சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2)
2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2)
3.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
Thank GOD, GOD bless you.
Amazing bro ❤️❤️ god bless you
🎉