Aaanandha Kalippulla / Jebathotta Jeyageethangal Vol 36 / Fr.S.J.Berchmans / Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 855

  • @joicekani
    @joicekani Рік тому +24

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன்
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகின்றேன்
    தினமும் துதிக்கின்றேன்
    மேலானது உம் பேரன்பு
    உயிரினும் மேலானது
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம் - என்
    தேவனே நீர் என் தேவன்
    தேடுவேன் ஆர்வமுடன்
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன்
    வல்லமை காண்கின்றேன்
    நீர்தானே என் துணையானீர்
    உம் நிழலில் களிகூறுவேன்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா
    வலக்கரம் தாங்குதையா
    கைகளை நான் உயர்த்துவேன்
    திருநாமம் சொல்லி சொல்லி - என்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவினிலும் தியானிக்கின்றேன்
    இரவினிலும் துதிக்கின்றேன்
    படுக்கையிலும் நினைக்கின்றேன்

  • @selvaraj-rl3ex
    @selvaraj-rl3ex 5 років тому +17

    இளையராஜா வுக்காக இந்த உலகம் விழா எடுக்கலாம். தகப்பனே உமக்கு பரலோகம் விழா எடுத்து கொண்டாடும்.

  • @ranjithsam259
    @ranjithsam259 7 років тому +11

    எத்தனை ஆனந்தம் ஐயா அவர்களின் பாடல்களை கேக்கும் போது கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்

  • @darathiministries81
    @darathiministries81 6 років тому +135

    இந்த பாடலின் மூலம் தி௫ப்திடையகிறேன் இன்னும் ஆயிரம் பாடல்கள் பாட கி௫பை த௫வாா் 21ம் நுாற்றாண்டின் தாவீது ஐயா

  • @paulraj9886
    @paulraj9886 4 роки тому +6

    தேவனே நீர் என் தேவன்
    தேடுவேன் ஆர்வமுடன்
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன்

  • @prasanths2560
    @prasanths2560 4 роки тому +76

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன் - 2
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
    1. மேலானது உம் பேரன்பு
    உயிாினும் மேலானது -2
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம் - 2
    உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த
    2. தேவனே நீா் என் தேவன்
    தேடுவேன் ஆவா்வமுடன் - 2
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன் - 2
    வல்லமை காண்கிறேன் - ஆனந்த
    3. நீா்தானே என் துணையானீ்ா
    உம் நிழலில் களிகூறுவேன் - 2
    உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா - 2
    வலக்கரம் தாங்குதையா - ஆனந்த

  • @sathishjohn3208
    @sathishjohn3208 3 роки тому +18

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    Anandha Kalippulla
    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன் - 2
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
    1. மேலானது உம் பேரன்பு
    உயிாினும் மேலானது -2
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம் - 2
    உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த
    2. தேவனே நீா் என் தேவன்
    தேடுவேன் ஆவா்வமுடன் - 2
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன் - 2
    வல்லமை காண்கிறேன் - ஆனந்த
    3. நீா்தானே என் துணையானீ்ா
    உம் நிழலில் களிகூறுவேன் - 2
    உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா - 2
    வலக்கரம் தாங்குதையா - ஆனந்த

  • @Felix-eg1tr
    @Felix-eg1tr 7 років тому +4

    ஒரே சங்கீதம் வெவ்வேறு ராகங்கள், தந்தைக்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் .

  • @k.kalina113
    @k.kalina113 8 років тому +149

    அருமையான கர்த்தருடைய பாடல்
    கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக
    அப்பா

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому +1

    இயேசு ✝👑🕊 கிறிஸ்து என்கிற ஒரே நாமத்திற்கு மட்டுமே போற்றி போற்றி புதுப்பாட்டைப் போடுகிறோம்.

  • @keziajeevan6738
    @keziajeevan6738 5 років тому +23

    TESTIMONY : praise the lord , I'm kezia God has blessed me with a girl baby ,im a feeding mother,one day my left side of breast got lump ,3-4 days I was at home feeding my child and took some home remedies to get cure but it didn't work, we went hospital doctor gave some antibiotics and told to do hot water fermentation followed the same but no use , I couldn't tolerate pain and highly fevered finnaly ,we called our pastor and prayed then we went to another hospital doctor told it is a last stage and there is a pus inside so they told we can't help you but will try our best , they took pus out and also removed spoiled flesh , we prayed and personally I told lord if it is ur wish heal me else take me out from this earth ,I don't want this painful life lord plz heal me ,I couldn't tolerate this pain ( 1peter 5 : 7 ) i kept my hand on this verse and prayed a lord plz do help me - then lord spoke to me for sure I will heal you and my grace is sufficient ( 1 Peter 2 : 24 ) ,I thanked lord, As lord promised me he healed me and I'm completely healed .GLORY TO GOD ALONE

    • @sonypaul87
      @sonypaul87 4 роки тому +1

      Praise God. God delivered me also from the same situation. Glory to Jesus

    • @sivakamisivakami6000
      @sivakamisivakami6000 4 роки тому +1

      Praise the lord

    • @s1u2d3
      @s1u2d3 4 роки тому +1

      Praise God Sister

    • @strangerstranger6074
      @strangerstranger6074 4 роки тому +3

      Sister pls.... Always be thankful for this.........Lord will do more miracle........... praise the Lord.........👍👌🙏

    • @sheebadaisy7807
      @sheebadaisy7807 3 роки тому

      Amen

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Рік тому +3

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @rubanmanohar5408
    @rubanmanohar5408 6 місяців тому +3

    Very very nice song.
    👌 glory of God 🙋

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому +1

    Vummai Vuruthiyai pattri kolla Kirubai Thangappa in Jesus Christ name pathavey amen Alleluya All Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️💯👍😁

  • @akshayvlog1790
    @akshayvlog1790 3 роки тому +2

    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren - 2
    Arusuvai Unavu Unbadhupol
    Thirupthi Adaigindrean - 2
    Dhinamum Thuthikkraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren - 2
    Melanadhu Um Paeranbu
    Uyirinum Melanadhu - 2
    Udhadugal Thuthikkattum
    Uyirulla Naalellaam - 2
    Uyirulla Naalellaam
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren
    Devane Neer En Devan
    Theduvaen Aarvamudan - 2
    Magimai Vanjikkiraen
    Vallamai Kaangindraen - 2
    Vallamai Kaangindraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren
    Neerthanae En Thunaiyaneer
    Um Nizhalil Kalikooruvaen - 2
    Urudhiyaai Pattrikkondaen
    Um Valakkaram Thangudhaiya - 2
    Valakkaram Thangudhaiya
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren - 2
    Arusuvai Unavu Unbadhupol
    Thirupthi Adaigindrean - 2
    Dhinamum Thuthikkraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren - 2

  • @elizabethsoundararajan724
    @elizabethsoundararajan724 8 років тому +348

    Thousands of singers may come in the future... But there's no way anyone can come close to him.... May you live long Father berchmans !

    • @godsfaceministries4842
      @godsfaceministries4842 7 років тому +10

      it's true...

    • @lakshminagaraj3898
      @lakshminagaraj3898 7 років тому +7

      Absolutely true
      I too pray with god for father long live

    • @arohanadhawan.rohanrohan6669
      @arohanadhawan.rohanrohan6669 7 років тому +4

      Elizabeth soundararajan well said. So true. Love you father. May you live longer. Hope your songs come in future.

    • @devapalansinnadurai8052
      @devapalansinnadurai8052 6 років тому +4

      There will be soneone undoubtly better as God will send someone.

    • @jyotpaki
      @jyotpaki 6 років тому +5

      absolutely ..he is so simple in every way and so deep in God. I love the look of his peaceful face. He sings what is on his heart...thats on his lips. I wish I could be like him..cool in worship.

  • @MadhanMadhan-vl4ch
    @MadhanMadhan-vl4ch 8 років тому +106

    legend of Cristian Music world..salute father berchamans

  • @balajibalaji1153
    @balajibalaji1153 2 роки тому +1

    கர்த்தரை துதிக்க ஆரம்பித்தாலே உள்ளம் குதூகலிக்கும்

  • @sonikamal1167
    @sonikamal1167 7 років тому +77

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன்
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகின்றேன்
    தினமும் துதிக்கின்றேன்
    மேலானது உம் பேரன்பு
    உயிரினும் மேலானது
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம்
    உயிருள்ள நாளெல்லாம்.. ஆனந்த
    தேவனே நீர் என் தேவன்
    தேடுவேன் ஆர்வமுடன்
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன்
    வல்லமை காண்கின்றேன்.. ஆனந்த
    நீர்தானே என் துணையானீர்
    உம் நிழலில் களிகூறுவேன்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா
    வலக்கரம் தாங்குதையா.. ஆனந்த

  • @justinprabakaran215
    @justinprabakaran215 8 років тому +120

    No words to say about u Father u r the living David...god bless u

  • @uthayakumar2469
    @uthayakumar2469 7 місяців тому

    1 தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
    சங்கீதம் 63:1
    2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
    சங்கீதம் 63:2
    3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
    சங்கீதம் 63:3
    4 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
    சங்கீதம் 63:4
    5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
    சங்கீதம் 63:5
    6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
    சங்கீதம் 63:6
    7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
    சங்கீதம் 63:7
    8 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
    சங்கீதம் 63:8

  • @priyavarthini4955
    @priyavarthini4955 4 роки тому +1

    Amen
    Amen
    Neer En Dhevan... Appa.. Pidha...

  • @vasanthrajvictor7658
    @vasanthrajvictor7658 8 років тому +8

    berchmans appa nice song
    neer thaney en thunai aneer um nizhalil kali kuruven super lines appa
    GOD will bless each one of us

  • @Rakeshrocky672
    @Rakeshrocky672 6 років тому +8

    Father Nega Great legend ... ur songs all super... from my child hood......

  • @indraIndra-iz1rb
    @indraIndra-iz1rb 4 роки тому +1

    Malanathu um paranbu um kirubaum malanathu

  • @keerthanam1778
    @keerthanam1778 2 роки тому +1

    Migavum arumaiyana padal appa..alaga padurenga daddy💐 enaku rombavum pidithamana padal... God bless you appa 🙏

  • @chellamammu
    @chellamammu 8 років тому +5

    God bless you father

  • @rescueship1450
    @rescueship1450 4 роки тому +1

    கர்த்தருக்கே மகிமையான பாடல்

  • @nancynohl8346
    @nancynohl8346 8 років тому +2

    Athuthan father arusuvai unavu kalai thoorum unkal jeyageethankal than jesappa Brenda ayulayum arookkiyath

  • @rockdoveministries823
    @rockdoveministries823 6 років тому +13

    I can feel the god's presence while hearing this song....praise Jesus.....

  • @RajkumarRajkumar-ps4zz
    @RajkumarRajkumar-ps4zz 3 роки тому +2

    ஆமென் கர்த்தரையே துதிப்பேன்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 2 роки тому +3

    #இயேசு_முன்னே_செல்கிறார்..
    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன் - 2
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
    1. மேலானது உம் பேரன்பு
    உயிாினும் மேலானது -2
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம் - 2
    உயிருள்ள நாளெல்லாம் - ஆனந்த
    2. தேவனே நீா் என் தேவன்
    தேடுவேன் ஆவா்வமுடன் - 2
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன் - 2
    வல்லமை காண்கிறேன் - ஆனந்த
    3. நீா்தானே என் துணையானீ்ா
    உம் நிழலில் களிகூறுவேன் - 2
    உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா - 2
    வலக்கரம் தாங்குதையா - ஆனந்த

  • @909051
    @909051 8 років тому +3

    Berchmans appa. Super. Kartharai Naan Aanandha Kalipulle Uthadugalal Thutipean. Jesus bless you appa.

  • @sivakumars737
    @sivakumars737 4 роки тому +1

    Amen hallaluya praise the Lord amen hallaluya ayyava yangaluku koduthaduku Jesus APPa pedava Jesus APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya praise the Lord thank you so much Jesus APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga amen hallaluya

  • @stevenchristrajan7566
    @stevenchristrajan7566 3 роки тому +4

    Psalm:119:I treasure your word in my heart,so that I may not sin against you.

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Рік тому

    Devanae Neer En Devan Umai Theduven Arvamodan!!!

  • @ElshaddaiSpices
    @ElshaddaiSpices 7 місяців тому +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @hemalatha7183
    @hemalatha7183 13 днів тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏

  • @venkatvengadesh9890
    @venkatvengadesh9890 6 років тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வாதத்துடன் வைப்பாராக ஆமேன் தொடர்ந்து உங்கள் ஊழியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன் ஐயா

  • @joelraj8337
    @joelraj8337 4 роки тому +1

    கர்த்தாவே ஸ்தோத்திரம்

  • @babyprashanith9857
    @babyprashanith9857 2 роки тому +1

    அற்புதமான பாடல் ஐயா இயேசுக்கே மகிமை

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 8 років тому +10

    Thank you Jesus For your nice song gives to us through Father. Berchmans.......Super lyrics......wonderful music.....

  • @logugayu2817
    @logugayu2817 5 років тому +1

    arumaiya na padalai karthar appa ku koduirukirar

  • @shajushaju3896
    @shajushaju3896 3 роки тому

    அருமையான பாடல் கேட்கக் கேட்கக் இனிமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EAGLEWINGSEDUCATION
    @EAGLEWINGSEDUCATION 7 років тому +1

    We LOVE U in CHRIST JESUS NAME Dear Father Berkmans. We inspire in your thirst in doing THE WILL OF GOD...

  • @ஆவியின்பட்டயம்தமிழ்சேனல்

    ஆனந்த களிப்புள்ள உதடுகளை தேவன் என்றென்றும் நிலைக்கப் பண்ணுவாராக.

  • @sumathiarun9684
    @sumathiarun9684 6 років тому +1

    Appa andavare Kiribai tharum kappatrum

  • @jayarajshankar6949
    @jayarajshankar6949 7 років тому

    உலகத்தின் நெருக்கதில் தேவனை நெருங்க செய்கிறது உங்களுடைய பாடல்கள்

  • @murugeswari1342
    @murugeswari1342 5 років тому +1

    மிகவும் அருமையான பாடல் நன்றி இயேசுவே

  • @arulsamuel2428
    @arulsamuel2428 2 роки тому

    வாலிபர்கள் எக்கேடும் கெட்டுப்
    போகட்டும் என்று பாடும் தறமற்றவர்கள் மத்தியில்
    ஐயா உங்கள் பாடலே தனிதான்
    இன்னும் தீர்காயுசை இயேசு
    கிறிஸ்து உங்களுக்கு அருள்
    செய்வாராக!!!👌👌👍👍💐💐💐

  • @samdanielsureshrajan9623
    @samdanielsureshrajan9623 6 років тому +2

    Father-ஐப்போல தினமும் துதிக்க பெலன் கிடைக்க ஜெபிப்போம்.இனியும் அனேக அர்த்தமுள்ள பாடல்கள் பாட ஜெபிப்போம்.

  • @jerryjerry5209
    @jerryjerry5209 4 роки тому

    என்னா ஒரு voice super appa உங்க song எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 5 років тому

    ஆ...ஆ...என்ன அருமையான பாடல் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது பொ்க்மான்ஸ் அப்பா நான் அடிக்கடிஉங்களுடைய பாடல்கள் கேட்ப்பேன் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க அவ்வளவு இனியாக இருக்கும் கேட்கவும் இன்ரஸா கவும் இருக்கும் அப்பா உங்களுக்கு மிக மிக மனமாா்ந்த நன்றி ஒசூருக்கு ஏதோ ஒரு புது வருஷத்துக்கு வந்து இரவு முழுவதும் பிரசங்கம் வைய்தீா்கள் நானும் நேரடியாக உங்கள் பிரசங்கத்தை கேட்டேன் உங்களுடைய பிரசங்கமும் ஆடலும் பாடலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது இவையெல்லாம் பிரசங்கம் மடிந்து வெளியே வரும் போது வந்ததும் பிரசங்கம் பண்னினதும் அனைத்தும் மறக்கவே கூடாது என்று நினைத்தேன் இன்றும் மறக்கவில்லை கடைசி வரை உங்களை என்றுங் மறப்பதில்லை நெஞ்சாா்ந்த நன்றி அப்பா. கா்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே நன்றி தேவனுக்கே மகிமை

  • @sivakumars737
    @sivakumars737 4 роки тому +1

    Amen hallaluya praise the Lord ayyava yangaluku koduthaduku Jesus APPa pedava ummaku nadri APPA pedava amen hallaluya

  • @rescueship1450
    @rescueship1450 5 років тому

    தேவனுக்கே மகிமை.பரம அப்பாவின் பாடல் அப்பா மூலமாய் என் மரன நாள் வரை என் காதில் ஔித்துக் கொண்டே இருக்க வேண்டும்

  • @sathyaseelan4994
    @sathyaseelan4994 4 роки тому +1

    Dhevane neer en dhevan

  • @sridharkumarsridhar5059
    @sridharkumarsridhar5059 6 років тому

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர்

  • @srosimary8456
    @srosimary8456 6 років тому

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sivakumars737
    @sivakumars737 4 роки тому +1

    Amen amen hallaluya praise the Lord amen hallaluya thank you so much Jesus APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya

  • @jishwinprince6867
    @jishwinprince6867 7 років тому +6

    Jesus bless 1000 of years

  • @marydaniel5441
    @marydaniel5441 4 роки тому +1

    அருமையான பாடல்

  • @xavierantony2226
    @xavierantony2226 6 років тому

    மிகவும் ஆனந்த மானபாடல் இயேசுவை துதிக்கட்டும்

  • @alinawazwattoo7555
    @alinawazwattoo7555 7 років тому

    நல்ல தெய்வம் நம் இயேசு

  • @miraclejesus05grace
    @miraclejesus05grace 5 років тому +7

    Whenever I hear this song I received the joy of holy spirit in my heart.tha k u Lord and thank u father.

  • @dhanalakshmi-ly5oo
    @dhanalakshmi-ly5oo 5 років тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @salmamallika
    @salmamallika 7 років тому +36

    I don't know this language even though I'm not able to understand I enjoyed a lot PRAISE THE LORD may God bless u and use u for his glory more n more grandpa

    • @jesusisgoodshepherd8437
      @jesusisgoodshepherd8437 5 років тому +1

      This is Tamil Christian Songs Jesus Loves you And I pray for your Grandpaa All Things Jesus in the Name Amen..........

  • @vinodchristopherofficial
    @vinodchristopherofficial 8 років тому +10

    real rejoicing father Berchmans super...

  • @miraclejesus05grace
    @miraclejesus05grace 5 років тому +4

    Glory to God this song is my favorite one and close to heart when I feel sad I hear this song holy spirit turned my sad into great happiness God bless u abundantly father will full of happiness joy strength love comfort healing blessings grace to u father....

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Рік тому

    Super daddy ❤️💜❤️ thanks bro you thanks 🙏 holy spirit Jesus Christ superstar lovers ❣️❣️❣️ we worshipping together Lord amen anbu anbu anbu Deva jazsh anrum anbu anbu anbu thanks

  • @drsarah4437
    @drsarah4437 Рік тому +1

    Super song nice to hear! N 💜❤ my lord Jesus

  • @vairamuthua5834
    @vairamuthua5834 3 роки тому

    ✝️🙌கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙌✝️

  • @rasinp.3356
    @rasinp.3356 8 років тому +2

    Appa Super Song I Like This Song Very Very Nice & Beautiful Appa

  • @futile-evenings
    @futile-evenings 7 років тому +1

    often in the past when i have introduced father berkmans songs to new people they would giggle and ask me who is singing so funnily? I had to tell them listen to one song and you wont notice it anymore because you will be focusing on Jesus instead. thats how his songs are not taking any attention away fro the Lord. having said that he is an excellent singer in the likes of bob dylan and mark knofler. this song is boss

  • @roopabc7595
    @roopabc7595 7 років тому +1

    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren x(2)
    Arusuvai Unavu Unbadhupol
    Thirupthi Adaigindrean x(2)
    Dhinamum Thuthikkraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren x(2)
    BGM
    Melanadhu Um Paeranbu
    Uyirinum Melanadhu x(2)
    Udhadugal Thuthikkattum
    Uyirulla Naalellaam x(2)
    Uyirulla Naalellaam
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren
    BGM
    Devane Neer En Devan
    Theduvaen Aarvamudan x(2)
    Magimai Vanjikkiraen
    Vallamai Kaangindraen x(2)
    Vallamai Kaangindraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren
    BGM
    Neerthanae En Thunaiyaneer
    Um Nizhalil Kalikooruvaen x(2)
    Urudhiyaai Pattrikkondaen
    Um Valakkaram Thangudhaiya x(2)
    Valakkaram Thangudhaiya
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren x(2)
    Arusuvai Unavu Unbadhupol
    Thirupthi Adaigindrean x(2)
    Dhinamum Thuthikkraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren x(2)

  • @robinbruce2447
    @robinbruce2447 7 років тому +3

    God's Love reflect in this song. Thank you Father. Praise to our Lord Jesus

  • @jamessanthoshkumara8545
    @jamessanthoshkumara8545 5 років тому

    கர்த்தர் உங்களுக்கு இன்னும் பலஅதிசையம்செய்வார்

  • @PastorMosesJustinNirmalKumar
    @PastorMosesJustinNirmalKumar 7 років тому +2

    i love u
    god bless u

  • @raghavanp8056
    @raghavanp8056 8 років тому +45

    I'm crying... so beautiful.🎇

  • @saravanans1873
    @saravanans1873 8 років тому +20

    This song is my every day "ARUSUVAI UNAVU".Thank you for your everlasting song ,my dear "son of jesus".

  • @premahema9580
    @premahema9580 4 роки тому +1

    அருமையான வரிகள்.. உதடுகள் துதிக்ககட்டும்.. உயிருள்ள நாள்வரை 💐👌

  • @sanjayesther559
    @sanjayesther559 4 роки тому

    ஆனந்தமாய் பாடி கர்த்தர்
    நாமத்தை உயர்த்துவோம்

  • @hildab512
    @hildab512 Рік тому +1

    அருமையான பாடல் super voice . God bless all..

  • @Dhayanithiable
    @Dhayanithiable 8 років тому +27

    Appa thank God for this nice Songs, we got through you

  • @sooryachandran5326
    @sooryachandran5326 7 років тому +1

    I'm very happy becz of my JESUS CHRIST. my CHRIST BLESS YOU MORE MY DEAREST SINGERS

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 6 років тому +1

    JESUS IS COMING VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
    GOD BLESS YOU FATHER.

  • @sonus8455
    @sonus8455 5 років тому

    arumaiyana thrva manithar father Bergmans

  • @maggiekutty9318
    @maggiekutty9318 8 років тому +19

    Appa rommmmbaaaa super... Thank you Jesus for S.J.B appa.... Love appa

  • @rasarakulan7779
    @rasarakulan7779 8 років тому +6

    very good thanks jesus hallelujah Lord God

  • @ruthresh443
    @ruthresh443 5 років тому +4

    Silent and amazing and beautiful and calm song amen

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 2 роки тому +1

    Amen appa today nice song today amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nirmalraj7039
    @nirmalraj7039 8 років тому +19

    When i heard for the very first time, i liked it so much. Gave a like even half way through.

  • @kayalisair8859
    @kayalisair8859 2 роки тому +1

    Super good uncel pray good life partner salvation person

  • @josephr2488
    @josephr2488 Рік тому +1

    Wow what a music and lyric thank you appaaaaaaaaaaa

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому

    Arumaiyana song,Arumaiyana Isai All'Glory to Jesus Christ name amen Alleluya 🙏❤️💯👍😁

  • @SivaKumar-qu5ok
    @SivaKumar-qu5ok 5 років тому

    Karther nallavar ovar kirubaye yendrum ullathu . Thank you Jesus.

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 6 років тому +2

    Superb song. Thanks to the music team. Your music are awesome better than cinema music. No copy of any cinema music. Your music are different. Thanks to God Jesus for Berchmans Appa and his music team.

  • @stephanrajg
    @stephanrajg 8 років тому +8

    father awesome song thanks this one god bless u

  • @avjoshua370
    @avjoshua370 4 роки тому +2

    Glory to Jesus...
    Thank you Lord Holy Spirit

  • @sivasathish7793
    @sivasathish7793 8 років тому +4

    very very nice this song father..

  • @shamson8976
    @shamson8976 5 років тому +2

    God is great .I feel good in god love .
    Thanks Father