செங்கல்பட்டில் நிலநடுக்கம் | அடுத்த ஆபத்து? | El Nino கணிப்பு பலித்தது எப்படி? | Chennai Floods 2023

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 176

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  10 місяців тому +5

    Please Follow Our Facebook Page : MaayaM Trends
    facebook.com/profile.php?id=61552827720118

  • @Manimala501
    @Manimala501 10 місяців тому +148

    மொத்தமா உலகம் அழிந்து விட்டாள் நிம்மதியாக போய் சேரலாம் தம்பி உலகத்தில் அங்காங்கே நடப்பதை பார்க்கம் போது மனம் வலிக்கிறது 😢😢😢😢😢

    • @rAReToneWorld
      @rAReToneWorld 10 місяців тому +14

      அதுக்கு முன்பு தமிழை அழித்து விடுவீர்கள் போல் தெரிகிறது😂

    • @janakarthidragonballarmy9114
      @janakarthidragonballarmy9114 10 місяців тому

      Why pa

    • @geethumd4037
      @geethumd4037 10 місяців тому +1

      Yes it's truth

    • @NellaiKamaludeen-d6d
      @NellaiKamaludeen-d6d 10 місяців тому

      ​@@rAReToneWorldஆங்காங்கே

    • @somusundar7434
      @somusundar7434 10 місяців тому

      Ne vena poi senthru athuku y motham ulagam alinchu yellarum nimmathiya poi seralam nu asai padara seekirama ticket podu

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 місяців тому +18

    வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.தஙகளின் முன்னெச்சரிக்கை சார்ந்து விழிப்புணர்வு காணொளி தொகுப்பிற்கு மிக மிக மிக நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @loveforever8017
    @loveforever8017 10 місяців тому +65

    2015 ஆம் ஆண்டு பெய்த மழை இதைவிட மிகப் பெரியது. ஆனால் தற்பொழுது பெய்த மழையோ மிகக் குறைவு இதன் வித்தியாசம் நன்றாக தெரிகிறது 2015ல் இல்லாத அளவு கட்டிடங்கள் 2023 அதிகமானதால் நீர் செல்ல வழி இல்லாமல் இந்த சிறிய மழைக்கு சென்னை தாங்காமல் போய்விட்டது.

    • @advganesh8002
      @advganesh8002 10 місяців тому

      correct, intha unmai maraikirargal

    • @sumitaangel5422
      @sumitaangel5422 10 місяців тому

      There is nothing to hide everything is infront of u

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому +1

      இந்த இரண்டு வருடங்களில் எத்தனை கட்டிட அனுமதி கொடுக்ப்பட்டிருக்கும். எவ்ளோ லஞ்சம் வாங்கப்பட்டிருக்கும். திமுக கஜானா எவ்ளோ நிரம்பி இருக்கும்

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 10 місяців тому

      Crt

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 10 місяців тому +10

    என்றும் நீங்கள் சமுதாய நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுப்பது பாராட்டுககுறியது

  • @mk6701
    @mk6701 10 місяців тому +11

    Excellent Karthik, whether it’s spiritual or scientific.

  • @indirathathan3128
    @indirathathan3128 10 місяців тому +4

    கார்த்திக் சார் வணக்கம்.
    விழிப்புரணர்வு கொடுப்பது உங்க கடமை.அதை புரிந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @jayapaatti9209
    @jayapaatti9209 10 місяців тому +9

    Karthick Maaya Kumar well done! Super research and the way of presentation is exemplary without keeping notes.

    • @Malli-malli-m7b
      @Malli-malli-m7b 10 місяців тому

      Yes yes I am glad I bumped into his channel 🎉

  • @cineplaybacksingersugantha4385
    @cineplaybacksingersugantha4385 10 місяців тому +2

    நீங்கள் சொன்னது சரியே. எல் நினோனு நீங்கள் போட்ட பதிவை இரண்டு மாதம் முன்பே கண்டு, இந்த வருடமும் வெள்ளம் வருமென்று புரிந்துக்கொண்டேன். வெள்ளம் வரக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால் கடவுளின் கணக்கை நாம் எடை போடவும் முடியாது புரிந்துக் கொள்ளவும் மனிதர்களான நமக்கு அந்த பக்குவமும் இல்லை. ஆனால் அறிவியல் எச்சரிக்கைகளை பின்பற்றி நிறைய பாதுகாப்பை செய்யலாம். நீங்கள் சொன்னது போலவே எல்நினோ நிகழ்ந்துவிட்டது

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 10 місяців тому +9

    சென்னைக்கு இந்த மழை வெள்ளம் just Sample தான்...
    இன்னும் பெரிய பெரிய ஆபத்து காத்துகிட்டு இருக்கு, சுனாமி வரும் சென்னை மக்கள் ஜாக்கிரதையா இருங்க...

    • @thankuunivers2080
      @thankuunivers2080 10 місяців тому +1

      Athu epo brother 😢

    • @kala1640
      @kala1640 10 місяців тому

      Eppadi

    • @soniakannan58
      @soniakannan58 10 місяців тому

      Eppo?

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому

      ஜாம கோடாங்கி சொல்லிட்டார். அவர் கிட்ட எப்ப எப்படி ன்னு கேளுங்க. ஓடிடுவார் அறவேக்காடு

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 10 місяців тому +5

    இந்த மாதம் 25 முதல் அடுத்த மாதம் 25-01-2024 பெரிய ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது கவனமாக இருக்க வேண்டும்

  • @subbulk7656
    @subbulk7656 10 місяців тому +3

    நீங்கள் கொடுக்கும் நியூஸ் தேதியுடன் வந்தால் நன்றாக இருக்கும் இந்தத் தேதியில் கொடுத்தது என்று செல்லம் எந்த நியூஸ்ஆக இருந்தாலும் தெளிவாக சொல்லலாம் இந்த தேதியில் கொடுக்கப்பட்டு உள்ளது என்று சொல்லம் பெரும்பாலும் யூடியூப் ஐ பார்த்தால் யாரும் தேதியுடன் பதிவு தருவது இல்லை அப்ப எந்த பதிவையும் எப்படி நம்புவது தேதி மாதம் வருடம் இருந்தால் தான் நன்றாக இருக்கும்

  • @AshokKumar-bk1us
    @AshokKumar-bk1us 10 місяців тому +5

    தகவலுக்கு நன்றி

  • @gkrider6438
    @gkrider6438 10 місяців тому +1

    சென்னையில் பெரு வெள்ளம் அதே போல் இரண்டு வாரங்களுக்கு முன் நீலகிரி மாவட்ட முழுவதும் மழை நிலச்சரிவு 😢 ......

  • @thendralstudiokpm2736
    @thendralstudiokpm2736 10 місяців тому +4

    மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 5 місяців тому

      ஏம்ப்பா வயிற்றெரிச்சல கிளப்பற. ஏற்கனவே எம்பி எண்ணிக்கையை குறைக்க இந்திக்காரன் சட்டம் போடணனடுட்டான். மக்கள் தொகையை குறைச்சு ஜீரோவா ஆக்கிடாதீங்க.

  • @subramanianganesh9924
    @subramanianganesh9924 10 місяців тому +4

    Nicely explained. Thanks.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 місяців тому

    எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை வேண்டும்...

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    Excellent observation

  • @kkannankkannan4651
    @kkannankkannan4651 10 місяців тому

    Bro munnadiye neenga sonninga periya puyal varapodhunu 1month munnadiye sonnadhu super bro

  • @jothibaiannisironmani5728
    @jothibaiannisironmani5728 10 місяців тому

    4000 கோடி ரூபாய் எங்க போச்சு???
    1) Phase 1 kosasthalai basin மொத்தம் நீளம்:769 KM பணிகள் முடிந்தது: 523 KM Progress:68% பட்ஜெட் :3220 கோடி செலவிட்டது: 1903 கோடி
    2) Phase 2 kovalam basin
    மொத்தம் நீளம் : 360 KM பணிகள் முடிந்தது : 128 KM Progress: 35% பட்ஜெட்: 1714 கோடி
    செலவிட்டது: 200 கோடி
    3)Phase 3 SMDF மொத்த நீளம்: 60 KM பணிகள் முடிந்தது: 49 KM Progress: 81% பட்ஜெட் :232 கோடி
    செலவிட்டது: 187 கோடி
    So total பட்ஜெட் 5166 கோடி
    இதுவரை செலவிட்டது 2310 கோடி
    பணிகள் முடிந்த ஏரியால இருந்து நீர் வெள்ள நீர் வேகமாக வடிஞ்சுருச்சு.
    பணிகள் முடியாத இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கு.
    இந்த திட்டத்துக்கு செலவு செஞ்ச தொகை 2310 கோடி மட்டும் தான்... விரைவில் மீதி வேலைகளை தொடங்குவாங்க.
    இந்த மிக பெரிய திட்டத்தோட பணிகள் முழுசா முடிய 2024 - 25 .
    இதுக்கப்புறமும் 4000 கோடி எங்கன்னு கேட்டா bata show room க்கு கூட்டிட்டு போங்க

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 10 місяців тому +1

    Gods warning 😢😢❤

  • @aishwaryayuvaraj4051
    @aishwaryayuvaraj4051 10 місяців тому +9

    Thank u for this information bro.This message is very useful to all.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 місяців тому

    உலகம் அழியும் நிலை உண்மை தான் சித்தர் வாக்கு😭😭😭

  • @krishnamoorthy-z6k
    @krishnamoorthy-z6k 10 місяців тому

    Bro one doupt
    2015 El Leon
    1) 2016
    2)2017
    3)2018
    4)2019
    5)2020
    6)2021
    72022 athi da muninchula pinna yen 2023 to 2024 nu solringa

  • @g.kumargovindaraju6413
    @g.kumargovindaraju6413 10 місяців тому +3

    பாண்டிச்சேரிக்கு பாதிப்பு இல்ல Bro

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 10 місяців тому

    நீங்க சொன்னது உண்மைதான் புயல் எச்சரிக்கை மூன்று நாட்களுக்கு முன் சொன்னாங்க செண்ணை மக்கள் அவங்க தெற்க்குசைடு சொந்த வீடுக்கு செல்லவேண்டியதான்.தீபாவளி,பொங்கல் பண்டிகை சொந்த ஊருக்கு பொகவேண்டியதானெ

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому

      இதை அரசாங்கம் புயலுக்கு முன்பே சொல்லியிருக்கணும் .நாலாயிரம் கோடி நிதியும் ஒதுக்கி இருக்க கூடாது.

  • @balapapu30
    @balapapu30 10 місяців тому

    Super... bro...
    Warning Sumatra (indo easia) 100 mela volcano mountains activa iruku.... sea water heat...

  • @eatwithsmile
    @eatwithsmile 10 місяців тому +4

    Velachery container incident news podun ga bro

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 10 місяців тому

    U r always right karthy

  • @fatimagnanadeepam4586
    @fatimagnanadeepam4586 10 місяців тому

    நன்றி தம்பி

  • @sevensmart5449
    @sevensmart5449 10 місяців тому +1

    Bro Velachery gas wall and container ahh pathi uruttunga government ena soltranganu ... Ian waiting😮

  • @george_eliezer
    @george_eliezer 10 місяців тому +3

    Biggboss news poduinga bro 😂 sorugiruven.........

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 місяців тому +1

    Jesus yesappa save forgive bless all

  • @falconsfs7086
    @falconsfs7086 10 місяців тому +6

    இதை பற்றி முன்பே தங்களின் பதிவுகளின் மூலம் தெறிந்து கொண்டு சென்னை நண்பர்களிடம் தெறிவிக்கப்பட்டது விளைவு- டிசம்பர்ல பழகி போச்சினு சொல்லிடாங்க நோ யூஸ்😢

    • @sayedalipasha7807
      @sayedalipasha7807 10 місяців тому +1

      Very Very super information thanks brother

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому

      இந்த மாதிரி அலட்சியம் சென்னையனுக்கு ஓட்டு போடும் போதும் அதிகம். பாதி பேர் ஓட்டு போடவே போக மாட்டானுங்க. அதனால தான் சாவுறானுங்க😂😂😂

  • @marios_queen
    @marios_queen 10 місяців тому +1

    Is 2004 also elino year ???

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 10 місяців тому

    Appreciate sir

  • @selviragu5320
    @selviragu5320 10 місяців тому

    Good information 💯

  • @sujijanu9102
    @sujijanu9102 10 місяців тому +2

    Noah story where there was big flood maybe it was a eleno who knows . Many researcher belive in noah arc

  • @techytalky3696
    @techytalky3696 10 місяців тому

    Bgm name enna bro
    Semmaiya irukku 👍👍👍

  • @gajendiran7290
    @gajendiran7290 10 місяців тому

    Él niño (spanish) - The Boy (english)
    La niña (spanish) - The Girl(english)

  • @vanakkamsrivi2341
    @vanakkamsrivi2341 10 місяців тому

    11.30 pm முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வெளுத்து வாங்குகிறது

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants 10 місяців тому

      There won't be any water on the next day all water will be drained towards waterways.. This place is planned several centuries before.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 10 місяців тому

    திருச்சியை தலைநகரமாக மாற்றவும்

  • @venkat3115
    @venkat3115 10 місяців тому +3

    kali yugam aliyayapotghu ..... elaama maripochu

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 місяців тому +3

    Tamil nadu politicien never change 😢

  • @selviragu5320
    @selviragu5320 10 місяців тому

    Thank you so much anna

  • @pachainatarajan8484
    @pachainatarajan8484 10 місяців тому

    Data is already plural Datum is singular

  • @Dhaswanth4321
    @Dhaswanth4321 10 місяців тому

    Super .message sir

  • @vimalas9392
    @vimalas9392 10 місяців тому

    Thambi naan parththu kondirukum intha neram 9.40 மணலி தீ விபத்து 😔😔 news la pathen

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    Trade winds change

  • @Iqbal-hi1cj
    @Iqbal-hi1cj 10 місяців тому

    Bro I now. Munarivippu irunthum yeccarikkei ille

  • @nishajayaraman413
    @nishajayaraman413 10 місяців тому

    Nice explanation

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 місяців тому

    இந்த வாரம் போகட்டும்அடுத்தவாரம்சுனாமியேவரலாம்அதிர்வால்எச்சரிக்கையாக இருக்கனும்சிறியவன்

  • @easterrajkannu4878
    @easterrajkannu4878 10 місяців тому +1

    Anna vada chennai makkal pathi oru video poduga namma illarum oru side tha pakkurom vada chennai makkal rempa kasta paduraga entha rain na la avagala gowverment kandukkala arasiyal vathigalum kandukkala pavam ne oru video make panni pooduga apayachu mathavaga pairvakki pogum plz plz na

    • @easterrajkannu4878
      @easterrajkannu4878 10 місяців тому

      Eppadikku makkalukku uthava mudiyatha oru agathi

  • @michaelmj737
    @michaelmj737 10 місяців тому +1

    Correct na 🫡

  • @user-ln2dg3mv3l
    @user-ln2dg3mv3l 10 місяців тому +1

    Good Bro

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    Agriculture affected

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    70 %

  • @thillainayagi2751
    @thillainayagi2751 10 місяців тому +5

    Bro, this elnino video has been circulating since a year by so many you tubers

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    Pacific Ocean temp once in 5 to 7 years

  • @ramakrishnanmurali2502
    @ramakrishnanmurali2502 10 місяців тому +1

    Ulagam azhivai nokki selkirathu enbathu thelivaga therikirathu

    • @babuselvam6389
      @babuselvam6389 10 місяців тому +1

      Ama ellarum adha unara aarambicchittanga...

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 10 місяців тому +2

    enga thanjavur safe✨⚠️

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 10 місяців тому +1

    எல்நினோ ஜீசஸ் வேவ் என்றும் சொல்வார்கள்.

  • @kuttypadhu8450
    @kuttypadhu8450 10 місяців тому

    Bro ninga first potta elnino pathina video pathivu intha puyal varathuku munnaadiye naa paathen....aana intha puyal vanthathukapram enaku ninga potta antha elnino pathina video thaan niyaabagam vanthuchi...ninga apovey sonningaleynu....😢

  • @SankarVlog-yb3os
    @SankarVlog-yb3os 10 місяців тому

    Saturday Sunday heavy rain

  • @reversezoom8866
    @reversezoom8866 10 місяців тому

    El nino 2015 la Chennai flood ku aparom antha name ah ketan athu Chennai ya affect pannum nu 2015 dec la sonnanga. Aparom entha problem um illa nu sonnanga athuku aparom ippo tha antha name ah kekuran

  • @AjaiTv.
    @AjaiTv. 10 місяців тому

    Good v good ❤❤❤❤❤❤ broiiiiii..,...❤❤❤❤❤❤

  • @kumarguru2890
    @kumarguru2890 10 місяців тому

    மனிதன் 1500 களிலும் பூமியை வெப்ப படுத்தினானா சூரியன்தான் பூமியை வெப்ப படுத்துகிறது

  • @mahalakshmibarani8076
    @mahalakshmibarani8076 10 місяців тому

    👍🏻

  • @ilayathalapathysureshgami1691
    @ilayathalapathysureshgami1691 10 місяців тому +1

    Good job😢

  • @D_eat
    @D_eat 10 місяців тому

    அப்ப எலலாருக்கும் பேரா ஆபத்து காத்தகிறது இதை அலட்சியம் செய்ய வேண்டாம் மக்களே 😢govt alone is not responsible v people is responsible for every person safety😢TC all

  • @mr_jilla_karthi
    @mr_jilla_karthi 10 місяців тому

    உலகம் ஏது அதிகமாக இருந்தால் இன்னும் சில நாள் கழித்து நடக்கட்டும் ஏனென்றால் இப்பொழுது நான் மாலை போட்டு இருக்க சபரிமலைக்கு போயிட்டு வந்ததுக்கப்புறம் நடக்கட்டும்

  • @SmuthuSmuthu-dk6rs
    @SmuthuSmuthu-dk6rs 10 місяців тому

    இந்த எல்னினோ ஆண்டு முடிவடைந்து விட்டதா

  • @ChitraS-uk9xc
    @ChitraS-uk9xc 10 місяців тому

    Anna nega sonathu 100 pasandaj karat

  • @peacefulindian318
    @peacefulindian318 10 місяців тому

    Ulage maayam...
    Vaalve maayam....🤔

  • @anusha346
    @anusha346 10 місяців тому

    Vada kilakku paruva mazhai dhane. Paruvam marala

  • @kumarrio5gaming674
    @kumarrio5gaming674 10 місяців тому

    Namakku namme appo puriyala ippo puriyuthu😂😂😂😂govt ah nambathe makkale makkalku help pannikonga

  • @JgFamily-yp1ny
    @JgFamily-yp1ny 10 місяців тому +2

    Aditya L1 upater Anna please tell anna❤❤❤❤❤ 2:41 love you too

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 10 місяців тому

    Velachery ?Pallikaranai people learn about Elsinore instead of blaming the govt

  • @saileshdavey4079
    @saileshdavey4079 10 місяців тому

    El Nino and La Nina have no connection to heavy rains.... both conditions historically we've got heavy rains and heaviest flooding. If only you spent more time on research you would've known.
    Connecting that to climate change is stupidity. Both El-Nino & La-Nina is recurring weather patterns and will keep happening naturally. Climate change is different concept all together. Earthquake is another concept all together.
    Have seen a lot of half baked knowledge videos but you're on the top of the list.

    • @peacefulindian318
      @peacefulindian318 10 місяців тому

      Unusual rain,frequent floods and cyclones, plus forest fires(due to excess heat) are all due to climate changes.
      Global warming is the main culprit!😁

    • @Malli-malli-m7b
      @Malli-malli-m7b 10 місяців тому +1

      So you explain to everyone then?!?!?!?😮

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 10 місяців тому

    Bro u better warn the government. Approach CM with all the documents u hv collected. Instead of speaking to common man its better to warn the govt

  • @manikandan-um7vk
    @manikandan-um7vk 10 місяців тому

    Hi kumar

  • @Kalaivani-u3c
    @Kalaivani-u3c 10 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prasanth.76
    @prasanth.76 10 місяців тому

    🎉🎉
    Sadhguru says same
    It’s manmade mistake

  • @lathadevi5210
    @lathadevi5210 10 місяців тому

    Data itself is plural.
    No need to add s

  • @createbyMPS
    @createbyMPS 10 місяців тому

    pawom kudittu athuku arutham allivu tha'

  • @vijayakumarnicolus1205
    @vijayakumarnicolus1205 10 місяців тому

    Our mistake only

  • @SankarVlog-yb3os
    @SankarVlog-yb3os 10 місяців тому

    Next Wednesday storm and wind rain

  • @createbyMPS
    @createbyMPS 10 місяців тому

    y varuthu ethuku Bible last pakkom poguthu final

  • @judejude3153
    @judejude3153 10 місяців тому

    Nan ippo thaan anga irunthu vanthen 😢

  • @prasanthprasanth1062
    @prasanthprasanth1062 10 місяців тому +7

    Enga Coimbatore best

  • @multigamer983
    @multigamer983 10 місяців тому +1

    Hey bro

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 10 місяців тому

    🙏🙏

  • @santhosh-h
    @santhosh-h 10 місяців тому

    Hi

  • @jaganr9388
    @jaganr9388 10 місяців тому +1

    Chengalpattu 😮

  • @arjunvaramayoutube
    @arjunvaramayoutube 10 місяців тому +2

    Unmaiya VA bro😢

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 8 місяців тому

    Elnino

  • @pandiarajans9563
    @pandiarajans9563 10 місяців тому

    Hi anna

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 10 місяців тому +2

    மிதக்கும் காடுகளை கடலில் அமைக்க வேண்டும், (நிலத்தில் அழித்து விட்டோம் காடுகளை)

  • @anandSubramani-mn5ho
    @anandSubramani-mn5ho 10 місяців тому

    When did come next year El nino

  • @parthapartha6026
    @parthapartha6026 10 місяців тому +1

    😢