நிரந்தர தீர்வு என்று எதுவுமே கிடையாதுங்க எல்லாம் பயோ செக்யூரிட்டியில் தான் இருக்கிறது வெளி ஆட்களை எக்காரணத்தை கொண்டு பண்ணைகுள் விடாதீங்க நீங்களும் அடுத்தப்பண்ணைக்கு போகாதீங்க ஒரு கோழி பாதிக்கப்பட்டவுடன் அந்த கோழியை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு மற்ற கோழிகளுக்கு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து மருந்து கொடுங்க பிரச்சனைக்கு தகுந்தார் போல் அதைவிட முக்கியம் கறிக்கடைக்காரரை அட்ஜஸ்ட்மெண்டில் வைத்திருக்க வேண்டும் 😂🔥
உள்ளதை உள்ளபடி பேசும் புதுமை உழவன், வாழ்த்துக்கள் bro, keep going without changing your attitude ❤😅
மனம் மார்ந்த நன்றி சகோதரர் ❤
Supper bro ✨ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤
உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்
உங்கள் சேவை அனைவருக்கும் தேவை
நன்றி சகோ
❤ அருமையான பதிவு அண்ணா
True hearted always with ur information! 👌🏻👌🏻👌🏻
Koli shed la bleaching powder podalama?
இந்த அரசன் பிளாக் சேனல்காரன் எல்லாம் ஒரு ரேட் சொல்றாங்க ஊரை போட்ட விலை சொல்றாங்க அவனுக்கு
உங்களுக்கு தெரிந்து எது நல்ல சேனல் ப்ளீஸ் சொல்லுங்க சகோ எங்களை போன்றோருக்கு பயன் தரும்
சொந்தமாக கோழி வளர்த்து அதில் லாப நஷ்டம் கணக்குடன் வீடியோ செய்யும் நண்பர்கள் அனைவரும் நல்ல சேனல் தான்
Super bro oru chinna help neega sonna medicine appudiyea ennaku comment la type panni potta konjam usefula irukkum
Most awaited video sir.......💫💫💫👌👌💪💪💪
வாழ்த்துக்கள் நண்பா
You put regular video for usefull people
Good job Ramesh bro
levofloxacin crd control aguma bro
🌱🌱
I'm eagerly waiting for this topic anna
Bro neenga sollura medicines ha katti irukkalam and affect ana chic ha katti irundha useful ha irundhu irukkum
ப்ரோ வணக்கம் என்னால் யூட்யூபில் எதுவும் செய்ய முடியாதுங்க இன்ஸ்டால பாலோ பண்ணுங்க அங்க கண்டிப்பாக நீங்க கேட்ட தகவல் கிடைக்கும்.
Already nan unga follower bro
Thanks anna கோழிக்கு 10 நோய் இருக்கு அதுக்கு வீடியோ போடுங்க
Bro.. keeranalli, kuppameni, karpuravalli, thoothuvela plants eh thatti direct ah ooti vidalama? sali ku kudukalama.. nega solra CRD disease ku kudukalama ? Workout aaguma?
🙂👍
CRD full form?
Chronic respiratory disease
@@Pudhumaiuzhavan ok bro thanks for your information
Super na ❤
Bro which company brand bruss cutter can buy?
நிங்கா சொன்னது கரைட்
உங்க சேவலை காட்டுங்கள் ப்ரோ
CRDDS nu medicine eruku 1liter 650 rs nalla result
நண்பர்களுக்கு அப்படியே மெடிசன் பேரை சொல்லி விடுங்க
Thalai thulukuthu, kor kor nu korattai sound varuthu. Ithuvum sali thane ?
❤
சார் கோழிகள் சளிக்கு நிரந்தர தீர்வு என்ன சார் சளியாள் இரண்டு லட்சம் போச்சு
நிரந்தர தீர்வு என்று எதுவுமே கிடையாதுங்க
எல்லாம் பயோ செக்யூரிட்டியில் தான் இருக்கிறது
வெளி ஆட்களை எக்காரணத்தை கொண்டு பண்ணைகுள் விடாதீங்க நீங்களும் அடுத்தப்பண்ணைக்கு போகாதீங்க
ஒரு கோழி பாதிக்கப்பட்டவுடன் அந்த கோழியை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு மற்ற கோழிகளுக்கு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து மருந்து கொடுங்க
பிரச்சனைக்கு தகுந்தார் போல்
அதைவிட முக்கியம் கறிக்கடைக்காரரை அட்ஜஸ்ட்மெண்டில் வைத்திருக்க வேண்டும் 😂🔥
சி ஆர் டி என்ன பிரதர்
Bro indha side ellam 1lakhs ku breeding seval vangitu varaga🤣
அது விற்பவர் திறமை 😂😂😂😂😂😂
@@Pudhumaiuzhavan crt ngoo
Vaccine irukka bro
தடுப்பு மருந்து இருக்குதுங்க ரொம்ப காஸ்ட்லி
இங்கே யாரும் சிபாரிசு செய்வதில்லைங்க
குறைந்தபட்சம் 2000 லிருந்து ஆரம்பிக்குது
Athayum sonningana yarukavathu use agum bro with details
அடுத்த வீடியோவில் சொல்லிவிடலாம்
doxycycline or tylosine result iruku
First views anaaaa❤
❤