நீயா? நானா? நகரத்தார் திருமணங்கள் தாமதமாவதற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களே! பிள்ளைகளே !

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • சேலம் நகரத்தார் சங்கம் 59-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நகரத்தார்கள் பங்கு பெறும்
    நீயா? நானா?
    தலைப்பு: நகரத்தார் திருமணங்கள் தாமதமாவதற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களே பிள்ளைகளே !
    தலைமை : திரு பழ. மோகன் சொக்கலிங்கம்புதூர் தலைவர் , சேலம் நகரத்தார் சங்கம்
    நெறியாளர்: 'சிந்தனைச்சிற்பி திரு. AN. விஸ்வநாதன் பள்ளத்தூர் செயலாளர் சேலம் நகரத்தார் சங்கம்
    நன்றியுரை : திரு. KN. சுப்பிரமணியன், அரண்மனை சிறுவயல் இணைச் செயலாளர் சேலம் நகரத்தார் சங்கம்

КОМЕНТАРІ • 6

  • @umadevisendilnatan4172
    @umadevisendilnatan4172 28 днів тому

    வணக்கம் நேரம் கருதி என்று சொல்ல முடியாத கருத்துக்களை இப்போது சொல்லுகிறே ன் பிள்ளைகள் நடிகர்கள் போல் வரம் கேட்டால் நம் வீட்டில் எல்லோரும் நடிகர்கள் போல் இருக்கிறோமா என்று எடுத்துச் சொல்லலாம் ஸ்டேட்டஸ் என்பது பணத்திலோ படிப்பிலோ இல்லை குணத்தில் தான் இருக்கிறது செட்டில் ஆகிவிட்டுத்தான் திருமணம் என்றும் சொல்லும் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு பிறகு சிறுகக் கட்டி பெருக வாழ் என்று வாழ்ந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் அப்படித்தான் நாங்களும் நம் பெரியவர்களும் வாழ்ந்தோம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும் நன்றி

  • @vairavankannappan1151
    @vairavankannappan1151 Місяць тому +1

    மிகவும் அருமை நீயா நானா நிகழ்ச்சி கருத்தாழமிக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டது விஸ்வநாதன் அவர்கள் இதை நடத்திய விதம் மிகவும் அருமை மோகன் அண்ணன் இளைஞர்கள் போல் அனைவருக்கும் பரிசு கொடுப்பது முதல் பம்பரமாக சுழன்று பார்த்தார்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
    கண்ணப்பன்

  • @rajeshwariiyer1924
    @rajeshwariiyer1924 Місяць тому

    நல்ல விவாதம்.நன்றாக அருமையாக பேசினார்கள்
    அனைவரும்.ஜாதகம் பார்க்க
    வேண்டாம்.இரு மனமும் ஒன்றானால் போதுமே.கடவுள்
    நாம் பிறக்கும் போதே நம் தலை எழுத்தும் கூட படைத்து
    விடுவான்

  • @ravim2722
    @ravim2722 29 днів тому

    மிகவும் சிறப்பு. எப்பொழுதும் சேலம் நகரத்தார் சங்கம் சிறப்புடன் செயல் படக் கூடிய சங்கம்.🍋 ஒற்றுமை ஓங்குக!! இதில் பட்டினத்தார் பற்றி தலைவர் திரு. மோகன் செட்டியார் அண்ணன் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.செயலாளர் திரு. விஸ்வநாதன் செட்டியார் நிகச்சி தொகுப்பு அருமை!! அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🍎பாகனேரி. மா ரவி .திருப்பூர். 🙏🤝🙏

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 29 днів тому

    வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்

  • @rajeshwariiyer1924
    @rajeshwariiyer1924 Місяць тому

    பங்கு பெற வருபவர்களே நேரம் கழித்து வருகிறார்கள்