இறந்த பின்னும் கர்மா நம்முடன் வருமா?-VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 41C | Sadhguru Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Does Karma Follow Us after Death?
    'கர்மா' குறித்த பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் 'கர்மா' என்றால் என்ன என்ற தெளிவு நம்மில் பலரிடமும் இருப்பதில்லை. இந்த வீடியோவில், கர்மாவைப் பற்றி சத்குருவிடம் ஒருவர் ஒரு சத்சங்கதில் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில் மிகத் தெளிவாய் அமைந்துள்ளது. உயிர் என்றால் என்ன? கர்மா என்றால் என்ன? போன்ற உண்மைகளை தெளிவுபடுத்துகிறது!
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

КОМЕНТАРІ • 31

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +1

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏❤

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 9 років тому +12

    Pranam Guruve - Excellent - Excellent - Upadesam

  • @swami8774
    @swami8774 3 роки тому +2

    ஆரம்ப கால கர்மா எப்படி , எதனால் ஏற்படுகின்றது ?

  • @ramjivijayakumar
    @ramjivijayakumar 9 років тому +6

    Just amazing. I replayed some portions several times to understand what Sadguru says! Very happy now.

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 5 років тому +6

    நன்றி நன்றி நன்றி

  • @poorniconnectz
    @poorniconnectz 3 роки тому +1

    Crystal clear explanation

  • @graj7744
    @graj7744 4 роки тому +2

    குருவே சரணம்🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @vsk1784
    @vsk1784 3 роки тому +3

    பல தலைமுறைக்கு சொத்து சேர்த்துக்கிட்டு, ஏதோ முற்றும் துறந்து, மக்களுக்கு ஞான போதனை சொல்வதுபோல பேசுறீங்களே சார், அருமை ,

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 Рік тому +2

      பலவிதமான தலை முறையினர் தன்னை உணர்வதற்காகவும் ஆன்மீகப் பயணத்திற்காகவும் வருபவர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், எதனையும் நாங்கள் து றக்கவில்லை அனைத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம் மனித உயிர்களாக, 🙏🙏🙏❤

  • @nirmalasiva1230
    @nirmalasiva1230 4 роки тому +1

    🙏 Namaskaram Sadhguru 🏵️ 🏵️🏵️🏵️🏵️

  • @sivashankari9820
    @sivashankari9820 4 роки тому +2

    Super explain

  • @sivamurugan2366
    @sivamurugan2366 7 років тому +5

    *SUPER GREAT SCIENTIFIC ANSWER ****

  • @kannanp8681
    @kannanp8681 Рік тому

    Namaskaram

  • @jayannadhan
    @jayannadhan 5 років тому +4

    really true explaination for everyone to understand...

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Рік тому

    Namaskaaram sadguru

  • @abirami.labirami.l2878
    @abirami.labirami.l2878 3 роки тому +2

    🙏🙏🙏

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Рік тому

    👌👌👌

  • @mande1566
    @mande1566 5 років тому +1

    Arumai

  • @lakshmanmadurai
    @lakshmanmadurai 5 років тому +2

    Thanks a guru va

  • @muruganbalaraman6501
    @muruganbalaraman6501 4 роки тому +1

    💐🙏🌹

  • @favasjohnshiva1688
    @favasjohnshiva1688 4 роки тому

    🙏

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 роки тому +1

    💓💚💓🌹💪🙏🙏🙏

  • @user-xn1xg7bm3c
    @user-xn1xg7bm3c 3 роки тому +2

    தங்களுக்கே கர்மாவைப் பற்றி தெளிவு கிடைக்கவில்லை என்று எண்ணும் பொழுது வேதனையாக உள்ளது.
    முடிந்தால் சுவாமி விவேகானந்தர் கர்மாவைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிய முற்படுங்கள்.

  • @tamiltamil5967
    @tamiltamil5967 5 років тому +1

    Sathguru my aasan

  • @baskaranp5946
    @baskaranp5946 2 роки тому +1

    🙏🙏🙏🤝🤝🤝👌👌👌👍👍👍

  • @baskaranp5946
    @baskaranp5946 2 роки тому +1

    🥰🥰🥰🙏🙏🙏🤝🤝🤝👌👌👌👍👍👍

  • @biblesecretstamil
    @biblesecretstamil 4 роки тому +3

    ஆளுக்கொரு வார்த்தையை வெச்சி விளையாடி கொண்டு இருக்கிறீர்கள்.

    • @kamalrenu1588
      @kamalrenu1588 4 роки тому +4

      உங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாத்தாலும் வெறுப்ப பரப்ப அலையுறிங்க. நல்ல சிந்தனையே இருக்காதா உங்களுக்கெல்லாம்.

    • @logeshmurugesh7634
      @logeshmurugesh7634 4 роки тому +2

      Y mr Michael any probkem for u ....he's speack any bad words.....