🙏என்றும் நன்றியுடன் மீண்டும் சந்திப்போம் | Southern Africa -THE CONCLUSION

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • This is the final episode of Season 8 Africa. Trip ends with saying goodbye to Sudarson Anna and family in the Harare International Airport - Zimbabwe. Thanks to all the good hearts whom I met who made this journey memorable .I had a life time experience in this South African Journey and hope you all experienced the same digitally. Meet you soon in the next season.
    With Love,
    BPK.
    #zimbabwe #bordercrossing #backpackerkumar #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    ZIMBABWE
    EP 13 - • 🦁 Walking with African...
    EP 14 - • 🙏என்றும் நன்றியுடன் மீ...
    NAMIBIA
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 760

  • @BackpackerKumar
    @BackpackerKumar  День тому +294

    Southern Africa - THE CONCLUSION. ஆரம்பம் முதல் இறுதி வரை என் மீது நம்பிக்கை வைத்து பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 9ல் சந்திப்போம் 🙏🙏

    • @solotravelafter5025
      @solotravelafter5025 День тому +6

      நான் உங்களுடைய பயணத்தில் எனது சொந்த செலவில் கலந்து கொள்ளலாமா

    • @tamilselvan7855
      @tamilselvan7855 День тому

      With pleasure anna❤

    • @4DSview
      @4DSview День тому +3

      👍

    • @aravinthavs394
      @aravinthavs394 День тому

      @@BackpackerKumar I am waiting anna

    • @sankaraperumal
      @sankaraperumal День тому +3

      Season 9 abu dhabiyaa ???

  • @JannatRose839
    @JannatRose839 День тому +74

    முடிய போகும் போது தான் அடுத்து எந்த நாடு என்று மிக ஆர்வமாக இருக்கிறது ❤

  • @johnxavierrajan1587
    @johnxavierrajan1587 День тому +55

    குமார் உங்க தயவில் உலகை காண்பது மிக்க மகிழ்ச்சி. அதிலும் நேர்மையான உங்கள் உழைப்புக்கும் நன்றி. இன்னும் பல நாடுகளை காண காத்திருக்கின்றேன்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  День тому +6

      மிக்க நன்றி அண்ணா

    • @vaishnavi571
      @vaishnavi571 День тому +2

      💯 உண்மை குமார் தம்பியோட எளிமை நேர்மை கடுமையான உழைப்பு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் தம்பி

  • @Max07-x1l
    @Max07-x1l День тому +49

    Jorge, Jackson,Carlos அருமையான மனிதர்கள் உங்கள் vlog மூலம் அறிவார்கள் 💯

    • @BackpackerKumar
      @BackpackerKumar  День тому +8

      மிக்க நன்றி

    • @renugagunasekar9587
      @renugagunasekar9587 День тому +3

      ஜார்ஜ்.ஜாக்ஸன்.கார்லோஸ்.மனிதநேயம்மிக்கநண்பர்கள்

    • @mohamedmusthapa4093
      @mohamedmusthapa4093 День тому +1

      ​@@BackpackerKumarஅந்த காந்தியை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட இடம் மட்டும் மிஸ்ஸிங் குமார் சகோ மத்தப்படி சீசன் 8 அருமை

    • @Virat18Goat
      @Virat18Goat День тому +3

      sudharson sir great

    • @reenapremanand
      @reenapremanand 14 годин тому

      Papua new guinea people lum marakka mudiyadha manidhargal - ​@@BackpackerKumar

  • @endran008
    @endran008 День тому +17

    குடும்பத்தை குழந்தைகளை பார்க்க வரும் பதைபதைப்பு மனதை என்னவோ பண்ணுகிறது. எங்களுக்கும் நிம்மதி. அனைத்தும் கடந்து நம்மூர் வந்தது மகிழ்ச்சி 🎉🎉

  • @srinivasarengan3555
    @srinivasarengan3555 День тому +8

    தொய்வில்லாத வர்ணனை குமார்.
    யதார்த்தமான உங்களின் உடல் மொழி
    வீட்டில் அனைவரும் மிகவும் ரசித்தோம்.
    உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தியாகத்திற்கு எங்கள் நன்றி.
    அடுத்த பிரயாணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறோம். 💐

  • @deepakinternet6687
    @deepakinternet6687 День тому +18

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்து இந்த சீசனை முழுமையாக பார்த்து மகிந்தோம் உங்களுக்கும் உங்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள், அன்புடன் உங்கள் ரசிகன்

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 День тому +22

    Dear Mr. Kumar, Welcome to Home town. Congratulations on successful, expeditions. Dindal Murugan Blessed you. PPK RAO .

    • @BackpackerKumar
      @BackpackerKumar  День тому +3

      Thanks sir for ur continuous feedback and support

  • @rajendrankannan8504
    @rajendrankannan8504 День тому +15

    வாழ்த்துக்கள் குமார்
    இனி வரும் பயணங்களும் மிக பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் День тому +8

    மூன்று மாதம் போனதே தெரிய வில்லை, உங்கள் பயணத்தை தொடர்ந்து பார்த்ததில் மகிழ்சி.

  • @karthikeyand3307
    @karthikeyand3307 День тому +12

    வாழ்த்துக்கள் உலகம் சுற்றும் வாலிபன்🎉

  • @Rafeeq2224
    @Rafeeq2224 День тому +25

    இரண்டு இலட்சத்தி மூப்பதாயிரம் .
    நான்கு நாட்டை சுற்றி காமிச்சதுக்கு நன்றிகள் ப்ரோ

  • @vanitharavikumar2952
    @vanitharavikumar2952 День тому +8

    வெகு சிறப்பு நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தோம் எத்தனை கதைகள் அனுபவங்கள் வரும் சந்ததிக்கு மிக்க நன்றி தம்பி 🙏 ஆவலுடன் அடுத்த சீரிஸ் காக waiting

  • @sureshkumar926
    @sureshkumar926 День тому +7

    Wow really amazing and great real and Raw content traveller in India... We are exciting waiting for next season, you are very honest and genuine person so you got all good things at right time.... Thank you so much for your valuable hardworking and dedicated job.... Keep it rocking bro... We are meet season 9.... We are really amazing experience in your way and learning... No words to say your hardworking... Thank you so much....

  • @ProfSatheeshKumar
    @ProfSatheeshKumar 10 годин тому +1

    ஒவ்வொரு பயணமும் ஒரு சுவாரஸ்யமிக்க கதையை ஒளித்து வைத்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 День тому +8

    ஜிம்பாப்வே. ராமர். கிருஷ்ணர்.
    முருகன் சிலைகள். சூப்பர்.
    வாழ்த்துக்கள். குமார்.
    ✈️✈️.. 🛬🛬👍🌺

  • @balalaxmi-uo3pv
    @balalaxmi-uo3pv День тому +9

    உலகை சுற்றி காண்பிப்பதற்க்கு நன்றி நண்பரே

  • @manoharanramasamy3395
    @manoharanramasamy3395 День тому +9

    ஈரோடுக்காரன் கொக்கா வாழ்த்துக்கள் செந்தில் குமார் அடுத்த பயணம்✈✈✈ சிறப்புரா வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @SANKARC-t7f
    @SANKARC-t7f День тому +5

    Vallthukall kumar சூப்பர் உலக சாதனை படைத்த குமார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 சின்னசேலம்

  • @vijayaniyengar4726
    @vijayaniyengar4726 День тому +2

    உங்கள் மன உறுதிக்கும் , நல்லதே நடக்கும் எனும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள் ! இறைவன் அருளால் புதிய பயணங்கள் அமைய வாழ்த்துகள்🎉

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 День тому +2

    குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் குமார் அண்ணா வின் ரசிகர்கள் என்பது மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 15 годин тому +1

    ஜார்ஜ் இந்தியாவுக்கு வரும்
    போது நாங்களும் அவரை
    சந்திக்க ஏற்பாடு செய் குமாரு ❤வாழ்த்துகள்❤❤❤

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 День тому +2

    மறுபடியும் வாழ்த்துக்கள்.பயணம் தொடரட்டும்.எங்களுக்கு பல புதிய நாடுகளை காண்பிக்க

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 День тому +3

    😮 உலகை சுற்றிக்காட்டும் குமார் உங்களுக்கு நன்றி
    அடுத்த பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பன்

  • @bhagimedia
    @bhagimedia День тому +3

    அருமையான இந்த தொடர் மன நிறைவாக இருந்தது சகோ அடுத்த நாடு காண மிக ஆவலுடன் இருக்கிறேன் உங்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கு நன்றி ❤🙏 இந்த எபிசோட் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 நாடு திரும்பும் உங்களுக்கு அன்பு கலந்த வரவேற்பு ❤💐👍

  • @ruthutv6074
    @ruthutv6074 День тому +5

    உலகை சுற்றி விட்டு நல்லபடியாக நம்ம ஊருக்கு வந்த❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz День тому +1

    குமாரின் இந்த ஆப்ரிக்க பயணம் மிக அற்புதமாக இருந்தது❤ இதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிறத்தை , அந்தந்த நாட்டின் தன்மையை மிகைபடுத்தாமல் உள்ளது உள்ளபடி காட்டுவது, புதிய உறவுகளை ( நன்பர் ஜார்ஜ் , ஜாக்ஸன் )நமக்கு அறிமுகப்படுத்துவது, என அனைத்தும் வேற லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @janaj573
    @janaj573 День тому +4

    Successfully returned. Welcome back 🤗. Season 9 can't wait.. ஓம் முருகா 😊🙏🏼

  • @elanvibes
    @elanvibes 15 годин тому +1

    எங்களுக்கும் நான்கு நாடுகளை நேரில் கண்ட அனுபவத்தை தந்த எங்கள் குமாரின் அடுத்த சீசன் மாபெரும் வெற்றி பெற கரூரில் இருந்து வாழ்த்துக்கள்.🎉❤

  • @anandpanneerselvam5956
    @anandpanneerselvam5956 19 годин тому +1

    Very interesting series. Keep going we are always at the back of you.

  • @lathasankar8828
    @lathasankar8828 День тому +2

    Great information bro.. happy to see ur smiling face in spite of all struggles and delays.. very inspirational character.. keep traveling.. eagerly waiting for ur future vdos.. tc brother.

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci День тому +10

    நல்லபடியா வந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா மீண்டும் அடுத்த சீசன் எப்ப அண்ணா❤

  • @giriarumugham7848
    @giriarumugham7848 День тому +4

    welcome and congratulation for the success of season 8🎉🎉

  • @sivasamy2949
    @sivasamy2949 День тому +2

    அருமை சிறப்பு குமார் அவ்வளவு பிரச்சினையில் மீறி வந்து சேர்ந்தீங்க எங்களுக்கு அதுவே சிறப்பு சிறப்பு 🎉❤ நன்றி

  • @manikandanas118
    @manikandanas118 День тому +2

    சகோ குமார்- நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
    தொடர் 8 - சுகமான அனுபவங்கள்
    மொத்தம் செலவு 2. 3 லட்சம்
    🎒 செய்வது நமது லட்சியம்
    தொடக்கம் முதல் முடியும் வரை எத்தனை சோதனை
    அதை எதிர் கொண்டு , வென்றது, உங்கள் சாதனை
    ஒவ்வொரு காணொளி, எத்தனை தகவல்
    சிரமங்களை மறைத்து உங்கள் உற்சாக புன்முறுவல்
    உங்கள் மூலம் பார்த்த அருமையான மனிதர்கள்
    வாழ்க்கை முழுவதும் தொடரும் நண்பர்கள்
    ஜார்ஜ் வந்தால் வரவேற்க தயார்
    என் செலவு ஹோட்டல் மற்றும் கார்
    உங்களிடம் மிகவும் பிடித்ததே
    உங்கள் எளிமை, திறமை, உண்மை மற்றும் நேர்மை
    காத்திருக்கிறேன் தொடர் 9 தொடங்க

  • @kannankarthik5810
    @kannankarthik5810 День тому +3

    மிக்க நன்றி மீண்டும் எதிர்பார்ப்புடன்

  • @krishtalk7625
    @krishtalk7625 День тому +5

    You are amazing kumar..learning from you to understand how to be resilient in difficult situations..let me know when you plan to come to singapore🎉

  • @ruthutv6074
    @ruthutv6074 День тому +4

    மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திப்போம் உலகை சுட்டிக்காட்டிய செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 15 годин тому +1

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 2 години тому

    vazthukkal anna miga sirappu season😍😍😍😍

  • @subramaniank165
    @subramaniank165 8 годин тому

    Great Mr. Kumar. Really I enjoyed your Africa series. Expecting your next venture.

  • @Gvenkat542
    @Gvenkat542 День тому +2

    10:45 எங்களுக்கு மிகவும் பிடித்தது குமார் அண்ணா ❤️ அடுத்த உலக பயணத்திற்காக காத்திருக்கிறோம்🥰

  • @AgnelJV
    @AgnelJV 18 годин тому +2

    16:32 It is Lake Sulunga, Tanzania brother!

  • @Chandren29
    @Chandren29 День тому +2

    வாழ்த்துகள்..இனிவரும்பயணங்கல்இணிதேஅமையநல்வாழ்த்துகள்

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 21 годину тому +1

    GOOD LUCK SAFE HOME GOD BLESS YOU

  • @masilamanysanthi4875
    @masilamanysanthi4875 День тому +2

    Awesome Sir 🎉mikka
    nandri Mr.Kumar 🙏♥️

  • @liramu69
    @liramu69 День тому +2

    Super Series of South African countries. Waiting for Season 9

  • @chandrakalah7882
    @chandrakalah7882 17 годин тому

    Vazhga valamudan,nallapadiya va ndhusernthathukku kadavulukku nandri

  • @balunatarajan
    @balunatarajan День тому +2

    Coming back to india airport gives a joy .... Our mother land...

  • @selvamrds2172
    @selvamrds2172 День тому +1

    முடிந்தற்க்கும் தொடக்கத்திற்க்கும் நன்றிகள் வாழ்த்துகள்

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe День тому +2

    Jorge brother ❤ Ku oru Big thanks 👍 Jorge romba good person 💐💕

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi День тому +3

    valthukkal

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 День тому +1

    உலகம் சுற்றும் உங்களுக்கு அன்பான ஆலோசனை நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளவது எனது வயது 65 உங்களுக்கு ஏற்பதில் சற்று சிரமம் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று வடிவேல் சொல்வது போல நடந்தது நடப்பது நடக்க இருப்பது நன்மைக்கே கீதை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv День тому +2

    Welcome to கோயம்புத்தூர்

  • @ulagamsutrumtamilanjai4066
    @ulagamsutrumtamilanjai4066 6 годин тому +1

    மிக்க நன்றி மிஸ்டர் செந்தில் குமார் அவர்களே சாம்பியால இருந்து மும்பை வழியாக கோயம்புத்தூர் ஈரோடு திண்டல் முருகன் கோவில் முடித்ததற்கு உங்க வீட்டுக்கு எங்களை எல்லாம் கூப்பிட மாட்டீங்களா குமார் அவர்களே முருகன் கோவில் வரைக்கும் முடிச்சிட்டீங்க உங்க வீடு உங்க மனைவி மக்கள் உங்க குடும்பத்த எல்லாம் நாங்களும் பாக்கணும் உங்க குடும்பத்தை எங்களுக்கு எப்போ அறிமுகப்படுத்துவீர்கள் அடுத்த மூன்று நாள் கழிச்சு அப்போ நீங்க ஓய்வே எடுக்க மாட்டீங்களா அண்ணே கேக்க மாட்டாங்களா பசங்க கேட்க மாட்டாங்களா டாடி இங்கே எங்க கூட இருக்குனு சொல்லிட்டு ஒரு ஒரு மாசம் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டு அடுத்த மூன்று நாள் உங்கள் பயணம் வெற்றி பயணமாக வெற்றிப்பயணம் அமைய திண்டல் முருகன் உங்களுக்கு அருள் புரிவாராக ஜார்ஜ் அவர்களுக்கும் சுதர்சன அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏 நன்றி

  • @Alex-zg9jt
    @Alex-zg9jt 7 годин тому

    Dear Mr.Kumar Thanks to visit the Africa with your trip,I'm waiting for session 9

  • @d.azagarasanalagar9893
    @d.azagarasanalagar9893 День тому +2

    Nenga kalukunga kumar❤

  • @valmikivalamudan
    @valmikivalamudan 14 годин тому

    இது போன்ற பயணங்கள் நல்ல மாறி முடிந்து வர இறைவன் அருளால் நீங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தீர்கள் இனியும் நல்ல மேலும் மேலும் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குமார்

  • @smithrasmithra9050
    @smithrasmithra9050 10 годин тому +1

    Next season paaka Waiting Kumar❤🔥

  • @PremSangita
    @PremSangita День тому +1

    வணக்கம் அண்ணா முந்தைய எபிசோடு மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏👍👌❤️

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja День тому +1

    அந்த budget breakdown ultimate anna❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 День тому +2

    வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி சவுத் ஆப்பிக்காவை கண்டுகளித்து எங்களையும் மகிழ்வுடன் காண செய்தீர்கள்❤❤ நிறைவு பகுதியாக இருக்கலாம் ஆனால் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 12 годин тому

    Welcome back home brother tq for your this video so nice all video i like lion video many thanks for all your video from Malaysia 🇲🇾

  • @cricketmylife542
    @cricketmylife542 День тому +1

    Thanks a lot Kumar ... Waiting for next season...

  • @janesamraj872
    @janesamraj872 День тому +1

    Congratulations and God Bless

  • @prakashsubbu8063
    @prakashsubbu8063 День тому +2

    சூப்பர் bro இன்னமும் நிறைய நாடுகள் எங்களுக்கு சுத்தி காமிங்க

  • @Pskisho6Menan
    @Pskisho6Menan День тому

    Tnq mr. Sudharshan and family🌹for hospitality❤️lv frm srilanka

  • @lathasenthil3435
    @lathasenthil3435 День тому +1

    Super season 8. Lots of struggles and challenges...and finished this season sucessfully..Great Hard work..Keep rocking 🎉🎉🎉. Waiting for next season..

  • @venkatesanramamoorthy2164
    @venkatesanramamoorthy2164 День тому

    All the best for happy arrival.lam waiting to next tour.

  • @ruthutv6074
    @ruthutv6074 День тому +1

    எந்தப் பிரச்சனை வந்தாலும் சந்திக்க வேண்டும் குமார் ❤❤

  • @mohamedsulaiman2164
    @mohamedsulaiman2164 22 години тому

    Congratulations for the season 8 successfully completed Anna and waiting for the season nd countries Anna best wishes

  • @senku1974
    @senku1974 День тому

    🙏🙏🙏 நன்றி குமார் பயணம் தொடரவும் மிக்க மகிழ்ச்சி

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja День тому

    Anna மனசு தளர வேணாம் we all with you எல்லாம் ஒரு அனுபவமே❤

  • @nvgautham
    @nvgautham День тому

    Thank you brother! Hope your new season has started with fun. Hope your stay safe and healthy

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i День тому +2

    Bro feeling little because season 8 is going to conclude today.thanks for your wonderful effort for showing many beautiful places.hope your next episode also will be a great success.

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g День тому

    Congrats for another milestone Kumar brother. Thanks for bringing us to the journey through Africa.

  • @vijayamuthu4185
    @vijayamuthu4185 11 годин тому

    Thank you brother God bless you 🎉

  • @jeraldkumar-l9p
    @jeraldkumar-l9p День тому

    Happy to reach our hometown.nice season.enjoy your family.

  • @jagadeeshc6517
    @jagadeeshc6517 16 годин тому

    தம்பி குமார்! கடினமான பயணத்தை வெற்றிகரமாக முடிதுள்ளீர்கள். நாங்களும் தான்.நன்றி! வாழ்த்துக்கள். 🎉🎉🎉
    ஒவ்வொரு எபிசோடில் தேதி போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அடுத்த சீசனை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து .... நன்றி தம்பி .

  • @jebamusic1451
    @jebamusic1451 День тому

    Kumar உங்களுடைய அனைத்து vlog தவறாமல் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது your effect is ggreat see you again

  • @FL-GOP
    @FL-GOP День тому

    Congrats to you on completing one more season successfully. Congrats to your wife for supporting from behind.

  • @AmbuvilYtube
    @AmbuvilYtube 6 годин тому

    Amazing season ! Excellent coverage Mr.Kumar. In some of my comments I would have expressed my nervousness regarding the way you were taking risks. Please take my advise as you see fit. But no one can take away the true raw and real content that you provide in your travel videos. Thanks so much for making S8 a very interesting one. My whole perspective about African countries completely changed after watching S8. Eagerly waiting for Season 9. Hope you got some rest before you started your journey for S9 !

  • @ahathiyan12786
    @ahathiyan12786 2 години тому

    Jii vazhthukkal... ungal payanam thodara......

  • @rath6686
    @rath6686 15 годин тому

    thank you Prof,We enjoyed Lot and we expect colourful S9 like Central America ❤❤❤❤❤

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 15 годин тому

    Bravo Kumar bro.. Ultimate season 8... Eagerly waiting for season 9...

  • @ashok556
    @ashok556 День тому +1

    இந்த series முழுவதுமாக பார்த்தேன் குமார் excellent குமார். நாங்களே சென்று பார்த்த மாதிரி எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி

  • @malathytharmaraju9803
    @malathytharmaraju9803 22 години тому

    suppperra veedu vanthu nala padiyaga senthachu,super irunthuchu ungel africa series.vazthukel vazgha palandu..adutha episode parkey kathi irukiren,all the very best n god bless you n your family.

  • @nallasivam182
    @nallasivam182 День тому

    பயணத்தை வெற்றிகரமாக இனிதே நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஓம்நமசிவாய

  • @SaranrajE-h1i
    @SaranrajE-h1i День тому +1

    Super anna next session ku wait pandra anna❤❤❤

  • @ulagamsutrumtamilanjai4066
    @ulagamsutrumtamilanjai4066 6 годин тому +1

    குமார் அவர்களே நாங்கள் தினமும் உங்கள் எபிசோடு பார்க்காமல் உறக்கம் இல்லை எங்களுக்கு அதனால் பழைய எபிசோடுகளை போட்டு பார்க்க நாங்கள் இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்கிறோம்

  • @YACOOBSAIT
    @YACOOBSAIT 6 годин тому

    தங்களின் அடுத்த பயணம் சிறக்கவும் ,உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 День тому

    Congratulations for next season brother..god with you kumar Anna..and my support for every time for your hard work

  • @Murughan-vp2tm
    @Murughan-vp2tm 6 годин тому

    All' the moment super 💕 Kumar.next season I am for my family waiting Kumar❤❤❤ all the best come to back in Chennai 🍁

  • @manoharanrajan824
    @manoharanrajan824 День тому

    அன்பு இளவல் செந்தில் குமார், வணக்கம். பயணம் 8-ஐ பரபரப்பான சூழலிலும்
    வெற்றிகரமாக முடித்ததற்கு
    வாழ்த்துவதில் மகிழ்ச்சி.
    தற்போது பயணம் 9--ஐ
    மும்முரமாக தொடர்ந்து
    கொண்டிருப்பீர்கள்.
    நீங்களே சுட்டிக்காட்டிய
    வாறு, வரும் வாரம்
    சனிக்கிழமை (26.10.2024)
    அன்று துவங்கவுள்ள
    பயணத்தின் முதல்
    எபிசோடின்
    ஒளிபரப்பில் இணைய
    ஏனையோரைப்போலவே
    நானும் ஆவலுடன்
    காத்திருக்கிறேன். நன்றி.
    அன்புடன் மனோகரன்,
    திருச்சி..❤

  • @JestinSteel
    @JestinSteel День тому +2

    Great valthukiren 🎉🎉🎉

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia День тому

    Tough session, physical tiring session, food too, Happy we saw Big 5, victory falls, flamingo birds, deserts etc… 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🎉🎉

  • @PrasadSJesus
    @PrasadSJesus День тому

    Thanks GOD for HIS protection and guidance,special thanks 🙏 to Mr.George & Mr.Sudarsan family', you are a traveling wikipedia,Many Thanks Mr.Kumar & his team!

  • @deviharini4817
    @deviharini4817 День тому

    வாழ்த்துக்கள் குமார் ப்ரோ உங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு🎉🎉🎉🎉

  • @umavelayudham2836
    @umavelayudham2836 День тому

    Thanks alot. Mr. Kumar. Wishing you all the best.

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY День тому +1

    Senthil Kumar Annanin Arica payanam arumai congratulations Sago🎉🎉🎉. Waiting for the next amazing countries in season 9 Sago ❤ We love you lots Sago❤❤❤❤