ராமன் கடவுளா.? Ravana The Great

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2024

КОМЕНТАРІ • 40

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 5 місяців тому +8

    கடவுள் தான் ராமர்
    ராமர் தான் கடவுள்

  • @umaravichandran3779
    @umaravichandran3779 5 місяців тому +5

    சரியான சவுக்கடி பதிலடி. பிறன்மனை விளைதல் மிகப்பெரிய பாபம். உலகம் அறிந்த ஒன்று மிகப்பெரிய அயோக்கியர்கள் தங்கையும் அண்ணனும் என்று. அதற்கான விளக்கமும் பதிலும் அருமை

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk 5 місяців тому +7

    ஸ்ரீ ராமபிரான் கடவுள் தான்

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 5 місяців тому +5

    நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள்.
    நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @sundararajansenthamaraikan6638
    @sundararajansenthamaraikan6638 5 місяців тому +3

    ராமர் ஒரு அ வதாரம் அவர் நேர்மையானவர் அவரை யாரும் குறை சொல்ல க் கூடாது

  • @dr.virushaIyengar
    @dr.virushaIyengar 5 місяців тому +3

    Jai Shree Rama 🥹🥹🙏🏻🙏🏻 Sita Rama ❤

  • @KaalaantargatA
    @KaalaantargatA 4 місяці тому +1

    Shri mate Ramanujaya Namaha

  • @sgayathri4226
    @sgayathri4226 5 місяців тому +3

    Arumayana vilakkam swami 🙏🙏🙏🙏

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 5 місяців тому +2

    தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இராமர் பற்றிய செய்தி
    "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
    அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
    குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்"
    - மணிமேகலை.
    திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது,குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம்,வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன் என்ற வரிகளால் குரங்குகளின் உதவியால் இராமர் பாலம் கட்டப்பட்ட செய்தியை மணிமேகலை பதிவு செய்கிறது...!

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 місяців тому

    R9mba nalla tamila puriumpadia sollaringa, neenga romba thevai tamilnatku, goood

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 5 місяців тому

    Excellent and perfect reply as usual Swami. Jai Shree Ram 🙏🏻 Srimathe Ramanujaya Namaha 🙏🏻

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 5 місяців тому +2

    Amazing explanation Swamiji 🙏🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 5 місяців тому +1

    🙏🙏Jai sree ram

  • @padmanamagiri6952
    @padmanamagiri6952 5 місяців тому +1

    🎉🎉

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 5 місяців тому +1

    🙏🙏❤️❤️

  • @2011var
    @2011var 5 місяців тому

    Firstly My Pranams to Smriti- [The Vedic Lifestyle] for this in depth, insightful, beautiful explanation in its entirety.. The problem with Dravidian is because they assume all Hindus Gods are "Brahmin" gods and regardless of whatever Dharma is prescribed in text, they deliberately ignore all the text and always have hatred and animosity. They also assume "Hindu" is interchangeable word to Brahmins and hence the hatred towards Hinduism. The core is the word "Brahmin", But again we have to minimize the usage is word "Brahmin", since that is a varna based word and extremely difficult to adhere to the characteristics in this Kali Yuga if not impossible.

  • @PV-pg5fg
    @PV-pg5fg 5 місяців тому

    Thank you Swami!

  • @RA-uz7px
    @RA-uz7px 5 місяців тому +1

    🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 5 місяців тому

    🙏🙏🙏

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 5 місяців тому +3

    Heading ah pathale manasu kastama iruku ☹️

  • @suganthyelangovan6261
    @suganthyelangovan6261 5 місяців тому +1

    Adiyen swami...

  • @diwakarp1335
    @diwakarp1335 5 місяців тому

    Lord rama is lord narayana in humanform

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 місяців тому

    கம்பர் தமிழில் பாடினார் ராமாயணம் அதில் எந்த பாட்டு ராமன் சந்தேகம் என்று இருக்கிறது?

  • @kumbakonam7176
    @kumbakonam7176 4 місяці тому

    Why did rama asked lakshmana to leave seetha in the forest alone why why why why ❓❓❓❓❓is it dharma

  • @diwakarp1335
    @diwakarp1335 5 місяців тому +1

    Ravana was a demon

  • @Iam7arunprasanth
    @Iam7arunprasanth 12 днів тому

    Ravanan pathi podura video ku 1 million views poguthu but Ramer pathi pottal 10k views pogamatinguthu..😂

  • @kumbakonam7176
    @kumbakonam7176 5 місяців тому +1

    Super sir did rama eate non veg please tell

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  5 місяців тому +1

      Check our old videos

    • @rebel6042
      @rebel6042 5 місяців тому +1

      I think food was made in the shape of horses or other animals and had
      They did not eat the actual animals
      However I feel we shouldn't ask such qns coz the common public asks
      We should only follow our heart
      We shouldn't doubt or judge our instincts wrt our believes
      How does it make a difference if he had or he didn't have
      It depended on his era, his criteria, his lifestyle

    • @balajigopalakrishnan1807
      @balajigopalakrishnan1807 5 місяців тому

      This doesn’t matter .he is king he shows how to follow Eka pathin virutha , how he loved his wife , good brother friend ,good son to his parents,great worrier simple life for 14 years did not have any animal food after sita kidnapped and left his kingdom gave it to his brother which never happens now days . However following dharma is vital. He sets example.

    • @kumbakonam7176
      @kumbakonam7176 5 місяців тому

      @@balajigopalakrishnan1807 but dushyant sridhar says he eats non veg

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  5 місяців тому

      Check our old videos in this channel

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 місяців тому +5

    சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ இராமன் தான் தமிழ் சோழர்கள் சேரர்கள் மூதாதை ... வடக்கில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த சோழ வர்மன் என்ற மன்னன் தான் வடக்கில் இருந்து தெற்கு வந்து சோழ வர்மத்தை உண்டாக்கியது ....
    ஆதாரம் : திருவாலங்காட்டுராஜேந்திரசோழன் செப்புப்பட்டையம். ராஜேந்திரசோழன்மகன்வீர ராஜேந்திரன்கன்னியாகுமரி பகவதிகோயில்கல்வெட்டு. கேரளாகுருமத்தூர் விஷ்ணுகோயில்சேரமன்னன்ராமராஜசேகர வர்மன்கல்வெட்டு

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 5 місяців тому +1

    தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இராமர் பற்றிய செய்தி
    "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
    அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
    குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்"
    - மணிமேகலை.
    திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது,குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம்,வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன் என்ற வரிகளால் குரங்குகளின் உதவியால் இராமர் பாலம் கட்டப்பட்ட செய்தியை மணிமேகலை பதிவு செய்கிறது...!