How To Communicate With UNIVERSE Power of law of attraction பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 132

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 5 днів тому

    பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @saranchidambaram4556
    @saranchidambaram4556 Рік тому +39

    இந்த பிரபஞ்ச சக்தியை நான் உறுதியாக நம்புகிறேன்.தங்களின் இந்த வீடியோ எனக்கு பிரபஞ்சம் அளித்ததாக நான் நம்புகிறேன். தங்களுடைய தகவலுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏👍👍👍

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  Рік тому +1

      நன்றி 🙏🙏🙏

    • @venkatvenkatesan1428
      @venkatvenkatesan1428 8 місяців тому

      நான் உணருகிறேன் நான் பேசுறேன் சந்தோஷத்தில் இருக்கிறேன் நீங்களும் இந்த சத்திய பெற வேண்டுமா கமெண்ட் sollunga

    • @sformail
      @sformail 8 місяців тому

    • @sformail
      @sformail 8 місяців тому

      👌

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs 8 місяців тому +2

    பிரபஞ்ச சக்தியைஉண்மையாக முழுமையாக நம்புகின்றேன்...
    பிரபஞ்ச சக்தியால் நான் மிக்க மகிழ்ச்சிக்கு ஆளாகிவிட்டேன்.தங்களுக்கும் பிரபஞ்சத்திற்க்கும் மிக்க நன்றி....

  • @RaviRavi-gp2tl
    @RaviRavi-gp2tl 9 місяців тому +3

    உங்கள் பேச்சை கேட்க வைத்த மின்சாரத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @muruganmurugan-mo9fm
    @muruganmurugan-mo9fm 10 місяців тому +4

    நான் பிரபஞ்சத்தைமுழுமையாக நம்புகிறேன்

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 5 днів тому

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 2 місяці тому +1

    நன்றி 🙏

  • @RasaiyaRajkumar
    @RasaiyaRajkumar Місяць тому

    நன்றி நன்றி நன்றி

  • @soulofkingsoulofking3850
    @soulofkingsoulofking3850 Рік тому +5

    அருமையான பதிவு நன்றி பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

  • @Mr.pulippumittai
    @Mr.pulippumittai 8 місяців тому +1

    15laks kudutha intha pirapanthirikku mikka nantri na migavum santhosamaaa erukkean....thank uu pirapancham

  • @MaryAnitha-yk2qj
    @MaryAnitha-yk2qj Рік тому +2

    Yash mam 100% எனக்கு நான் நினைக்காதா காரியம் கை மேல கிடைத்து மேம் ரொம்ப ரொம்ப நன்றி மேம்

  • @DharaniThangarajThangaraj
    @DharaniThangarajThangaraj Місяць тому

    Nan en elamayana vayadhail erundha udal Amaipinai petruviten.prabanjathiruku Nandriii🎉🎉🎉🎉
    En thotrathil elamai vandhuvitadhu mika magilchi
    En munjenma valkai Thunayai Adaindhu viten en valkai Thunayai enaku thirumbaa uyurudan kuduthatharuku prabanjathiruku mikka Nandriiii🎉🎉🎉🎉
    Nan udal Alavilum Mana Alavilum paripurana Aroykyamagaa surusurupaga erukindren.enaku Kan parvai1000 madangu nandraga therigiradhu.enaku erundha mana nilai prachanai sari Agivitadhu
    .enakum munjenma thunaikim thirumanam Aanadhu. Nagal eruvarum Deivam Aagi vitom .Athanal en iniya prabanjathiruku Nandriiii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rp5oi4ru1i
    @user-rp5oi4ru1i 7 місяців тому

    பிரபஞ்சமே உமக்கு நன்றி நன்றி 💓💓💓💓💓💓

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 9 місяців тому +3

    மிக்க நன்றி சகோதரி மிகவும் அருமை உங்கள் தகவல் மிகவும் தெளிவா சொன்னிங்க

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj 9 місяців тому +2

    பிரபஷ்ச பேராட்டலுக்கு ..நன்றி..❤🙏🙏🙏🙏🙏

  • @MaryAnitha-yk2qj
    @MaryAnitha-yk2qj Рік тому +4

    Super sister சொல்ல வாத்தைகளே இல்ல அவ்வளவு சூப்பராக சொன்னீங்க கோடி கோடி நன்றி சிஸ்டர் 1st commend

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 місяців тому

    உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @saraswathy2115
    @saraswathy2115 8 місяців тому +1

    Thank you universe,I love you I am happy now

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 9 місяців тому +2

    ❤❤❤நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 8 місяців тому +1

    Its 100% correct mam 🌷🌷🌷

  • @padmavathiks7366
    @padmavathiks7366 8 місяців тому +2

    Prapanjathirmku. Nantri.❤

  • @deepakv2005
    @deepakv2005 8 місяців тому +1

    நன்றி நன்றி

  • @gowribala2568
    @gowribala2568 7 місяців тому

    Thank you UNIVERSE 🙏
    Love you UNIVERSE ❤️

  • @abisheknagarajan7157
    @abisheknagarajan7157 9 місяців тому +2

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @SELVIRANI303
    @SELVIRANI303 8 місяців тому +1

    Thank you universe i love you❤❤❤❤❤❤ amma appa💞💞💞💞💞💞💞

  • @malaiselvikaruppiah2536
    @malaiselvikaruppiah2536 8 місяців тому +1

    Mikavum arimaiyaana pathivu. Enakku ippadi amathiyaaga shaathamaana pesinaal eppadiyum purithuvidum atharkaaga antha universuku nandri solla kadamaipattullen.❤ ❤❤

  • @maheshsoundservice9603
    @maheshsoundservice9603 2 місяці тому

    Nandri.medam

  • @honeystartinojan3194
    @honeystartinojan3194 8 місяців тому

    Millions of thanks to the universe 🌌 Love you sooo much thank u for your precious words ❤universe 🌌

  • @vijaybenit2799
    @vijaybenit2799 8 місяців тому +1

    Your speech really so happy

  • @ShanmugamG-gf3og
    @ShanmugamG-gf3og 8 місяців тому +1

    மிக்க சிறப்பு.

  • @nathiyasaran7357
    @nathiyasaran7357 8 місяців тому +1

    Thank you universe thank you universe thank you universe

  • @srinishreepugazh8833
    @srinishreepugazh8833 7 місяців тому

    Kandippa try pandre mam
    Thank you...

  • @thurarajajeyachandran6888
    @thurarajajeyachandran6888 8 місяців тому

    I really believe my univers 🌹🌹🌹🌹

  • @veeratamilan7682
    @veeratamilan7682 8 місяців тому +1

    Thanks for your motivation speech sister. Really nice. Thank you again

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 9 місяців тому +1

    It's true Mam. Thank you Mam.

  • @mariadasspushpam9325
    @mariadasspushpam9325 7 місяців тому

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சிஸ்டர்

  • @srisaisrianytimecalldriver3425

    It's true I really experienced

  • @sreekrishnatransportandsre2528
    @sreekrishnatransportandsre2528 9 місяців тому +1

    EXLENT SESSION

  • @rajentranrajentran2396
    @rajentranrajentran2396 Рік тому +2

    Thank you universe. Thank you sister

  • @psnshobu8041
    @psnshobu8041 Рік тому +2

    Got a clearview on how to manifest from universe mam. Am thankful to you mam really it's helpful for me. Thank you mam

  • @தமிழ்நிலவு
    @தமிழ்நிலவு 7 місяців тому

    Prapanja Shakthi enaku nalla thukatha tharanum

  • @puma8798
    @puma8798 9 місяців тому +1

    Thanks 🙏🏻 sis
    Thanks u universe 💗🙏🏻

  • @kavinkavin4243
    @kavinkavin4243 8 місяців тому

    thank you universe ❤
    i love universe ❤

  • @shanthalakshmiv.1075
    @shanthalakshmiv.1075 Рік тому +1

    Yes , it's true. For all this video may help. Thank you🙏🙏🙏🙏

  • @ushayuhi8584
    @ushayuhi8584 7 місяців тому

    பிரபஞசமேதாயேகோடனகோடிநன்றி

  • @loveffgaming6251
    @loveffgaming6251 8 місяців тому +1

    My bag and watch❤

  • @balup5262
    @balup5262 6 місяців тому

    Thanks. Thanks. Thanks.

  • @mohanakrishnanjagadeesan4985
    @mohanakrishnanjagadeesan4985 10 місяців тому +2

    Thank you sister

  • @Yathsa-d7c
    @Yathsa-d7c 9 місяців тому +1

    Thanks for universe

  • @loganayagisubramani7218
    @loganayagisubramani7218 Рік тому +5

    இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையானதை கொடுக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கும்

  • @manik4111
    @manik4111 10 місяців тому +3

    🙏🏻

  • @muthulakshmiparamasivam-i7s
    @muthulakshmiparamasivam-i7s 9 місяців тому +1

    Thanks very very Thanks

  • @rajar1327
    @rajar1327 Рік тому +2

    நன்றி பிரபஞ்சம் நன்றி சகோ

  • @parameswarim7991
    @parameswarim7991 8 місяців тому +1

    Nan niraya panakastathil uallen perabanjathidam nambi iruken

  • @RameshS-l8i
    @RameshS-l8i 8 місяців тому

    Tq universe and ramesh devjanan life is okay

  • @srk8360
    @srk8360 9 місяців тому +1

    மேக மண்டலம் நடுவில் பிறையாக.
    நிலவாக... வைத்துக்
    கொள்ளலாமா?..
    அருமையான பதிவும்
    குரலும் 👌👌..
    நன்றி 🙏

  • @savithakumar9805
    @savithakumar9805 Рік тому +2

    Thank you universe and mam

  • @nagarajan5088
    @nagarajan5088 9 місяців тому +1

    Super matm

  • @manik4111
    @manik4111 10 місяців тому +2

    Tq

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 2 місяці тому

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 Рік тому +1

    Good recording

  • @kalanithir4547
    @kalanithir4547 Рік тому +2

    Thank u Madam

  • @CalmFlowers-mb2ur
    @CalmFlowers-mb2ur 8 місяців тому

    Thanks... 👌

  • @mdbabuarts1528
    @mdbabuarts1528 9 місяців тому +1

    Thanks

  • @RameshS-l8i
    @RameshS-l8i Рік тому +2

    Tq universe

  • @rengsmurugan5596
    @rengsmurugan5596 Рік тому +1

    Thanks sister universe with me❤

  • @Kavitha-l5z
    @Kavitha-l5z 9 місяців тому +1

    Thankyou mam,😊

  • @megnanagarajan6370
    @megnanagarajan6370 Рік тому +1

    Thanks a lot mam

  • @RameshS-l8i
    @RameshS-l8i 6 місяців тому

    Tq universe and ramesh devjanan ok nambaren

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Рік тому +1

    Thank you 🦋🙏

  • @sssmsp973
    @sssmsp973 9 місяців тому +1

    ❤❤❤sironmani ❤❤❤

  • @kiruthikajb6727
    @kiruthikajb6727 9 місяців тому +1

    Thank u universe 🪄 love u universe ❤️

  • @dyuvraj568
    @dyuvraj568 Рік тому +1

    🙏🙏🙏🙏ok🙏akka

  • @rama1972
    @rama1972 8 місяців тому +1

    Ma’m can u tellmehow long ( time) it willtake to manifest?

  • @Srinivasan-ee3jo
    @Srinivasan-ee3jo 8 місяців тому +1

    Mam enaku entha work thagunthathu nu kekalama because entha job siranthathu nu confuse a iruku so apdi kekalama pls mam sluga

  • @vasanthakumari5649
    @vasanthakumari5649 8 місяців тому

    Heading than veru allaroda contentm onuthan ontrum puthithualle.

  • @sangiammu4334
    @sangiammu4334 6 днів тому

    Ennavo dhinamum universe patri vedios parkka thonugiradhu.

  • @தமிழ்நிலவு
    @தமிழ்நிலவு 7 місяців тому

    Enaku thuukam vennum

  • @ksrikant5418
    @ksrikant5418 8 місяців тому +4

    இறைவன் பெயரை சொல்வதற்கு தயங்கும் சிலர் பிரபஞ்சம் எனக் கூப்பிடுவது இப்போது பேஷன் ஆகி விட்டது இது எப்படி இருக்கிறது தேரியுமா? தாயை அம்மா என்று அழைக்க மாட்டேன் மம்மி என்ற மாற்று பெயரில் மட்டும்தான் அழைப்பேன் என அடம்பிடிப்பது போல் இருக்கிறது.
    கேரக்டர் இல்லாத பிம்பத்தை இறைவனுக்கு கொடுப்பது முழுமையான ஆன்மீகமாக முடியாது
    எல்லாம் வல்ல இறைவனை எந்த நாமம் கொண்டு அழைக்கவும் தயங்கக் கூடாது
    சிவாய நம..

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  8 місяців тому +2

      எல்லாம் வல்ல இறைவனை எந்த நாமம் கொண்டு அழைக்கவும் தயங்கக் கூடாது ...நீங்களே சொல்லிவிட்டீர்கள்....அப்படி என்றால் பிரபஞ்சம் என அவனை அழைப்பபதில் தவறு இல்லையே....
      அதுமட்டுமல்லாமல் பொது தளத்தில் குறிப்பிட்ட இறைவரின் பெயரை மட்டும் நான் சொல்லி வணங்க சொல்லுதல் முறையாகாது...
      இறைவருக்கு குறிப்பிட்ட பிம்பத்தை கொடுக்க நம்மால் முடியுமா..? அஅவன் எங்கும் எதிலும் இருப்பவன் அல்லவா.....
      அவன் பெயரை சொல்வதில் எந்த தயக்கமும் எனக்கில்லை... இதுதான் பெயர் அதை சொல்லி தான் அழைக்க வேண்டும் என்பது இல்லை...அனைத்தும் அவனே..பெயர்கள் ...மாறலாம் இறை உணர்வு மாறாது.. .என் புரிதல் இது...
      பிரபஞ்ச பேறாற்றலுக்கு நன்றி..

  • @dominicraja5414
    @dominicraja5414 8 місяців тому +2

    பிரபஞ்சத்திடம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோரிக்கைகள் வைக்கலாமா ?

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  8 місяців тому

      one by one

    • @murugangovindasamy2883
      @murugangovindasamy2883 8 місяців тому

      நன்றி நன்றி நன்றி மேடம். உங்கள் தகவல் சிறப்பானது..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.harshana2b354
    @s.harshana2b354 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉

  • @JayaJaya-n1m
    @JayaJaya-n1m 10 місяців тому +2

    Any time peasalama

  • @sasikumar2034
    @sasikumar2034 Рік тому +1

    🤝🙏

  • @RaviRavi-gp2tl
    @RaviRavi-gp2tl 9 місяців тому +1

    வணக்கம் அம்மா எடுத்தவுடன் செய்ய வேண்டும குளித்து விட்டு செய்ய வேண்டும

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  9 місяців тому

      உங்கள் விருப்பம்...

    • @bhobalan
      @bhobalan 9 місяців тому +1

      புறந்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் அறியப்படும்

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mahalakhmi-s9t
    @Mahalakhmi-s9t 10 місяців тому +1

    நன்பிரபஞ்சத்தைவனம்காபர்கிரென்எனக்குரெம்பசந்தெசமகாஇருக்கு

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 8 місяців тому +1

    Universe know wats going against to me , it's shows off wth some sign but stupid people's doesn't stop their unnecessary attitude...but one thing they gonna be suffer as soon as, it's maybe a truth....

  • @ishanalifestyle3856
    @ishanalifestyle3856 8 місяців тому +1

    Mam morning mattumthan oray pananuma Eveningla panakudatha man plz tell me

  • @Snekithi
    @Snekithi 9 місяців тому +1

    உங்களுடைய கருத்து ஜோதிடத்துடனும் கர்மாவுடனும் வேறுபடுகின்றது. இது உண்மையானால் ஜோதிடமும் கர்மாவும் பொய். இதுக்கு என்ன ஆதாரம்? சொல்பவரின் தகுதி என்ன?

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  9 місяців тому +6

      எனக்கு ஜோதிடம் தெரியாது..ஆனால் நம்பிக்கையோடும்...நல்ல எண்ணத்தோடும், நன்றி உணர்வோடும் பிரபஞ்சத்திடம் கேட்டால் நிச்சயமா கர்ம வினையின் வீரியம்குறைந்து நல்லது நடக்கும்...என் வாழ்க்கையின் அனுபவமே ஆதாரம்..நானே ஆதாரம்.... நம்பிக்கையும் பிரார்த்தனையும் என் தகுதி...இறைவரிடம் கை ஏந்துங்கள்..அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.. பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதிலை....

  • @sarathas6145
    @sarathas6145 8 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nitesh2958
    @nitesh2958 Рік тому +2

    நன்றி. தாங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள்.

  • @kmarimuthu6966
    @kmarimuthu6966 7 місяців тому

    Thank u mam

  • @tamilan.0
    @tamilan.0 Рік тому +1

    Thank you mam 🤝

  • @GeethaMarimuthu-e9z
    @GeethaMarimuthu-e9z 5 місяців тому

    🙏🙏🙏

  • @arullakshmi2359
    @arullakshmi2359 9 місяців тому +1

    🙏

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 7 місяців тому

    🙏🙏🙏

  • @malasiva9609
    @malasiva9609 6 місяців тому

    🙏🙏🙏