அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைத்த Russia | Iran அதிபர் பேச்சுக்கு கை தட்டிய Putin | BRICS-Pay |

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 224

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 Місяць тому +190

    ரஷ்யா மாஸ்ன்னு சொன்னா ஒரு லைக் போட்டு போங்க

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Місяць тому +54

    நான் கூட புட்டின் மிகவும் கொடுவுரமானவர் என்று நினைத்து விட்டேன் ஆனால் ஏழை நாடுகளில் முன்னேற்றத்தை விரும்பும் இவரும் ஒரு சிறந்த மனிதர் தான் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும் 🎉

    • @gopalakrishnanm8946
      @gopalakrishnanm8946 Місяць тому

      இன்றைய உலகம் நல்லவர்களை கெட்டவர்களாகவும்..கெட்டவர்களை நல்லவர்களாகவும் சகத்தரிக்கிறது.

    • @mohamedhanifa6197
      @mohamedhanifa6197 Місяць тому

      Nanbare...Indiavin Nanban endru kodadapadum Russiavai kevalapaduthi.. ivalavu asingamana varthaihalil thalaipu podum intha channeluku.. sanguthuvoma !!...

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 Місяць тому +141

    அமெரிக்கா திமிரை அடக்கினாலே போதும் உலகம் அமைதி காணும்... 😊😊😊

  • @PearlCity85
    @PearlCity85 Місяць тому +51

    Brics - Pay வெறித்தனம் 🔥🔥🔥🔥

    • @TimonJungle
      @TimonJungle Місяць тому

      @@PearlCity85
      Waiting for BRICS PAY

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Місяць тому +23

    என்டா எல்லாநாட்டேயும் சின்டுமுடித்து குளிர்காய்ந்த அமெரிக்கா எங்கே , மற்ற நாடுகளும் முன்னேரி தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற ரஷ்யா எங்கே புட்டன் சார் அருமை ❤🎉

  • @rdxarun7298
    @rdxarun7298 Місяць тому +41

    தலைவர் புடின்.. வேற லெவல்... ❤❤
    இனி அமெரிக்கா ரஷ்யாவுக்கு அடிமை.. 😂😂

    • @Anas-r4d5i
      @Anas-r4d5i Місяць тому +1

      🎉❤🎉❤🎉

    • @arul5519
      @arul5519 Місяць тому

      நினைப்பு பொழப்பை கெடுக்குமாம்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Місяць тому

      😂😂

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Місяць тому +33

    உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலைவேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஓம்நமசிவாய

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Місяць тому

      @@SanthoshmaryMary அதுதான் சொல்லுறன் அந்த பிரிவினைவாதம் இல்லாமல் வரவேண்டும் எல்லோரும் சம்ம் ஏற்றம் தாழ்வு இல்லை என்று

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Місяць тому

      @@SanthoshmaryMary உண்மைதான் ஆனால் அடுத்தவனை அடக்கி ஆளவேண்டும் என்று நினைக்கிறவன் நல்லாய் இருக்கமாட்டான் இந்த பிரபஞ்சத்தை நம்புவம் அதனிடம் மண்டியிட்டு கதறுவம் கண்டிப்பா இதுக்கு இந்த பிரபஞ்சம் பதில் சொல்லும் என் சொந்த வாழ்க்கையில் என் ரத்த உறவுகளே நம்மை அடக்கி அவர்களின் அடிமைகளாக வைத்திருக்க ஆசைப்பட்டார்கள் ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை இந்த பிரபஞ்சத்திடம்தான் கண்ணீர்விட்டு அழுவேன் என் கண் முன்னே எதிரியும் துரோகியும் கஸ்டப்படுகிறதை என் கண்ணால் பார்க்கிறேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥ஓம்நமசிவாய

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Місяць тому

      @@SanthoshmaryMary நான் அப்பிடி இல்லை நான் அனுபவச்ச வலியை அவர்கள் அனுபவிக்கணும் என்று நினைப்பவள் எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு 2 கண்ணும் போகணும் நான் அப்பிடித்தான் அதை பார்த்தாவது அடுத்தவர்கள் திருந்த சிறு வாய்ப்பு இருக்கிறது பயிரை மீறி களைகள் வளர்ந்தால் களைகளை பிடிங்கித்தான் ஆகணும் இது இயற்க்கையின் நியதி களைகளால் இந்த உலகத்துக்கு பயன் இல்லை நெல்லு விளைந்தால் பலபேர் பசியை போக்க முடியும் காஞ்சோண்டியும் இந்த பிரபஞ்சத்தின் படைப்புதான் அதுக்காக அதை தூக்கி மடியில் வைக்கமுடியாது 🔥🔥🔥🔥🔥🔥ஓம்நமசிவாய

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Місяць тому

      @@SanthoshmaryMary அப்பிடி இல்லை சில விசயங்கள் செய்யணும் என்றால் செய்யணும் பேசிபயன் இல்லை என்னும்போது அவர்களுக்கு மரணம்தான் தீர்வு இந்த பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லோரும் வாழத்தான் படைக்கப்பட்டார்கள் யாரும் யாரையும் துன்புறுத்தக்கூடாது அடுத்தவனை துன்புறுத்தினால் அவர்களுக்கு மரண தண்டனைதான் அவர்களின் முடிவு இது இயற்க்கையின் நியதி 🔥🔥🔥🔥🔥🔥🔥ஓம் நமசிவாய

  • @janavlogs2426
    @janavlogs2426 Місяць тому +26

    Russia Mass

  • @Mohamed.Thameem89677
    @Mohamed.Thameem89677 Місяць тому +6

    மாயம் சகோதரனே ❤️
    mohamed from sri lanka

  • @velligiri5552
    @velligiri5552 Місяць тому +36

    அமெரிக்காவின் தூக்கம் போச்சு வெள்ளை ஆணவம் ஆதிக்கம் கட்டுப்படும்.

  • @FathiHoney-r3m
    @FathiHoney-r3m Місяць тому +8

    இது மட்டும் நடை முறைக்கு வந்தால் நீ தான் புடின் sir கெத்து.i love russiya .
    i love india .

  • @jeromevincent6136
    @jeromevincent6136 Місяць тому +9

    BRICKS PLUS ❤🙏

  • @suryaramkumar4148
    @suryaramkumar4148 Місяць тому

    Our country is responsible and in the right way..🙌🏻♥️ Jai Hind!🇮🇳

  • @loganfrancis6060
    @loganfrancis6060 Місяць тому +10

    Russia ❤

  • @TimonJungle
    @TimonJungle Місяць тому +4

    BRICS= Equality, every county is important, peace full world..
    Respect each person... No white Black green red.....

  • @abdulrazack3855
    @abdulrazack3855 Місяць тому +12

    Rusya. Mass.

  • @RafeekAnish
    @RafeekAnish Місяць тому +27

    Russiy is very powerful country

  • @shamshathbegam272
    @shamshathbegam272 Місяць тому +5

    Russia good opportunity in India world new order... Nanbanukku dhrogikum Vidyasam...

  • @perumalperumalk664
    @perumalperumalk664 Місяць тому +7

    அருமை.உலகைஆளூம்இந்தியபேரரசு❤❤❤❤❤

  • @DawoodAyisha
    @DawoodAyisha Місяць тому +5

    Russia rocked 🌋
    America shocked 😱

  • @fazulrahman3634
    @fazulrahman3634 Місяць тому +4

    Brics vaalga❤

  • @Barath76..
    @Barath76.. Місяць тому +3

    ரஷ்யா நு சொன்னாலே ஒரு தைரியம் வருது உள்ளுக்குள்ள ❤🎉

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Місяць тому +2

    Thank you so much for your message 🙏

  • @mrdharan5757
    @mrdharan5757 Місяць тому +1

    Keep Rock it bro.. full support from Malaysia side ❤

  • @ayishakareem187
    @ayishakareem187 Місяць тому +6

    IRAN❤INDIA❤= BRICS❤

  • @mr.k314
    @mr.k314 Місяць тому +5

    Good decision multi currency

  • @rajendranperumal6530
    @rajendranperumal6530 Місяць тому

    Thanks for your valuable information sir🙏🙏🙏🙏🙏👏👏👏❤❤

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil Місяць тому +1

    BRICS நன்மைகள்= பரிவர்த்தனையில் ஒரு சமன் தன்மை, ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றொரு நாட்டை பாதிக்காது, NDB வங்கி (BRICS BANK) ஏழை நாடுகளுக்கு கடன் உதவி தருகிறது.
    அனைவரும் சமமாக வளர்ச்சி அடையலாம் 👍

  • @kg6083
    @kg6083 Місяць тому +1

    Super

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Місяць тому +1

    America shocked ❌ Putin rocked ✅🔥

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Місяць тому

    Great news thanks bro 🙏

  • @DEEPIKASABA
    @DEEPIKASABA Місяць тому +3

    டாலர் மதிப்பு விரைவில் வீழ்ச்சியடையும்

  • @Mohan-ts4xv
    @Mohan-ts4xv Місяць тому +3

    Super bro

  • @Mk_entertainments239
    @Mk_entertainments239 Місяць тому

    Vaathi mass 🔥🔥🔥

  • @vimalanathanmodsanathan9260
    @vimalanathanmodsanathan9260 Місяць тому

    Super info.

  • @jagannathan1481
    @jagannathan1481 Місяць тому +1

    Super..mens ku ethuvum illaya pavam pasanga

  • @Mr.Createrr7
    @Mr.Createrr7 Місяць тому +2

    BRICS meaning
    B- Brazil
    R- Russia
    I- India
    C- China
    S- South Africa 🎉

  • @asank5233
    @asank5233 Місяць тому +1

    Good news

  • @SavithaKrishnan-q3q
    @SavithaKrishnan-q3q Місяць тому +2

    Namma vathi 🎉

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t Місяць тому +1

    அப்பொழுது மூன்றாம் உலகப்போர் வெகு விரைவில் தொடங்குமா அது பற்றி தெளிவான பதிவை கட்டாயம் பதிவிடுங்கள் என்பதை மிக்க நன்றி நண்பரே❤❤❤❤❤

  • @mdibraheemmdibraheem1970
    @mdibraheemmdibraheem1970 Місяць тому +11

    Puthin sir super veralevil sir

  • @ArunKumar-sq5jp
    @ArunKumar-sq5jp Місяць тому +3

    Bro non stopped ur news pls🙏🙏🙏🙏🙏🙏

  • @imtiyasmohamed751
    @imtiyasmohamed751 Місяць тому

    karthick bro excellent content.

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v Місяць тому

    இயேசு சொன்னார்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28

  • @murugans8560
    @murugans8560 Місяць тому +2

    ஒரு மனிதனின் மூன்று முடுச்சை இருக பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது

  • @CV_chinnavan
    @CV_chinnavan Місяць тому +5

    Pro edala gold price kurium pro😅😅😅😅

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 Місяць тому +2

    அமெரிக்காவுக்கு இன்னும் ஸ்ட்ராங்கா ஆஃப் அடிக்கணும்

  • @ramesha840
    @ramesha840 Місяць тому

    One world one govt one currency

  • @subramaniyamparama977
    @subramaniyamparama977 Місяць тому

    அமெரிக்க அணியத்து
    இறைவன் கொடுப்பார்
    இன்னும்

  • @ganizarina722
    @ganizarina722 Місяць тому +1

    இனிமேலாவது எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டால் நல்லது.சரியா முடிவு பேஸ்

  • @safnasmhd.safnas
    @safnasmhd.safnas Місяць тому +1

    உலக சனத்தொகையில் 4/3 பங்கு சனத்தொகை இந்த BRICKS நாடுகளில் உள்ளது எனவே இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும்

  • @AMJOSEDIDEXE
    @AMJOSEDIDEXE Місяць тому

    Brics Pay kum Brics Chain crypto vum vera vera nu theriyamal sila loosunga invest Pani 1400rs la irunthu ipo 7400rs agiduchu. I want the original BRICS PAY ASAP. I've been hearing about BRICS PAY since it was launched. I'm happy Karthick Mayakumar has covered this news too.

  • @gunalanmanian3492
    @gunalanmanian3492 Місяць тому

    Russia 🇷🇺 ❤

  • @michaelmathuranayagam9449
    @michaelmathuranayagam9449 Місяць тому

    அப்பனும் வளப்புப்பிள்ளை கதை கந்தல் நம்ம நாடு கவனமாக இ௫க்கணும் சகுனி வளர பாப்பாங்க 😮😮நடுநிலை முக்கியம் குமா௫ 😮😮😅😅

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Місяць тому

    அமெரிக்கா டாலரை ஒளித்து விட்டாளே அவன் ஆட்டம் அடங்கி விடும்

  • @Kalai-r1y
    @Kalai-r1y Місяць тому

    அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஏதும் பிரச்சனை வருமா?

  • @Dhlip-e3i
    @Dhlip-e3i Місяць тому

    மாயம் ஸ்டுடியோ உணக்கு ஒரே ஒரு கேள்வி

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms Місяць тому

    👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Місяць тому

    BRICS PAY இந்தியாவின் UPI ஐ அடிப்படையாக வைத்தே செயல்படும்.

  • @Anas-r4d5i
    @Anas-r4d5i Місяць тому +1

    😂amarika ஆட்டம் clos😂
    😂😂😂😂😂😂😂😂😂

  • @susvinkastro.s
    @susvinkastro.s Місяць тому

    அமெரிக்கா uuuu uuuu😂😂😂😂😂

  • @seekimheng8929
    @seekimheng8929 Місяць тому

    👏👍👌❤️🙏

  • @sudhakars2007
    @sudhakars2007 Місяць тому +1

    Brics la I india . antha I white colour la irukku athuku artham brics vs neto nu vantha india thaa samarasam pannum athukutha india white colour la irukku

  • @logalokesh5961
    @logalokesh5961 Місяць тому

    Big fane❤️❤️🥰

  • @sakulhameed8774
    @sakulhameed8774 Місяць тому

    ❤🎉❤🎉❤

  • @gobiboys9923
    @gobiboys9923 Місяць тому +1

    போர் சூழலை இன்னும் அதிகமாக்கும்அமெரிக்கா

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 Місяць тому

    என்ன தம்பி இஸ்ரேல் அங்கு அடி வாங்குகிறது என்று தெரிந்ததுமே வேறு பக்கம் ஓடிப் போயிட்டீங்க😂😂

  • @sheikdawood4565
    @sheikdawood4565 Місяць тому

    இந்த வீடியோ முடிவு நமக்கு எதுக்கு வம்பு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்டுவோம்😂

  • @nitishshrivatsan3070
    @nitishshrivatsan3070 Місяць тому

    Raise of Bricks

  • @dheenadhayalanc1003
    @dheenadhayalanc1003 Місяць тому

    Tech Boss sudershan pathi solunga anna

  • @AjmalAjju-ef7pm
    @AjmalAjju-ef7pm Місяць тому

    Mass Putin

  • @sivamurugan2169
    @sivamurugan2169 Місяць тому

    இண்டியா கடவுள் மோடி ரஷ்யகடவுள் புதின்

  • @vasanthpaulj
    @vasanthpaulj Місяць тому

    Maayam, pls talk about Isha foundation scam.

  • @Faizalmn1
    @Faizalmn1 Місяць тому

    ரெண்டு பக்கம் நிக்கிறது சுயநலம், உண்மை ஓன்று தான் இருக்கும் இரண்டு இருக்காது...

    • @balakimars8566
      @balakimars8566 Місяць тому

      Muthalil nam Nadu natin nalan pirakuthan adutha Nadu.Kaza makkal Isrealiyarkalidam vela parthu kondu irukkum pothu Hamas Muthal thakkuthalai thodangiyathu thavaru.Porulatharathil munnerum varai porumai kappathu than puthisalithanam hamasin Muttal thanathal Palatheena appavikal pathikkap pattarkal. Kasmir vishayathil palastheen eppothum Pakisthan pakkame. Athanal nam rombavum alattik kolla vendam

  • @VigneshVicky-mb4xy
    @VigneshVicky-mb4xy Місяць тому +2

    Vathi jaishankar👑🤟😎❤️‍🩹💯✨

  • @prathap994
    @prathap994 Місяць тому

    இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டு நாடுகள் தான் அமைதிக்கான நிரந்திர தீர்வு என்று சொல்லும் பிராமணர் jaishankar ரமேஷ், ஈழம் இலங்கை இரண்டு நாடுகள் தான் தமிழர்களுக்கான உரிமையை வழங்கும் என்று சொல்வாரா? ஆரியர்கள் எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக தான் இருப்பார்கள்.

  • @timetech1021
    @timetech1021 Місяць тому

    பலம் அமெரிக்கவா ரசியாவா 🤔🤔🤔

  • @prakashravi554
    @prakashravi554 Місяць тому

    Bro jai shankar sir pesanathu yaar ah kalikararu nu theriyatha pakthula vechu senjitaru

  • @mohdmahi6147
    @mohdmahi6147 Місяць тому

    Itha eppove cheyya vendiyathu very late anyway welcome to new decision

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Місяць тому

    World leaders becareful .amarica and eruopion countrys can do any thing .

  • @soundarsrajan1970
    @soundarsrajan1970 Місяць тому

    ORIGINALLY THE VALUE OF ,,US DOLLAR IS VERY VERY LESS THAN INDIAN RUPEE.THE DEBT OF US TO BE CONSIDERED BY ALL BRICKS COUNTRIES.

  • @shajahanmohamed9462
    @shajahanmohamed9462 Місяць тому

    Next currency maybe XRP coin

  • @babunazarnazarbabu3531
    @babunazarnazarbabu3531 Місяць тому

    Doller ஒழிந்தால் அமெரிக்கா ஆடமுடியாது salute புடின் my support always rusia

  • @priyasivath8939
    @priyasivath8939 Місяць тому

    Bro enaku oru doubt.. Epdi 2 country currency uh value panuvanga.. Eg.. 1 rupee = how many rubles or 1 ruble = how many rupees??

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 Місяць тому

    Launching BRICS currency makes easy payment for this country means will they follow doller for fixing forex value of each currency of BRICS.

  • @sunshinediabeticorthopedic4844
    @sunshinediabeticorthopedic4844 Місяць тому

    அப்ப அமெரிக்கா இஸ்ரேலின் மோசாட் அமைப்பு இந்தியாவில் சம்பவம் இருக்கு ..

  • @sathyathiru8744
    @sathyathiru8744 Місяць тому

    bro ainga MG poiyaa solitu irrukain bro

  • @rameshpkt8478
    @rameshpkt8478 Місяць тому

    Usa summavey aadum... Bricks team yepdi kaali pannalamnu yosipanga usa...parpom

  • @earnmoneyindians3099
    @earnmoneyindians3099 Місяць тому

    athu yaru thala ..namba Jaishankar sir pesum bothu pinnadi thungitu Erukurathu......

  • @UqailUbaidullah
    @UqailUbaidullah Місяць тому

    🇺🇸 ❌ 🇷🇺 ✅

  • @GEGEOTAKIES
    @GEGEOTAKIES Місяць тому

    India vs iran hourbur work enna achu avlothana invest money enna achu😮

  • @manface9853
    @manface9853 Місяць тому

    Om siva jai hind super

  • @deroy7360
    @deroy7360 Місяць тому

    bricks will fail,USD forever..not easy to change any dominant currency just like that

  • @christoemmanuel8009
    @christoemmanuel8009 Місяць тому

    None of the countries who have joined Brics is giving jobs to Indians, let's think about it. Sometimes we are fools to understand that.

  • @soundarsrajan1970
    @soundarsrajan1970 Місяць тому

    INDIA SHOULD NOT RELEASE DOLLAR RIGHT FROM NOW ON TO FII ., BECAUSE OF THESE REASONS . IT SHOULD RELEASE ONLY AFTER ITS ORIGINAL VALUE DETERMINED AFTER FINALAISATION AT THE END OF THIS ISSUES. BECAUSE THE US AND WESTERN COUNTRIES COLLAPSING STOCK MARKETS OF BRICKS COUNTRIES.

  • @dinesh_mahendrarajah259
    @dinesh_mahendrarajah259 Місяць тому

    Maaya saari business brics la start pannu

  • @Raj-pavan-007
    @Raj-pavan-007 Місяць тому +1

    Bro negale tamil le explain panirkalama..

  • @harishvedachalam8916
    @harishvedachalam8916 Місяць тому

    Kalishthan kuda manasula solierukalam

  • @Barath76..
    @Barath76.. Місяць тому

    ரஷ்யா🎉🎉❤

  • @jayganesh7167
    @jayganesh7167 Місяць тому

    Putin valga