மருவூர் ஆன்மிகம் போற்றிடும்சித்தர் பீடப் புலவர். தெய்வத்திரு. சுந்தரேசன் அவர்களின் நினைவுத்துளிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2021
  • ஓம் சக்தி
    மருவூர் ஆன்மிகத்தில் ஓங்கி ஒலித்த குரல்
    சித்தர் பீடப் புலவர்
    தெய்வத்திரு முனைவர் சக்தி மு. சுந்தரேசன் ஐயா அவர்களின்
    நினைவுத் துளிகள்
    The voice that reached out to everyone about the Spirituality of Maruvathur.
    A tribute to Siddhar Peedam Pulavar, late Sakthi Prof. Sundaresan
    Join Melmaruvathur Siddhar Peedam Official Telegram Group :
    t.me/melmaruvathursiddharpeedam
    Join this channel to get access to perks:
    ua-cam.com/users/Melmaruvathur...
    Want to help with our videos? We would love your help: melmaruvathursiddharpeedam@gmail.com
    Melmaruvathur Siddhar Peedam is the Official UA-cam channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur.
    Our official channels are:
    Melmaruvathur Siddhar Peedam (Main)
    / melmaruvathursiddharpe...
    Music Channel: Adhi Swara
    / adhiswara
    Bangaru Amma Global (for English & other foreign languages )
    / bangaruammaglobal
    Bangaru Amma - Hindi
    / @bangaruammahindi
    Bangaru Amma - Kannada
    / bangaruammakannada
    Bangaru Amma - Telugu
    / bangaruammatelugu
    You can also visit the official website
    omsakthiamma.org/
    bangaruadigalar.org/
    You can also follow us on other Social Media
    Facebook: / melmaruvathursiddharpe...
    Instagram: / melmaruvathursiddharpe...
    Twitter: / siddharpeedam
    #BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur

КОМЕНТАРІ • 88

  • @mahaboss1
    @mahaboss1 2 роки тому +2

    எனக்கு தெரிந்த ஒரு புண்ணிய ஆத்மா. அவர் மூச்செல்லாம் ' அம்மா, அம்மா ' தான். 🙏 ஓம் சக்தி

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 2 роки тому +2

    சித்தர் பீட புலவர் சக்தி சுந்தரேசன் அவர்கள் ஆன்மா அம்மா பராசக்தி குருவடியில் இளைப்பாற கண்ணீர் மல்க குருவை வேண்டிக்கொள்கிறேன்.

  • @venkatesanvaradharajalu8660
    @venkatesanvaradharajalu8660 2 роки тому +2

    புலவருக்கு சமர்ப்பணம் செய்ய வாய்ப்பு அளித்த அன்னைக்கு எங்களது நன்றியை காணிக்கை ஆக்குகிறோம். புலவர் ஆன்மா அன்னையின் திருவடி நிழலில் மகிழ்ச்சியாக இருக்க அன்னை ஆதிபராசக்தியையும், ஆன்மிக குருவையும் வேண்டுகிறோம்

  • @ns_boyang
    @ns_boyang 2 роки тому +2

    ஐயா அவர்களின் ஆத்மா அன்னையிடம் முக்தியடைய வேண்டுகிறேன்!ௐ சக்தி பரா சக்தி💐🌹💖🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 роки тому +2

    புலவர் சுந்தரேசன் ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய வணங்குகிறேன்

  • @GowthamKannan92
    @GowthamKannan92 2 роки тому +2

    🙏ஐயா உங்களின் ஆன்மா அன்னையின் திருவடியில் இளைபாற வேண்டிகொள்கிறேன்🙏

  • @jkkumari6151
    @jkkumari6151 2 роки тому +1

    ஓம் சக்தி பராசக்தி தாயே நீ தன் தூணை அம்மா எங்களை வாழிநடத்து வாய் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-gb1vz
    @ManiKandan-gb1vz 2 роки тому +2

    ௐம்சக்தி பராசக்தி ஆன்மா சாந்தி அடைய ௐம்சக்தி அன்னை அருள்புரிவாயக

  • @sudhapandarinathan8619
    @sudhapandarinathan8619 2 роки тому +7

    ஓம்சக்தி ! சக்தி சுந்தரேசன் ஐயா அவர்களை செவ்வாடை உலகம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்கும் .

  • @user-yh7tj9bu8e
    @user-yh7tj9bu8e Рік тому

    ஓம்சக்தி
    அன்பு சக்தி யின் ஆன்மா சாந்தி அடைய
    அன்னை ஆதிபராசக்தி யிடம் வேண்டுகின்றேன்
    😢😢😢
    😢😢😢😢😢😢

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 2 роки тому +1

    ஓம் சக்தி பராசக்தியே குருவடி சரணம் திருவடிசரணம்

  • @enkaysuresh
    @enkaysuresh 2 роки тому +5

    அவருடன் இணைந்து தொண்டு செய்யும் பாக்கியத்தை எனக்கு அருளிய அம்மாவிற்கு நன்றி

  • @mithulesh7985
    @mithulesh7985 2 роки тому

    ஓம் சக்தி ஆதிபராசக்தி சித்தர் பீட புலவர் சக்தி சுந்தரேசன் ஐயா அவர்கள் ஆன்மா எல்லாம் வல்ல ஆதிபராசக்தியின் திருவடிகளை அடைந்த அந்த தகவலையும் அவரை பற்றிய தகவல்களையும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்றேன். அன்னாருடைய ஆன்மாவிற்க்கும் அன்னை ஆதிபராசக்தியின் திருவடிக்கும் குருவின் திருவடிக்கும் வணக்கம். இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 2 роки тому +3

    ஐயாவின் வாழ்வு எங்களுக்கு பாடமே.ஓம் சக்தி

  • @user-yh7tj9bu8e
    @user-yh7tj9bu8e Рік тому

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤❤❤

  • @ponnampalamshanmugalingam6811
    @ponnampalamshanmugalingam6811 2 роки тому +3

    சுந்தரேசன் ஐயா அவர்கள் ஆத்மா அம்மா அவர்களின் அருள் நிழலில் சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

  • @balakrishnan-xy8qk
    @balakrishnan-xy8qk 2 роки тому +1

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏♥️

  • @promotegoodful8427
    @promotegoodful8427 2 роки тому +1

    ஓம்சக்தி பராசக்தி🙏🙏
    RIP Ayya🙏

  • @tamilselvisakthivel1162
    @tamilselvisakthivel1162 2 роки тому +1

    ஓம் சக்தி.

  • @rajendirann8907
    @rajendirann8907 2 роки тому

    ஓம்! ஓம்! சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடிகளே சரணம் அம்மா!

  • @thangakrishnans6796
    @thangakrishnans6796 2 роки тому +1

    OMSAKTHI PARASAKTHI

  • @user-ms7dc2ct9l
    @user-ms7dc2ct9l 2 роки тому +2

    நாங்களும் உங்கள் வழியில் வர அம்மாவின் அருளை வேண்டுகிறோம் சக்தி! எங்களை ஆசிர்வதியுங்கள்

  • @sivarajan6911
    @sivarajan6911 2 роки тому +1

    🙏ஓம் சக்தி

  • @sabisaraniya8305
    @sabisaraniya8305 2 роки тому +1

    Om sakthi Amma

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal 2 роки тому +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி
    ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.

  • @rajendirann8907
    @rajendirann8907 2 роки тому +2

    🙏ஓம் சக்தி!
    நம் சித்தர் பீட புலவர் சக்தி சுந்தரேசன் ஐயா அவர்களின் ஆத்மா அன்னையின் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்....🙏
    ஓம் சக்தி! பராசக்தி!

  • @manikandank914
    @manikandank914 2 роки тому

    ஓம் சக்தி பரா சக்தி

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 2 роки тому

    Ungalathu Anma santhi adaya ammavai வேண்டுகிறேன் omsakthi

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому

    🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM AMMA GURUVADI SARANAM THIRUVADI SARANAM AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM AMMA🌷🙏🏻

  • @muruganrajoo4161
    @muruganrajoo4161 2 роки тому

    Om Sakthi 🙏 Guruvadi saranam thiruvadi saranam 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vaasanthieswarasukumar6764
    @vaasanthieswarasukumar6764 2 роки тому

    Om sakthi Kuruvadi saranam thiruvadi saranam Om shakthi 🙏❤🙏😭😭😭😭😭😭🙏🙏

  • @srimathiganesh1948
    @srimathiganesh1948 2 роки тому

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ulaganathans4921
    @ulaganathans4921 2 роки тому +2

    🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏

  • @pramilarajendra5288
    @pramilarajendra5288 2 роки тому

    Amma sharanam guru amma sharanam amma bless my family and all the Shakthi s om Shakthi

  • @pjayaramanpjayaraman5922
    @pjayaramanpjayaraman5922 2 роки тому

    Omsakthi om

  • @navaneetharaj3678
    @navaneetharaj3678 2 роки тому +4

    அற்புதமான தொண்டுச் செய்து மீண்டும் அன்னையுடனே தன்னை கரைத்துக் கொண்டது உத்தம ஆன்மா! ! ஓம் சக்தி 🙏❤

  • @banupriya1178
    @banupriya1178 2 роки тому

    Omsakthi

  • @saibaba1374
    @saibaba1374 2 роки тому +2

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்❤️

  • @vijaymoorthi
    @vijaymoorthi 2 роки тому

    குருவடி சரணம்!திருவடி சரணம்!!

  • @sangeethaselvaraj3800
    @sangeethaselvaraj3800 2 роки тому

    Om Sakthi para Sakthi 🙏🙏 guruvadi saranam thiruvadi saranam

  • @jayakumard3239
    @jayakumard3239 2 роки тому

    OM Om Om Om Om Om Om Om Om Om Om Om Om Om Om

  • @sathishj108
    @sathishj108 2 роки тому

    Om Sakthi 🙏🙏🙏

  • @kanagascreativity751
    @kanagascreativity751 2 роки тому

    Omsakthi amma saranam amma🙏🙏🙏

  • @southindianrangoli4468
    @southindianrangoli4468 2 роки тому

    Om sakthi amma 🙏

  • @vijayakumarponnusamy5631
    @vijayakumarponnusamy5631 2 роки тому

    Om sakthi

  • @malarvizhiprathap8444
    @malarvizhiprathap8444 2 роки тому

    அருமையான பதிவு

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 2 роки тому

    om sakthi 🙏🏻🙏🏻🙏🏻

  • @happybeatz1143
    @happybeatz1143 2 роки тому

    🙏Om sakthi parasakthi 🙏

  • @santhanamarir6689
    @santhanamarir6689 2 роки тому

    om Sakthi ammave saranam amma 🙏🙏🙏

  • @sibipoongothai7871
    @sibipoongothai7871 2 роки тому

    🙏🙏🙏 Amma Saranam Amma. Om sakthi.

  • @slakshmanasamylakshmanasam1164
    @slakshmanasamylakshmanasam1164 2 роки тому

    Very good speecher

  • @rajamanip6647
    @rajamanip6647 2 роки тому

    அம்மாவின் தவப்புதல்வன்,ஆன்மிகப்புதல்வன், அன்புப் புதல்வன்,மந்திரமலர்களை மாணிக்கங்களாக பிரகாசிக்கச் செய்த மருவூர் விருட்சம்,பக்தர்களின் பாசத்திற்குரி பராசக்தி புதல்வன் புலவர் சுந்தரேசனார் அப்பழுக்கற்ற ஆன்மிக அழகு சுந்தரமான &தொண்டர்கள் மனதில் செந்தமிழ் பாவலனாய் சென்னைத்தமிழில் அலைகடலென ஆரவார உற்சாக ஒலி முழங்க அன்னை ஆதிபராசக்தி அவதார மகிமையை பட்டிதொட்டியெல்லாம் பரப்பிபியவர்.அவரோடு சில நிமிடங்கள் எங்கள் மன்றத்தில்பதினாறு வருடம் முன்பு பேசிய பேறு பெற்ற ஆன்மா நானும்தான் என எண்ணி மன நெகிழ்ச்சி அடைகிறேன்!புலவர் சுந்தரேசனார் தந்த மந்திர மலர்கள் மனதிற்கு மணம் தந்து அவரை நம்மோடு என்றும் உயிர்ப்பாக உலா வரச்செய்யும்!ஓம்சக்தி!

  • @v.k.vijayaraghavan1493
    @v.k.vijayaraghavan1493 2 роки тому

    Omshakti amma thunai 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thanoojathanooja2437
    @thanoojathanooja2437 2 роки тому

    Om shakthi

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 2 роки тому

    Om shakthi Amma 🙏🙏🙏

  • @natanasabapathi2692
    @natanasabapathi2692 2 роки тому

    The greate soul my beloved gnanandas anma rest ln. Parasakthis. Grace and. Light is my prayer

  • @saibaba1374
    @saibaba1374 2 роки тому +2

    ஐயா ஆத்மா சாந்தியடையவேண்டும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors 2 роки тому

    Om sakthi Om

  • @venugopalshakthi8520
    @venugopalshakthi8520 2 роки тому

    RIP⚘⚘⚘ 😭😭😭 😭😭😭 🙏🏻🙏🏼🙏🏻 AMMA omshakth i parashakthi Amma 🙏🏻🙏🏼🙏🏻

  • @kasamuthusankaran1463
    @kasamuthusankaran1463 2 роки тому

    Ohmsakthi

  • @enkaysuresh
    @enkaysuresh 2 роки тому +1

    Well made tribute to the true selfless devotee...

  • @vijayakumarrp6
    @vijayakumarrp6 2 роки тому

    Ohm Shakthi 🙏

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 роки тому

    புலவர் சொக்கலிங்கம் பற்றியும் ஒரு கானொளியினை வழங்க கோருகிறேன்.

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 2 роки тому

    Om Shakti.om Shakti.om Shakti.we really miss Shakti sundaresan . Such beautiful speeches he has given us so we red thunder can't forget his talks I always listen his experience about Amma adigalar .so when you listen his speech about Amma om Shakti you will start listening again and again. He made us to love spirituality .and how to work and services in red devotees.so we miss Shakti sundaresan.we miss his speeches on om Shakti Amma.thank you for his thond and service to red devotees. Thank you .nandri nandri.om Shakti.

    • @ponnuthaiv2474
      @ponnuthaiv2474 2 роки тому

      Sakth sunderasan given us speech in our villege so much of thanks for him .

  • @KavithaKavitha-uo7mv
    @KavithaKavitha-uo7mv 2 роки тому

    Omshakthi🙏

  • @vignes230104
    @vignes230104 2 роки тому

    Thanks for explaining the greatness of Pulavar Sundaresanaar.

  • @karthikas7689
    @karthikas7689 2 роки тому +2

    Om sakthi Amma saranam 🤲🌷 guruvadi saranam 🤲🌷 thiruvadi saranam 🤲🌷 best Amma thondar nega tha sakthi... Amma blessings eppothum ungaluku erukum.... Bangaru Amma saranam 🤲🌷 ....

  • @sakthiharish7701
    @sakthiharish7701 2 роки тому

    🙏💐💐💐

  • @sathiyanmoorthi5841
    @sathiyanmoorthi5841 2 роки тому

    🙏🙇🙇🙇

  • @meenakarthick6129
    @meenakarthick6129 2 роки тому

    🙏🙏

  • @lakshmisankar785
    @lakshmisankar785 2 роки тому

    🙏🙏🙏

  • @subbhusubbhu5987
    @subbhusubbhu5987 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Raja-yo9jw
    @Raja-yo9jw 2 роки тому

    🙏🏻

  • @avnmaharaja2378
    @avnmaharaja2378 2 роки тому +4

    அம்மா கருவியாக வாழ்ந்த
    அருமைப் புலவர்
    வால்மீகி மகரிஷி மற்றும்
    வேத வியாச மகரிஷி
    ஆகியோருக்கு நிகரான
    நம் புலவரும் அம்மாவின்
    காவியம் எழுதிய
    மகரிஷி ஆவார்.

  • @surendarkrishnan99
    @surendarkrishnan99 2 роки тому

    Guruvadi Saranam Thiruvadi Saranam,Anaivarum Nalla Irekenum Amma🙏❤

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 роки тому

    அவர்தம் ஆன்மாவிற்கு அன்னை துணையிருப்பாள் என்பது நாம் அறிந்த ஒன்று:அவர்தம் குடும்பத்தினருக்கு நம் மனமார்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன் ....

  • @sakthisanthiya8567
    @sakthisanthiya8567 2 роки тому

    🙏🙏🙏😭😭😭

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 роки тому +1

    அம்மாவின் அருகிலேயே இருந்த அந்தஉயர்ந்த ஆன்மாஎன்னதவம் செய்ததோ?திரும்பவும் விரைவில் மருவத்தூரில்பிறந்து அன்னையின் பணி செய்வார்; அவரின்ஆன்மா அன்னையின் நிழலில் சாந்தி பெற அன்னையிடம்பிரார்த்திக்கும் தொண்டன்; குருவடிசரணம்.....

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 2 роки тому

    எல்லோர்க்கும் புரியிற மாதிரி solvar

  • @sumithrabalu7296
    @sumithrabalu7296 2 роки тому

    புண்ணியம் செய்த ஆத்மா அம்மாவின் அருளால் அவளின் கமல பாதங்களில் அவறையே அர்பணித்துக் கொண்டார் எல்லாம் அம்மாவின் அருளால் கிடைத்தது ஓம் சக்தி

  • @sivaranjanir416
    @sivaranjanir416 2 роки тому +1

    ஓம் சக்தி

  • @sajeemoki8941
    @sajeemoki8941 2 роки тому

    Om sakthi 🙏🙏🙏

  • @v.k.vijayaraghavan1493
    @v.k.vijayaraghavan1493 2 роки тому

    Omshakti amma thunai 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 2 роки тому

    🙏🏻