முதலீட்டாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன் -வைரலாகும் வீடியோ
Вставка
- Опубліковано 15 тра 2024
- முதலீட்டாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன் -அதிகளவில் வைரலாகும் வீடியோ | Sun News
#nirmalasitharaman #latestnews #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil
நிம்மியை அம்மியில் அரைத்த மாதிரி கேள்வி கேட்ட அந்த நபர் வாழ்க
சூப்பர்
Mass comment bro
Ana oru use hum ila sirichitu poite irupanga
இந்தமுண்டத்துஎண்ணதெரியும்
🤣🤣🤣🤣🤣
I.T. கட்டிவிட்டேன்
GSTகட்டிவிட்டேன்
VATகட்டிவிட்டேன்
CST கட்டிவிட்டேன்
Service Tax கட்டிவிட்டேன்
Excise Duty கட்டிவிட்டேன்
Customs Duty கட்டிவிட்டேன்
Octroi கட்டிவிட்டேன்
TDS கட்டிவிட்டேன்
ESI கட்டிவிட்டேன்
Property Tax கட்டிவிட்டேன்
ஸ்டாம்ப் duty கட்டிவிட்டேன்
CGT கட்டிவிட்டேன்
Water Tax கட்டிவிட்டேன்
Professional Tax கட்டிவிட்டேன்
Corporate Tax கட்டிவிட்டேன்
Road Tax கட்டிவிட்டேன்
STT கட்டிவிட்டேன்
Education Cess கட்டிவிட்டேன்
Wealth Tax கட்டிவிட்டேன்
TOT கட்டிவிட்டேன்
Capital Gain Tax கட்டிவிட்டேன்
Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன்
TOLL GATE FEE கட்டிவிட்டேன்
கை நிறைய சம்பாதித்தும் பிச்சைக்காரனாய் வாழ்கிறேன்
🙏✅💯✅🙏✍️✍️💐
இதெல்லாம் வசூலிச்ச எரும ஏரோப்பிளேன்ல போகுது 😂😂😂😂😂
again all these amount comes back to public. Earlier these amounts were revolving as black money and only few people were benefited. Taxes can be reduced. But states also collecting huge taxes but no one make comments on state finance ministers. State corruption is huge compare to center.
Go and live America now u known about India why you should not speak state government, no one talks state government, they are developing our amenities and bribes.
சார் இது நம்ம தலையெழுத்து
தகுதி இல்லாத தற்குறியை finance minister ah நியமித்தால் இப்டி தான் இருக்கும்
பதில் தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்வது மிக சரியான விடை
கூட்டிட்டு வந்து மூக்கை உடைத்து விட்டாங்க பாவம்.
அந்த மூக்கு ஏற்கனவே பலமுறை பலரால் உடைத்து விடப்பட்டது மாதிரிதான் இருக்கு .
It is a known secret
பாவமா😮,,?!
தமிழ் நாட்டில் ஒரு பத்திரம் பதிவு செய்து அணைத்து வரியையும் செலுத்திய பின், அந்த சொத்து ஏற்கனவே போலி பத்திரம் மூலம் வேறு ஒருவருக்கு விற்றதையும் பதிவு செய்துள்ளது. இவ்வளவு வரி கட்டியும் இதைக்கூட verify பன்னாத பதிவாளர் அலுவலகங்களை என்ன செய்யலாம் 😂
😅
நானே ஒரு டம்மி நிதியமைச்சர்.. என்ன போய் கேள்வி கேக்குற
😂
நிம்மியே ஒரு டம்மி பீசு (பிசாசு).
Well said 100percent truth..super
🤣👌
@@pandianpandian6862 அப்புறம் இப்படித் தானே சொரிந்து கொள்ள முடியும் சொரி நாய்கள் 😮😮😮
அந்த அம்மா எதுக்குதான் இதுவரை ஒழுங்காக பதில் கொடுத்தார்?
எதுவும் தெரிந்தால்தானே பதில் கொடுக்க முடியும்!
ஆமா தத்தி கிட்ட தான் பதில் கொடுக்க ட்யூஷன் எடுக்கனும் 😮😮😮😮
இப்படி ஒரு நிதியமைச்சர்? தகுதியே இல்லை! கேள்விகள் கேட்டா அதற்கு ரிய பதில் அளிக்க துப்பில்லாத நிதி அமைச்சர்!
நம் நாட்டு மக்கள் சந்தித்த முதல் கேவலமான நிதி அமைச்சர்
Sathiyama
தேர்தலில் சந்திக்காத முதல் நிதி அமைச்சர்
you left mosadi
Correct a sonna thalaiva🤝
Not only useless neethi also ku...?
நீங்க எத்தனை கேள்வி கேட்டாலும், எனக்கு எதுவும் தெரியாது. தெரியாது.. இப்படி பொருளாதார சம்பந்தமான கேள்வி என்னிடம் கேட்காதீர்.. 😅😅😅
😂😂😂
Vengayam sapidamattanga😂😂😂😂
❤😂😂😂
தெரியாதவர் இந்த பதவிக்கு வரக்கூடாது.
mixrukaga vacherukendra mathereya
பதில் சொல்ல முடிய துப்பில்லாத ஒரு அமைச்சர் நாட்டிற்கே வெட்கக்கேடு
பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாத மடை சாம்பிராணி
She doesn't know anything in the question sleep ing patterner is with out investmoney
அருமை
நீங்க பெரிய பொருளாதார புலியாச்சே சொல்லுங்க தெரிஞ்சுக்ககறோம்
Back door entry
ஊறுகாய் போடும் உதவாக்கரையை உதறி தள்ள வேண்டும்
டேய் அல்லா சுன்னி ஊம்புற துலுக்க புண்டை சங்கு அறுத்து போட்டுறுவேன்.. ங்கோத்தா உன் தகவல் எடுத்தாச்சு செத்தடா அரை சுன்னி துலுக்கா
Pickle is the main side dish for the Indian we have to encourage mami.
Yes 👍
நண்பரே, நாம் அவரை தேர்வு செய்யவில்லை, நூலிழை வேறுபாட்டால் பதவி சுகம் அனுபவிக்கிறார்......வரலாறு படித்து, நிதியமைச்சராக உள்ள கேவலம் வேறெங்கும் இல்லை........
நாம் இவரை தேர்ந்தெடுக்கவில்லை, நூலிழை வேறுபாட்டால், வரலாறு படித்தவர் நிதியமைச்சராக ஆக்கப்பட்டார்.......
என்னோட மனசுக்குள் உள்ள கேள்வியை கேட்டிருக்கிறார். Hats off bro.
நான் ஒரு
ஒலா Ola கேப் ஓட்டுநர் .
எனக்கு வரும் வருமானத்தில். Ola நிறுவனம் .27 % கமிஷன். எடுத்து கொண்டு மீதம் உள்ள. பணம் எனக்கு தருகிறது.
கார் பழுது செலவு
வாடிக்கையாளர் ஏதாவது பிரச்சினை செய்தால் நான் தான் பொறுப்பு ஏற்கனும்.
ரோட்டில் வழியில் ஏதாவது பிரச்சனையும் நான் தான் சமாளிக்கனும்.
ஆனால் ஒலா நோகாமல் நொங்கு தின்ன கதை.
இதை எல்லாம் தாண்டி. நான் வீட்டுக்கு ஒரு பொருள் வாங்க போனால் . இருக்கும் .73 ரூபாய் யில் .
மறுபடியும் வரி GST போட்டு விட்டு . வேதனை தரும். தூங்கும் அரசு க்கு பதில் சொல்ல முடியவில்லை .
உடல் உழைப்பு இல்லாமல் வாழும் வர்க்கத்துக்கே உண்டான உடல் மொழி.
Blame on others. Diverting issue in the name of caste and religion are main agenda for her party. She does not know economy but became finance minister. Our destiny.
@jayakumar1282
மிக சரியான கருத்து!
நம்ம உதயநிதி மாதிரி
@@TeslaGroup-ut7lx அவர் கடின உழைப்பாளிங்க😮😮😮
நீங்க சன் டிவியை தானே சொல்றீங்க
அந்த கிழி கிழிக்கிறாங்க வெட்கமே இல்லாம சிரிக்கிற
Sorry dude I wont eat Onion (Venkayam)
Managketa jenmam serkkatan syauom
சரியான சவுக்கடி கேள்வி இதற்கு பதில் கூறியிருக்க வேண்டும் 😢 பேங்கில் வைத்திருக்கும் பணத்திற்கும் நாம் வரிக்கு செலுத்தி விட்டோம் பிறகு புது வீடு வாங்கும் போது எதற்கு ஜிஎஸ்டி? எதற்கு பத்திரப்பதிவுக்கான செலவுகள்? கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் லாபத்தை ஈட்டுவதற்கு மிகவும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் லாபத்தில் பெரும் பகுதியை நீங்கள் வழியாக எங்களிடமிருந்து சுரண்டி பெற்றால் நாங்கள் எப்படி இந்த நாட்டில் வாழ்வது வேறு நாடு தேடி சென்று விட வேண்டியது தான்😢
Shameless Finance minister and crowd who laughed for FM response.
அவா ஒன்றிய நிதி அமைச்சர் இல்ல, "ஒண்டிய" நிதி அமைச்சர் 😂😂😂😂😂
😅😅😅😅
அட தேவிடியாப்பயலே 😮😮😮
இந்த பதிலை சொல்ல அவமானப்பட வேண்டும்..
அவர்களுக்கு அது இருந்தால்தானே..
Vetkapada vendum yenbathey sari bro …
அதுக்கு 4பேர் கைதட்டி ஆரவாரம் செய்து மடையன் க
@@mariadassarokiasamy9336 ஆமா முட்டாள் முரசொலி நாய்களுக்கு அதெல்லாம் நிறையவே இருக்கிறது 😮😮😮
இந்த மாதிரி நிதி அமைச்சரை 10 வருடமாக பதவியில் வைத்து அலகுபார்கிறோம்
இந்த கிழவிக்கு பூண்டு பிடிக்கும்
எதற்கும் லாயக்கற்றவரையெல்லாம் ஒன்றி அமைச்சராக போட்டால் இப்படித்தான் கேவலபடவேண்டும்
வெங்காயத்துக்கு உண்டான சிம்பிள் பதில் தான் இது
பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லும் அம்மையார் கண்டிக்கப்பட வேண்டும்
கண்டுச்சுக்கோ முட்டாள் முரசொலி நாயே 😮😮😮
இப்போ மட்டும் சிரிச்சிட்டு பதில் சொல்றது. மக்கள் கேட்டா கோபமாக பதில் சொல்றது. இதில் உள்ள வித்யாசம் புரிகிறதா. இது சிரிக்கிற விஷயம் அல்ல. சிந்திக்கிற விஷயம்
10 years taken to ask 1 brilliant question, hats off 😂❤
எதுவும் தெரியவில்லை. திறனற்றவர் உயர் பதவியில் ஐந்து ஆண்டுகளாக ! இவர் போல் பலர் உயர் பதவிகளில்.
She's totally unfit as finance minister
Absolutely true'
Yes
பிஜேபி னாலே, வடி கட்டின முட்டாள்கள் கூட்டம்.
அப்படியா நீங்கள் என்ன செய்வீர்கள்?
புரோக்கர் நிதி அமைச்சர் போல
Punnakku
எந்த வித பொருளாதார அறிவும் இல்லாமல் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்ற அரசியலில் மட்டுமே சாத்தியம் , என்னங்கடா உங்க சட்டம்
பொருளாதாரம் மட்டும் தான் இந்த வாய்ப்பை அளிக்கிறதா?
நம் இந்திய நாட்டில் இதுவரை கண்டிராத மிக மோசமான நிதி அமைச்சர்.😢😢😢😢
மண்டையில வைச்சுகிட்டா தெரியலைன்னு அந்தம்மா அழிச்சாட்டியம் பண்ணுது பாவம் அது ஒரு கூமுட்டை என்னசெய்ய
😂😂😂😂😂😂😊
செம்ம புரோ🎉
😅😅
😂😂😂😂😂
100😅😅😅😅
😢😢😢😢😢பதில் அளிக்க முடியாமல் அவமானப்பட்ட நிதியமைச்சர் 😢😢😢😢😢தூங்கிக் கொண்டிருக்கும் நிதி அமைச்சகம் என்பதை ஒத்துக் கொண்டார் 😅😅😅😅😅
பதில் சொல்ல திராணி இல்லை திமிர்பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
மக்களின் உணர்வு கஷ்டங்களை புரியாதவன் தலைமை பதவிக்கு அமரவைத்து தவறு
மொத்த சவாலையும் நானே எதிர்கொள்கிறேன் எனது மொத்த லாபத்தையும் ஒன்றிய அரசு எடுத்து கொள்கிறது சூப்பர் கேள்வி 👍👍👍👍👍👍👍
🎉🎉🎉🎉🎉 brother
பாராளுமன்றத்தில் இவரிடம் வெங்காயம் விலை ஏற்றம் பற்றிய கேள்விக்கு நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார்.நல்ல வேளை
சோப்பு விலை ஏ ன் ஏறியுள்ளது என்று கேட்டு
அதற்கு அம்மணி நான் குளிப்பதே இல்லை, முழுகி 6 மாதம் என்று சொல்லி இருப்பார். உறுப் பினர்கள் சிரித்து மோடி ஷா வை உற்றுப் பார்த்து அவர்கள் ரியாக் ஷன் என்ன என்று பார்த்து இருப்பார்கள்.
தெரிந்தால் தானே பதில் சொல்வதற்கு!
வெங்காயம். பூண்டு விலை ஏறிக்கொண்டே போகுது என்ற கேள்விக்கு நிம்மி நான் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது இல்லை என்று பதில் சொன்னது அதே வரிசையில் இந்த பல்லவியை பாடுது... நிதி அமைச்சர் நான் தான் ஆனால் நிதி எங்கிட்ட இல்லை.
என்னிடம் பதில் இல்லை நாட்டின் நிதி அமைச்சரிடம் பதில் இல்லை என்றால் வேறு யாரிடம் கேட்டுக்க வேண்டும் 🤔
மானகெட்ட ஜென்மம் தானே நிம்மி ஊறுகாய் 😁😁😁
கணவரே புகார் சொல்கிறார்
ரோஷம் இருந்தால் இந்நேரம் ___
நோவாமை நொங்கு அறுக்கிற கதை தான்
இதுக்கு என்னப்பா அர்த்தம்?
தமிழைக் கொல்லாதே மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை
@@babukaruppasamy2892 பாவாடை என்று அர்த்தம் 😮😮😮
என் பேரு நிம்மி.. நானே ஒரு டம்மி.. 🙄
Rhyming super bro
சம்பவம் என்பது இது தான் ஜீ மாதிரி தனிய பேசிக்கிட்டு இருப்பதை விட்டு கூட்டத்தில் பேசினால் இப்படி கேள்வி வரும் பின்பு ஓட்டம் எடுப்பது ஒன்றிய அமைச்சர் வேலையாக உள்ளது
வரி வாங்கி என்ன பண்ணறீங்க, அரசு அதிகாரிகளுக்கு தா சலுகை தர ஊர் சுத்த மக்கள் வரி பணமா
ரொம்ப லேட்டா இப்பதான் முழித்திருக்கான் வடக்கன்...
இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம்..ஒன்றிய அரசு மற்றும் முதலீட்டாளர்கள்
இதற்கெல்லாம் பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் காசை உண்டியலில் போடாதே. தட்டில் போடு என்று மட்டும் சொல்லத் தெரிகிறது. வெட்கமாக இல்லையா ?
மக்கள் வாழ்வாதாரத்தைவிட மத்திய ஆளும் கட்சியினர் அந்தந்த மாநில அரசுடன் கூட்டுச்சேர்ந்து கடந்த ஏழு வருடங்கள் வியாபாரிகள், தொழிலாளர்கள் அடைந்த பாதிப்புகள் எண்ணிலடங்காதது,
Madam go and sale ஊறுகாய்
Mattukari paradesi kandroli petha Mahane
@@SIVASARAVANASiva okay today onwards I try eat beef. Thanks da indias export beef company baduu
@@MuthaRasu-vh5yp If you need beef go Pakistan Bloody Fucker Go & Suck Pakistan Border Terror Ass
@@SIVASARAVANASiva Y u are eating Egg , chicken, fish not able to eat beef worried more ?
@@SIVASARAVANASivaDai matu urine and cowdung eater😂😂
பாப்பாத்தி கிட்ட
பதில் இல்ல.
பூண்டு வெங்காயம் கோயில் தட்டுல காசு போடற பத்தி கேட்டா மேடம் பதில் சொல்லுவாங்க..இது எல்லாம் கேட்காம நீங்க வேற எதையோ கேட்டா எப்படி😂😂
எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது? 25 ஆண்டுக்கள் இளமை காலத்தை பணக்கார நாடுகளில் வாழ்ந்த உங்களால் எங்களை பற்றி 😢😢.
அது புருஷன் உழைப்பில் டம்மி, அதாவது sleeping partner ஆக இருந்தது. அதுக்கு என்ன தெரியும்?😅😅😅😅😂😂😂😂
நிம்மி மைன்ட் வாய்ஸ்: எங்க போனாலும் நமக்கு மட்டும் தான் இப்படி வர்றானுக.
ஏதாவது ஒரு கேள்வி கேட்டு பதில் வந்திருக்கா ஒன்னும் தெரியாது ஆனா நீதியை நிதி அமைச்சரா வெச்சா😂😂😂அப்படித்தான் இருக்கும்
மோடி ஆட்சியில் செய்த ஒரே ஒரு நல்ல செயல் நிர்மலா அவர்களை நிதி அமைச்சர் ஆக்கி உயர் சாதியினர் அறிவை கப்பல் ஏற்றியதுதான். இந்த ஒரு விசயத்தில் மோடிக்கு வாழ்த்துக்கள்.
முட்டாளிடம் கேள்வி கேட்டால் அது என்ன பண்ணும்😂.
முட்டாள்களுடன் வாதிடுவதை விட அமைதியாக இருப்பது நல்லது. அதனால்தான் FM அமைதி. முட்டாள்களாகிய உங்களுக்கு இது புரியாது. அது நம் தேசத்தின் வருத்தம்.
வடிகட்டிய
தமிழில் ஒரு பழமொழி உண்டு..
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்..
இவரது தகுதி திறமைக்கு மீறிய பதவி
இது போல செய்வதை இரண்டு மூன்று முறை
கவனிப்பவர்கள் , பதவியில் இருக்கும் போது மரியாதை கொடுத்து விட்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு திரும்பிகூட பார்க்கக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வது தான் நல்லது என்று பலரும் சொல்கிறார்கள் 🥳
இதற்கு ஒரே பதில் ச்செய் சிரி ராம்
கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா?
No சூடு no சொரணை சகோ
முட்டாள் முரசொலி நாய்களுக்கு ஏதாவது இருக்கிறதா?
Shame for India to have such a finance minister,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் அவரை அவமதித்தன் விளைவு சாப கேடு
வரிகளின் நாயகன யார் ?
அனைவருக்கும் தெரிந்த மிக சுலபமான கேள்வி இது !
மாமிக்கு ஊறுகாவே ஒழுங்கா போட தெரியாது இதுல நிதி பட்ஜெட்
இந்த நிருபர்கள் அனைவரும் திமுக ஆதரவாளர்கள் என்று பழி போட மறந்து விட்டார் போலும்!
என்னமோ தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று பதில் சொல்ல நக்கலாக திமிரோடு உட்கார்ந்து கொண்டிருந்தவர் பதில் சொல்லமுடியாமல் திணறியுள்ளார்.
பொருளாதாரத்தை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் 😂😂😂 இப்படிக்கு இந்தியாவின் நிதியமைச்சர்
தகுதியற்ற ஒருவரை எப்படி நாம் பிரதமமராக வைத்துள்ளோமோ அதுப்போன்றே நிதி நிர்வாகம் கிஞ்சித்தும் தெறியாத மாறிகளை! பாவம் இந்திய மக்கள்
Sleeping Partner இல்ல; காரணம் பொதுவாக money invest செய்து Working Partner மூலம் profit சம்பாதிப்பார் sleeping Partner. ஆனா இவங்க ஒன்றுமே invest பண்ணாமல் profitல புடுங்கிட்டு போற கொள்ளைக் கூட்டம்.
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஏன் சிரிக்கிறாள். எல்லோருக்கும் அவள் மேல் கோபம் வருகிறது.ஆனால் அவளிடம் கேள்வி கேட்கும் போது. ஒருவேளை நான் மிகவும் புத்திசாலியாகிவிட்டதாக அவள் நினைக்கிறாள்
யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன ஊருகா கெடாமல் இருந்தால் போதும்
நீங்க எத்தனை கேள்வி நீங்கள்கேட்டாலும் எனக்கு பதில் தெரியாது நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன்
இது வழக்கம்போல இவளது பொறுப்பற்ற திமிரான பதில். என்ன எழவுக்கு இந்த மக்கள் இப்படிப்பட்ட முக்கியமான கேள்விக்கு சிரிக்கிறானுங்க?!?!கேவலம்
நான் ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் என்று நீங்கள் ஏற்று கொண்டதால், நீங்கள் ஏன் நிதி அமைச்சராகப் பணியாற்றுகிறீர்கள்? உங்கள் நிதி அமைச்சர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் ஊறுகாய் வியாபாரத்தை பார்க்கவும்.
ஓர் வீட்டை நிர்வகிக்கின்ற அறிவு கூட கிடையாது, புத்திசாலிதனமா பதில் சொல்றதா நினைப்பு
இப்படி ஒரு தற்குறி கையில் தான் நிதியமைச்சர் பதவி இருக்கு...
எங்க ஒரு நாள் விடியல் முதல்வரை தனியா? இது போல ஒரு பேட்டி தர சொல்லுங்க?
பதில் இல்ல அல்லது தெரில சு.சாமி சொன்னது உண்மை
ஆட்சி மாறும். அப்போது இவர் பதில் சொல்ல வேண்டும்.
வடிவேலுக்கும் ஹோட்டல் சர்வருக்கும் நடந்த ஊத்தப்பம் காமெடி தான் எனக்கு ஞாபகம் வருகிறது
பதில் கூற முடியாத நிலையில் நீங்கள் எப்படி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்
ஐயோ பாவம்.... பதில் தெரிந்தால் தானே சொல்வார்!!!
நிர்மலா சீதாராமன்..
நான் ஒரு உயிர் வாழும் ஜடம் என்னிடம் எத்தனை கேள்வி கேட்டாலும் வெக்க மற்ற சிாிப்பு தான் வ௫ம்.. 🤪🤪🤪🤪🤪🤪
What a short and sweet answer she replied. Nirmala ji the great
தமிழர்கள் கேள்வி கேட்டா நம்ம முகர பார்க்கணுமே பார்க்க சகிக்காது இப்ப சிரிச்ச மேனிக்கு இருக்கிறியே எப்படிமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
முட்டாள் முரசொலி நாய்கள் 😮😮😮
காரி துப்பிய கேள்வி.... மத்திய அரசாங்கத்துக்கு அசிங்கமே இல்லை... வெட்கமில்லாத அரசாங்கம் வெட்கமில்லாத ஒரு துறை
மாநில அரசுக்கும் பெட்ரோலுக்கு என்ன சம்பந்தம் ஆனால் மாநில அரசு ....மத்திய அரசை விட அதிக வரியை பெட்ரோலுக்கு விதிக்கிறது.
நாம் ஏற்கனவே சாலை வரி கட்டுகிறோம்.
அவன் மானம் போராப்பல கேக்கரான்... உங்களால எப்படி இந்த சூழ்நிலையிலும் சிரிக்க முடியுது...நோ சூடு நோ சொரணை..
மாமி : ஒரு ஃபைனான்ஸ் தெரியாத என்னை எத்தனை கேள்வி கேட்பிங்க மீ பாவம் 😂😂😂😂😂😂
Everyone is watching this video, so we decided to vote solely for INDIA ALLIANCE. JAI CONGRESS, JAI RAHUL JEE.
மத்திய அரசு பணம் பிடுங்கும் இயந்திரம் (சரியான கேள்வி)
மைண்ட் வாய்ஸ் : அடை கோபால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் போக கூடாது பா
worst finance minister ever India seen...
சிரிக்காதேஅம்மா.ஏன்தேர்தலில்போட்டிஇடவில்லை?.
இதையெல்லாம் வயித்துக்கு என்னதிங்குது
இவளுக்கு என்ன தெரியும்னு நிதி அமைச்சர் பதவி கொடுத்தணுக
இதுக்கு எல்லாம் அர்த்தம் தெரியும்னு நினைச்சு எண் கூட பேசுற பார்த்தியா இந்த மன தைரியத்தை நான் பாராட்டுறேண்டா 😢😢😢😅😅😅