மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் - கரிக்கலாம்பாக்கம், 27ஆம் ஆண்டு நிறைவு விழா
Вставка
- Опубліковано 13 жов 2024
- கரிக்கலாம்பாக்கம், மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் - 27ஆம் ஆண்டு நிறைவு விழா
எல்லாம் வல்ல மேல்மருவத்தூர் ஆன்மீக குரு தவத்திரு அடிகளார் அவர்களின் குருவருள் துணையோடும் அன்னை ஆதிபராசக்தியின் திருவருள் துணையோடும் , 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றுதல் பட ஊர்வலம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் அன்னதானம் முதலிய நிகழ்ச்சிகளுடன், கரிக்கலாம்பாக்கம் வழிபாட்டு மன்றம் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது .
#masmpondicherry #masmpuducherry #adigalar #amma #bangaruamma #வழிபாட்டுமன்றம் #melmaruvathuradhiparasakthisiddharpeedam #மேல்மருவத்தூர்
Om Sakthi ❤
Om Sakthi
🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷"ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரம்மா அவர்களுடைய திருவடிகளே சரணம் அம்மா.."
🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷