Migundha Aanandha Sandhosham | Fr.S.J. Berchmans | Jebathotta Jeyageethangal Vol - 38

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • We may not know what is around the next bend in our lives. Life may be filled with trials and uncertainties but Jesus promises us life abundant, life to the fullest, life brimming with joy as the psalmist says "the Lord is my shepherd; I shall not want." The psalmist knew that since he had the Lord as his shepherd, he had no other want; he was lacking nothing. The Good Shepherd, who laid down his life, walks along with his people.
    Melchi proudly presents this song "Migundha Aanandha Sandhosham" from Father Berchmans' brand new album Jebathotta Jeyageethangal Vol - 38. As you listen, we pray that the message of hope and promise strengthens you and fills you with abundant joy.
    Written, Composed & Sung by Fr.S.J. Berchmans
    Music Arranged & Programmed by Stephen J Renswick
    Acoustic Guitar- Keba Jeremiah
    Bass Guitar - Naveen Napier
    Percussion Programming - Arjun Vasanthan
    Dholak & Indian Duff - Kiran
    Flute - Aben Jotham
    Naadhaswaram - Bala
    Duff - Amos Raj (Video Feature)
    Thavil - Stalin (Video Feature)
    Recorded @SteveZone Productions @Goodnews Studios & VGP Studios by Biju James.
    Mixed & Mastered by Augustine Ponseelan @Sling Sound Studios
    Video :
    Direction - Lavanya Rao
    Editing - Navalan Steve
    Camera - Ramana and Karthik
    Art Director - Murugesh D.f.t.
    D.I. - Gemini Color Lab
    Colorist - Selvam D.f.t.
    Shooting Floor - Space,vadapalani
    Edit Suite : Siswa Studio

КОМЕНТАРІ • 1 тис.

  • @sivarebeka8489
    @sivarebeka8489 8 місяців тому +112

    Anyone listening this song in 2024? ❤

  • @Jamespaul17
    @Jamespaul17 3 роки тому +138

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார்
    அவர் நாமத்தினிமித்தம்
    நீதியின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    - மிகுந்த ஆனந்த
    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம்
    என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்
    - குறையில்லையே
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும்
    நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் - அவர்
    - குறையில்லையே
    புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
    - குறையில்லையே
    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே
    - குறையில்லையே

  • @divyachinnaraj390
    @divyachinnaraj390 6 років тому +777

    எத்தனை கிறிஸ்தவ பாடகர்கள் வந்தாலும் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அப்பா...🤗அதற்காக கர்த்தரை துதிக்கிறேன் 🙏🙏

  • @MotiveEdge777
    @MotiveEdge777 6 років тому +194

    True example of a true worshipper.. I thank God for this humble man of God.

  • @sureshat3209
    @sureshat3209 14 днів тому

    என் கர்த்தர் என்னோடு இருப்பதால்
    ஆதலால்
    மிகுந்த ஆனந்த சந்தோசம் எனக்கு எப்போதும் இருப்போம் இருக்கிறது ❤❤❤❤

  • @eternallightminis542
    @eternallightminis542 5 років тому +71

    எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேனோ அப்போதெல்லாம் கர்த்தருக்குள் ஆடுவேன்.
    கர்த்தரின் பிரசன்னத்தில்.

  • @vijayneymar4805
    @vijayneymar4805 5 років тому +75

    1. Opened UA-cam.
    2. Played this song.
    3. When it's going to end and simply drag to the beginning.
    4. Repeated step 2 & 3

    • @ezekieljoel3212
      @ezekieljoel3212 5 років тому +3

      i also

    • @kannadasanpsk4244
      @kannadasanpsk4244 5 років тому +1

      As soon as the song stops. Also exit you tube or u r going to browse and waste ur precious time 😊

  • @aswiniangel2948
    @aswiniangel2948 3 роки тому +3

    Praise the lord appa. Enoda name angel now I'm pregnant in 5months Unga songs keta Enoda baby nala movement pandranga .. tq lord .. ur wonderful worship leader ....

  • @paramathma2623
    @paramathma2623 6 років тому +200

    தந்தையின் பாடலில் தாராள மனத்துடன் ஆவியானவர் பேசுகிறார்.... திகட்டாத புகழ்பா...என்றும் இனிமை.

  • @eternallightminis542
    @eternallightminis542 5 років тому +153

    ஐயா
    இந்த பாடல் என்னை
    தேவனுடைய சமூகத்தில்
    அவரின் பிரசன்னத்தில் நிறைந்து ஆட வைத்தது.
    உங்களை தேவன் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.

  • @harikishorepalanisamy1080
    @harikishorepalanisamy1080 Рік тому +2

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2
    குறையில்லையே குறையில்லையே (சங்கீதம் 23:1)
    என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
    1.ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார்-2 (சங்கீதம் 23:3)
    அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார்-2
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த
    2.எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்-2 (சங்கீதம் 23:5)
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்-2-குறையில்லையே
    3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்-2 (சங்கீதம் 23:6)
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் - அவர் -2-குறையில்லையே
    4.புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்-2 (சங்கீதம் 23:2)
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்-2-குறையில்லையே
    5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்-2 (சங்கீதம் 23:4)
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே-2-குறையில்லையே

  • @sudhakarsarc
    @sudhakarsarc 4 роки тому +6

    கடவுள் தந்த மற்றொரு தாவிது

  • @rev.s.philip2347
    @rev.s.philip2347 4 роки тому +70

    என் கர்த்தர் என்‌ மெய்ப்பர்.ஐயா நீங்கள் பாடின எல்லா‌ பாடல்களும் வேத வசனத்தை மையமாக வைத்து பாடிருக்கிறிர்கள்.மிகவும் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது.

  • @ranjani2301
    @ranjani2301 11 місяців тому +10

    என்னோட சிறு வயதில் தொடங்கி இன்று வரை என்னை கர்த்தருக்குள் வழி நடத்தியது உங்க பாடல்கள் தான் அப்பா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 4 роки тому +2

    Appa neenga engalukaha nalla erukanum.
    Konjam suyanalam than paravalla.
    Love you Appa.
    Inum avar naamathin magimaikai niraya paadal paaduveenga

  • @angeljayaraj7075
    @angeljayaraj7075 6 років тому +56

    Kurai Illa a...
    Kurai illa a...
    En karthar
    En Meetpar...

    • @rachel.....2804
      @rachel.....2804 4 роки тому

      Karthae nambuden irruka Enna bayam Oru kuraiyum illai amen amen

  • @vaishnavir.a5043
    @vaishnavir.a5043 4 роки тому +2

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார்
    அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம்.
    Miguntha Aanantha Santhosam
    En Karthar Yennodu Irupathal
    Kuraiyillayea Kuraiyillayea
    En Karthar Yen Meypar
    1. Aathuma Thetrugirar
    Pudubelan Tharuginar
    Avar Namathinimitham Neethiyin Pathaiyil
    Nithamum Nadathuginrar
    2. Yethirigalin Kanmunnea
    Virunthu Padaikinrar
    Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
    Nirambiyathu Yen Pathiram
    3. Jeevanulla Natgallellam
    Kirubai Yennai Thodarum
    Nanmayum Thayavum Nallellam Thodarum
    Uyirulla Naatkallellam - Avar

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 3 роки тому +3

    அப்பா இயேசப்பா மிக்க நன்றி பா
    அப்பா உங்களால்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    பாதர் பெர்க்மான்ஸ் பாடல் இதயத்தை நெகிழ வைக்கிறது.

  • @shaunkstar123_8
    @shaunkstar123_8 5 років тому +8

    Miguntha anantha santhosam
    En karthar ennodu irupathal
    Kuraillayea kuraiillaye
    En karthar en meaipar
    1.Aathuma thettrukirar
    Puthu belan tharukirar -avar
    Namathin nimitham neethin padhaiill
    Nithamum nadathukirar
    2.yeathirigal kanmunnea
    Virunthu padaikindar
    Puthu ennai abishegam en thalimel
    Nirambiyadhu en paathiram
    3.Jeevanulla natkalellam
    Kirubai ennai thodarum
    Nanmaium thayavum nallelam thodarum
    Uyirulla natkallelam- avar
    4.pullula idangalilea
    Illaipara seikindar
    Amarntha thanirgal arugiley
    Anuthinam nadathukindar
    5. Iirulsool palathakiley nan
    Nadaka nernthalum
    Thagapan ennodu irupathanal
    Thadumattarm enakillaye

  • @mohanjoice8509
    @mohanjoice8509 4 роки тому +7

    கர்த்தர் உங்களுக்கு நீடித்த ஆயுளை கொடுப்பர் father

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 2 роки тому +18

    இந்தப் பாடலைக் கேட்கக் கேட்க பரவசம்!! என்னே ஒரு உன்னதமான உணர்வுகள்!! தெவிட்டாத மகிழ்ச்சி!! வாக்கியங்களில், வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத ஆனந்தக் களிப்பு!! ஆண்டவரின் பாதத்தில் மண்டியிட்டு, நன்றியுடனே நான், இப்போதும், எப்போதும். 🙏🙏

  • @j.danapalvedhamanickam9673
    @j.danapalvedhamanickam9673 5 років тому +8

    மிகுந்த மனத்தாழ்மையுடன் தேவசித்தத்தின் மையத்திலிருந்து ஆவியானவருக்கு செவிகொடுத்து கீழ்படிந்து வாழும் நம் காலத்து தாவீரசன் இவர்.கர்த்தரே இவருக்கு தீர்க்காயுசாயிருந்து தீர்க்காயுசுடன் ஊழியம் செய்யவைப்பாராக ஆமென்.

  • @ashikjus8116
    @ashikjus8116 4 роки тому +5

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கர்த்தர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.

  • @sheebasandhiya761
    @sheebasandhiya761 4 роки тому +1

    Yen Devanuku ulagil ulla annaithu mulangalgalum mudangum 🙏 En theva naamam tamil parambariya muraiyil magimai padum 🙏Kodana kodi nandri

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum 6 років тому +73

    Listen more than 100 times 😍 Fr.Berchmans u are a God father of Christian Music industry, still ur voice is fresh ☺️ what a joyful to listen ur singing. Praise God & Thank God for giving us such a wonderful Musical Father. God bless u Fr.Berchmans, Love u forever ❤️

  • @kumariv5251
    @kumariv5251 2 роки тому

    I was a just a chit of a boy, in Satharasanpatty, where Father began his ministry in a remote village. But now it has grown like a Banyan tree.

  • @sirilbaby6277
    @sirilbaby6277 6 років тому +51

    "Miguntha anantha santhosam en karthar ennodu iruppathal"

  • @sethapayala1995
    @sethapayala1995 4 роки тому +1

    app super app your all jesus songs so nice your all jesus songs god bless u all app jesus love u app

  • @g_d_with_rabart
    @g_d_with_rabart Рік тому +3

    2023 -ல் இந்த பாடலை கேட்கிறேன்..

  • @EgambaramK-q2w
    @EgambaramK-q2w 2 місяці тому

    தேவ பிள்ளைகளுக்கு மிகுந்த ஆனந்த சந்தோஷம்❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊🎉🎉

  • @thamaraid8659
    @thamaraid8659 4 роки тому +7

    ஐயா! இப்பாடல் கேட்கும் போதும், பாடும் போதும் ஆவியில் களிகூருகிறேன்

  • @krishnaveni-lx5zq
    @krishnaveni-lx5zq 3 роки тому +2

    அப்பா உங்க பாடலுக்கு ஈடு ஈனை இல்லை நீங்க இன்னும் நிறைய பாடலை பாடனும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக

  • @leostephen8
    @leostephen8 5 років тому +8

    கர்த்தரை பாடலால் பாடி போற்ற தெரிந்த ஒரேயொரு மனிதன் long live Fr.s.j.berchamns.. I always love your voice and lyrics...

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 Рік тому +1

    *அருள் நிறைந்த மரியாள் வாழ்க*

  • @eternallightminis542
    @eternallightminis542 5 років тому +31

    I Love u appa.( fr.berchmans)

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Рік тому

    mikuntha aanantha santhosham
    en karththar ennotae iruppathaal-2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha
    1. aaththumaa thaettukiraar
    puthupelan tharukintar -2
    avar naamaththinimiththam neetheeyin paathaiyil
    niththam nadaththukiraar -2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha
    2. ethirikal kannmunnae
    virunthu pataikkintar-2
    puthu ennnney apishaekam en thalaimael
    nirampiyathu en paaththiram-2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha
    3. jeevanulla naatkalellaam
    kirupai ennaith thodarum -2
    nanmaiyum thayavum naalellaam thodarum
    uyirulla naatkalellaam - avar -2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha
    4. pullulla idangalilae
    ilaippaarach seykintar-2
    amarntha thannnneerkal arukinilae
    anuthinam nadaththukintar-2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha
    5. irulsool pallaththaakkil naan
    nadakka naernthaalum-2
    thakappan ennodu iruppathanaal
    thadumaattam enakkillaiyae-2
    kuraiyillaiyae kuraiyillaiyae
    en karththar en maeyppar-2-mikuntha aanantha

  • @aravindravi5836
    @aravindravi5836 6 років тому +27

    Kurai illaiyae kurai illaiyae en karthar en meetpar..Amen...

  • @princymary9517
    @princymary9517 4 роки тому +2

    Ungalai pondra deva uliyar yaarm illai your are unique ummodu jesus irupathai unnmaiyai unaramudikindrathu ungaludaya paadalkalai paadatha thiruchabaikal illai yaaralum ithai sathika mudiyala yenendral unmamiyum uthamumamana uliyar neer .saamaniyarum padakoodiya Paadalkalai Berchmans enkindra thaveethin paadalgal god bless you father.

  • @silambarasana6492
    @silambarasana6492 6 років тому +35

    Semma Lyrics... Semma music... this song giving a joy when it's heared.. Thanks father to giving this kind of songs in these modern days... All the Glory to GOD...

  • @EgambaramK-q2w
    @EgambaramK-q2w 2 місяці тому

    நீதியின் பாதையில் நடவுங்கள் தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்🎉

  • @shyjuserafians1862
    @shyjuserafians1862 5 років тому +53

    I am a Malayali but I grow up listening to this great man of God songs . I wish I could meet him once before I leave this world .

    • @aaannn4599
      @aaannn4599 4 роки тому

      Even i too mallu let god fulfill your wish

    • @vijayalakshmikphysicsannau6396
      @vijayalakshmikphysicsannau6396 4 роки тому +2

      I had chance to sung with him in choir .after seeing your message I felt LORD Blessed me

    • @israelidf1703
      @israelidf1703 3 роки тому

      Welcome 🤗.... Come here

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA 2 роки тому

      Surely your wish will be granted by our Lord Jesus. I believe this because God fulfilled this same desire of mine when he came to Sharjah before 15 years. I got the previlege to hear his worship from one of the front rows.

  • @claraj6521
    @claraj6521 5 років тому +2

    02:35 wowwww i dont have any enemies or people who i regret with , satan is my only enemy... Woww ... எதிரிகள் கண் முன்னே விருந்து படைக்கின்றார் my GOD... HE loves us so much.. அவர் நம்மை எப்பவும் விட்டு கொடுக்கவே மாட்டார். This is all I know ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. I just want an obedient spirit.. HIS HEART will melt everytime when we obedient in every small little things to GOD... I just want to inspire GOD .. i just want HIM to be happy.. Whoever reading this comment pls pray for me like " GOD pls give an obedient spirit to Daisy in JESUS NAME i pray Amen "

  • @subhahesh2638
    @subhahesh2638 6 років тому +38

    The place where the song is sung.. All those smiley faces and Great man of God Berchmans grand pa's song Rocks..Feel blessed to hear the song..

  • @anandraj528
    @anandraj528 Рік тому

    மகிழ்ந்து பாடுவேன் ஏசைய
    புகழ்ந்து பாடுவேன் உண்மைதானே....
    அல்லேலூயா அல்லேலூயா துதித்து கொண்டாடிடுவேன்....
    அல்லேலூா அல்லேலூயா மகிழ்ந்து கொண்டடிடுவேன்....2
    கடந்த நாட்கள் கரம் பிடித்து கழுகு போல சுமந்து வந்திர்..
    தாயின் மேலாய் தேற்றி அனைத்து கண்மணிபோல். காத்தாதலே...
    அல்லேலூயா அல்லேலூயா 2
    ஆண்டு முழுதும் கர்த்தர் கரத்தில் அர்பணித்து வாழ்ந்திடுவோம்....
    ஆவியின் அனலாய் மாற்றிடுமே அருள்மாரியே எங்கும் உற்றிடுமே...
    அல்லேலூா அல்லேலூயா....2
    உன்னை என்றும் எந்திரமாய் மலைகளை நீ நொருக்கிடுவாய்..
    ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து மேன்மை அடைந்து வாழ்ந்திடுவாய்...
    அல்லேலூயா அல்லேலூயா...2
    தேவ மகிமை இறங்கிடுதே தேவே சாயல் அடைந்திடவே
    தேவ தூதர் முழங்கிடவே சியோனில் என்றும் வாழ்ந்திடுவோம்....
    அல்லேலயா அல்லேலூயா....
    மகிழ்ந்து பாடுவேன் ஏசையா
    புகழ்ந்து பாடுவேன் உம்மைதானே ...
    அல்லேலூயா அல்லேலூயா துதித்து கொண்டடிவேன் ...
    அல்லேலூயா அல்லேலூயா
    மகிழ்ந்து கொண்டாடிவேன்.....2😊

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 5 років тому +4

    இன்று எங்கள் சபையில்இந்தபாடல் பாடினோம்(7.6.19) நன்றி இயேசுவே அமென்

  • @noahcharles4206
    @noahcharles4206 6 років тому +1

    வல்லமையின் ஆவியானவரால் பயன்ப்படுத்தும் பாத்திரம் இன்றுமளவும்
    இளமை துள்ளளோடு ஆராதிக்கிர உங்களை
    எங்களுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான பாத்திரம்
    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்

  • @MohanRaj-cf8ni
    @MohanRaj-cf8ni 5 років тому +22

    super Appa☺️☺️ waiting for seeing you 😎😎😎😎

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Рік тому

    Father.s songs are always of Highly Spiritual Values ...Glory to lord Jesus Only Saviour of this Earth...

  • @dillirajraj5831
    @dillirajraj5831 5 років тому +24

    காத்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 4 роки тому

      அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏

  • @baskarvasu5385
    @baskarvasu5385 Рік тому

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ஐயா என்னால் நடக்க முடியாது மஸ்குலர் டிஸ்டர்பி என்ற நோயினால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் அதனால் என்னால் நடக்க முடியாது என் உடம்பில் உள்ள நோய்க்கு மருந்தே இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் பாடுகின்ற பாடல் தான் என் உடம்பில் உள்ள நோய்க்கு மருந்து அதனால் நான் பயப்பட மாட்டேன் நன்றி ஐயா உங்க பாடலுக்கு இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க

  • @vimalaeban377
    @vimalaeban377 6 років тому +33

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்😊

  • @rameshrexi9096
    @rameshrexi9096 4 роки тому +2

    தேவன் தந்த அருட்கொடை அருட்தந்தை திரு.மெர்க்மான்சு அவர்கள்

  • @sandhyapachaiappan8124
    @sandhyapachaiappan8124 6 років тому +21

    Being a child of the most high God is the true blessing on earth.... thank you Jesus...

  • @ariseshineministries24
    @ariseshineministries24 4 роки тому +2

    கர்த்தர் நம்மோடு இருந்தால் மிகுந்த சந்தோஷம் தான்

  • @peddintijaswanth4009
    @peddintijaswanth4009 4 роки тому +17

    I don't understand the language but i enjoy presence of god and i love music with my whole heart...real joy i found in the name of Jesus Christ 💕💕💕💕💕💕💕☺️☺️☺️☺️☺️☺️ my legs and hands felt to dance

    • @mukkamadi8183
      @mukkamadi8183 3 роки тому

      Same case me also

    • @celsiyagulugulu3752
      @celsiyagulugulu3752 3 роки тому

      Same

    • @JenytaDJ
      @JenytaDJ 3 роки тому +1

      This song is based on Psalms 23....amazingly the lines are extracted and composed excellently. Please have a note on it.

    • @DebbieGopal2402
      @DebbieGopal2402 11 місяців тому

      Amen ❤🙏

  • @solomonrobert3081
    @solomonrobert3081 6 років тому +2

    Father Always enjoying God's presence
    Devanudaya prasannaththai sumakkum atpudhamana Deva Manidhan
    Avarudaya kangal mangamalum belan kundramlum Nediththu vaalvaraaga Namakkellaam Pidhavaagiya Devan Anbu Thandhaiyai Asirvadhamaai koduththadhatkaai
    pidhavaagiy Devanukkey thudhium pugalum sthothiramum sadhakaalamum undavdhaga

  • @joshvajos532
    @joshvajos532 6 років тому +29

    My favorite song Enjoy my Holy Life........

  • @mirrormind-sl9uv
    @mirrormind-sl9uv 5 місяців тому

    Praise the lord brother ma papa akshaya ki sickel cell animia and thalasemia report positive vachhindi cure avvalani please prayer cheyandi Amen 🙏🙏🙏

  • @abishekemmanuel2489
    @abishekemmanuel2489 6 років тому +29

    Kuraillayea en karthar en metpar irupadhal
    Thank u father..
    Thank GOD for this Man of GOD..

  • @swethasangeetha9435
    @swethasangeetha9435 5 років тому +2

    கர்த்தருக்கு பிரியமான பாடல் கிராமத்து பண்பாடுடன் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி

    • @swethasangeetha9435
      @swethasangeetha9435 5 років тому +1

      மிகுந்த ஆனந்த சந்தோஷம் தமிழர் பண்பாட்டுடன் ஒரு பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @b2lgaming229
    @b2lgaming229 4 роки тому +3

    1st father Jesus 2en father my father 3ed neegatha appa😇😇😇😇😇🤠🤠🤠🤠

  • @vijayneymar4805
    @vijayneymar4805 5 років тому +5

    I accepted Christ as my Savior before 6 years. From that day to this second, KURAIVILLAYE KURAIVILLAYE EN KARTHAR EN MEIPPAR.

  • @ElanVeni-rx8or
    @ElanVeni-rx8or 11 місяців тому +1

    Amen yesappa ❤love you appa ❤❤❤❤❤❤❤❤❤nenga engalodu kuda iruppathutha engaluku periya oru santhosame ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaranijesindhran7624
    @vijayaranijesindhran7624 5 років тому +4

    My life is always happy because Jesus Christ with my life in ever and ever 😎😎😎😎😎

  • @GNavin-sc3ew
    @GNavin-sc3ew 5 місяців тому +1

    Always happy to sing

  • @RajkumarRajkumar-ps4zz
    @RajkumarRajkumar-ps4zz 3 роки тому +3

    கர்த்தர் நம்முடன் இருப்பதனால் மட்டுமே நமக்கு சந்தொஷம்

  • @sugunasuguna497
    @sugunasuguna497 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤100,000 likes ❤❤

  • @edwinsamuel6444
    @edwinsamuel6444 6 років тому +28

    All glory to our almighty god jesus.....

    • @georgemuller5898
      @georgemuller5898 4 роки тому

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      ua-cam.com/video/JEW8tD-9bjQ/v-deo.html

  • @arunsham7308
    @arunsham7308 3 роки тому

    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார் 🙏💪

  • @shaminishamini5863
    @shaminishamini5863 5 років тому +4

    அப்பா உங்க பாட்டு எல்ல எனக்கு என் அம்மாவிற்கும் பிடிக்கும். நன்றி அப்பா

  • @Akash-fo8eu
    @Akash-fo8eu 8 місяців тому

    💯 ethu mutrilin unmai
    Kuraivil avarin nadathuvathu thal ❤❤❤

  • @vjoshsweety6594
    @vjoshsweety6594 4 роки тому +6

    All your team members playing their instrument with joyfully .Psalm 23 new song very nice

  • @julietvictoria6589
    @julietvictoria6589 3 роки тому

    Number one man of god and worship leader pa neenga, ungalukku apram thaa maththavanga la😁🥳🥰🎁🎈🎉💐🧁🍬🎊🙏😇

  • @kavithapugalenthi7793
    @kavithapugalenthi7793 6 років тому +10

    Super.father berkmansai enkaluku kotutha devanuku kodi nantri

  • @marymanovathy809
    @marymanovathy809 2 роки тому +1

    PRAISE THE LORD JESUS.PRAISE THE LORD, FR, BERCHMAN.WHEN JESUS WITH US THERE IS NOTHING LES,

  • @charlesprince3880
    @charlesprince3880 6 років тому +15

    Superb Father... This is song is proved that Your voice is under the control of Holy Spirit... We feel the Heavenly Joy.... Thank you lord.

  • @moveitstime
    @moveitstime 4 роки тому +2

    Even King David would dance if father Berchmans worships
    Latest Psalmist🤩🤩🤩🤩

  • @arunsham7308
    @arunsham7308 5 років тому +13

    Your songs always make me fresh and energy 💪 thank q Jesus

  • @jimmanueldominic5861
    @jimmanueldominic5861 5 років тому +2

    இந்த பாடலை கேட்கும் போது எப்படி பட்ட சோகமும் துன்பமும் இன்பமாக மாறும். மிகுந்த ஆனந்த சந்தோஷம். குறையில்லையே.. கர்த்தர் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். Thank you father for this wonder ful and motivate song..

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 5 років тому +4

    There is no singer like Appa who sings with so much beautiful words and meaningful and Spiritual words. I Love Appa 's voice and his Song. It's really helps me to move forward spirituallly..

  • @sathiyanathannathansathiya3457
    @sathiyanathannathansathiya3457 3 роки тому

    அவருடைய சமுகத்தில் மிகுந்த சந்தோஷம்

  • @cordilliapsk6957
    @cordilliapsk6957 6 років тому +11

    This smiling face of him is my favourite...
    Glory to the Living King!!

  • @RenoldRandy
    @RenoldRandy Рік тому

    உங்க பாடல் கேட்டாலே அது ஒரு சந்தேஷம்.

  • @holyrockchrch
    @holyrockchrch 4 роки тому +3

    உங்க பாடல்கள் கேட்கும் பொழுது என்னையறியாமல் எனக்கு உள்ளே சந்தோஷம் வரும்

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar 3 роки тому

    Evvelleyum miguntha Anand santosam en karthar ennodu irapadal.Thank you jesus

  • @zegenaacir3180
    @zegenaacir3180 6 років тому +3

    Ohh Lord give long life to fr so that generation will be blessed

  • @asirferidhasmano5111
    @asirferidhasmano5111 5 років тому

    அருமையன _ தந்தையுடைய பாடல் கள் மிகவும் அமையாகவும் மனஸ்க்கு உகர்ந்ததாகவும் சந்தோஷமாகவும் மனசுக்கு பெலனை தருகிற தகவும் இருக்கிறது.

  • @justinprathap8090
    @justinprathap8090 6 років тому +3

    Such a wonderful lyrics with Psalm:23 ...I started hearing Fr.Berkmans songs in my 18 years and now I am 41 years...still father maintains his ministries and energy in a same enthusiasm...because he Glorifying only God's name and doing everything for Jesus...I wish him to release more and more meaningful songs and live atleast 100 years...
    Thank God for such a wonderful man of God ...

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 3 роки тому +1

    Father ungala yaralum adichikka mudiyadhu. Glory to Jesuspa

  • @millerannaraj6684
    @millerannaraj6684 6 років тому +17

    Father,
    Kalakkiteenga,
    Awesome, Fantabulous,
    Keep going.
    Thank You Father.

    • @georgemuller5898
      @georgemuller5898 4 роки тому

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      ua-cam.com/video/JEW8tD-9bjQ/v-deo.html

  • @jeevajeeva9310
    @jeevajeeva9310 4 роки тому

    Kurai illaiyae kurai illaiyae en karthar en maypar😌

  • @nivinvijoss8413
    @nivinvijoss8413 4 роки тому +5

    What do we lack,when our father is there to meet all our needs,sacrificed himself for us,that we can live a prosperous life....
    Our god is great.....Words can't describe or thank him....LOTS OF LOVE FOR JESUS

  • @VINISH_vj
    @VINISH_vj Рік тому +1

    புது பெலன் தருகின்ற தகப்பனுக்கே துதி கனம் மகிமை❤❤❤❤🎉🎉🎉

  • @d.naveenkumar7126
    @d.naveenkumar7126 5 років тому +4

    "YESUVEY" ummaku nantri Amen

  • @sureshthangavelu1439
    @sureshthangavelu1439 4 роки тому

    Kartharai than deivamai konda janam bakiyamullathu.... Amen

  • @rehobothchurchofjoy-ambur8928
    @rehobothchurchofjoy-ambur8928 6 років тому +25

    What a way to start this new year its such a blessing Father, @Stephen J Renswick anna you are awesome what a lovely music you've did what the song actually requires.

    • @georgemuller5898
      @georgemuller5898 4 роки тому

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      ua-cam.com/video/JEW8tD-9bjQ/v-deo.html

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Рік тому +1

    இப் பாடல் மிக மிக அருமையான பாடல்

  • @arogyaswamy9191
    @arogyaswamy9191 4 роки тому +4

    Praise the Lord man of God🙏🌹🙏🌹🙏🌹

  • @arunprasad4015
    @arunprasad4015 3 роки тому

    ஐயா எத்தனை தலைமுறை வந்தாலும் உங்கள் பாடலுக்கு ஈடு இல்லை ஐயா

  • @stephenpaul5256
    @stephenpaul5256 6 років тому +10

    💐🎉🎆🎈🙋🙌 thank you lord for berkamans appa....