Wonderful Mr. Shyam Back benchers are very important. Many students who were average or below average excelled in higher studies. So the pass bin 5th and 8th should continue, otherwise many students will discontinue.
சியாம் சார் நீங்கள் பேசும் காலம் நோர்மையானவர்கள் வாழ்ந்த காலம், இது மோடி அமித்ஷா காலம் எப்படி மாயாவதி முடக்க பட்டார் என்பது புத்தி ஜீவிகள் நன்கு அறிவர்.
மொத்தம் 7 Rural Extension Training Centre,,என்று பெயர் , சுருக்கமாக RETC ,நினைவிலிருந்து பட்டுக்கோட்டை ஆடுதுறை சத்ய விஜயநகரம்,தே கல்லுபட்டி கிருஷ்ணகிரி பவானிசாகர் ஒன்று நினைவில் இல்லை, இப்போது பட்டுக்கோட்டை பவானிசாகர் மட்டும் இயங்குகின்றன,
What Sir telling is very true.This is what happened in West Bengal.Mamta Bannerji by abolishing the Communists BJP came in to picture.Hence AIDMK is required for TN
அன்றைய காலகட்டம் வேறு. இன்றைய நிலைமை வேறு.புய் ஸ்கூல் டீச்சரை கேளுங்கள்.அடிப்படை ஞானம் கூட இல்லாமல் ஒன்பதாம் வகுப்பு வருபவர்களின் நிலையை கேளுங்கள்.எட்டுவரை பரிக்க்ஷை இல்லாததால் ஆசிரியர்களும் அவ்வளவாக மென்க்கெடமாட்டார்கள்.எல்லாவற்றிலும் அரசியல் கண்ணோட்டத்துடன் ஒரு பக்கமாக பார்ப்பதால் பதில் இப்படித்தான் இருக்கும்.
யோவ் என்னையா கல்வித்துறையை பற்றி ஒன்னும் உனக்கு தெரியல இன்னைக்கு தேதி வரையிலும்புதிய பாரத எழுத்தறிவு திட்டத் திட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று கல்வி கற்றுகொடுக்கப்படுகிறது யாரெல்லாம் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு தோல்வி அடைபவர்கள்பிற்காலத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து தங்கள் கல்வியை மேம்படுத்திக் கொள்ளலாம் வெளியில போய் சுத்தி பாருங்கையா நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க
பத்தாம் வகுப்பு பாஸ் அரசு பணிக்கு ஜாதி ஒதுக்கீடுகள் அடிப்படை பணி நியமனம் அரசு நிறுவனங்கள் முட்டாள்தனமான அதிகாரிகள் பணியாளர்கள் பணி நியமனம் ஆகும் அரசு நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் பத்திரிகை நிருபர் இந்த கருத்தை தெரியாதவர் இல்லை
அய்யாவின் பதிவுகளை புரிந்து கொண்டாலே அரசியலலை எளிதாக கற்றுக் கொள்ள முடியும். வரலாறும் தெரிந்து கொள்ள முடியும்.
Thanks to Valavan for bringing good interview with Tharasu Shyam
நல்ல பதிவு.
இன்றைக்கு கொள்கை வருவியோடு இருக்கிற கட்சி ஒரே கட்சி டி எம் கே
அண்ணாமலைக்கு இப்பவாவது புரியனும், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று 😂😂😂😂
ஷியாம் சார் வணக்கம் வாழ்த்துக்கள் வளவன் வணக்கம் வாழ்த்துக்கள்
நிதர்சனம் எடப்பாடி ok the rest rotten
Sema super speech.
Shame sir is very best intellectual
Wonderful Mr. Shyam
Back benchers are very important.
Many students who were average or below average excelled in higher studies. So the pass bin 5th and 8th should continue, otherwise many students will discontinue.
சியாம் சார் நீங்கள் பேசும் காலம் நோர்மையானவர்கள் வாழ்ந்த காலம், இது மோடி அமித்ஷா காலம் எப்படி மாயாவதி முடக்க பட்டார் என்பது புத்தி ஜீவிகள் நன்கு அறிவர்.
Correct siyam sir.
அருமையான மற்றும் முக்கியமான பதிவு 👍 நன்றி தராசு ஷ்யாம் அய்யா 🙏
தராசு சிவம் சொல்வது எல்லாம் யூகம், & வரலாறு தான் .எங்களுக்கு தேவை செய்திகள் தான்.
யார் காணச் சொன்னது? பீகாரி ❌❌❌பனன் பூண்டேயின் காணொலியை காணவும்.
😂😂😂
இன்றைய செய்தி
நாளைய வரலாறு,
முரசொலியில் தனது தலைப்பில் பல்லாண்டுகளாக உள்ள சொல்,
@@Sriharan-p8b Yes, இன்றைய செய்தி பற்றி தான் தெரிந்து கொள்ள வேண்டும்.வரலாரறும் யூகமும் எப்போது வேண்டும் என்றாலும் பார்த்து கொள்ளலாம்.
@@hajasuddinrm1233 இதை பார்ப்பதை தவிர்க்கலாம் அவர்கள் வழிமுறை ,நடை ,அதை மாற்றமாட்டார்கள்,
நம்ம கேடி என்ன படிச்சான், சொல்லுங்கப்பா...
நாக்பூரில். நாட்டை சீர்க்குழைக்க வேண்டிய அளவுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க பட்ட சங்கீ
Very good inicisetive to be taken by DMK.Simply writting letter not enough.Good idia given by Tharasu Shyam.aWell done Shyam
Nice questions gets a brilliant answers shyam sir have a great experience in politics si it makes more interesting
Dear seyam, your always beltaf
எங்கள் ஊர் இடங்கணசாலை இராசிக்கவண்டனூரில் நேரு இளைஞர் மையம் சார்பாக முதியோர்கல்வி மூலம் கற்றவர்கள்நிறைய பேர் இருக்கிறார்கள் சிறு சந்தோசம்
Tharasu Shyam Sir right. Feel, he can connect with CM Stalin and advice. CM will listen
ஷியாம் சார் சொல் படி அ தி மு க வை காப்பாற்ற வேண்டும்
பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்றால் பயன் புத்தகத்தை தொட கூட மாட்டார்கள் அடிப்படை அறிவு
கூட இல்லாமல் பதினொன்றாம் வகுப்பு மாணவனாக இருப்பார்கள்
தலைப்பு???
@@panneerselvam6007
Super
இந்த கல்வி திட்டத்திற்க்கும் குலதொழில் திட்டத்திற்க்கும் உள்ள தொடர்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அந்த நிலை வேறு.இன்று எதையுமே மதிக்காதவங்களை என்ன செய்யமுடியும்
எடப்பாடி தன்னைக்காத்துக்கொள்ள
எந்த துரோகத்திற்கும் தயாராக உள்ளவர்தான்
மொத்தம் 7 Rural Extension Training Centre,,என்று பெயர் , சுருக்கமாக RETC ,நினைவிலிருந்து பட்டுக்கோட்டை ஆடுதுறை சத்ய விஜயநகரம்,தே கல்லுபட்டி கிருஷ்ணகிரி பவானிசாகர் ஒன்று நினைவில் இல்லை, இப்போது பட்டுக்கோட்டை பவானிசாகர் மட்டும் இயங்குகின்றன,
மற்றொன்று கோவில்பட்டி என்று நினைக்கிறேன்,
Excellent explanation by senior journalist Shyam sir 🎉🎉🎉🎉🎉thank you deep dive on all topics ..
Aiadmk should be opposition always in TN politics..
Education must come under State control.
What Sir telling is very true.This is what happened in West Bengal.Mamta Bannerji by abolishing the Communists BJP came in to picture.Hence AIDMK is required for TN
ADMK illainaalum DMK irukkum.
அன்றைய காலகட்டம் வேறு. இன்றைய நிலைமை வேறு.புய் ஸ்கூல் டீச்சரை கேளுங்கள்.அடிப்படை ஞானம் கூட இல்லாமல் ஒன்பதாம் வகுப்பு வருபவர்களின் நிலையை கேளுங்கள்.எட்டுவரை பரிக்க்ஷை இல்லாததால் ஆசிரியர்களும் அவ்வளவாக மென்க்கெடமாட்டார்கள்.எல்லாவற்றிலும் அரசியல் கண்ணோட்டத்துடன் ஒரு பக்கமாக பார்ப்பதால் பதில் இப்படித்தான் இருக்கும்.
௮.தி.மு.க ௮ழிக்கப்பட்டு பி ஜே பி ௮ந்த இடத்திற்கு வந்தாலும் திமுக இப்போது ௨ள்ள ௯ட்டணி தொடர்ந்தால் நீங்கள் சொல்லும் கவலையை வெல்ல முடியாதா
முதியோர் கல்வியில், உலக பொது அறிவும் முக்கியமாக கற்பிக்கப்பட்டது. அன்றாட உலகச் செய்திகள் அறியப்பட்டன.
AGRI Siyam your telling all 50 years
Old story back lates experience
Children becoming adolescent by 14,so all must be promoted upto 8th.Foolish to abolish all pass .
யோவ் என்னையா கல்வித்துறையை பற்றி ஒன்னும் உனக்கு தெரியல இன்னைக்கு தேதி வரையிலும்புதிய பாரத எழுத்தறிவு திட்டத் திட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று கல்வி கற்றுகொடுக்கப்படுகிறது யாரெல்லாம் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு தோல்வி அடைபவர்கள்பிற்காலத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து தங்கள் கல்வியை மேம்படுத்திக் கொள்ளலாம் வெளியில போய் சுத்தி பாருங்கையா நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க
பள்ளியில் இடைநிற்றல் பற்றி ஷியாம் பேசுகிறார்..நீர் எதையாவது உளறாதீர்..
அதற்கு முதியோர் மையம் என்று பெயர்,
❤❤❤❤❤❤😂😂
AIADMK must know that but for DMK the AiADMK can not survive
It’s not good for kids, it’s mentally effect them.
Muthiyor kalvi munthanai mudichi padathil oru katchi yil vanthathu!🙏
இந்தாள் புகழா பெருமையா பேசிட்டு இருக்கியா சொல்லிட்டு இருக்கியா
பத்தாம் வகுப்பு பாஸ் அரசு பணிக்கு ஜாதி ஒதுக்கீடுகள் அடிப்படை பணி நியமனம் அரசு நிறுவனங்கள் முட்டாள்தனமான
அதிகாரிகள் பணியாளர்கள் பணி நியமனம் ஆகும் அரசு நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் பத்திரிகை நிருபர் இந்த கருத்தை தெரியாதவர் இல்லை
நல்ல நிர்வாகம் தேவை என்று நினைப்பவர்கள் யாரும் இல்லை
தேசப் பற்று இல்லாத சுய நலம் தலை விரித்தாடுகிறது அதற்கு சாமரம் வீசும் ஊடகம் செய்தித்தாள்கள் நெறியாளர் கள் பாழாகும் பாரத நாடு
ஆங்கிலம் நன்றாக பேச தெரிந்தால் அறிவாளி என்று. பொருள் அல்ல அதுவும் ஒரு மொழி அமெரிக்காவில் பிச்சை காரன் கூட ஆங்கிலம் தான் பேசுவார்
படிக்காத மேதை காமராஜர்
நாடு நலம பெற இறைவன் தான் வழிகாட்ட வேண்டும்
Kodi with Shyam
Please don't mislead with unrelated content with respect to the topics.
Topic key words are not related to actual content of the discussion .,
இந்த வேலை எல்லாம் கூப்பிட்டு வச்சு ஏன்டா பேட்டி எடுக்குறீங்க ஏதாவது இப்ப நடக்கறதை பேசுறானா 1990 70 80 என நமக்கு கடுப்பேத்தி
Why Punnaivalavan always gives the same reaction😵💫
உன்னை பற்றி சொல்லாதே பேட்டியே கிடையாதா
தற்குறிகளின் காணொலியை காணவும்.
😂😂😂😂😂
EPS அதிமுக ❤...
கல்வி தரம் உயர்வு அப்புறம் யோசிச்சு பாருங்க... முதலில் பள்ளிக்கூடம் & கல்லுரிகளை ஒழுங்கா சரி பண்ணுங்க...
தமிழ் நாட்டின் பள்ளிகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாகவே உள்ளன.