இந்த அறிகுறிகள் உங்களுக்குள் இருக்கா..? அப்படினாபிரபஞ்சம் உங்களுக்குள் இருக்கு...

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 140

  • @vasukiebinesar6227
    @vasukiebinesar6227 Місяць тому

    நன்றி பிரபஞ்சமே கோடி கோடி நன்றி ❤
    முத்து பாண்டி என் கிட்ட இருந்து பிரிக்க இயலாது
    பிரபஞ்சம் என் கூட இருக்கு ❤
    நான் பிரபஞ்சத்தின் வாரிசு❤
    முத்து பாண்டி ❤வாசுகி❤

  • @vasukiebinesar6227
    @vasukiebinesar6227 Місяць тому

    நன்றி பிரபஞ்சத்திற்கு கோடி கோடி நன்றி 🙏❤️
    என் முத்து பாண்டி என் கூட அன்பா பேசிட்டு இருக்கிறான் நன்றி ❤
    முத்து பாண்டி என் உயிர் ❤
    முத்து பாண்டி நானும் கணவன் மனைவி யாக வாழ போவதற்கு நன்றி ❤

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 4 місяці тому +1

    பிரபஞ்சத்துக்கு ரொம்பவே நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @angilasavaramuthu1504
    @angilasavaramuthu1504 10 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி❤

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 Рік тому +5

    உண்மை சகோதரி பிரபஞ்சம் என்னுள் இருக்கிறது என்னை அதுதான் வழிநடத்துகிறது நீங்கள் சொன்னபிறகுதான் உணர்கிறேன்.அடுத்தவங்களுக்கு முடிந்த அளவு உதவிசெய்யவேண்டும். அவர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் எண்கண்ணில் கண்ணீர் தாரைதாரையாக வரும் கடவுள் என்றால் அழுவேன் ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்யவேண்டும் நிறைய கொடுக்க வேண்டும் என நினைப்பேன் இதுதான் பிரபஞ்சமா தெரியவில்லை ஆனால் என்மனதில் நிறைய கஷ்டம் உள்ளது தோழி கூறியதுபோல் அப்பப்பொழுது சிரிப்பேன் பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள்

  • @cleribalfernando9856
    @cleribalfernando9856 2 місяці тому

    Morning ma’am, thank you for everything
    நான் ஒவ்வொரு நாளும் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல பறக்கிறேன் என்று உணர்கிறேன், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இப்போது நான்கு மாதங்கள் பயிற்சி செய்கிறேன், ஆனால் கடந்த இரண்டு மாதங்கள் மிகவும் அழகாக எல்லா கனவுகளும் நனவாகும், தயவுசெய்து உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் அது யாருக்கும் உதவி இல்லாமல் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி நன்றி மிக்க நன்றி பிரபஞ்சம்.💗💗💗💗🌹🌹😘🙏

  • @moniswetha5740
    @moniswetha5740 4 місяці тому +1

    பிரபஞ்ச பேரரற்றளுக்கு நன்றி நன்றி நன்றி

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 11 місяців тому +2

    காலையில் உங்கள் ஆடியோ கேட்டது மிக்க மகிழ்ச்சி. உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. நன்றி சகோதரி. பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sangiammu4334
    @sangiammu4334 3 місяці тому +1

    Iraiva mana amaidhi thara vendum.

  • @deepafurnitures8110
    @deepafurnitures8110 7 місяців тому

    I love universe

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 10 місяців тому

    Yes நன்றி பிரபேஞ்சமே நன்றி 🌹❤️🌹❤️🌹❤️

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we Місяць тому

    Yes 100%

  • @manivalar9036
    @manivalar9036 4 місяці тому +1

    உங்கள் வீடியோ அனைத்தும் என் வாழ்வில் நடப்பதையே காட்டுகிறது.பிரபஞ்சமே எனக்கு உணர்த்துவதாக மகிழ்கிறேன்.நன்றி தாயே

  • @Ramapandian-zy9kj
    @Ramapandian-zy9kj 3 місяці тому +1

    Yes True All Amma

  • @ManikandanMani-fj5hd
    @ManikandanMani-fj5hd 9 місяців тому

    நீங்க சொன்ன அனைத்தும் எனக்கும் நடக்கிறது சகோதாரி அதன் புரிதல் இல்லாமல் இருந்தேன் நீங்க சொன்ன பிறகு அனைத்தையும் புரிந்து கொண்டேன். உங்களுக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றளுக்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @manivalar9036
    @manivalar9036 4 місяці тому

    சத்தியமான வார்த்தை. அன்பே சிவம் என்று சொன்னார்கள்.பிரபஞ்சத்தை உங்களிடம் பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்

  • @achithiagu3327
    @achithiagu3327 9 місяців тому

    Yes yes true.sis 🙏🌈

  • @vijayalakshmi-ye9ie
    @vijayalakshmi-ye9ie 8 місяців тому

    I love you❤ sister 🙏

  • @ibrahimsha6409
    @ibrahimsha6409 2 місяці тому

    மேடம் உங்களுடைய பதிவு ரொம்பவும் அருமை அதே நேரத்துல உண்மையான பதிவு நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் எனக்கு நடந்து கொண்டிருப்பது நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் மேடம் வாழ்த்துக்கள்

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Рік тому +4

    என் அன்பு தோழியே என் மனமும் அவ்வாறே செயல்படுகிறது கோடான கோடி நன்றிகள் என்னால் முடிந்த அளவிற்கு கொடுக்க விரும்புகிறேன் அது பொருளாகவும் அன்பாகவும் நல்ல சொற்களாகவும் ❤❤❤❤❤❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 10 місяців тому

    இதெல்லாம் எனக்கு நடக்கிறதுப்பா. மகிழ்ச்சி.❤❤❤❤

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 7 місяців тому +1

    நன்றி sister🙏 thank you universe 👍🌺🌹

  • @maruthiraj2416
    @maruthiraj2416 9 місяців тому

    இந்தப் பதிவில் உள்ள நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் நடைபெறுகிறது எது நடந்தாலும் எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளினால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vindhiyavindhiya29
    @vindhiyavindhiya29 9 місяців тому

    பிரபஞ்சம் உணர்வுக்கு❤❤வீடுபிங்காபொகிறேன்பஞ்சாபூதங்கல்கு நன்றி நன்றி நன்றி

  • @rajasekaran4180
    @rajasekaran4180 11 місяців тому

    ஆழ் மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Рік тому +7

    உண்மையில் உண்மையே கருணை உள்ளம் கொண்ட ஒரு மனிதனின் வெற்றி அவன் பிரபஞ்சம் என உள்ளுணர்வு புரிந்து கொள்ளும் வகையில் செயல்பட வைக்கும்

  • @Vijayanu-k9c
    @Vijayanu-k9c 3 місяці тому

    Pirabhajanthirkku nanri kadavulukku nanri

  • @vanchinthan4972
    @vanchinthan4972 5 місяців тому

    அருமை அருமை

  • @deepakumar5754
    @deepakumar5754 9 місяців тому +1

    நான் பிரபஞ்ச த்தை உணர்கிறேன்❤

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 Рік тому +2

    நன்றி நானே பிரபஞ்சம் எனக்குள் பிரபஞ்சம் நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @latheeshanlatheeshan
    @latheeshanlatheeshan Рік тому +2

    Thanks ❤❤❤❤❤❤universe

  • @Abarajitha758
    @Abarajitha758 Рік тому +2

    முற்றிலும் உண்மை. கோடி கோடி நன்றிகள் பல தங்களுக்கும் நம் பிரபஞ்சத்திர்க்கும் நன்றி நன்றிகள

  • @jeyam365
    @jeyam365 11 місяців тому +1

    உங்களோடு ஒன்றிப்போன நிகழ்வுகளின் பிரதிபளிப்பை ❤ மிகமிக எளிய முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 11 місяців тому

    Yes

  • @durgadurga2153
    @durgadurga2153 10 місяців тому

    நன்றி❤❤..............

  • @musicmania2519
    @musicmania2519 Рік тому +16

    நீங்கள் சொல்ற மாதிரி எப்போவும் நான் எளிததா சின்ன விசயத்துக்கு கூட உணர்ச்சி வசப்பட்டு கண்ணுல தண்ணீர் வந்துரும்.. ஆனா நான் நடக்கணும்னு நெனைக்குற நல்ல விஷயம் எதுமே நடக்கல.. வாழ்கைல நான் நெனச்சே பாக்காத ஒரு மோசமான சூழ்நிலைல இருக்கேன். Life got stagnated in that situation.. Not able to move in any side.. என்ன பண்றதுன்னு தெரியல.. But இப்போவும் என்னோட அடிப்படை nature அப்படியே தான் இருக்கு.. யாருக்காச்சும் நல்லது நடந்தா அது எனக்கேய நடந்துட்ட மாறி உணர்ச்சி வசப்பட்டு சந்தோசமா உணர்வேன். Suddenly if i see the moon I feel so much of love.. But ithukkum ennoda lifekum Entha connectionum illama poiduchi

    • @sudhas_lounge7262
      @sudhas_lounge7262 Рік тому

      எனக்கும் இதே situation தான்.

    • @gayathrisekar6295
      @gayathrisekar6295 11 місяців тому

      Enakum ethe nilamaithan. 😂

    • @renugasivaraj2497
      @renugasivaraj2497 11 місяців тому

      Same thing happened to me 😢

    • @musicmania2519
      @musicmania2519 11 місяців тому

      All of us deserve happiness and peace.Let it come to us sooner.

  • @lalithamohan8345
    @lalithamohan8345 Рік тому

    It's true 💯 love is God ❤😍🙏

  • @rajeswaris9008
    @rajeswaris9008 Рік тому +1

    Yes mam l have feel it 100%❤️🙏

  • @elangeshpraba
    @elangeshpraba Місяць тому

    Thank you prabanjam ❤

  • @SivamSivam-d2l
    @SivamSivam-d2l 10 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள் உண்மை நான் பிரபஞ்சசக்தியை உணர்கிறேன் 🙏🙏🙏

  • @vijayalakshmin7598
    @vijayalakshmin7598 11 місяців тому

    Unmaiya yavey unga voice remba alaga iruku universe daily nan unaren nenga sonna athanaiyum nan unarthuruken❤❤❤❤❤

  • @AmudhiniMani-m7j
    @AmudhiniMani-m7j 11 місяців тому

    Yes I felt that thank you universe ❤

  • @kumaresankumar5812
    @kumaresankumar5812 2 місяці тому

    Unmai 😂😂😂❤tq sister 🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +2

    🙏பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏நிஜமாகவே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக்க நன்றி 🙏நான் பிரபஞ்சத்தை நேசிக்க தொடங்கிய பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் எப்பொழுதும் என்மனது புத்துணர்ச்சியாகவே இருக்கின்றது நான் தினமும் காக்கைக்கு சாதம் வைப்பேன் அப்பொழுது என் கையருகில் பட்டாம்பூச்சி வந்து செல்கின்றது உடனே நான் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வேன் என்னைமீறி நன்றி என்ற வார்த்தைஎய் அடிக்கடி சொல்கின்றேன் எனக்கு வழித்துனையாய் என்னை வழி நடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @rajir7234
    @rajir7234 Рік тому

    மேலும் உங்கள் சேனல்களை நான் தொடர்ந்து பார்ப்பேன் அருமையாக சொல்றீங்க மேடம் சூப்பர் மேடம் நீங்கள் சொல்றது மனசுக்கு அவ்வளவு சந்தோஷம் நீங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் சொல்லும்போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் மேடம் எல்லாமே நடந்துது போலயே ஒரு பீல் இல்லையா மத்தவங்க மனசுல ஒரு சந்தோஷமும் சோகமும் வர்ற மாதிரி சொல்றீங்க மேடம் அந்தக் பிரபஞ்சம் உங்களை நல்லா வைத்தேன் கடவுளும் ❤❤❤❤❤❤

  • @ramachandranmanivannan4279
    @ramachandranmanivannan4279 Рік тому +2

    உங்கள் பதிவிற்க்கு நன்றிங்க!
    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Рік тому +2

    நூறு சதவீதம் உண்மை பிரபஞ்சம் நமக்குள் இருந்து நமக்கு வழிகாட்டிக் கொண்டே தான் உள்ளது மகிழ்ச்சியும் துன்பங்களும் மாறி மாறி வந்தாலும் என்றும் மகிழ்ச்சியை நிலைக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @Radhiha-ps2jr
    @Radhiha-ps2jr 11 місяців тому

    Nenga solra ellame enaku nadakkuthu ka thank you universe ❤❤

  • @gowriprakash8765
    @gowriprakash8765 Рік тому

    ❤❤❤❤❤Thank you universe

  • @vanmathim5685
    @vanmathim5685 Рік тому

    Yespa,unnodapechu romba pazhinamathiri irukkupa,thankyou,thankyou thankyou

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 11 місяців тому

    i love universe i love you akka

  • @rosalinerosaline1857
    @rosalinerosaline1857 10 місяців тому

    Sister pakkawa soninga I itu enn valkailunmaiyai nadakkutu@❤❤❤❤❤

  • @shanthij6411
    @shanthij6411 11 місяців тому

    இது நல்ல பதிவு பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @regina2059
    @regina2059 Рік тому

    அருமையான குரல்.அருமையான வார்த்தைகள்.நூறு சதவீத உண்மை சகோதரி.

  • @TsAravintha
    @TsAravintha 10 місяців тому

    Neenga sonnadhu appadiye nadakkudhu madam.thank you universe thank you

  • @vasukikaran1767
    @vasukikaran1767 Рік тому +1

    உங்கள் பதிவுகள் மிகவும் இயல்பாக உள்ளது மேலும் உங்கள் குரல் அந்த பிரபஞ்சமே என்னிடம் பேசுவது போல் உணர்கிறேன் சகோதரி வாழ்த்துகள் மா

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Рік тому +3

    மிக மிக மிக இனிமையாக பேசுகிறீர்கள் சகோதரி மனதிற்கு இதமான வார்த்தைகள் உங்களுக்கும் தெய்வீக இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்💞💞💞

    • @ravikumarjayaraman1151
      @ravikumarjayaraman1151 Рік тому +1

      இது உங்களின் பதிவு வாகநினைக்கமுடியவில்லை ஏனெனில் நான் உங்கள் மூலம் இறைசக்தி என்னுடன் சேர்ந்து உரையாடல் நிகழ்த்தியதை நான் உணர்கிறேன்.நன்றிசகோதரி.வாழ்த்துகள் .மனமகிழ்வோடு.மனநிறைவோடு.

    • @nagarajasadurshan2752
      @nagarajasadurshan2752 Рік тому

      💞

  • @saiSangeetha671
    @saiSangeetha671 Рік тому +2

    Om sai ram🙏thank you universe🙏🙏
    Thank you sister🙏🙏

  • @meenakshilakshminarayanan9679

    நீங்க சொல்லிய எல்லாம் எனக்கு நடந்தது அம்மா நன்றி நன்றி

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому +1

    வணக்கம்
    5/4/2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 11 місяців тому

    🙏🙇 thank you sister

  • @SJJ-d8j
    @SJJ-d8j Рік тому

    இது உண்மை பிரபாஞ்சதுக்கு கோடான கோடிகள் நன்றி

  • @janakiraman-x9w
    @janakiraman-x9w 2 місяці тому

    Thanking madam

  • @shashikalakannan822
    @shashikalakannan822 Рік тому

    Yes, am experiencing it. More i am doing for Voiceless, more am geting fr prapancham.

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 11 місяців тому

    நன்றி அக்கா

  • @thilagarani9680
    @thilagarani9680 Рік тому +2

    Thankyou mam
    Thankyou universe

  • @sudhas_lounge7262
    @sudhas_lounge7262 Рік тому

    Thankyou mam 🙏 for this video thankyou universe 🙏

  • @MichealammalJ
    @MichealammalJ 9 місяців тому

    மனம் வருத்தம் படுகிறது. பாரமாக இருக்கு

  • @yojithpappu744
    @yojithpappu744 Рік тому

    உண்மை சகோதரி நன்றி

  • @SillaRani-q2l
    @SillaRani-q2l 3 місяці тому

    Thankyou amma

  • @guruperiasami
    @guruperiasami 6 місяців тому

    Thank you sister

  • @chitradevi8753
    @chitradevi8753 3 місяці тому

    Thank you mam

  • @shamranjit1297
    @shamranjit1297 Рік тому

    I'm connected with you sis...thx to universe.Said 100% fact

  • @RameshS-l8i
    @RameshS-l8i 11 місяців тому

    Tq universe and wolf magic done with narpavi devi

  • @jeonsungyoo5666
    @jeonsungyoo5666 10 місяців тому

    Thanks da

  • @rashithabanuyusuff6295
    @rashithabanuyusuff6295 Рік тому +1

    Yes mam

  • @GayathriThri-f3o
    @GayathriThri-f3o Рік тому

    Neenga solra Ella arikuriyum en kitta iruku.

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 Рік тому

    Nandri nandri nandri prabanjam ❤❤❤❤❤

  • @umamaheswari7838
    @umamaheswari7838 Рік тому

    Intha pathivakaykaila yenaku kaneer than vanthuchu ithu athanayum intha oru nala irunthu than yenaku irruku athanayum sathyam sis

  • @bhuvaneswarisaravanan4182
    @bhuvaneswarisaravanan4182 Рік тому +1

    Thank you universe... I am experiencing every thing as you said... Your way of talking is very pleasant... Thank you ma

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v Рік тому

    Thanku u universe ifeel universe connection i love nature birds etc and all i love universe ❤️ thanks universe ❤️🙏🌷

  • @nagus6255
    @nagus6255 Рік тому +2

    I am waiting

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej Рік тому

    Very very true sis

  • @KarthiKarthick-zg9wt
    @KarthiKarthick-zg9wt Рік тому

    🙏

  • @stanleyakilashstanlee129
    @stanleyakilashstanlee129 Рік тому

    Thank you universe❤

  • @BommiBommi-k5e
    @BommiBommi-k5e Рік тому

    Nantri 🙏

  • @sudhasudha-pl7nj
    @sudhasudha-pl7nj Рік тому

    Nanri Sagothari

  • @SJJ-d8j
    @SJJ-d8j Рік тому

    நன்றி சிஸ்டர்

  • @nirupamasarma4146
    @nirupamasarma4146 Рік тому

    Super ❤

  • @HopefulFuchsiaFlower-uy6id
    @HopefulFuchsiaFlower-uy6id Рік тому

    Neenga sonna ellame nadanthirukku akka. Last a soneengala nambikkai athu than akka neraiya iruku. Sari Panna ethum irukkathu but oru nambikkai mudiumnu.

  • @babujibabubabu8798
    @babujibabubabu8798 7 місяців тому

    Naanum unara try pandren but innum varala eadhavadhu chinna matram vandhalum sandhosa paduven neenga sollumbodhu manasalavula oru thempu varudhu.... thank you sister...

  • @ssaranssaran2642
    @ssaranssaran2642 Рік тому

    Thanku you

  • @duraia1032
    @duraia1032 Рік тому

    💐💐💐Excellent Meaning Mam, Precious Speech, Your Speech is this wonderful mam💐💐💐💐

  • @jayaprakash1449
    @jayaprakash1449 Рік тому

    நான் எதை தற்பொழுது உணற்கின்றோனோ அதையே நீங்கள் video ஆக போடுகிறிர்கள், நன்றி பிரப்பஞ்சத்தை உணர தனிமை, அமைதி, மௌனம் தேவை எண்ணங்கள், சிந்தனைகள் விட்டு விட வேண்டும், இயைற்கையை ரசிக்க, நேசிக்க வேண்டும், அதிகாலை, இரவு நேரங்களில் பிரப்பஞ்சத்தின் vibration அதிகம், குழந்தைகள், செல்ல பிராணிகளுக்கள் உடன் அதிக நேரம் செலவிட வேண்டும், பிரப்பஞ்சத்திஇற்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும், இதை தினமும் செய்து வர மனதில் இனிமை, மகிழ்ச்சி, அனந்தம் அடைகிறேன் இது எனது அனுபவம், பிரப்பஞ்சத்திஇற்கு நன்றி

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Рік тому

    ஆமாங்கம்மா அடிக்கடி எதையாவது ஒன்றை நினைத்தால் என் கண்களில் கண்ணீர் வருகின்றது.. என்னில் பிரபஞ்சம் இருக்கின்றது....

  • @gowri.kgowri.k1883
    @gowri.kgowri.k1883 Рік тому

    Thank u so much akka nanum prabanjamum ondru

  • @m.kavinvianney7c340
    @m.kavinvianney7c340 Місяць тому

    🌹🌹❤️❤️❤️❤️👍👍👍

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Рік тому

    Thank u akka. 🙏🙏🙏👌

  • @kalaivanang7584
    @kalaivanang7584 Рік тому +1