2013 2017 ஆகிய வருடங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து பின் நியமன தேர்வு என்றால் தகுதியான45 மதிப்பெண் பெற்றவர்களை வயதின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவதுதான் நியாயமான தர்மம்
மாண்புமிகு முதல்வர் ஜயா ஸ்டாலின் அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து ஆசிரியர்கள் பணி நியமனம் முடிப்பார். முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தவே TRB க்கு எதிராக சில வழ்க்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் தடை தகர்த்து பணி வழங்குவார்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பட்டதாரி ஆசிரியருக்கான தெரிவு பட்டியலில் SGT ஆசிரியருக்கான 10% இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை 291 current vacancy ku 29 SGT இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆனால் 24 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு பட்டியலை சரி பார்த்து இது தொடர்பான செய்தியை உங்களது UA-cam channel ல் பதிவிட்டு அரசுக்கு அழுத்தம் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
SGT 10% is a Horizontal Reservation. Each Vertical Reservation (Communal Reservation) Categories and sub categories (Women, DAP, Tamil Medium) will have *10% of notified vacancies* for SGT. If vacancies are 4, then 4+0SGT If vacancies are 5, then 4+1SGT If vacancies are 9 then 8+1SGT If vacancies are 10 then 9+1SGT If vacancies 15 then 13+2SGT, If vacancies are 19 then 17+2SGT, If vacancies are 21 then 19+2SGT. For information only.
Enaku oru kelvi sir physics la rendu question ku books la answer iruku all standard books la answer iruku double answer varum athuku avanga mark kudukala na one mark la cv list la varala apo engaluku injustice agirkey@@user-sk6xc3qg4z
It is not reverse degree. Reverse manner. It's extra degree for teaching professional improvement. Because already he/ she has done one degree and B.Ed., in well manner. Then he passed Paper-2. Paper-2( Social science) is common for English and History. Then he finished extra degree. He/ she has spent extra 3 years for his/her additional academic professional excellence He/ She has more qualifications then others. He/ She has passed and scored high marks in TRB exam also then others. So He/ she well versed in 2 subjects. So Govt school gets two subject teachers by one post. He/ She can teach inter-related curriculum concepts between two subjects He/ she can handle two subjects for school children in schools in the absence of any teacher or post vacancy times.
ஐயா காலை வணக்கம்.இந்த வழக்கு பற்றி தாங்கள் தயவு செய்து இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்...madurai court case number:13459 year:2024 name:ayyadurai case status:pending still it shows interim stay...right now also I check the status sir judge:manula....last listed:25/06/24...yesterday also the same kind of case came sir..that is also added to this case...I will send u the you tube link sir...actually what happened now?what is the status sir?sir really your videos are very helpful..pls put a video regard this...thank u sir by cv candidate❤I ll give u the yesterday case link in next comment sir
Sir, pls explain the reason why this year temporary teachers are not appointed? Whether due to court order or transfer counciling or any other reasons. Pls reply sir.
சார் 2013 டெட் ஆங்கிலம் தேர்வு எழுதினேன், பிறகு பிறகு 2018ல வரலாறு பட்டம் பெற்றேன் பிறகு நியமன தேர்வு எழுதவில்லை கிரேஸ் மார்க் ஆனது 2013 இல் இருந்து வரலாறுக்கு கொடுப்பார்களா? கொடுப்பார்களா
Good Morning Sir Will they increase posting Sir? When will we know the information Sir? I got 109.5 BC English Major Sir Will I get chance in second list Sir?
தற்போது வரை அரசாணை 243 ல் எந்த மாற்றமும் இல்லை அரசாணை 243-ல் கட்டாயம் திருத்தம் ஏற்படும் அதே சமயம் அரசாணை 243 ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம் இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக மாற அதாவது பதவி உயர்வு பெற அனுமதிக்கும் வண்ணம் அரசாணை 243இல் திருத்தம் ஏற்படும் விரைவில் என கருதுகிறேன் அந்த ஒரு வாய்ப்பும் ஒரு திருத்தமும் ஏற்படும் அதற்கான துல்லியமான காலத்தை அதாவது தேதியை மட்டும் தான் என்னால் குறைகிறது ,ஆனால் நிச்சயம் மாற்றம் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது
Sry to ask u sir...any proof..bcoz stay order potanga appadingratha news channels sonnanga..but cancel appadingratha innum entha news layum varala..UA-cam channels um sollala..so that I m asking sir...
@mithunprasannamgeetha9103 Case disposed So Automatically stay cancelled வழக்கே இல்லாத போது தடை எப்படி? வழக்குகள் அனைத்தும் இரண்டு நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது
Sir vacancy increase aaguma.?? 😢 Or second list varuma sir... Because Nan cv poyitu vandhuruken ... But job kidaikadhu ... 🥺🥺😭.. 109.5 English MBC Nan than sir ...
வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் வழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் பயன்பெறலாம் அல்லது லாபம் அடையலாம் ஆனால் பணி நியமனம் ஆசிரியர்கள் பெற்றுவிட்டால் அதனை மாற்ற இயலாது
CTET & TNTET and other states TET Paper-2 Notification Qualifications D.T.Ed., is eligible Pedagogy subject is not necessary. D.T.Ed.,( Special Education ) is eligible. Pedagogy subject is not necessary .B.El.Ed.,(Elementary Education) is eligible. Pedagogy subject is not necessary. B.Ed.(Special Education) is eligible. Pedagogy subject is not necessary. D.T.Ed., D.T.Ed (Spl Edn)., B.El.Ed.( Elementary), and B.Ed.,(Spl Edn) are different from others But they are eligible for paper-2 & Graduate teacher. B.Ed ல் 2000 marks ல் 1800 Marks Same (in new pattern). 1200 ல் 1000 marks same( in new pattern) to all B.Ed. students. So TRB said B.Ed is common to all degrees. All are eligible. ( RTI, 2013).
ஐயா இந்த வழக்கு தொடுத்தவர்கள் பணியிடங்களை அதிகபடுத்த சொல்லி வழக்கு தொடுத்திருந்தால் சிறப்பு.
உண்மை
எனக்கு பாதிப்பு என்றால் அதற்கு தீர்வு பணியிடங்களை அதிகப்படுத்துவது மட்டுமே அது அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் தெரியும். நீதிமன்றம் ஆணையிடலாம் .
2013 2017 ஆகிய வருடங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து பின் நியமன தேர்வு என்றால் தகுதியான45 மதிப்பெண் பெற்றவர்களை வயதின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவதுதான் நியாயமான தர்மம்
மிகத் தெளிவான விளக்கம் ஐயா 🎉🎉 நன்றி..
Vaccancy increase agarathuku support panga sir please
மாண்புமிகு முதல்வர் ஜயா ஸ்டாலின் அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து ஆசிரியர்கள் பணி நியமனம் முடிப்பார். முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தவே TRB க்கு எதிராக சில வழ்க்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் தடை தகர்த்து பணி வழங்குவார்
excellent sir....
Good morning sir
Thanku so much 🙏🙏
Vaaghga valamudan
Clear speech.
No one will get hurt.
🙏
Thank you very much Sir
Thanks sir...thank u so much...god bless u sir🎉
Super explanation sir👍
Thank God 🙏🙏🙏
What about TET promotion case
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பட்டதாரி ஆசிரியருக்கான தெரிவு பட்டியலில் SGT ஆசிரியருக்கான 10% இட
ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை
291 current vacancy ku 29 SGT இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆனால் 24 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்,
தேர்வு பட்டியலை சரி பார்த்து இது தொடர்பான செய்தியை உங்களது UA-cam channel ல் பதிவிட்டு அரசுக்கு அழுத்தம் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
SGT 10% is a Horizontal Reservation.
Each Vertical Reservation (Communal Reservation) Categories and sub categories (Women, DAP, Tamil Medium) will have *10% of notified vacancies* for SGT.
If vacancies are 4, then 4+0SGT
If vacancies are 5, then 4+1SGT
If vacancies are 9 then 8+1SGT
If vacancies are 10 then 9+1SGT
If vacancies 15 then 13+2SGT,
If vacancies are 19 then 17+2SGT,
If vacancies are 21 then 19+2SGT.
For information only.
Stay vacate agala thana antha case innum hearing varala thana?
Thank you sir
Good judgment. 👍
Good sir, And good explanation🎉
11711/2024 madurai high court janani case also still adjourned...actually what is next sir?
Nanri Nanba
வாழ்க வளத்துடன்
Thank you sir🙏
Sir my major history.sc female vaccancy increase panna vaipu irukka sir .75 marks
நன்றி சார் 🎉🎉🎉🎉
Superb sir🎉
Sir link was automatically deleted I think..ayeesha news channel has this video..pls see
நன்றி ஐயா🙏💕
Tq sir 🎉
Good morning
Vacancy incresh panna kadavilidam prarthana pannikonga nanba Soffort pannunga
Nandri ayya
Thank u sir
Thank you sir 🎉🎉
Correct explanation sir
தகவல் தெளிவாக உள்ளது சார் வாழ்த்துக்கள்
Thank you sir
Thanks anna🙏🏻🙏🏻👌🏻👌🏻
E court website la poi patha apdi ethum case dispose nu varala sir...neenga entha website la poi pathinga....link kuduka mudiumaa...pls sir...
2017+tamil+85+3+pstm+Bc+women second listla vara change iruka sir please sollunga sir
romba valikiradhu sir. 2yrs kashtapattu vealaiya vitu padichean 104 in english. enna pandradhunu theriyala. ethanai exam ku padikiradhu. pgtrb ku moveon pannavea mind poga mattudhu
Me too 104, which community mam nimga
தங்களின் வலி எனக்கு புரிகிறது
தாங்கள் வணங்கும் இறைவன் மட்டுமே தங்களுக்கு அருள் புரிய முடியும் தற்போதைய சூழலில்
இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்
Ninga endhu book la padichinga, please reply me
Enaku oru kelvi sir physics la rendu question ku books la answer iruku all standard books la answer iruku double answer varum athuku avanga mark kudukala na one mark la cv list la varala apo engaluku injustice agirkey@@user-sk6xc3qg4z
Super sir
Very supernga sir..thank u
Thank you
அனைத்து ஆசிரியர்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல் சார் மிகவும் நன்றி
Thank you
🙏🙏🙏
Vacant increase aganum sir 110 bc english border la iruken sir kastama iruku 2 years hard work sir😢
எதிர் பார்க்கிறேன்
August monthla increase pannuvanga feel pannathinga
Thank u sir
@bopathic281
May be in September
OM SAIRAM
Good morning sir
I had doubt about PgTRB case for myself, biochemistry subject. How can I contact you?
I will try to give best answer,
in my level best... please wait Mam
It is not reverse degree. Reverse manner.
It's extra degree for teaching professional improvement.
Because already he/ she has done one degree and B.Ed., in well manner.
Then he passed Paper-2.
Paper-2( Social science) is common for English and History. Then he finished extra degree. He/ she has spent extra 3 years for his/her additional academic professional excellence
He/ She has more qualifications then others.
He/ She has passed and scored high marks in TRB exam also then others. So He/ she well versed in 2 subjects.
So Govt school gets two subject teachers by one post. He/ She can teach inter-related curriculum concepts between two subjects
He/ she can handle two subjects for school children in schools in the absence of any teacher or post vacancy times.
ஐயா காலை வணக்கம்.இந்த வழக்கு பற்றி தாங்கள் தயவு செய்து இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்...madurai court case number:13459 year:2024 name:ayyadurai case status:pending still it shows interim stay...right now also I check the status sir judge:manula....last listed:25/06/24...yesterday also the same kind of case came sir..that is also added to this case...I will send u the you tube link sir...actually what happened now?what is the status sir?sir really your videos are very helpful..pls put a video regard this...thank u sir by cv candidate❤I ll give u the yesterday case link in next comment sir
அநீதிதான? TRB வக்கீலைவிட நீதி அரசன் அருமையாக வாதாடினாரோ🤦🏻
Ss trb lawer marithan judge pesinar
அனைவரும் வழக்கு தொடுங்கள்
Sir, pls explain the reason why this year temporary teachers are not appointed? Whether due to court order or transfer counciling or any other reasons. Pls reply sir.
Direct recruitment-Appoinment 3192 நடக்க போகுது
+
Promotion
+ Deputation from aided school more than 5500 SGT
SO.....
@@user-sk6xc3qg4z thank you sir
Sir na chemistry mbc woman .mark 87.posting increase pana chancw irukuma sir.2013 la இருந்தே மன ulaichal sir
Posting increase ஆக வாய்ப்பு உள்ளது
சார் 2013 டெட் ஆங்கிலம் தேர்வு எழுதினேன், பிறகு பிறகு 2018ல வரலாறு பட்டம் பெற்றேன் பிறகு நியமன தேர்வு எழுதவில்லை கிரேஸ் மார்க் ஆனது 2013 இல் இருந்து வரலாறுக்கு கொடுப்பார்களா? கொடுப்பார்களா
Yes, Sure
Weightage mark will be considered from 2013...
Thank you sir
2013 கான வெயிட் ஏஜ் மார்க்
வராது என்று நினைக்கிறன்.
பணியிடங்கள் அதிகரிக்க உதவி செய்யுங்கள்...
அது அரசின் முடிவில்....
நாம் ஒன்றும் செய்ய இயலாது
Thank you sir...Madurai court case also disposed ah sir..plz reply
Yes
Good Morning Sir
Will they increase posting Sir?
When will we know the information Sir?
I got 109.5 BC English Major Sir
Will I get chance in second list Sir?
Please reply Sir
Your words will give lots of hope to us Sir
You have chances.But wait upto August end ( my suggestion)
Thank you Sir
🎉🎉🎉🎉🎉🎉
Sir posting increase pannuvangala
Chance பிரகாசமாக இருக்கிறது
Sir go 243 pathi ethavathu thagaval irukka, irunthal pathivu seiyavum
தற்போது வரை அரசாணை 243 ல் எந்த மாற்றமும் இல்லை
அரசாணை 243-ல் கட்டாயம் திருத்தம் ஏற்படும்
அதே சமயம் அரசாணை 243 ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்
இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக மாற அதாவது பதவி உயர்வு பெற அனுமதிக்கும் வண்ணம் அரசாணை 243இல் திருத்தம் ஏற்படும் விரைவில் என கருதுகிறேன்
அந்த ஒரு வாய்ப்பும் ஒரு திருத்தமும் ஏற்படும்
அதற்கான துல்லியமான காலத்தை அதாவது தேதியை மட்டும் தான் என்னால் குறைகிறது ,ஆனால் நிச்சயம் மாற்றம் உண்டு என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது
Appdi pathavi uyarvu koduthal muthalil block level il parthu vittu piragu district level piragu state level endru kelvi patten unmaiya
Ohm Sairam.....
TET 19-07-2024 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிந்துவிட்டதா சார் தகவல் அப்டேட் பண்ணுங்க சார்
வழக்கு விசாரணைக்கு வரவில்லை
Ok sir. Thank you sir. வழக்குப் பற்றிய வீடியோ போடுங்கள் சார் ஆவலாக இருக்கிறோம் அனைத்து ஆசிரியர்களும்
Absolutely correct sir
Sir, madurai stay order case mudinjirucha...stay cancel ayita...
Yes, Madurai case also disposed
Because, Madurai is Madras High court branch
Sry to ask u sir...any proof..bcoz stay order potanga appadingratha news channels sonnanga..but cancel appadingratha innum entha news layum varala..UA-cam channels um sollala..so that I m asking sir...
@mithunprasannamgeetha9103
Case disposed
So Automatically stay cancelled
வழக்கே இல்லாத போது தடை எப்படி?
வழக்குகள் அனைத்தும் இரண்டு நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது
Please share the details of 400 TET 2013 case judgement
Disposed ( ALLOWED ) Means
NCTE case any update sir
No
Thank you sir..Madurai case also diposed ah sir?
Yes
Sir still now not closed in madurai@@user-sk6xc3qg4z
Sir vacancy increase aaguma.?? 😢 Or second list varuma sir...
Because Nan cv poyitu vandhuruken ... But job kidaikadhu ... 🥺🥺😭..
109.5 English MBC Nan than sir ...
காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நிறைய வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் தற்போது உள்ளன
கிடைக்கும்
@@user-sk6xc3qg4z மிக்க நன்றி ஐயா 🥺...
Tet 2024 any ubdate sir
Notification Will be published soon
Your speak is super sir I am PH candidate Major Maths orttho la 79 any chance sir 81 mark job cv ok sir
தங்கள் முழுமைபடுத்தி
சந்தேகத்தை தெளிவாக மற்றும் இன்னும் துல்லியமாக கேட்கவும்
I can't understand your full doubt
Sir next yr again ugtrb varuma sir
Chance iruku
All cases are appel
But again stay will not be granted
Only final judgment
அவ்வாறு மேல்முறையீட்டில் பெறப்படும் இறுதி தீர்ப்பு பணி நியமனம் பெறும் ஆசிரியர்களை பாதிக்காது
வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் வழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் பயன்பெறலாம் அல்லது லாபம் அடையலாம்
ஆனால் பணி நியமனம் ஆசிரியர்கள் பெற்றுவிட்டால் அதனை மாற்ற இயலாது
Stay vacat ஆனதா Sir
Yes
@@user-sk6xc3qg4z sir order sure
@@user-sk6xc3qg4zandha case varave ila inum
@@user-sk6xc3qg4zmadras court judgement dhan ela case kuma sir? Pls tel. Happy to hear
CTET & TNTET and other states TET Paper-2 Notification
Qualifications
D.T.Ed., is eligible
Pedagogy subject is not necessary.
D.T.Ed.,( Special Education ) is eligible.
Pedagogy subject is not necessary
.B.El.Ed.,(Elementary Education) is eligible.
Pedagogy subject is not necessary.
B.Ed.(Special Education) is eligible.
Pedagogy subject is not necessary.
D.T.Ed., D.T.Ed (Spl Edn)., B.El.Ed.( Elementary), and B.Ed.,(Spl Edn) are different from others
But they are eligible for paper-2 & Graduate teacher.
B.Ed ல்
2000 marks ல் 1800 Marks Same (in new pattern).
1200 ல் 1000 marks same( in new pattern) to all B.Ed. students.
So TRB said B.Ed is common to all degrees. All are eligible.
( RTI, 2013).
Thank you sir
Super sir
Thank you sir
Thank you sir
Thank you sir
Thank you sir