"ஸ்ரீமதியை வற்புறுத்திதான் பள்ளியில் சேர்த்தார்கள்" ஸ்ரீமதி தாய் கூறிய பதற வைக்கும் தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024
  • "ஸ்ரீமதியை வற்புறுத்திதான் பள்ளியில் சேர்த்தார்கள்" ஸ்ரீமதி தாய் கூறிய பதற வைக்கும் தகவல்கள்
    #srimathi #kallakurichi #thanthitv
    Uploaded On 29/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 237

  • @thangamselvi5502
    @thangamselvi5502 2 роки тому +145

    எது நடந்தாலும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @rabbit00r7
    @rabbit00r7 2 роки тому +291

    இந்த அம்மா கேட்கிற கேள்விக்கு அவங்க சரியான பதில் சொன்னாலே உண்மைகள் வெளிவரும்.......💯💯💯💯

    • @jebajoseph
      @jebajoseph 2 роки тому +2

      Enna questions kettanga reply solla???

    • @rx100z
      @rx100z 2 роки тому +1

      @@jebajoseph நீ பள்ளி செயலர் மகனின் மனநிலை உள்ளவன்.. போடா ஒம்மால....😡😡😡

    • @jebajoseph
      @jebajoseph 2 роки тому +1

      @@rx100zசெருப்பு பிஞ்சிரும். வார்த்தையை சரியா பேசலனா.
      இதுல என்ன கேள்வி கேக்கிறாங்கனு கேட்டேன்.

    • @fowsiyahussain1163
      @fowsiyahussain1163 2 роки тому +1

      @@jebajoseph ģ

    • @clittusantony916
      @clittusantony916 2 роки тому +1

      இவர் சொல்வது எல்லாமே ஒன்றுக்கொன்று முறன்பாடாகவே இருக்கிறது

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 роки тому +148

    சகோதரி செல்வி சொல்லும் தகவல் பற்றி பார்த்தல் அந்த சாந்தி மேடம் தான் ஏதோ முன் கூட்டியே திட்டம் செய்து இருக்கிறார். சாந்தி யா போலீஸ் லாடம் கட்டி உண்மைய அறிய வேண்டும்

    • @jebajoseph
      @jebajoseph 2 роки тому

      Mental Mathiri solliriga. Shanthi ma'am plan panni rape panninangala?
      Ivalu kuthichcha sreemathi amma ipa enn madam sollunga? Innum tha TN avanga kudathane irukkom

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144 2 роки тому +56

    ஸ்ரீமதி அம்மா அப்பா இருவரையும் என் கை தூக்கி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஊடகத்திடம் பார்த்து நிதானமாக பதில் சொல்லுங்கள் உங்கள் பதிலை திசை திருப்பி விடுவார்கள் கவனம் முக்கியம் ஊடக நண்பர்களே அனைவரும் துருவித் துருவி கேள்வி கேட்கிறீர்கள் பள்ளியில் உள்ளவரிடம் உங்கள் விசாரணையே நாளை ஆரம்பிங்கள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இந்த உலகில் பெண்கள் இல்லை என்றால் அனைவரும் இல்லை பெண்ணை மதியுங்கள் பெண்ணை மிதிக்காதீர் பெண்ணை கற்பழிக்காதீர்கள் பெண்களை வன்முறைக்கு தூண்டாதீர்கள் இந்த பூமாதேவியும்பெண்தான் எங்கள் ஸ்ரீமதிக்கு நாயம் வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @காமாட்சி-ப4ற
    @காமாட்சி-ப4ற 2 роки тому +125

    சாந்தி மேடம் னு சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு....

    • @ismailkahn8607
      @ismailkahn8607 2 роки тому +8

      ரொம்ப மரியாதை பேசுறாங்க எனக்கு பிடிக்கவில்லை

    • @sindhujannd4963
      @sindhujannd4963 2 роки тому +7

      No மேடம் only item

    • @selinselin2581
      @selinselin2581 2 роки тому +2

      Ama mariyathai vendam thu

    • @pragathi0825
      @pragathi0825 2 роки тому +5

      Avunga pesurathu channela apdi than pesanum illana antha school ivunga mela Innoru case podum avathuru vazhakku , apdinu

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 2 роки тому +2

      Media la pesum podhu apadi than pesanum

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 роки тому +196

    வற்புறுத்தி பள்ளியில் சேர்த்து படுகொலை செய்த பாதகர்களை பெண் பாவம் சும்மா விடாது....

    • @Kacademy2022
      @Kacademy2022 2 роки тому +2

      வற்புறுத்தினா நீங்க ஏன் சேர்க்கறீங்க...2 புள்ளைய 6 வருடமாக படிக்க ஏன் வைத்தீங்க

    • @samreshb1347
      @samreshb1347 2 роки тому

      @@Kacademy2022 :vunkalukku manasatche eruntha epdi keaka maatenka, poi un amma ketta kelu sollu vanka elappin valiya...oru pulla pethu paaru athoda pain theriyum....

    • @samreshb1347
      @samreshb1347 2 роки тому

      @@starly_michael bro naama enna keakurom, athu sucide ah vey erunthalum athukku crt clarification keakurom...sariyana clarification illana athula doubt varathaney seiyum...namakey 1000 doubts erukku.....avanka amma, appa vum clarification thane keakuranka athauku sela pear thappa peasurathu thappu thaane, illapin vali avanka family ku thaan theriyum...

    • @rekhastephen364
      @rekhastephen364 2 роки тому

      ​keep writing

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      @@samreshb1347 andha ponnu, andha appa amma, then school management- indha moonu peruku thaan enna actually nadandhadhunu theriyum. Ungaluku enako illai… andha ponnu poiduchu, school managemnt pesara eduthula illa(avangalae jail la irukaanga currently), so andha amma mattum solradha vachu eppadi ellarum oru side yosikureenga…? Andha amma ponna elandhutaanga enbadhukaaga avanga solradhellam eppadi correct ah irukum. We can only feel sorry for her, but the truth may be different to what we expect…

  • @மச்சிஒரேஜாலியாஇருக்க

    🎤🎤பணத்தின் தாக்கத்தை நீங்கள் உணர்கிறீர்களா...

  • @மக்கள்தலைவன்

    புரட்சி தலைவி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை புரட்சி பாப்பா எப்படி இறந்தார் தெரியவில்லை இறைவா உம்மை போற்றி நான் வணங்குகிறேன் குருவே துணை என்றும். மக்களுக்காக மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 роки тому +116

    நீங்க பேசுறதில் நிறைய மாற்றம் தெரிகிறது ஏன் மேடம் மேடம் என்று சொல்லுறீங்க இன்னும் எங்களுக்கு வேதனை குறையவில்லை

    • @akbarbasha5512
      @akbarbasha5512 2 роки тому +1

      சரியான கேள்வி கொலைகார நாய்களை ஏன் மேடம் என்று மரியாதை தரவேண்டுமா

    • @farzanafathima1365
      @farzanafathima1365 2 роки тому +1

      Yes

    • @sankarganesan3962
      @sankarganesan3962 2 роки тому +1

      Mmm correct

    • @lizyschannel
      @lizyschannel 2 роки тому +4

      அதுதான் நானும் கேட்கிறேன் அவங்க படிச்சவங்களா இருந்தா என்ன பணக்காரங்களா இருந்தா என்ன உங்க குழந்தையை கொன்றவங்களுக்கு என்ன மரியாதை??

    • @KD_2.O
      @KD_2.O 2 роки тому

      Avangaluke alutthu poirukum bro.... Beram mudinjurukkum may be... Vera vali illa.. Money power ku munaadi middle class aalunga onnum pudunga mudiyathu... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @thangappank1544
    @thangappank1544 2 роки тому +27

    சக்தி பள்ளி நிர்வாகி, இந்த பிள்ளையை பள்ளிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்க.
    முயற்சி எடுத்த பின்னணி என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.

    • @akbarbasha5512
      @akbarbasha5512 2 роки тому +1

      வேறு என்ன காரணம் அந்த தேவடியா பயல்கள் இந்த பொண்ண பாத்திருப்பானுங்க எப்படியாவது நம்ம ஸ்கூல்ல சேத்துக்கங்க மிச்சத்த அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லியிருப்பானுங்க

  • @ashwinsanjay6960
    @ashwinsanjay6960 2 роки тому +173

    உன் பொண்ண கொலை பண்ணி இருக்காங்கமா நீங்க மரியாதையா பேசறீங்க

    • @Kacademy2022
      @Kacademy2022 2 роки тому +2

      நீங்க தான் கூட இருந்து பார்த்தீங்களா...அப்போ தெளிவா தெரியுது னா நீங்க சாட்சி சொல்லி வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்

    • @akbarbasha5512
      @akbarbasha5512 2 роки тому

      மனசு பதைக்குது கொஞ்சம் கண்ணமூடுனாலும் அந்த பிஞ்சு முகம் கண்ணுக்குள் வருது அநியாயமா சாகடிச்சிட்டாங்க மரியாதை என்ன வேண்டிக்கிடக்கு

    • @syedthagir2500
      @syedthagir2500 2 роки тому

      @@Kacademy2022 yean unku appdii teriyamaateanguthaa appo andha 2ndu pasangalaiyu andha thimirpudicha school owner Pombla thambiyavu kootiiyaandhu niruthu naa Saatchi solranda vendru....

    • @sreemedia215
      @sreemedia215 2 роки тому +3

      அப்படி இல்ல,அவங்க அப்படியே பேசி பலகிட்டாங்க

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 роки тому

      @@Kacademy2022 ஒருகுழந்தைஉயிரைகுடித்திருக்காணுக அதுவும் கொடுமைபடுத்தி. ப்பா இதுல வெளக்கேத்திவச்சுபார்த்து சாட்சிசொல்லனுமா என்ன பிறவி நீ

  • @jaimedia1424
    @jaimedia1424 2 роки тому +5

    ⚖️நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு🙏

  • @muthusamy8555
    @muthusamy8555 2 роки тому +6

    ஸ்ரீமதிக்கு கிடைத்த ஆதரவு பாதிக்கப்பட்ட ஏழை அப்பாவி மாணவிகளுக்கும் கிடைக்கவேண்டும்

  • @wrongpersonyt3918
    @wrongpersonyt3918 2 роки тому +39

    👿Justice for srimathi.....✊💥😓

  • @snegacreation9483
    @snegacreation9483 2 роки тому +21

    தமிழ் நாட்டுக் கட்சியில் இனி திமுக வை மறப்போம் ..............

  • @sankaran.S945
    @sankaran.S945 2 роки тому +8

    அங்கு பெரிய சூழ்ச்சி நடந்து இருக்கிறது.சம்பந்தபட்ட நபர்கள் சாகனும் இதுதான் தீர்வு.அத்தனை நபரும்

  • @marrylucia3336
    @marrylucia3336 Рік тому

    ஞீமதிப்பாபாவுக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் அய்யா

  • @ArunArun-bo1tf
    @ArunArun-bo1tf 2 роки тому +53

    யாரையும் சும்மா விடக்கூடாது

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 роки тому +13

    இதற்கு முன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரை பேட்டி காணுங்கள்.

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 2 роки тому +8

    சவுக்கு என்னமோ பண விஷயத்தில் பயங்கர கண்டிப்புடன் இருப்பார் என்று சொன்னானே ! ஏதோ மனதில் நெருடுகிறதே p😰😥😢

  • @malinisarvin9844
    @malinisarvin9844 2 роки тому +9

    Antha ponnuku neethi kidaikka vendum kadavuley 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @vemiv5658
    @vemiv5658 2 роки тому +2

    பெண் பிள்ளை என்றால் பாதுகாப்பு கருதி பொதுவாக விடுதியில் சேர்ப்பது தவறு

  • @ssankar860
    @ssankar860 2 роки тому +17

    என்ன சொன்னாலும் உங்களை மாதிரி பெற்றோர்கள் திருந்தாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கற பள்ளியில் சேர்த்தால் அரசு பதவி கிடைக்காதா விடுதிகளில் தான் சேர்க்க வேண்டுமா

  • @kalidoss4337
    @kalidoss4337 2 роки тому +17

    அப்படி என்றால் 11 ம் வகுப்பில் படிக்கும் போதே நரபலி கொடுக்க திட்டம் தீட்டி விட்டார்கள்

    • @divyasiva6636
      @divyasiva6636 2 роки тому

      @@divyadevi6701 en unakku onnumey theriyatha 👹

    • @jssanjay1341
      @jssanjay1341 2 роки тому

      என்னடா புதுசு புதுசா யோசிக்க ரிங்க

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 2 роки тому +1

      @@jssanjay1341 புது தகவல் அல்ல அந்த அம்மாவே கூறினார் முதலில்.ஆனால் ஊடகங்கள் இதை மறைத்தது

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      Ha ha ha

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 2 роки тому +12

    Pavam parents justice⚖ kitaikanum kantippa 🙏🙏

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +7

    இவங்கள சரியாக விசாரிங்க

  • @arokiadass513
    @arokiadass513 2 роки тому +18

    Title ஏன் இந்த மாதிரி வைத்து குழப்புகிறீர்கள்

  • @musiclover7076
    @musiclover7076 2 роки тому +22

    சைலேந்திர பாபு வாய் கிழிய பேசுவார்.. இப்போ எங்கே போனார் nu தெரியல...

    • @kasirajanm2791
      @kasirajanm2791 2 роки тому +4

      செத்துட்டார்

    • @mohenraj4508
      @mohenraj4508 2 роки тому +1

      அவர் உங்களைப் போல் பிராடு அல்ல

    • @kasirajanm2791
      @kasirajanm2791 2 роки тому +1

      ஓ அப்படியா அப்பே ஏன் சார் இந்த பிரச்சினை பற்றி அவர் எதுவும் பேசவில்லை ஒரு வேளை அந்த பாப்பாவின் உயிர் அவருக்கு பெரிதாக தெரியவில்லையே பள்ளியின் மீது தவறில்லை என்று ஏன் சார் சொல்லுகிறார் தவறில்லை என்றால் ஏன் இன்னமும் விசாரணை நடக்கிறது ஏன் ஜாமின் கிடைக்கவில்லை அவர் தானே சொன்னார் பள்ளியின் மீது தவறில்லை என்று பெண் பிள்ளைகளை வைச்சு இருப்பவர்களுக்கு தெரியும் நான் விஜி காசிராஜன்

    • @musiclover7076
      @musiclover7076 2 роки тому +1

      @@mohenraj4508 எல்லோருக்கும் மேல பெரிய fruda

    • @musiclover7076
      @musiclover7076 2 роки тому +1

      @@kasirajanm2791 ஒரு அரசியல் வாதியின் பிள்ளை என்றால், இது போன்று பொறுமையுடன் வழக்கு நடக்கும் அப்படி தானே..

  • @Imran-xm3yg
    @Imran-xm3yg 2 роки тому +1

    விசாரணை முடிவுக்கு வரவேண்டும்.
    ஆனால் இங்கு அப்படி நடக்கிறதா
    வெறும் கட்சி என்றாலே முடிவு.....
    இதில் கட்சி, பணம், செல்வாக்கு, அதிகாரம் இத்தனையும் இருக்கு போல.

  • @littlesnail370
    @littlesnail370 2 роки тому +23

    Few days before she called the secretary as dog. Now she addresses her as madam.
    What a change

    • @pizzalot
      @pizzalot 2 роки тому +2

      What will you have said in the heat of the situation ? I will have called that bch even worse.

    • @saisaran6486
      @saisaran6486 2 роки тому +1

      Same doubt

  • @bharathi2099
    @bharathi2099 2 роки тому +31

    Unmayin pakkam nillungal ootaga nanbargale, justice for Srimathi 🙏🏻🙏🏻

    • @jebajoseph
      @jebajoseph 2 роки тому

      Correct. It should have fair investigation. Innocent should not be published.

    • @rahamathnisha5371
      @rahamathnisha5371 2 роки тому

      @@jebajoseph k

  • @sangeethas7281
    @sangeethas7281 2 роки тому +15

    Santi madam sollading Sandi panada nu sollunga

  • @srinivasanmuthiah191
    @srinivasanmuthiah191 2 роки тому +1

    Daily getting new information
    ஒரே கொலபமா இருக்கு

  • @bharathi2099
    @bharathi2099 2 роки тому +8

    Sri mathi parents'mattum qes panni live telecast podringa , idhe mathiri yen teachers and pricipal ah qes panni live telicast poda mattiringa . Ippa varaium avangala kattama iruka Karanam enna.

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      Avanga pesuradha kaatinaanga na indha amma Kari pesuradhellam bussu nu poidum..
      indha amma semathiya pala vishayatha maraikudhu.. neengalum ellarum idhu solradhellam unmai nu ninachittu overa feel panreenga.. soon this case will be closed a clear suicide.. aparam ellarum money won bla bla bla nu solluveenga..

  • @TheSheelae
    @TheSheelae 2 роки тому

    ஸ்ரீமதி இறந்த உடனே பெண்ணை பிணஅறையில் வைக்க FIR இல்லாமலே Witness செய்த போலீஸ்காரர் யார் ? DOCTOR
    யார்? யார்? யார்?
    உளவு துறையே
    பதில் என்ன?

  • @monicaselva4822
    @monicaselva4822 2 роки тому +16

    Indha amma edhayo maraikiranga..

  • @pizzalot
    @pizzalot 2 роки тому +31

    No one trusts Savukku or anyone else in this case. We all will trust the mom. She has no motive but to get the truth.

  • @banukitchentamil8599
    @banukitchentamil8599 2 роки тому +1

    அனைவருக்கும் இந்த தவறு வெட்ட வெளிச்சமான தெரியுது ஏன் இந்த அரசாங்கத்துக்கு தெரியலியா கண்டிப்பாக நீதி கிடைக்கனும்

  • @selvaraj4864
    @selvaraj4864 2 роки тому +1

    தயவு செய்து சவுக்கு இந்த காணொளியை பார்க்கவும்

  • @karthik.r9745
    @karthik.r9745 2 роки тому +15

    எந்த ஸ்கூலுக்கும் அந்த ஸ்கூலுக்கும் கனெக் க்ஷன் இருக்குன்ன எல்லாருமே கூட்டு களவாணி

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +7

    இதை இப்போ தான் சொல்றீங்க...ஏன் தெரிஞ்சு அந்த பள்ளியில் படிக்க வைத்தீங்க

    • @senthilvel3056
      @senthilvel3056 2 роки тому

      Try understand,
      Management compul to them, for Readmission.
      What purpose to Compul to parents

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 2 роки тому +20

    Saanthi munda seekiram sethurvaa. Don't worry amma. Oru lady yae ipdi panlaam ah.. Avaluku ponnu illaya.

    • @kausalyasenthil9932
      @kausalyasenthil9932 2 роки тому

      @@starly_michael unmai enanu enakum theriyathu, ungalukum theriyaathu so oru ponnu pathi thapppa paesa venam

    • @sasirasu8549
      @sasirasu8549 2 роки тому +1

      Love matter Ave irukattum but antha poonu school thaana sethupochu athuku pathil sollanumla

    • @kausalyasenthil9932
      @kausalyasenthil9932 2 роки тому

      @@sasirasu8549 aama kaelunga

    • @kausalyasenthil9932
      @kausalyasenthil9932 2 роки тому +1

      @@starly_michael one min yosichu paarunga antha pinchu kolanthai ku theriyum ah, letter la date laam eluthitu thaan suicide panum ah, red pen thaan use panvangala school students, blood illa suicide pana place la, apdiyae sethu pona odanae avanga parents ku y inform panla. Ena school ithu first solunga answer??? 9.30 ku maela floor pora mari cctv potangala athula 10.30ku death nu soldranga, antha cctv footage enga?? 3 rd floor la y camera illa

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      @@kausalyasenthil9932 ennadhu pinchu kolandhaiaaa???

  • @mallaicharal5521
    @mallaicharal5521 2 роки тому +3

    Ennoda sinna santegem night oru ponu kuda sri mathi ya tedavilla

  • @devmannai6258
    @devmannai6258 2 роки тому +4

    Avalavu than intha news ippa Ellam Chennai chess game pathi than pesuranga 😒 anaithum mudi maraikka padum

  • @kottygamingtamilan8642
    @kottygamingtamilan8642 2 роки тому

    😭😭😭😭😭

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 роки тому +5

    Ethana time than ketpinga avanga pavam pulaiya pari kuduthudu nigranga😭😭😭😭

  • @gowrirajendran5162
    @gowrirajendran5162 2 роки тому +6

    The school management wanted the student back to their school for what ? There seems to be something phoney here ....

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      True.. this kid is in fact was only an average only, so I don’t think any motive from school side to compel this kid back to their school.

  • @Tuntun83659
    @Tuntun83659 2 роки тому +2

    Ennuma avala shanthi madam nu sollrega selvi amma.....shanthi ravikumar nu solluga amma

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 2 роки тому +10

    V need justice , for Srimathi sister .. 🙏 🙏🙏🙏

  • @SweetHome-l3h
    @SweetHome-l3h 2 роки тому +4

    Ethuku ma santhiya medam medamnu solringa

  • @julianacyril1418
    @julianacyril1418 2 роки тому +4

    Something fishy about this lady....talk about her daughter being in love and you see a different mother.

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      I noticed that when nakheeran did interview with her! She is hiding something…

  • @MrRamanujam62
    @MrRamanujam62 2 роки тому +2

    சிரீதர் வாண்டையார் 4கோடி பணம் கேட்டது உன்மையா இல்லையா?

    • @mohenraj4508
      @mohenraj4508 2 роки тому

      ஏன் 500 கோடி கேட்க வேண்டியதுதானே அப்படியேஜனாதிபதி பதவி சிஎம் போஸ்ட் கேட்க வேண்டியதானே அயோக்கியர்களே

  • @amarnathsankar8886
    @amarnathsankar8886 2 роки тому +5

    Real face of Savukku going to be exposed

    • @pizzalot
      @pizzalot 2 роки тому

      No one trusts Savukku or anyone else in this case. We all will trust the mom. She has no motive but to get the truth.

  • @mathumadi2135
    @mathumadi2135 2 роки тому +1

    Ethukku 12 the glassukku school maatthunaangannu theriyalaiye

  • @Suryaselvim
    @Suryaselvim 2 роки тому +4

    Sister neenga feel panni azhum pothum pesum pothum en manasu avvolo feel panni azhurenmma...padikkira pillai enkeyum padikkumey...ippo ellam thappaaga poiduchu....kasukkum govt jop kkum require irunthathu pola news vanthathu....enakkum ponnu irukkaamma....uyir pokum pothu srimathi manam eppadi irunthirukkum....so ponnu pillaingala petha vaiyiru kothikkuthumma....neethi venum....kadavulukku pathil sollanum....😭😥😥

  • @nilavazhaginilavazhagi8471
    @nilavazhaginilavazhagi8471 2 роки тому

    Vera school serthutingale approve pullaya bathrama vechikittu irundhu irukkalame🤦🤦😭😭😭,marubadiyum andha emanunga Kaila kozhandhaya kondu poi vittu ippadi aakitingale😥😥😥,sathyama soldren andha padupaavinga nallave irukkamaatanga,naan vanangura😠😠😠 andha eesan meethu aanai🙏🙏🙏

  • @aakashraja8419
    @aakashraja8419 2 роки тому

    Justice for srimathiiii

  • @madhubala_muthaiah
    @madhubala_muthaiah 2 роки тому +2

    அவங்க வற்புறுத்தினர் என்றால் அப்பொழுதே உங்களுக்கு சந்தேகம் வேண்டாமா? பீஸ் கட்டியதை கூட வங்கிகிரோம் என்று கூறியுள்ளனர்... நீங்கள் நினைத்திருந்தால் இந்த இழப்பை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்...

  • @packiyalakshmi3927
    @packiyalakshmi3927 2 роки тому +1

    TC வாங்காம எப்படி நீங்க இன்னொரு பள்ளியில சேக்க முடியும்? அப்படியே சேர்த்தலும் மேனேஜ் மண்ட் சொன்னாலும் நீங்க ஏன் திரும்ப அதே பள்ளியில சேத்துவிட்டிங்க பள்ளி பேருந்து வரைலனுதான் அந்த பாப்பாவ வேற Scl சேத்திங்க? 6 வகுப்புல இருந்து 11 வகுப்பு வரைக்கும் வந்த பஸ் ஏன் இப்போ மட்டும் வரல இதுவரைக்கும் 2 கி.மீ தூரம் போய் கூட்டிடு வந்த நீங்க இப்போ 12 வகுப்புல கூட்டிடு வரமுடியலனு வேற Scl சேத்துவிட்டிங்க? அப்போ அந்த பொண்ணு 11 வகுப்பு படிச்ச அப்பவே கடைசியா 70 நாள் விடுதியில இருந்து இருக்கா அப்போ ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருந்துருக்கு அதனாலதான் அந்த பாப்பா வேற Scl kku மாத்தியிருக்காங்க அப்படினு நான் நினைக்கிறேன்.2 கி.மீ ஒரு காரணமா எங்க ஊர் பிள்ளைங்க 6 கி.மீ சைக்கில்ல Scl kku போயிட்டு வாராங்க.உங்க மகள் இறந்து போயிருக்காங்க நீங்க அவங்கள மேடம் சார்னு மரியாதையா பேசிட்டு இருக்கிங்க என்ன காரணம்.உண்மையாவே பஸ் வரல அது தான் காரணமா இல்லை அந்த பாப்பாவுக்கு அந்த பள்ளியில படிக்க விருப்பம் இல்லையா? ஏன் அந்த பாப்பாக்கு சக்தி பள்ளியில படிக்க விருப்பம் இல்லைனு சொன்னா காரணம்? திரும்ப சக்தி பள்ளியில இருந்து உங்க கிட்ட வேற பள்ளியில சேத்துவிட்டதுக்கு காரணம் கேட்ட போது உங்க பள்ளியில படிக்க பாப்பாவுக்கு விருப்பம்தானு பொய் சொன்னிங்க எங்க பாப்பாவுக்கு அங்க படிக்க விருப்பமில்லைனு சொல்லவேண்டியதுதானே ஏன் சொல்லல? பஸ் வரமாட்டிகிதுனு சொல்லி வேற Scl சேத்த நீங்க திரும்பவும் அதே Scl சேத்தா அப்பவும் பஸ் வராமதான போகும்? நீங்க கட்டின பீஸ் குறைக்கனும் சொன்னவங்க ஏன் உங்க ஊர் வரைக்கும் பஸ் விட்டு இருக்கலாமே ஏன் விடல அந்த குழந்தைக்கு 11 வகுப்புல கடைசியா இருந்த அந்த நாட்களிலில்தான் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு இருந்திருக்கு அதனாலதான் இவங்க வேற பள்ளியில சேத்துவிட்டு இருக்காங்க நீங்க தயவு செய்து உண்மைய சொல்லுங்க நீங்க பேசுவதே குழப்பத்தை உண்டு பன்னுது.

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому

      She is defintely hiding something…! U R right… just because a mother is crying , doesn’t mean that she must be always right…. Something definitely fishy here…

  • @sahayalillygrace2980
    @sahayalillygrace2980 2 роки тому +8

    Santhi poonthi vanthi pethi eaduthita

  • @palanivelumaruthaimaruthai8511
    @palanivelumaruthaimaruthai8511 2 роки тому

    அதான் இப்போ என்ன தேவையோ அதை பேசுங்கள்.. என்னோமோ கதை எல்லாம்

  • @gomathys5087
    @gomathys5087 2 роки тому

    பொண்ணு கொல்லப்பட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் அப்புறம் எதற்கு சார் மேடம் என்று சொல்றீங்க

  • @silvertintin
    @silvertintin 2 роки тому +2

    Madam, sir nu innum mariyaadhaya kodukareenga.

  • @nafeesathulmissriya6885
    @nafeesathulmissriya6885 2 роки тому +2

    Bathil sonnalum yarukko payapadura mathiri pesuranga

  • @sethuraman9231
    @sethuraman9231 2 роки тому

    Thanthi tv la interview yadukuravuga parent's mattum yadukama anthaa teachers ahaa interview yaduga

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 2 роки тому +6

    Friends please tell truth

  • @abimages7413
    @abimages7413 2 роки тому +1

    Antha ponnoda time appadi iruthrukku atha next athey school la poi ippadi oru nillakku poita antha school ku ethey thodarbu irukku something pls srimathi kku niyayam kidaikkanum

  • @kumaritamilanda9303
    @kumaritamilanda9303 2 роки тому +2

    Kattayapaduthi serthankala? Fees katunath u yaru, freeah

  • @venkatc1296
    @venkatc1296 2 роки тому +2

    Adapavigala unga pillaigalai narapali kudakka vendiyathu thanea aduthavan pillaiya va da kudupingal pavam da ungala theivanm than thandikkanum kudupar da sivan perusa wait pannunga

  • @lizyschannel
    @lizyschannel 2 роки тому +5

    என்னது மேடம் சேரா இவனுக்கெல்லாம் என்ன மரியாதை அவன் இவன் சொல்லுமா இவனுக்கு எல்லாம் மரியாதை தான் ஒன்னு கேடு

    • @manirevathi197
      @manirevathi197 2 роки тому

      இவங்க ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் தான் மேடம் என்று மதிப்பு கொடுத்து பேசுறாங்க... படிச்சவங்க இப்படி யாருக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்க

    • @lizyschannel
      @lizyschannel 2 роки тому +1

      @@manirevathi197 அது எப்படி ஏழையா இருந்தா என்ன படிச்சவங்களா இருந்தா படிக்காதவங்களா இருந்தா என்ன தன்னோட குழந்தையை கொன்னவங்களுக்கு என்ன மரியாதை அந்த_______???

    • @manirevathi197
      @manirevathi197 2 роки тому

      @@lizyschannel படிச்சவங்க அவசரத்துல பேசுவாங்க படிக்காத ஏழைக என்ன செய்றது தெரியாம என்ன பேசுரணு தெரியாம இப்படி மதிப்பு குடுத்து பேசுவாங்க 😭😭

  • @ganapathiprasad6814
    @ganapathiprasad6814 2 роки тому +2

    Avanga sonnangannu neenga en marupasium serthinga

  • @nicholeanderson7160
    @nicholeanderson7160 2 роки тому +4

    When she is able to send her kid from 6th standard all the way till 11th std, and just 1 more year to finish her school, y suddenly change now. All these years, she didn’t find difficult and suddenly in last yr, she found difficulty in commuting. Come on man.. can’t believe her words.. all the more ,when u give so much importance to daughter studies/career, not a single parent usually shift school for their kids in their 10th and 12 th std. but she did.. she is definitely hiding something

  • @senthilkumars8380
    @senthilkumars8380 2 роки тому

    அப்போ அந்த பாலமணிகண்டன் யாரு...

  • @sowmysowmy8867
    @sowmysowmy8867 2 роки тому +1

    Yemma thaayea vera school poniyea appadiyea vida kudatha marubadiyum yemma anga pona, ponathu kuda thala vithi next yethukku astal podanum hmm poma nee antha pulla savukku neyum oru kaaranam thangama irukka ponga

  • @ramalingam2921
    @ramalingam2921 2 роки тому

    Compelled to do her mother to admit her daughter because to destroy her as planned.

  • @maranma2233
    @maranma2233 2 роки тому +5

    இந்த அம்மா பேசுவதூ எல்லாம் மாத்தி மாத்தி பேசூதூ

    • @udaiudayar2142
      @udaiudayar2142 2 роки тому

      உயிர் நிகுடுப்பையா

    • @maranma2233
      @maranma2233 2 роки тому +1

      @@udaiudayar2142 அவங்க வீடியோவே பாருங்கள் பிள்ளை உயிர்க்கு நீதி வேண்டும் என்று கேட்கவில்லை அரசாங்க வேலை குடுங்க என்று கேட்டார்கள்

  • @abidinu7110
    @abidinu7110 2 роки тому

    Love prblm nu solaranga idhulam nambura madhiri a iruku.
    Apdy unmaya irundha school management la elorum en thala maraivu aganum?
    Neraya school clgs la nadakudhu suicide elorum parents ku ans panranga irudhi sadangu vara kuda varanga ivanga en mortuary la body a potu odanum? Karanam teriyama suicide panita na unga ponuku ena prblm teriyala ma ipdy paniduchu kavala padadhinga nu solirukanum?
    School ku parents poi paka pona vandhu reason kuduthurukanumae en vidama thadukanum?
    Andha ponnu things paka allow panirukalamae?
    Love prblm nae vachukalam andha paliya school management sumadhutu andha ponu name veliya keda koodadhunu indha school a vae dhanam panitangala? Andha ponnu mela thapu irundha indha management odi oliyuma? Pali ku mela pali potrukumae parents kita dhairiyama mugathuku nera vandhu unga ponu mela dhan ma thapu solirupangalae
    Kolai idhu

  • @christhuraja9218
    @christhuraja9218 2 роки тому +2

    Unka pillaiya konnavalukku en mariyathai ketkuthu.neenka madamnu cholratha niruthunka ma.

  • @marylourdes4498
    @marylourdes4498 2 роки тому +5

    As per Srimathi's mother's explanation in this video, Principal called the child back, because that girl has scored good marks, and also the Management told the parents, they can pay only the balance amount after deducting the amount whatever paid to the other school, so the Management was considerate and caring towards Srimathi. Hope the truth will come out and Srimathi get justice. But the whole school was vandalized which cannot be justified. The world is just coming out of Covid's shackles, and again the whole system in that school is shaken, very unfortunate

  • @sarithamohan9639
    @sarithamohan9639 2 роки тому

    innum neenga avungala mam sir nu sollurengale. ungalukku neethi kidaikkanum

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 2 роки тому

    Antha amma kekanum kelvi, en kulanthai ku enna achi nu. nega kkuringa. Vetkama ela.

  • @saikavitharajasekaran6271
    @saikavitharajasekaran6271 2 роки тому +1

    Yarayum summa vidakudadhu Aappadha srimathiki aathma santhi kidaikkum justice for srimathi

  • @meenamanohar261
    @meenamanohar261 2 роки тому

    School owner shanti ku...back la....kambiya...paluka kaaichi...ulla sorugirunga......ella unmaiyum veliya vandhurum....

  • @prameth4692
    @prameth4692 2 роки тому +4

    Neethi kidaikka venndum sir

  • @sasir388
    @sasir388 2 роки тому

    மரண தண்டனை

  • @KarthiKarthi-rl2gb
    @KarthiKarthi-rl2gb 2 роки тому +4

    Santhiyai madam endru solladhinga kolaikari endru sollunga adhu thaan correct

  • @uniquegadgets4195
    @uniquegadgets4195 2 роки тому +2

    School matriyathai mind la vaithu than Srimathiya kolai pannirukkanga, epdi innoru managementla Refund vanga mudiyum, Rowdis vaitha???

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah8508 2 роки тому

    Case closed so . please do next life.this tamilnaadu only happens this kind of things.rape n murder in the college.stupid asangam.cause of money n power

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs2105 2 роки тому +1

    Uyiruku 50 ayiram mathipu potruku shanthi....naayi.mahangaluku kooti kodukka.santhiya saani akkanum....,,

  • @sowmiyaprakash1276
    @sowmiyaprakash1276 2 роки тому +5

    Parents also might involved in her death .. definitely she is hiding something.., from 6th she studying suddenly she felt difficult in taking them school.. if she changed y brought back again??? Actually I started getting irritated of her parents equally to that school management.. parents equally responsible..

    • @sasirasu8549
      @sasirasu8549 2 роки тому +1

      Avanga maraikarathave irukattum antha school cctv footage kaatavendayathu thaane hospital thookitu pona time appo therinchidum la
      Then hostel student yellarum nyt ah veetuku poitanga athu theriuma ungaluku naan antha school ex student thaan

  • @ananthimuthu6549
    @ananthimuthu6549 2 роки тому

    Ada pavingala evlo plan pannirukanuga

  • @PriyaPriya-tw8cf
    @PriyaPriya-tw8cf 2 роки тому

    u

  • @kmrsdkmrsd8347
    @kmrsdkmrsd8347 2 роки тому

    51650 rupees aptinkirathe athikamthana... Innumvera irukka... Sutham...

  • @govindraju5021
    @govindraju5021 2 роки тому

    ......enna solrashunu neengale mudivupannikonga.thandhila yen innum naangal niyaayathai kandupidipom endru sollavillai.yen .......

  • @sasir388
    @sasir388 2 роки тому +1

    நடந்தது கொலை

  • @sas9231
    @sas9231 2 роки тому

    🤔

  • @akilaakilajgoodgood6226
    @akilaakilajgoodgood6226 2 роки тому +2

    Olagam muzkka pen pavam dan vatti edukum.polldha manidar vaZZUM olagam idhu

  • @shayankumar2787
    @shayankumar2787 2 роки тому +22

    Earlier she said they didn’t allow to transfer or give TC. Srimathi and mom only accepted to go back to that school. Her kid was studying for 6 years in the same school, no such issues. If kid didn’t study parents r teachers will be strict. If the kid committed suicide, you can’t burn an entire school and loot school property. I can believe Parents are not involved in the violence, there is something fishy

    • @pizzalot
      @pizzalot 2 роки тому

      Kid did not commit suicide. That is what we believe. Stop spreading BS isiot. Still you do not want to understand what is so fishy ? Corrupt society is hiding an heinous crime.

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому +9

      Absolutely right.. this mother is the cause for all the issues.. today many young guys lost their life by getting arrested..

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 роки тому +9

      When she is able to send her kid from 6th standard all the way till 11th std, and just 1 more year to finish her school, y suddenly change now. All these years, she didn’t find difficult and suddenly in last yr, she found difficulty in commuting. Come on man.. can’t believe her words.. all the more ,when u give so much importance to daughter studies/career, not a single parent usually shift school for their kids in their 10th and 12 th std. but she did.. she is definitely hiding something..

    • @pizzalot
      @pizzalot 2 роки тому

      @@nicholeanderson7160 The school management has raped her. So many fishy things happened because they were hiding the truth and washing the evidence. Where are the two sons who were also living in the premise where girls hostel was located ? How much did the management pay you for vomiiting their views here ?

    • @shayankumar2787
      @shayankumar2787 2 роки тому

      @@nicholeanderson7160 exactly nobody will change school in 12th std. her mom is hiding something. She also said she paid fees to the other school but sathish school accepted to reduce that amount in their school and convinced them to join back. I can’t believe if any school would do that. Its not just about studies, something more

  • @satthyasatthya3610
    @satthyasatthya3610 2 роки тому +4

    Ayyo onumae purila fees vera school pay panatha ivanga epidi vangamutium.engayo idikuthu.brain wash pani sethurukanga.enamo something iruku .

  • @yuvarajyuvaraj6457
    @yuvarajyuvaraj6457 2 роки тому

    😘🤣🤣🤣🤣😭😂