"எப்படி பாட்டி இவ்ளோ அழகா கோலத்துல எழுதுறீங்க".. சோகம் மறந்து சிரித்து பேசும் மூதாட்டி..!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • "எப்படி பாட்டி இவ்ளோ அழகா அச்சு அடிச்ச மாறி கோலத்துல எழுதுறீங்க".. சோகம் மறந்து சிரித்து பேசும் சாத்தம்மை - பின்னணியில் இருக்கும் மூதாட்டியின் சோகமான கதை..!!
    #Sivaganga | #OldLady | #HandWriting | #Kolam | #PolimerNews #Drawing #Sivagangai #OldWoman
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 216

  • @hemalathas2198
    @hemalathas2198 5 днів тому +251

    குழந்தைகலை விட்டு கொடுக்காமல் பேசும் தாய். உங்களை இறைவன் மனித உருவில் காப்பார் 🙏

  • @movlanoor8042
    @movlanoor8042 5 днів тому +180

    ஒவ்வொரு எழுத்துக்களும் முத்து முத்தாக இருக்கு பாட்டி மா❤️

  • @amalamery9122
    @amalamery9122 5 днів тому +96

    என்ன ஒரு அழகான ஆங்கில உச்சரிப்பு இயேசுவே இந்த தாயைக் காப்பாற்றுவீராக நன்றி🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 6 днів тому +239

    படித்தது 3rd ஆனால் இந்த படிப்பறிவு இப்பொழுது 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட இல்லை...இந்த பாட்டிக்கு இயல்பான வாழ்க்கைக்கு உண்டான அனைத்து வளங்களும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்❤

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 3 дні тому +7

      degree படித்தவர்களுக்கே abcd எத்தனை எழுத்து னு தெரியல.

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 4 дні тому +110

    கள்ளச்சாராயம் குடித்து இறந்த மக்களுக்கு உதவி செய்யும், கல்லுரி படிக்கும் மாணவிகளுக்கு உதவும் இந்த அரசு இது மாதிரி தாய்யுள்ளங்களுக்கு உதவி செய்யலாமே!!!

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 5 днів тому +84

    பாட்டியை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது..கை எழுத்து அருமை

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 дні тому +69

    இந்த பாவப்பட்ட தாய்க்கு வேலை செய்தும் சம்பளம் தராமல் ஏமாற்றியவர்கள் அதற்கேற்ற பாவத்தை அனுபவிப்பது உறுதி.

    • @lakshmip2512
      @lakshmip2512 2 дні тому

      Bru kavale padaadingo Sani bagavaanukku nalla theeni pottuttaango anda Sani vechi saiyum saniyin amsamaanaval inda paatti

    • @kannanvaradharajan9270
      @kannanvaradharajan9270 День тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t 5 днів тому +94

    பிள்ளைகளை பெற்று கொள்வதே கடைசி காலத்தில் பெத்தவங்களை பார்த்துக்கொள்ளத்தான் இதை எல்லாம் பார்த்தால் மனசே வலிக்குது எனக்கு 😢

  • @ramalaxmi6875
    @ramalaxmi6875 4 дні тому +50

    லாரன்ஸ் அண்ணா வோட மாற்றம் சேவை கு தெரிய படுத்தவும். நிச்சயம் நல்ல வழி பிறக்கு ம் 🙏🏻❤️

  • @NarainRuby
    @NarainRuby 5 днів тому +66

    வயதுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை.கவலைப்படாதீர்கள் அம்மா கடவுள் காப்பாற்றுவார்!😢

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 2 дні тому +9

    நல்ல கையெழுத்து, நல்ல முதிர்ந்த பேச்சு, சரளமான ஆங்கிலம். அன்னையின் உதவித்தொகைக்கு அரசு உதவ வேண்டும்.அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்.🙏🙏.

  • @mandodari4037
    @mandodari4037 6 днів тому +119

    பாட்டிம்மா எவ்வளவு பெருந்தன்மை அந்த காலத்து படிப்பு ❤❤❤ கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து இப்படி ஆகிவிட்டது பாட்டி ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் 🙏🙏🙏🙏 பாட்டிம்மாவை

  • @Palanisankari2010
    @Palanisankari2010 6 днів тому +130

    இந்தத் தாயை நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள்😢😢

  • @ragragul6102
    @ragragul6102 2 дні тому +8

    என்ன தலையெழுத்துமா உங்களுக்கு. இவ்வளவு அழகான கையெழுத்து. எவ்வளவு அழகான பேச்சு. ஏன் இப்படி வாழ்க்கை மாறிவிட்டது. இதுதான் தலையெழுத்து. கடவுளே புரியவே இல்லையே

  • @saltminttamilchannel4539
    @saltminttamilchannel4539 5 днів тому +39

    Grandma you are so great🎉நல்லவர்களுக்கு காலம் இல்லை இவ்வுலகில்.

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 3 дні тому +13

    சதாசிவம் பாட்டியை காப்பாற்றுவார் முதுமை பயமாக இருக்கிறது ஆண்டவா

  • @nishababu588
    @nishababu588 5 днів тому +55

    தாய் தந்தையோட அருமை அவரின் பிள்ளைகளுக்கு புரிய வில்லை 😢

  • @mayilanjicreations9811
    @mayilanjicreations9811 4 дні тому +24

    அழகான கையெழுத்து 😮 நம்ப முடியவில்லை

  • @naviguna1212
    @naviguna1212 2 дні тому +4

    அம்மா கையெழுத்து அருமை. உங்கள் திறமை அதிகம்.❤❤❤❤❤❤❤

  • @blessingbeats4229
    @blessingbeats4229 3 дні тому +21

    இந்த அம்மாவிற்கு அரசு உதவும் என்று நம்புகிறோம்

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 3 дні тому +9

    Very proud of this lady very innocent and intelligent God bless

  • @kesavang4515
    @kesavang4515 2 дні тому +4

    தென்னையப் பெத்தா இளநீரு...
    பிள்ளையப் பெத்தா கண்ணீரு... என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 6 днів тому +35

    Pattima,s hand writing very beautiful.& very neat.

  • @amalamery9122
    @amalamery9122 5 днів тому +27

    இப்படிப்பட்ட தாய்க்கு துரோகம்பண்ணிண யாரும் நல்லாவே இருக்கமாட்டாங்க

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 3 дні тому

      ஆமா. முக்கியமா அரசை ஆள்பவர்கள்.

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 4 дні тому +15

    எப்பா என்ன திறமை..

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 3 дні тому +5

    Patti vungala intha world romba miss pannuthu
    Yevvalavu beautiful ana writting. Alagana speach ;
    Vungal alagana yelutthu mathiri ye ungal thalayelutthayum antha kadavul marri amaippar❤❤

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 4 дні тому +19

    Entha அம்மாவை yematruvathu எவளவு பெரிய pavam then entha வயதில் உழைத்து சாப்பிடுவது yevalavu பெரிய விஷயம் vazthukal அம்மா

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 днів тому +20

    உதவி தொகை கிடைக்கட்டும்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 6 днів тому +52

    Enna Oru English, Paatty You are Great

  • @Mohi1810
    @Mohi1810 5 днів тому +9

    Super Amma ❤😢

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 6 днів тому +20

    Superb hand writing.
    Clear and nice voice in this age.Brillient santhammai.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 3 дні тому +2

    Super grand maa😢very proud inteelejent

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 2 дні тому +5

    அந்தகாலம் காலம்தா எல்லாமெ நல்லாஇருந்துச்சு

  • @keerthanaasrikumar
    @keerthanaasrikumar 5 днів тому +7

    Kai eluthu nalla irundha thalai eluthu nalla irukkadhunu solluvanga..... Enna oru alagana Kai eluthu

  • @geethabalaji9298
    @geethabalaji9298 2 дні тому +1

    Patti legend in her hand writing.. Avanga classe edukkalam ipdi irukkravangala.. Namma ooru yen parithavikka vidudhu arasangam kedu kettu pochchu..

  • @Vaiju134
    @Vaiju134 4 дні тому +5

    What a beautiful handwriting...

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk 6 днів тому +14

    Dear ma'am you are really great u studied 3grade but you speak English so well. I worked in as CBSE school i felt like if Wren and Martin were alive they would have committed suicide. Instead of saying it's here they say here having. Hats off to you madam. You are always protected by God. Father,son and Holy spirit.

  • @dhanamsvlog1989
    @dhanamsvlog1989 День тому

    ஆங்கில நன்றாக பேசுகிறார்.குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க முடியும்.நம்பிக்கை உள்ள அவரது வாழ்க்கைக்கு மனித உருவில் இறைவன் நிச்சயமாக உதவுவார்.

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 2 дні тому +1

    The great paattiyamma👏👏👍👍👌👌

  • @vasanthivasanthi9816
    @vasanthivasanthi9816 4 дні тому +6

    அழகான கையெழுத்து

  • @tarasflavours
    @tarasflavours 11 годин тому

    😢😢இந்த நல்ல மனசு தாயை தவிர யாருக்கு வரும்❤❤பாத்துக்காத பிள்ளைகள கூட விட்டுத்தராம பேசற மனசு🙏🙏🙏

  • @musicwithharini9080
    @musicwithharini9080 3 дні тому +2

    The smile on her face proved what is life 🍂

  • @mohanhari9344
    @mohanhari9344 6 днів тому +7

    Super patti❤❤❤

  • @prabhasri9749
    @prabhasri9749 5 днів тому +6

    Great amma🙏🙏

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 2 дні тому +1

    தமிழ்நாடு அரசு நிச்சயம் உதவிபுறிய வேண்டுகிறேன்

  • @priyavenkat68
    @priyavenkat68 6 днів тому +12

    Party you're great

  • @user-zz4ff6fh8n
    @user-zz4ff6fh8n 6 днів тому +4

    So cute amma

  • @user-dk5qx2ky1z
    @user-dk5qx2ky1z День тому

    தான் பிள்ளைகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கடைசி காலத்தில் இப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது..

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 2 дні тому

    Super amma❤

  • @user-dq2yv5ip4u
    @user-dq2yv5ip4u 3 дні тому +1

    அம்மா தாயே ❤❤❤❤

  • @SgobiramGopi
    @SgobiramGopi 2 дні тому +1

    ❤ ஓம் சக்தி ❤❤❤❤❤❤❤❤❤

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks 5 днів тому +3

    Paati super. Paatia nalla paathukappana idathula sethu vidunga please.

  • @user-ex8ug3qx6y
    @user-ex8ug3qx6y 2 дні тому +1

    தயவு செய்து இந்த பா ட்டிகு
    உதவி தேவை

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 дні тому

    Super amma God bless you🙏❤

  • @saravanng6300
    @saravanng6300 День тому +1

    இப்ப உள்ள குழந்தைகளுக்கு கையொழுத்து எழுத சொல்ல வைக்கலாம் அதற்கு நாம் கூலி தரலாம் இந்த அம்மா ஆங்கிலம் கற்று தரலாம்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 дні тому

    Great Thankyou 🙏

  • @sarojini763
    @sarojini763 4 дні тому +1

    அருமை

  • @devi7470
    @devi7470 6 днів тому +2

    Super super

  • @maima-us5sj
    @maima-us5sj 6 днів тому +2

    Entha oor enca amma mathiri erukanga i miss you My amma

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 дні тому +3

    God will be with u
    Please pray god

  • @murugeswarikumar
    @murugeswarikumar 2 дні тому

    Amma super amma

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview1249 6 днів тому +15

    evlo knowledge iruntha ippa varaikkum padichatha pesinatha marakkam iruppanga

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 дні тому

    Kadavulae entha ammaku uthavie seiyungal.Omsairam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @komari6108
    @komari6108 5 днів тому +2

    Very nice ❤

  • @sanjayKumar-oz9em
    @sanjayKumar-oz9em День тому

    Great job amma

  • @sanjanasakthivel6446
    @sanjanasakthivel6446 3 дні тому

    Great job patiamma

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 2 дні тому

    So sweet nice smile ❤❤❤❤🤩👌👌👌💐💐💐🤝

  • @ambigaimeena
    @ambigaimeena 5 днів тому +4

    Wonderful hand writing.those who cheated are worst people.

  • @user-mh9js7if3j
    @user-mh9js7if3j День тому

    Hats of👌👌👏👏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 дні тому

    You r great Patti ma

  • @sivakumaranitha3885
    @sivakumaranitha3885 5 днів тому +3

    Super. Amma ❤❤❤❤❤

  • @shinyshiny9587
    @shinyshiny9587 4 дні тому +1

    Nice grandma....

  • @user-hn5fd4cx4c
    @user-hn5fd4cx4c 10 годин тому

    Semma patty ma super

  • @devil_gamer586
    @devil_gamer586 2 дні тому

    Very good hand writing. Super talk pattima.

  • @kregalatchoumyragava200
    @kregalatchoumyragava200 2 дні тому

    Super patti

  • @Priyachlmb.r3396
    @Priyachlmb.r3396 4 дні тому +1

    Semma ponga 😇

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 6 днів тому +29

    இந்த அம்மாவை ஏமாற்ற மனம் வருகிறதா.

  • @Bajji7777
    @Bajji7777 6 днів тому +22

    Ennatha solla azugaithan varuthu 😭😭😭😭

  • @jessydaniel5976
    @jessydaniel5976 23 години тому

    God bless you Amma

  • @gomathy7695
    @gomathy7695 4 дні тому +1

    Wow what an hand writing Glory to God

  • @sharmeelam5200
    @sharmeelam5200 3 дні тому

    Superb 👌 great english excellent 👏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 День тому +2

    அருகில் இருக்கும் யாராவது ரேசன் கார்டு ஆதார்கார்டு ஓட்டர் ஐடி வாங்கி கொடுங்கள் அப்போதுதான் அரசு உதவி பெற முடியும் ‌🤔

  • @aproperty2009
    @aproperty2009 День тому

    God bless you.... mam...

  • @surendharff6161
    @surendharff6161 День тому

    God bless you patti

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 5 днів тому +2

    My ammachi also the iron lady avangaloda kashtathula avanga 16 portions irukkura veedu kattinaanga she is bold and strong avanga pillaigalukkaga assets sethuvechittu poitaanga kadaisiya avanga pogumpothu avanga 4 pillaigalum adichikittaanga avanga death nee yedu naan yedunu i miss her lot 😢😢😢😢😢

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 3 дні тому

    Kural arumai ya erukku..🎉

  • @glorypaul5629
    @glorypaul5629 3 дні тому +3

    Evangaluku kudukkavendiya sambalatha tharama amatriy getikarangale,pillaikaluku sabathai sambarikathinga thedipoi kodothuvidungal

  • @ConfusedCookies-uo5qd
    @ConfusedCookies-uo5qd 4 дні тому +1

    Nice voice paatti❤

  • @pavithrrasri2345
    @pavithrrasri2345 5 днів тому +1

    Same situation.

  • @ezhilmozhikumar
    @ezhilmozhikumar 3 дні тому

    Very nice handwriting 😊. Long live granny🙏

  • @akshay5597
    @akshay5597 11 годин тому

    Ipdaithaan kashta padathitinga Amma neenga nala irakanum. Yaravathu kandippa ungala nala pathukavanaga😢😢

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 5 днів тому +1

    👌👌🙏🙏

  • @wowandaman3509
    @wowandaman3509 5 днів тому +2

    Great English knowledge 🙏🙏🙏pls god

  • @ushasureshbabu7479
    @ushasureshbabu7479 5 днів тому +2

    ❤ paatima

  • @Jeeva-ml6kt
    @Jeeva-ml6kt 3 дні тому

    Superb hand writing

  • @priyavenkat68
    @priyavenkat68 6 днів тому +2

    Party your 👍 👌 👍 👌 👍 👌 👍

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 6 днів тому +3

    Kadavule, andha pasangaluku ippadi panna eppadidhan manasu varudho. Please yaravadhu help pannunga andha pattiku. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏avanga pasangaluku nalla save varadhu.

  • @rupakrishnamoorthy7033
    @rupakrishnamoorthy7033 6 днів тому +2

    👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishva2831
    @vishva2831 5 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @durgamani3326
    @durgamani3326 4 дні тому +1

    ❤❤❤❤