Naan Pesa Ninaippathellam T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நான் பேச நினைப்பதெல்லாம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Palum Pazhamum
    Starring : Sivaji Ganesan , Sarojadevi

КОМЕНТАРІ • 157

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 12 днів тому +2

    என்ன சூப்பரான பாடல் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் என்ன அருமையான காதல் காவியம் சிவாஜி கணேசன் சார் சரோஜாதேவி மேம் இருவரும் உண்மையில் கணவர் மனைவி போல் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் நடிச்சிருக்காங்க அவங்களுக்கு சுகமில்லாமல் வரும்போது அவர் அப்படி அவர் உண்மையான கணவர் எப்படி கவனிப்பார் அது போல் கவனிக்கிறார் அதுபோல அந்த அம்மாவும் அவர் கண்ணு தெரியாத போது கிட்ட இருந்தே பாதுகாப்பாக அருமையான படம் பாலும் பழமும் பாட்டு சூப்பர் பாலும் பழமும் போல் இந்த பாடல் சூப்பரா இருக்கும்❤🎉

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +49

    கணவன் மனைவி உறவினை கண்ணியமாக கண்ணதாசன் செதுக்கிய பாடல்.

  • @jb19679
    @jb19679 Рік тому +31

    நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் டி எம் எஸ் பீ சுசிலா குரலில் சிவாஜி கணேசன் சரோஜா தேவி நடிப்பில் அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      நீங்க ஆடியோமட்டுமேகேப்பீங்கன்னு நெனைக்கிறேன்! இந்தக்காலம் வீடியோவில் பாப்பது அதும் பழையவைகளை பாப்பதுதான் நல்லாருக்கும்! இன்னும் நெறைய எழுதுங்க ஏன் ஓடுறீங்க ?‍♀️ 🚶 👸❤❤❤❤❤❤

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Рік тому +1

      Super

    • @dasat9787
      @dasat9787 7 місяців тому

      @@helenpoornima5126 ,

    • @dasat9787
      @dasat9787 7 місяців тому +1

      V enjoy audio, video both, to get more kids CNN k

    • @srafnmteam9590
      @srafnmteam9590 7 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +53

    அற்புதமானப்பாடல்! இருவல்லவரின் இசையமுதம்! இதிலே நல்லாக்கவனீச்சீங்கன்னா சுசீலாமாமட்டுமே சரணங்கள் கோர்ப்பாங்க !டிஎம்எஸ் ஐயா பல்லவிமட்டுமே பாடுவார் !ம்ம்ம்ம் ன்னு ஹம் மட்டுமே சரணங்களுக்குபதிலாகத்தருவார்! அருமை! சிவாஜி சரோசித்தி நல்லப்பொருத்தமே !❤அன்பான கணவன் மனைவியை அழகாக காமிச்சிருப்பாங்க ! அந்த மலையடிவாரம் புல்தரை எல்லாமே அருமை ! இணைய ராகத்தோடு அருமையானப்பாடல்! அன்பானக்கணவனாக சீவாஜி இதிலே அருமையாச்செஞ்சீருக்கார்! நல்ல குண்டாக அன்புக்கணவனாக காட்சீயளிக்கிறார்! அவர் ம்ம்ம்ம்ங்கறப்போ அவரின் பேசிடும் கண்ணும் முகபாவமும் சூப்பர்! சரோசீத்தி எளிமையான மேக்கப்பில் இனிக்கிறாங்க! பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் ன்னு சொல்லி புடவை முந்தானையால் சிவாஜியின் முகத்தை மறைத்துதன் முகத்தைக்காட்டும்போது பேரழகெடன் ஜொலிப்பாங்க! சிவாஜி மென்மையாக இதமான மூவ்மெண்ட்ஸ் தந்து நம்மைக்கவர்கறார்! அற்புதமான ப்பாடலைத்தந்த என் ப்ரியமேடத்துக்குக்கோடி நன்றீகள்! 👸 💃 💃❤❤❤❤❤❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +5

      நல்லா கவனிச்சேன்.அதேநகரமுடியாத உடம்பு .காதல் வெளிப்படுத்ததெரியாத காம கண்கள்.இன்னொரு தலைவரோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ளதூரம். நல்லவாயீ நாரவாயீ என்று ரெண்டு இருக்கா!? வைகைப்புயல் வடிவேலு சொல்றாப்புல😀😀😀😀😀🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ​@@mrsThangamaniRajendran839 அப்பிடியில்லைமா! இவர் இந்த காரெக்ட்டருக்குப் பொருத்தமா நடிச்சிருப்பார் இதிலே !இவர் இந்தமாதிரி அன்புக்கணவனா அண்சனா அப்பாவா வர்ற பழையப்படங்கள் புடிக்கும் !இதை குறைசொல்லமுடியாது ! பிறகு அவர் (80)நடிச்சப்போதான் ரசிக்கமுடியாது ! எனக்குப்புடிச்சப்பாட்டு இது 👸 💃 💃❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      அதிசயம் !!! சிவாஜி பாட்டுக்கு பாராட்டி நல்லதொரு விமர்சனம். மழை வரும் . எதிர் பார்க்கலாம். அப்படிதானே ?❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@mrsThangamaniRajendran839 ஏன் சிவாஜிநன்றாக நடிக்கவில்லையா ???🤔🙄🤔❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 அதான் டெய்லீ ஈவ்னீங் மழை வருதே ப்ரேம் !!!!நல்லாயிருந்தா பாராட்டுவேன் ! என்னைப்புரியாதவங்க என்னைய களங்ஐப்படுத்தறாங்க !!ஏன் லேட்டூ ப்ரேம் ?!?! 👸❤❤❤❤❤❤💃

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Рік тому +44

    காதலை இதை விட அழகாக வெளிப்படுத்திய பாடலை நான் கேட்டதேயில்லை...
    காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. ஒரு தலை காதலுக்கு பொருத்தமான வரிகள் ♥️♥️♥️♥️♥️

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Рік тому +10

    தமிழ் உள்ள வரை கவியரசர் கண்ணதாசன் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @pandiyanp415
    @pandiyanp415 5 місяців тому +2

    இசை என்பது கடந்து வந்தது நடை முறை வாழ்க்கை எதிர் காலத்தை உணர்த்த மனிதர்கள் என்றும் விரும்பும் வகையில் உள்ளது.

  • @muruganpazhani
    @muruganpazhani 6 місяців тому +4

    இந்த பாடலின் வரிகள் மிகவும் நன்று

  • @natarajansubramanian4940
    @natarajansubramanian4940 11 місяців тому +4

    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் ...என்ன ஒரு கற்பனை ..அருமை..

  • @sankaranmuthukrishnan5886
    @sankaranmuthukrishnan5886 11 місяців тому +8

    சொல்லென்றும் பொருளென்றும், சுவையேதும் இல்லை , சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +21

    எந்த காலத்திலும் விரும்பும் பாடல் . சிவாஜியும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த அருமையான படம். அன்றைய காதலர்களின் காவிய பாடல்.ஒளியேற்றியதர்க்கு நன்றி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      அன்றைய அன்பான கணவன் மனைவிக்கானப்பாடல்! இதிலே வரும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் பாடலும் பாலும் பழமும் கைகளில் ஏந்தியும் இதை உண்மையாக்கும்! ஆலயமணீயீன் ஓசையை நான் கேட்டேன்பாடலும் காதல் சிறகையையும் மறக்கமுடியுமா?!?!?! 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +3

      ​@@helenpoornima5126" பா" வரிசை படங்களில் இதுவும் ஒன்று. அருமையான நடிப்பு,அற்புதமான பாடல்கள்.மறக்க முடியாத படம். நல்ல விமர்சனம்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 ப்ரேம் எங்க ஊர்ல நல்லமழை உங்க ஊரூலே??!?! இப்ப இங்கே சண்டையில்லாம நல்லா ப்பொயிட்டிருக்குப்பாத்தீங்களா?அப்போசண்டைமூட்டிவுட்டவங்க யார் யார்ன்னு இப்ப தெரிஞ்சுடுச்சில்லே!!!! 👸❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@helenpoornima5126 நன்றி ஹெலன் பூர்ணிமா.🙏🙏🙏❤❤❤

    • @krishnamudliyar767
      @krishnamudliyar767 Рік тому

      ​@@pramekumar1173hujh HH JJ JJ JJ j JJ JJ JJ JJ JJ JJ JJ JJ JJ hi j ii ko ko j ii i😅😅 ii ii f dufuffffiff uu f uu😅 uu7g😅😅 hii fd

  • @neelakandanneelakandan7206
    @neelakandanneelakandan7206 2 місяці тому +1

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Рік тому +43

    நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும் (2)
    நான் காணும்
    உலகங்கள் நீ காண
    வேண்டும் நீ காண
    வேண்டும்
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    நீ காணும்
    பொருள் யாவும்
    நானாக வேண்டும்
    நானாக வேண்டும்
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    பாலோடு
    பழம் யாவும்
    உனக்காக வேண்டும் (2)
    பாவை உன்
    முகம் பார்த்து
    பசியாற வேண்டும் (2)
    மனதாலும்
    நினைவாலும் தாயாக
    வேண்டும் நானாக
    வேண்டும்
    மடி மீது
    விளையாடும்
    சேயாக வேண்டும்
    நீயாக வேண்டும்
    ம்ம்ம் ம்ம்ம்
    நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்
    சொல் என்றும்
    மொழி என்றும் பொருள்
    என்றும் இல்லை பொருள்
    என்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலை
    ஏதும் இல்லை விலை
    ஏதும் இல்லை
    ஒன்றோடு
    ஒன்றாக உயிர் சேர்ந்த
    பின்னே உயிர் சேர்ந்த
    பின்னே
    உலகங்கள்
    நமையன்றி வேறேதும்
    இல்லை வேறேதும்
    இல்லை
    நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்...❤
    மதுரை கோபிநாத்...

    • @nirmalavenkatesh78
      @nirmalavenkatesh78 10 місяців тому +1

      Many many thanks for such a magnificent song. We hear this song innumerable times in our school days

    • @PSelvaraj-ob7jd
      @PSelvaraj-ob7jd 7 місяців тому +2

      𝒔𝒖𝒑𝒆𝒓

    • @anishvaishuworld7719
      @anishvaishuworld7719 3 місяці тому +1

      Excellent 🎉🎉job

  • @kottai_g213
    @kottai_g213 11 місяців тому +9

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...❤

  • @ramalingame7845
    @ramalingame7845 7 місяців тому +3

    மருத்துவர் இரவியாக சிவாஜி வாழ்ந்த படம்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +5

    🌹ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே ! உயிர் சேர்ந்த பின்னே ! உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை ! வேறேதும் இல்லை ! 💐😝😍😎😘🙏

  • @ramalingame7845
    @ramalingame7845 9 місяців тому +5

    150 நாட்கள் ஓடிய படம். பார்த்தால் பசி தீரும் படமா வந்ததால் வெள்ளி விழா காண முடியாமல் போனது.

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому +1

      இல்லை இந்த படமும் வெள்ளி விழா கொண்டாடியது

    • @ramalingame7845
      @ramalingame7845 4 місяці тому +1

      1961ல் பாசமலர் , பாவமன்னிப்பு ஆகிய இரு படங்கள் மட்டுமே வெள்ளிவிழா கண்டன.

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b 4 місяці тому +1

    மனதில் உள்ளதை பாடல்வரிகளாக வடித்தான் கவிஞன்❤❤❤❤

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 6 місяців тому +4

    Wow best song
    Best actress
    🌹🌺🌹Thank you🌹🌺🌹
    🌹🌺🌹Very much🌹🌺🌹
    💚💙💚💙💚💙💚💙💚💙

  • @rajeshkannan863
    @rajeshkannan863 5 місяців тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @naseemanasinaseema6068
    @naseemanasinaseema6068 2 місяці тому +2

    Superrrrrrr

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 4 місяці тому +1

    சூப்பர் பாடல்❤🎉

  • @natchander4488
    @natchander4488 Рік тому +17

    PPALUM PAZHAMUM !
    A Wonderful Film !
    A Hit Film !
    Tamils had extended very nice reception to this marvellous film ! !
    Friends !
    NATRAJ CHANDER !

  • @sivashankar2347
    @sivashankar2347 Місяць тому +2

    "சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை " silence is virtue கவி அரசு🎉

  • @harini1947
    @harini1947 Місяць тому +1

    Only kannadasan love u sir ❤❤❤

  • @natchander4488
    @natchander4488 Рік тому +26

    Smart Sivaji !
    Stylish Sivaji !
    Smiling Sivaji !
    Spectacular Sivaji !
    Gives a memorable acting ! in this !
    Song sequence !
    With Cute Saroja Devi ! !
    NATRAJ CHANDER !!

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      Supper & gentle comments for this song. Your comments really unique.

    • @salilnn6335
      @salilnn6335 Рік тому +1

      👍❤️

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому

      Super 🥰

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +2

    Naan maraidalum inda padal maraiyadhu so nice song thanks boos quality best

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +4

    Sarojadevi Amma 🙏 excellent Pair 🎉

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 місяців тому +4

    Sivajis act and body lsnguage are sarojas cute music lyris voices are no words to say that times were golden periods of tamil cinema sivajis head action for the lines aha fine

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому +1

    This song dignified between husband and wife . But my mother tongue is Ceylon Tamil

  • @syedasadullah7227
    @syedasadullah7227 Рік тому +5

    காதல் அழிக்க முடியாத நினைவுகள்

  • @natchander4488
    @natchander4488 Рік тому +11

    Sivaji . Saroja Devis Combination of Films
    Film lovers enjoyed ! !
    Most of the Films are Hits Too !
    One Could Notice that in Sivaji films !
    Saroja devi compete with Sivaji !..in the acting portions !
    You know the reason Well !
    Friends !
    Ha ha ha !
    NATRAJ CHANDER !!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +3

      Sure!sure!!ha!ha!ha!!

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      தானும் நன்றாக நடித்து உடன் நடிப்பவர்களையும் நன்றாக நடிக்கிறார்களா என்று கவனிப்பாராம் சிவாஜி."புதிய பறவை " மறக்க முடியுமா??? ❤❤❤

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 3 місяці тому +1

    Real happy feelings Wife and husband in the song.

  • @barathbabu2709
    @barathbabu2709 11 місяців тому +3

    கணவன் மனைவி உறவை மிகவும் அழகாக விளக்கும் பாடல்🎧🎼❤️❤️❤️❤️❤️👫🏻😍🥰கவியரசு கண்ணதாசன் Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @natchander4488
    @natchander4488 Рік тому +12

    Thought provoking !
    Meaning !
    Striking !
    Lyrics !
    By Kannadasan !
    Excellent music by Viswanathan Ramamoorthy !
    Sweet ..majestic singing by !
    T M Sounderrajan P Suseela !
    NATRAJ CHANDER !

    • @poongkuzhaliramanathan9339
      @poongkuzhaliramanathan9339 Рік тому +3

      Nice n short comment too Mr N.Chander....the melody is so lovable....I love it the song v.much.

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw 5 місяців тому +2

    All.time.Favourite❤❤❤

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 8 місяців тому +3

    My favourite. Song
    💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹

  • @u.naveen6264
    @u.naveen6264 6 місяців тому +1

    தெய்வீக குரல்

  • @kannanrajamani9938
    @kannanrajamani9938 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @avinashilingampattappan5594
    @avinashilingampattappan5594 Рік тому +3

    Engal god sivaji ayya

  • @san8672
    @san8672 Рік тому +3

    நான் பேச நினைத்ததை அவள் பேசவில்லை 😢

  • @sribarathysri3123
    @sribarathysri3123 Рік тому +5

    Sweet melody.. 💖💖

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Рік тому +1

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

  • @sivanathkr9970
    @sivanathkr9970 8 місяців тому +3

    Gentile and respective song❤

  • @savilok4950
    @savilok4950 8 місяців тому +2

    Ever green song

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +14

    மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்.மடிமீதில் விளையாடும் சேயாகவேண்டும் நீயாக வேண்டும்...........தன்னை தாயாகவும் அவரை குழந்தையாகவும் நினைத்து பாடுவது மிகவும் அருமை.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      அருமையான வரிகள் ! பாடலே மனதை பிழியுற நெகிழ்த்துற வைகளே ! அற்புதம்! கணவன்னா இப்டித்தானீருக்கணும்னு இவர்ட்டேருந்து ஆண்கள் கத்துக்கணும் இதிலேருந்து 👸❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@mrsThangamaniRajendran839 yes ma! I know u ma! U and ur husband are the perfect couple ( he is still alive in urs )I love you ma 💋❤❤❤❤❤👸 💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@mrsThangamaniRajendran839 Thanks ma !👸 💋❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@mrsThangamaniRajendran839 என் சித்தி இப்டியேதானிருப்பாங்க !நல்லரோஜாநிறம் ! கொஞ்சிக்கொஞ்சித்தான் பேசுவாங்க! இவுங்களை உரிச்சுவச்சிருப்பாங்க !என் அம்மாக்கும் இவுங்க ஜாடைதான்! 👸❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@mrsThangamaniRajendran839 நீங்க எனக்கு அம்மாதான்! நல்லபேர்தான்! ஏன் பொங்கீட்டீங்க?இன்னிக்கு பொங்கசோறு வச்சீங்களா?!?!?! சக்கரப்பொங்கலா வெண்பொங்கலா?!?!ஹாஹாஹாஹா!!! 👸 💃 💃❤❤❤❤

  • @omsankarikannan252
    @omsankarikannan252 11 місяців тому +3

    All time favourite ❤❤❤❤

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +2

    What else wewant!? The greatSivaji!!kannadathu painkiliSaro!! The greatM.S.V music with our great Kannadasan'spoetical words!! Thanks alot🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      Of course!! Beautiful and lively song ! I think ur husband was Al's like sivaji I mean loveable and kind man to u ! Am I correct ma ?!?! U r a lucky lady ma ! 👸 💋❤💃 💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      ​@@helenpoornima5126 ஆமாம். அப்படித் தான் இருக்கும். சரியான கணிப்பு தான்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173 ஆமாம் ப்ரேம்! அம்மா அவுங்க ஹஸ்பெண்ட்டை தெய்வமா மதிக்கிறாங்க ! நல்ல மனமொத்த தம்பதிகள் !!👸❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      ​@@helenpoornima5126 பல்லாண்டு வாழ்க இருவரும் நலமுடன் வளமுடன்.🙏🙏🙏❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ​@@pramekumar1173 Same to u my dear preme !!!உங்களோட இந்த அன்பான அணுகுமுறை அழகானது ! இன்னிக்கு மேடத்திட்டே எம்ஜிஆர் அப்பாப்பாட்டுக்கேட்ருக்கேன்ப்ரேம் நிச்சயம் தருவாங்க ! பாருங்களேன்!! எனக்கென்னவோ மேடத்தைரொம்போ பிடிக்கும் ! 👸 💃❤❤❤❤❤❤

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +1

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே என் அன்பே ❤❤❤

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 Рік тому +5

    Wonder ful song.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 місяців тому

    ❤valgavalamudan kaviarasar and tms ❤

  • @vkubendran1751
    @vkubendran1751 11 місяців тому +1

    Super Song Liked

  • @thavasi_talks
    @thavasi_talks 9 місяців тому +1

    Old is gold

  • @hari3358
    @hari3358 Рік тому +1

    The sweetmnt in the couple mind supper song.Thanks.

  • @kuttalingamarunachalam
    @kuttalingamarunachalam Рік тому +3

    A nostalgic hit !

  • @gregoriphilips4426
    @gregoriphilips4426 Рік тому +3

    Melodious ❤

  • @ruthran481
    @ruthran481 23 дні тому

    My favorite

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 2 місяці тому

    Supper.supper Good.padalkal

  • @susaikani1460
    @susaikani1460 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @guruprakash263
    @guruprakash263 2 місяці тому +1

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Рік тому +2

    Supersongoftms

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 7 місяців тому +1

    Anpin ninaivukal orukodil pajama. Seiu.pothu valkai medulla.inri serumpajanam

  • @rajeshkannannataraj9294
    @rajeshkannannataraj9294 Рік тому

    அருமை

  • @parvathamsundaresan4372
    @parvathamsundaresan4372 3 місяці тому

    Evergreen song

  • @jagathesandamodaraswamy6906

    😢😢😮😢what a fmly song

  • @shankarkr7685
    @shankarkr7685 2 місяці тому

    🤝💐

  • @venkatkrishna6638
    @venkatkrishna6638 10 місяців тому +1

    Karnata queen

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv 10 місяців тому +1

    👌👌👌👌

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv 10 місяців тому

    ❤❤❤❤

  • @manir1997
    @manir1997 Рік тому +1

    🌴🌴👉ஏன்றும்புதுமை

  • @durgakalaiyarasi5981
    @durgakalaiyarasi5981 7 місяців тому

    🎶🎶🎶

  • @abdulrahim8067
    @abdulrahim8067 9 місяців тому

    Arumayamana padal.

  • @dineshkumar.d3191
    @dineshkumar.d3191 9 місяців тому +1

    kannadasanuku negar kannadasan than

  • @sakthivelsubramanian4933
    @sakthivelsubramanian4933 8 місяців тому +3

    அருமையான பாடலநடுவில் கட் பண்ணி விளம்பரம் போடும் கொடுமையைத்தான் சகிக்க முடியவில்லை.பிளீஸ்பாடல் முடிந்தபிறகு எல்லா விளம்பரங்களையும் கொட்டித் தொலையும் பிளீஸ்.பிளீஸ்

  • @kamalakkannanpramila7884
    @kamalakkannanpramila7884 Рік тому

    God,msv,tms,p,s

  • @susillakarunya2836
    @susillakarunya2836 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Munuswamy123
    @Munuswamy123 Рік тому

    😅😅😊😊😊😅

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    டியர் மேடம்! குட் மார்னிங்! இன்னிக்கு எம்ஜிஆர் அப்பாப்பாட்டப்போடுங்க மேம்! *என்னம்மா செளக்யமா!? எப்படி இருக்குது மனசு*போடுங்க !அதுக்கு அழகா டிஸ்கிரைப் பண்ணலாம்! 👸 💃 💃❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunaseelanguna1273
    @gunaseelanguna1273 3 місяці тому

    😅 0:00

  • @gnambigaia3494
    @gnambigaia3494 7 місяців тому

    Mod

  • @user-rr1my5bl3w
    @user-rr1my5bl3w 10 місяців тому +1

    பம்மல் சென்ணை ரவிவர்மன் , துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு,❤ " நான்பேச நிணைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்! பாவை உன் முகம்பார்த்து மணம் ஆற வேண்டும்!❤ 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.

  • @jb19679
    @jb19679 Рік тому +15

    நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் டி எம் எஸ் பீ சுசிலா குரலில் சிவாஜி கணேசன் சரோஜா தேவி நடிப்பில் அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      மியூசிக் பத்தி ஏன்பா சொல்ல லை? கவியை சொல்ல லை ! ஏனோ அவசரமோ ?!?! ஓடுறீங்களே?!?! 👸❤❤❤❤

    • @subrmanianps4375
      @subrmanianps4375 Рік тому

      S

  • @abiramip7819
    @abiramip7819 Рік тому

    💗❤️💖

  • @user-rv1vu4ss1z
    @user-rv1vu4ss1z 7 місяців тому