அருமையான பதிவு அண்ணா. விற்பனை செய்ய முடிவு எடுத்து விட்டீர்கள் என்றால் முட்டை யில் ஆரம்பித்து ஒரு மாதம், 3 மாதம், பட்டா, கறிக்கு என்று எல்லா விதமான விற்பனைக்கும் தயாராக இருக்கவும். Costomer satisfaction கண்டிப்பாக தொழில் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும்.
Na 2years back therinja anna kita irudhu lineage one seval and one hen vanguna adhum free ah kuduthaga aprm oru seval veliya vaguna ipo varikum 50+ vathacha nalla tha poitu iruku nakamu maximum seval tha varudhu😊 ipo oru 20patta stage la iruku..god's grace 🎉🎉
நானும் புதிதாக கோழி வளர்க்கலாம் என்று இருக்கிறேன் உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நேரில் உங்களையும் உங்களுடைய கோழிப் பண்ணையையும் பார்க்க வரலாமா
குஞ்சு விற்பனைக்கு சிறந்த முறை கேஜ் பிரீடிங் வித் இன்செமினேஷன். அல்லது குறைந்த பட்சம் தனி தனி அறை ஒதுக்கி 1 சேவல் 3 வெடை விட்டால் இயற்கை சேர்க்கை மூலம் சுலபமாக தொழில் நடக்கும். பெருவிடை கோழியில் Open பிரீடிங் நடை முறை சாத்தியம் இல்லை . நன்றிங்க
Nanba ringla potta kozhi weight loss agidum athunala max free ah vidunga Ennodathu free ah iruku, sandai varum konjam kashtam but later athuva palagidum So avoid ring and kayru katrathu
My suggestion sandaikoli sales ippa nalla demand and more profit so onnu valathu vithalum nalla profit less quantity more profit neenga sandai koli try pannunga
Hi bro, nice video... No need of cage breeding bro.. Thoopula, anga anga oru seval kati veinga, neelama kairula.... pottainga adhuku pudicha seval kita midhi vangikum. Evening pottaingelam adanchadhuku aprm kambu veinga. Morning oru kadalai seval ku matum kodunga. Seval weight loss um aagadhu.. nalla midgikavum seiyum bro.
Anna 100 pottaiku seval edutha fighting problem neraya irrukum na First seval ku bathila mogayatha patta vangunga 10 monthla konjam nalla kattutharaila poi 4 to 5k budget la nalla velaiku ku 3 to 4 patta eduthu pannaiku konduvantha athu mogayathu 2 months la breeding start pannidum athuvaraikum intha mel koliya kattutharai potu breeding pannunga orelse 100 pottaiku eppadi seval breed pannivinga kavuthula potu. Next nalla setla mogayatha patta edutha fight problem irrukathu and future la chicks sale agala na kattuku sale panalam and mukkiyam 10 months patta nalla kattutharai la poi edutha minimum 3.75kg vara mathiri edunga kandipa antha mathiri irruku so patta eduthu puthusa set panninga na 2 years no problem aprm unga kita agura kunja vechu breeder set pannikalam Patta edukum pothu nalla paruvettula edunga 10 month 3.75kg kita varamathiri hope you know the places to buy it
அண்ணே இந்த கமெண்ட்டை நல்லா கவனிங்க கேஜி பிரீடிங் பராமரிப்பு அதிகம் இந்த சேவலுக்கு இந்த பொட்டை தான் போடணும்னு நினைச்சீங்கன்னா தினமும் இரவு அடைக்கும்போது ஒரே கூண்டில் போட்டு வையுங்கள் காலையில் அந்த சேவலை வெளியில் எடுத்து கட்டி வைத்துவிட்டு விடைகளை சும்மா விட்ருங்க அப்படி எத்தனை சேவல் வேண்டுமானாலும் வெளியில் கட்டி வைத்துக் கொள்ளலாம் ரெகுலரா இரவில் அடைக்கும் சேவல்களை இருக்கும் பொட்டைகள் அந்தந்த சேவல் லோடு தான் அமையும் அப்போது நீங்கள் நினைத்த மாதிரி அந்தந்த அந்த சேவலுக்கு மட்டும் மிதி வாங்கும்
எல்லோரும் கோழி வளர்ப்பு பற்றி பேசுகிறார்கள் தாய்கோழியாக மாற்றிய பிறகு அதில் கிடைக்கும் குஞ்சுகள் தொடர்ந்து விற்பனை செய்ய முடியுமா என்று யாரும் வீடியோ போடுவதில்லை
சகோ வணக்கம் தர்மபுரி காரர்கள் அனைவருமே விற்பனை வாய்ப்பு டூ வீலர் மற்றும் சந்தையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தான் விற்பனை செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் சோனாலி கோழி இப்பொழுதுதான் பிரபலம் நான் அதைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவில்லை முட்டைக்கு என்றால் பிரச்சினையே இல்லை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் கறிக்கு என்று வரும்பொழுது தான் பிரச்சனையே ஏனென்றால் கறிக்கடைக்காரர்கள் சாக்குப் போக்கு சொல்லி விலையை குறைப்பார்கள்
அருமையான பதிவு அண்ணா. விற்பனை செய்ய முடிவு எடுத்து விட்டீர்கள் என்றால் முட்டை யில் ஆரம்பித்து ஒரு மாதம், 3 மாதம், பட்டா, கறிக்கு என்று எல்லா விதமான விற்பனைக்கும் தயாராக இருக்கவும். Costomer satisfaction கண்டிப்பாக தொழில் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும்.
மிகவும் தெளிவான பேச்சு வாழ்த்துகள் சகோ... தூய சிறுவெடை கிடைக்குமாங்க சகோ வளர்ப்புக்கு
தூய சிறுவடை என்றால் திருநெல்வேலி மதுரை தானுங்க
இல்லையென்றால் ஏதாவது ஒரு நண்பர்கள் வைத்திருப்பார்கள் வாட்ஸ் அப் குருப்ல தேடி பாருங்க
@@Pudhumaiuzhavan ஓஹ்...சரிங்க மிக்க நன்றிங்க சகோ
அரியலூர் மாவட்டம் வாங்க சிறுவிடை அதிகம் கிடைக்கும்
புதிதாக தொடங்கும் நபர்களுக்கு பயனுள்ளதாக அமையும்
Na 2years back therinja anna kita irudhu lineage one seval and one hen vanguna adhum free ah kuduthaga aprm oru seval veliya vaguna ipo varikum 50+ vathacha nalla tha poitu iruku nakamu maximum seval tha varudhu😊 ipo oru 20patta stage la iruku..god's grace 🎉🎉
அருமைங்க சகோ 😍
ஆசைக்கு செய்யலாம், வீட்டு உபயோகத்திற்கு போதும்
anna namakitta chicks iruku pure kattu line
youtube.com/@sandaikoli_farms_TN34?si=MQsbsJdLwH_B_RVx
நானும் புதிதாக கோழி வளர்க்கலாம் என்று இருக்கிறேன்
உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நேரில் உங்களையும் உங்களுடைய கோழிப் பண்ணையையும் பார்க்க வரலாமா
வரலாம்ங்க 🙏
@@Pudhumaiuzhavan நன்றிங்க
Super brother உண்மை பேசுறீங்க
ரொம்ப இயல்பா பேசுறீங்க.
கேமிராமேன் யார், நல்லா இருக்கு.
கேமராமேன்.... நானும் என்னுடைய வீட்டு அம்மாவும் தானுங்க 😄😍
அருமையான பதிவு Anna ..
நன்றிங்க
Brother oru doubt clear pannuga please,,,peruvedai koli oda egg evlo gram minimum varanum ?plz answer pannuga
Peruvadai seval,, iruvadai koli dread pannalama?
Bro peruvedai vethukaal sandai seval irukka?
இல்லைங்க
Bro onga pannai enga irukku bro
Bro i already asked last video also which camera 📸 using for video making
Bro watch entire video....
I maintain in this video which camera is using 😍
குஞ்சு விற்பனைக்கு சிறந்த முறை கேஜ் பிரீடிங் வித் இன்செமினேஷன். அல்லது குறைந்த பட்சம் தனி தனி அறை ஒதுக்கி 1 சேவல் 3 வெடை விட்டால் இயற்கை சேர்க்கை மூலம் சுலபமாக தொழில் நடக்கும். பெருவிடை கோழியில் Open பிரீடிங் நடை முறை சாத்தியம் இல்லை . நன்றிங்க
Neengal avaru seiyum bodhu, enadhan naam natural foods koduthalum, konjam company feeds kodukanum. To compensate all the nutrients.
அருமை❤
சூப்பர் 🎉
Nanba ringla potta kozhi weight loss agidum athunala max free ah vidunga
Ennodathu free ah iruku, sandai varum konjam kashtam but later athuva palagidum
So avoid ring and kayru katrathu
தற்போதைக்கு நீளமான கயிட்றில் தான் கட்டி உள்ளேன்
போக போக பார்க்கலாம்ங்க
ஒரு மாத குஞ்சு முதல் ஒரு வருட கோழி வரை தீவனம் எவ்வளவு தரவேண்டும். மாதம் வாரியாக. ஒரு video போடுங்க
Good content, very nice camera and videography. How much did you sell the 20 hens? Like per Kg what was the cost you got?
Thank you sir 🙏 pls check my community post
@@Pudhumaiuzhavan sorry, where do i see it
Camera supera video yeadukrigana farm vachu rukavangala ivlo thelivana video yaru kudukla super na❤
என்னுடைய ரொம்ப நாள் ஆசைங்க இப்பொழுதுதான் ஒன்னு ஒண்ணா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் சகோ 😍🙏
@@Pudhumaiuzhavanஎந்த கேமரா சார்
My suggestion sandaikoli sales ippa nalla demand and more profit so onnu valathu vithalum nalla profit less quantity more profit neenga sandai koli try pannunga
Hi bro, nice video... No need of cage breeding bro.. Thoopula, anga anga oru seval kati veinga, neelama kairula.... pottainga adhuku pudicha seval kita midhi vangikum. Evening pottaingelam adanchadhuku aprm kambu veinga. Morning oru kadalai seval ku matum kodunga. Seval weight loss um aagadhu.. nalla midgikavum seiyum bro.
சரிங்க ப்ரோ செய்துவிடலாம்.
பெட்டை கோழி என்ன விலைக்கு வாங்குனீர்கள்
Arumai anna ❤
Anna oru koli enna rate varuthu
தற்பொழுது வந்திருக்கும் கோழிகள் அனைத்தும் லைனேஜ் கோழிகள் விலை ஒவ்வொரு கோழிகளும் ஆயிரத்துக்கும் மேல் வைத்துக் கொள்ளுங்கள்😄😄
Super bro
Kathi kall aa vathu koli yaa
Ring pota daily two times feeding vaikanum bro morning and evening
Well said..bro
Anna 100 pottaiku seval edutha fighting problem neraya irrukum na
First seval ku bathila mogayatha patta vangunga 10 monthla konjam nalla kattutharaila poi 4 to 5k budget la nalla velaiku ku 3 to 4 patta eduthu pannaiku konduvantha athu mogayathu 2 months la breeding start pannidum athuvaraikum intha mel koliya kattutharai potu breeding pannunga orelse 100 pottaiku eppadi seval breed pannivinga kavuthula potu.
Next nalla setla mogayatha patta edutha fight problem irrukathu and future la chicks sale agala na kattuku sale panalam and mukkiyam 10 months patta nalla kattutharai la poi edutha minimum 3.75kg vara mathiri edunga kandipa antha mathiri irruku so patta eduthu puthusa set panninga na 2 years no problem aprm unga kita agura kunja vechu breeder set pannikalam
Patta edukum pothu nalla paruvettula edunga 10 month 3.75kg kita varamathiri hope you know the places to buy it
கண்டிப்பாங்க நல்லதொரு யோசனை முயற்சிக்கிறேனுங்க 🙏
Theavam enna podarenga price
தற்பொழுது கம்பு மட்டும் தானுங்க
Anna 2 or 3 Patta seval edunga(lineage Patta edunga),periya seval kitta payandhukum
சரிங்க
It was very decent the way you have explained about the Roster did a overtime. Ha ha ha, keep it up bro. All the best.
நன்றிங்க 😄😄😄😍
Anna yenoda koli irundhurechu but ahoda kunju ku 15 naal tha aaguthu atha yepadi meintain pandrathu
தற்பொழுது சற்று குளிர் அடிப்பதால் புரூடிங் போடுங்க கம்பெனி தீபம் கொடுங்க பார்த்துக் கொள்ளலாம்
Which mobile u use for vedio?
வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க ப்ரோ 😄😄🔥❤️
@@Pudhumaiuzhavan sony a74 mobile or camera?
அண்ணா அவிநாசில எந்த எரிய
மங்கள ரோடுங்க
ரிங்கு கோழி சேவல் போடாதீங்க சேவல் பாய்ந்து போகும் அதுக்கு பதில் 5*6 ஒரு ரூம் போடுங்க
Arumai annna
நன்றிங்க சகோ உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் நம்மது சேனலில் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க 🙏
Last week Yenna priceku vanguninga ? Yena priceku sale pannuninga ?
450 to 450 ஆனால் வாங்கி விற்பனை செய்யும் போது வெயிட் லாஸ் கொஞ்சம் இருந்ததுங்க
@@Pudhumaiuzhavan ,🤝🏻ok brother
Anna seval ku nose clip podunga sanda potukathu na 7 seval vachi iruken atigama dominate panra seval ku nose clip potruven sanda potukathu
செய்து பார்க்கிறேனுங்க
Video quality super anna
Thank you so much bro 🙏
Avinashila enga bro location
அவிநாசி டு மங்கலம் ரோடு
Nanum avinashi tha bro mangala road la enga bro
Anna வணக்கம்
வணக்கமுங்க
கடைசி 3 நிமிஷம் தான் உண்மை
நன்றிங்க சகோ
Super brother
Thank you
ஒரு மாத குஞ்சு என்ன விலைக்கு தருவிர்கள்
ஐயா நான் இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளேன் இன்னமும் குஞ்சு பொரிக்கிலிங்க பொரிச்சவுடன் சொல்கிறேன்
சரிங்க சகோ
Konja nal wait panna eggs perusa agidum.. new place la sometimes indha mathiri small eggs veikum bro
சகோ உங்களுடைய கருத்து ஏற்றுக் கொள்கிறேன் நான் தேடியது கோழிகளுக்கு கால் ஏத்தம் மற்றும் கால் ஊக்கம் இல்லாத கோழிகளை விற்பனை செய்து விட்டேன் 🙏
Bro neenga nalla 7 months patta vaangi vidunga sandai podathu then adhu mature aanadhuku aprm in 2 months it will breed
சரிங்க சகோ கவலை விடுங்க ஒரு ரவுண்டு வருவோம் 😄
Good morning Anna 🎉
காலை வணக்கம் சகோ 😍
காலையில் கோழியை நீக்கி விடுவதற்கு முன்னாடி சேவழுக்கு தீனி வைத்தால் ring தேவை இல்லை
தற்பொழுது சேவல்களை செட்டில் தான் அடைகிறேன்
ஏனென்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக
நீங்கள் சொன்னதையும் முயற்சிக்கிறேன் நன்றி
@@Pudhumaiuzhavan 😊
அண்ணே இந்த கமெண்ட்டை நல்லா கவனிங்க கேஜி பிரீடிங் பராமரிப்பு அதிகம் இந்த சேவலுக்கு இந்த பொட்டை தான் போடணும்னு நினைச்சீங்கன்னா தினமும் இரவு அடைக்கும்போது ஒரே கூண்டில் போட்டு வையுங்கள் காலையில் அந்த சேவலை வெளியில் எடுத்து கட்டி வைத்துவிட்டு விடைகளை சும்மா விட்ருங்க அப்படி எத்தனை சேவல் வேண்டுமானாலும் வெளியில் கட்டி வைத்துக் கொள்ளலாம் ரெகுலரா இரவில் அடைக்கும் சேவல்களை இருக்கும் பொட்டைகள் அந்தந்த சேவல் லோடு தான் அமையும் அப்போது நீங்கள் நினைத்த மாதிரி அந்தந்த அந்த சேவலுக்கு மட்டும் மிதி வாங்கும்
சரிங்க முயற்சி செய்கிறேன் 🙏
நானும் பண்ணை வைத்துள்ளேன் கோழி விலை போகவில்லை
கோழி என்ன விலைக்கு கறிக்கு குடுத்திங்க nu சொல்லல
450
வெத்துகால் இனமா கத்திகால் இனமா
Contact bro
சேனல்ல இருக்கு பாருங்க
எல்லோரும் கோழி வளர்ப்பு பற்றி பேசுகிறார்கள் தாய்கோழியாக மாற்றிய பிறகு அதில் கிடைக்கும் குஞ்சுகள் தொடர்ந்து விற்பனை செய்ய முடியுமா என்று யாரும் வீடியோ போடுவதில்லை
ஏனுங்க உங்களுடைய கருத்தையும் நம்முடைய வீடியோவில் பிரதிபலித்துள்ளேன் 🙏
நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன் தொடர்ந்து யாரிடம் விற்பது
சகோ வணக்கம் தர்மபுரி காரர்கள் அனைவருமே விற்பனை வாய்ப்பு டூ வீலர் மற்றும் சந்தையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தான் விற்பனை செய்கிறார்கள்
அது மட்டும் இல்லாமல் சோனாலி கோழி இப்பொழுதுதான் பிரபலம் நான் அதைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவில்லை
முட்டைக்கு என்றால் பிரச்சினையே இல்லை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் கறிக்கு என்று வரும்பொழுது தான் பிரச்சனையே
ஏனென்றால் கறிக்கடைக்காரர்கள் சாக்குப் போக்கு சொல்லி விலையை குறைப்பார்கள்
Bro naa dharmapuri tha 🎉🎉
Villupuram transport sport pannuvengala bro
Bro sonali Koli rate
Unga contact number