நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முருங்கை கீரை பருப்பு கடையல் | Keerai Kadaiyal | Murunga Keerai Kadaiyal

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @sivamalathi9645
    @sivamalathi9645 2 місяці тому +49

    வணக்கம் சகோதரி எனக்கு திருமணமாகி 20ஆண்டுகள் ஆகிறது நான் சமைப்பது சுமாராக தான் இருக்கும் எனது கணவர் எப்பொழுது மொபைல் வாங்கி கொடுத்தார் அதிலிருந்து UA-cam la உங்களோட வீடியோ பக்க ஆரம்பித்தேன் அதிலிருந்து உங்களோட சமையல் video பார்த்து தான் பெரும்பாலான ரெசிபி செய்கிறேன் அனைத்துமே அருமை என்னோட கணவர் பசங்க எல்லாரும் ரசித்து சாப்பிடுகிறார்கள் உங்களோட பெரும்பாலான சமையல் வீடியோக்கள் என்னோட phone la download panni vechitu iruken ரொம்ப ரொம்ப நன்றிகள் சகோதரி வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர

  • @JawaharAyya
    @JawaharAyya 2 місяці тому +13

    திருமதி.அபிமா.. முருங்கை கீரை கடைசல் தங்கள் செய்யும் போதே அப்பப்பா..கைராசி கலையரசி திருமதி.அபிமா அருமை அருமை வாழ்த்துக்கள். ஒரு சிறிய வேண்டுகோள்.!! அடுத்த முறை கொள்ளு குழம்பு, ரசம், செய்வது எப்படி என்று பதிவிடவும்.திருமதி.அபிமா . நன்றி.இப்படிக்கு:-சேலம் ஏற்காடு 👨‍👨‍👦‍👦

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 місяці тому +2

    Neenka,sonnathu romba correct sis so healthy receipe😊😊

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 2 місяці тому +3

    உங்கள் பழைய வீடியோவை பார்த்து இன்று கருவேப்பிலை துவையல் செய்தேன். செம டேஸ்ட். நன்றி ங்க 🙏

  • @SoniyaSoniya-un1lk
    @SoniyaSoniya-un1lk Місяць тому

    Super good sister first time I try the recipe nice TQ so much

  • @alphagirls6303
    @alphagirls6303 Місяць тому +1

    Akka before mrg studies nu irthuten... onume theriyathu... after mrg unga video dhn helpful lah irku.. yen mamiyar re ne nallah samaikirannu solranga😂

  • @kokimani4565
    @kokimani4565 2 місяці тому

    சூப்பர் அபி அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 місяці тому

    Good morning mam thanks a lot 🤝❤️

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 місяці тому +1

    Arumai

  • @Salm86549
    @Salm86549 2 місяці тому

    அருமை ❤❤❤

  • @saravanank610
    @saravanank610 2 місяці тому +1

    Hi akka super coimbatore saravanan

  • @GowthemAnitha
    @GowthemAnitha 2 місяці тому

    2 month kanciva irukuravavangalku rasipe potunga akka

  • @jeevithajeevitha1617
    @jeevithajeevitha1617 2 місяці тому

    Super sister❤

  • @jenisahayam3933
    @jenisahayam3933 2 місяці тому

    Super sister, 🎉

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 2 місяці тому +1

    Really super sister 🎉🎉🎉🎉

  • @Cucurú-c9v
    @Cucurú-c9v 2 місяці тому

    Looks like dal palak.

  • @anithavishnu4098
    @anithavishnu4098 2 місяці тому

    Super chechi

  • @shyamalajasmine6917
    @shyamalajasmine6917 2 місяці тому

    Javvarisi vadai podunga Akka😊

  • @arulmozhi377
    @arulmozhi377 2 місяці тому

    Supper mam

  • @jananim5550
    @jananim5550 2 місяці тому +3

    பாசி ப௫ப்பு சேர்க்கலாமா sister

    • @saraswathi1029
      @saraswathi1029 2 місяці тому

      பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @nirmalaravi887
    @nirmalaravi887 2 місяці тому

    Ithula puli thakkali serka vendama

  • @kaashwineethiarasu6582
    @kaashwineethiarasu6582 2 місяці тому

    Thakkali puli edhuvu vendama

  • @manikarthik5131
    @manikarthik5131 2 місяці тому

    Super abi

  • @jothinamam9001
    @jothinamam9001 Місяць тому

    ❤❤❤❤

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 2 місяці тому

    I am first like and first comment 😂😂😂😂🎉🎉🎉🎉

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 29 днів тому

    கீரையை பருப்புடன் குக்கரில் வேக வைக்கலாமா ??

  • @poomagalmadhuranayagam5010
    @poomagalmadhuranayagam5010 2 місяці тому +1

    No tamrind, no Tomato ...🙄

  • @vinumanju2678
    @vinumanju2678 2 місяці тому

    👍

  • @Subasini-h4c
    @Subasini-h4c 2 місяці тому

    Romba build up elama romba alzga pesuringa sister

  • @abhinaya2242
    @abhinaya2242 2 місяці тому

    😇😇😇😇😇😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @சூர்யா9356
    @சூர்யா9356 2 місяці тому +3

    மிக👌👌👌சூப்பர்வாழ்த்துக்கள்👍👍👍அருமை