BTBRTE STAY EXTEND UPTO 1WEEK- REASON ???

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 135

  • @VinothKumar-hz5mk
    @VinothKumar-hz5mk 2 місяці тому +2

    Ug trbla cv mudichavanka case podanum

  • @kavinthangavel302
    @kavinthangavel302 2 місяці тому

    Vaccancy increase agarathuku konjam support panga sir please

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 2 місяці тому +3

    Andra la 30000 teachers appoint pana poranga sir / tn romba mosam

  • @user-xv5bt6zu2h
    @user-xv5bt6zu2h 2 місяці тому +2

    Thangal karuthuku kathirunthom.engal vaarthaikum mathippalikum thangaluku mikka nandri

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 2 місяці тому +1

    Today
    Chennai high court justice Baratha chakaravarthy said " Close Teacher recruitment board agency"

  • @palanis5651
    @palanis5651 2 місяці тому +1

    Qualify teachers ellarukkum velai kudutha nalla irukkum sir
    10 years wait pannathukku artham irukkum

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 2 місяці тому

    Trb very very worst, minister worst government worst, then all courts very very very very very worst god gives them punishment that's true

  • @selvakumark4873
    @selvakumark4873 2 місяці тому +5

    சார் உங்கள் வீடியோவுக்காக காத்திருந்தேன் மிக்க நன்றி

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 2 місяці тому +1

    TNPSC polave TRB appointment examum common question paper nu motha selection process Kum stay kuduthu irukanga. TRB English department kana question paper ku than petitioners case file panni irukanga indha case la. So trb idha writ court la thelivu paduthinale matha departments selection process ipave continue paannalam nu Judge Manjula Mam accept panna chance iruku. Me too English than. Irunthalum cv ponavangalukaga indha message solren. Avangalavathu posting pogattum....

  • @rajaram-fw7dt
    @rajaram-fw7dt 2 місяці тому +2

    Any chance about 2013 passed canditates,?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      நீதிமன்றத்தில் நடக்கும் 400 பேர் கொண்ட வழக்கில் தாங்கள் இணைந்துள்ளீர்களா
      அப்படியானால் வாய்ப்பினை எதிர்பார்க்கலாம்

  • @Thiruvenkadam-rl1xw
    @Thiruvenkadam-rl1xw 2 місяці тому +1

    தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வார்கள்

  • @VICTORY-ho1kn
    @VICTORY-ho1kn 2 місяці тому +2

    வழக்கு விசாரித்த பின் Dismissம் செய்யலாம் Dispose ம் செய்யலாம்... இந்த வழக்கு சில அறிவுறைகளுடன் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது (disposed )

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      TRB ஐ எதிர் உரையை தாக்கல் செய்ய சொல்லி அப்படித்தானே Sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +4

      TRB தரப்பு வாதங்கள் வலுவாக இல்லை என்பதை கவனித்தேன்

    • @sudhamalarkodi6803
      @sudhamalarkodi6803 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4zyes your right sir

    • @babumercz2711
      @babumercz2711 2 місяці тому

      Correct sir ​@@user-sk6xc3qg4z

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 2 місяці тому

      Valuvaga illathathukku karanangal ennavaga irukkum sir...

  • @indirad22
    @indirad22 2 місяці тому +1

    Sir... இன்னும் one week mudunja பிறகு case முடிவுக்கு வருமா

  • @Edujoy24
    @Edujoy24 2 місяці тому

    Trb last 2 weeks laye antha vilakkathai kuduthirikkalam. Ippo again 1 week stay order. Trb than iluthadikkaranga

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 2 місяці тому +2

    Monday answer panratha trb side advocate solli irukkanga..avanga ans panna , antha ans sariya irukkum patchathil stay order vacate pañiruvangala...

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +2

      Chance iruku... but எப்படியும் 2 to 3 வாரம் ஆகலாம்

    • @SenthilKumar-pp3sr
      @SenthilKumar-pp3sr 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4zno chance

  • @vijaykanth5709
    @vijaykanth5709 2 місяці тому +1

    109 marks English major sir
    Cv la en name varala sir
    Second cv varu ma sir.. Please reply sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      Chance நிறைய இருக்கு
      Please pray your side

  • @iliyasiliyas6076
    @iliyasiliyas6076 2 місяці тому +1

    Thank you sir for your explanation

  • @revmalar1253
    @revmalar1253 2 місяці тому +4

    Sir Na cv candidate... Tamil... 2013 batch..grace mark 5+star question 6 add pannalanalumm Na general turn LA than Varaaa... (already Ten years potchi... Pg trb la normalisation method la .75 LA job kidaikkalaaa..work panna private scl layum CV ponathala 2 month salary cut pannittu job realive panni vittangaaa ....ethea Mathiri stay order extent pannittea ponaa Nanga Eppo job pogarathu.... Evlo manasu kastama erukku theriyum ah...

    • @srinivasanmanoharan9524
      @srinivasanmanoharan9524 2 місяці тому

      Me too lost my job

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      Within 21 days,it will come to final solution, இந்த முறை கண்டிப்பாக வேலை உண்டு

  • @habibashan8713
    @habibashan8713 2 місяці тому +1

    Sir.. what about SGT promotion
    is there have any changes in 243 related SGT

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      After 9-7-2024 we will discuss
      TET PROMOTION CASE will come on 9 July 2024 at Supreme court of India,New Delhi

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 2 місяці тому +1

    சார் கருனை மதிப்பெண் 5 மார்க் 2013 கொடுத்து இருக்காங்க இத நிறுதத் முடியுமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      100 percentage No chance
      தேர்வு எழுதியவர்கள் இடையே கடுமையான புரட்சி வெடிக்கும்
      எனவே அந்த முடிவு ஒருபோதும் அரசாங்கம் எடுக்காது நீதிமன்றமும் எடுக்காது
      மதிப்பெண்களைப் பொறுத்தவரை இருப்பதை நீக்க வாய்ப்பில்லை
      மதிப்பெண்களைப் பொறுத்தவரை கொடுத்ததை நீக்க மாட்டார்கள் எப்போதும்

    • @manikandanaswini9586
      @manikandanaswini9586 2 місяці тому +1

      @@user-sk6xc3qg4z ok sir 2022 candidates suffer a lot due to this grace mark .

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      @manikandanaswini9586
      நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது
      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மையும் கூட
      ஒருவர் 2022 ல் தான் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பார்
      அவருக்கு 0.5 மதிப்பெண்கள் மட்டுமே கூடுதலாக கிடைப்பது துரதிஷ்டவசமானது
      இறந்தபோதிலும் இது சார்ந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசு
      தற்போதைய சூழ்நிலையில் அவர் எடுக்க வாய்ப்பில்லை
      சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட 3192 பேருக்கு பணி நியமனம் செய்வதிலே தான் ஆசிரியர் தேர்வு வாரியம் முனைப்புடன் செயல்படும்

    • @manikandanaswini9586
      @manikandanaswini9586 2 місяці тому +1

      @@user-sk6xc3qg4z sir unga watsup number kidaikkumaa .sgt exam pathi clarify pannanum.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      @manikandanaswini9586
      Please contact in the following email
      muthamizh777@gmail.com

  • @rajeevsandy9733
    @rajeevsandy9733 2 місяці тому

    Sir tet weightage paththi sonninkale athu yenna achu pls sollunka

  • @Elakkiya-ws4lu
    @Elakkiya-ws4lu 2 місяці тому +2

    Sir...ennatha sir nadakuthu??? Posting potruvangala?? Matangala sir??? Sollunga please sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +2

      இதுபற்றி இறுதிப்பட்டியல் தயார் செய்ய குறைந்தபட்சம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம்

    • @Elakkiya-ws4lu
      @Elakkiya-ws4lu 2 місяці тому +2

      Ok sir ... thank you

    • @annamurasu7584
      @annamurasu7584 2 місяці тому +1

      Trb&govt side they don't want new appointments that's why they react at court like this please realise trb concern lawyer going to court with empty hand

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      @annamurasu7584
      இந்த வழக்கு விரைவில் ஒரு தீர்வுக்கு கொண்டுவரப்பட்டு பணி நியமனம் கலந்தாய்வு விரைவில் நடைபெறும்
      பணி நியமனக் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த முறை உறுதியாக தான் உள்ளது
      Wait and see sir

  • @kalidass3055
    @kalidass3055 2 місяці тому +3

    Thelivana thagaval kuduthatharkku migavum nandri sir.. still waiting for final selection list.

  • @user-kg4ot6od2v
    @user-kg4ot6od2v 2 місяці тому +1

    Sir. Tet markukku weitage mark kudukka vaippu unda.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
      நீதிபதிகள் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்

    • @user-kg4ot6od2v
      @user-kg4ot6od2v 2 місяці тому +1

      Thank you sir.

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 2 місяці тому +1

    நீதிபதியும் தீர்ப்பு சொல்ல மாட்டிங்கிரர் ,
    நாம் சொல்வதையும் ஏற்க்க மாட்டிங்கிரார், அப்போ நீதிபதியே ஒரு வழிமுறை சொல்ல வேண்டியது தானே. Sir.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      3 வாரங்களுக்குள் தீர்வு கிடைத்துவிடும்- என்னுடைய கணிப்பு

    • @annamurasu7584
      @annamurasu7584 2 місяці тому +1

      Justice need abidavid why no submit trb side ????

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      @annamurasu7584
      ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது அளிக்கப்பட்ட தடை ஆணையை உடனே விலக்கிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதே இந்த குளறுபடிகளுக்கு காரணம்
      எனவே பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து முறைப்படி வரும்படி இரண்டு நிதியரசர்கள் கூறியதால் வழக்கு மீண்டும் நீதியரசர் மஞ்சுளா வாசனை செல்கிறது
      இந்த வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்து விசாரித்து விரைந்து முடித்திட வேண்டும் என்று இரண்டு நிதி அரசர்கள் கொண்ட அமர்வு வலியுறுத்தியுள்ளது
      இன்னும் அதிகபட்சமாக 20 நாட்களுக்குள் ஒரு முடிவு எட்டலாம்

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc 2 місяці тому +1

      @annamurasu7584
      Your question is very valid.
      It's to be noted that the basic procedures were not followed.
      The same way the Graduate Teachers Exam also was conducted by violating all the established norms.

  • @Senthilkumar-cq8ue
    @Senthilkumar-cq8ue 2 місяці тому +4

    சார் சீவி போய்ட்டு வந்தவங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +3

      No chance

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +3

      பாதிப்பு வராது

    • @Vairavanvairavan-nt2dc
      @Vairavanvairavan-nt2dc 2 місяці тому +1

      Exam cancel pannamattanga

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +2

      @SenthilKumar-pp3sr
      வினாத்தாள் கசிவு, போர்ஜரி , ஆள் மாறாட்டம், வினாத்தாள் விற்பனை போன்றவை இருந்தால் மட்டுமே தேர்வு கேன்சல் ஆகும்
      வினாவில் பிழை இருந்ததற்காக எந்த ஒரு தேர்வு கேன்சல் ஆகாது
      இன்று நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
      இந்தத் தேர்வு கேன்சலாக 0.1% கூட வாய்ப்பே கிடையாது
      பணி நியமனம் செய்வதில் வேண்டுமானால் முன்பின் காலதாமதம் ஏற்படலாம்
      அதுவும் வழக்கு நடப்பதால்
      பணி நியமனம் செய்வதில் நீதிமன்றமும் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த முறை உறுதியாக தான் உள்ளது
      பத்தாண்டுகள் கழித்து நடந்த இந்த தேர்வில் பணி நியமனம் கட்டாயம் உறுதி

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      @Vairavanvairavan-nt2dc
      தேர்வு கட்டாயமாக ரத்தாகாது
      இதில் எந்த மாற்றமும் இல்லை
      எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
      நடந்து முடிந்த தேர்வு எந்த வகையிலும் கட்டாயமாக நிச்சயமாக ரத்து ஆகவே ஆகாது

  • @user-du6dg4dp1c
    @user-du6dg4dp1c 2 місяці тому +2

    ஐயா பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா தயவுசெய்து சொல்லுங்கள்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      Chance iruku but It will take more than 2 or 3 months

  • @User6633-t4r
    @User6633-t4r 2 місяці тому +2

    Vaccancy increase aga chance iruka sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      கூடுதல் பணியிடம் உருவாக வாய்ப்பு உள்ளது
      ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே பணி நியமன கலந்தாய்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் அது பற்றி அரசு முடிவு எடுக்க கொஞ்சம் காலமாகும்

    • @p.anbazhagan9034
      @p.anbazhagan9034 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4zஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3,000 ஆசிரியர்கள் அரசுப் பள்ளிக்கு செல்லும் நிலையில் அரசாணை வெளியீடு. எப்படி மேலும் பணி எண்ணிக்கை உயர்வு ஏற்படும் என்று கூறுங்கள்.

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 2 місяці тому +3

    நீதிபதி எப்போ தீர்ப்பு சொல்வார் sir.
    ஒன்னு re exam வையுங்க.
    ஒன்னு re cv list விடுங்க.
    கால தாமதம் பண்ணாம வேலை போட்ட நல்லா இருக்கும் sir.
    எப்படியாவுது தகுதியான நபர்களை பணி நியமன செய்ய வேண்டும்.

  • @alamelualamelu9396
    @alamelualamelu9396 2 місяці тому +1

    Tet weightage marks sonnigala sir athu pathi sollunga sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
      இன்னும் மீண்டும் விசாரணைக்கு வரவில்லை

    • @alamelualamelu9396
      @alamelualamelu9396 2 місяці тому +1

      Thank u sir for your replay

  • @vijithina9159
    @vijithina9159 2 місяці тому +1

    Thank you sir

  • @sudhamalarkodi6803
    @sudhamalarkodi6803 2 місяці тому +4

    adutthu enna nadakkum, ungal kanippu enna sir?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +12

      சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட எந்த ஒரு நபரும் கட்டாயமாக விடுபட மாட்டார்கள்
      வழக்கு தொடுத்தவர்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கி வைத்து விட்டு
      நிச்சயமாக பணி நிய மன கலந்தாய்வு நடைபெறும்
      வழக்கு தொடுத்தவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயமாக அவர்களுக்கான பணி நியமனம் ஆணை என்பது கட்டாயம் கிடைக்கும்
      தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த நபர்களும் கட்டாயமாக இந்த வழக்கின் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது எனது கணிப்பு

    • @sudhamalarkodi6803
      @sudhamalarkodi6803 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4zthank you sir

    • @smarttamilandenglishwritin3187
      @smarttamilandenglishwritin3187 2 місяці тому +1

      2013. 90 above candidate 😢

    • @SenthilKumar-pp3sr
      @SenthilKumar-pp3sr 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4zno chance

    • @thilagar8809
      @thilagar8809 2 місяці тому

      Sir how many post reserve to case petitioners & how many post appoint to cv candidates in 3192 vacancy? Is there any variation? Further post is increase or not sir. So many stress sir.

  • @user-bk9fv7nx3x
    @user-bk9fv7nx3x 2 місяці тому

    Case entha subjectku iruku

  • @yercaud-Oxygen-Nursery
    @yercaud-Oxygen-Nursery 2 місяці тому +1

    Finnala ennathan agum sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +5

      After 3 weeks it will come to final solution
      பணிநியமன கலந்தாய்வு கட்டாயம் CV முடித்தவர்களுள் நடைபெறும்

    • @yercaud-Oxygen-Nursery
      @yercaud-Oxygen-Nursery 2 місяці тому +2

      Thank you sir, geography sir last ten years ha wait pandran sir,

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +3

      @yercaud-Oxygen-Nursery
      You will get posting confirmed
      Don't worry
      Only 2 weeks remaining

    • @SenthilKumar-pp3sr
      @SenthilKumar-pp3sr 2 місяці тому

      ​@@user-sk6xc3qg4z re exam only more chance

    • @SenthilKumar-pp3sr
      @SenthilKumar-pp3sr 2 місяці тому +1

      ​@@user-sk6xc3qg4zgrace mark not accepted in the court ( star mark) finally re exam

  • @navaneethakrishnan1366
    @navaneethakrishnan1366 2 місяці тому +1

    Nice information.

  • @dineshd4128
    @dineshd4128 2 місяці тому +1

    NCERT Case

  • @sangeetham7720
    @sangeetham7720 2 місяці тому

    Velai potuvangala mattangala??

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 2 місяці тому +1

    100%TRB not given strong affidavit
    TRB அதன் வேலை முடித்து விட்டது
    வாரியம் அடுத்த வேலை பார்க்க தொடங்கி விட்டது...
    All game over....😢😢😢

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому +1

      No,
      வருகிற திங்கள்கிழமை பிரமாண பத்திரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்வதாக வழக்கறிஞர் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது

    • @user-jz9xy2bj9j
      @user-jz9xy2bj9j 2 місяці тому

      Ena sir slringa unmaya va apa list varatha

  • @prathipak7764
    @prathipak7764 2 місяці тому +1

    English cv candidates suffer aguvangala sir?😢

  • @prasnarubi7568
    @prasnarubi7568 2 місяці тому +1

    Super explanation sir

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 2 місяці тому +1

    சார் ப்ளீஸ் செட் வெயிட்டேஜ் கேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் அதனால் மாற்றம் வரலாம் என்று சொன்னீர்கள்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      இன்னும் விசாரணை தொடங்கவில்லை முழு விவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் நன்றி

  • @SureshKumar-hy8un
    @SureshKumar-hy8un 2 місяці тому

    Naic sar

  • @jayashriramesh1174
    @jayashriramesh1174 2 місяці тому +1

    Sir cvக்கு சென்ற அனைவருக்கும் பணி கிடைக்குமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      No
      1 : 1.25 Called
      So 0.25 percentage will be deleted

    • @user-sg2yo9mo1u
      @user-sg2yo9mo1u 2 місяці тому

      0.25 la irukuravangaluku second list varuma sir

    • @jayashriramesh1174
      @jayashriramesh1174 2 місяці тому

      Sir GT Turn அதிகமாக உள்ளவர்கள் caste turn வரும் போது பெண்கள் பிரிவில் உள்ளவர்களுக்கு பாதிப்பு வருமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      @user-sg2yo9mo1u
      Yes,May be come in second list

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  2 місяці тому

      @jayashriramesh1174
      வினா எனக்கு புரியவில்லை வினாவை தெளிவாக கேட்டால் பதில் அளிக்கலாம்