தட்டு இட்லி & தக்காளி குருமா/ Thattu Idli & Thakkali Kuruma by Revathy Shanmugam
Вставка
- Опубліковано 1 бер 2022
- How to make Idli- Link
• Grinding & Making of s...
Tomato Kuruma:
Ingredients :
Tomatoes -4
Onion-2
Garlic- 2
Saunf - 1 tsp
Coconut- 1/2 cup
Red chilli powder-11/2 tsp
Salt - to taste
Fried gram - 2 tbsp
Curry leaves - few
Mustard - 1 tsp
Urad dhal - 1 tsp
Coriander- few - Фільми й анімація
உண்மைதான் அம்மா நம்ம இட்லி தோசைக்கு இணையாக வேற எந்த உணவும் இல்லை. நூற்றாண்டுகள் காலங்களாக பட்டையகிளப்பிகிட்டிருக்கு இந்த இட்லி தோசை ஜோடி 👑👑👑
நிஜம்தான் மா.அதற்கு ஈடு இணையில்லை.
@@revathyshanmugamumkavingar2024 .i5⁰
@@revathyshanmugamumkavingar2024 7777
Ppppp SW
@@vishalvishal597 ஒருமையில் புகழ்ந்து தள்ளியதற்கு நன்றி சகோதரரே
You are an excellent cook & always we watch your video. The way you explain with a smiling face is awesome. ஒரு அம்மாவை பார்க்கும் உணர்வு. 🥰
அருமை அம்மா, தக்காளி குழம்பு செய்து பார்க்கிறேன், நன்றி 🙏🏻
Amma eppavum etthanai varushama samaitthaalum yengalukku ungal tips manam neraiherathu manayelum yeruherathu roumba nandrima
Vanakkam amma arumaiyana idli adhukku matcha thakkali kuzhambu super amma, nandri amma❤️❤️❤️👌👌👌
வணக்கம் அம்மா .உங்களின் தீவிர ரசிகை நான். இந்த குழம்பு அடிக்கடி எங்க வீட்டில் செய்வோம் சூப்பராக இருக்கும். தோசைக்கும் சப்பாத்திக்கும் 👌👌👌💖💖💖
Thakkali kuruma try pannunen ma super ah irunthuchi ma
Super amma 👍
அருமையான சுலபமா செய்யக்கூடிய ரெசிபி மிகவும் அருமை அம்மா மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
மிக்க மகிழ்ச்சி மா
அம்மா வணக்கம் 🙏. அருமையான தட்டுஇட்டலி,தக்காளி குழம்பு.நாளை காலை டிபனுக்கு இந்த குழம்பு செய்கிறேன்.காய்கறி உப்புமா செந்தேன் சுவையாக இருந்தது அம்மா. தன்றி.
மனமார்ந்த நன்றி ஜீவா
Super ma
தட்டு இட்லியும் தக்காளி குழம்பும் பிரமாதம் அம்மா👏👏👏இந்த தட்டு இட்லி தட்டில் காலையில் இட்லி ஊற்றிவிட்டோம்னா அன்று முழுவதும் இட்லியாக சாப்பிடலாம்.😁😁 பெரிய இட்லிகளாக😁 இருக்கிறது
😄😄 உண்மை மா
Thakkali kuzhambu super very nice madam
Thanks ma
Super amma
Excellent recipe ma 👌👍
Super 👍👌🤲😋 amma
சூப்பர் அம்மா
ARUMAI Thank you 👍
Super..and.excellent
Nalla combination 👍😊
Idli n dosai both r my fevarit daily enjoy pannaren ungal in vidvidman chataniyudan thank u mami
😊😁 nandri ma
Kurma Idili combo miga arumai 👌👌
Nandri ma
Excellent thakkali kuruma and thatte idli. Clear detailed explanation. Food made with love. Thanks
Most welcome ma
Nice combo ma Thanks for sharing ma
Amma neekal oru Brama excellent s 👌 cooking amazing tasty your recipes many iam try good results
Super ma 👌👌👌👌👌
Good recipe Aunty
Thattu Idli super.....and the laughing Buddha's waiting eagerly to eat ....very cute
Thanks ma
Arumai amma 🙏👍
Thank you ma. Looks yummy 😋
வணக்கம் அம்மா 🙏 நீங்கள் சொன்னது மிகவும் உண்மை . எனக்கும் இந்த இட்லி தோசை தான் பிடிக்கும் . அதுவும் நீங்கள் செய்த தக்காளி குழம்பு அருமையான ஏற்ற சைட் டிஷ்.இன்று எங்கள் வீட்டில் இட்லி யும் திரக்கல் செய்தேன்.என் அம்மாஇதே திரக்கலை அரைத்து விட்ட குழம்பு என்று செய்வார்கள்.தட்டு இட்லி அருமை 👌. நன்றி அம்மா 👋❤️
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி மா
ஆஹா இப்பவே சாப்பிடணும் போல இருக்கு அம்மா நன்றி அம்மா
வாங்க சாப்பிட லாம் மா
Neengal solravitham puriyum padi irukirathu .ungalin Appaam method romba nandraga irunthathu Madam
Manamaarndha nandri ma
Never ate plate idlli. Looks good madam. Thanks for sharing. Little❤️ from Malaysia
ரேவதி மேடம் நானும் செய்வேன் இன்ஷா அல்லாஹ்
Arumai 👌👍
😊🙏
Amma today i made ur style kara kulambu and kovakai fry... All at home loved it.. thank you for the recipe... Thank you for the recipes.
Happy to know ma.Thank you
Very nice kuruma receipe.my favourite idle
Thanks ma
Super super Amma very nice thank you so much
Most welcome ma
Superb Revathi amma
Thanks ma
Super Amma thanks Amma
Most welcome ma
Very nice amma... thank you...my mother in law is your crazy fan amma..she is ur follower more than 20 years ...in our kitchen most of the dishes have ur touch... Very small tips of you make a great value in dishes...🙏🙏🙏🙏
I'm really happy to know ma.
very nice preparation madam thanks for the video
Most welcome ma
சூப்பர் மா பிரமாதம்
நன்றி மா
Arumai Amma
Nandri ma
Yes mam, what you said is true . Our idli , dosa are always the best. I will try both, idli and kuruma
Thanks ma
அக்கா சூப்பர் சூப்பர்
Thanks ma
Super
Good morning super inda idli pathiram enga kidaikum arusuvai idu mam suvai andal blessings 👌😋
Aandaalukku nandri. I bought from Parrys corner.
NICE AMMA...
good morning💐 Mom super👍💕 recipe😋 yummy😋😋😋
Thank you so much dear
Super tips and taste mam thank you
Most welcome ma
Super ra irruku amma 👌❤️
Manamaarndha nandri ma
Super combination mam
Thank you ma
Ravathy Amm your recipes are excellent
Glad you like them! Ma
Excellent tomoto kurma and thatti idli.This combination is very famous in Karnataka.Thanks Revathi.
Most welcome ma.
Super madam
Arumai Amma 👌
Nandri ma
Super Amma 😋😋😋
Thanks ma
அருமை அம்மா👌👌 🙏
Nandri ma
Thank you so much amma for delicious and lovely dish♥️♥️👍👍
You are most welcome ma
Super Recipes Mam
Thanks ma
வணக்கம் ரேவதிம்மா 🤝💝அருமையான காம்போ 👍இங்கு பெங்களூருவில் தட்டு இட்லி ரொம்ப பேமஸ் 😂அதற்கு துணையாக நல்ல ஒரு தக்காளி குருமா கொழம்பு 👍மிக்க நன்றிம்மா 🎊
மனமார்ந்த நன்றி மா
Thank.you mam
Amma unga samayal really excellent
Thanks ma
Arumai. Amma💜
Nandri ma
சூப்பர்👌 அம்மா
நன்றி மா
Very nice.. Yummy
Thank you Anni.
Mam very yummy teasty 👌👌👌👌I can try it
Thanks ma
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா தட்டு இட்லி 🍅🍅🍅 தக்காளி குருமா செம சூப்பர் அம்மா பொறிவிளங்காய் உருண்டை செய்து காண்பிங்க அம்மா உங்களுக்கு முடிந்தபோது நன்றிகள்
நிச்சயமாக செய்கிறேன்
Soooooper ma 😊😊
Thanks ma
can you teach us how to prepare the shrimp and lemon oorugai please?
👌👌👌
S ma my fav dish is idly thank u
Super super
Thank you
Vanakkam mams
Good evening to both of you.
wow, super combo mam.
1:58 super, 4:57 aahaaa, sudasuda, gamagama!!!!!!!!
6:50 very true mam!!!!!!!!!!!!!!!!!!!!!
Kurma takunu senjudalam, romba nandri mam, colour also super.
Pranaams
Meenakshi
Nandri, Nandri Meenakshi
Nice amma
Excellent. You look cheerful.
Thank you ma
Mmmm yummy 😋😋😋👌👌👍👍
Thank you ma 🙂
Excellent tiffin recipe thank u so much amma now tomato season pl upload how to utilise and make tomoto recipies in bulk
Sure ma
Very nice akka,,bless to hear your voice,, nice akka,
Thank you so much ma
Aadambaram-ae ilaama simple-a panreenga..... I tried the way you taught us... Taste alluthu.. Thanks to you.
Thanks ma
Excellent achi👌👌🌹
Nandri ma
This recipe is excellent. You are such a sweet person🙏🏿
Thank you ma
Simple and super ma
Thanks ma
Hi ma... Engaluku puli serkatha saiva kulambu vahai senju kaatungama.. Pls. Tq
Mummy neega Ilana ennaku samayal romba kastama agerukum and IPO na variety dish pandrathuku u r d reason love u mummy
Thank you so much dear
நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
உங்கள்சமயல்பக்குவம்ரொம்ப அருமைங்கஅம்மா.
Nice Video.👌👌👌👌👌👌👌👌👌👌👌😃
Thanks ma
Super a eruku amma idly kholambu i will try
Do try ma
Supper
😊🙏
Mam.jeyatvyilungalathuprogramparpen.migauampidikkum
Amna kaalai vanakkam amma naanum thattu edly saappedanum endru neraiya aasai ethuvarai try pannala saapidalama neengal pootta entha recipe very usefulma thanyouma
Seithu paarunga.nandri Rukhya
Very nice combo aunty..
Thanks ma
👏👏👏👏
😊🙏
Nice amma...
Thanks ma
மிளகாய்த்தூள் வீட்டு குழம்பு மிளகாய்த்தூள் அல்லது காய்ந்த மிளகாய்த்தூள் எது என்று சொல்லவும்
வணக்கம் அம்மா இந்த நாள் இனிமையாக இருக்கட்டும்🤝 💐🙏
நன்றியுடன் வாழ்த்துக்கள் மா
That's idli recipes 🙏