இவருக்கு இருக்கும் இரக்கம்,நல்ல மனம் பணம் இருக்கும் அரசியல் வாதிகள்,தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு கூட இல்லை... உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙇🙇🙇🙇
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் தொழில் அதிபர் கொடுக்காதற்கு காரணம் அவர்களுக்கு தெரியும் பணம் போய் சேராது என்று.இவர் அதை பற்றி கவலைபடாமல் கொடுப்பவர் உயர்ந்த மனிதர்.இவரின் தல்லமை காலத்தில் இவரை பார்த்து கொள்ளவேண்டியது தமிழரின் கடமை.அது நடந்தால் நல்லது
Why u expect Rich people to donate?? Even u can donate with small thing u have.. don't feel envious that rich people have so much.. start giving with what u have, u may have plenty to give
@@raja.m2510 எனக்கு இல்லை என்றால் கூட மற்றவர்களுக்கு என்னால் முடிந்த அளவு நான் உதவி செய்கிறேன் சகோ.. ஆண்டவர் இல்லாதவனுக்கு கொடுப்பதற்காக தான் பணத்தை கொடுத்திருக்கிறார்... அதனால் அவர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்..
இந்தப் பணத்திலும் கொள்ளையடிக்கும் அரசு வெட்கமில்லாமல் மொத்த பணமும் போய் சேர்க்க மாட்டார்கள்..... பிச்சை எடுத்தாவது மனைவி பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று பழமொழி ஆனால் பிச்சை எடுத்தாவது நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தெய்வப்பிறவி பணம் பெரிதல்ல அவருடைய மனம் தான் பெரியது 🙏🙏🙏
யார் பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்த அவரா? மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாமல் மக்கள் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் தான்.
செய்தி வாசிப்பாளர் பெரியவரை பிச்சைக்காரர் என்று சொல்வது தவறு அவர் தர்மம் எடுத்தேன் என்கிறார் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாதவர்களே பிச்சைக்காரர்கள். இவர் நடமாடும் தெய்வம்🙏
அடுத்தவர்களிடம் கை ஏந்துபவர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் இல்லை கோடி கோடியாய் பணம் இருந்தும் குடுக்க மனம் இல்லாமல் இருப்பவர்களே பிச்சைக்காரர்கள் இந்த பெரியவர்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் ஐயா
ஐயா ஆண்டவரே நீங்கள் தான் உண்மையான கடவுள் கடவுளை நாங்கள் பார்த்ததில்ல என்று வருத்தப்பட மாட்டேன் இனி நீங்கள் தான் உண்மையான கடவுள் உங்கள் பாதத்தை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா
இருப்பவன், பெரிய ஆளு இல்லாதவன் பிச்சை காரன் என்ற எண்ணம் பணம் பதவி உள்ளவன் பெருமை பட்டு கொல்லக்கூடாது,,, கொடுக்கிற மனசு வேண்டும் கொடுத்து ஆனந்தபடுபவன் வள்ளல். நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் 🌹
பணம் இருக்கிறவங்க எல்லாம் பணம் வச்சிக்கிட்டு பிச்சைக்காரனா இருக்க பிச்சை எடுக்கும் இவர் எல்லாருடைய மனதில் பணக்காராகி விட்டார் வாழ்த்துக்கள் ஐயா
Yes brother
Ama nenga evlo donate panniga ?
@@mohanasundaram1 Avarayum saethu dhaan solrar, neengalum apdi dhaan naanum apdi dhaan.. ellarumae appadi dhaan.. yaro oru sila nallavargal ippadiyum irukkanga..
அவர் பாதம் வணங்கி பணிகிறேன் 🙏🙏🙏🙇♂️
👌🙏🙏
தமிழக அரசு இவரைப் போன்று நல்ல மனிதருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும்.
சூப்பர் தல வேற லெவல் நீங்க உன்னை பார்த்து அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். பாராட்டுக்கள் 👍👍🙏🙏
Correct sir
ஏல இந்தியா புள்ளா எவன் பைசா கொண்டுவருவான் அவன் ஏமத்துற கூட்டம்
உன்னை பார்த்து இல்லை.. உங்களை பார்த்து என்று சொன்னால் நல்ல இருக்கும் நண்பரே..
Nee enna panna
தமிழக அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் போது, இவர் எழ்மையாய் இருந்தாலும் இவரின் மனது பெரியது.
கொடை வல்லளை மிஞ்சிய பெரிய மனசு இந்த மனிதருக்கு. தர்மம் தலை காக்கும் என்பதை உணர்ந்தக் கூடிய பெருமை. இவருக்கு சேரட்டும். வாழ்த்துக்கள்
பிச்சை எடுத்தாவது தன் இன மக்களை காக்கா வேண்டும் என்று போராடும் இதுபோன்ற மனிதர்களை வாழ்த்த வேண்டும்..
பிச்சைனு சொல்லாதீங்க pls 🙏🏿🙏🏿
😔😔
காக்கா வா?
Enna enam ?
@@summathonuchu 🤣
கோடி கோடி யா மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள் இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல மனம் கொண்ட பெரியவர்...வாழ்க பல்லாண்டு
ஐயா நீங்கள் நலமுடன் இருக்கிறீர்களா
என்றும் சந்தோஷமாக வும் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்
Yes ivar naala arogiyathudan irukanum
இவர் யாசிப்பது ஈகைக்காக. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை... ஐயா you are great...
@@yooci26 nallamanithar
👍👍👍
நீங்கள் பிச்சைக்காரன் இல்லை ஐயா மக்கள் மனதில் இடம்பெற்ற உயர்ந்த மனிதர்👌👌👌
பணக்காரன்களை விட ஏழை மனிதர்களுக்கு உதவும் பண்பு அதிகம்..... உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Athanda Hindu tharmam
@@thalavithi7692 kudukkurathula yenna bro naama tamilan
Correct sir
Yelai kita yedhu ivlo panam ? Ivar nallave earn pandraru aprom yen yelai nu solrenga
👌👏👏🙏
அய்யா உங்கா மனது போல் பணம் இருப்பவர்களுக்கு மனம் இல்லையே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤❤❤❤❤
அவருடைய கஷ்டமே அதிகம் இதில் இலங்கை மக்களுக்கு உதவி என்றும் போது மிகவும் இவரை நினைத்து என் மனது கண் கலங்குகின்றன.. சார் நீங்க தான் பெரிய மனிதர்🙌
Unmayil evar mamanidhar thaan
சில நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி 10 பைசா கூட
செய்ய மாட்டார்கள் இவரோ தெரு கோடியில் பிச்சை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் இவர்தான் உண்மையான Hero
Super.message.valga.valamudan
Super
அந்த மனசு தான் சார் கடவுள். 🙏🙏
Correct .ga
🙏🙏🙏🙏🙏🙏
எளியவருக்குதான் உதவும் குணம்இருக்கும். . அவர் நலமுடன் வாழ்ழ இறைவனையிடம வேணடுவோம்
உண்மையில் நீங்கள் தான் real Hero அய்யா....வாழ்த்துக்கள்
நீங்கள் தான் கடவுள் ஐயா வாழ்க அத்தனை நெஞ்சங்களின் வாழ்வீர்கள் நன்றி ஐயா
உண்மையில் இந்த அற்புத நபரிடம் என்னை (நம்மை)ஒப்பிடும் போது நா(ம்)ன் தான் பிச்சைக்காரன்🙏🙏🙏🙏🙏
உண்மையான பணக்காரர் நீங்கள். தலைவணங்குகிறேன் ஐயா
பணத்தின் ‘மதிப்பு’ அதைக் கொண்டு ஆற்றப்படும் செயல்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது…
Super coats pa💥❤️
சரியாக சொன்னீங்க
True.
Spr pa
நானும் இலங்கைதான் ஐயா.... உங்கள் உதவியை நினைத்து கண் கலங்கி விட்டேன்.... இறைவன் அருள் உங்கள் மீது என்றும் நிலைக்க வேண்டும் 😢😢👍💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
அவரை பார்க்கும் போது. நாம் அனைவரும் பிச்சைகாரர்களாகி விடுகிறோம்
உதவுவதற்கு நல்ல உள்ளம் இருந்தால் மட்டுமே போதும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
இவருக்கு இருக்கும் இரக்கம்,நல்ல மனம் பணம் இருக்கும் அரசியல் வாதிகள்,தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு கூட இல்லை... உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙇🙇🙇🙇
உன்மைதான்
Adutha Thalapathy vijay ninga 🙏
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் தொழில் அதிபர் கொடுக்காதற்கு காரணம் அவர்களுக்கு தெரியும் பணம் போய் சேராது என்று.இவர் அதை பற்றி கவலைபடாமல் கொடுப்பவர் உயர்ந்த மனிதர்.இவரின் தல்லமை காலத்தில் இவரை பார்த்து கொள்ளவேண்டியது தமிழரின் கடமை.அது நடந்தால் நல்லது
Why u expect Rich people to donate?? Even u can donate with small thing u have.. don't feel envious that rich people have so much.. start giving with what u have, u may have plenty to give
@@raja.m2510 எனக்கு இல்லை என்றால் கூட மற்றவர்களுக்கு என்னால் முடிந்த அளவு நான் உதவி செய்கிறேன் சகோ.. ஆண்டவர் இல்லாதவனுக்கு கொடுப்பதற்காக தான் பணத்தை கொடுத்திருக்கிறார்... அதனால் அவர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்..
பல நூறு ஆண்டுகள் நோய் நொடியற்ற வாழ வேண்டும் ஐயா உங்களை நினைத்து நமது தமிழ் தலை வணங்கும்
இவரை மக்கள் எவ்வளவு நாள் நினைவில் வைப்பார்கள் என்று தெரியவில்லை 😞😞😞
மரணத்திற்குப் பிறகு இவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைக்கும் 💝
நீங்கள் பிச்சைகாரர் அல்ல நீங்கள்தான் கொடை வள்ளல் ஐயா💐💐
அய்யா அவர்களிடம் நான் நேரில் ஆசிர்வாதம் பெற்றேன் 🙏
இந்தப் பணத்திலும் கொள்ளையடிக்கும் அரசு வெட்கமில்லாமல் மொத்த பணமும் போய் சேர்க்க மாட்டார்கள்..... பிச்சை எடுத்தாவது மனைவி பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று பழமொழி ஆனால் பிச்சை எடுத்தாவது நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தெய்வப்பிறவி பணம் பெரிதல்ல அவருடைய மனம் தான் பெரியது 🙏🙏🙏
இந்த மனசு தான்யா கடவுள்🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😍😍😍😍
கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் கேள்வி பட்டு இருக்கிறேன். இன்று தான் பார்க்கிறேன்.,🙏🙏🙏
சூப்பர் ஐய்யா நீங்க வேற லெவல் வாழ்க வளர்க
இவரை போன்ற மனிதருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தவேண்டும் நம் நாட்டில் அப்படி இல்லை சினிமாவில் அவுத்துபோட்டு ஆடும் நாய்களுக்கு கொடுப்பாங்க
S
S😒🤢
Yes🙏🙏🙏
S
அருமை
ஐய்யா சூப்பர். நல்லமணசுக்கு 100ஆண்டுக்கு மேலாக வாழ்க வாழ்க👍👍
உயர்ந்த மனிதன் 🎉வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
இந்த மனசுதான் கடவுள்❤️❤️❤️
ஐயா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ் தேசிய வாதி நீங்கள்
ரொம்ப நன்றி அய்யா. நாங்க ஸ்ரீலங்கா தாங்க. எங்க நாட்டு மக்கள் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
கொடுக்கும்போது மீடியாவை வைத்துக் கொடுங்கள் நேரடியாக அரசியல்வாதியை நம்பி கொடுத்து விடாதீர்கள் அவர்களை சென்று விடுவார்கள்
அவங்க மீடியாவை வச்சு தான் போலீஸ்காரரிடம் தன்னுடைய பணத்தை கொடுத்து இருக்கிறார்
😀 சரி யான வார்த்தை
அய்யா ,நீங்கள் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரனம். நன்றி
இந்த மனசு தான் சார் கடவுள் 😍🙏
பெரும்பாலான மக்களிடம் பணம் இருந்தும் கொடுக்கும் எண்ணம் ஒரு சிலருக்கே. இவர் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்
நீங்க தான் அய்யா ரியல் ஹீரோ
🔥🔥🔥
அருமை ஐயா வாழ்த்துக்கள் உங்களின் நல்ல மனம் யாருக்கும் வராது
எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுப்பாதற்கு ஒரு மனசு வர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏
Greatest heart
ஐயா உங்கள் மனம் பெரிது கடவுள் உங்கலைநல்லா வைதி ருப்பார் 👌👏👏
யார் பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்த அவரா? மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாமல் மக்கள் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் தான்.
மிக அருமை
வாழ்க உங்கள் தர்மத்தின் பயணம்
பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான் அதிலும் நிறைய கஷ்டம் இருக்கு....அதையும் பிறருக்கு குடுப்பது வேற லெவல் தலைவா....
மனிதரில் மாணிக்கம் ஐயா உங்களைபோன்ற நல்ல மனசு உள்ளவர்கலை பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும் வாழ்த்துக்கள் ஐயா
கருணை உள்ளம் கொண்ட வள்ளல் திரு பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
தாத்தா சூப்பர்.......நீங்க வேற லெவல்.......உதவும் மனம் இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தாத்தா.....
தலை வணங்குகிறேன் ஐயா
இல்லாதர்களுக்கு தான் இப்படி தோன்றும் நல்லது அய்யா கடவுள் உங்களை அசீர்வதிப்பார்
சிறந்த மனிதன்
வாழும் தெய்வம் அய்யா. நீங்கள் வாழ்க வளமுடன்.
இவர் தெரியும்.....ரொம்ப நல்ல மனிதர்
இவரை போன்ற நல்லவர்கள் இருந்தால் நாடு செழிப்பைடையும்
வாழும் மனித புனிதர்கள், உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. மனிதாபிமானம் இன்னும் கொஞ்சமாவது இருக்கிறது என்பதற்கான உதாரணம்.
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய நல்ல மனிதருக்கு நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் சமூகப் பணிதொடர வாழ்த்துக்கள் விருதுநகர்மாவட்டம்
பணம் படைத்தவன் எல்லாம் பதுக்குக்கிறான், நல்ல குணம் படைத்த நீறோ கிடைத்ததை வழங்குகின்றீர்,வாழ்க வளமுடன்💐💐💐
உங்களின் சேவை பாராட்டுக்குறியது. வாழ்க வளமுடன், கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. நன்றி ஐயா. வாழ்க உமது புகழ்.
அய்யா நீங்க பிச்சைக்காரர் இல்ல நீங்கள்தான் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் இந்த வயசிலும் மத்தவங்களுக்கு உதவனும்னு கொடுகுறிங்க அந்த ஆண்டவன் உங்களுக்கு எந்தகுறையும் வைகமாடான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் தர்மத்தின் தலைவன் வாழ்க உங்கள் தொண்டு தலை வணங்குகிறேன்🙏🙏🙏
வாழ்க வளத்துடன் 💐💐💐
என்றும் நலத்துடன் 💐💐💐
பரிபூரணம் 💐💐💐
நிங்கதா ஜயா சிவ கடவுள்
👍 மனித நேயம் சூப்பர் கர்த்தருடைய இனிய நாமத்தினாலே வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
அருமை இவர் பிச்சைக்காரர் அல்ல வாரிக்கொடுத்த வள்ளல் இவரை போன்ற குணம் மற்ற எல்லோருக்கும் வரவேண்டுமென இறைவனை பிரத்திக்கிறேன்
இவரை எண்டா பிச்சைக்காரர் என்று குறிப்பிடுகிறீர்கள் பாலிமர்....இவர் தர்ம பிரபு.....
மனதலளவில் மன்னன் .... நம் பார்வையில் பிச்சைக்காரர்.செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கு இருந்தாலும் செய்துக்கொண்டே இருப்பார்
செய்தி வாசிப்பாளர் பெரியவரை பிச்சைக்காரர் என்று சொல்வது தவறு அவர் தர்மம் எடுத்தேன் என்கிறார் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாதவர்களே பிச்சைக்காரர்கள். இவர் நடமாடும் தெய்வம்🙏
சபாஷ் நண்பா உண்மை 👌
Yes 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌺🌺
உண்மையில் சகோதரர்👍👍👍👍
unmai than
நல்ல மனம் படைத்த ஐயா வாழ்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை ஆனால் . 🙏irandume unnidam irukku .. 🙏
அவன்தான் மனிதன்.
ஐயா இயேசு உங்களை ஆசீர்வாதிப்பாராக... நான் உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்... நான் இலங்கையை சேர்ந்தவள் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.... 🌹🌹🌹
நானும் பிச்சைக்காரனாக மாறி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு பணம் கொடுத்து உதவப் போகிறேன்
Mm
நன்றிகள் ஐயா🙏🙏🙏.கருணை கொண்ட உள்ளத்திட்கு.
உங்களுக்கெல்லாம் இந்திய அரசு உயரிய விருது வழங்க வேண்டும். பணிகள் தொடர வாழ்த்துக்கள் அய்யா..
வாழ்த்துக்கள்,🙏ஐயா,ஆண்டவன்,துணை,உங்களுக்கு,முக்தி, கிடைக்கும்
ஐயா நீங்கள் செய்ததை மனதார பாராட்டுகிறேன்... 🥰🥰🥰
ஆனால் நீங்கள் குடுத்த பணம் செல்ல வேண்டியவர்களுக்கு செல்லுமா என்பதே சந்தேகம்...🤔🤔🤔
எனக்கும் அதே சந்தேகம் தான்
அய்யா உங்களுக்கு இருக்கும் இந்த மனித நேயம். அனைத்து அரசியல்வாதிகளும். மற்றும் அரசு கற்றுக் கொள்ள வேண்டும்
அடுத்தவர்களிடம் கை ஏந்துபவர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் இல்லை கோடி கோடியாய் பணம் இருந்தும் குடுக்க மனம் இல்லாமல் இருப்பவர்களே பிச்சைக்காரர்கள் இந்த பெரியவர்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் ஐயா
மனதளவில் அவர் கோடீஸ்வரர் 🙏
ஐயா ஆண்டவரே நீங்கள் தான் உண்மையான கடவுள் கடவுளை நாங்கள் பார்த்ததில்ல என்று வருத்தப்பட மாட்டேன் இனி நீங்கள் தான் உண்மையான கடவுள் உங்கள் பாதத்தை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா
தர்ம பிரபு நீங்க நல்லா இருக்கனும்🙏🙏🙏
அரசியல்வாதிகள் இருந்தும் பிச்சைக்காரர்கள். இவர் தான் உண்மையான கோடீஸ்வரர்
உண்மையிலேயே இவர் தான் பெரிய பணக்காரர் 🔥😍
பணம் கொடுத்து உதவி செய்பவன் பிச்சைகாரன் என்கிறார்கள் கொள்ளை அடிப்பவனை அதிகாரி என்கிறார்கள் 😜😜🤪
👏👏👏👏😀
ஐயா கோடான கோடி நன்றி ஐயா நீங்க நீடூடி வாழ்க உங்க ஆத்மா சாந்தி அடைய தினமும் பிரார்த்திக்கும் தமிழக மக்களின் ஒருசேர வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் ஐயா
He is not a begger he is Saint 🙏
அந்த மனசு தான் சார் கடவுள்🥰🥰😝
Proud of this. HUMANITY IS STILL THERE IS THIS WORLD. HATTSOFF TO THIS PERSON. IF HE CAN DONATE EVERYONE CAN DONATE.
தர்மம் ஒன்றே வெல்லும் 🙏🙏🙏சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ஐயா.வாழ்க வளமுடன்.நலமுடன்.🙏🙏🙏🙏🙏🙏
இருப்பவன், பெரிய ஆளு
இல்லாதவன் பிச்சை காரன்
என்ற எண்ணம் பணம் பதவி உள்ளவன் பெருமை பட்டு கொல்லக்கூடாது,,,
கொடுக்கிற மனசு வேண்டும்
கொடுத்து ஆனந்தபடுபவன்
வள்ளல். நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் 🌹
ஐயா நீங்கள் பெரிய மனிதரே நீங்கள் ஒரே கடவுள்
No words to say ! Hats Off to you Thatha. Not everybody has this heart. I am too young to bless you but I wish you more lifetime 🙏🏼🙏🏼🙏🏼
ஐயா உங்கள் நல்ல மனசிக்கு நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் என்றென்றும் கிடைக்கும் ஐயா
பிச்சக்காரன் பாலிமர், tittle மாத்து டா. He’s legend
உங்கள் பொன்னான மனதிற்கும்,தமிழ்உணர்விற்கும் வாழ்த்துக்கள் ஐயா❤️
இவரை பிச்சைக்காரர் என்று சொல்லாதீர்கள் நல்ல மனம் படைத்த மனிதர்
பில்கேட்ஸ், அம்பானி விட உண்மையான உயர்ந்த பணக்காரர் இவர்தான்..😙 உங்கள் பெருந்தன்மையான உதவும் மனசுக்கு மிக்க நன்றி ஐயா