🔴பகீர் ஆதாரங்கள்! சென்னை வெள்ளத்திற்கு காரணம் இதோ| Why is only Chennai floating in flood every time?

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 498

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  10 місяців тому +13

    Please Follow Our Facebook Page : MaayaM Trends
    facebook.com/profile.php?id=61552827720118

    • @-cv6yw
      @-cv6yw 10 місяців тому

      PWD 🤭🤭🤭🤭

    • @yamuYamuna-le8we
      @yamuYamuna-le8we 10 місяців тому

      அண்ணா 5 days aguthu anna chennai மண் சரிவு ஏற்பட்டு 3பேர் உள்ள போய்ட்டாங்க இன்னும் அவங்கல வெளிய எடுக்கல எந்த ஊடகமும் இத பத்தி பேசல மறைக்குறாங்க நீங்கள் பேசுங்க அண்ணா pls. அவங்க குடும்பத்தில் இருப்பவர்கள் 5நளா அந்த மழையிலு வெள்ளத்திலு ரோட்லயே இருக்காங்க, எந்த உதவியும் அரசாங்கம் கொடுக்கல😢

    • @rubenraj6554
      @rubenraj6554 10 місяців тому

      Pls take about expanding/moving IT COMPANIES to tier2 cities like madurai,trichy,kovai,tirunelveli,
      Chennai is a beautiful city but its full. Government should consider asap to save people

    • @parvathiuma1888
      @parvathiuma1888 10 місяців тому

      nammala mathuri ullavanka veedu vankuvathaum veedu kattuvathaum kuraikanum nilankalai vittukuduththu kulankalakkanum chennaila veedu vankanu eppa fashiona potchu

    • @parvathiuma1888
      @parvathiuma1888 10 місяців тому

      kattitankalai edikkatum velaye ellainalum engavathu thedipom kulankalai tamilnadu muluvathum kattanum

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o 10 місяців тому +116

    கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கின்படி அப்போதைய சென்னை ஏரி, குளம் என்று கிடத்தட்ட 474 நீர் நிலைகள் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு 43 ஆகி போனது.‌ இப்போது அதிலும் 96% நீர்நிலைகளை காணவில்லை
    சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியலில் கொஞ்சம் விவரம்:
    1.நுங்கம்பாக்கம் ஏரி,(இப்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பிரைவேட் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது)
    2.தேனாம்பேட்டை ஏரி,
    3.வியாசர்பாடி ஏரி,
    4.முகப்பேர் ஏரி,
    5.திருவேற்காடு ஏரி,
    6.ஓட்டேரி,
    7.மேடவாக்கம் ஏரி,
    8.பள்ளிக்கரணை ஏரி,
    9.போரூர் ஏரி,
    10.ஆவடி ஏரி,
    11.கொளத்தூர் ஏரி,
    12.இரட்டை ஏரி,
    13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
    14.பெரும்பாக்கம் ஏரி,
    15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
    16.கல்லு குட்டை ஏரி,
    17.வில்லிவாக்கம் ஏரி,
    18.பாடிய நல்லூர் ஏரி,
    19.வேம்பாக்கம் ஏரி,
    20.பிச்சாட்டூர் ஏரி,
    21.திருநின்றவூர் ஏரி,
    22.பாக்கம் ஏரி,
    23.விச்சூர் ஏரி,
    24.முடிச்சூர் ஏரி,
    25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
    26.செம்பாக்கம் ஏரி,
    27.சிட்லபாக்கம் ஏரி ,
    28.போரூர் ஏரி,
    29.மாம்பலம் ஏரி,
    30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
    31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
    32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.
    33.ஆலப்பாக்கம் ஏரி,
    34. வேப்பேரி,
    35. விருகம்பாக்கம் ஏரி(இப்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பாக மாறியது),
    36. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
    37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
    பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தன்னுடைய வேலையை வழக்கமான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாற்றத்தை செய்து விட்டு "இங்கே மழை வெள்ளம் வந்துவிட்டது" என்று சொன்னால் அது நம்முடைய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இது ஒரு இயற்கை சீற்றம் நிறைந்த நேரம். பொறுமையோடு முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பத்திரமாக இருந்து சில மணி நேரங்களில் இந்த புயல் கடந்த பிறகு நம்முடைய வழக்கமான பணிகளை தொடர்வோம்.
    இந்த மழை நமக்கு ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் பாதிப்புகளை இழப்புகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடர்வோம். ஏனென்றால் இந்த இயற்கைதான் நமக்கு எல்லாவற்றையும் தந்தது. சென்னை நண்பர்களின் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனதளவில் துணையாக நாம் நிற்கிறோம் என்கிற தகவலை மட்டும் தான் சொல்ல முடிகிறது.
    இந்த மழையிலும் "பத்திரமாக வீட்டுக்குள் இருப்போம்" என்று நினைக்க முடியாமல் தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மின்சார துறையினர்,பேரிடர் மீட்பு பாதுகாப்புத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வடிகால் துறையினர் ஆகியோருக்கு இன்று மட்டுமல்லாது *என்றும் நன்றியுடன் இருப்போம்* .
    நல்லதே நடக்கட்டும்.
    அருமையான தொகுப்பு ,
    பாடமும்கூட . உணர்வோம் .
    மனித நேயம் போற்றுவோம்.🍑👏🌹🙏🏻💐

    • @mohamedasarudeen7794
      @mohamedasarudeen7794 10 місяців тому +4

      Citizen movie la vara maari Inga lake missing 😅

    • @sathiyaksm
      @sathiyaksm 10 місяців тому

      குளத்துல ஏரில வீடு கட்ட அரசு ஏன் அனுமதி கொடுக்குது. அப்படி மீறி கட்டணவங்க வீட்டை இடிக்க வேண்டியது தானே. ஏன்னா குளத்த மூடிட்டு பிளாட் போட்டதே திமுக அதி்முக காரன்க தான்.

    • @mullaikannan4075
      @mullaikannan4075 10 місяців тому +3

      உண்மை நிலை தெளிவாக விளக்கிய மாயன் சேனலுக்கு நன்றி பல

    • @kaythanyavenkatesh2225
      @kaythanyavenkatesh2225 10 місяців тому +3

      நன்றி.இந்த ஏரிகளின் வரிசையில் ஈக்காட்டுதாங்கள் ஏரி இப்போ குடியிருப்பு பகுதி.இதுக்கு ஏரி ஆக்கிரமிப்பில் அரசாங்கத்துக்கு நிறைய பங்கு இருக்கு.

    • @skswetha
      @skswetha 10 місяців тому +2

      Well said.

  • @sriram57715
    @sriram57715 10 місяців тому +31

    கூடிய விரைவில் சென்னையை விட்டு வேறு ஒரு ஊரை தேடி பயணிக்க வேண்டிய நிலைமை மிக விரைவில்......இயற்கை எச்சரிக்கை விட்டு கொண்டு தான் இருக்கு சென்னைக்கு.... அருமையான பதிவு கார்த்திக் ❤

  • @DeepakDeepak-ku3vm
    @DeepakDeepak-ku3vm 10 місяців тому +57

    இரட்டை எரி. பக்கம் எரி இதெல்லாம் எங்க ஊரில் உள்ள ஏரிகள் . எங்கள் ஊர் சிருநாகளூர்.செங்கல்பட்டு மாவட்டம். நீங்க சொன்னது முற்றிலும் உண்மை, maayam stodio 💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 10 місяців тому +57

    I T துறை மற்றும் முக்கிய அலுவலகங்கள். தமிழ் நாட்டில் மற்ற நகரங்களுக்கு மாற்றி அமைத்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

    • @deepakkumar-yx3lq
      @deepakkumar-yx3lq 10 місяців тому +2

      Factu

    • @srini3993
      @srini3993 10 місяців тому +5

      1) Factories IT industries real estate should be shared within all parts of Tamil Nadu.
      2) Existing buildings in River should be completely demolished and new Dams and rivers should be constructed
      3) all the Rivers must be restored
      4) no further destruction to natural resources should be entertained
      5) people should be encouraged to live in their home town then Chennai

    • @idanm7510
      @idanm7510 10 місяців тому

      Ss very well said beach river Lake area vulnerable area there should be overcrowded this is crowded because no scattered development.... everything built in the only one area unnecessary malls should first along with it companies. Yaro oru foreign fifteen of people sambarika panakaragitae ppgae mukavasi ezhakirpm athiyavasatha thavirthu companies scattered ah irukanum in every district oraer oorlae ilama overcrowded no spacious area to drain atleast restore natural resources please...they won't do now we have to take the rules we should take revolution against this

    • @idanm7510
      @idanm7510 10 місяців тому +1

      Intha mari puriniikira arivu iruka politicians yarumae pomai mari irukanumga muttalunga padichavangq apdi ila kooda konjama Achu ariva yosikiranga .... intelligent quotient iruntha pothum maku rowdy elam politician aga vechu nama vedikai pathutu irukanum ithu mari politics iruntha Kodi varusham anaium ethuvum Marathi ipdae pona Chennai dhanushkodi mari than agum already global warming la sea level rise aguthu makal um pala colleges nd elam resources move panrathu than nalathu necessary thevaiyanathu konja people iruntha correct ah irukum

    • @Rajmeetamil
      @Rajmeetamil 10 місяців тому +1

      Fact fact fact 😂😂😂, DMK admk commission vangitu patta kuduthutanga...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 місяців тому +15

    சென்னை வரலாறு இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம் தம்பி உங்கள் பகிர்வுக்கு நன்றி🎉🎉❤❤
    வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @9994joe
    @9994joe 10 місяців тому +1

    well explained root cause of the flood Karthick...thank you

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 10 місяців тому +10

    சூப்பர் கார்த்திக். 72 இடங்களிலும் இப்போது வீடுகள், ரோடுகள், apartments, கடைகள் என்று, தண்ணீர் வராமல் இருக்குமா? சிட்லபாக்கம், இப்போ பெரிய சிட்டி, தண்ணீர் என்னுடைய இடம்னு வந்துருது.முடிச்சூர் ஒரு காலத்தில் அடையாற்றின் வழித்தடம்.

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 10 місяців тому +2

    ரொம்ப பயமா இருக்கு ப்ரோ.. கஷ்டமாகவும் இருக்கு.. சென்னையே இல்லாமல் போய்விடுமோ என்று!! என்னுடைய இனம்😍தமிழ் மக்கள்😍ஏற்கனவே ஈழத்தில் நிறைய தமிழ் மக்கள் நாம இழந்துட்டோம்.. எஞ்சி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.. தண்ணி வேணும்னு கேட்டது ஒரு குத்தமாயா!.!தண்ணி வேணும்ங்கிற நேரத்துல தண்ணி வரமாட்டேங்குது.. வந்தா ஒரேடியா வந்துருது.. ஒரே பில்டிங்கா எழுப்பி தண்ணி போகிற இடத்தை எல்லாம் அடைச்சு மக்களுக்கு இப்ப வாழ்வாதாரம் இல்லாம பண்ணிட்டாங்க.. கூட இருக்கிறவங்க எல்லாரையும் அழிச்சுட்டு என்னத்தையா வாழப் போறோம்.. நாமளும் வாழணும்..மத்தவங்களையும் வாழ விடணும்.. இயற்கை ஒரு பகுதியை மட்டும் இப்படி செய்யாது..இயற்கைக்கு முன்னால் நாம் அனைவரும் ஒன்றுதான். இன்னைக்கு அவங்களுக்கு நாளைக்கு நமக்கு.. அவ்வளவுதான் வித்தியாசம்.. இங்க யாரும் தப்பிக்க முடியாது. பாத்துக்கோங்க...

  • @iswarsvg9338
    @iswarsvg9338 10 місяців тому +16

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நம் வளத்தை அழித்த மக்கள்..இதை அனுபவிக்கவேண்டும் ..

    • @nirmalaselvaraj04
      @nirmalaselvaraj04 10 місяців тому

      ஏற்கனவே அவர்கள் நிறைய அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் சகோதரா. வேண்டாம் விட்டுவிடுங்கள்.அவர்களை சபிக்காதீர்கள்.நாமும் அவர்களில் ஒருவர்தான்..

  • @jaivands
    @jaivands 10 місяців тому +1

    Tqvm bro from Malaysia..

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 місяців тому +9

    வணக்கம் 🙏🏻🙏🏻. உண்மை உரக்க சொன்னிங்க சார். ஒவ்வொரு வார்த்தையும் நியாயத்தின் பிரதிபலிப்பு . சத்தியமான எதிரொலி. ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு பெரிய மாநிலத்தின் அழிவை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பதே நீர் நிலைகள் தான் சரியாக சொன்னீர்கள் சார். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நீர் சார்ந்த தகவல்கள் அனைத்தும் உண்மை வாக்கியம் வார்த்தை மிகவும் அருமையாக நேர்மையான செய்தித்தகவல் . Hatsup, Hatsup, Hatsup, Hatsup,🙏🙏🏻🙏🏻👏👏இதை விட யாராலும் இவ்வளவு தெளிவாக விளக்கமாகவும் தொகுத்து எடுத்து சொல்ல முடியாதுங்க சார் அருமையான காணொளி. உண்மையில் நீங்களே ஒரு சிறந்த செய்தித்தாள்.🎉

  • @kamakshigopalan
    @kamakshigopalan 10 місяців тому +23

    ஏன் சென்னையில் மட்டுமே இத்தனை குடும்பங்கள்... பிழைப்பைதேடி... சென்னைவிடீடு மற்ற இடங்கள் டேவலப் ஆகவில்லை. மற்ற இடங்களும் டேவலப் ஆனால்தான் ஜனங்கள் எல்லா இடத்திலும் பரவி இருப்பர்

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 10 місяців тому

      why ..angeyum ..water varathukka😂😂

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 10 місяців тому +33

    சென்னையை ஒரு நாள் இயற்க்கையே அழித்து விடும்

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 10 місяців тому +1

      👏👏👏👏

    • @srk8360
      @srk8360 10 місяців тому +1

      👍👍👌👌

    • @YuvaBharathi-e9u
      @YuvaBharathi-e9u 10 місяців тому

      😮😮😮

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot 10 місяців тому

      இயற்கையை பாதுகாக்க வேண்டிய கிராம மக்கள் எங்கிர சென்னை புகும் புது பணக்காரர்கள் சென்னையை அழிப்பதில் இருந்து அப்படியாவது இயற்கை எங்கள் சென்னையை காப்பாற்றட்டும். சகிக்கவில்லை அவர்களின் நாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் நடு ரேட்டில் ஆடும் செயல்கள்... அவ‌ர்களை எல்லாம் வெள்ளத்தோடு அடித்து செல்லட்டும்.

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 10 місяців тому +1

    அருமை...

  • @shanmugams47
    @shanmugams47 10 місяців тому +4

    தனுஷ் கோடி போன்று சென்னை மூழ்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • @sankarramanujam3166
    @sankarramanujam3166 10 місяців тому +16

    அய்யா தயவு செய்து கொஞ்சம் ஆக்ரமிப்பு எல்லாத்தையும் கட்சிபேதம் இல்லாமல் எடுத்துட்டு எல்லா மாவட்டங்களையும் ஒரே அளவிலான வளர்ச்சி கொடுத்து சென்னையோட மக்கள் தொகையை கொஞ்சம் பரவலாக்கினால் தான் தமிழ்நாடு சரியான வழியில் முன்னேறும் எல்லாரும் ஒரே இடத்தில் மாட்டிக்கொள்வதும் தடுக்கப்படும்

  • @BalaG59
    @BalaG59 10 місяців тому +6

    தண்ணீர்- எங்க நம்ப இடத்தையே காணோம்.

  • @deenofislam5542
    @deenofislam5542 10 місяців тому +5

    அருமையான பதிவு இதை விட விளக்கம் யாரும் தர முடியாது✋⛔️🚫 💯வாழ்க வளமுடன் 👍

  • @josephdezu7488
    @josephdezu7488 10 місяців тому +12

    Thats why its so much important to protect and save nature as it is bro ❤

  • @kaporbhai8544
    @kaporbhai8544 10 місяців тому +5

    சென்னை அவ்ளோ தான். பா. மக்கள் பண்ண பாவம் தான். அவங்களுயே அடிக்கிது

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 10 місяців тому +4

    சென்னை மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான ஏரிகள் காணாமல் போயிருக்கிறது.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 10 місяців тому +1

    Very nice you message 🙏

  • @brindhakumar1503
    @brindhakumar1503 10 місяців тому +10

    இப்ப சென்னையே அந்த 100+ஏரிக்குள்ள தான் இருக்கு.

  • @poovaragavan7397
    @poovaragavan7397 10 місяців тому +1

    Excellent topic. அருமையான தலைப்பு. இந்த நிலை மாறும் நாள் நிச்சயமாக வரும். This will change or correct in a positive way one day. இது அனைத்து தமிழ் நாட்டு மக்க ள் நலன் சார்ந்தது.It belongs to interest of the all people in tamil nadu. This will get solved for coming generations at one point of time . வருங்கால சந்ததியினருக்கு எதிர்காலத்தில் தீர்வு ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்.

  • @sathya5359
    @sathya5359 10 місяців тому +2

    வணக்கம் மதுரை உயர் நீதிமன்றக்கிளை ஏரி ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது .......ஆக்கிரமித்தல் சம்மந்தமாக நியாமான நீதியை எந்த நீதிபதி வழங்கினாலும் ......நீதி நியாயமானதாக இருக்காது நன்பரே .....இந்த மண்ணில் பிறந்த ஒரே காரணத்தால் பேசி தொண்டையை புண்ணாக்கிக்கொள்ள மட்டுமே முடியும் ....தோழரே

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r 10 місяців тому +5

    எல்லா ஏறிலையும் வீட கட்டிட்டு இப்ப தண்ணீர் வீட்டுக்குள்ள வந்துருச்சா... உங்க ஆசையே உங்கள அழிக்கும்...

  • @sivaprasath.rsivaprasath.r1695
    @sivaprasath.rsivaprasath.r1695 10 місяців тому +3

    தயவுசெய்து திருச்சி ,கோவை, மதுரை மாவட்டம் என்று தலைநகரை மாத்தி இங்க இருக்கிற குலம் ,குட்டை,ஏரி எல்லாம் மூடிராதிங்க please.

    • @parvathiuma1888
      @parvathiuma1888 10 місяців тому

      correct chennaiya vittutu aduththa urai alikka arambuchutanka

  • @venkateshk.s8285
    @venkateshk.s8285 10 місяців тому +6

    இனி ஒவ்வொரு கடுமையான மழை க்கும் சென்னை மிதக்கும். காரணம் ஆக்கிரமிப்பு

  • @hemarajiny1546
    @hemarajiny1546 10 місяців тому +18

    இலங்கையில் இந்த பிரச்சினை இல்லை ❤❤

  • @raghup8116
    @raghup8116 10 місяців тому +1

    Thanks

  • @murugandhivya8162
    @murugandhivya8162 10 місяців тому +6

    Vera level thala unmai ithuthaan chennai. poga porathukku manitha inam thaan kaaranam .so natural revenge atha naam face panna mattum thaan mudiyum

  • @Venkat-p5k
    @Venkat-p5k 10 місяців тому +2

    It is 💯 %true I born & brought up at T.Nagar. I heard that the area starts only after that Ranganathan street.

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 10 місяців тому +1

    Sir great 👍🏻💐 உங்களின் ஒவ்வொரு தெளிவா சொல்லியிருக்கீங்க🙏🙏🙏ஒவ்வொரு மனிதனும் இந்த இந்த பதிவு பார்த்து தெரிந்து கொள்ள வெண்டும்

  • @WakeupVoyage
    @WakeupVoyage 10 місяців тому +3

    மழை நின்ன பிறகு irrukkra ஏரி சின்னதாக போகுது. திருந்த vaippu இல்லப்பா. ஒரு earth quake or சுனாமி வந்து clean pannuna dhan chennai neat aagum

  • @mbmythili6154
    @mbmythili6154 10 місяців тому +3

    எல்லா கேள்வியும் இப்போ கேப்பாங்க. கொஞ்ச நாளில் வேறு ஒரு பிரச்சினை வந்தா வழக்கம் போல இதை மறந்துடுவாங்க நம்ம ஜனங்க. டிவில வர்ற விவாத மேடை மாதிரிதான் இதுவும்

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 10 місяців тому +7

    பட்டா வழங்குறது தப்பு இல்ல ப்ரோ ஆனால் இங்கு அந்த ஏரிகளில் எல்லாம் கல்லூரிகளும், அரசுக்கு சம்மந்தமான இடங்களும், பினாமிகளும் தான் அதை அக்கரமித்து உள்ளனர் ஆனால் பாவம் சாமானிய மக்கள் அவர்கள் என்ன செய்வார்கள் இவர்கள் இருக்கும் ஏரிகளை நீங்கள் சொன்ன மாதிரி சரியான பராமரித்து வந்தாலே போதும்

  • @savarieswari5381
    @savarieswari5381 10 місяців тому +9

    பழைய நீர்நிலைகளை மீட்க வேண்டும்

  • @Imagine_Explorer
    @Imagine_Explorer 10 місяців тому +9

    Chengalpattu kolavai lake is very oldest lake in tamilnadu… half of the lake gone 15 years before itself when mahindra city started growing there…

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 10 місяців тому +4

    என்ன சகோதரரே வேப்பேரியை விட்டுடீங்களே.
    புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் முன்பக்கம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் பின்பக்கம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் ஓடிய ஏரிகள் வேப்பேரி மற்றும் ஓட்டேரி. இப்போது இவை இரண்டும் ஏரியாக்கள்.

  • @falconsfs7086
    @falconsfs7086 10 місяців тому +7

    ஒட்டு மொத்த ஏரிக்குக்கு மெட்ராஸ்,சென்னைனு பெயற் மாற்றம்,இனிஏரியூர்னு மாத்தி சொல்லனும்

  • @karunambiga
    @karunambiga 10 місяців тому +2

    அருமையான பதிவு 🎉❤

  • @sadie732
    @sadie732 10 місяців тому +8

    Instead of depending on Government, we will try to take ownership ,like jallikattu ,to rebuild wet lands

  • @chandru139
    @chandru139 10 місяців тому +3

    சும்மா goverment complaint பண்ணிகிட்டே இருக்க வேண்டாம். எல்லாம் சரியாகத்தான் போகுது. அதிக மழை பெய்தால் எந்த இடமாக இருந்தாலும் தண்ணீர் கட்டும். தஞ்சாவூர் ல வயல்வெளிகளில் தண்ணீர் கட்டதான் செய்து.

    • @CmcellJohnson
      @CmcellJohnson 10 місяців тому +1

      தண்ணீர் போகுறத்துக்கு பாதை இருந்தா கட்டாது

    • @BVetriwin7308
      @BVetriwin7308 10 місяців тому +1

      அதுக்காக வீடு மூழ்கிற அளவுக்கா தண்ணீர் கட்டும்?

    • @CmcellJohnson
      @CmcellJohnson 10 місяців тому

      குளம் ஏரி நிலப்பரப்பு இருந்த இடத்தில் , ஆற்றின் உபரி நீர் செல்லும் வழியில் வீடு கட்டினால் வீடு மூழ்கும் அளவு தண்ணீர் கெட்டும்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 10 місяців тому +5

    🌹புயல் நெல்லூர் சென்று விட்டால் சென்னை👏 வாசிக்கு மகிழிச்சி, சென்னையின் வெள்ள பாதிப்பு , மற்ற மாநிலம்🤡
    மக்காள் சிறிதும் கவலை படுவதில்லை. இந்திய🇮🇳 தேசிய ஒற்றுமை உணர்வு இல்லாமலேலேயே ஒரு புதிய தலைமுறையை💼 வளர்த்துவிட்ட அரசியல்🐌 வாதிகள் தான் காரணம் .

  • @aathilakshmibalanbalan7497
    @aathilakshmibalanbalan7497 10 місяців тому +2

    எனக்கு தெரிந்தவர் ஒருவர் 90 ரில் அவரது மகனுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வரை செல்லும் போது 35 ஏரிகளை கடந்துதான் போனாராம் இன்று ஏரிகள் இல்லை

  • @aravinthsivakumar2004
    @aravinthsivakumar2004 10 місяців тому +2

    ஏரி, குளம்,நதிகள் பூராம் பிலாட்டு போட்டு வித்தாக்க நாறி போகும் ஊரு சனம் சின்ன மழை வன்தாக்க என்று கமல் சொன்னது உன்மைதா தல 😅 இப்போ வேதன பட்டு ஏன்னா பிரெஜனம் 😢

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 10 місяців тому +5

    SRM ,SATHYABAMA, VELS UNIVERSITY போன்ற இடங்கள் முன்பு என்னவாக இருந்தது????

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 10 місяців тому +2

      உண்மை. எஸ்ஆர்எம் முன்பு ஒரு சின்ன குளம் உள்ளது. அது ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது என அவ்வூர் மக்கள் பேசி கேட்டிருக்கிறேன். அந்த ஏரியின் பெயரான பொத்தேரி எனும் பெயரிலேயே அந்த ஊர் உள்ளது. நான் முன்பு சிங்கபெருமாள் கோவிலில் தங்கியிருந்து மறைமலைநகரில் பணிபுரிந்துள்ளேன். பொத்தேரி அருகில் உள்ள ஏரியா என்பதால் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது

  • @narenkumar2594
    @narenkumar2594 10 місяців тому +3

    இப்பதான் தலைவரே நீங்க மெயின் பாயிண்ட் எது புடிச்சு இருக்கீங்க ... நல்ல டாபிக்....

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 10 місяців тому +6

    Bro including Bengaluru, Hyderabad etc which are so called smart city also in same situation that's lake area turned into apartments,plots etc.

  • @ai66631
    @ai66631 10 місяців тому +2

    Good work bro👌🏽👌🏽
    Protect and respect mother nature, ecosystem.
    Pallikaranai is fully enchroached ji

  • @sureshfine4647
    @sureshfine4647 10 місяців тому +2

    Nice explain , I saw your hard work sir

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 10 місяців тому +1

    இனிமேலாவது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மக்களும் நன்கு சந்திக்க வேண்டும் ஏனென்றால் ஆற்று ஏறி குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால் இது தான் நிலமை உனர்ந்து செயல்படுங்கள் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம்

  • @Kswaminathancontracter-nj9bk
    @Kswaminathancontracter-nj9bk 10 місяців тому +1

    சரியணவிலக்கம் நன்றி

  • @nithilarathinam72
    @nithilarathinam72 10 місяців тому +2

    நீங்கள் ஏரிகள் பெயர்(ஆக்கிரமிப்பு பகுதி) கூறும் போது சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் வரைபடத்துல காணாமல் போன காட்சி தான் நினைவுக்கு வருகிறது 😰😥

  • @jarvis1631
    @jarvis1631 10 місяців тому +2

    Velachery(CURRENT NAME) - Velachal Eri(Old Name)
    Retteri(Current Name) - Irattai Eri(Old Name)
    Any are name ending in thangal(Iyyappanthangal, Ekkatuthangal) all are water catchment area
    Mugappair Lake la buildings katti lake eh kaanum
    Flow aaga vendiya place la water nikkuthu na namma thaan water natural ah store aagura area la building kattirkom

  • @sampoornamkannan
    @sampoornamkannan 10 місяців тому +4

    A very good explanation. Sometimes democracy itself becomes a curse. Shifting capital totally and reclaiming open spaces and reforestation is a solution. Drastic population control with ruthless disintensifisation is another. I am 80 and will not be there to see benefits of planned progress. But the yearning is very much there.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 місяців тому +2

    Very good statistical analysis 👏 and good historical news about Chennai 😮

  • @Karan12585
    @Karan12585 10 місяців тому +4

    செங்கல்பட்டுல இன்னும் ஏரிலாம் அப்படியேதான் இருக்குன்ன

  • @PgKelvin-en9nq
    @PgKelvin-en9nq 10 місяців тому +2

    இந்த பதவிற்க்காக நன்றி

  • @Kishore.315
    @Kishore.315 10 місяців тому +1

    Neem karoli baba full video poduga short video matum tha potu irukiga

  • @tharun.s5j49
    @tharun.s5j49 10 місяців тому +1

    Super information bro its really appreciate one message

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 10 місяців тому +1

    இவரு இப்பதாண்டா கேட்க வந்து இருக்காரு மேட்டுர் டேமே கட்டினனாலும் மிகஅதிக சென்டிமென்ட் மழை பொழிந்தால் ஒன்றும் செய்ய முடியாது

  • @ashokchendur5039
    @ashokchendur5039 10 місяців тому +4

    It's very true 😢

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 10 місяців тому +3

    இனி வரும் காலங்கள் இயற்கையின் சீற்றமே

  • @sakthisurya6489
    @sakthisurya6489 10 місяців тому +3

    😥🙏👇
    இது போன்ற நிலைக்கு யாரு காரணம் நீங்களே சற்றே நேரம் சிந்தித்துபாருங்கள் ...நாம் மட்டுமே. ஏன் என்றால் தகுதி உடைய நபர்களை இன்னும் காணவிலையா
    என்ன. நம்மை ஆளுவதற்க்கு .😢இன்னும் எவ்வளவு நாள் இது போன்ற நிலையை நாம் பார்க்க போகிறோம் தகுதி உடைய மனிதர்களை பணத்தை வாங்கி கொண்டு தகுதியற்ற அரசியல் வாதிகளை நாம் தானே உருவாக்குகிறோம் வரும் அவன் நமக்கு செலவு செய்த பணத்தை எப்வழியாக சேர்ப்பான் அது கூடவா இந்த மக்களுக்கு அறியாமல் இருக்கின்றனர் 😢 அவர்கள் ஒதுக்கும் இரண்டாயிரம் கோடி நான்காயிரம் கோடி என்று ஒதுக்குவது எதற்க்கு செலவு இரண்டு கோடி சேர்ப்பது இரண்டாயிரம் கோடி ...நம்ம இந்த அரசியல் வாதிகள் அவர்களிடம் நம் உரிமைகளை கூட பிச்சை எடுத்து தானே ஒவ்வரு முறையும் நம்மை காப்பாற்ற வேண்டியுள்ளது ...மன்னிக்கவும் அண்ணா உங்களை போன்ற சில ஊடகமும் கூட இவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து ....தட்டி கேட்பதை கூட நியாம் இல்லை என்று தானே இந்த நம் நாட்டு மக்களை மாற்றி உள்ளீர்கள் .... இனியும் இவர்களை நம்பினால் நாம் நம் அழிவு காலம் . வெகு தொலைவு இல்லை 😢...நான் யாரை சார்ந்த்தவனும். இல்லை நான் பார்த்த வரை தமிழகத்தின் அக்கறை உள்ள கட்சி இரண்டு மட்டுமே என்று தெரிகின்றது...
    ஒன்று
    pmk அன்புமணி
    இவர் இந்தியாவுக்கே பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் நம் தமிழக நிலையை மாற்ற மாட்டாரா என்ன .... நான் இறுதியாக வந்த பெரும் pujal 2005 அதை கூட ஆராயேந்து பார்த்தேன் அப்போது பல வழிகளில் சென்னை வெள்ள தீர்வுக்கு பல வழிகளை அப்போது தந்தார் அவர் அவர் ...பசுமை தாயகம் அமைப்பு புத்தகத்தை அப்போது இதற்காகவே வெளியிட்டார் இது எந்த ஊடகத்தில் வந்ததா கூறுங்கள் 😢 இப்போது இன்று கூட அவர் climat change என்ற பெயரில் அதன் தீர்வுக்கு ஒரு கூட்டமைப்பு துபாயில் நடந்து வருகின்றது அதற்க்கு spl அவர் வந்துள்ளார் இது யாருக்காவது அறியுமா கூறுங்கள் அனைத்து ஊடகத்தில் மோடி சென்றுள்ளார் என வருகிறது எதாவது ஒரு ஊடகத்தில் ஆவது அவர் இதில் spl gust வந்துள்ளார் என வந்துள்ளதா கூறுங்கள் நல்லவர்கள் அனைவரும் இது வெளியில் தெரிய மாட்டார்கள் ஏன் தெரியுமா இப்போதைய அரசியல்வாதிகள் அதை மறைத்து விடுவார்கள் நான் அவர்களது அனைத்து பதிவுகளையும் கண்டு வருகின்றேன் ....இதை நம்ப மறுக்கும் நீங்கள் உங்கள் தொலை பேசியில் இருக்கும் youtube பக்கத்திலாவது இவர்களை பற்றி தேடி பாருங்கள் பின் தெரியவருவார்கள் ...
    இரண்டு
    மற்றவர்..ntk சீமான் அவர் இதுவரை நான் பார்த்த வரையில் எதும் பெரிய அளவில் செய்யவில்லை என்றாலும் .தமிழகத்தில் மாற்றத்தை கொண்டும் வருவார் yeena தெரிகின்றது
    நான் இதை கூறுவதால் என்னை எந்த கட்சியையும் சார்ந்தவன் ஏன நினைக்காதீர்கள் எனக்கு சரி ஏன பட்டதை கூறினேன் நீங்கள் தேடி பாருங்கள் உங்கள் மன நிலைகளின் அடிப்படையில் இனி வரும் எங்களை போன்ற இளம் தலைமுறையின் அடுத்த வாரிசுகள் காக்க வேண்டும் அல்லவா அது உங்கள் கைகளில் உள்ளது 😢

    • @estervasanthan6889
      @estervasanthan6889 10 місяців тому

      Yar vanthalum mazhai cyclone stop pannamudiathu

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 10 місяців тому +1

    இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
    ஒரே வழி பத்திர பதிவின் கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்த வேண்டும் முடியுமா ?
    புதியதாக வாக்காளர் அட்டை வழங்கப்படமாட்டாது !
    நியாய விலைக் கடை அட்டை வழங்கப்படமாட்டாது .
    புதிய பள்ளிகள் தொடங்க அனுமதி இல்லை .
    புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை .
    தகவல் தொழில்நுட்ப நிறுவனம் புதியதாக தொடங்க அனுமதி இல்லை .
    புதியதாக தங்கும் விடுதிகள் கட்ட அனுமதி இல்லை .
    அல்லது ஒரே வழி தலைநகரை திருச்சிக்கு மாற்றிவிடுவது .
    ஆனால் எதுவுமே நடக்காது காரணம் பல பல .
    இதுவே மன்னராட்சி முறை என்றால் ஒரே நாளில் தீர்மானம் அடுத்த நாள் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் .

  • @manojchristopher1960
    @manojchristopher1960 10 місяців тому +1

    👌👌👌

  • @dharmapurivivasayitn29
    @dharmapurivivasayitn29 10 місяців тому +1

    நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்றேன், நான் பெங்களூரில் தங்கியிருக்க கூடிய பகுதியில் ஒரு ஏரியை வேக வேகமாக மூடிட்டு வராங்கா , அது மட்டும் இல்லாமல் இப்ப புதியதாக இன்னொரு குட்டையையும் தொடர்ந்து மூடிக்கொண்டு வராங்கா .

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому

      அடுத்த சென்னை கர்நாடகாவில் ரைட்டு

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 10 місяців тому +1

    Very Very super information for Chennai thanks brother

  • @raghavannambi82
    @raghavannambi82 10 місяців тому +2

    ஆமாம் உண்மை எங்கள் அண்ணாமலை ஆட்சிக்கு வந்ததும் அகிறமித்த அனைத்து ஏரிகளையும் மீட்டெடுத்து இந்த அவளத்தை செரி செய்வார்

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому

      ​@@anniyanayalaanஅப்ப தண்ணிலயே மிதக்கிட்டு இரு😂😂😂😂

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 10 місяців тому +1

    Superaga correct aha sonnig

  • @manojvaradharajan5490
    @manojvaradharajan5490 10 місяців тому +1

    Karthik thanks for sharing the truth

  • @bonitokumar4977
    @bonitokumar4977 10 місяців тому +3

    Sholinganallur ELCOT is built on Pallikaranai marsh land. Just at the north gates of the ELCOT is the forest office and a board saying bird sanctuary. An MNC in that ELCOT has all its meeting rooms named on the birds which once arrived there.

    • @ravianandh3346
      @ravianandh3346 10 місяців тому +1

      Those ××××× will pay this back. Long live 🌿🍃Nature

  • @sujupravin4957
    @sujupravin4957 10 місяців тому +1

    Your video is semma thambi. You have done good research.

  • @kamarajvadivel1507
    @kamarajvadivel1507 10 місяців тому +1

    only sustainable growth to avoid the situation in future.Trichy very suitable for 2nd capital.Cost of Infrastructure development compare to chennai 25 to 50%

  • @premkumark6337
    @premkumark6337 10 місяців тому +1

    Arumayana vilakkam bro.

  • @boolokamprakashboolakampr-653
    @boolokamprakashboolakampr-653 10 місяців тому +1

    Brother neengal veliyitta 90 % padhivugal parthadhu undu anal indha padhivuku padhipen poduvudhendral 1000/100 thodaravum unmai kural kelum varai olikkatum Nandri Sago....

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 10 місяців тому +1

    Super karthick youer right

  • @kumaravelt8028
    @kumaravelt8028 10 місяців тому +20

    நல்ல ஏரியாவா பார்த்து வீடு கட்ட சொன்னா நல்ல ஏரியை பார்த்து வீடு கட்டி இருக்காங்க பைத்தியக்காரனுக்கு அதோட இடத்துலதான் நாம இருக்கோம் ப்ரோ அதாவது நீங்க இருக்கிறீங்க

  • @christinalpatrick294
    @christinalpatrick294 10 місяців тому +3

    Bro tell or we must suggest the Government to reconstruct all the river etc and give all the people who stay in the river area another place to live. Immediately we must take action bro. I feel this only

  • @sheelakumari3615
    @sheelakumari3615 10 місяців тому +1

    Good and clear explanation

  • @devsanjay7063
    @devsanjay7063 10 місяців тому +6

    எல்லா ஏரி இருக்கு வேளச்சேரி 😂😂😂😂எங்க ப்ரோ அதும் ஏரி தான் 😂

  • @Tamilanda097
    @Tamilanda097 10 місяців тому +3

    Land sales pandra corporate tha bro ithukku kaaranam and athukku help panna inga irukka attchi adhigarangalum tha but avangalam nalla tha irukanga bro koduma

  • @jaishree8439
    @jaishree8439 10 місяців тому +1

    Thiruvottiyur ajax bus stop back side full affected bro adha pathi peasuga plzzzz yaruna poi paka solluga

  • @gokulv6172
    @gokulv6172 10 місяців тому +11

    Fun fact: I still remember during 1997 when I was in school, areas around puzhuthivakkam, medavakkam and beyond, pallikaranai and so called OMR was just water and water. There wasn't proper bus facility during those times. Only horse vehicle. Which will go from St Thomas mount station till madipakkam koot road.. No vehicle beyond those point. Also velachery was considered just thorn swamp area and more thefts so people doesn't even go to those areas. Also there were paalar water coming in those areas. But today just like in comali movie, everything was occupied. At the end it's the people who doesn't know the history just believe those so called quality builders and plot sellers are sufferers. Also chennai had many drought conditions. I still remember during 2001 not even a bucket of water was available in wells.. These dried up lakes has also made these land occupants, thier job easier so they sold out and facing issues now. Since the world called IT industry was started booming only those period leading to increase in population

  • @binorussaliah2841
    @binorussaliah2841 10 місяців тому

    Very true about marshy landscape.. its actually behave like a sponge to absorb maximum water.. both govts sold these lands. Those govt officials should be severely punished..

  • @PandianRL
    @PandianRL 10 місяців тому +2

    Bro north Chennai la makkal padum kastatha pathi video podunga 😢😢

  • @christinalpatrick294
    @christinalpatrick294 10 місяців тому +2

    Bro pls talk about the Velachery petrol bunk incident. Still people are inside 60 feet ditch. Pls urgent . Can help to rescue the people

  • @SamRichardson1990
    @SamRichardson1990 10 місяців тому +2

    1943 Same Floods Happened. There was No This Many Houses . but Still were Floods.

  • @mahendranpitchaimani5812
    @mahendranpitchaimani5812 10 місяців тому

    அங்க 100 ஏரி இருந்தனாலதான் சென்னை ஒரு பெரிய தலைநகரமானது...

  • @balamurugnbala3582
    @balamurugnbala3582 10 місяців тому +3

    எந்த புதிய திட்டம் வந்தாலும் சென்னைக்கு மட்டும் தான் கொடுக்க முடியுமா மொத்த மாவட்டங்களுக்கு கொடுக்க முடியாதா 😠

  • @mageshmagi5736
    @mageshmagi5736 10 місяців тому +2

    Nalla pathivu ini edhuvum pazhaya nilaiku maara povathillai . Aanal iniyum maatram enum peyaril erigalai azhigamal irukavendum 😢

  • @jeshyoreo
    @jeshyoreo 10 місяців тому +2

    Ennore la kosasthalaiyar river la Oil spilled from factories nobody has spoken more about that, please talk about that Karthik Bro!

  • @mssoulbgmz8133
    @mssoulbgmz8133 10 місяців тому +1

    Bro DECEMBER 6 BLACK DAY AH pathi pesungah bro 🙏

  • @ashdarknight9695
    @ashdarknight9695 10 місяців тому +3

    Yellam apartment kela iruku ayya ! Like comali movie becoming reality

  • @Sandeep-ql1em
    @Sandeep-ql1em 10 місяців тому +1

    Superb video

  • @suresha9967
    @suresha9967 10 місяців тому +1

    In chennai many places are in lake

  • @ffkumar6060
    @ffkumar6060 10 місяців тому +2

    Bro tamilarkal inka athikama rent kku than irukkanka vada state la ullavanka settu ipti ullavanka than neraya vanki pottu irukkanka

  • @TGAProMKM
    @TGAProMKM 10 місяців тому

    nice to see the forgotten history of chennai but yes in the sad and depressing timing though.....