Bro, அப்படியே back open க்கு பதிலாக front open வைக்க வேண்டும் என்றால் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கடைசியில் சொல்லவும். Back open விரும்பாதவர்களுக்கு உதவியாக இருக்கும், Bro. 🙏
அண்ணா புதியதாக டெய்லரிங் கத்துகிட்டு இருக்கற எங்களுக்கு எல்லா அளவுகளிலும் பிளவுஸ் தைக்க சொல்லி தாங்க.அதிலிருக்கும் டிரிக்ஸ்& சிலடிப்ஸ் சொல்லி கொடுங்க அண்ணா ப்ளீஸ்😊🙏🙏🙏
அண்ணா இந்த பிளவுஸில் மெயின் டாட் 1.5 inch கட் பண்ணி எடுக்கிறீங்க. ஆனால் சாதா பிளவுஸில் முன்பக்கம் ஒரு பக்கத்திற்கே 1.5+1.5=3இன்ச் மொத்தமாக டாட் பிடிக்கிறோம். இந்த பிளவுஸில் இரண்டு பக்கத்திற்கும் மொத்தமாக 1.5இன்ச் தானே கட் பண்றீங்க பிளவுஸ் முன் பக்கம் லூஸ் வராதா. இதற்கான பதிலை ஒரு ஷார்ட் வீடியோவில் சொல்லுங்கள் அண்ணா.pls.....
அண்ணா வணக்கம். பிளவுஸ் நீளம் 12 அளவு வச்சு தைக்க, முன்புற அளவு எவ்வளவு எடுக்க வேண்டும் அண்ணா. ப்ளீஸ் அண்ணா அது எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லி கொடுங்க அண்ணா. பிளவுஸ் வாங்கி தைக்க வச்சிருக்கேன் ஆனால் 13.5 அளவு வச்சா அவங்க ஹைட்டு குறைவா வேணும் அப்படி கேக்குறாங்க. அளவு எடுத்து கட் பண்ணி வச்சிருக்கேன் ஆனால் தைக்கும் பொழுது முன்புற அளவும் பின்புற அளவும், பட்டி வைக்காமலே சமமா வருது அண்ணா எனக்கு புரியல. கொஞ்சம் ப்ளீஸ் சொல்லி குடுங்க அண்ணா.
Bro soldranu thappa eduththukaathinga neenga video full ahh pesittu thaan irukinga Naa aasaiya vantha but neenga pesitte irukkurathunaala irritating aagiye Naa veliye poitta anaalum manasu kekkama vanthu paaththa marupadiyum pesittu thaan irukkinga first neenga nalla purinchukonga online class Naa class edunga what's app la MSG pannanganu online class la sollathinga avangalukku neenga pathil sollanum na adhukku thaniya vedio podunga epdi enga time weast pannathinga 😡😡😡😡naa second class la msg panna neenga pakka mattinganu thaan entha class la soldra enga time waste pannathinga 😡😡
வணக்கம் அண்ணா,,ஒரு வேண்டுகோள்,,
போட் நெக், ப்ரின்ஸஸ் கட் ப்ரன்ட ஓப்பன் தைக்கும் முறை சொல்லி தாருங்கள் அண்ணா
அண்ணா அண்ணிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
Small size(28)&Big size(50)princess cutting please, paper cutting also enough Bro, pls pls
பிரின்சஸ் கட் பிரன்ட்பீஸ் மார்க் பண்றது அளவுகள் எல்லா சைஸ்க்கும் சொல்லிகுடுங்க அண்ணா அண்ணி 😊❤🙏🙏🙏
ராணிக்கே பிளவுஸ் தைக்காமல் பெரிய அளவில் தைத்துக்காட்டவும்
நன்றி அண்ணா
அண்ணா அண்ணிக்கு வணக்கம். இந்த பிளவுஸ் சூப்பரா இருக்கு
This blouse model is so super and awesome!!!❤❤
Thank you.
UngAda.blouse.cuting.super
Thanks Anna Annei❤❤
Anna Anni ku teacher's day valthukkal
Super rani 💕💕💕💕💕
Wish you happy teacher's day bro.
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊💐
Good job❤🎉thanks . Surprise
வணக்கம் தம்பி 💐
Hai anna
Bro பிரின்சஸ்கட்டிங் முன்பக்கம் டாட் அனைத்து அளவுகளுக்கும் எப்படி நீளம் அகலம் கணக்கு எடுப்பது என்று சொல்லவும்
Super anna 🙏
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ராணி
அண்ணா வணக்கம்
Anna advance ganesha chathurthi vazhuthukal anna Anni take care
தம்பிக்கும் ராணிக்கும் காலை வணக்கம் 😊
Happy teacher's day anna
Happy Teacher's day Anna
Beautiful saree and blouse piece
Happy teachers day Anna 🙏💐💐🎉🎊🤗🎈❣️👍
Hi Anna
வணக்கம் அண்ணோ❤அண்ணி
Bro, அப்படியே back open க்கு பதிலாக front open வைக்க வேண்டும் என்றால் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கடைசியில் சொல்லவும். Back open விரும்பாதவர்களுக்கு உதவியாக இருக்கும், Bro. 🙏
Happy Teachers Day Bro...
Hai bro
Happy Teacher👩🏫 day
Good idea, Bro🎉
இதுக்கு முன்னாடி பதிவில் Princess cut blouse la belt வைத்து Stitch பண்ணி ராணி அண்ணி அணிந்திருந்தார். அதே மாதிரி சொல்லி கொடுங்க அண்ணா.
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன். நன்றி அண்ணா
Happy Teacher's day
Super brother
Hi bro
Ithil same saree enik und....ammede saree aaanu blouse eduknm😊
Anna anni ❤❤❤
Hai Anna Anni 🤝🤝❤❤❤❤
Hai Bro, Normal blouse measurements chart&Princess cut measurements chart s bro
Lehenga crop top cutting & stitching side zip attachment sollunga anna
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள் வகுப்பிற்கு வந்து விட்டேன் அண்ணா அண்ணி
அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன்
Merrit workmate machine nalla irukuma na
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்துக்க்கள்
Bro . Front side, all sizes kum intha 9inch 3.5 inch .vaikanum ah 🤔 illa deferent irkuma?
Fullgowe St ichingpodunga
38,40 , size எப்படி கட் பண்ணி தைப்பது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் please
Hai anna. Tuticorin. Uma
Class ku வந்துட்டேன் அண்ணா...
Anna naanum vanthuvitten
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
Hi அண்ணா நான் 42 inch போட் நேக் சுடித்தார் தைத்தேன் கழுத்து நல்ல வரவில்லை என்ன செய்வது
Hi. Anna
அண்ணா 38, 40, 42க்கும் உயர 9இன்ச் க்கூட்டி வைக்காணுமா அண்ணா
பிரின்சஸ்கட்டிங் பிரண்டுஓப்பன் போடவும்
Ethey method la 40size cut nd stitch panni katungha anna pls
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
Bro zip model blouse plz
Anna ennaku normal blouse shoulder loose varuthuu and cup shape side pokuthuu anna enna pannurathu oru video pottuga 😢😢
அண்ணா நான் வாகுப்புக்கு வந்துடேன் வணக்கம்🙏🙏
Anna boat neck solder allavu 9in h appa armhole alvu evalvu vaipathu
வேற வேறு அளவு சொன்ன நல்ல து
Hi
நான் வகுப்பு க்கு வந்து விட்டேன் தம்பி அன்னி❤❤❤
Uniform dress cutting stitching soli kuduga
அண்ணா இதிலேயே நம்ம பிரண்ட் ஓப்பனா வைக்கலாமா திருப்பி ரிப்ளை போடுங்கடா
Anna Padma from Chennai,
42 size ku cutting pottu kaaminga bro
Hi anna anni school vanthuten
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் அன்னூரில் இருந்து சித்ரா❤
அண்ணா அண்ணி வணக்கம்.நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்
அண்ணா டிசைன் பெக் பிளவுஸ் கேன்வாஸ் வச்சு திரும்பும்போது சுருக்கம் வருது பிளவுஸ் துணியில். அது எப்படி சரி செய்வது
கட்டிங் சூப்பர் ஆனா என்னால முடியுமா bro
Thampi Rani present madurai poovarasi
Nanum inthe scale vangunen ana armcole vetunna perusa vanthurichu enna problem sollunga
Anna romba neram machine la ukarum pothu back pain athigama iruku anna enna seyurathu tips sollunga anna
அண்ணா பதுசா காத்துகிறவங்க ஈஸியா புரிஞ்சிக்கிற மாதிரி சொல்லி குடுங்க ஒவ்வொரு அளவு எதுக்கு எப்படினு கொஞ்சம் சொல்லி தாங்க அண்ணா
அண்ணா புதியதாக டெய்லரிங் கத்துகிட்டு இருக்கற எங்களுக்கு எல்லா அளவுகளிலும் பிளவுஸ் தைக்க சொல்லி தாங்க.அதிலிருக்கும் டிரிக்ஸ்& சிலடிப்ஸ் சொல்லி கொடுங்க அண்ணா ப்ளீஸ்😊🙏🙏🙏
Chudithar pant alavu eduthu thaika soli thanga anna please please please
தமபி இதே மாடல்ல 48க்கு ஒரு கட்டீங் போடுங்கள் தம்பி
அண்ணா இந்த பிளவுஸில் மெயின் டாட் 1.5 inch கட் பண்ணி எடுக்கிறீங்க. ஆனால் சாதா பிளவுஸில்
முன்பக்கம் ஒரு பக்கத்திற்கே 1.5+1.5=3இன்ச் மொத்தமாக டாட் பிடிக்கிறோம். இந்த பிளவுஸில் இரண்டு பக்கத்திற்கும் மொத்தமாக 1.5இன்ச் தானே கட் பண்றீங்க பிளவுஸ் முன் பக்கம் லூஸ் வராதா. இதற்கான பதிலை ஒரு ஷார்ட் வீடியோவில் சொல்லுங்கள் அண்ணா.pls.....
அண்ணா கட்டிங் டேபிள் அளவு சொல்லூங்க
சகோதரா 42 Size Blouse cutting போட்டுக் காட்டுங்கள்.
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா.
அண்ணா
நான் வகுப்பிற்க்கு வந்துட்டேன்
ராஜி
சென்னை
அண்ணா. ஒரு சிலர் பிளவுஸ் தைத்த பிறகு ஆம்கோலில் முன் பக்கமும்,பின் பக்கமும் சுருக்கம் வருதுனு சொல்றாங்க. அதுக்கு என்ன செய்யனும்? அண்ணா
Present
அண்ணா வணக்கம். பிளவுஸ் நீளம் 12 அளவு வச்சு தைக்க, முன்புற அளவு எவ்வளவு எடுக்க வேண்டும் அண்ணா. ப்ளீஸ் அண்ணா அது எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லி கொடுங்க அண்ணா. பிளவுஸ் வாங்கி தைக்க வச்சிருக்கேன் ஆனால் 13.5 அளவு வச்சா அவங்க ஹைட்டு குறைவா வேணும் அப்படி கேக்குறாங்க. அளவு எடுத்து கட் பண்ணி வச்சிருக்கேன் ஆனால் தைக்கும் பொழுது முன்புற அளவும் பின்புற அளவும், பட்டி வைக்காமலே சமமா வருது அண்ணா எனக்கு புரியல. கொஞ்சம் ப்ளீஸ் சொல்லி குடுங்க அண்ணா.
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன்
40suze alavu maruma anna
Anna neega entha oru
நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா..
வகுப்பிற்குவந்துட்டேன்தம்பி🙏🙏🙏❤❤❤