Chinna Chinna Vanna Kuyil Song by
Вставка
- Опубліковано 17 тра 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
- Розваги
ஜீவிதா என்ன ஒரு அருமையான குரல்வளம். இந்த பாடலை உங்கள் குரலில் கேட்பதற்கு குயிலோசை போன்று இனிமையாக உள்ளது.
Wows sweet voice❤❤❤
Oompi jeevitha
Priyanka is best when it comes to this song
Jeevitha wasn't that good at all
@@karpagamjagadeesan6582 Appo poi priyanka vedio parunga. Yen jeevi vedio pakka varinga. Eppo paru jeevi ku against da negative comments podudu.
@@focusmydreamsonly Un maari I am not a paid person to always support her.
ஜீவிதா ஜீவனுள்ள பாடலை தேர்ந்தெடுத்து பாடி உள்ளீர்கள் மிக alagaga erunthathu வாழ்த்துக்கள் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கள்
கண்ணை மூடி கேட்டால் ஜானகி மாம் ப்பாடியது போல உணரலாம்
Wow... Fantastic singing ....Jeevitha voice is so sweet congrats 💐💐💐
இசைக்கென்று பிறந்த குரல், இசைக்கென்றே வளரும் குரல்
Soo beautiful singing jeevitha. Outstanding
குயிலின் தேன் குரல்🎉🎉🎉 அருமை🎉🎉🎉 super da jeevi.. May God bless U da
Super singer enakku rompa pidichcha singers
1 Priyanka
2Jeevitha
Very sweet of voice and character ❤❤❤❤❤❤❤❤❤
Sweet voice
இந்த சீசன்ல...ஜான் மற்றும் ஜீவிதா தான் மாஸ்...
ஜீவிதா பாட்டு கேக்க ஓடோடி வந்தேன் 👍👍nice song
Me too
அருமையான இனிய குரல் ஜீவிதா அக்கா இறைவன் ஆசிர்வாதம் செய்வார்
மிகவும் அருமையான குரல் இறைவன் கொடுத்த வரம்
அருமை அருமை.. ஜீவிதா உன் குரல்.. வாழ்க வளமுடன்
இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் பிரியங்கா பாடகி தான் ஞாபகம் வரும்
Ama
Mm
Jeevitha melting voice ❤🎉..
After Priyanka mind blowing voice of jeevitha
Yes correct
yes pa crt
ஜீவிதா உன்னுடைய பாடல் தேர்வும், அதை பாடிய விதமும், தமிழ் உச்சரிப்பு அனைத்தும் அருமையாக இருந்தது.
பின்னணி இசை மற்றும் chrous பாடியவர்களும் சூப்பர்.
அருமையான குரல்வளம் ஜீவிதா .நீ பாடுவது குயிலின் குரலைப் போன்று இனிமையாக இருந்தது.
கம்பெனி உங்களை பைனலிஸ்ட் ஆக்குகிறதோ இல்லையோ நாங்கள் உங்களை பைனலிஸ்ட் ஆக்கி விட்டோம் வாழ்த்துக்கள்
இந்தப் பாடல் உங்களுடைய குரல் வளத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது இந்தப் பாடல் உங்களைத் தவிர வேறு எந்த குரல் பொருத்தமாக இருக்காது உங்கள் குரல் தேனிலும் இனிமையாய் இருக்கிறது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது
Excellent song choice and beautiful singing Jeevi. Actually Janaki ma voice suites you the most.
Sendhoora poove,
Oru Nallum,
Sundhari kannal Oru,
Pothi vecha,
Kanmani anbodu,
Kannan vandhu,
Chinna Chinna...
Almost all got Golden shower.
All the best da.
Yes❤
Next anu ma'am song jeevi voice ku suitable la irukum
Rain + Current cut + Headphone+jeevi's mesmerizing voice = Repeat Mode is ON 🔄✔️❤
சூப்பர் நீதான் சிங்கர் gv👑
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டு கொண்டே இருக்கிறேன் அற்புதம் ஜீவி
மனதிற்கு கேட்க கேட்க இனிமையான பாடல்...
வாழ்த்துக்கள்...
வெற்றிபெற வாழ்த்தூக்கள்
ஜீவிதாவின் குரல் நன்றாக பக்குவம் அடைந்து தேன் குரலாக காற்றில் ஒலிக்கிறது! வாழ்த்துக்கள்! மகளே!
ஜீவிதாக்கு அழகான குரல் வளம். உங்கள் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை அருமையாக இருக்கு வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉
என்னையே மறந்து விட்டேன். என்னுடைய பழைய நினைவுகள் வந்து என்னை மெய்மறக்கச் செய்து விட்டது ஜீவிதா. என்ன ஒரு அழகான குரல் வளம் ❤❤❤
தங்க பிள்ளை சூப்பர்
ஜீவிதா சபாஷ் ஜீவனோடு இந்த பாடலை பாடியதற்கு வாழ்த்துக்கள்
நீங்கள் நிச்சயமாக பைனல் போவீர்கள் 🎉🎉🎉
Jeevitha good singer
Voice is so good and expression is so cute ma
John and u singing nice
All the best
U will become big singer
Super ma jeevita
Nice super song selection jeevitha
நானும் ஜீவிதா குரலுக்கு அடிமை.
மிக அருமை பா வசந்தி தஞ்சாவூர்😊😊😊
ஜீவிதாஅருமையானகுரல்வாழ்கவளமுடன்
அருமையான பாடல் தேர்வு அருமையான குரல் அம்மா உங்களுக்கு
வாழ்த்துக்கள்
Jeevitha ..Mesmerizing . ❤💥💯👋👌The QUEEN of SS10 and the Finalist .
Jeevitha really super singer. Congratulations.👏
Jeevitha sister ❤🎉❤🎉
JEEVITHA அழகு குரல் 👍 👍 👍 Seema Seema Seema மிகவும் அருமையாக பாடினீர்கள்..(i like it Priyanka Jeevitha...)🎉
Kuyil maari voice ❤
Cute jee செல்லம்.....❤❤
அழகு பாடும் அழகு.
Nice voice and song you will be the title winner jeevitha❤❤❤
Jeevitha amazing performence..keep it up 💐
Super amma jeevitha.PCM.MADUKKUR
Vow jeevitha soothing performance❤.. John and yoy both superb
அருமை அருமை பாப்பா நல்வாழ்த்துக்கள் 🙌🌹
Very beautiful Jeevitha. Try your very best for the finals.
Super amma jeevitha
Spr voice jeevi ka...... congratulations 🎉👏
ஜீவிதா உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு nice song my favorite song❤️❤️❤️
Sema voice akka
Fantastic singing jeevitha
அந்த வண்ணக்குயில் போலவே உங்கள் குரல்.... அருமை தங்கை
அற்புதம் sister 💞💞செம்ம சூப்பர் மா 👌👌👌
ஜீவிதாவின் இந்த அருமையான பாடலை காலந்தோறும் உம் உம், கேட்க வேண்டும் உம் உம், வார்த்தை உச்சரிப்பு பிரமாதம். I m a crazy fan of Jeevitha❤. Soulful rendition by ஜீவனுள்ள ஜீவிதா!!! Well sung after SS Priyanka.
I like your singing style ma..
What a dedication you have..
You will be a favourite singer to many in future..
Jevitha is my favrt singer this season❤
❤❤❤ Jeevitha Fans From Swissland
Jeevitha 💖👍🏻👍🏻
Super jevitha❤
Super jeevi🎉🎉
Super Jeevi Very Beautiful Voice❤️💙 Really You R The Vanna Kuyil
Jeevi ❤❤❤
Unggalukkaaga mattum tha super singer show pakku ra jeevii ma ❤
Jeevitha Sister super voice of health of mind super madam
Super jeevitha ❤❤❤❤❤
Kannamooditu kekum podhu same original feel jeevitha .. antha song apdiye kan munadi vanthuruchu❤❤❤❤
Super super super 💯
Very nice jeevi
Your voice is perfect fit for this song ..!!
இனிமையான குரல்
Jevitha your best ,and John both of them winners
Jeevitha 🫂🫂🎶🎶🥰😍
After Priyanka ,Once again Life full Song
We all praying for you to capture the super singer 10 title,God will shower his blessings for you maa jeevi.frm west Malaysia
ஜீவி குரலில் ஒரு ஜீவன் இசைக்குது அந்த இசையில் கோடி ஜீவன்கள் புத்துனர்ச்சி பெருகின்றது
என்ன ஒரு அருமையான குறள்வளம் உங்கள் குறளில் கேட்பது அழகாக இருக்கிறது
Jeevitha songs 👌🏻👌🏻👌🏻❤️❤️சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕👌🏻👌🏻👌🏻❤️❤️
Professional 💯 successful singer jeevitha, God bless you 🙏 🎉🎉🎉❤❤❤
Sema super song by jeevtha
Super ma jeevitha very nice ❤
Excellent performance she is deserve for finalised top 5 consistently from the ist episode itself she never skip sruthi
Super ♥️
Mic 🎤 Jeevitha 🎉❤❤❤❤❤
Jeevitha Top finalist🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
All the best chellam may God bless you kannamma keep it up your humble quality
Jeevitha ma ♥️ voice.... melting me....oru naal kuda miss panname ... jeevitha padune any song kettu tha sleep pannuven ....entire super singer seasons le one of my fav voice ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍
Soouper song jeevida mol 🤝🤝🤝🤲🤲🤲🤲👍👍👍
Wavu very beautiful voice vellaiappan dupai jeevitha fan
Melodious voice ❤❤❤
இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன் நன்றி
Priyanka sings this song with Best. but Jeevitha voice is exellent with this song. took challange and won it ❤❤❤
SS 10 TITLE WINNER JEEVITHA வாழ்த்துக்கள்
Very very nice singing 🎉🎉🎉🎉❤❤❤❤
❤jeevi what a voice super ❤❤❤
Jeevi ❤ ❤ ❤ best
Jeevitha Fans From Sri lanka
Jeevi Mind blowing performance ❤❤❤❤❤Master of Melody Queen🎉