பிளவுஸ் தைத்த பிறகு சரியாக உள்ளதா ?என்று எப்படி பார்ப்பது ? How to Check the Blouse After Stitching

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • தைத்த பிறகு பிளவுஸ் சரியாக உள்ளதா ? என்று எப்படி பார்ப்பது ? | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 357

  • @mayurimayuri6885
    @mayurimayuri6885 2 роки тому +72

    அண்ணா மிக்க நன்றிகள்... நான் உங்க வீடியோவை பார்த்து தான் நிறைய பேருக்கு தைக்கிறேன்... நிறையா தன்னம்பிக்கை கொடுத்திருக்கீங்க கடைசி வருஷம் தான் நான் கணவனை இழந்தேன் அவர் covid இறந்துட்டாரு எனக்கு32 வயசு ரெண்டும் பொம்பள பிள்ளைங்க.. நீங்க கொடுத்த நிறைய மோட்டிவேஷனல் வார்த்தைகள் எனக்கு உபயோகமாக இருந்ததுமிக்க நன்றி..

  • @devishankar1291
    @devishankar1291 2 роки тому +8

    ராதே ராதே🙏
    நன்றி தங்களது விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது மிக்க நன்றி 🙏

  • @chitrakarthi5720
    @chitrakarthi5720 2 роки тому +93

    நான் இப்போது நிறைய பேருக்கு தைக்கிறேன் சந்தோஷம்மா இருக்கு உங்கள் வீடியோவை பார்த்து தான் தைத்தேன்

  • @Ahila586
    @Ahila586 2 місяці тому +2

    நீங்கள் சொல்லி தருவது மிகவும் அருமையாக உள்ளது நாங்களும் உங்கள் வீடியோ பார்த்து தான் தைக்க ஆரம்பித்து இருக்கிறோம் மிகவும் நன்றி ❤❤❤

  • @bharathid6547
    @bharathid6547 2 роки тому +1

    ஹாய் அண்ணா உங்க வீடியோ சூப்பர் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு அண்ணா நன்றி

  • @saravananlatha4435
    @saravananlatha4435 Рік тому

    Super Anna nenga thakira blouse ellam design super nenga podura video theliva puriyuthu thank you

  • @ambikaabhi9052
    @ambikaabhi9052 2 роки тому +1

    Anna nanum tailor than but unga method than follow pandran correct ah eruku Anna thankyou anna

  • @manisubramanian8197
    @manisubramanian8197 Рік тому +1

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி தம்பி

  • @r.j.evachristy6194
    @r.j.evachristy6194 Рік тому

    Intha blouse stitching pooduga super ra iruku model😍😍🤩

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 2 роки тому +1

    Romba super anna .unga video pathuthaan naan ellarukkum stich panni kodukkuren nalla irukkunu solranga aanaal innum niraiya therinchikkanum anna .

  • @Kalaivani-tv6cm
    @Kalaivani-tv6cm Рік тому +1

    Intha blouse model romba nalla iruku anna. Intha model ah stich panni oru video podunga anna

  • @akashsathish
    @akashsathish 10 місяців тому

    Super Anna na thinamum unga video VA papen nanum tailor than ningal sollikodukkum vitham romba nallarukum anna thaks

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому

    பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கு சூப்பர்

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Рік тому

    அருமையான டிசைன் நல்லா இருக்கு super super

  • @subhashree85
    @subhashree85 2 роки тому +1

    Intha blouse cutting stitching video podunga brother super a irukku

  • @saradhiya9422
    @saradhiya9422 2 роки тому

    Bro supera teach panreenga. Actually unga videos home pagela tana varum. Nan parka maten. But enga amma kooda sonanga nenga nala solli tareenganu. Appovum nan interest katala, romba naal aachae stitch pani nu iniku etharthama blouse cutting video parpomae nu search panen, unga video vanduchu. Nenga epdi tan solli tarenganu parpomaenu summa parten. Really u surprised me anna.... Super supera easya understand akura madri, no vala vala kola kola nu ilama perfect teaching. Nan mostly tailoring video parka maten rombaaaaa pesuvanga ana tailoringkula enter akuravanga parta puriadu. Tailoring familiara irukiravangaluku tan puriyum. But u made it quite easy. Keep it up anna. Oru tangaiyin cinna paratu anna. Adan ivlo periya cmnta pochu.

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 2 роки тому +17

    அருமையா இருக்கு ப்ரதர்...!!
    சொல்லி கொடுத்த எல்லா டிப்ஸ் காகவும் நன்றி ப்ரதர்..!!
    முக்கியமா இந்த ப்ளவுஸ் கலர் காம்பினேஷன் மற்றும் டிஸைன் ரொம்ப அழகா இருக்கு ப்ரதர்..!!

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 Рік тому

    Anna endudaiya don't ellam clear paniteenga.. Anna. Thank u Anna . God bless u Anna and ur family Anna...

  • @sukanyathambiraj6602
    @sukanyathambiraj6602 2 роки тому +1

    blouse design romba azhaga iruku

  • @mathivasu8140
    @mathivasu8140 2 роки тому

    Bro ellam nalla solli kodukiriga bro thanks bro nan kedathu solli koduga dro ethir pathude iruken ungaluku niraiya work irukum analum enakum solluga bro

  • @maheshwari3485
    @maheshwari3485 2 роки тому

    நன்றி சகோ நான் உங்களின் புதிய தங்கை
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @lavanyaramesh4026
    @lavanyaramesh4026 2 роки тому +4

    Super anna very useful video.. Anna intha model ah oru video podunga anna, Thank you

  • @smartmaxworldharsith
    @smartmaxworldharsith Місяць тому

    Thanks Anna nan unga video parthutha na blouse correct a thakiran

  • @maneeshss562
    @maneeshss562 2 роки тому +1

    Kai joining dought erukku anna. Unga video super. Thank you anna

  • @pgkyt4012
    @pgkyt4012 2 роки тому +1

    👌👌சூப்பர் அண்ணா மிகவும் அருமை அண்ணா👍👏

  • @velsamyvelsamy2081
    @velsamyvelsamy2081 2 роки тому +4

    வணக்கம் அண்ணா தைத்து முடித்த பிறகு ஜாயின் பண்றது போடுங்க அண்ணா இந்த பதிவு எனக்கு உபயோகமாகயிருந்தது அண்ணா

  • @pugazhpugazhendhi8977
    @pugazhpugazhendhi8977 2 роки тому

    Super Anna unga vedio parthuthan

  • @sumathisubramanan1638
    @sumathisubramanan1638 Рік тому +1

    Anna neenga solikodukurathu nala puriyuthu super a irruku good job...🙏

  • @rajeswarimaniraja8150
    @rajeswarimaniraja8150 2 роки тому +4

    அன்புள்ள அண்ணனுக்கு மிகவும் அருமை நன்றி🙏💕

  • @sivasivakamy2087
    @sivasivakamy2087 Місяць тому

    very nice
    super bro
    valzha valamudan

  • @pramilasenthil9542
    @pramilasenthil9542 2 роки тому +17

    அண்ணா இந்த மாடல் கட்டிங் தய்யல் சொல்லுங்க ரொம்ப நன்றி அண்ணா இந்த விடியோ உதவியா இருந்தது அண்ணா

    • @chandralekha3811
      @chandralekha3811 7 місяців тому +1

      . My IP address Eppadi adjustment control

  • @rajeshwary1072
    @rajeshwary1072 2 роки тому

    சூப்பரா இருக்கு.

  • @boopathideepa6811
    @boopathideepa6811 2 роки тому

    Thank you anna... Blouse yepdi alavu yedukanum... Ore video la podunga anna...

  • @sabeenayasmin7551
    @sabeenayasmin7551 2 роки тому +2

    சூப்பர் அண்ணாதெளிவுபடுத்தனுக்கு நன்றி

  • @anushiyaanand5497
    @anushiyaanand5497 2 роки тому

    Thank you Anna, entha red blouse kuda supera errku.👏👌

  • @samgaming909
    @samgaming909 2 роки тому

    சூப்பரா இருக்கு

  • @The__Warrior__2007
    @The__Warrior__2007 2 роки тому

    Anna super romba cleara sollikuduthinga thanks.

  • @azhagujothiazhagujothi.p1195
    @azhagujothiazhagujothi.p1195 2 роки тому

    Hi bro good evening
    Clear explanation Desin super bro thank you so much bro very useful tips this video I will try bro

  • @chitrar5253
    @chitrar5253 2 роки тому

    Try பண்றேன் brother. Thankyou.cbe chitra mahender🙏

  • @vasanthik6120
    @vasanthik6120 Рік тому +1

    Super sticking.very useful dips

  • @rajisamy7264
    @rajisamy7264 5 місяців тому

    Model Romba azhaga erukku anna

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df Рік тому +1

    பிளவுஸ் மிகவும் அழகாக உள்ளது

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 роки тому

    அண்ணே இந்த மாடல் நல்லா இருக்கு எங்களுக்கு தச்சி காமிங்க சூப்பரா இருக்கு நீங்க இந்த மாடல் எந்த இதுலயும் போடவே இல்ல தச்சு காமிக்கலாம் இது செம்மையா இருக்குது ப்ளீஸ் அண்ணா இந்த மாடல் எங்களுக்கு தச்சு காமிங்க சூப்பரா இருக்கு நானும் கத்துக்குறேன்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாமே எனக்கும் கரெக்டா இருக்கும் நல்லாதான் தைக்கிறேன் இந்த மாடல் என்ன எனக்கு போட்டு காமிங்க சூப்பரா இருக்கு அழகா இருக்கு தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன் நான் நல்லா இருக்கீங்களா உடம்பு நல்லா இருக்கா

  • @vijayamala3625
    @vijayamala3625 2 роки тому +1

    Super thanks God bless you Anna very useful vedio your helf Anna. Enakku 1 meeter blouse cutting potunkka Anna. Pls

  • @punithaakku8406
    @punithaakku8406 2 роки тому

    Thanks anna unga naala naa blouse thaikkire

  • @vanmathip8160
    @vanmathip8160 4 місяці тому

    Blouse design supera iruku anna

  • @mariyammamari2177
    @mariyammamari2177 2 роки тому

    Thaiyal le doctorette super

  • @jayarani8185
    @jayarani8185 4 місяці тому

    தம்பி உன் ஒய்ஃப் கொடுத்து வச்சவா.வாழ்த்துக்கள்

  • @sabir5296
    @sabir5296 2 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா தெளிவாக புரிந்தது அண்ணா

  • @penamull1025
    @penamull1025 2 роки тому +4

    This design is awesome please put one more video like this design

  • @ambulikutty7319
    @ambulikutty7319 2 роки тому

    Anna intha vedio la வர்ற blouse design nallarukku , இந்த மாடல் தைக்கிற Vedio upload செய்ங்க அண்ணா.....

  • @hardstantamilarmy2329
    @hardstantamilarmy2329 2 роки тому +1

    அருமை அண்னன் 👌👌👌👌

  • @SankarSankar-ev8qm
    @SankarSankar-ev8qm 2 роки тому +4

    அண்ணா சூப்பர் அண்ணா எனக்கு ஆம் கோல் மட்டும் வரமாட்டிங்குது அண்ணா

  • @MariyappanKalaiselvi
    @MariyappanKalaiselvi Місяць тому

    இந்த ஜாக்கெட் டிசைன் சூப்பரா இருக்கு அண்ணா நான் 98 இல் இருந்து விட்டு விட்டு தைக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு இன்னும் தெளிவாக புரிந்தது என்னுடைய
    சின்ன சின்ன தப்பு எல்லாம் நான் திருத்துகிறேன்

  • @selvathangaraj2514
    @selvathangaraj2514 2 роки тому

    Supper Thambi

  • @kaliappannagarathinam2230
    @kaliappannagarathinam2230 2 роки тому

    Anna naan new tailor your vedio very very useful. Thanks anna

  • @kalaivani7611
    @kalaivani7611 Рік тому

    Blouse design super Anna

  • @umadevivenkat5327
    @umadevivenkat5327 2 роки тому

    Nalla usefullana oru video thank you bro

  • @LakshmiLakshmi-pd9fh
    @LakshmiLakshmi-pd9fh Рік тому +2

    Thank you so much anna

  • @rajalakshmik8234
    @rajalakshmik8234 2 роки тому

    அருமை டிசைன் blouse thitthukanpiggavum

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Місяць тому +1

    Thanks

  • @solaimaha6782
    @solaimaha6782 2 роки тому +1

    Thank u so very much tailor bro

  • @mageswarir5267
    @mageswarir5267 2 роки тому

    மிக மிக மிக நன்றி தம்பி அ௫னம

  • @sivanathanjasitha2045
    @sivanathanjasitha2045 2 роки тому

    nanri anna lehanga blouse dad thaikkama kkamala thaikkalama

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 2 роки тому +1

    Bro indha blouse stich panni kamningo

  • @KanthiRavi-mq7wi
    @KanthiRavi-mq7wi Рік тому

    Intha blouse design cutting video podunga anna

  • @ammanmedical7058
    @ammanmedical7058 2 місяці тому

    Bro saatha blousekum, Lining blousekum alau different irukuma.?

  • @srichannel8347
    @srichannel8347 Рік тому

    very very super bro 😀😀

  • @gracyrathnakumar7524
    @gracyrathnakumar7524 2 роки тому

    Super Thambi thank you

  • @amrink8192
    @amrink8192 2 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா 👍🏻

  • @nskumar961974
    @nskumar961974 11 місяців тому

    Very nice 👍

  • @rajigopal8690
    @rajigopal8690 2 роки тому

    piping video close up la எடுத்து போடுங்க brother all the best

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 роки тому

    இந்த ப்ளவுஸ் டிசைன் நல்லாருக்கு தேத்த வீடூயோ இருந்தால் போடுங்க

  • @Roshan78895
    @Roshan78895 2 роки тому

    👍👍செம்ம.அண்ணா

  • @DhanaLakshmi-uw8vc
    @DhanaLakshmi-uw8vc 2 місяці тому

    Thanks brother

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 роки тому

    Very nice and sweet

  • @KarimKarim-fc2gz
    @KarimKarim-fc2gz Рік тому

    ப்ளவுள்ஸ் சூப்பர்

  • @vasanthik6120
    @vasanthik6120 Рік тому

    Super brother

  • @s.shrirami-stddsec2614
    @s.shrirami-stddsec2614 2 роки тому +2

    We were waiting for this videos👍👍

  • @nirmalanila7065
    @nirmalanila7065 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @dkaviya.keerthika.534
    @dkaviya.keerthika.534 2 роки тому +1

    This model video solluga with mesurment fully

  • @marasarathi193
    @marasarathi193 2 роки тому

    Chinna puff vaikka enna size la sleeve vetuvathu
    Pls reply anna

  • @sowrirayar1202
    @sowrirayar1202 2 роки тому

    Super, pls fully oru blouse cutting and stitching with measurement by the blouse

  • @AnbuAnbu-df1gh
    @AnbuAnbu-df1gh 7 місяців тому

    Anna shoulder sleeve join panum pothu puff thukytu eruku shoulderla enna thapunu solunga anna please

  • @muruganmala1112
    @muruganmala1112 Рік тому +1

    Super anna

  • @sharmilabadhusha3938
    @sharmilabadhusha3938 2 роки тому +3

    Thank you very much Anna.

  • @Mullai_Vanam_Vlogz
    @Mullai_Vanam_Vlogz 2 роки тому

    வாவ் சூப்பர்

  • @vasanthigk9717
    @vasanthigk9717 2 роки тому +2

    Thank you so much bro 🙏

  • @balasubramanian4070
    @balasubramanian4070 2 роки тому

    Madal super anna I am like it

  • @mohamedthajudeen877
    @mohamedthajudeen877 2 роки тому

    Thanks bro. Clear explanation. Anna. Kai stich panna puff marri thookitu nikuthu normal blousela anna blouse thachen customer complaint anna. Solution sollunga anna. Soulder romba yaranguthu anna. Elutha mari athanala antha customerta blouseku amount vangala bro. Sollution sollunga anna

  • @yaneshkayaneshka4810
    @yaneshkayaneshka4810 2 роки тому

    Thank you anna na Unga fans

  • @arthisethu122
    @arthisethu122 23 дні тому

    Front part back partai vida height athikama iruntha, epdi side joint pannanum please video podunga bro

  • @rashmababu2035
    @rashmababu2035 2 роки тому

    Anna Ongole video ramba ramba nalla irukkanum in the Madurai video

  • @mageshwaridurairaj8928
    @mageshwaridurairaj8928 2 роки тому +4

    அண்ணா நான் blouse cut பண்ணும் போது கொக்கி பீஸ், ஐ பீஸ் correct ah இருக்கு ஆனா stitch பண்ணி முடிச்சப்புறம் கொக்கி பீஸ் பெருசாவும், ஐ பீஸ் சின்னதாவும் இருக்கு என்ன mistake nu தெரியல so ஏன் அப்படி வருது எப்படி சரி பண்ணலாம்னு சொல்லுங்க pls

  • @PriyankaPriyanka-le4rk
    @PriyankaPriyanka-le4rk 2 роки тому

    Super anna entha modal podunga Anna

  • @MaheshHarish-sp3mi
    @MaheshHarish-sp3mi Рік тому

    Muthugu koon vilutha mathiri irukkuravangalukkum neenga solra measurements set aaguma?

  • @haseenaakb567
    @haseenaakb567 2 роки тому +1

    Thanks.bro

  • @TamilarasiArasi-nl7ol
    @TamilarasiArasi-nl7ol 2 місяці тому

    You are god

  • @vijayasamundeeswari2865
    @vijayasamundeeswari2865 2 роки тому

    Thank you Brother 👌👌💐💐🙏🙏🙏

  • @bharathis7924
    @bharathis7924 2 роки тому +1

    Supper bro