36, 38, 40, 42 அளவு பிளவுஸ்களுக்கு இந்த மாதிரி கிராஸ் வைத்து பாருங்கள் | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 246

  • @saranbalaji3722
    @saranbalaji3722 2 роки тому +147

    தலைகீழாக நின்றாலும் உங்கள் அளவுக்கு யாராலும் வர முடியாது அண்ணா. நீங்க நீங்க தான் 🙏🙏🙏🙏

  • @murugesantamilmurugesantam877
    @murugesantamilmurugesantam877 3 місяці тому +9

    அண்ணா நான் தயல் கி லாஸ் போகமல்உங்க வீடியோ பார்த்துதான் பிளவுஸ் தைத்தேன் எனக்கு மட்டுதான் தைப்பேன்னா பயம்மற்றவங்களுக்கு தைத்தா நல்லாவருமானு குறை சொல்லுவாங்கனு பயம் அண்ணா ‌உங்க வீடியோ தொடர்ந்து பாப்பேன் ஆனா இந்த கொஞ்சநாள பார்க்க முடியலன்னா வேலைக்கு போரனால இப்ப மறுபடியும் பார்க்கறேன் அண்ணா உங்கல மாரி எனக்கு அண்ணா இல்லன்னா தம்பி இருந்தான் அவனும் இறந்துடடான் உங்கல அண்ணானு குப்பிடரதுல எனக்கு சந்தோசமா இருக்கு அண்ணா

  • @ranisenthil2218
    @ranisenthil2218 2 місяці тому +2

    மிகவும் அருமை பிரதர், 25thwedding anversari, வாழ்த்துக்கள்

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 роки тому +14

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி🎊🎊 நன்றி வெட்டும் வீதம் மிகவும் அழகாக இருக்கிறது தம்பி

  • @manisubramanian8197
    @manisubramanian8197 Рік тому +2

    Super anna சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை

  • @kavi9419
    @kavi9419 2 роки тому +1

    Hi... Anna neenga romba azhaka solli tharrenga tq so much Anna 🙏 46" size blouse full length 15" cloth evlo edukkanum

  • @Tailorpc
    @Tailorpc 2 роки тому +13

    அண்ணா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பயனுள்ள தகவல் குடுக்கீறீர்கள் .. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் ....கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு . இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிடியது இன்னும் அதிகமாக இருக்கிறது... நன்றி அண்ணா 🙏

  • @Padmanabanp-uw4mt
    @Padmanabanp-uw4mt 3 місяці тому +2

    உங்கள் தொண்டு உள்ளம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thenmozhikavitha3055
    @thenmozhikavitha3055 Рік тому +1

    உங்க ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதா இருக்கு என்ன மாதிரி தையல் கத்துக்கிட்டு touch விட்டுப்போய் திரும்ப தைக்க நினைக்கிறவங்களுக்கு வர எல்லா குழப்பமும் ,சந்தேகமும் உங்க வீடியோவை பார்த்தும் தெளிவாகிடுது கொஞ்சம் டிசைனர் பிளவுஸ் எப்படி வெட்டனும் தைக்கனும் சொன்னா நல்லா இருக்கும் bro

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 роки тому +4

    Excellent. Thambi. You are really so good in cutting and stitching. You explain so very well. Thank you.

  • @lakshmibhuvana9733
    @lakshmibhuvana9733 2 місяці тому +1

    Anna naan unga video parthuthan thaiyal kathukiten thank you so much anna😊

  • @padmavathipadma4469
    @padmavathipadma4469 2 роки тому +5

    50 வயது ஆனவங்களுக்கு fit ஆ பிளவுஸ் தைக்கும் முறையை போட்டு காட்டுங்க சகோ.

  • @baladevi74
    @baladevi74 2 роки тому +3

    Thank u anna. I had the same doubt.
    Ippo blouse front ht 14 inch edutha,patti size 2 3/4 ,3 1/2 pothuma innum kammi pannanumannu explain pannunga pls

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому

    Thank you brother valzhga valamudan

  • @vijayamala3625
    @vijayamala3625 2 роки тому

    Vallka valamutan Anna thanks God bless you Anna nallamanathukku Happy your family.

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 8 місяців тому +1

    சூப்பர் அண்ணா

  • @ushasenthil6758
    @ushasenthil6758 2 роки тому +1

    So much thanks bro.very useful tips

  • @Mothijohn-y4z
    @Mothijohn-y4z 2 місяці тому

    Super very very clear definition

  • @pushpam1033
    @pushpam1033 Рік тому

    சூப்பர் அண்ணா எனக்கும் சாக்கிட் தைப்பதில் இந்த டவுட் இருந்தது இந்த வீடியோ முலம் டவுட் தீர்ந்தது நன்றி அண்ணா 🙏🙏

  • @Jeevijagan34
    @Jeevijagan34 Рік тому

    Nalla theliva solli tharinga Anna.. Super Anna..

  • @kasthuriarumugam787
    @kasthuriarumugam787 2 роки тому +1

    Anna 34 , 36 , 38 apdinu epdina guess pandrathu... entha measurements ah vechu itha solringa Anna.. pls romba naal doubt Anna...pls explain pannunga.... waist round kammiya iruku but breast mattum perusa iruku

  • @indiraswami6098
    @indiraswami6098 2 роки тому

    Thanks Anna indha doubt yenakum irundhadu ippo clear aagiduchu

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 Рік тому

    Thelivana vilakkam thankyou bro

  • @Pandiyan-xk6jl
    @Pandiyan-xk6jl 2 місяці тому +1

    அண்ணாநன்றி

  • @Sathishhency
    @Sathishhency Рік тому

    Annan 38size blouse thaipatharku 80cm blouse bit
    la thaikka mudiyuma

  • @MSSINGAMYT
    @MSSINGAMYT Рік тому

    Blouse cutting full video podunga anna

  • @m.nagarajimanivannan181
    @m.nagarajimanivannan181 2 роки тому

    Think you anna really fantastic amazing nanri

  • @ShanthiShanthi-s8m
    @ShanthiShanthi-s8m 22 дні тому

    Thelivana pathivu bro

  • @VijayaAnbu-
    @VijayaAnbu- Рік тому

    தெளிவான விளக்கம் அருமை அருமை

  • @parvathynarayanan4581
    @parvathynarayanan4581 2 роки тому +2

    Your teaching is very nice and useful

  • @kalaivanir1244
    @kalaivanir1244 2 роки тому

    Mikka nandri anna

  • @bhuvanag7294
    @bhuvanag7294 2 роки тому +1

    Super stitching

  • @malarvizhia4926
    @malarvizhia4926 2 роки тому

    Brother super நல்லா ஈஸியா சொல்லி கொடுக்குறீங்க எனக்கு Blow's la அளவு எடுக்குறது எப்படி ன்னு சொல்லி கொடுங்க brother

  • @santhisri3520
    @santhisri3520 2 роки тому

    Thank u so much bro.nan unga video parthu nalla blouse stitch panniten 🙏🙏🙏

  • @stephaniejansz8571
    @stephaniejansz8571 2 роки тому

    Thankyou very much God bless you

  • @Ceylon432
    @Ceylon432 2 роки тому +2

    Elllarukkum thachchi palakkurigga brother super 🤝

  • @ushajo9083
    @ushajo9083 2 роки тому +1

    அருமை தம்பி

  • @meeraraja9018
    @meeraraja9018 Рік тому

    நன்றி தம்பி

  • @palraj8207
    @palraj8207 2 роки тому

    Super anna.neat finishing..hand mella thukuna patti mela poguthu...athuku ena reason anna

  • @raviviji9163
    @raviviji9163 2 роки тому

    அருமையாக சொல்லி கொடுக்கங்க தம்பி 👍🙏

  • @MuthuYazhini-b6c
    @MuthuYazhini-b6c 3 місяці тому

    Super Anna nalla puruthu nenga slorathi

  • @abdullahabdullah7063
    @abdullahabdullah7063 2 роки тому

    Super bro Vera level oru doubt bro hook Patti correct than pathu vaikirean analum onu payrusavum onu chinnathavum varuthu bro atha Enna panrathu

  • @vinithasmadurai6765
    @vinithasmadurai6765 2 місяці тому

    38 size cross cutting measurement paper koduka mudiyuma sir

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 2 роки тому +3

    Thambi unga shop address sollunga

  • @revaraja3557
    @revaraja3557 2 роки тому +7

    அண்ணா எனக்கு கப் சேப் சரியாக வர மாட்டேங்குது நா மத்த எல்லாமே சரியா வருதுனா பின் கட்டிங் முன் கட்டிங் சைடு ஜாயிண்ட் பண்றப்ப பின் கட்டிங் விட முன் கட்டிங் ஒரு இன்ச் அதிகமா வருது அத எப்படி சரி பண்றது சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @Selvarani3528
    @Selvarani3528 2 роки тому +9

    உங்களுக்கு மட்டும் எப்படி blouse correct ah வருது

  • @haseenaakb567
    @haseenaakb567 2 роки тому

    Super.bro.ovonum.nunukamaana.ttips.super.super

  • @Babuchennal985
    @Babuchennal985 2 місяці тому

    Anna alavu blouse vachu cutting video podunga

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் தம்பி..மிக்க நன்றி

  • @Obitogameplaycartoon_black27
    @Obitogameplaycartoon_black27 2 роки тому

    Tailor machine best company and tailor machine price

  • @sheerinbegum9415
    @sheerinbegum9415 2 роки тому

    Bro neeinga Thai tha blouse super eruku bro side la cross edupu kita! Ana na thaikira pothu ne raha varathu athai eppadi cut pannarathu bro?

  • @p.keerthanalakshmi2805
    @p.keerthanalakshmi2805 2 роки тому +2

    Anna back 15"inches. front Patti size perusa varudu Anna Patti size chinnada varanam endral enna pannanum Anna please solunga 🙏

  • @Maria_2212
    @Maria_2212 2 місяці тому +1

    நான் மரியா அண்ணா தையல் மிசினில், பாபின் நூல் லூசா வருது, என்ன? பண்ணினா ஸ்டிச் கரக்டா வரும் ப்பிளீஸ்

  • @vinodhalakshmi4190
    @vinodhalakshmi4190 2 роки тому

    Bro beginner's ku endha machine best nu our video podunga please

  • @msmi1573
    @msmi1573 2 роки тому

    36 38 40 42 yeppadi entha Alavu sollaringa Thampi yenga erunthu yenga varaikum Alavu yeduthu evalavunu therijukirathu Badi sutralavu yetuthu Athai divaitu panaratha Thampi Thank you super 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Samrinazhaan
    @Samrinazhaan 11 місяців тому +1

    Anna vanakam anna.... Naan Muslim pouno ungawoda tailoring yalla pate...ennawodo thought tailoring dhaa....yaawalo stitching
    Practise panalo stitching nella verale finishing nalla Elle.......Yana pana stitching nalavarum plz sollage anna😢😢

  • @elcy8385
    @elcy8385 2 роки тому +1

    Excellent brother

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 2 роки тому +1

    Thank you so much broader 👍

  • @narenr192
    @narenr192 Рік тому

    Hi bro nighty cutting and stiching podunga.

  • @deepikatailoring3440
    @deepikatailoring3440 2 роки тому

    36inch blouse ku hook Patti yevlo inch vaikanum bro

  • @radhikavedeshradhikavedesh143
    @radhikavedeshradhikavedesh143 16 днів тому

    ஜெனஸ்பண்ட் சோர்ட் சொல்லித்தாங்க சார்...

  • @kavithaanbalagan6106
    @kavithaanbalagan6106 2 роки тому

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @Rashmasalman6504
    @Rashmasalman6504 Рік тому

    Sir 30 inch ku keela irukavangaluku dot 2.5 puducha podhuma

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 2 роки тому +2

    Thanks so much Anna 🙏🙏🙏

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @pgkyt4012
    @pgkyt4012 2 роки тому +1

    அண்ணா சேலையில் இருந்து கைக்கு கண்பன்றது எப்படி என்று சொல்லுகள் அண்ணா🙏

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 роки тому +4

    பிளவுஸ் கப் , பட்டி கரெக்டா தூக்கிகாமல் வர உயரம் , டாட் எப்படி அளவு வைக்கனும். பட்டி உயரம் குரைத்து மேல உயரம் கூட்டி வைத்தால் சரியா வருமா.

  • @inthuraniinthurani2603
    @inthuraniinthurani2603 2 роки тому

    Very nice annna

  • @msvlogs-40
    @msvlogs-40 2 роки тому

    Vera level bro 👌

    • @laxmimoorthy
      @laxmimoorthy 2 роки тому

      Bro, பூனம், கிரேப் மெட்டீரியல் சுருக்கம் இல்லாமல் தைப்பது எப்படி pls tell me bro

  • @Noorulniyaz
    @Noorulniyaz 2 роки тому

    Bro cloth ah 4 kaga madithu pottu cut pannalama? Blouse nalla varuma?

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 Рік тому

    Waist measurement epdy sir edukradhu please explain panuga

  • @dramaticfashions9198
    @dramaticfashions9198 Рік тому

    Anna romba nalla unga video pathuthan stitch pantran. But ennku mattum blouse set akalle anna shoulder fall varuthu. Ennku thin shoulder than venum bit fit akalle

  • @shanthik3335
    @shanthik3335 2 роки тому

    Super thambi

  • @megarnizam1265
    @megarnizam1265 Рік тому

    Neenga cross height 13 vaithu boat pola cutting poduvathu ennaku sariya varala ..so pls koncham sollunga anna...

  • @maheswarimahes2304
    @maheswarimahes2304 2 роки тому

    Valthukkal anna🤝

  • @indirapradeep6112
    @indirapradeep6112 Рік тому

    Hooks machineile thaikkira method podunga

  • @susilavenkat7885
    @susilavenkat7885 2 роки тому

    அருமையாககற்றுதந்திர்கள்

  • @karima-uu9bg
    @karima-uu9bg 6 місяців тому

    Superb anna

  • @ajithapandi9095
    @ajithapandi9095 2 місяці тому

    Voice super nna

  • @nasar-deen
    @nasar-deen 4 місяці тому

    Super tq anna

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 2 роки тому

    தம்பி எங்களுக்கு உஷா ஜெனோமி மிஷின் எம்ராயிட் சொல்லி கொடுங்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @k.venkatesan.k.venkatesan2363
    @k.venkatesan.k.venkatesan2363 4 місяці тому

    🤩😍👌👌👌👍

  • @EswariR-u3n
    @EswariR-u3n Місяць тому

    Anna unga vidio super unga name enna

  • @Roshan78895
    @Roshan78895 2 роки тому

    அருமை👍👍👍.அண்ணா

  • @nagarethinamarumugam8144
    @nagarethinamarumugam8144 2 роки тому +1

    Super Super

    • @harsharam1979
      @harsharam1979 2 роки тому

      கிராஸ்கட்டிங்கேக்றாங்க

  • @subhamuthukumar6267
    @subhamuthukumar6267 2 роки тому

    Super Anna u r so talented...

  • @selvis8352
    @selvis8352 2 роки тому +2

    Thank u Anna🙏

  • @prabaa1100
    @prabaa1100 2 роки тому +2

    Online class epdi jion panradhu Anna??..

  • @aananthit2247
    @aananthit2247 Місяць тому

    Bro, Can you stich blouse for me if I send 25 blouses

  • @chithrachithra6040
    @chithrachithra6040 Рік тому

    👌👌

  • @narmathadevi1420
    @narmathadevi1420 2 роки тому

    anna na recent ah oruthangaluku blouse stich pannen avanga blouse height 14 inch
    front la 13inch eduthu stich panni mudicha patti romba kuttiya 1to 2inch than vandhuchu adhu epdi correct pannanum sollunga
    avanga 40inch irupanga

  • @jeevithas1467
    @jeevithas1467 2 роки тому +1

    Thank you anna super

  • @oviyar886
    @oviyar886 2 роки тому +1

    👌👍👌👌

  • @vijitks5056
    @vijitks5056 2 роки тому

    Very good

  • @MaheshMahesh-xf5zg
    @MaheshMahesh-xf5zg 7 днів тому

    அண்ணா பேக் அகலம் ப்ரண்ட் தட்டு சின்னதா இருக்கு ஆனா. நேர் தையல் போட்டா கிராஷா வருகிறது எப்படி கட்டிங் பேணுவது செல்லுங்கள் அண்ணா

  • @anithavelansavithavelan4936
    @anithavelansavithavelan4936 2 роки тому +9

    எல்லா வகையான பிளவுசுக்கும் கொக்கி பட்டியில் வரகூடிய டாட் சரியாக இரண்டு துணிக்கும் நடுவில் வரனுமா? ஒரு சிலருக்கு மேலும் கீழும் வருகிறது சரியான அளவு சொல்லுங்கள் அன்னா

  • @LavanyaVasuLavanya
    @LavanyaVasuLavanya Рік тому

    Hi bro nighty cutting poduga bro

  • @sivakumarammu8288
    @sivakumarammu8288 2 роки тому +1

    Thank you bro

  • @yashkans747
    @yashkans747 2 роки тому

    Anna vanagam. Already use panna dress la zip poiduchi new zip epadi thiruma stitch panrathu nu vedio podunga. Na zip stitch pannum pothu surugam varuthu

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Рік тому

    Nice bro