Apadi illa vanthavaga elaam school set panna azhuka avaga Anga irukka camarafootege yelaathayum azhikka anupirukaka athula neraya ragasiyam irukku vanthavaga paathi peru avaga anupana azhukatha
பொருள் தான் ரொம்ப முக்கியம் உயிர் இல்லை நல்ல இருக்கு உங்க நியாயம் அவ்வளவு தான் எல்லாம் முடிவுக்கு வந்துட்டாங்க ஆனால் ஒன்னு இறைவன் பார்வையில் யாரும் தப்பிக்க முடியாது. Justice for Srimathi 😭😭😭
சி சி டிவி கேமரா நீங்கள் தேடுவது அந்த மாணவ குழந்தையின் மரணத்திற்கு யார் காரணம் என்று தேடவில்லை சேர் திருடினவன் டேபிள் திருடினவன் இவனுகளையெல்லாம் தண்டூரா போடு தேடுறீங்க விசாரணை அருமையாக உள்ளது
CBCID and police நீங்க தேவையில்லாத வேலையை பார்த்துக்கொண்டே இருங்கள். Srimathi பெற்றோர் தயவுசெய்து srimathi உடலை நல்லடக்கம் செய்யுங்கள். ஏனெனில் நீதி கிடைக்காது. Srimathi ஆன்மா சாந்தி அடையட்டும். இதுக்கு மேலயும் சக்தி school la தான் பிள்ளைய படிக்க வைப்பேன் என்று நினைக்கும் பெற்றோர்கள். உங்க குழந்தை அளவுக்கு ஒரு குழியை தோன்டி வைத்து கொள்ளுங்கள் அவசியம் அது தேவைப்படும். மன்னிக்கவும் 🙏
வன்முறை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே... அதே நேரம் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். வன்முறை செய்தவர்களை பிடிக்க காட்டும் முயற்சியை, அவசரத்தை, நடவடிக்கையை சிறுமியின் மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடிப்பதில் காட்டவில்லையே
பால் காசு பாலுடன்! தண்ணீர் காசு தண்ணீருடன்! என்ற கதைக்கு உதாரணம் தானே பள்ளி சசூரையாடப்பட்ருக்கு.ரொம்ப feel பன்னாம பாப்பாவுக்கு நீதி கிடைக்கிற வேலைய பாருங்க.பள்ளி ஓனர் இதுவரை சம்பாதித்த சொந்த விற்று சரிகட்டுவார்.
போராட்டத்துக்கு தள்ளியதே காவல் துறையும் அரசும் தானடா . அவ்வளவு சாட்சிகள் இருந்தும் நீங்கள் 3 நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது. கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் . அவர்கள் மீது தப்பு ஏதும் இல்லை
பொருள் கிடைக்கும்.. ஆனால்.. உயிர் கிடைக்குமா?? பொருளுக்கும்.. பணத்திற்கும்.. நாயாக அலையும் இந்த உலகில் உண்மை நிச்சயமாக மறைக்க படும்..! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போல்.. 😭😭
தினத்தந்தி டிவிக்கு நாங்கள் என்ன சொல்வது என்றால் மக்களுக்கு நீங்கள் உலகச் செய்திகளை மக்களுக்கு கொண்டு வந்து செலுத்தியீர்கள் கள்ளக்குறிச்சி போல பல தனியார் பள்ளிக்கூடங்களில் விஷயம் நடந்து கொண்டிருக்கின்றது நீங்கள் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் தினத்தந்தி நியூஸ் சேனலுக்கு நன்றி நன்றி
ஒரு பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்... அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும்... இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது நாளை உங்கள் குடும்பத்திலும் நடக்கலாம்...தயவுசெய்து நடந்ததை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்...😞😞😞
நீதித்துறையும் காவல்துறையும் பள்ளியின் பொருட்களை கைப்பற்ற இவ்வளவு ஆர்வம் காட்டுகிறதே!! இந்த ஆர்வம் குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட விடயத்தில் காட்டுமா???!!! 😭😭😭
ஒரு குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. அதற்கு நீதி கிடைக்கவில்லை தொடர்ந்து பள்ளியின் பொருளுக்காகவே பேசி தந்தி டிவி தினமும் செய்தி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. பொருளுக்காக தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உயிர் பெரிதா... பொருள் பெரிதா...
Ofcourse the case is under investigation. Hope justice will be assured. But that dosent mean to steal the property that is meant for children’s education. Tables and benches are for student’s study purpose.
பெண் குழந்தைகள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் ஆண் குழந்தைகள் பள்ளியில் ஆண் ஆசிரியர் மட்டும் தான் இருக்க வேண்டும் இதுபோன்று அரசாங்கம் பிரித்தாள் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி
உங்களை போல ஊடகம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லாத ஊடகம். பெண்ணோட மரணத்திற்கு காரணம் கண்டு பிடித்த பிறகு. திருடனை பிடிக்கலாம். திருடர்கள் எங்கும் ஓட மாட்டார்கள் சிசிடிவி ல யருலம் பொருள் thukkuranganu நல்லா theyrium
அடிச்சி கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க, அப்படிங்கிற மாதிரி இவங்க இனி இருக்கிற ஹாஸ்டல் போய் கண்டுபிடிக்கிற மாதிரி கேப்பாங்க அவங்களும் லஞ்சத்தை கொடுத்து கரெக்ட் பண்ணிடுவாங்க ஆக மொத்தம் உங்களுக்கு வருமானம் ஆச்சு, ஹாஸ்டல் போய் இப்பதான் லைசென்ஸ் இல்லைன்னு கண்டுபிடிக்கிறார்கள், இவங்க எங்க போயி இன்னும் இருக்கிற ஹாஸ்டல்ல கண்டுபிடிச்சு இந்த பொண்ணோட சாவ கண்டுபுடிச்சு எங்கே? மொத்தத்துல ஸ்கூல்ல காணாம போன பொருட்களை மட்டும் தான் தேடிக்கிட்டு இருக்கீங்க ஸ்ரீமதி பத்தி எதையும் கண்டுபிடிக்கல வாழ்க ஜனநாயகம்!
வன்முறையாளர்களை ஹாட் டிஸ்க்குல யே தேடறீங்க தந்தி பாலிமர் சத்தியம் இன்னும் நெறைய சேனல்ல லைவ்வா போட்டிங்க இன்னும் என்ன ஹாட் டிஸ்க்...........அந்த குழந்தை பத்தினது எதாவுது இருந்தா பாருங்கய்யா......ஹாட் டிஸ்க் ஆடத டிஸ்க்ன்ட்டு ......குழந்தைகள் நல வாரியம் வாரிபோட்ட மாறி எல்லா துறையும் வாரி போடனும். அந்த இரண்டு தைரியமான பெண்களுக்கு வாழ்த்துக்கள் உன்மையை உரக்க சொன்னீர்கள்.இது போல் நெறையா போலியாக இயங்குகிறது தமிழகத்தில்...ஆனா ஒவ்வொன்னுக்கும் அமைச்சர்கள் மட்டும் புடுங்கி மாறி திரிரானுக இதெல்லாம் பார்க்க மாட்டானுக
ஒரு பள்ளி உடைய சொத்துக்களையும் மீட்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள் அது போல இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணத்தை இதுவரை நம் பெற்றிருந்தால் இந்தியா 2010 லேயே வல்லரசாக இருக்கும்
*தமிழக நிலப்பரப்பில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசுடைமை படுத்துவோம். பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமைஆசிரியர் அறை என அனைத்து இடங்களிலும் cctvஅமைப்போம். ஒவ்வொரு மாதமும் நல்லாசிரியர் விருது வழங்குவோம். தரம்தாழ்ந்த நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஐந்துவருட தனிமை சிறையில் அடைப்பது தவிர வேறுவழியில்லை. "அதிகாரம்" மிக வலிமையானது. அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது. நாம் தமிழர்.*
School nadaththuvathu katchikaranum avan sonthakaranum than enka poi arasuudamai akkuvathu atchikku varum munbu atha seivom itha seivom nu kathu vanuga vantha pin kasu parpathil than kanna iruppanugaevanum yokiyan illa pongada
A suspection was raused because all the illegal activities after DECLARATION of SRIMATHI death information were organized by the respective killer , but govt could not able to proof because a huge supporters are behind the killer and their people . Those people will be caught in future by the god and they will be punished by him terribly.All the tamilnadu expect fewer peoples are feeling sad, but the annamalai and his patner raja are criticising the police dept,and govt and THEY ARE POLITICIANS SO DOING DEAD BODY POLITICS , REGARDING THIS INSTANT THEY ARE NOT WILLING TO COOPERATE WITH SOCIETY TO FIND OUT THE KILLER. A GREAT GANG IS WORKING BEHIND THE KILLER AND THEY TRY TO PROTECT THE KILLER GROUP .SO , THE GOD WILL GIVE THEM SUITABLE PUNISHMENT AND SAVE OUR WORLD PEOPLE FROM SUCH TYPE PEOPLES.
Exactly, but their supporters are illegally supporting them and preparing to brought them out from that criminal case , who stop this , only god can give correct punishment and save us from these criminals.
ஏம்ப்பா உயிரை விட பொருள் முக்கியம் உங்களுக்கு நல்ல சட்டம் எல்லாம் சினிமா மாதிரி யே இருக்கு எல்லாம் குடும்பங்களேயும் இதே போல் தெய்வ குழந்தை கள் இருக்காங்க தயவு செய்து நாயத்தை கண்டுபிடிங்க பாரதியார் பாரதிதாசன் போன்ற இன்னும் பல புலவர்கள் சொன்ன பெண்மை,குழந்தையை மதியுங்கள்,பாதுகாப்பு அளியுங்கள் பணத்துக்காக தவறு செய்யாதீர்கள். வாழ்க வளமுடன்
உங்கள் செய்தி எல்லாம் கேட்டுக்கும் போது . உயிர் அற்ற பொருளுக்கு உள்ள மதிப்பு. உயிரை விட்ட மாணவி பத்தி பேசி நீதி கிடைக்க வழி சொல்ல மாட்டேறிங்க. நெஞ்சம் பொருக்க வில்லை.
அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விதான் நான் கேட்கப் போகிறேன் அந்தப் பெண் அதாவது நம் அனைவருடைய தங்கை என்பது இருக்கட்டும் இந்த பெண் தானாக இருந்து விட்டார்களா அல்லது ஏதாவது இந்தப் பள்ளி நிர்வாகம் தவறுகள் செய்து விட்டார்களா என்பது தான் என்னுடைய கருத்து ஒரு மாணவிக்கு எவ்வளவு கொடுமை தேவை இல்லை இருந்தாலும் இதன் உண்மை இதுவரை யாரும் உண்மை வீடியோ எந்த ஒரு நியூஸ் சேனலும் சொல்லவில்லை தந்தி டிவி மட்டும் உண்மை சொல்கிறது தந்தி டிவி நற்பர்களுக்கு நன்றி நானும் தந்தி டிவி மட்டும் நியூஸ் சேனல் பார்க்கும் ஒரு நபர் தந்தி டிவி நியூஸ் சொல்லும் அனைத்தும் நான் நம்புகிறேன் என்னுடைய தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் இது தற்கொலையா அல்லது கொலையா????
@@aishwaryamani887 இது மாதிரி தான் ஒரு 4 வருடங்கள் கழித்து ஸ்ரிமதி யாருனு கேப்ப ..5 வருடங்கள் முன்பு செய்யதா தப்புக்கு ஜெயில வைத்து அப்பாவி ராம்குமாரை சாவடித்த அதிமுக அரசு..அவன் தான் அந்த ராம்குமார் ..
is it so difficult to find schools that are running without hostel licenses. Blaming the school is right but what audit mechanisms does that board have??
தமிழ்நாட்டில் நிறைய தனியார் பள்ளிகளில் லைசென்ஸ் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பற்றி கண்டு கொள்வதில்லை அதனால் தான் இந்த மாணவி மரணத்திற்கு காரணம் 🙄
College and hostel maximum 1st floor ku mela pona kuda surrounding la grill gate potu fulla close panniduvanga, terrace ku pora door always 🔒 lock agirukum, itha rules, epdi open ah building vachanga...purila
விடுதிகள் குறித்து இதே போல் தான் 4 மாதங்களுக்கு முன் இதே ஆணையம் சொன்னது. தமிழக அரசும், மாவட்ட அதிகாரிகளுக்கு ஆணை இட்டது. பலன் என்ன? ஒவ்வொரு கட்டிடமும் எதற்காக பயன் படுத்தப் படுகிறது என்று பள்ளி கல்வி துறை ஆய்வு செய்ய வேண்டாமா? அனுமதி இன்றி நடப்பது கண்டறியப் பட்டால் என்ன தண்டனை?
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
If License is not taken for Hostel what control is there to find out unregistered Hostal.If License is made available but security requirements were not adhered what control is there for Govt to ensure Security.
Madam actually these are Govt jobs, they will have to check all these..First of all how do common humans know all these rules exist...excuse for being emotional here...
அனுமதி பெறாமல் ஹாஸ்டல் இயங்கி வந்ததே தவறுதான் இதனை ஆய்வு செய்ய தவறிய கல்வி அதிகாரிகளே முதல் குற்றவாளி.
Arumai
இளைஞர்கள் கடுமையாக போராடியதற்கு பிறகு தான் இந்த தனியார் பள்ளி எல்லாருக்கும் தெரிகிறது .
It's not identify so long
Yes
Your government official we’re sleeping for so many years
இதற்கு தண்டனை கிடைத்தால் தான் மேலும் மாணவிகள் பாதுகாப்புக்கு முடியும்
CCTV ல அந்த மாணவிக்கு என்ன நடந்தது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.சேத படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டாமே.
Right
😂😂
Evanunga velaiye case ah divert panradhu than....
@@sakthivel2311 .n7
Avaggalea sollittagalea CCTV hostel la ellanu 😂😂😂
😡😡😡பிள்ளை இறந்ததை கண்டுபிடிக்க சொன்னால் ,இவர்கள் யார் ,யார் போராட்டம் செய்தது ,பொருட்கள் எங்கே உள்ளது என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்...🤬😡😡😡
Apadi illa vanthavaga elaam school set panna azhuka avaga Anga irukka camarafootege yelaathayum azhikka anupirukaka athula neraya ragasiyam irukku vanthavaga paathi peru avaga anupana azhukatha
மாணவியை கொலை செய்யதது யார் என்று கண்டறிவதில் முழு கவனம் செலுத்தவும், கைது செய்யுங்கள்.
அதற்குள்ள கொலை எவ்வாறு கூறமுடியும்
Yaru thalaiva evanunga kozhantha uiyr eppadi pochinu kandupudingadana
Porul yaru eduthanu cctv la pakka poranungala
😭😭ஸ்ரீ மதி ய பத்தி இந்த அரசாங்கம் கவலை படவில்லை பொருட்களின் மேல் தான் கவலை படுகிகிறார்கள் விளங்கிடும் தமிழ்நாடு
பொருள் தான் ரொம்ப முக்கியம் உயிர் இல்லை நல்ல இருக்கு உங்க நியாயம் அவ்வளவு தான் எல்லாம் முடிவுக்கு வந்துட்டாங்க ஆனால் ஒன்னு இறைவன் பார்வையில் யாரும் தப்பிக்க முடியாது. Justice for Srimathi 😭😭😭
Yenga yosichi dhan pesuringala
@@sashtikaworld22 iraivan irukkan ana ippo enga int
ha mathiri aniyayam seiyya ninaikkum bothe iraivan avangalai oru vazhi pannanum
@@speedofspace9793 kandipa
Namma kadvul than koiluku pinnacle money 500 close dharisanam illna poda .etti pathu hi splitting po endru sollurare.😃😃😃😃😃😇
Unga acting super. Waste salary
சிறந்த பொதுவான மக்களுக்காக உலகச் செய்திகளை தெளிவாக உண்மையாக மக்களுக்கு கொண்டு போய் செலுத்தும் தினத்தந்தி சேனல் அதற்கு மிக்க நன்றி நன்றி
சிங்க பெண் நீங்க தான் அம்மா.. உண்மையை உறக்க sonnerkal.. நன்றி அம்மா.. ஸ்ரீமதி kakA மட்டுமே போராடுவோம்...
$/$ஒஈ
உண்மையை வெளி கொண்டு வந்த உங்கள் நேர்மை பாரட்டவேண்டிய ஒன்று அம்மா
உண்மையை மறைக்க துணை போகும் அனைவரின் வீட்டு பிள்ளைகளுக்கும் இது போல் நடந்திருந்தால் அதனுடைய வலி என்னவென்று உணர்ந்து இருப்பார்கள்.
srimadhi marma maranathai patri thagaval solvadhi vittu,kalavarathil patri pesum mediyakkale thirundungal? anivarukkum pana pattuvada nadandu vittadhu ena therigiradhu?
CX
அது கட்டாயம் அவங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு நடக்கும். அப்போது தான் ஷீமதியின் அம்மாவின் வேதனைய் அவங்களுக்கும் புரியும்
Yes
😥😥😥
சிறப்பாக பேசுகிறீர்கள் உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது
சி சி டிவி கேமரா நீங்கள் தேடுவது அந்த மாணவ குழந்தையின் மரணத்திற்கு யார் காரணம் என்று தேடவில்லை சேர் திருடினவன் டேபிள் திருடினவன் இவனுகளையெல்லாம் தண்டூரா போடு தேடுறீங்க விசாரணை அருமையாக உள்ளது
Correct bro
ஆமா.. இவங்க அந்த things kaga மட்டும் தான் பேசறாங்கன்னா... இதெல்லாம்....
Correct
Appadithan pola
Vanmurai panthu yarunu pakkathan ivalo kasta panduranga
இதுவரைக்கும் விசாரணை செய்த எந்த அதிகாரியும் இந்த பள்ளிவிடுதி அனுமதியின்றி நடைபெற்றதை வெளியில் சொல்லாதது ஏன் ?
CBCID and police நீங்க தேவையில்லாத வேலையை பார்த்துக்கொண்டே இருங்கள். Srimathi பெற்றோர் தயவுசெய்து srimathi உடலை நல்லடக்கம் செய்யுங்கள். ஏனெனில் நீதி கிடைக்காது. Srimathi ஆன்மா சாந்தி அடையட்டும். இதுக்கு மேலயும் சக்தி school la தான் பிள்ளைய படிக்க வைப்பேன் என்று நினைக்கும் பெற்றோர்கள். உங்க குழந்தை அளவுக்கு ஒரு குழியை தோன்டி வைத்து கொள்ளுங்கள் அவசியம் அது தேவைப்படும். மன்னிக்கவும் 🙏
உண்மை
Sariya sonninga
Really excited sr evangalukkala pattatha puththii varum
கடவுள் கிட்ட எல்லாரும் ஒரு நாள் பதில் சொல்லி தான் ஆகனும்
Karma returns..... Karma ku bathil soliye aganum
பாருங்க சார் நீங்கள் கூட மாணவி எவ்வாறு மரணித்து இருப்பார் என்று கண்டு பிடிப்பதை பற்றி பேசவில்லை
இப்ப வரைக்கும் முக்கியம்? அருமை அருமையான கண்டுபிடிப்பு வாழ்க தமிழ்நாடு வேறென்ன சொல்ல மக்கள் ஆட்சி இதுவல்ல
வன்முறை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே... அதே நேரம் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். வன்முறை செய்தவர்களை பிடிக்க காட்டும் முயற்சியை, அவசரத்தை, நடவடிக்கையை சிறுமியின் மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடிப்பதில் காட்டவில்லையே
Correct thaan sir....evanumae kekka maattengaraa nar??
Manasatchiyodu sollunga neenga intha porathula kalanthukiduvingala ethanayo reason ah yosipom but avanga neethikaga indru police ta adipattu ethalamo ilanthu nirkirargal.oru kudumpathukaga ethana kudumpangal thavichitu irukanga easy ah panaveri pidithavargal tha vanmuraiyalagal nu solrangana makkal agiya nam avargalodu sernthu solvathu thavaru Vanmuraiyalargal alla poraligal. Avanga illata intha nainga kanthudaipukaga kooda school Mela action eduthuruka matanga.
அப்ப அவங்க அம்மா காரணம்னா அவங்க அம்மாவை தண்டிக்க நீங்க தயாரா?
@@xxxxxxxxx9876 மரணத்திற்காக நீதி கேட்டு போராடுகிறவர்கள் அமைதியாகத்தான் போராட்டம் செய்தார்கள்.. வன்முறை செய்தது யாரென்றே தெரியல...
@@chukkygopal7378 தப்பு யார் செய்தால் என்ன... தப்பு தப்புதானே
பால் காசு பாலுடன்! தண்ணீர் காசு தண்ணீருடன்! என்ற கதைக்கு உதாரணம் தானே பள்ளி சசூரையாடப்பட்ருக்கு.ரொம்ப feel பன்னாம பாப்பாவுக்கு நீதி கிடைக்கிற வேலைய பாருங்க.பள்ளி ஓனர் இதுவரை சம்பாதித்த சொந்த விற்று சரிகட்டுவார்.
Insurances
போராட்டத்துக்கு தள்ளியதே காவல் துறையும் அரசும் தானடா . அவ்வளவு சாட்சிகள் இருந்தும் நீங்கள் 3 நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது. கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் . அவர்கள் மீது தப்பு ஏதும் இல்லை
Correct Sir.
Anti nationals should not be releasrd
Police tha nga ela arajagam attagasam, poi, pithalattam, lanjam, ela thiritu velaiyum panrathu police tha.
உண்மை..
தற்கொலைக்கு எப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு?
கொலை என்பதற்கான ஆதாரத்தை இங்கேயே இப்போதே வைங்க நீங்க..
கடவுளிடம் இருந்து யாரும் தப்பா முடியாது justice for srimathi 😭😭😭
ஆக மொத்தம் இறந்த மாணவிக்கு நீதிக்கு வழியில்லை அப்படி தானே
😭😌
Ivanga thirudarkalai mattum tha pidipangalam illati Stalin velaiya vittu anupi viduvaru
Yes sir no chance 😢😭😭😭
Neethium kidaikkala .... Nithium kidaikkala....😔
பொருள் ரெம்ப முக்கியம் உயிர்க்கும் வ் விலைஇல்லை😭😭😭😭😭😭😭🙏🏼
.
.
.
M
.
பொருள் கிடைக்கும்.. ஆனால்.. உயிர் கிடைக்குமா?? பொருளுக்கும்.. பணத்திற்கும்.. நாயாக அலையும் இந்த உலகில் உண்மை நிச்சயமாக மறைக்க படும்..! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போல்.. 😭😭
🧡🧡🧡
Crtt avalo periya cm avanga lodadhiyee marachitangaa..idhelam ivangaluku sumaa...easy ah marachiduvanga
👍
போங்க போய், latest press meet poi paarunga ..
அவ அம்மா saarba press meet neethi ketkala, ஒரு கோடி பணம் Govt வேலை , கேட்கறா..... நீங்க என்டா அடிச்சு கறீங்க 😂😂😂😂
Ippo poradinavanga ellam poi thookula thongunga.
@@puppy2707 ama Brother avanga amma vey oru mental.....but ipo poradanavangaa dha paavam
தினத்தந்தி டிவிக்கு நாங்கள் என்ன சொல்வது என்றால் மக்களுக்கு நீங்கள் உலகச் செய்திகளை மக்களுக்கு கொண்டு வந்து செலுத்தியீர்கள் கள்ளக்குறிச்சி போல பல தனியார் பள்ளிக்கூடங்களில் விஷயம் நடந்து கொண்டிருக்கின்றது நீங்கள் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் தினத்தந்தி நியூஸ் சேனலுக்கு நன்றி நன்றி
அந்த பொண்ணு இறப்பு பற்றிய தகவல்கள் ஒன்றும் இல்லை கண்டுபிடிக்கவும் எண்ணம் ஏதாவது உண்டா இல்லையா
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
ஒரு பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும்... அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும்... இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது நாளை உங்கள் குடும்பத்திலும் நடக்கலாம்...தயவுசெய்து நடந்ததை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்...😞😞😞
உயிரை விட பொருள் மீது எவ்வளவு முக்கியத்துவம் வாழ்க தமிழ்நாடு
அதிகாரிகள் ஒவ்வொரு தனியார் பள்ளிகளையும் ஆய்வு நடத்துகள் இன்னும் பல மர்மங்கள் கிடைக்க கூடும்
But natakuma
@@sundrarajan6731 &
aasssssssssssssßßsssssssssssssss
நீதித்துறையும் காவல்துறையும் பள்ளியின் பொருட்களை கைப்பற்ற இவ்வளவு ஆர்வம் காட்டுகிறதே!! இந்த ஆர்வம் குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட விடயத்தில் காட்டுமா???!!! 😭😭😭
இந்த போலீஸ் காரங்க அந்த பொண்ணு எப்படி இறந்ததுனு கண்டுபிடிக்க துப்பில்ல அது விட்டு அந்த கொலகார பள்ளிக்கூடத்துல கலவாடுனத கண்டுபிடிக்கிறாங்களாமாம்
👍தெளிவான விளக்கம்
தந்தி டிவி பள்ளிக்கு சப்போட்டா பேசுது
தந்தி சேனல் க்கு நன்றி நன்றி
ஒரு குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. அதற்கு நீதி கிடைக்கவில்லை தொடர்ந்து பள்ளியின் பொருளுக்காகவே பேசி தந்தி டிவி தினமும் செய்தி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. பொருளுக்காக தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உயிர் பெரிதா... பொருள் பெரிதா...
ஏவல்துறை வாங்கினகாசுக்கு வேலை செய்கிறது அதனால்தான் தண்டோரா
Por Avan gikkkuli
Thanks For UR More Informations .
The case is getting deviated towards those who damaged the school property,rather focussing on the child's unnatural cause of death
Avanga planae adhan bro
All money bro...
It will be like Jayalalithaa case..
School played with money...
Want true justice srimathi 🙏
Ofcourse the case is under investigation. Hope justice will be assured. But that dosent mean to steal the property that is meant for children’s education. Tables and benches are for student’s study purpose.
Sss
@@mamuthuannamalai people are influenced by movies , expecting the same things would have happened in real life...
பெண் குழந்தைகள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் ஆண் குழந்தைகள் பள்ளியில் ஆண் ஆசிரியர் மட்டும் தான் இருக்க வேண்டும் இதுபோன்று அரசாங்கம் பிரித்தாள் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி
இவ்வளவு நாள் விசாரணை பண்ணாம என்ன பண்ணீங்க
Ivlo naal ah suicide nu prove pandrathula busy ah iruntha nala ivlo delay panitanga pola. Atleast ipo find out panangale thank you.
Correct question but they don't have answer.
They won't disclose everything to the public they will keep it secret because the குற்றவாளி may escape
Sleeping
Edapadi government......
மாணவி இறந்ததை கண்டுபிடிப்பதை விட பள்ளியை சேதப்படுத்தியவரை கண்டு பிடிக்கதான் தீவிரமாக உள்ளீர்கள்
பொருள்களை கண்டுபிடிக்கும் ஆர்வம், கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் இல்லை வெட்கேடு.அநீதிக்கு துணைபோகும் அனைவரும் நல்ல இருங்க.
இவ்வளவு நேரம் பெண் காப்பாளர்கள் இவ்வளவு கஷ்டமா ஏழு ஆண்டு வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க
இந்த பள்ளியில் படித்து விட்டு வெளியே வந்த முன்னால் மாணவர்கள் பள்ளி நிர்வாகம் குறித்து கூறவேண்டும்..
தயவு செய்து திசை திருப்பாதீர்கள்...CCTV இல் அந்த மாணவிக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாமே.. 😭😭
சார் நாணயம் தரும்படி செய்திகள் வெளியீடுகள் பெண் பாவம் வேண்டாம் சார்
அண்ணா , நாணயம்(ரூபாய்) வாங்கி தான் இந்த செய்தியே வருது
Nalla news super
குற்றம் நடந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் Srimathi யின் ஆத்மா சாந்தியடையும்......
உங்களை போல ஊடகம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லாத ஊடகம். பெண்ணோட மரணத்திற்கு காரணம் கண்டு பிடித்த பிறகு. திருடனை பிடிக்கலாம். திருடர்கள் எங்கும் ஓட மாட்டார்கள் சிசிடிவி ல யருலம் பொருள் thukkuranganu நல்லா theyrium
Greatest human
ஐயா பொருள்களை திருடியது தவறுதான் அந்த போன உயிர் திரும்பி தாருங்கள் பொருட்களை திரும்பி தருவார்கள்
ஐயா திருட வந்த இடத்தில் எங்கள் பைக் திருடு போயிவிட்டது.
அடிச்சி கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க, அப்படிங்கிற மாதிரி இவங்க இனி இருக்கிற ஹாஸ்டல் போய் கண்டுபிடிக்கிற மாதிரி கேப்பாங்க அவங்களும் லஞ்சத்தை கொடுத்து கரெக்ட் பண்ணிடுவாங்க ஆக மொத்தம் உங்களுக்கு வருமானம் ஆச்சு, ஹாஸ்டல் போய் இப்பதான் லைசென்ஸ் இல்லைன்னு கண்டுபிடிக்கிறார்கள், இவங்க எங்க போயி இன்னும் இருக்கிற ஹாஸ்டல்ல கண்டுபிடிச்சு இந்த பொண்ணோட சாவ கண்டுபுடிச்சு எங்கே? மொத்தத்துல ஸ்கூல்ல காணாம போன பொருட்களை மட்டும் தான் தேடிக்கிட்டு இருக்கீங்க ஸ்ரீமதி பத்தி எதையும் கண்டுபிடிக்கல வாழ்க ஜனநாயகம்!
இது இத்தனை நாளா எங்கே இருந்தது? என்னங்கடா இது
Arumaiyana kadamai da super
வன்முறையாளர்களை ஹாட் டிஸ்க்குல யே தேடறீங்க தந்தி பாலிமர் சத்தியம் இன்னும் நெறைய சேனல்ல லைவ்வா போட்டிங்க இன்னும் என்ன ஹாட் டிஸ்க்...........அந்த குழந்தை பத்தினது எதாவுது இருந்தா பாருங்கய்யா......ஹாட் டிஸ்க் ஆடத டிஸ்க்ன்ட்டு ......குழந்தைகள் நல வாரியம் வாரிபோட்ட மாறி எல்லா துறையும் வாரி போடனும். அந்த இரண்டு தைரியமான பெண்களுக்கு வாழ்த்துக்கள் உன்மையை உரக்க சொன்னீர்கள்.இது போல் நெறையா போலியாக இயங்குகிறது தமிழகத்தில்...ஆனா ஒவ்வொன்னுக்கும் அமைச்சர்கள் மட்டும் புடுங்கி மாறி திரிரானுக இதெல்லாம் பார்க்க மாட்டானுக
Pengal veli vanthu muyandral matume itharkana theervu kedaikum .. oru pennuku pen ,oru thaiku Thai matume uthava mudium ..
காமிராவில் இல்லாதது இதில் இருக்கும். தந்தி
Brother neenga correct ta sollaringa
யார் இந்த கலவரத்து தூடக்கினாங்க என்பது வந்து முக்கியம் கிடையாதுங்க.... அந்தக் குழந்தை மரணத்தில் நடந்தது என்ன என்பதை முக்கியம்.
ஜயா தயவு செய்து அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கனும் அந்த பொண்ணு ஆத்மா சாந்தியடையனும்
For the standing with Unregistered hostel. Action to be taken to all official who is supporting for unregistered hostel owner
மேடம் நன்றி🙏💕🙏💕 இது சம்மந்தமான அதிகாரிகள் என்ன செய்துக்கொண்டிரூந்தார்கள்❓❓
ஒரு பள்ளி உடைய சொத்துக்களையும் மீட்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள் அது போல இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணத்தை இதுவரை நம் பெற்றிருந்தால் இந்தியா 2010 லேயே வல்லரசாக இருக்கும்
அரசு கிழிக்கும்
பள்ளி மட்டும் இல்லாமல் கல்லூரி விடுதி மற்றும் class room front side every floor put it camera 📷 it's better..
*தமிழக நிலப்பரப்பில் இருக்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசுடைமை படுத்துவோம். பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமைஆசிரியர் அறை என அனைத்து இடங்களிலும் cctvஅமைப்போம். ஒவ்வொரு மாதமும் நல்லாசிரியர் விருது வழங்குவோம். தரம்தாழ்ந்த நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஐந்துவருட தனிமை சிறையில் அடைப்பது தவிர வேறுவழியில்லை.
"அதிகாரம்" மிக வலிமையானது. அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது. நாம் தமிழர்.*
School nadaththuvathu katchikaranum avan sonthakaranum than enka poi arasuudamai akkuvathu atchikku varum munbu atha seivom itha seivom nu kathu vanuga vantha pin kasu parpathil than kanna iruppanugaevanum yokiyan illa pongada
Thandhi TV is unbiased nowadays. I welcome Thandhi TV
இதுதான் மாணவி மரத்திற்கு முக்கியமான தடையம்
அனைத்து பத்திரிக்கையாளர் தலைவர்களின் மகள்களுக்கும் இந்த சூழ்நிலை வரும்
Except srimathi's information, you people speak everything, which we don't required.
Yes
அப்போ நீங்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
அந்த பிள்ளை மீது யார் கைரேகை உள்ளது என பார்க்க வேண்டியதூ தானே
CBCID யும் கலவரம் கேஸ் ...மட்டும் தான் ...........பாக்கு தாட்டுக்கு...
இப்போ கலவரம் செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்குறதுலதான் தீவிரமா இருக்காங்க....ஆனா..அந்த பொண்ணுடைய மரணத்தில் இருக்ககூடிய உண்மைய கண்டுபிடிக்க எந்த தீவிரமும் காட்டல ...ஆதாரங்களை அழிக்கத்தான் இந்த கலவரமே நடத்தப்பட்டிருக்கும்
பணம் வென்று விட்டது.நீதி செத்து விட்டது.
இப்போ விசாரணை ஸ்ரீ மதி இறப்புக்கா? அல்லது வன்முறையில் ஈடுபட்டு களவாடிச் சென்றவர்களைப் பிடிக்கவா??
தடயங்களை அளிப்பதற்கு ஸ்கூல் பொறுப்பாளரே கூட்டத்தோடு கூட்டமகா அவர் ஆட்களை அனுப்பி பொருட்களை சேதப்படுத்திருந்தால் இந்த கோணத்திலும் யோசிக்கணும்
Very true
Correct
100.vaippu.irukku.it.is.true
A suspection was raused because all the illegal activities after DECLARATION of SRIMATHI death information were organized by the respective killer , but govt could not able to proof because a huge supporters are behind the killer and their people . Those people will be caught in future by the god and they will be punished by him terribly.All the tamilnadu expect fewer peoples are feeling sad, but the annamalai and his patner raja are criticising the police dept,and govt and THEY ARE POLITICIANS SO DOING DEAD BODY POLITICS , REGARDING THIS INSTANT THEY ARE NOT WILLING TO COOPERATE WITH SOCIETY TO FIND OUT THE KILLER. A GREAT GANG IS WORKING BEHIND THE KILLER AND THEY TRY TO PROTECT THE KILLER GROUP .SO , THE GOD WILL GIVE THEM SUITABLE PUNISHMENT AND SAVE OUR WORLD PEOPLE FROM SUCH TYPE PEOPLES.
Exactly, but their supporters are illegally supporting them and preparing to brought them out from that criminal case , who stop this , only god can give correct punishment and save us from these criminals.
ஏம்ப்பா உயிரை விட பொருள் முக்கியம் உங்களுக்கு நல்ல சட்டம் எல்லாம் சினிமா மாதிரி யே இருக்கு எல்லாம் குடும்பங்களேயும் இதே போல் தெய்வ குழந்தை கள் இருக்காங்க தயவு செய்து நாயத்தை கண்டுபிடிங்க பாரதியார் பாரதிதாசன் போன்ற இன்னும் பல புலவர்கள் சொன்ன பெண்மை,குழந்தையை மதியுங்கள்,பாதுகாப்பு அளியுங்கள் பணத்துக்காக தவறு செய்யாதீர்கள். வாழ்க வளமுடன்
உங்கள் செய்தி எல்லாம் கேட்டுக்கும் போது . உயிர் அற்ற பொருளுக்கு உள்ள மதிப்பு. உயிரை விட்ட மாணவி பத்தி பேசி நீதி கிடைக்க வழி சொல்ல மாட்டேறிங்க. நெஞ்சம் பொருக்க வில்லை.
Kandipa evar pesumpothu avalo tention aguthu oru uyir poiruku atha epadi kandupudikalam nu thoala cha
ஆண் குழந்தைகளுக்கு தனி பள்ளி பெண் குழந்தைகளுக்கு தனி பள்ளி என்று அரசாங்கம் பிரிக்க வேண்டும்
இப்ப வன்முறை யாரு செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்க போரிங்களா ,இல்லை அந்த பாப்பாகு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க போரிங்களா...
வண்முறை ,வன்முறை,இத கண்டுபிடிக்கதான் பில்டப்பன்றானுக.அந்த குழந்தை எப்பிடி இறந்தார்? ???இத பாக்க தடயவியல் அதிகாரி வரலபோல??
அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விதான் நான் கேட்கப் போகிறேன் அந்தப் பெண் அதாவது நம் அனைவருடைய தங்கை என்பது இருக்கட்டும் இந்த பெண் தானாக இருந்து விட்டார்களா அல்லது ஏதாவது இந்தப் பள்ளி நிர்வாகம் தவறுகள் செய்து விட்டார்களா என்பது தான் என்னுடைய கருத்து ஒரு மாணவிக்கு எவ்வளவு கொடுமை தேவை இல்லை இருந்தாலும் இதன் உண்மை இதுவரை யாரும் உண்மை வீடியோ எந்த ஒரு நியூஸ் சேனலும் சொல்லவில்லை தந்தி டிவி மட்டும் உண்மை சொல்கிறது தந்தி டிவி நற்பர்களுக்கு நன்றி நானும் தந்தி டிவி மட்டும் நியூஸ் சேனல் பார்க்கும் ஒரு நபர் தந்தி டிவி நியூஸ் சொல்லும் அனைத்தும் நான் நம்புகிறேன் என்னுடைய தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் இது தற்கொலையா அல்லது கொலையா????
தமிழ்நாடு மக்கள் அனைவரும் நீதி க்குபோராடுவோம்
கொலை செய்தவர் யார் என்பது குறித்து தெரிந்தவர்கள்தான்
சாட்சியம் அழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்க வேண்டும்....
Naanum ippathan yosichen
மாணவியின் மரணத்தை பற்றி ஒன்றுமே இல்லை வன்முறை பற்றித்தான் இந்த வீடியோ 🙄🙄🙄
நீங்க இவ்வளவு நாட்களாக என்ன பண்ணீங்க
Amma nailla irruga umma amma god bless u
Justice for Ramkumar
Ramkumar na yaru sir
@@aishwaryamani887 இது மாதிரி தான் ஒரு 4 வருடங்கள் கழித்து ஸ்ரிமதி யாருனு கேப்ப ..5 வருடங்கள் முன்பு செய்யதா தப்புக்கு ஜெயில வைத்து அப்பாவி ராம்குமாரை சாவடித்த அதிமுக அரசு..அவன் தான் அந்த ராம்குமார் ..
@@aishwaryamani887 Jeyalalitha atchiyil kolai seyapatta oru abalai payyan!
@@aishwaryamani887 2012 or 2011 oru appaavi paiyanai police kolacenjanu arrest panni court porakku munnadiye visaranaila police karanga konnuttu ram kumar electric shock aduchu sethutanu andha case a moodittanga
is it so difficult to find schools that are running without hostel licenses. Blaming the school is right but what audit mechanisms does that board have??
Correct, punish the defaulters
Punish the authorities who approved to function this school without license so that it would be a lesson for other defaulters
First find out whether it's suicide or murder?
தமிழ்நாட்டில் நிறைய தனியார் பள்ளிகளில் லைசென்ஸ் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பற்றி கண்டு கொள்வதில்லை அதனால் தான் இந்த மாணவி மரணத்திற்கு காரணம் 🙄
Moodu appo ADMK illiya., Unga aachi mattu solla mating appo vear aachi ku kelvi thookuvinga da.
Ean ADMK aachi solla illa????
College and hostel maximum 1st floor ku mela pona kuda surrounding la grill gate potu fulla close panniduvanga, terrace ku pora door always 🔒 lock agirukum, itha rules, epdi open ah building vachanga...purila
விடுதிகள் குறித்து இதே போல் தான் 4 மாதங்களுக்கு முன் இதே ஆணையம் சொன்னது. தமிழக அரசும், மாவட்ட அதிகாரிகளுக்கு ஆணை இட்டது. பலன் என்ன?
ஒவ்வொரு கட்டிடமும் எதற்காக பயன் படுத்தப் படுகிறது என்று பள்ளி கல்வி துறை ஆய்வு செய்ய வேண்டாமா?
அனுமதி இன்றி நடப்பது கண்டறியப் பட்டால் என்ன தண்டனை?
Na maximum news paka mata. But unga news mattum Unga voice voice kaga parpen
Hello sir,
U r concentration for Srimathi case ok
என்னடா உங்க பிரச்சினை. குழந்தைய கொன்னவங்கல விட்டுட்டு திருட்டு போன பொருளை தேடுவதே வேலையாவும்,செய்தியாவு வச்சுருக்கீங்க.
Dog thanthi tv close your mouth.
Super medam
டேய்... போடா...
சும்மா பணம் பொருள் னு...
சகோதரி எப்படி இறந்தார் னு கண்டு பிடிங்க
Enna nadanthathu
First of all Thanthi news channel ku big hatsoff ✨️✨️✨️
இந்தப் போராட்டத்திற்கு முழுக்க முழுக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
நல்ல புலன்னையு ஐயா மிக சிறப்பு 🤔🤔🤔🤔🤔
அந்த harddisk ல மரணம் குறித்த தகவல் இருக்கானு பாக்க மாட்டாங்களாம்.. எதை உடைத்தார்கள் எதை எடுத்தார்கள் என்பதையே எதிர் பார்க்கிறார்களாம்
No use this news.....
Ini thirudiya porulai vachu ena pana porenga......athey maari sri mathiyum thirupi kondu vaanga paakalaaam.....idiot news.......
Super mam.
If License is not taken for Hostel what control is there to find out unregistered Hostal.If License is made available but security requirements were not adhered what control is there for Govt to ensure Security.
Madam actually these are Govt jobs, they will have to check all these..First of all how do common humans know all these rules exist...excuse for being emotional here...
Why this kind of irregularity
and no action
political influence
Ik