Це відео не доступне.
Перепрошуємо.

Ennai Yaar Endru விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் என்னையார்என்று

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie :Palum Pazhamum

КОМЕНТАРІ • 72

  • @natchander4488
    @natchander4488 Рік тому +12

    One of the best songs of T M S P Suseela !
    One of the nicest songs I of Sivaji Ganesan.. ...Saroja Devi ! !
    Lovely lyrics by Kannadasan !
    A nice picturisation of this song !

  • @natchander4488
    @natchander4488 Рік тому +13

    Smart Sivaji !
    Stylish Sivaji!
    Smiling Sivajis marvellous film !... Ppalum pazhamum !
    Had won the hearts of one and all.
    Had won the admiration !
    Of one and all !
    Friends !
    .
    ..

  • @velouk9492
    @velouk9492 10 місяців тому +4

    காற்றான அவள் வாழ்வு திரும்பாத ஜய்யா
    கேட்க கும் போது
    கன் கலங்குகிறது
    மிகவும் அருமை

  • @velouk9492
    @velouk9492 9 місяців тому +1

    கற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
    கண்கலங்குகிறது
    ஆக ஒவ்வொரு வரியும் அற்பபுதம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +23

    மனதை நொறுங்கச்செய்யும் பாடல்! இதயத்தை இளக்கும்பாடல்! உள்ளத்தை உருக்கும் பாடல்! நினைவை நெகிழ்த்தும் பாடல்! நெஞ்சத்தை நெக்குருச் செய்யும் பாடல்! சிவாஜி எத்தனை பொருந்திப்போகிறார் பாருங்க வயசானவருக்கூ அதான் அவர் உடல் பருமன் முகத்தோற்றம் எல்லாம் ஒருமேக்கப்பு இல்லாமல்(நரைமுடி மட்டுமே) எத்தனை கச்சீதமாக இருக்கார்! அவருக்கு இந்தவயசானத்தோற்றம் ரியல் !செல பேரூ கமலூ ஆயிரம்மேக்கப்பூப்போட்டு கெழவனா காமீப்பாங்க ! இங்கே அதான் சிவாஜி! இந்தப்பாடலை டிஎம்எஸ் சுசீமா உருகிப்பாடிருப்பாங்க !இருவல்லவரின் இசை அருமை ! அந்த தாய்ப்பசுவும் 🐮 கன்னுக்குட்டியும் வர்றது என்னை அழவச்சுடும்! சிவாஜிக்கேத்த அற்புதமானப்படமீது ! அற்புதமானப்பாடலிது ? அன்பான கணவனாக பொறுப்பான டாக்டரீக இதிலே அசத்தீருப்பீர்! சரோசீத்தீயின் அழுகை என்னையும் அழவைக்குது ! நல்லப்பாட்டைத்தந்த மேடத்துக்கு நன்றீகள் 👸❤❤❤❤❤❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +3

      I endorse your views கவிதாயினி!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@balasubramaniansubramanian3671 Thanks my dear friend !👸❤❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      நல்ல விதமான அருமையான விமர்சனம்.நன்றி ஹெலன் பூர்ணிமா. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 ம்!வந்தீட்டீங்களா ப்ரேம்!சந்தோஷம்!வேதாவின் இசைன்னாவே உற்சாகம் நான் ! இது இருவல்லவர்கள்தான்! 👸❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      உண்மை தான் வேதாவின் இசை மிக உற்சாகமாக தான் இருக்கிறது. ❤❤❤

  • @natchander4488
    @natchander4488 Рік тому +8

    Ace Director !
    A Bhimsinghs wonderfull film !
    ppalum Ppazhamum !
    A great story !
    With more twists and turns !
    Superb acting.. !
    Marvellous music...songs !
    TAMILS LOVED THIS FILM.
    And still want to see in T V..
    Or in film screens !
    Friends !

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 Рік тому +7

    இந்தப் பாடல் மட்டுமல்லாது இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இனிமைக்கு இனிமை சேர்க்கும் பாடல்கள். பதிவிற்கு நன்றி (!)

  • @natchander4488
    @natchander4488 Рік тому +13

    Yes !
    Friends !
    Saroja Devi ..had revealed marvellous acting ability ! In this beautifull film !
    .....had challenged Nadikar Thilagam !
    In many scenes by her amazing face expressions !

    • @VasugiArumugam-lk1sx
      @VasugiArumugam-lk1sx Рік тому +4

      Chander Sir,
      Now a days I read
      your 4 beautifull
      comments first and
      after wards only I
      hear the song.
      Ha! ha! ha!.

  • @venkatesankk934
    @venkatesankk934 Рік тому +17

    இந்த பாடலுக்கு சரித்திரம் படைத்த சிவாஜி ஐ தவிர வேறு யாரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

  • @rajarajan6018
    @rajarajan6018 7 місяців тому +1

    என் அம்மாவிற்க்கு பிடித்த பாடல்

  • @sribarathysri3123
    @sribarathysri3123 Рік тому +7

    Excellent,evergreen song Kaviyarasar +Mellisai mannargal, TMS sir +P. Suseelamma, Nadigar Thilagam +Abinayasaraswathy superb combination.Nadigar thilagam was just 32or33 at the time of this film.. Young man only.. Who completely get into the character he is doing.. a great actor who gave scope and encouraged the co artist to act well. 🙏🙏.

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      உண்மை தான் தானும் நன்றாக நடித்து மற்றவர்களையும் நடிக்க வைத்து படத்தை சிறப்பாக்கிடுவார் சிவாஜி.❤❤

    • @sribarathysri3123
      @sribarathysri3123 Рік тому +2

      ​@@pramekumar1173 👍👍yes true.

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@sribarathysri3123 🙏🙏🙏

  • @balasubramaniansubramanian3671

    தனது தாய்மொழி கன்னடமாயினும்,இந்தக்கன்னடத்துப்பைங்கிளி இந்த தமிழ்ப்படத்தில் தான் நடிக்கவேண்டிய காட்சியினை நன்கு உள்வாங்கி எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பாருங்கள்.சிவாஜி நடிப்பில் எல்லையில்லாதவர்.அவருக்கு சமமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சரோஜி,you're ever great!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ஓ!ஒங்களுக்கூ சரோசித்தீபிடிக்குமா?; 👸❤❤❤❤❤❤❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த சரோஜாதேவி மட்டும் இல்லைனா. M.G.R SIVAJI enna பண்ணுவார்கள் politics than!! வேறென்ன(Proverb ) (kazhdha ketta kuttichuvar)

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 எம்ஜிஆர் அப்பாக்கு சரோசித்துதான் சரியான ஜோடி 💑! சரோசித்தியுல்லைன்னா ஜெய லலுதா வரும்வரை பானுமதீ பத்மினி சாவித்ரிஅஞ்சலி தேவி ராஜசுலோச்சனா வோடநடிச்சிருப்பார்! அதான்சித்திதான் இருந்தாங்களே !அப்புறமேன் இந்தவேண்டாத யோசனை ! !!!👸❤❤❤❤

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +1

      @@helenpoornima5126 மிகவும் பிடிக்கும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ​@@balasubramaniansubramanian3671 அப்போ என் சுத்தியைப்பாத்தா ஒங்களுக்குப்புடிச்சுடும்! அவுங்க அப்டியே இருப்பாங்க !நல்ல ரோஸ் கலர் அதே கொஞ்சும் பேச்சு !நான் சொல்வேன்*சித்தி நீங்க அப்டியே இருக்கீங்க சித்தீ அழகா*ன்னூ!👸❤❤❤❤❤❤❤💃

  • @govindarajan2414
    @govindarajan2414 5 місяців тому

    கண் தெரியா கணவருக்கு தான் யாரென்று சொல்ல முடியாத நிலையை அழகாக எடுத்துரைத்த கவியரசரும் அழகாக நம் கண் முன் எடுத்து வைத்த தமிழ்த்திரையுலகின் தலைமகனுக்கும் வாழ்த்துகள்.

  • @PadmavathyG-yz9cf
    @PadmavathyG-yz9cf 2 місяці тому

    1:51 ennakku romba pidicha padal

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 місяці тому

    அற்புதமான பாடல். கண்ணிழந்த கணவன் தன்னை நினைத்துத் தான் பாடுகிறார் என்று தெரிந்தும் வாய் விட்டு சொல்ல முடியாமல் தவிக்கும் சரோஜா தேவி யின் நடிப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 5 місяців тому

    Super old song in palum pazhmum.

  • @jb19679
    @jb19679 Рік тому +7

    அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      இதிலே எத்தனை அரெமையான காட்சிகள் வருது ! முகபாவஙலகள் இருக்க !இடங்கள் இருக்கு ! இதையெல்லாம் எழுதுங்க ! 👸❤❤❤❤❤❤❤❤

    • @ELANGOVANSM-iy3hu
      @ELANGOVANSM-iy3hu 4 дні тому

      1:35 1:36 ​@@helenpoornima5126

    • @ELANGOVANSM-iy3hu
      @ELANGOVANSM-iy3hu 4 дні тому

      ​@@helenpoornima5126😮😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sakarabanyveera1482
    @sakarabanyveera1482 6 місяців тому

    அனைத்து பாடல்களும் அருமை

  • @murralias694
    @murralias694 Рік тому +2

    Tms aiya voice super

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +2

    Sarojadevi Amma very beautiful and talented 🎉

  • @Palanisamy-yv3bg
    @Palanisamy-yv3bg Місяць тому

    Super song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 5 місяців тому

    Heart breaking song . Heartwarming song Heart melting song
    Did she return to her life after learning dazzling one of fine line

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +1

    Some of basic life so real fact occurrence in some one life.we can't forget.The bless us.Thanks.

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq Рік тому +2

    ❤️hearte.song.very.nice.loveliy.song

  • @VasugiArumugam-lk1sx
    @VasugiArumugam-lk1sx Рік тому +3

    A nice song.

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 7 місяців тому

    Very beautiful dance
    Best actress
    Best voice
    🌹💚🌹💚🌹💚🌹💚🌹

  • @user-kf2oi4ue5y
    @user-kf2oi4ue5y 3 місяці тому

    oldisgold

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 8 місяців тому

    Men are so obsessed, this song perfect on the emotion

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 9 місяців тому

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому +1

    Padaththin kadhaiyai padalil sollum azhakana padal.

  • @Master_of_pokemon
    @Master_of_pokemon 5 місяців тому

    ❤🎉❤🎉❤🎉

  • @yunuse1902
    @yunuse1902 Рік тому

    🎉super

  • @kannanrajamani9938
    @kannanrajamani9938 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @manir1997
    @manir1997 Рік тому +6

    🌴🌴கேலுங்கள்கேலுங்கள்கேட்டுகோன்டேஇருங்கள்அருமையானபாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ஏங்க தமிழக்கொலபண்றீங்க ?!கேளூங்கள் னு எழுதுங்கள்! இங்கே மூணூ ல ள ழ இருக்கே !தப்பாப்போட்டா அர்ந்தமே மாறீடும் !👸❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126 இனிய காலை வணக்கம். உண்மை. தமிழ் சரியாக பேசி சரியாக எழுத வேண்டும். ஆசிரியர்களே தமிழை சரியாக எழுதவோ,பேசுவதோ கிடையாது. அப்புறம் மாணவர்களும் அப்படி தான்.நல்ல ஒரு பதிவு இது.❤❤❤

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому +1

    Intha padam paarthathillai (luckily). Antha kaalathu padangal ore melodrama. Kathi kathari overact panni kazhutharuthuduvaanga. People were paying good money to go to theatres and watch this stuff? Amazing! Only comedy movies like Kadhalikka neramillai or Bama Vijayam were, and still are, worth the watch.

    • @jjsankar68
      @jjsankar68 6 місяців тому

      I don't know what made you to comment like this. All that can be said is that human mind and feelings triggered by that could be quite cacophonous yet rhythmic at the end. When there is something called as acting, what is really meant by overacting can be explained by disproportionate reaction. As one ages and gains experience, every moment we live further gets more dimensions and meanings. Dear friend, just relax and rejoice the symphony between diction, meaning, action and the tune.

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 13 днів тому

      😂 ... சிலருக்கு புரிவதில்லை......

  • @knadupillai593
    @knadupillai593 10 місяців тому

    Entamadiri enimel padal