam Perumal, as he is in Archa Rupam.
      You are simply confusing thapas with real dangers faced by those Acharyas against Adharmic forces, is not same and cannot really provide a solution by tapas as those tapas will end giving fruits after a certain time. You can't win fundamental adharmics with just a shapaa/ curse, as it is possible to punish only individuals and not the fundamental thinking that is aasuric in nature (the fundamentals of adharmic practices).
      The actual fight is based on whose fundamentals are correct, Vedic fundamentals are for the whole humanities good, as compared against the adharmic practices that says that it is for those who believe and non-believers are treated differently, not just in after life, in this current pratyaksha as well. Remember, do you allow a dialogue (remember the Abhramic don't even allow that, as it is purely blind faith based, not like Sanathan Dharma). This needs a different tapas that needs to answer those abrahamic fundamentalist by Budhi, Sakthi, Aiswarya, Seva, mostly by the collective dharmic people, including the Brahmins, Kshatriyas, Vaisyas and Sudras, as it is part of dharma.

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому

      @@SmritiTheVedicLifestyle I wish we avoid finding faults with ourselves, I strongly suggest we avoid the inferiority complex that our tapas has reduced, it is just ourselves who are to be blamed, specially when you deal in public, as it is not a correction that is hinted, rather a discouraging self-pity, not the same as humility that is the needed lakshana of a Sri Vaishnava, IMHO.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому +2

    🙏🙏🙏 those who believe are safe, others let them face the consequences. 🙏🙏🙏

  • @Deepaksharma-ff4oh
    @Deepaksharma-ff4oh 3 роки тому +2

    6:30 Swamy ... Idhu edhana solution kudungo Swamy 🙏... Please .... 😭😭😭

  • @balasupramaniyamsivarupans4169
    @balasupramaniyamsivarupans4169 3 роки тому +8

    சைவம் வைணம் இரண்டுக்கும் இடையே உள்ள உறவு பற்றி கூறுங்கள்

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      சைவம் சித்தாந்தம்...

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      வைணவ ம் கலி தோற்றம்

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      சைவ சித்தாந்த ம் ஞானம்

  • @rengahari6970
    @rengahari6970 3 роки тому +1

    At present the world need scientific advancement and medical advancement, for these world peace , integration are needed. All should unite and fight deadly virus like corona Japanese and Chinese are very intelligent , they want zero error in their works we should learn perfection, , No doubt Vegetarianism is good for mental and physical stamina, No body is superior no body is inferior, all Athmas are the creation of God, God treats all equal God is impartial. We should not hesitate to learn good things from anybody and anywhere, we should not allow ourselves to be fooled ,

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +7

    Any body can become brahmin easily... but avoid eating non.veg and alcohol...dont tell lies..helping others...loving others.. they are real brahmins...characters decide brahmins.. not birth...

  • @sreedhaaranbrs2353
    @sreedhaaranbrs2353 2 роки тому

    அப்படியே ஏதோவொரு விதத்தில் தெறிந்தது என்றால் ஏகலைவன் போல் தன் கட்டைவிரலை இழக்க நேரிடும் ♥️🙏

    • @venkatachalapathybalasubra4966
      @venkatachalapathybalasubra4966 Рік тому

      ஏகலைவன் கட்டை விரலை எடுத்த தற்கு காரணம் பல.
      அர்ஜுனன் தர்மத்தின் பக்க இருப்பவன். ஏகலைவன் துரியோதனனுக்கு துணை போகிறவன். அவன் கலை கற்றான் தவிர தர்மம் எதுவென்று தெரியாது சுலபமாக துரியோதனன் அவனை எடுத்து கொள்வான். அதன் பக்கம் போகிறவன் அதன் கேடு பலனை அனுபவிக்க வேண்டி வரும் இத அறிந்து அவன் மீது கொண்ட கருணையினால் விரலை கேட்டார்..
      சிறிது மகாபாரதத்தை yum அதன் துணை கதைகளையும். முழுமையாக படிக்கவும். மேடை பேச்சு கூட்டி சுவர்தான்.

  • @bimbimbimbim2463
    @bimbimbimbim2463 3 роки тому +3

    🤝👌🙏👍

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 роки тому +2

    Super explanation

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 3 роки тому +4

    கண்ணாடி பாட்டிலை ஒருகுழந்தைகையில்கிடைத்தால் அந்தகுழந்தைஅந்தபாட்டிலைஉடைத்துவிடும் மேலலும் தன்கைகாலில் குத்திவிடும் அதாவது தானும்கெட்டு வேதத்தையும் அழித்துவிடுவார்கள் வேண்டுமானால் வேதம்படித்த வேதவிற்பணர்களிடம் அதன்பொருளைமட்டும் கேட்டுஅறிந்துகொள்ளலாம் ஏன் அணுஆயூதங்களை எலோர்கையிலும் கொடுப்பார்களா அதற்கு எவ்வளவுபாதுகாப்பு கொடுக்கிறார்கள் அதபோலத்தான் கண்டவன்கையில்எல்லாம்சென்றால்நமசனாதனதர்மமே அழிந்துவிடும் அதற்காகத்தான் இந்தநாஸ்த்திகவாதிகள் விதண்டாவாதம் செய்கிறார்கள் இவர்களுடையநோக்கம் வேதத்தைஅழிப்பதுதான் அதில்உள்ளவிவரத்தைதெரிந்துகொள்ள அல்ல
    ள ல ஸஷ ழஹஜ இவைகளையே சொல்லத்தேரியாதவனுக்கு வேதம் ஒரு கேடா நல்லகத்தி டாக்டரிடம்இருந்தால் ஆபரேஷனுக்கு உதவும் அதுவே கசாப்புகடைக்காரன்கையில் சென்றால என்ன ஆகும் அதுபோலத்தான்

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Рік тому

      👌👌👍

    • @murugans-el8np
      @murugans-el8np 2 місяці тому

      நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
      ் வேதத்தை.எங்களுக்கு வேண்டாம். கேட்கவும் இல்லை

  • @mrkbkr
    @mrkbkr 3 роки тому +1

    👍🏻👍🏻

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 3 роки тому +3

    🙏🙏❤️❤️

  • @g.i.vinoth6038
    @g.i.vinoth6038 3 роки тому

    GODBLESSINGS SRIMAN NARAYANARIN BLESSINGS IS THERE FOR YOU

  • @vallinayagamraghavan280
    @vallinayagamraghavan280 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @parasuraman137
    @parasuraman137 3 роки тому +3

    வேதம் சொல்ற நீங்க எல்லாரும், பிராமிணர்கள் சொல்லப்பட்ட விதிப்படி நடக்கறாளா?

  • @somasundaram8273
    @somasundaram8273 3 роки тому

    One more doubt is required to be clarified guruji. During mahalayam, can my wife do her duties, that is, kolam and cooking without kumkum on forehead before tarpanam

  • @vedictech7125
    @vedictech7125 3 роки тому +2

    நான் யார்...?
    எனக்கு பிடித்தன யாது...?
    வேதம் என்றால் என்ன...?
    வேதம் சார்ந்த விஷயங்கள்...?
    வேதம் கற்கும் முறை...?
    மற்றும் பல பொது விஷயங்கள்...
    ஊரடங்கு காலகட்டத்தில்...
    இதற்காக நேரம் ஒதுக்கி வைத்து...
    நானே...
    திரைக்கதை,வசனம் எழுதி...
    இயக்கி படப்பிடிப்பு நடத்தி...
    இரட்டை வேடத்தில் நடித்து...
    01:07:00 படமாக்கியுள்ளேன்...
    ua-cam.com/video/kMSKa9O35MY/v-deo.html
    இந்த காணொளியை கண்டு...
    நிறை குறை இருந்தால் COMMENT BOX இல் தெரிவிக்கவும்...
    SHARE செய்யவும்...
    மிக்க நன்றி...

  • @baluelectric
    @baluelectric 2 роки тому

    மிக முக்கியமான விஷயம்.

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 3 роки тому +1

    Kali kalathula homam palikadhu nu solra swami only harekrishna jabam only save all nu solra uttamar yarum illaye

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +2

    அகத்தியர் லோபா முத்ரா ரிக்
    வேதங்கள் சிலவற்றை இயற்றியதாக ரிக் வேதத்தில்
    உள்ளது.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому +3

      ரிஷி பத்னிகளையும் தேவலோக கன்னிகளையும் இப்போது கலியுகத்தில் வாழும் பெண்களோடு சேர்த்து பார்க்க கூடாது..
      குறிப்பு: வேதம் யாராலயும் எழுதப்பட்டது இல்லை மஹரிஷிகள் தபோவலிமையால் கண்டறிந்தது இதில் ரிஷிகா (ரிஷி பத்தினி/பெண் ரிஷி) களும் உண்டு..இப்போது இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர்களோடு ஒப்பிடமுடியாது

    • @hajarmatveeva
      @hajarmatveeva 2 місяці тому

      ​@@SmritiTheVedicLifestyleTotally wrong and unscientific. Aren't you worshipping Surya Dev the Shudra? Have at least a drop of humility!

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +3

    ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளது அதை முறையாக பயின்று பக்தியுடனும் சிரத்தையுடனும் ஸ்த்ரீகள் பாராயணம் செய்யலாம் தானே!

  • @positivity20
    @positivity20 3 роки тому +2

    Swami, but why such qualifications and restrictions not applicable to Tamil vedas..which are alwaars songs?

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому +3

      No...only devotion & interest is the qualification

    • @positivity20
      @positivity20 3 роки тому

      @@SmritiTheVedicLifestyle yes devotion and interest are the only qualifications for tamil vedas...but for sanskrit vedas there are so many requirments as you discussed in the video..so wondering why is it so? Because tamil vedas are essence and summary of the actual vedas..

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому

      Pancha samskaaram (samaashrayanam) is the qualification ... it is for all .. everyone can access with interest, devotion& dedication....

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 3 роки тому +2

      @@positivity20It's like everyone wants to create Rocket by studying Rocket Science or to become virologist to create bioweapon like Chinese .The simple example, the result a you k is COVID 19, the hazard to health and mind. At this young age, this much of Divine potential to explain in a way that is not offending anyone, but clarifying in a healthy manner! I bow my head before this young Swamigal! Sri Ramanujar Thiruvadigale Saranam !

  • @thesigansakaran456
    @thesigansakaran456 2 роки тому

    Excellent

  • @subbaraman6962
    @subbaraman6962 3 роки тому

    அண்ணா நமஸ்காரம் உங்களுடைய அறம் பணியானது காலம் காலமாக தொடர வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறேன்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +6

    Yarukku interest irukkutho avanga padikkalam...

  • @kujalamba9558
    @kujalamba9558 3 роки тому +1

    பிராம்மணன் பற்றி சாஸ்திரம் கூறுவது என்னவென்றால்...
    வேதம் ஓதுதல் மற்றும் ஒதுவித்தல் பிராம்மணன் கடமை.
    ஆனால் இன்றைய பிராமணர்கள் எல்லா தொழிலும் செய்கிறார்கள்.
    இது மட்டும் நியாயமா? தர்மமா?

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 3 роки тому +3

    Namaskaram swami

  • @shashigopal9655
    @shashigopal9655 3 роки тому +6

    100%correct.actually while chanting Vedas, some heat will create in our body due ups and downs of rhythm also the posture which ladies can't tolerate. Still in other religions only gents are allowed to chant their own prayers

    • @hajarmatveeva
      @hajarmatveeva 2 місяці тому

      This is unscientific crap. No religion bans women's access to Scripture Chanting except for the sick Brahminism

  • @smsm8608
    @smsm8608 3 роки тому +2

    Bro thavaraga neenaika venam..Biramnaar enrale silar vantheriyavan ena ..vasaipatokirarkale ithuko pathil eruka

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому +3

      Will make a video shortly

    • @smsm8608
      @smsm8608 3 роки тому +1

      @@SmritiTheVedicLifestyle thamili sollunga onnum poriyala ??

    • @BM-et3vb
      @BM-et3vb 3 роки тому

      தமிழர்கள் கூட வந்தேறிகளாக சிலோன். மலேஷியா.சிங்கப்பூர். பெங்களூர் ல இருக்காங்களே......

    • @smsm8608
      @smsm8608 3 роки тому

      @@BM-et3vb pathiuku.Tnq. .singapoor maleshiya bongalur ankuthamizhargal atchiyelum arasiyalilu eillaiye ???avenge tozhil allathu velaiya erukiraga ..thamizha thamizhnattulathan oshtinu.coovinu erukkanga enna seiya

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 роки тому

      @@smsm8608 every part of the world have their own language n culture, no need to impose our language on them.. For example: if tamizh people are in singapore, let them integrate with the locals n work to become prosperous, no need to rule them and start political parties in other states or countries.. We have gone to other state or country to work, lets concentrate on our work n grow rich, thats enough.

  • @virtuosowins
    @virtuosowins 3 роки тому

    Great point. Please keep making..

  • @jayanthijanardhanan1444
    @jayanthijanardhanan1444 3 роки тому

    அற்புதமான விளக்கம்

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому

    Swami arumai.enna seivathu ithu kalikalam

  • @rakshasree7923
    @rakshasree7923 2 роки тому

    Thank you sir

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 3 роки тому +7

    அதென்ன பார்ப்பான். தலைப்பு போடுவதில் மரியாதை வேண்டும்

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому +5

      மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
      பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
      Word from thirukural
      it’s not a word of disrespect

    • @Super_empath
      @Super_empath 3 роки тому

      Parpan means seer.. It's word of honor, one who sees atma, Lord truth..Not true for today so called western slavery brahmin

    • @aakashamparvathik586
      @aakashamparvathik586 3 роки тому +1

      @@Super_empath on Stone age
      Who was praamnal ?
      Isn't it

    • @muthukrishnanr.-psychologi7486
      @muthukrishnanr.-psychologi7486 3 роки тому +1

      பார்பான் என்பதன் உண்மைப்பொருள் ப்ரம்மத்தை [ஆத்ம தத்துவத்தை]
      உற்று அகக்கண்ணால்(நோக்குபவன்) பார்ப்பவன்

    • @devarajanrajamsubramanyan9190
      @devarajanrajamsubramanyan9190 3 роки тому

      Wonderful explanation

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 3 роки тому +2

    We should not eat Non Veg. To learn vedas

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 роки тому +1

      Non Veg only for tigers, lions n crocodiles... Not for humans 🙏

    • @kumbakonam7176
      @kumbakonam7176 Рік тому

      Vedas prohibits non veg sister understand that

    • @hajarmatveeva
      @hajarmatveeva 2 місяці тому

      Totally un-vaidic statement

  • @BM-et3vb
    @BM-et3vb 3 роки тому +3

    வேதங்கள் யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம். யாரும் யாரையும் தடுக்கவில்லை. தடுக்கமுடியாது... படிப்பதற்கு முதலில் ஆர்வம் வேண்டும். இன்றைய நிலையில் எல்லாமே open ..அவன் என்ன அமுக்கிட்டான்....இவன் என்ன குமுக்கிட்டான் னு சொல்லமுடியாது. சோம்பேறிகள் பர்ரு கோஷ்ட்டிகள் சொல்லும் வார்த்தை இது.....

  • @revathishyam2011
    @revathishyam2011 3 роки тому +5

    Miga arumaiyaana padhivu🙏

  • @shivasiva1598
    @shivasiva1598 3 роки тому

    அருமை

  • @balajin1249
    @balajin1249 2 роки тому

    Sathriyanuku evlo vela irukkum avar en vedam padikkanum?

    • @murugans-el8np
      @murugans-el8np 2 місяці тому

      சத்திரியன் பாப்பானைக் காக்கனும்.
      அதானே...

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +1

    No restriction...yar vena kathulkalam...please enroll...

  • @baluelectric
    @baluelectric 3 роки тому

    நல்ல விளக்கம் அருமை

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 3 роки тому

    super answer

  • @rsriramRamjeebornwithbest
    @rsriramRamjeebornwithbest 3 роки тому

    Thank you somuch anna

  • @somasundaram8273
    @somasundaram8273 3 роки тому

    Mahaperiava charanam. We are residing in a duplex house where kolam is to be drawn at two places, one at parking area gate through which we enter our building and one at entrance of our house at first floor. My wife has one enquiry whether she can lit diya During brahma muhurtham (4-5) after mere drawing kolam at first floor. If she has to lit diya only after drawing kolams at both the floors, she will not be able to li diya during brahma muhurtham as the kolam kriya takes too much time.

  • @valentaryane
    @valentaryane 3 роки тому

    Good explanation 🙏

  • @saranathansowrirajan6484
    @saranathansowrirajan6484 3 роки тому +1

    Adiyen agree with your reply. But adiyen thinking is that when the tapasvins take it's bhagawat sankalpam then the plight of commoners is questionable. Bhagawat sankalpam is with respect to ones own personal life. Not public life. Sri koorathazhwan personally gave up his eyes no doubt for sampradaya only.
    If a king says when enemy army comes bhagawat sankalpam, not nice. Similar for tapasvins. They are not supposed to use for their own. Sri desikan swami got gold coins for a devotee but personally threw them as dust. But Koora kulothama dasar( I believe name is right) brought back perumal from going away in cauvery water once by his tapas. But he was asked by Parasara bhattar not to use powers. But Dasa replied for perumal kaingaryam, it's ok and not personally to be used.

  • @vanitha8841
    @vanitha8841 3 роки тому

    All videos are extremely useful......

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 2 роки тому

    👌🏼🙏🏻

  • @babyfun7927
    @babyfun7927 3 роки тому +2

    Super ah sonel anna

  • @vimalvimala9337
    @vimalvimala9337 2 роки тому

    அக்னி ஹோத்திரம் பெண்கள் செய்யலாமா

  • @ganeshbabubabu6769
    @ganeshbabubabu6769 3 роки тому +1

    Hello don't hide vedam. Pls guide to hindu peoples . How to save from against hindu parties. Pls watch around you. So provide the Tamil meaning vedam. Same like other holy books.

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому +1

      Thirukkural, Divya Prabhandham, Ramayana, Mahabharata does that job.
      It looks like you want only Dosa Mavu, not the nice Dosa 😂

  • @vanitha8841
    @vanitha8841 3 роки тому

    Thank u so much for making this video

  • @sankarswaminathan7144
    @sankarswaminathan7144 3 роки тому

    samaskratha varthai ku arthamum solidungo ! e.g yogyathai na neraya peruku eligibility nu theriyathu !

  • @sbad2588
    @sbad2588 2 роки тому

    சாமி,கம்ச வி நாசன என்பது சமஸ்கிருத வார்த்தையா? அதன் பொருள் என்ன?

  • @krishvenkat5581
    @krishvenkat5581 3 роки тому +2

    Swami, as of today is it Enough for Brahmins to perform Sandhyavandhanam of not anything else ? Please advise

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому

    🙏🙏🙏👌👌👌

  • @murugans-el8np
    @murugans-el8np 2 місяці тому

    தமிழ்த்தாய் வாழ்த்தை மதிப்பிங்களா..
    உங்க வேதத்தை நான் ஏன் ஏத்துக்கனும்

  • @leostar7090
    @leostar7090 2 роки тому

    Vedathil என் சிவனை திட்டினீங்க 😏😏

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 роки тому

    Very beautifully explained sir...nice..Being Hindu, we have to accept one thing for sure, whether we hve gnana to understand the shastra or not, we should believe,whatever told in shastra, is only for our Good.. ladies reciting Veda is not recommended for their good health,,they can only hear... we should know to be humble & obey certain things & cannot keep on raising queries for each & everything....ultimately the like for ladies to recite this Veda is to get the Preeti of god, but when god itself doesn't want us to do this , we should not stand against these ...better we can do all other works told for ladies & get benefit by that...

    • @hajarmatveeva
      @hajarmatveeva 2 місяці тому

      Who had told you this unscientific crap? Had you done any research about Arya Samaj whose females have Upanayanam and don't suffer from any problems you are talking about? Uneducated villager should better shut up and not make his stupidity public property. LFMAO

  • @veeaaraar
    @veeaaraar 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiani1432
    @indiani1432 3 роки тому

    Boss make them temple priest,they already r CM, PRESIDENT..PM..ETC now attest they will stop saying we r backward..u spoiled us etc...after all this others can ask for reservation..

  • @ramkumaregambaram8873
    @ramkumaregambaram8873 3 роки тому

    Vedas should be opened to all who are interested and taught by Acharyas. When most of the niyamas are not being followed by most why then restrict only to those who are in that varnaa by birth.

    • @rsriramRamjeebornwithbest
      @rsriramRamjeebornwithbest 3 роки тому

      See your confused naiyanmars are shiva devotees siva thondu vera vedam oodudhal vera first understand when you try you can also be in future a naiyanmar that is not a problem. Example Like kripanantha variyar

  • @krosekrose9785
    @krosekrose9785 3 роки тому +1

    திமுக வுக்கு கலைஞர் குடும்பம் மட்டும்தான் தலைமை வக்கிக்குமா

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 3 роки тому +1

    It is not women are banned,because they are ineligible. It is impractical. They,have to take care of family, infants etc.They can always, listen to Vedha parayanam when their, fathers or husbands loudly chant.They even may get it by heart.

    • @hajarmatveeva
      @hajarmatveeva 2 місяці тому

      Total crap. And that's why women are leaving your religion. Deal with it

  • @pranavsai7553
    @pranavsai7553 3 роки тому +1

    According to Sanathana Dharmam, (I being a Hindu, believer of God, spiritual minded, who has constructed three Vinayaka temples, and was instrumental to construct two Sai Baba temples, have read Bible, Quran, and most of the spiritual literatures, a very senior citizen and a retired senior executive) always have a doubt. It is told that Brahmins are born from the head, Kshatriyas are born from shoulders, Vaishnavas are born from stomach and Sutras are born from Feet of God. Such being the case why everyone seeks to reach the Feet of God only and not the place of their respective birth places. They don't pray 'oh God take me to your head, your shoulder, your stomach', etc, according to their birth place That means to say that the holiest place of God is the Feet only. So the people born from feet are the holiest people and belong to the highest caste category and eligible for performing poojas and other services to God. Such being the case why the discrimination among people?! This doubt always haunts me. If the so-called 'pure' humans can give clarification to my doubts and all other Hindu brothern who have similar doubts will be thankful to them. Love all serve all. God bless all.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 роки тому

      Yes they are vaishyas not vaishnavas

    • @selvakumar380
      @selvakumar380 3 роки тому

      Superb comment, really gem of thought

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому +1

      Why can't we use feet to eat? As it is pure? It is our body only like the hand? Why this discrimination? Leave feet? Why most use right hand only to do eat is it not a discrimination to not allow the left hand that is in the same body? If you can explain this discrimination.
      And the discrimination doesn't stop here, just think how discriminatory is the behaviour were the body has 9 holes and this right hand only feeds to only one hole, that is the mouth?
      It is high time we speak and stop spreading the discriminatory human behaviours, why the food power is just served to single dwara (as that is the main reason for the mouth to speak so highly about itself, ignoring the others and it stops the strength to be passed to other places) instead of nava dwara, our first ask is to start it with atleast 5 other dwaras / holes in the body to the trained and provide direct strength is our immediate ask and start questioning the logic. God is impartial and we respect only the feet. 😂.

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому

      @@selvakumar380 there is no surprise that a fool thinks that another fool had asked a great question.

  • @vetticreation9837
    @vetticreation9837 2 роки тому

    Yan sami Brahmins Mattum tha vedic padaikknu ma maitha caste la padaikka kudu tha

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 3 роки тому +1

    Sir
    I don't understand what purposes these videos are serving. Brahmins should take a sankalpam among themselves that the willnot follow family planning first. They will compulsorily send one child to learn Vedas. Ladies should not be allowed to go out for work. These things happen then only brahmanigam will return otherwise as on date yeppadi kuttichuvar agi kondu irukko adai nirutha mudiyadhu.
    To tell openly yennaiki brahmanan dollarai thurathuvadai niruthugirano andru thaan uruppadum.

    • @AnandRajappan
      @AnandRajappan 3 роки тому

      It looks like you have found a wonderful solution? Will people who follow the same dollars from other communities do the same? How much has changed there, the changes are mutually agreed not one sided. Otherwise you have not understood the real problem. You are seeing just a symptom and trying to solve the symptoms, IMHO

  • @lyfstyl1429
    @lyfstyl1429 3 роки тому +2

    அண்ணா... இப்ப எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்னால் அது என்ன ஒரு வேலை வாய்ப்பாக...உள்ளூர பக்தி இல்லாமல் அர்ச்சகராக இருக்க முடியுமா..இதில் இப்போது பெண்கள் வேறு.. கோயில்கள் விளங்குமா..பகவானே..