🇵🇬ஒரே பொண்ணு..ஆனா இரண்டு தடவ கல்யாணம்| Papua New Guinea EP21

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode, started from SOI island and reached Big Nusa island. Happened to meet the local home stay owner Sony and get to know their life. Unexpectedly got a chance to witness the Papua New Guinea marriage ceremony.
    Do watch the video fully to get the complete experience in this new island.
    With Love,
    BPK.
    #papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #png #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #traditionalchickencurry #roosterchicken #indianchickencurry
    PAPUA NEW GUINEA
    EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
    EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
    EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
    EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
    EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
    EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
    EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
    EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
    EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
    EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
    EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
    EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
    EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
    EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
    EP15- • 🔥முதல்தடவ காரசாரமா சாப...
    EP16- • 🇵🇬எதிர்பாராத திருப்பங்...
    EP17 - • 🇵🇬இது Twist மேல Twist ...
    EP18 - • 🇵🇬ரகசிய தீவுகள் & தாவு...
    EP 19 - • 🌴அற்புத தீவில் நம்ம கு...
    EP20 - • 🇵🇬உலகின் வெள்ளந்தி மனி...
    EP21 - • 🇵🇬ஒரே பொண்ணு..ஆனா இரண்...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 406

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 місяців тому +62

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ua-cam.com/video/7BECJJDB19k/v-deo.html
    EP2 - ua-cam.com/video/3-wHYVS7Fvk/v-deo.html
    EP3 -ua-cam.com/video/HksDtmla_1I/v-deo.html
    EP4 -ua-cam.com/video/KGg6yLYdG4c/v-deo.html
    Ep5 - ua-cam.com/video/ARXmDHozozU/v-deo.html
    Ep6- ua-cam.com/video/Pa-LmTdJl0w/v-deo.html
    Ep7- ua-cam.com/video/xl21S1p03V4/v-deo.html
    Ep8- ua-cam.com/video/OsLGp_n8K-4/v-deo.html
    Ep9- ua-cam.com/video/Gp_Sv27AOwc/v-deo.html
    Ep10- ua-cam.com/video/SmBHos5HFVg/v-deo.html
    Ep11- ua-cam.com/video/fpR9zgAC0GY/v-deo.html
    EP12 -ua-cam.com/video/E4_DGWkrISg/v-deo.html
    EP13 -ua-cam.com/video/jLrQVHXIhkk/v-deo.html
    Ep14 -ua-cam.com/video/QGKcosY-jFw/v-deo.html
    Ep15 -ua-cam.com/video/q1TIz1JC4_Y/v-deo.html
    Ep16 -ua-cam.com/video/2SS79s853RU/v-deo.html
    Ep17 -ua-cam.com/video/Yk1-3WCfVks/v-deo.html
    Ep18 -ua-cam.com/video/zHV9GJxG5dY/v-deo.html
    Ep19 -ua-cam.com/video/_l_skQfpsxg/v-deo.html
    Ep20 - ua-cam.com/video/a7pIRnC3HZo/v-deo.html
    Ep21 -ua-cam.com/video/hRgn60N7iTc/v-deo.html

    • @jenifersimon2689
      @jenifersimon2689 10 місяців тому

      Super kumar sir

    • @rameshkannan2967
      @rameshkannan2967 10 місяців тому

      Enga sir Kumar eppomei super than

    • @MrBALA-jw9ng
      @MrBALA-jw9ng 10 місяців тому

      நான் அனைத்து காணொளியும் பார்த்து மகிழ்ந்தேன் நன்றி அண்ணா❤

    • @JayaKumarL-lc6ik
      @JayaKumarL-lc6ik 10 місяців тому

      Na COVID test venuma na sollu nga pls

    • @meemesvlog6367
      @meemesvlog6367 10 місяців тому

      தம்பி நீங்க கடலில் பயணிக்கிறது எல்லாம் எனக்கு பயமா இருக்கு

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 10 місяців тому +8

    ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதை நிரூபித்து விட்டார் சூப்பர் சூப்பர் 💕💕💕💕💕

  • @saranlite7690
    @saranlite7690 10 місяців тому +15

    அழகான வாழ்க்கை சுத்தமான காற்று சத்தன உணவு அன்பான .மக்கள் சூப்பர்.. ப்ரோ... அவர்களுக்கு... வாழ்த்துக்கள தமிழனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @newtamilboy
    @newtamilboy 10 місяців тому +6

    பொறாமையாக இருக்கின்றது. இவர்களுடைய எளிமையான வாழ்க்கை. சிலகாலங்கள் செல்ல இவர்களுடைய வருமானம் அதிகரிக்க இவர்களுடைய இந்த சந்தோசம் பறிபோய்விடும் .அதுவரை மகிழ்ச்சியாக வாழட்டும் வாழ்த்துவோம்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 місяців тому

    அமைதியான, அழகான சூழல், எளிமையான வாழ்க்கை, வெள்ளை மனசு இவையனைத்தும் ஒருங்கே அமைந்த மக்களோடு நம்ம வாத்தியார் அப்படியே இணைந்து விட்டாரு.
    மறுபடியும் சுவையான கோழி விருந்து அருமை.

  • @shivasengathir
    @shivasengathir 10 місяців тому +3

    பாப்புவா எபிசோட்ஸ் சிறப்பாக இருந்தது, வழக்கமாக பழங்குடியினரை மட்டும் காட்டி அந்த நாடு பின் தங்கி இருப்பதாகவே நம்மை நம்ப வைத்திருப்பாங்க.
    உங்க வீடியோ மட்டும் தான் அவர்கள் நாகரீகமடைந்துள்ளதை காண வைத்துள்ளது.
    பாராட்டுகள்

  • @JayaKumar-pm4in
    @JayaKumar-pm4in 10 місяців тому +6

    யாரலயும் அதிகம் பேசப்படாத ஒரு நாட்டில் நீங்கள் பயணம் செய்து, எங்களுக்கும் அதை முழுமையாக காண்பித்து, கோபுரா பழுதடைந்த பிறகும் மனம் தளராது மொபைலில் கஷ்டப்பட்டு எடுத்து எங்களுக்கு காண்பித்தது மிக அருமை. உங்கள் கடுமையான பயணத்தில் நாங்களும் உங்களோடுதான் இருந்தோம். அடுத்த எபிசோடுக்கு We r Waiting. We r always 🎉with u kumar.

  • @Vinovisions
    @Vinovisions 10 місяців тому +3

    நல்ல முறையாக இருந்தது இந்த பயணம் ஆனால் சீக்கிரம் முடிந்த மாதிரி தோன்றியது.. இதுவரை எல்லா நாட்டின் சுற்றுலா இடங்களை காட்டிய செந்தில் அண்ணா இந்த பப்புவா நியூ கினியாவில் சுற்றுலா தலங்களை விட அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறை, விருந்தோம்பல் போன்ற நாங்கள் ஆசைபாட்ட நிகழ்வுகளை அழகாவவும் சுரசியமாகவும் காட்டியதற்கு நன்றி... இதுபோல் யாரும் அறியபடாத நாட்டிற்கு சென்று இன்னும் நிறைய நிகழ்வுகளை காட்டுங்கள் மிக்க நன்றி செந்தில் அண்ணா.

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 10 місяців тому +4

    வணக்கம் அண்ணா குட்டி பையன் இளநீர் வெட்டி கொடுத்தது அங்குள்ள வித்தியாசமான திருமண முறை 👌👌தங்கமான மக்கள் அவர்களுடைய அன்புக்கு💙💙💙💙 ஈடு இணையே கிடையாது கோழி விருந்து அட்டகாசம் அண்ணா அவர்களுடைய வாழ்வியல் முறை சொர்க்கம் மாதிரி இருக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏❤

  • @panaiveedu
    @panaiveedu 10 місяців тому +26

    இது போன்ற நிகழ்வுகள் நாங்கள் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது, உங்களுடன் நானும் சுற்றி பார்க்கிறேன். ❤

  • @megansuriyan9166
    @megansuriyan9166 10 місяців тому +16

    எண்ணம் போல் வாழ்க்கை...❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 10 місяців тому +14

    அற்புதமான இயற்கை வளங்கள் நிறைந்த நாடு தற்சார்பு வாழ்க்கை தமிழ்நாட்டிற்கு நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். தங்கமான மக்கள் வாழ்த்துக்கள்.

  • @kgsm143
    @kgsm143 10 місяців тому +7

    51:57 அருமையான அழகான அற்புதமான எபிசோட் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @User-z2t4g
    @User-z2t4g 10 місяців тому +5

    Like போட்டாச்சு போட்டாச்சு, love from மகாராஷ்டிரா.

  • @3232pradeep
    @3232pradeep 10 місяців тому +33

    அண்ணா அடுத்த தடவை குழந்தைகளை பார்க்கும் பொழுது வெறும் கையோட அவங்கள பார்க்காதீங்க உங்க பையிள some சாக்லேட்ஸ் வசிகொங்க அண்ணா

    • @CharalTamizhi
      @CharalTamizhi 10 місяців тому +1

      Yes really

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 10 місяців тому +7

      Don't give them chocolate kind of shits to the real tribal humans... Let them live a life as natural

    • @selvakumaranpaniyadimai2916
      @selvakumaranpaniyadimai2916 9 місяців тому +1

      இதை கூற வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கூறி விட்டீர்கள்.

    • @vincentraj1000
      @vincentraj1000 3 місяці тому

      நீங்கள் சொன்னது சரிதான், ஆனால் அவர் போவது பட்ஜெட் டூர், அந்த நேஷன் extensive, எல்லாருக்கும் வாங்கி கொடுப்பது அவருக்கு டிராவல் செய்வது கடினம் என்று கூட இருக்கலாம், ஆனால் அந்த children ku எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்று எனக்கும் தூண்டியது நண்பா

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    மறக்காமல் மிளகாய் தூள்
    கிடைத்தால் வாங்கிட்டு போங்க போன முறை பாவம் மீன் 🎏🐟🐟🐟 ஆசையாக வாங்கி சாப்பிட முடியாமல் போய்விட்டது

  • @ashukbasha4169
    @ashukbasha4169 10 місяців тому +2

    அதிகம் கேட்டிராத பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று ,யாரும் பார்த்திராத அதன் அழகான இடங்களை படம் பிடித்து , அறிந்திராத மக்களின் அன்பினில் திளைத்து ,பிரியா விடை தந்து நிறைவடையும் தொடர் தந்த குமாருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் அன்போடு.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 місяців тому +13

    அந்த தென்னை மரத்திலிருந்து மட்டையோ தேங்காயோ இல்ல குறும்பை
    விழுந்தாலும் தலை டணால்
    தான்❤வாழ்த்துகள் குமாரு❤❤❤❤❤❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 10 місяців тому

    வேலைக்காக ஒரு கல்யாணமா? வித்தியாசமான நிகழ்ச்சி. அதை பார்க்க கிடைத்தது(உங்களால) எங்கள் யோகம்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 10 місяців тому +4

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @endran008
    @endran008 10 місяців тому +1

    சான்சே இல்லை குமார்... உங்கள் மனதுக்கு நன்றி. மக்களுடன் பழகு மக்களுடன் செல் அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு இணங்க உங்கள் vlog அமைந்த விதம் காலம் முழுவதும் பறைசாற்றும் நிகழ்வு. வேற லெவல். மனதார வாழ்த்துகிறேன் ❤❤

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 місяців тому +1

    Kumar ji 2 times seval kari cooking 😽🍗 osm food

  • @saravananm2977
    @saravananm2977 10 місяців тому +2

    Posukkunu.. mudichittiye...
    Kumaru... super.. casual...
    Episode.... ❤.. ly....

  • @govindharaj9272
    @govindharaj9272 10 місяців тому +6

    மிகச் சிறப்பு இந்த சீரிஸ் 🎉❤

  • @globaz007
    @globaz007 10 місяців тому +3

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 10 місяців тому +1

    தொடரட்டும் உங்கள் சமையல் கற்பிக்கும் அனுபவம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @leninkumar2668
    @leninkumar2668 10 місяців тому +8

    I feel proud... U always mention tamil, tamil culture all time.. U rock my bro... Keep traveling. We support all time

  • @mktaoba5745
    @mktaoba5745 10 місяців тому +1

    when the kids are climbing i heard "tennamaram"

  • @manoharanrajan824
    @manoharanrajan824 10 місяців тому +5

    மனநிறைவை தரும்
    விதத்தில் இந்த
    எபிசோட் அமைந்துள்ளது!
    நிறைவாக, ஒரு போனஸ் எபிசோட்
    வரவுள்ளது
    என்பதால் மகிழ்ச்சி
    யோடு மற்றவர்களுடன்
    காத்திருக்கிறேன்!
    நன்றி, தம்பி குமார்!
    இருபதாம் எபிசோட்
    பின்னூட்டத்தில்
    நான் கேட்டிருந்த
    விஷயங்களுக்கு
    விரைவில் விளக்கம்
    கிடைக்கும் என்று
    நம்புகிறேன்!
    அனைத்திற்கும்
    நன்றி, தம்பி
    செந்தில் குமார்!❤

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 10 місяців тому +1

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். 🎉🎉🎉❤❤❤
    Super bro

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 10 місяців тому

    மிகவும் அருமையான காணொளி.நன்றி குமார்.👍👌

  • @mathialagan3911
    @mathialagan3911 10 місяців тому +3

    ஆஹா உங்க வீடியோ பாக்குறதுக்காக நான் அவளாக இருக்கிறேன்❤❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 місяців тому +2

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞🙏🙏🙏

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @navithahamed1954
    @navithahamed1954 10 місяців тому

    Arumaiyaina makkal..... Arumaiyaina thivugal.....pakka tourist place.... Enjoy pannuga bro

  • @babyravi7204
    @babyravi7204 10 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா...உங்கள் வீடியோக்கள் மூலமாகத்தான் இவர்களைப் போல் மக்களை சந்திக்க முடிகிறது...

  • @bhagimedia
    @bhagimedia 10 місяців тому

    அருமையான பதிவு சகோ இரண்டு முறை இந்த வீடியோவை பார்த்தேன் இயற்கை எவ்வளவு அற்புதமான அதிசயம். வாழ்வியல் முறை மிகவும் எளிமை . இயற்கையோடு வாழும் வாழ்க்கை தான் சிறந்தது. நன்றி சகோ ❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 10 місяців тому +1

    Camara not clear but worth watching nice thanks

  • @emeldachristy1223
    @emeldachristy1223 10 місяців тому +5

    First comment 😄 hats off for your work keep going love from Trichy.

  • @3232pradeep
    @3232pradeep 10 місяців тому +2

    சூப்பர் bro நீங்க இயல்பா வீடியோ பண்றீங்க ❤🎉

  • @easydresssamayal5383
    @easydresssamayal5383 10 місяців тому +1

    Super super super 💖💖💖 கடற்கரை கிராமம் மக்கள் எல்லாம் super

  • @rangoli30
    @rangoli30 10 місяців тому +4

    I am going to miss Papua New Guinea island and the sweetest people I have ever seen before. Nenga ithalam vlog pananlana ithalam terinchurukathu. Going to miss this season. Pls start next season with bang

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 10 місяців тому

    நல்ல ரம்யமான காட்சி. நன்றி சகோ

  • @sathickbasha6441
    @sathickbasha6441 10 місяців тому +16

    Kumar bro you are luckiest person in this world 🌎 The reason is travel across the world with small things as you have.I can feel my self also travel with you..😊😊 pls cover forest areas more

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 10 місяців тому

    Arumaiyana idam arumaiyana vaazhkkai neengal idhu varai sendra idangalil indha theevu enakku migavum pidithirukkiradhu

  • @mahalakshmib9077
    @mahalakshmib9077 8 місяців тому

    your living in the present movements without ANY FEARS AND WORRIERS...actually its good EVERY ONE SHOULD adopt THIS.😇

  • @sahayajohnson
    @sahayajohnson 10 місяців тому

    எல்லாம் கடந்து இந்த எபிசோட் மிகவும் அருமையாக இருந்தது இதில் உங்களுக்கு உதவிய அந்த நல்ல PNG மனிதர்களுக்கு மிக்க நன்றிகள் அவர்கள் நல்ல மனிதர்கள் என்பதை அவர்களோடு தங்கி அந்த அனுபவத்தை எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டிய நண்பர் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி அதே போன்று இங்கேயும் அவர்களுக்கு சமைத்து மகிழ்ந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 місяців тому

    Andha paiyan enna maadhiri marathula erunaan vera lvl climbing😮

  • @MrBALA-jw9ng
    @MrBALA-jw9ng 10 місяців тому

    உங்க அனைத்து காணொளியும் மிக சிறப்பாக இருந்தது .... நான் மிகவும் மகிழ்ச்சியாக கண்டு கழித்தேன்😊 மகிழ்ச்சி❤

  • @SamySiva-qw4ue
    @SamySiva-qw4ue 10 місяців тому +3

    ஹலோ ஹலோ வீடியோ வேற லெவல் தல சூப்பர்

  • @mekalas6675
    @mekalas6675 10 місяців тому

    சிறப்பான - பதிவு ....அருமை ....அருமை .... மிகமிக மிக அருமை.....

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 10 місяців тому

    உங்கள் பதிவுகள் very interesting நண்பரே 😮😊.friendly people 😊

  • @Mv20249
    @Mv20249 10 місяців тому

    ஞாயிறு🌞 கறி குழம்பு 🤩மாஸ்டர் வீடியோ வணக்கம்🙋 மாஸ்டர்🤩🤩🤩🤩🤩🤩

  • @kathiragan2245
    @kathiragan2245 10 місяців тому +2

    Well-done Kumar,, keep do this kind of unpopular countries,,,

  • @selvarajsantha4664
    @selvarajsantha4664 10 місяців тому +1

    துணிச்சலான தம்பிக்கு அண்ணாவின் அன்பான வாழ்த்துக்கள்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 10 місяців тому

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா சோய் அயர்லாந்து சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @V.C.BABUGI
    @V.C.BABUGI 2 місяці тому

    அருமை பதிவு சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி

  • @manivannan8114
    @manivannan8114 10 місяців тому

    அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே

  • @kram9825
    @kram9825 10 місяців тому

    Wedding family beach dress super சேவல் கறி குழம்பு சூப்பர்

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 10 місяців тому +1

    semma sir.... papua new gunea all episodes are incredible....naangalum ungaloda travel pannuna feeling....

  • @deenparvesh
    @deenparvesh 10 місяців тому

    வாழ்ந்தா குமார் ப்ரோ போல் வாழனும். வாழ்துக்கள் குமார்

  • @gs080308
    @gs080308 10 місяців тому +1

    Yes... AWESOME ....
    keep up the exploration..

  • @prabuask333
    @prabuask333 10 місяців тому

    வணக்கம் தலைவரே உங்க வீடியோ எங்க அம்மா கு ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @vimalaraju5370
    @vimalaraju5370 8 місяців тому

    கண்களுக்கு அருமையான விருந்து.

  • @kanishkan996
    @kanishkan996 10 місяців тому +5

    Lots of love ❤️
    From srilanka 🇱🇰

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 10 місяців тому +3

    Hi Kumar..in our villages too boys climbs coconut and palm trees..papua new guinea lifestyle is same like our remote villages.you should know about our villages too

  • @paramraja9289
    @paramraja9289 10 місяців тому

    Very good job Kumar bro your all videos are amazing keep continue more more videos good luck 👌👌👌👌

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 місяців тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @kcseka1980
    @kcseka1980 10 місяців тому +2

    அருமை குமார்

  • @sudharsansudharsan6280
    @sudharsansudharsan6280 10 місяців тому +4

    Well done your journey

  • @its_manojkumar
    @its_manojkumar 10 місяців тому +4

    Awesome experience suberb kumar bro🎉❤

  • @gvbalajee
    @gvbalajee 10 місяців тому +1

    Wonderful blue water

  • @indiragandhia157
    @indiragandhia157 10 місяців тому

    Thambi Kumar suppar pa.ellama arumai.

  • @punniarajv
    @punniarajv 10 місяців тому +2

    குமார் உங்க வீடியோ கட்டிடூயே பார்ப்பேன் உங்க வீடியோ இப்ப கொஞ்சம் நீளமாக இருக்கிறது 30 to 35 நிமிடங்கள் முடிக்க பார்க்கவும் வாழ்க வளர்க

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 10 місяців тому +1

    Superbly n adventurely n d awesome people of png . It was so great to know abt d innosence of dis nice country people. So happy bro. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mktaoba5745
    @mktaoba5745 10 місяців тому

    These papua video is so eye opening on how our ancestor has lived and survive on own--now we are to dependant on everytg wen human are made self-sustainable

  • @Selvam-t3e
    @Selvam-t3e 10 місяців тому +3

    Exlant ஒர்க் குமார் pro 🎉🎉🎉🎉❤

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo 10 місяців тому +1

    Ithallam pakkum pothu India la piranthatharku namma punniyam pannirukam pola tv , mopile, electric power,car ,bike nu extra ❤❤❤❤

  • @babyravi7204
    @babyravi7204 10 місяців тому

    இருக்கிறத வச்சு நிம்மதியா வாழ்ந்தாலே போதும் அண்ணா....

  • @rajendranraina7715
    @rajendranraina7715 10 місяців тому

    Raw Content குமாரு ..🔥

  • @ustamizha
    @ustamizha 10 місяців тому

    superb episode as usual... way to go Bro!!

  • @NirmalKumar-fq9mm
    @NirmalKumar-fq9mm 10 місяців тому

    Super brother android phone LA supera cover pannitinga video nalla vanthuruku..

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 10 місяців тому +4

    Really feel proud of you for this fabulous coverage of little known islands of PNG

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 10 місяців тому +1

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬Village home stay 🎉😂❤

  • @Reemaradhika
    @Reemaradhika 10 місяців тому

    Gilli kumaru really heart touching ❤❤🎉🎉🎉

  • @jeraldraj231
    @jeraldraj231 10 місяців тому +1

    Dear Kumar, this is the first season, I have been travelling with you since its beginning. Really it has been a lovely and memorable experience to me.
    I think you really enjoyed the most in PNG….Am I right?
    I really enjoyed the most in PNG….People are so lovely. உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று செயல்படாத வெள்ளந்தி மக்கள், அவர்கள்.
    PNG cricket team has been selected for the next T20 2024 World cup…..
    I am very enthusiastic to know when the next season begins and where you are going to…..

  • @செந்தில்ராஜன்
    @செந்தில்ராஜன் 10 місяців тому

    fantastic bro.people are very friendly.

  • @paulmanohar1702
    @paulmanohar1702 10 місяців тому +3

    Super Kongu Chicken Curry. Where you get the Indian Curry Powder Kumar

  • @manisekar5126
    @manisekar5126 10 місяців тому +36

    சும்மாவா சொன்னாங்க "கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானாம்" என்று

    • @SanthiyaSanthiya-ge2dh
      @SanthiyaSanthiya-ge2dh 10 місяців тому +1

      Enna meaning

    • @Ultrainstincte
      @Ultrainstincte 10 місяців тому +1

      Koorai errathukum vaikundham poradhukkum ennayya sambandam

    • @Irshath47
      @Irshath47 10 місяців тому

      Summa than sonna aprm ena kasu vangitta sonnaga

    • @bastiananthony3392
      @bastiananthony3392 10 місяців тому +1

      இதன் கருத்து என்ன? புரியவில்லை.

    • @Crazy00777
      @Crazy00777 10 місяців тому

      If you can't do a small thing now how can you do a big thing later the meaning

  • @sanmugavel
    @sanmugavel 10 місяців тому

    அண்ணா சூப்பர் உங்களுக்கு எங்க வேணாலும் உதவி கிடைக்கும் அண்ணா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +4

    Great sharing ❤

  • @visweswaran.k
    @visweswaran.k 10 місяців тому +8

    EPisode with ruth was not concluded properly. Somewhat it looks like big jump. I expected you will show farewell footages when you leave from ruth place

    • @revathibabu3092
      @revathibabu3092 9 місяців тому

      Yes I have the same thought, waiting for your reply

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 10 місяців тому +1

    Adutha season ku tharumara waiting🔥🔥🔥🔥🔥

  • @outdooreye3256
    @outdooreye3256 10 місяців тому

    GREAT TO DIFFERENT CULTURES.

  • @minimindsmini
    @minimindsmini 10 місяців тому

    Super video bro you shown your talent from mobile also Thanks for the nice real content

  • @HariVarshan-v2t
    @HariVarshan-v2t 10 місяців тому +3

    Papua new Guinea governor also tamil only na .If you get chance go and meet him also ba.Also tamil community there.Great videos na 😀

  • @ragulraj2072
    @ragulraj2072 10 місяців тому +3

    next camera insta 360 ace pro consider panunga kumar brother!

  • @paulmanohar1702
    @paulmanohar1702 10 місяців тому +2

    Interesting Travel experience Kumar

  • @navithahamed1954
    @navithahamed1954 10 місяців тому

    Kumar bro adutha season start pannitingala.... PNG mudiapoguthu varutha iruku.... Good people.... Adutha season ku ippa irunthe waiting

  • @harshihari26
    @harshihari26 10 місяців тому

    Brother thanks a lot for sharing detailed information....am watching your videos regularly....