யாழில் 3 பெண்களால் சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த கதி | தொடர் வன்புணர்வு

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா - • ஈழத்தமிழர்களுக்கு கைகொ...
    UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - • UK செல்லவுள்ளோருக்கு ப...
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 kiruththikansenthilnathan@gmail.com
    Let's join:
    Personal Chat & Follow Me ON Instagram - SK Kiruththikan
    Any social media just search - kiruththikan Senthilanthan
    You will get my account profile!
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    *---------------------------------------------------------------------------------------------------------------------*
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
    #tamilnews #swissnews #canadavisa2024

КОМЕНТАРІ • 148

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 12 днів тому +28

    சொந்த மனைவக்கு குடுக்க மாட்டாங்க. கள்ள காதலுக்கு இறைபான்கள். இது வேணும் அவனுக்கு.

  • @vairavanathankathirkamu9065
    @vairavanathankathirkamu9065 18 днів тому +32

    இவரைப்போன்றவர்களுக்கு மரணதண்டனை பகிரங்கமாக வழங்கவேண்டும்.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 12 днів тому +10

    சிறப்பான உங்கள் தமிழ் உச்சரிப்பு அண்ணா🎉
    மீண்டும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அவர்கள்தான் மீண்டும் வரவேண்டும்❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 днів тому +8

    இப்போது புரிகிறதா எங்களுக்கு யாருடைய ஆட்சி வேண்டுமென்று. தமிழர்களின் காவல் தெய்வங்கள் த. வி. புலிகளே 💪

  • @BarkingDog-i6y
    @BarkingDog-i6y 17 днів тому +37

    என்னைப்பொறுத்தவரை அந்த Swiss நாட்டு ஆண்தான் லூசன் முன் பின் தெரியாதவர்களுக்கு யாரும் 47 லட்சம் அனுப்புவார்களா? அப்பா அம்மாவுக்கு 5 லட்சம் அனுப்பவே யோசிக்கிறகாலமிது

  • @sivajirajraj8
    @sivajirajraj8 2 дні тому +1

    No solution எம் தலைவர் இருந்த இருக்க வேனும், இப்போ தகப்பன் இல்லா பிள்ளைகள்தான் நாம் ஒன்றுமே செய்ய முடியாது

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 18 днів тому +26

    பித்தம் தலக்கேறியதை பாத்திருப்போம் இது காமம் தலக்கேறிபோச்சு சகோ

  • @VarathanSinnathurai
    @VarathanSinnathurai 13 днів тому +9

    Swiss நாட்டவருக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும்

  • @Jaanu0987
    @Jaanu0987 19 днів тому +11

    Unka tamil spell it’s really perfect like it kiruththikan

  • @jawahirJawahir-em8xv
    @jawahirJawahir-em8xv 18 днів тому +8

    அப்புடி எல்லாம் விட முடியாது தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் இன்னொன்று இது போன்ற சம்பவங்கள் யாழ்பாணத்தில் மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் நடக்குது நண்பா நிச்சயமாக லைப் இல்லாமல் செய்து தண்டனை கடுமையானதாக கொடுக்கப்பட வேண்டும்

    • @Jaanu0987
      @Jaanu0987 18 днів тому +1

      @@jawahirJawahir-em8xv yes yes

  • @kalamahendran5967
    @kalamahendran5967 18 днів тому +7

    முதல் தண்டனையாக காணொளியில் பொலிசாரின் அனுமதியுடன் குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்.

  • @PSbalan1967
    @PSbalan1967 6 днів тому +2

    ஐ ரோப்பாவில் 17வயதுக்கு உட்பட்டவர்களுடன் அவர்கள் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் ஏழு வருடங்களுக்கு மேலான சிறை நிச்சயம்!இங்கு தாய்மார் ஆண் பிள்ளைகளுடன் நெருக்கம் காட்டிக்கொண்டு பெண் பிள்ளைகளை தந்தையின் பொறுப்பில் விடுவதை அதிகமாக காணலாம்!அவர்களுக்கு தனிமை தாயாராலேலே வழங்கப்பட்டு இப்படியான கொடுமைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுவது இன்றைய யாழ்ப்பாண நிலை!உண்மையில் பெண் பிள்ளையின் உடையை வாங்க தாயார் தந்தையுடன் அனுப்பிவிட்டு மகனின் உடை வாங்க அவனுடன் செல்கின்றார் என்றால் இதன் அர்த்தம் enna?சிந்தியுங்கள் ,மாறுங்கள்!

  • @LajeepanVijayasingam
    @LajeepanVijayasingam 18 днів тому +11

    கொலை, போதவாஸ் கற்பழிப்பு உறுதிபடுத்தப்பட்டால் மரணதண்டனயே சிறந்தது .
    பொதுவாக மக்கள் ஒழுக்கத்துடனும் அமைதியாகவும் வாள
    2009 முற்பட்ட தீர்ப்புகளே சரி
    நன்றி

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 19 днів тому +10

    2009 before tamil women fight for land now fight for money..😢😢

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 18 днів тому +5

    சூப்பர் கிரிமினல்கள்

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 13 днів тому +5

    போர்க்காலத்தில் யாழ்ப்பாண மக்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்தனர். புலிகளின் சட்டத்திற்கும் கடுமையான கலாச்சாரத்திற்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அதே நேரத்தில், புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் மற்றொரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தனர். 2009 இல் நடந்த போருக்குப் பிறகு, தமிழர்கள் தற்போதைய உலகம் மற்றும் இணைய யுகம் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாகவும் மற்றும் பல சார்ந்த பொருளாதாரத்தின் விளைவாகவும், தமிழர்களில் சிலர் பணத்திற்காக தங்கள் கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்ல முயன்றனர். இதனால் சில இடங்களில் தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் தண்டனைகள் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க போதுமானதாக இல்லை. பெரும்பாலான மக்களின் முக்கிய வேலை விவசாயம் மற்றும் மீன்பிடித்தல். சிலர் வியாபாரம் செய்கிறார்கள். சிலர் உறவினர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்கின்றனர். கொழும்பு மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் போல அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடையவில்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலை. யாழ் குடாநாட்டில் நல்ல பணியாளர்கள் உள்ளனர், ஆனால் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை.

    • @NimmiSub
      @NimmiSub 8 днів тому

      தண்டனைகள் கடுமையா இருக்கணும் அவனுக்கு மக்கள் முன் தூக்கு தண்டனை கொடுக்கணும்.

  • @dronetamilan8017
    @dronetamilan8017 18 днів тому +5

    the One and only 🐯🐅🔥🔥🔥

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 днів тому +1

    ஒரு விஷயத்தை பார்த்து நாம் சரியா நடந்து கொள்வம் என்று நினைப்பது இல்லை

  • @thedkannan2401
    @thedkannan2401 18 днів тому +6

    காமவெறி ஆறறிவு ஒரு அறிவை என்றாலும் பயன்படுத்தியிருக்கலாம் ""

  • @remakebox2073
    @remakebox2073 День тому +1

    அரசியல் தலைவர்கள் சட்டம்ம் ஒழுங்கு சம்மந்த படடவர்கள் ஒழுக்கமானவர்களாக இருந்தால் இது முற்றாக குறையும்! அதை செய்ய mudijuma யாராலும் இங்க! ?

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 7 днів тому +1

    விதுரநீதி

  • @GaneshThamu
    @GaneshThamu 18 днів тому +13

    அண்ணனின் தவிப்பு ஈழப் பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்..

  • @VanithaJudenimal
    @VanithaJudenimal 13 днів тому +4

    யாழ்ப்பாணம் படு மோசமா போகுது 😢😢😢😢😢

  • @Jaanu0987
    @Jaanu0987 19 днів тому +6

    here in Swiss we are proud to say we are from Jaffna but now a days…😢

    • @THILAGARANEsaunthar
      @THILAGARANEsaunthar 18 днів тому

      nono don't worry. those ladies are supper women. don't feel shame. we should proud. because they didn't cheat any other way. They cashed in on his weakness only. nothing wrong be proud

    • @cewneyseg1315
      @cewneyseg1315 11 днів тому

      There is no proud in saying I am from jaffna lol
      What has jaffna achieved so far on anything?
      There would be nothing

    • @cewneyseg1315
      @cewneyseg1315 10 днів тому

      ​@@THILAGARANEsauntharusing someone's weakness to betray them for your own benefit is also sh*tty thing however am not defending the guy but what you said is totally wrong
      Tbh if he is a lowly human means these women are just " decent bishes "

  • @MrParani
    @MrParani 13 днів тому +3

    Swis கார 52 வயசுப்பொடியன் பாவம்😢

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 18 днів тому +6

    ஆறு பாய்கிறது என்று யோசிக்காமல் காலை விடக்கூடாது.

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 18 днів тому +4

    இவனுக்கு கடவுள் மரணத்தை பரிசளிக்க வேண்டும்

  • @lingamtatnam
    @lingamtatnam 2 дні тому +1

    தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் குறிப்பாக
    1980_2009

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 19 днів тому +7

    Recent Tamil films & TV serials are basic reasons to ruin Tamil culture!

  • @NesanNesan-xs8fl
    @NesanNesan-xs8fl 7 днів тому +1

    இப்படியான. பிரச்சனைக்கு. வேலுப்பிள்ளையின். மகன் பிரபாகரன் வந்தால். தான். சரி. கேதி. விரைவில். வருவார். அண்ணான்???

  • @sivajothysinnathamby3725
    @sivajothysinnathamby3725 11 днів тому +1

    எத்தனை பேரை உயிர்இழந்தோம் பச்சிலம் பாலகர்களை கொத்து கொத்தாக இழந்ததை மறந்து நடக்கும் இனம் திருந்தவே மாட்டார்கள் புலம் பெயர்ந்து குளிர பனி எல்லாவற்றையும் ஏன் அனுபவிக்கிறோம் எல்லாவற்றையும் இழந்தோம் வீடு வாசல் இன்றி இழந்து இருக்கும் நாங்கள் இவர்கள் ஆட்டம் போடுவதற்கு காரணம் பெற்றோர் பிள்ளைகளை கட்டுப்பாடு கஷ்டத்தை சொல்லி வளரக்க வேண்டும்
    From Swiss 🇨🇭🇨🇭🇨🇭

  • @prasanthansanthan8193
    @prasanthansanthan8193 7 днів тому +1

    இரண்டாவதாக கூறிய செய்தி ஒரளவு ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது ஆனால் முதலாவது சம்பவத்தைப் போன்ற செய்திகளை தயவுசெய்து ஒளிபரப்பி மற்றவர்களின் நேரந்தை வீணடிக்காதீர் இது போன்ற வியாதில திரியிற விசருகளப் பற்றி நாங்கள் ஏன் தெரிஞ்சு கொள்ளோணும். அதைவிட யாழ்ப்பாணம் என்ற பொயரை அடிக்கடி உச்சரிப்பது எமது சமூகத்தையும் கேவலப்படுத்திகிற செயல்.
    யாழ்பாணத்தில் எவ்வளவு சிறப்பான விடயங்கள் நடை பெறுகிறது அவை சம்மந்தமா எவரும் காணொளி பதிவிடுவதில்லை. அண்மையில் கூட வடமாகாண விளையாட்டு போட்டி நடைபெற்றது எவனாவது பதிவு செய்தானா????

  • @GaneshThamu
    @GaneshThamu 18 днів тому +5

    ஆசிரியருக்கு ஆண்உறுப்பு அகற்றபடவேண்டும்.

  • @sivanava3575
    @sivanava3575 15 днів тому +1

    We appreciate your hard work dear friend.

  • @VasanthanSellathurai
    @VasanthanSellathurai 14 днів тому +2

    இருக்கு தண்டணை
    உண்மையான தமிழ் தலைவன் இருந்தால்
    இப்போதய தமிழ் அரசியல் வாதிகள் கேவலம் கெட்டவர்கள் பொறுத்திருந்து பாப்போம்
    அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளுங்கள் நீங்க மக்களுக்காக உங்களுக்காக அல்ல !

  • @paramraja9289
    @paramraja9289 10 днів тому

    Very good information video brother keep continue all the best 👍👍👍

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 19 днів тому +24

    ஏன் அந்த சுவிஸ் முட்டாள் காசு அனுப்பினவன்?

  • @yajithakukan4831
    @yajithakukan4831 День тому

    தப்பி குற்றம் செய்தவர் படங்களை வெளியிட வேண்டும்

  • @மீநு
    @மீநு 6 днів тому +1

    🌺🍃🐾

  • @InthiranRasa
    @InthiranRasa 18 днів тому +3

    இப்படி கத்திக்கொண்டு சாகவேண்டும்

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise День тому

    ஆசிரியர் மகளுடன் தூங்கினால் அது அவரது தவறல்ல. மோட்டார் கூட. தாய் தன் கணவனையும் மகளையும் நன்றாக கவனித்துக்கொண்டால் அது நடக்காது. தயவுசெய்து இதைப் பற்றி மேலும் புதுப்பிக்கவும்

  • @Jaanu0987
    @Jaanu0987 19 днів тому +5

    Jaffna girls now a days 😢

  • @laxan4841
    @laxan4841 9 днів тому

    அண்ணா அவர்கழுடைய புகைப்படங்களுடன் பதிவிடுங்கள்

  • @ThiruNanthan-m2m
    @ThiruNanthan-m2m 13 днів тому +3

    தப்புக்கு தண்டனை மரணம் என்பது சிறந்த தீர்வு அல்ல இவர்களை உயிருடன் வைத்து வாழும் ஒவ்வொரு நிமிடமும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு செய்ய செயலை நினைத்து நித்தம் நித்தம் அவமானப்பட்டு சாக் வேண்டும் ஒரு நிமிடத்தில் கிடைக்கும் மரணம் இவர்களுக்கு கிடைக்க கூடாது

  • @PartheepanPartheepan-b9b
    @PartheepanPartheepan-b9b 17 днів тому +2

    💥

  • @arulramanan
    @arulramanan 18 днів тому +2

    ithukku ellam avangal than sari da thampi

  • @Siva-f9x
    @Siva-f9x 18 днів тому +5

    வேலியே பயிரை மேய்கிறதா

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 14 днів тому +1

    We are in swiss 1982

  • @JakanCool
    @JakanCool День тому

    I am dubai now

  • @wikneshmithun118
    @wikneshmithun118 13 днів тому +2

    Jaffana very nice 😅

  • @anujavaikunthan
    @anujavaikunthan 12 днів тому +4

    யாழ்பாணத்தில் உள்ள தேவடிகள்

    • @Pirathika2021
      @Pirathika2021 11 днів тому

      யாழ்ப்பாணத்தில அப்படி,சுவிஸில இருக்கிறவர் எப்படி?வார்த்தை கவனம்.ஏன் இரு பக்கமும் பிழை இருக்கு.நேர்மையாய் இருப்பவர் அதாவது பிச்சை எடுத்து பிழைக்கும் ஒருவரிற்கு கொடுக்காத அந்த சுவிஸ் பொடியன் ஏன் பெண்களிற்கு கொடுத்தவர். பதில் என்ன .பெண்களின் கதைக்கேற்ற மயக்கம்.

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 днів тому +1

    ஆசிரியர்க்கு பைத்தியம் போல்

  • @RajathuraiGaneshamoorthy
    @RajathuraiGaneshamoorthy 18 днів тому +4

    இந்த இரண்டு வழக்குக்கும் 2009 துக்கு மின் இருந்த தண்டனைதான் சரியானது

  • @kuddykuddyamma
    @kuddykuddyamma 9 днів тому +1

    3 girl sejthathu pilijaga irunthalum avarukku enga ponathu puththi

  • @ShanthyLinges
    @ShanthyLinges 12 днів тому +2

    அவருக்கு அறிவு இல்லையோ 🤪🤪

  • @ramasamyananth3962
    @ramasamyananth3962 10 днів тому

    யாழ் தமிழர் சிந்தியுங்கள் கேவலம்

  • @RaguO
    @RaguO 18 днів тому +4

    Most of the retired Tamil sugar uncles in abroad have lavish money for fun .. so it’s okay to loose money for entertainment 🤣🤣🤣

    • @thavamt1776
      @thavamt1776 18 днів тому

      Worst comment

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 12 днів тому

      Correct that’s what happenings now. Why did he send money?

    • @cewneyseg1315
      @cewneyseg1315 10 днів тому

      Lmafo😂
      You are right! Homie
      These mfs deliberately got lured into this and now playing the victim cards
      However that doesn't mean those 3 bishes didn't have any malicious intent , its a first degree fraudulent 😂

  • @Suthashniarunchchnan
    @Suthashniarunchchnan 12 днів тому +2

    இவனெல்லாம் ஒரு மனிதனா கஸ்டபடுகிறதுகளுக்கு கொடுக்க மனது வராது இவங்கலெல்லாம் என்ன ஜென்மமோ

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 8 днів тому

    மூன்று பெண்களுமே சேர்ந்து தானே பிளான் போட்டு செய்யப்பட்டது

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 18 днів тому +1

    Nanraka theddap palakividinam..

  • @JeyarathyIshwariyan
    @JeyarathyIshwariyan 12 днів тому +1

    Miruham

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 8 днів тому

    அப்போ எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் சம்மந்த படவில்லை என்று கூற முடியும்

  • @sanavelupillai9329
    @sanavelupillai9329 11 днів тому +1

    மரணதண்டனை

  • @Aksara659
    @Aksara659 18 днів тому +1

    Now no Thalaivar Prabharan

  • @kugan68
    @kugan68 13 днів тому +2

    இவங்களை எல்லாம் ?? சுவிஸ் வைத்திருக்கே ?

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 19 днів тому +2

    😢😢😢

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 18 днів тому +3

    இந்தப்பணத்தை ஒன்றுமெயறியாத அந்த 25வயது பெண்ணிடம் கொடுக்க வேண்டும்

  • @danushandanu7890
    @danushandanu7890 10 днів тому

    Absolutely cinema 😂

  • @Ragavan0401
    @Ragavan0401 14 днів тому +2

    ஏன் அந்த சுவிஸ் நாட்டான் பால் குடி பேபியா? பன்னாடை இவனுக்கு இது தேவையா? வெளி நாட்டு தாத்தா மாருக்கு இது ஒரு நல்ல பாடம்

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 12 днів тому +1

    Nomber one frade specialist criminal

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 18 днів тому +1

    Thamil desiya padangal. Thirukural matrum aram sarntha thathuvangal. Thamilar panbadu varalaru. Ela viduthalaiku innuyir vitta thiyagangal ivaigal anaithayum Thamilan endra straight pulliyil ulvanga muyarchigal eduthal.. Samoogathil ulla Ella kasadugalum thanaga aliyum.... Kadinama thandanaigal soudiyil ullathu. Kutram kurayavillaye.. Aram unartjal olukkam thana pirakkum. Varalai arinthal ethirkala payanathai unarvargal. Thamilargal sagalathurayilum thanaga munneruvargal....

  • @paultheva4991
    @paultheva4991 18 днів тому +1

    இப்படியான (2 வது) செய்திகள் நீங்கள் போடும் போதும் மற்றவர்களுக்கும் இப்படி செய்ய தூண்டும் அபாயம் இருக்கிறது. ஆகவே நீங்களும் இப்படியான குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கிறீர்கள்.
    நீங்கள் உங்கள் உழைப்பை மட்டுமே யோசிக்கிறீர்கள், சமூகம் என்ன பாடு பட்டாலும்.

    • @skkiruththikan
      @skkiruththikan  18 днів тому +5

      குற்றங்கள் வெளிவருவதன் மூலம் தான் அவற்றை அடையாளப்படுத்த முடியும் அண்ணா, இன்னுமொரு முறை இப்படியான குற்றங்களை தடுக்க ஒரு விளிப்புணர்வு பதிவாகவே கருதுகின்றேன்

    • @THILAGARANEsaunthar
      @THILAGARANEsaunthar 18 днів тому

      how can you say this?

    • @Jaanu0987
      @Jaanu0987 18 днів тому +1

      @@skkiruththikan you are correct

    • @thavamt1776
      @thavamt1776 18 днів тому

      ​@@skkiruththikancorrect

    • @arulramanan
      @arulramanan 18 днів тому

      @@skkiruththikan yes good

  • @kuddykuddyamma
    @kuddykuddyamma 9 днів тому

    Suddaththan sarijakum

  • @sumathisumathi458
    @sumathisumathi458 19 днів тому +23

    கெட்டிக்காறியள்

    • @Kalai-s4z
      @Kalai-s4z 19 днів тому +4

      சாத்தானின் கெட்டித்தனம்😮

    • @THILAGARANEsaunthar
      @THILAGARANEsaunthar 18 днів тому +1

      yes. they smart. im also proud of them. they didn't cheating him to married or nothing. so great job.

    • @thavamt1776
      @thavamt1776 18 днів тому +1

      ​​@@THILAGARANEsauntharworst comment... Change your mind

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 18 днів тому

      Mmm

  • @kanthanranjithan4472
    @kanthanranjithan4472 19 днів тому +1

    Why he is asking money. He offered somebody. Might he come to jaffna ot get his brain.

  • @NisreenHaniffa
    @NisreenHaniffa 10 днів тому

    Bavam eanda manedan avalavu kastabatu hulaitu erubair eal andal vabahareeyaka erukala. Nala belai mate kondal haniffada sondam mattekondal

  • @bettydaniel1462
    @bettydaniel1462 14 днів тому

    😭😭🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @parameswaransivagnanam2957
    @parameswaransivagnanam2957 19 днів тому +2

    Suiice karan nalla kansupoi irukkiran

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 12 днів тому +1

    Evalavui uyerudan erukenralavaiya seththu pojvedalam eppadepanam theder athel sappuduvathatku thukkel thonke sakala. Manam kedda jenmankal kasai anupeyavarum pon asaiyel evalavu kasai anupeyathu kutram jalpanam ponkalai pulam peyar uravukal pon eduka payappadukenranar thandanaikal athekam aka vendum appo than payam varum thandanai illaveddal payam illamal kutrankal athekarekum 3penkalukum pothu veleyel vaithu thandanai koduka vendum athai parthu kutram sejpavarkal payapuda vendum

  • @iflaiiqbal6387
    @iflaiiqbal6387 10 днів тому

    Correct 47yrs 47laks😂

  • @MalikaVinsan
    @MalikaVinsan 19 днів тому +2

    Mandaiilpodavendum

  • @MaamuAmmu12
    @MaamuAmmu12 10 днів тому

    Eanna moola evalugalukku.... Ammada siri😂😬😬

  • @nafshan-ck2xm
    @nafshan-ck2xm 9 днів тому

    ithella oru thittama , antha kaasu anupinavan oru komaali

  • @AmalesAnanthi
    @AmalesAnanthi 8 днів тому

    Jaffana lusu kudam

  • @sugumaranmanoj6383
    @sugumaranmanoj6383 12 днів тому +1

    Pelaya tamil penda thain da... 😂😂😂

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 18 днів тому +4

    புத்திசாலி பெண்கள்
    கிழவன் தாண்டவம்

  • @Leo33342
    @Leo33342 8 днів тому

    Neega romba nallavar😢

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 18 днів тому +2

    Unmaya😂😂😂😂? Ellotukkum thetium this news😂😂😂😂

  • @Leo33342
    @Leo33342 8 днів тому

    Sorry brother ungala thappa nenachitan 😢

  • @thanujanthanu4175
    @thanujanthanu4175 13 днів тому +2

    Heheheeeee...... அந்த மனிசன் வெற மொகினில பழகி இருக்க அவள் அத சரியா use பண்ணி இருக்காலுகள்.... So 52 வயசுல இதெல்லாம் தேவையா.....😂😂😂😂
    (பொம்பள சோக்கு கேட்குதா கோபி பொம்பள சோக்கு.....😂😂😂)

  • @sivanava3575
    @sivanava3575 15 днів тому +2

    We feel sincerely very sorry to hear this kinds of unkind behaviours .
    “Why does it happen?“
    Lack…lack of torch of knowledge.
    “What to do?”
    The reason why , we have been writing episodes based dialogue rooted in Vedas.
    Brief:
    This…this human birth a blessing bridge ,
    after an evolution of millions of animals births we obtained our beautiful bodies.
    “How?”
    Our sacred souls have been transmigrated of various living entities. Finally miraculously
    We bestowed our blessing bodies why ????
    In order to escape from the cruel recycle of repeated births.
    This is our link love commenters :
    Http://www.thegreathearts.live

  • @VelanaiBro
    @VelanaiBro 2 дні тому +1

    என்னைப்பொறுத்தவரை அந்த Swiss நாட்டு ஆண்தான் லூசன் முன் பின் தெரியாதவர்களுக்கு யாரும் 47 லட்சம் அனுப்புவார்களா? அப்பா அம்மாவுக்கு 5 லட்சம் அனுப்பவே யோசிக்கிறகாலமிது