உங்களுக்கு என்ன தாண்டா பிரச்சனை? உங்களுக்கு த்ரில்லிங்கா ஏதாது வேணும்னா போய் த்ரில்லர் படம் பாருங்க அதை விட்டுட்டு ஏன் இப்படி நோண்டிக்கிட்டே இருக்கீங்க. பள்ளி ஆசிரியர் தாளாளர் எல்லாருமே உள்ள இருக்காங்க நீதிமன்றம் ஜாமீன் தரமாட்டேனு சொல்லிடுச்சி. விசாரணையும் cbcid வரைக்கும் பண்ணிட்டு இருக்காங்க. அப்புறம் யாரை கைது பண்ண துப்பில்லன்னு கூப்பாடு போட்டுட்டு இருக்கீங்க. முதல உங்கள மாதிரி ஆளுங்கள தூக்கி உள்ள வைக்கணும்.
இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான், அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான் மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍 அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்
யாரே ஒருவர் செய்த தவறுக்கு தேவையில்லாமல் நீங்க போயிட்டிங்க இப்போது பாருங்க உங்களை எப்படி எல்லாம் வளர்த்த தாய் முகத்தை கூட கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போய்விட்டது எந்த ஒரு மகனுக்கு இந்த நிலை வர கூடாது..... தவறான நட்பு தவறான பாதையில் அழைத்துச் செல்லும் ....
கலவரத்தில் ஈடுபட்டால் அரசு வேலைக்கு செல்ல முடியாது, கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டும். இது போன்ற உறவுகளை பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் என்று பல சாதகமில்லாத நிகழ்வுகள் தான் நடக்கும். தூண்டிவிட்டவர்கள் சொகுசாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தான்
Dei ! Loosu Srinivasan !!! Please you should had advised VOC,SUBHASH,MAHATMA, BHAGHATH etc., Then India a country nevertheless got not only freedom and United India as of now !!!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Most of the youngsters spoiled by this "Vaaysavadaal aasaamy"..In Street corner stages, he speaks loudly (veera vasanangal) then he'll disappear from scenes. Finally, poor students/youngsters tempted from his speech, get caught/arrested by state police to maintain law & order situations. India is diversified country & hence no differentiations/splits between people by language, religion, caste, communities etc...Jaihind...
தூக்கத்தை கலைத்திடு சாமுநூல் யானை.இப்படிதான் 1967லிருந்து சினிமா+அரசியல்வாதி 100பேரை முதல்வர் ஆகணும் என்று நிறையபேர் எண்ணி தன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்கள்.
நீ ஈசியாக சொல்லிட்டு அதெல்லா மன்னர் ஆட்சிக்கு மட்டுமே பொருந்தும். இங்கே 5 வருடம் மக்களாட்சி மட்டுமே அடுத்த முறை வேற கட்சியே ஜெயிக்கும். இல்ல என்றால் அரசியல்வாதிங்கேள முதலில தலைய வெட்ட வேண்டும் அதெல்லா நடமுறைக்கு வராது
யார் கொல பன்னா? யார் கொலைய கண்டுபுடிக்க போறாடுனா? தற்கொலை ங்ராங்க கலவரக்காரர்கள,பென்ச் திருடுனவனுகள கைது பன்னிர்காங்க 😂 போராடுனானுகளாம் பென்ச் திருடனுக
கடைசியில் பாவம் மக்கள்தான்... அந்த பள்ளி உரிமையாளர் பணம் கொடுத்து தப்பித்து விடுவான்... அந்த குழந்தைக்கு நீதி கிடைக்குதோ இல்லையோ குழந்தையின் பெற்றோர் இழப்பீடு ஆவது வாங்கிட்டு பொய்டுவாங்க... ஆனால் போராட்டம் செய்த மக்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கீராகள்... 😞😞
நியாயம் என்றுமே ஜெயிக்கும் நாம் மவுனமாக இருந்தாலும் ஜெயித்து விடும் இதற்கு வன்முறை கலவரம் தேவை இல்லை தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைத்தே தீரும் இது கடவுளின் கட்டளை
தமிழ் நாட்டில்,அரசு,அமைப்பு...சட்ட ஒழுங்கு சரி செய்ய படாவிடில்...பணம் வாங்கிக்கோண்டு....அநீதிக்கு துணைபோவார்கள். அரசு ஊழியர்கள்..குற்றவாழிகள் சுதந்திரமாக"வெயியே திரிவார்கள்...நாட்டை"நிறையவே சீர்திருத்த வேண்டிருக்கு...்
நம் தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கக் கூடாது இது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையட்டும அந்தத் தாய் இறந்ததற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஸ்ரீமதிக்கு போராடியவர் அமைதியானவர்கள்? கலவரம் வர காரணம் பள்ளி ஏவி விட்டே அடியல்கள்? பொதுமக்கள்ளை கஷ்டம் படுத்துவது சரியில்லை? அப்படினா எது நடந்தாலும் பரவாயில்ல அப்படித்தானே? தமிழ் உணர்வு அனைவருக்கும் வேண்டும் எனக்கு 55வயது இருந்தாலும் ஸ்ரீமதி இறந்த நாள் முதல் இன்றுவரை அழுது கொண்டுதான் 😭 இருக்கிறேன் மக்கள்ளே 🙏 நான் மக்கள்ளை நம்பினேன் படிப்புகள் வேஸ்ட் போல் 😭😭 நல்லா இருங்கள் 😭😭😭😭😭
Dear Youngsters, don't spoil your futures by participating in tempted agitations, possessions, political parties darnas etc...Now a days lots of anti-social elements intrusions in most of agitations & finally they'll escape and genuine youngsters will be arrested, suffers in life...Your life is very important for your family..Take care of your family & future..Keep away from tempted social media & groups etc...
குற்றவாளியை பிடிக்க துப்பிள்ளாத காவல் துறை........
உங்களுக்கு என்ன தாண்டா பிரச்சனை? உங்களுக்கு த்ரில்லிங்கா ஏதாது வேணும்னா போய் த்ரில்லர் படம் பாருங்க அதை விட்டுட்டு ஏன் இப்படி நோண்டிக்கிட்டே இருக்கீங்க. பள்ளி ஆசிரியர் தாளாளர் எல்லாருமே உள்ள இருக்காங்க நீதிமன்றம் ஜாமீன் தரமாட்டேனு சொல்லிடுச்சி. விசாரணையும் cbcid வரைக்கும் பண்ணிட்டு இருக்காங்க. அப்புறம் யாரை கைது பண்ண துப்பில்லன்னு கூப்பாடு போட்டுட்டு இருக்கீங்க. முதல உங்கள மாதிரி ஆளுங்கள தூக்கி உள்ள வைக்கணும்.
எச்ச காவல் துறை
பணத்துக்கு அடி பணிஉது
Yess
குற்றவாளிகள் யாரும் இல்லை...
உண்மையில்
எல்லா பிரச்சினைகளுக்கும் முழு பொறுப்பு ஏற்க வேண்டியது அந்த பாடசாலை மட்டுமே .
இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான்,
அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான்
மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍
அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்
Super sir good news
Super Sir good message
அரசு பள்ளிக்கூடத்தில் தவறுகள் நடக்கிறது தனியார் பள்ளி கூடத்தில் தவறுகள் நடக்கிறது எங்கே சேர்ப்பீங்க
யாரே ஒருவர் செய்த தவறுக்கு தேவையில்லாமல் நீங்க போயிட்டிங்க இப்போது பாருங்க உங்களை எப்படி எல்லாம் வளர்த்த தாய் முகத்தை கூட கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போய்விட்டது
எந்த ஒரு மகனுக்கு இந்த நிலை வர கூடாது.....
தவறான நட்பு தவறான பாதையில் அழைத்துச் செல்லும் ....
உண்மைதான் .....அந்த தாய் கடைசி நிமிட ஏக்கத்தினை நினைத்துப்பாருங்கள்.....
கொலை காரன் வெளிநாட்டுக்கு போய்ட்டான் அத மட்டும் பேசிடாதிங்கடா l
Cctv தான் உண்மையான நீதி hard disk எங்கடா
கலவரத்தில் ஈடுபட்டால் அரசு வேலைக்கு செல்ல முடியாது, கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டும். இது போன்ற உறவுகளை பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் என்று பல சாதகமில்லாத நிகழ்வுகள் தான் நடக்கும். தூண்டிவிட்டவர்கள் சொகுசாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தான்
@Thiyagarajan Srinivasan 100% True word bro🙏
@@swaminathantkc8110 அப்ப என்ன செய்யலாம்.. நியாயம் கிடைக்க
உண்மை...
Dei ! Loosu Srinivasan !!! Please you should had advised VOC,SUBHASH,MAHATMA, BHAGHATH etc., Then India a country nevertheless got not only freedom and United India as of now !!!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
உங்க வீட்டு பொன்னுக்கு இப்படி நடந்திருந்தா உங்களுக்கு ஞாயம் கேட்க நாலு பேர் வர மாட்டார்களா அப்படி போயிருப்பார்கள்..
என்ன தப்பு நடந்தாலும் யாரும் தட்டி கேட்காதீர்கள் நீதி ஞயம் எல்லாம் செத்துபோச்சி நியாயம் கேட்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்
Correct 👏
thatti kekkum murai endru ondru ullathu... anaithu kulanthaigalin marksheet ai erithu kilithu palli kul irrukum porulkalai eduthu selvathu thaan thatti kekkum murai yo???
palli thavaru seithurnthal kandipaga avargal anaivarum thandikapada vendum.. athil maatru karuthu illai.. anal athu adutha naal entha aatharam illamal nadanthu vida vendum endru ethirparpathu muttal thanam..
Naangal nyathukaga poradurom nu sollitu sattathai mathikamal ayudham yendhi vanmurai moolam poranthathu thaan anaithu theeviravatha amaipugalum..
Anaivarum ippadi thaan poradavum endru ninathal anaithu idangalilum vanmurai maatum thaan irrukum
Believe in justice or atleast fight for justice in an acceptable manner ..
Ama 😡😡😡
நீதிக்காக ஓட வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது.செலவும் கூடுதல்..வேதனை தான் கிடைக்கும் பரிசு
Unic is strength
கொலையாளி சக்தி சரண் எப்போ கைது செய்வாங்க🤔🤔 😒😔
அட
hello cbi officer how are you
Nerala irunthu paatha mariyae sollriyae pa
@@praveen61946 நேர்ல பாக்கல என் ஸ்கூ பிரிஎண்ட்ஸ் சொன்னாங்க 😔😌😐
@@ravikumarm4090 😂
திமுக இல்ல எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இதுதான் சாமன்ய மக்களின் விதி தேரதல் நேரங்களில் நாமே நம் விதியை மதியிழந்து
எழுதிக்கொள்கிறோம்....
M K Stalin next time ni CM avenu kanavula kuda ninaikatha pa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கொலை செய்த வனை பிடிக்க இயலவில்லை மற்றவர்களை எப்படி கைது செயகிறார்கள்
Kola panada nee partiya
@@Mr-loyal-Ravi ஆடு கொலை மாடு கொலை மீன் கொலை கசாப்பு கடையில் போய் பாருங்கள்
Namma ooru police Oru dubakure
Boomer uncle
அதுதான் தமிழ் நாட்டு அரசு. ஆளத்தெரியாத அரசு வாழத்தெறியாத மக்கள்
Next CM Of Tamil Nadu Annan Seeman Only 🙏👍👌
Nice
எப்போடா gap கிடைக்கும் வந்து புகுரலாம்னு ...இதெல்லாம் ஒரு பொழப்பாடா
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯
Most of the youngsters spoiled by this "Vaaysavadaal aasaamy"..In Street corner stages, he speaks loudly (veera vasanangal) then he'll disappear from scenes. Finally, poor students/youngsters tempted from his speech, get caught/arrested by state police to maintain law & order situations.
India is diversified country & hence no differentiations/splits between people by language, religion, caste, communities etc...Jaihind...
தூக்கத்தை கலைத்திடு சாமுநூல் யானை.இப்படிதான் 1967லிருந்து சினிமா+அரசியல்வாதி 100பேரை முதல்வர் ஆகணும் என்று நிறையபேர் எண்ணி தன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டார்கள்.
இது வல்லவோ சமூக நீதி
இப்ப சொல்றேன் குற்றங்களுக்கு ஒருத்தனுக்கு நடுரோட்டில் வைத்து மக்கள் மத்தியில் தலையை வெட்டு
நீ ஈசியாக சொல்லிட்டு அதெல்லா மன்னர் ஆட்சிக்கு மட்டுமே பொருந்தும். இங்கே 5 வருடம் மக்களாட்சி மட்டுமே அடுத்த முறை வேற கட்சியே ஜெயிக்கும். இல்ல என்றால் அரசியல்வாதிங்கேள முதலில தலைய வெட்ட வேண்டும் அதெல்லா நடமுறைக்கு வராது
கொலை செய்தவர்களை புடிங்கனா
கொலையைக் கண்டுபிடிக்க போராடியவர்களை பிடிக்கிறீங்க
பணம் கொடுத்த தான் புடிப்பாங்க
Ithu than nam tamil nattin thalai yeluthu
poradiya vidham thavaranathu
யார் கொல பன்னா?
யார் கொலைய கண்டுபுடிக்க போறாடுனா?
தற்கொலை ங்ராங்க
கலவரக்காரர்கள,பென்ச் திருடுனவனுகள கைது பன்னிர்காங்க
😂
போராடுனானுகளாம் பென்ச் திருடனுக
திராவிடமணி என்பவன் எங்கே❓
தமிழை காப்பாற்ற போய் விட்டான்
Umba Pooiruppaan
பிச்சை எடுக்கும் அதிகாரம்
Kolai seythavanai pidikka vakku illai...🤬
Paavam antha amma rip
வாங்க CBCID OFFICER எப்படி இருக்கிங்க
அதான் அப்பாவி மக்களை தண்டிக்கிறது காவல்துறை
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் மக்களே 🙏
Eppa unnakku katchi than mukkiyam 🤬🤬
Dai fool
De mental oru uir ponathu theriyala nee vaii pesura
@@sagastagaming8130 neeum poiru apa
Correct
இப்போ யாரும் உதவ வர மாட்டாங்க , எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம் கவுத்தோம்னு செஞ்சா இப்படித்தான் 😕
கடைசியில் பாவம் மக்கள்தான்... அந்த பள்ளி உரிமையாளர் பணம் கொடுத்து தப்பித்து விடுவான்... அந்த குழந்தைக்கு நீதி கிடைக்குதோ இல்லையோ குழந்தையின் பெற்றோர் இழப்பீடு ஆவது வாங்கிட்டு பொய்டுவாங்க... ஆனால் போராட்டம் செய்த மக்கள் வாழ்க்கையை தொலைத்து நிற்கீராகள்... 😞😞
Antha amma va asingapaduyhthigA
Avanga kasu venam solitanga
ஏன் மாணவி உயிரிந்த பள்ளி அறையில் இருந்த cctv பதிவை இந்த தந்தி tv வாயிலாக. மக்களுக்கும் தெரிவியுங்கள்
அப்படி அப்படி வெளியிட்டுள்ள அந்த மாணவி தன் காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளிவரும்
@@parthasarai907 அது எப்படி உங்களுக்கு தெரியும்
@@Manieswaran3594 காதல் என்றாலே அடுத்த நிலை அதானே
@@parthasarai907 un akka thangachi love pannalum ipadi than pannuvangala
@@balasubramanian982 எங்க அக்கா தங்கச்சி நாங்க ஒழுங்கா வளர்ப்போம்
Kutravaliveliya. Neraparathiyullea. Super
நியாயம் என்றுமே ஜெயிக்கும் நாம் மவுனமாக இருந்தாலும் ஜெயித்து விடும் இதற்கு வன்முறை கலவரம் தேவை இல்லை தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைத்தே தீரும் இது கடவுளின் கட்டளை
என்ன விடியல் அரசெ..........
சந்தோஷமா...........
இவனுங்க பணம் சம்பாரிக்க இன்னும் எத்துணை பேரகாவு வாங்குவாங்களோ தெரியல
வன்முறை கலவரத்தில் ஈடுபட்டால் இதுதான் கதி...
ஞாயம் கேட்ட கண்ணகியும் குற்றவாளியா?
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்
Super bro
I am ADMK but my Vote for நாம் தமிழர் கட்சி
Apdiya bro athuku pota niyaayam kidaikuma....sollunga poturom
I am DMK
But ipo nadakuratha patha நாம் oru தமிழன் க்கு வாய்ப்பளித்திருக்கலாம் என நினைக்கின்றேன்
I'm from USA and last time vote Joe Biden of Democratic party . But this time planned to vote Annan seeman.
குற்றவாளி சுதந்திரமாக இருக்கும்போது, போராளிகளுக்கு மட்டும் ஏன் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
எல்லாம் காவல்துறை பார்த்துக் கொள்ளும் இவை அனைத்துக்குமே காரணம் காவல் துறையில் மட்டுமே
போலீஸ் பாவங்கள் அதிகரிகின்றது
Fact bro
என்னய்யா உங்க தமிழீழ அரசாங்கம் சைலேந்திர பாபு சார் என்ன சொன்னாரு பள்ளிகள் மேல தப்பே இல்லன்னு சொன்னாரு
Ipdi appavi pasagalayum kastapattavagalayum pidichi vachchirukiga... Thappu pannunavana pidika vali illa
நீதிக்காக போராடக் கூடாது. தண்டனைதான் கிடைக்கும்.
அவன் உயிரை எடுப்பதே நீதி..
நீதி மன்றம் .ஊடகம் தேவையற்றது
இதோ பாருங்கள் சமூகநீதி...
அனைவருக்கும் காலம் பதில் சொல்லும்
தமிழ் நாட்டில்,அரசு,அமைப்பு...சட்ட ஒழுங்கு சரி செய்ய படாவிடில்...பணம் வாங்கிக்கோண்டு....அநீதிக்கு துணைபோவார்கள்.
அரசு ஊழியர்கள்..குற்றவாழிகள் சுதந்திரமாக"வெயியே திரிவார்கள்...நாட்டை"நிறையவே சீர்திருத்த வேண்டிருக்கு...்
பாவங்களுக்கு இதுதான் முடிவா
Kollikuda vaikka mudiyatha nilai...
Atha Amma paiyana nanicha sathurukum pavam atha Amma sapam suma veedathu
Super next cm anan seman my support
Now what about is family,the girl mother spoiled all these arrested people lives ,be selfish .
இந்த சமுதாயத்தில் நடக்கும் கொடுமை களால் எத்தனை உயிரையே வாங்கபோகின்றதோ இந்த சமூகம்
சக்தி சரண் அவனை எப்போது கைது செய்வீங்க ...
Super government 🙏
Pavam
தேர்தல் நேரத்தில் திமுக வுக்கு கள்ளகுறிச்சி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தோல்வி காத்திருக்கு ஞாபகம் இருக்கட்டும்
இனி எந்த கட்சியும் நம்நாட்டில் வேண்டாம் மக்கள் கட்சியாகவே இருக்களாம் எது இருந்து என்ன பயன் ஒன்னுமே புரியல சார் இது என்ன நிலை
Oru lady oopari vachu media la vanthathuku, inaiku ethani family avathi paduthu..
Pavam.
பாவத்தின் மூட்டைகளை சுமந்துகொண்டே போகிறார்கள்.என்ன ஆகுமோ
Enga da ponan andha DGP dash idhukku Avan enna da pathil solluvan...
Who is real culprit, then why others
Thappa panavangala v22 kalavaran panavangala Mattum yepti thandikalam ithu Yana neyam?
கடைசி முடியலும் அந்த பொண்ணு எப்படி இரந்துச்சுன்னு கண்டுபிடிக்க மாட்டைங்க
நம் தமிழ்நாட்டினுடைய சட்ட ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கக் கூடாது இது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையட்டும அந்தத் தாய் இறந்ததற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
Poda loosu
Ne sootha moodu
Ivanuku antha school ku connect irukanum illa politics la irupa atha ipdi pesara 😂
@@sweetygamingg correct
Etcha pasanga
Ena da nadakkuthu...... Ulagathula........
Pollachi case enna achu..
So sad. There is no basic Humanity.
உப்பை தின்னவன் தண்ணிய குடிச்சித்தானே ஆகணும். இப்போது போலீஸ் ரெக்கார்டுலயும் பெயர் வந்தாச்சா.... இனி எதிர்காலம் ????
போகிற போக்கை பார்தால்
இலங்கையை போல் தமிழ் நாடு ஆகும்
போலீச விட கேவலமான ஜென்மம் யாராவது இருக்காங்களா.
இன்னும் எத்தன உயிர காவு வாங்க போகுதோ. இந்த விடியல் ஆட்சி 😭
Sreemadhi yoda full cctv video enga da
எவனோ ஒரு பாவி செய்த செயல் எத்தனை தாயின் பாவத்தில் விளையாடியது... 😖😣😢😓
தந்தி டிவி இம்மாதிரியான இட்டுக்கட்டி செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மறுபடியும் DMK, ADMK க்கு vote போட்டுவிடாதீர்கள் அப்பறம் எல்லோரும் ஒருவர் க்கு ஒருவர் வெட்டிக் கொண்டு இறக்கும் நிலை தான் ஏற்படும்.
Naan thamizhar
Vellore ha🤔
நல்லது பார்க்காமல் பேறுது நல்லது அவன் தியகிய
Nalla naadu,😭😭😭😭😭😭😭☠️☠️💀☠️☠️💀💀🤮😠😠🤮🤮🤬🤬🤬😔😔😔😔😔 kayavargalum ,kolai karargalukum mattum 👌👌👌👌👌👌👌🤮😠🤮🤬😔🤮😠💀☠️☠️☠️😭😭😔
இன்னும் என்ன என்ன கொடுமை நடக்க போவதோ கடவுளே
NtK next cm😎
நியாயம் கேட்டு போராடுனா இதா கதியா ஸ்டாலின் அவர்களே
Indha paavamellaam stalin kudumbathayum dmk ministers kudumbangalayum dgp kudumbathayum thamizhnaadu police kudumbangalayum nirmoolamaakkum
Please release him
Intha naadu la enna than nadakuthu pavam antha pasanka
ஒருத்தி காதலித்து தற்கொலை செய்து கொண்டால் சம்பவம் எத்தனை குடும்பத்தில் நிம்மதியை குறிக்கிறது பார்
Enda loose punda nee pattiya love pannunada
ஸ்ரீமதிக்கு போராடியவர்
அமைதியானவர்கள்?
கலவரம் வர காரணம் பள்ளி
ஏவி விட்டே அடியல்கள்?
பொதுமக்கள்ளை கஷ்டம்
படுத்துவது சரியில்லை?
அப்படினா எது நடந்தாலும்
பரவாயில்ல அப்படித்தானே?
தமிழ் உணர்வு அனைவருக்கும்
வேண்டும் எனக்கு 55வயது
இருந்தாலும் ஸ்ரீமதி இறந்த
நாள் முதல் இன்றுவரை
அழுது கொண்டுதான் 😭
இருக்கிறேன் மக்கள்ளே 🙏
நான் மக்கள்ளை நம்பினேன்
படிப்புகள் வேஸ்ட் போல் 😭😭
நல்லா இருங்கள் 😭😭😭😭😭
விடியல்.... த்தூ.....
😔
Yindha maadri avalangallellam Arabu naadugalil nandrindaal......???????????
Next CM SEEMAN dha
oru ponnu irandadukaga enna pechi pesi kalavaratha thoondivitanga ippa anda kalavaratala oru uyir poidichi innum etana uyir poga pogudo
😭😭😭😭😭
Itharku kurai solavendiyathu arasai matumthan
Sreemadhi yoda case enna aachi Da
காவல் துறை ஓலிக்க வேண்டும்
Srimathi veetil ullavarthan itharku oru Nalla mudivu edukka vendum
Dear Youngsters, don't spoil your futures by participating in tempted agitations, possessions, political parties darnas etc...Now a days lots of anti-social elements intrusions in most of agitations & finally they'll escape and genuine youngsters will be arrested, suffers in life...Your life is very important for your family..Take care of your family & future..Keep away from tempted social media & groups etc...
மக்களை மாக்களாக நடத்தும்
வேற எங்கேயும் எந்த தவறும் நடக்கவில்லையா
Kolaikaara அரசு ஒழிய வேண்டும்
Srimathi amma kavanikkavum.jail ulle iruppavarkal yaral.yaro un galai thoondivittu adhayam theda.
கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளை தூக்கில் இட வெண்டும் நீதிபதி ஐயா🙏🙏
Accurst pudikka vakilla pavum antha paiyam amma kolli vaikka yavathu vidunga da .... worst kaval thurai and. Arasaangam ithukku name kaval illada.... 😡😡
Oru kolaiyamaraikka innum ezhundhai per saga vendum
Innum yavalo ammava saagadikka poringa
Ithargu poratam nadatha vendum
நீதான தந்தி நேத்து ஒருத்தர காட்டிக்கொடுத்த