TET PROMOTION CASE- LATEST UPDATE- விரிவான பார்வையில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2024

КОМЕНТАРІ • 121

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x 4 дні тому

    இப்போ என்ன நிலை... பதவி உயர்வு வழக்கு பற்றி கூறுங்கள்

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому +1

    என்னுடைய வயது 48. நான் 2022 ஜூலை முதல் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.
    தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் விவரம்.
    2012 TET ல் - 89
    2013 TET ல் - 101
    2017 TET ல் - 98
    2024 நியமன தேர்வில்
    77 மதிப்பெண் பெற்றுள்ளேன். 2013, 2017 சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றுள்ளேன். இந்தமுறை என்னுடைய கவனம் முழுவதுமே மாணவர்கள் மீது சென்ற காரணத்தால் என் படிப்பின் மீது கவனம் செலுத்த இயலவில்லை. மாணவர்களின் கல்வியின் நலனில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சிகள் கையாண்டு இருக்கிறேன். நடந்து முடிந்த தேர்வில் 10 வகுப்பு தேர்வில் 95% தேர்ச்சி பெற்றுனர்.
    தற்காலிக ஆசிரியர்களுக்கு படிப்பதற்கான விடுப்பு என்பதும் கிடையாது. SGT ஆசிரியர்களுக்கு விடுப்புடன் மதிப்பெண் தளர்வும் வழங்கப்படுகிறது.
    தற்போது தற்காலிக ஆசிரியர் வருகைப்பதிவும் EMIS இணையதள வாயிலாக தான் போடப்படுகிறது.
    SGT ஆசியர்களுக்கு வழங்கப்படும் அதே மதிப்பெண் தளர்வு மட்டுமாவது எங்களுக்கு கொடுக்க அரசிடம் கோரிக்கை வைக்க வழி சொல்லுங்கள் சகோதரரே. நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம்.

  • @padmathijagan5072
    @padmathijagan5072 Місяць тому +2

    உண்மையை மிகவும் தெளிவாக எடுத்துக் கொடுக்கிறீர்கள் ஐயா.

  • @karthikeyans4968
    @karthikeyans4968 Місяць тому +1

    THANK YOU FOR VIDEO SIR ❤❤

  • @mahalakshmi-gr7nm
    @mahalakshmi-gr7nm Місяць тому +4

    TET PASS ,NIYAMANA TEST PASS PANNUNA TEACHERKKU ANY DEPARTMENT VELAI PODUKKA SIR PLS.

  • @SIVAKUMAR-vk3ts
    @SIVAKUMAR-vk3ts Місяць тому +2

    Sir, How they have given s.no for tet 2012july batch and 2012 second batch? Kindly explain

  • @henryjames7720
    @henryjames7720 Місяць тому +1

    Excellent...keep rocking sir ...🎉🎉🎉

  • @Conceptlearning.
    @Conceptlearning. Місяць тому +2

    Sir block deployment முடிந்து மீதம் உள்ள surplus teachersக்கு state level 243g.o. follow செய்து வேறு இடங்களுக்கு transfer செய்வார்களா??.அல்லது same placeல் continue பண்ண சொல்வார்களா??

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      உச்சநீதிமன்றத்தின் பதவி உயர்வு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதவியில் வழங்கப்பட்டு அதற்குப் பிறகு தாங்கள் சொன்ன ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள்
      அரசாணை 243 கட்டாயமாக பின்பற்றப்படும்
      ஒரு சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களே நீங்கள் சொல்லும் விதிகளுக்கு உட்படுவார்கள்

  • @rajeshsd9210
    @rajeshsd9210 15 днів тому

    ஐயா, வணக்கம் இன்று 9.7.24 அன்று Promotion க்கு TET வழக்கு விசாரணைக்கு வந்ததா?
    வரவில்லை என்றால் எப்போது வரும்? இறுதி தீர்ப்பு எப்போது ஐயா?

  • @ajasminesophia1924
    @ajasminesophia1924 Місяць тому +1

    Sir ,next year ug trb varuma sir. Na padikka start pannanum.but confusion ah irukku.
    Ipo pass panni irukkean.but cv la varala

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +2

      அரசாணை 48 ன் படி தொடர்ச்சியாக இனி ஒவ்வொரு ஆண்டும் நியமனத் தேர்வு நடைபெறும்
      அதற்கான அரசாணையை தற்போது உள்ள கல்வித்துறை செயலாளர் திரு குமாரகுருபரன் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்
      மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்
      அடுத்த ஆண்டு நடைபெறவில்லை என்றால் இல்லை என்றாலும் நிச்சயமாக இந்த ஆட்சி முடிவதற்குள் இன்னும் ஒருமுறை தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்
      எனவே இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒருமுறை பணி நியமனம் இருக்கலாம்
      காலி பணியிடங்களும் அதிக எண்ணிக்கையில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி ஓய்வின் காரணமாக உருவாக உள்ளது
      எனவே தாங்கள் தங்களின் முயற்சியை கைவிட வேண்டாம் தொடர்ந்து படித்து வெற்றி பெறவும்
      நிச்சயம் உங்களை போன்றவர்கள் தான் ஆசிரியர் சமுதாயத்திற்கு தேவை
      நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @ajasminesophia1924
      @ajasminesophia1924 Місяць тому +1

      @@user-sk6xc3qg4z மிக்க நன்றி sir. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு...🙏🏻🙏🏻✨

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +1

      @ajasminesophia1924
      நன்றி

  • @k.rangasamy9430
    @k.rangasamy9430 Місяць тому +1

    Sir, when will pg trb exam will announce by trb & vacancy details please

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      Vacancy around 500
      May be in the month of August end

  • @saravanangurusamy4249
    @saravanangurusamy4249 Місяць тому +3

    தெய்வமே உங்கள் பதிவிற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம் நன்றி சார்👍

  • @sadiqueahmed7039
    @sadiqueahmed7039 Місяць тому +1

    Good morning sir. அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி BTபட்டதாரி ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு General Transfer counselling எப்போது நடக்கும் sir?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +1

      9-7-24 க்கு முன்னர் அல்லது பின்னர்
      இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிக்கு முன்னர் ஒருவேளை கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படவில்லை என்றால் ஒன்பதாம் தேதி நடைபெறும் உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு குறிப்பிட்ட தீர்வுக்குப் பிறகு அரசானது பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை அறிவிக்கலாம் அல்லது நடத்தலாம் என்பதாக கணிக்கின்றேன்
      இந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி என்பது ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாக அமையம் என்பதாக கணிக்கின்றேன்

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 Місяць тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @eswarana7509
    @eswarana7509 Місяць тому +1

    Superb sir

  • @saravanangurusamy4249
    @saravanangurusamy4249 Місяць тому +1

    தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் சீனியர் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலியுங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வருகிறதே சார் . உண்மையான தகவலா என்பதை தெளிவுபடுத்துங்கள் சார்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +1

      1.NCTE did not mention any relaxation regarding promotion in 23.8.2010 notification.
      2.NCTE notification 12.11.2014 clearly mandates TET for promotion.
      3.NCTE letter dated 11.9.2023 explicitly explained TET pass is mandatory for promotions as well , irrespective of the original date of appointment..
      Supreme court judgement -FINAL

    • @saravanangurusamy4249
      @saravanangurusamy4249 Місяць тому

      @@user-sk6xc3qg4z மிக்க நன்றி சார் 👍

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      The RTE Act is designed not only for teachers but primarily for the benefit of children. It grants children a fundamental right to education. Consequently, every child born on or after April 1, 2010, or those studying up to the age of 14 as of that date, falls under the RTE Act's provisions.
      Section 23(2) of the Act stipulates that "every teacher" who does not possess the minimum required qualifications must acquire them within five years from the date of notification. This raises the question of whether the "minimum qualification" refers to the NCTE 2001 Regulations or the NCTE regulations dated August 23, 2010.
      It is important to note that promotion is not considered a fundamental right, as affirmed by the Supreme Court. The NCTE has clearly stated that advancing to the next level of teaching from one level requires meeting the minimum qualifications specified in their schedules, as updated over time. Thus, passing the TET (Teacher Eligibility Test) has been mandatory since its introduction in 2010, and the concession period for meeting this requirement has already ended.
      *கட்டுப்படுத்த இயலாது* :: என்று கூறுவதற்கு (எந்த?) சட்டமியற்றும் அமைப்பு *அதிகாரம் வழங்கியதாக* எண்ணுகிறார்களோ அதே சட்டமியற்றும் அமைப்பு தான் தெளிவான வார்த்தைகளில் RTE Act ஐ இயற்றி தந்துள்ளது. RTE Act ஐ Executive/Administrative நடவடிக்கைகள் மூலம் RTE Act ஐ வலுவிழக்க செய்ய முடியாது.
      அதன் படி 03.09.2001 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி NCTE Regulations 2001 ஐ நிறைவு செய்தால் They can *continue their service* without TET.
      03.09.2001 க்கு பிறகு நேரடி/பதவி உயர்வு வழி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி NCTE Regulations 2001ஐ நிறைவு செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் *they should acquire TET to Continue in Service*

    • @saravanangurusamy4249
      @saravanangurusamy4249 Місяць тому

      @@user-sk6xc3qg4z தெய்வமே மிகுந்த நன்றி . மிகச்சிறந்த சட்டநிபுணர் கூட தெளிவான விளக்கத்தை பொதுவெளியில் கூறுவது கிடையாது . உண்மையிலேயே You are great sir சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் 👍👌👌👌

  • @chinnammajeyashree2087
    @chinnammajeyashree2087 Місяць тому +2

    Sir ugtrb la tet weightage kudupangla,maatangla

  • @Mathematics0227
    @Mathematics0227 Місяць тому +1

    Super

  • @user-lw5vw4kg1c
    @user-lw5vw4kg1c Місяць тому +2

    டெட் தேர்வு ஆசிரியர்கள் சம ஊதியம் இன்மையை காரணம் காட்டி பதவி உயர்வு எங்களுக்கு தேவையில்லை என்று என்று கூறினால் என்ன நடக்கும் ஐயா...
    ஏனெனில் அடிப்படை ஊதியமே சம ஊதியமாக கிடைக்காமல் தலைமையாசிரியர் பதவி வாங்கினாள் அப்பொழுது பெரிய ஊதிய இழப்பு ஏற்படும்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      அதுபோன்று ஆசிரியர் சமுதாயம் செய்யாது அவர்களை செய்ய வைக்க முடியாது அதனால் தோல்வி தான் ஏற்படும்

  • @Tamizhmagal1987
    @Tamizhmagal1987 Місяць тому +1

    2012 appointment teachers ku high school hm promotion chance irukaa sir....

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் இடைக்கால தீர்ப்பு அல்லது இறுதி தீர்ப்பை பொறுத்து வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது
      அதற்கான சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
      ஒருவேளை தாங்கள் அந்த குழுவில் இதுவரை இணையவில்லை என்றால் கீழே உள்ள google form link ஐ நிரப்பி அந்த குழுவில் இணையவும்
      அங்கே உங்களுக்கு முழுமையான விவரங்கள் கிடைக்கும் முழுமையான வழிகாட்டுதல்கள் கிடைக்கும் அங்கு பல்வேறுப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு என்ற ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலும் நடக்கும்
      அதிலிருந்து தங்களுக்கு தேவையான முழு விவரங்கள் தங்களுக்கு புரிய வரும்
      *ஆசிரிய நண்பர்களே வணக்கம்* 🙏
      *forms.gle/qhWbjQzjRokiFHgN6*
      ✍️✍️ நான் இணைந்துள்ள மாநில அளவிலான TET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான WhatsApp குழுக்களில், *முதல் குழுவானது Whatsappன் அதிகபட்ச எண்ணிக்கையான 1024 உறுப்பினர்களை* தொட்டு, *இரண்டாவது குழுவிலும் 600 க்கும் அதிகமான உறுப்பினர்கள்* இடம் பெற்று மேலும் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது...
      ✍️✍️நான் இடம்பெற்றுள்ள, நம்முடைய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நாம் ஒற்றுமையாக பயணிக்க, நமது உரிமையை பாதுகாக்க நாம் ஒன்றாக இணைய வேண்டிய அவசியம் உள்ளது.
      ✍️✍️ TET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான WhatsApp குழுவில் இணைந்து பயணிக்க நீங்கள் முதலில் ஒரு பிரத்தியேக *'Google forms' ஒன்றை நிரப்ப வேண்டும்.* நாம் இடம்பெற்றுள்ள பல்வேறு குழுக்களில் அந்த Google Forms க்கு உரிய link🔗யை பகிர்வது நமக்கு சிரமமான காரியமாக உள்ளது. அக்குழுக்களில் TET முடிக்காதோரும், மூத்த ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளதால் நம் குழுவினுடய link 🔗யை பகிர்வதற்கு நமக்கு சற்று தயக்கமாக உள்ளது அல்லது தேவையற்ற சில சங்கடங்களை தவிர்க்க நாம் அவ்வாறு செய்வதை தவிர்த்து வருகிறோம்.அந்த தயக்கம் வெகு இயல்பான ஒன்று தான்.
      ✍️✍️ ஆகவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களாகிய .... நீங்களும் இக்குழுவில் இணைவதோடு.... மட்டுமல்லாமல் ...TETல் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் உள்ள நமது ஆசிரியர் நண்பர்கள் மாநில அளவிலான WhatsApp குழுவில் இதுவரை இணையாத ஆசிரியர்களுக்கு இந்த messegeயை *தனிப்பட்ட முறையில் (Private Message) அனுப்பி வைக்கவும்*
      *✍️உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் TET வழக்குகளின்- நிலை, வழக்கு பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியவும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும், **_அனைவரும் இதுவரையில் அறிந்திடாத அறிவிக்கப்படாத , மாநில அளவிலான TET குழுவின் முக்கிய அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றி அறிய..._*
      ✍️✍️நான் இந்த குழுவில் தொடர்ந்து பயணிக்கின்றேன் இந்த குழு பயனுள்ளதாக உள்ளது. *நீங்களும்,இந்த நீல வரிகளை தொட்டு*
      *forms.gle/qhWbjQzjRokiFHgN6*
      *இக்குழுவில் இணையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
      🙏🙏நன்றி🙏🙏

    • @Tamizhmagal1987
      @Tamizhmagal1987 Місяць тому

      என்னால் இக்குழுவில் இணைய முடியவில்லை ஐயா.. kindly send me the group link..

    • @Tamizhmagal1987
      @Tamizhmagal1987 Місяць тому

      Invalid dynamic link என்று வருகிறது

    • @Tamizhmagal1987
      @Tamizhmagal1987 Місяць тому +1

      Sir high school HM promotion ku deparmental exam endha endha paper mudithu irukka vendum??

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @Tamizhmagal1987
      forms.gle/qhWbjQzjRokiFHgN6

  • @saranyasiva4902
    @saranyasiva4902 Місяць тому

    Anna ini niyamana thervu exam ezhithuravangalukku posting kidaika vaipu iruka...?

  • @kesavamoorthysrinivasan1249
    @kesavamoorthysrinivasan1249 Місяць тому +1

    Sir any possibility for transfer promotion counseling in July

  • @rajeshi2999
    @rajeshi2999 Місяць тому +1

    Sir special education nu cv list la iruku adhu PWD candidate ah pls reply

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      No...

    • @ajasminesophia1924
      @ajasminesophia1924 Місяць тому +1

      Special b.ed muduchavanga sis

    • @rajeshi2999
      @rajeshi2999 Місяць тому +1

      @@ajasminesophia1924 avungaluku quota iruka sis

    • @ajasminesophia1924
      @ajasminesophia1924 Місяць тому

      @@rajeshi2999 athu crcta therila sis.but special b.ed muduchavanga mark kammiya irunthalum select agi irukkanga cv ku

    • @rajeshi2999
      @rajeshi2999 Місяць тому +2

      @@ajasminesophia1924 hmm thank you for your reply sis

  • @chithravijay2495
    @chithravijay2495 Місяць тому

    Sir,BT BRTE vacancy increase aga vaipu irukka Sir
    When we will know about this information Sir?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      No chance.BRTE VACANCY increase ஆகாது
      மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே BRTE காலி பணியிடம் உள்ளதால் எண்ணிக்கை மாறாது

    • @chithravijay2495
      @chithravijay2495 Місяць тому

      You only told that vacancy will increase,in one previous video
      Sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @chithravijay2495
      BT will increase
      BRTE will not increase sir

    • @chithravijay2495
      @chithravijay2495 Місяць тому +1

      Ok Thank you Sir

  • @manjupriyamp
    @manjupriyamp Місяць тому +3

    2nd Cv Vara chance iruka.. vacancy increase aguma

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்த பின்னரே காலி பணியிடங்கள் அதிகரிக்கும்

    • @manjupriyamp
      @manjupriyamp Місяць тому +1

      Thank u sir..

  • @vmkp9551
    @vmkp9551 Місяць тому +1

    Sir 3192 vacancy la brte and bt asst yallam sethu than poduvanga la ..lla brte mattum thaniya

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      BT & BRTE இரண்டும் சேர்த்தே தான் பணி நியமனம் நடக்கும்

    • @vmkp9551
      @vmkp9551 Місяць тому +1

      Sariga sir... temporary teacher marupadiyum kuptuvanagala sir...ipo nerya school.la teacher lla ,so indha week solradha solirukakga but case mudju tha solluvangaala

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @vmkp9551 Less chances

    • @vmkp9551
      @vmkp9551 Місяць тому

      Purila ..edhuku less chance sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      தற்காலிக ஆசிரியர்களை மீண்டும் அழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது

  • @Renuvarthini701
    @Renuvarthini701 Місяць тому +1

    விருப்ப மாறுதல் கலந்தாய்வு எப்பொழுது தொடங்கும்ங்க sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +1

      பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகே தொடங்கும்.So wait upto 2 months minimum

    • @Renuvarthini701
      @Renuvarthini701 Місяць тому +1

      Thank you nga sir

  • @rajeshi2999
    @rajeshi2999 Місяць тому

    Sir I'm English major bc pwd la VI category la. 2 candidates cv ku kuptrukanga apo adula oru vaccant thana sir
    And HI,MI,LD indha category lam ila apo BC ku pwd la one vaccancy ah pls reply

  • @ninoosartandcraft1997
    @ninoosartandcraft1997 Місяць тому +1

    When expect final list and posting sir pls reply

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      Before 15 July 2024(கல்வி வளர்ச்சி நாள்-காமராசர் பிறந்த நாள்)
      (இது என்னுடைய தனிப்பட்ட யூகம் மட்டுமே-அதே சமயம் மாறுதலுக்கு உட்பட்டது)

    • @ninoosartandcraft1997
      @ninoosartandcraft1997 Місяць тому

      Thank u sir​@@user-sk6xc3qg4z

  • @sureshv6412
    @sureshv6412 Місяць тому

    Sir bt vaccancy candidate all general catagory candidates oda marka vida kammiya yeduthalum problem ellaiya?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      கேள்வியில் தெளிவில்லை தெளிவாக கேள்வியை கேட்கவும் please

    • @sureshv6412
      @sureshv6412 Місяць тому +1

      Sir இப்ப நடந்த ug trb la இடைநிலை ஆசிரியர் ஆக இருந்து பட்டதாரி ஆசிரியர் ஆக பணிநிலை உயர்வு பெறுதல் cv-ல் பொது பிரிவினரின் மதிப்பெண்ணை விட குறைவாக இருந்தாலும் பரவாயில்லையா? இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் ஆக பணிநியமனம்பெறுவது எப்படி அமையும். தெளிவுபடுத்தவும். நன்றி

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @sureshv6412
      G.O 110
      அரசாணை 110 தெளிவாக படித்து பார்க்கவும்
      அரசாணை 110 இன் படி இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணி நியமனம் பெற 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு உள்ளது
      எனவே இடைநிலை ஆசிரியர்கள் பொது பிரிவினருடன் போட்டி போட வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை
      அதே சமயத்தில் அவர்களுக்கு பொது பிரிவினுக்கு ஒதுக்கப்பட்ட 10% இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் கிடைக்கும் மதிப்பெண்கள் குறைவாக இருந்த போதிலும்
      இது இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள முழு உரிமையாகும்
      இது சம்பந்தமாக நீங்கள் எந்த கூடுதல் சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம்

    • @sureshv6412
      @sureshv6412 Місяць тому +1

      ஒவ்வொரு இனம் சார்ந்த பொதுபிரிவில் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு வருவார்கள் அவ்வாறு தானே ஐயா ? உதாரணமாக sc பிரிவில் பொது பிரிவிற்கு 6 இடங்கள் எனில் 6 sc பொதுபிரிவினர் மற்றும் இரு இடைநிலை ஆசிரியர்களையும் cv க்கு அழைக்கின்றனர். அவர்கள் அந்த இனம் சார்ந்த பொதுபிரிவினரை விட மதிப்பெண் குறைவாக இருப்பினும் வாய்ப்பு இடைநிலை ஆசிரியருக்கு அதிகம் என்பது உண்மையா ஐயா?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @sureshv6412
      Yes,100 percentage
      இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ளே தான் போட்டி
      அவர்கள் மற்றவருடன் போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை
      அதுபோல்தான் ஒவ்வொரு இனமும்
      ஒவ்வொரு வகைபாடும்
      பிசி முஸ்லிம் என்றால் பி.சி முஸ்லிமில் மட்டும் போட்டி போட்டால் போதும்
      நீங்கள் இடைநிலை ஆசிரியர் என்று தனியாக பிரிக்க வேண்டாம்
      ஒவ்வொரு ஜாதி வாரியாக இனவாரியாக, மாற்றுத்திறனாளிகள் என்று எவ்வாறு பிரிக்கிறார்களோ
      அவ்வாறு பிரிக்கப்பட்ட அவர்களுக்குள் எப்படி போட்டி நிகழ்கிறதோ
      அதே போல் தான் இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயும் போட்டி நிகழும்
      போட்டி எல்லா இடங்களிலும் உண்டு
      அவர்களுடன் போட்டி போடும் சக மனிதர்களைப் பொறுத்து அவர்களை மதிப்பெண்கள் கூடவோ குறையவோ செய்கிறது
      புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
      நீங்கள் இன்னமும் உங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினால் மீண்டும் எத்தனை கேள்விகள் வேணாலும் இது சார்ந்து என்னிடத்தில் கேட்கலாம்
      குறிப்பாக அரசாணை 110 பற்றி

  • @radhakrishnan-cy3ku
    @radhakrishnan-cy3ku Місяць тому +1

    2010 ல சி.வி முடித்தவர்களுக்கு வேலை போடுவார்களா?

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x 4 дні тому

    Case nadanthuchchaa sir

  • @ManiMani-wj5kn
    @ManiMani-wj5kn Місяць тому +1

    பணி நிரவல் பெற்றவர்கள் general councelling la kalanthu kola mudium ma ga sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      100 சதவீதம் கலந்து கொள்ளலாம்
      எந்த தடையும் இல்லை கவலைப்பட வேண்டாம்
      ஆனால் தாங்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம் மட்டும் கொடுத்திருந்தால் போதுமானது

    • @ManiMani-wj5kn
      @ManiMani-wj5kn Місяць тому +1

      நன்றி sir கொடுத்து irukerann thankyou very much sir

  • @Thoppukarupan
    @Thoppukarupan Місяць тому +1

    Government aided school la BT teacher fill panna epo permission tharuvanga sir ???

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      அது பற்றி விவரம் எனக்கு தெரியவில்லை சார் தெரிந்து கொண்டு பகிர்கிறேன் நன்றி

  • @kamalakannankamal6230
    @kamalakannankamal6230 Місяць тому +2

    Sir Tet notification intha month ah vathu varuma..

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      1-July to 31-July ( Maximum chances) TET NOTIFICATION DEFINITELY WILL COME

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      As per TRB Annual planner

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் எதிர்பார்க்கலாம்

    • @kamalakannankamal6230
      @kamalakannankamal6230 Місяць тому

      @@user-sk6xc3qg4z TQ sir..

  • @rajaram-fw7dt
    @rajaram-fw7dt Місяць тому +1

    Anna 2n list any chance,??

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      கொஞ்சம் time ஆகும்( Minimum 45 days)

  • @malarsuresh5644
    @malarsuresh5644 22 дні тому +1

    9.7.2024 அன்றாவது விசாரணை நடக்குமா சார்? அல்லது மறு தேதி அறிவித்து தள்ளி வைத்து விடுவார்களா சார்?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  22 дні тому

      இறைவனே அறிவர்
      யாமறியேன்

    • @malarsuresh5644
      @malarsuresh5644 21 день тому

      16.7.24 அன்று விசாரணையை மீண்டும் தள்ளி வைத்து விட்டனர் சார். டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணை, அதன் பிறகு தேதியை தள்ளி வைத்துக் கொண்டே செல்கின்றனர். இதற்கு எப்பொழுது தான் முடிவு தெரியும் என்றே தெரியவில்லை சார்

    • @Tamilkodir
      @Tamilkodir 7 днів тому

      ​ அடுத்த தீர்ப்பு எப்பொழுது வரும் சார்

    • @malarsuresh5644
      @malarsuresh5644 7 днів тому

      @@Tamilkodir 19.7.24

    • @Tamilkodir
      @Tamilkodir 7 днів тому

      @@malarsuresh5644
      Pg to high school hm case ku than sir andha date

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 Місяць тому +2

    சார் sgt vacancy increase aga vaippu ullatha si

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +1

      Increase ஆகும்

    • @Mari-or5sk
      @Mari-or5sk Місяць тому +2

      Sure ah increase agum. Surplus counseling and promotion mudincha pinna vacancy final pannuvanga. So vacancy increase agum

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 Місяць тому

    🙏 அண்ணா, 2013 tet கேஸ் ⁉️⁉️⁉️🙏please give details anna 🙏

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому +2

      அது சார்ந்த விஷயங்கள் முழுமையாக எனக்கு தெரியாது தெரிந்துகொண்டு பகிர்கிறேன்

  • @rajeshsasi8247
    @rajeshsasi8247 Місяць тому +1

    Anna niyamana thervu eluthi border la irukavangaluku vacancy increase aga vaipu iruka anna? Middle school ku posting poduvangala? Pls explain pannunga anna.....

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      Middle school - 99.99 percentage SC and ST Community as per notification

    • @rajeshsasi8247
      @rajeshsasi8247 Місяць тому +2

      Apdina new posting irukuma? 2 cv list varuma anna?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Місяць тому

      @rajeshsasi8247 second CV - chance அதிகம்

    • @rajeshsasi8247
      @rajeshsasi8247 Місяць тому +1

      k anna thank you......