கர்த்தராகிய இயேசு ஒருவரால் மட்டுமே மனித குலத்தை இரட்சிக்க முடியும். சகோதரியின் வேதனை நிறைந்த வாழ்க்கை சொல்ல கேட்டேன். அதே போன்று தான் நானும் இந்து தெய்வங்களின் சிலைகளை வைத்து பூஜை செய்து சபரிமலைக்கு சென்று பெரிய பட்டனாக இருந்தேன். ஒரு நோய் என்னை தொற்றிக் கொண்டது 39 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். என் மகளுக்கு பேய் பிடித்தது. எனக்கு கண்களின் பார்வை போய்விட்டது. அரவிந்த் ஆஸ்பத்திரியில் சென்று சுகமானது. கை கால்கள் செயலிழந்து விட்டது. அதுவும் சரியானது. என் மகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தேன். கோயில்களுக்கு கொண்டு போய் மாலை போட்டு பட்டு கொடுத்து வணங்கினேன் பயனில்லை. பெந்தகோஸ் பாஸ்டர்கள் ஜெபம் செய்து சுகமாக்கினார்கள். நான் வணங்கிய இந்து சிலைகளை எல்லாம் எடுத்து வீசி உடைத்தேன். காரி துப்பினேன் போட்டோக்களை எல்லாம் எடுத்து விளக்குமாத்தால் சாத்தினேன். ஒரு பெரிய சாக்கு நிறைய புராணங்களை கட்டி ஆற்றில் கொண்டு வீசினேன். நானும் என் மனைவியும் மக்களும் கிறிஸ்துவை ரட்சகராக ஏற்று இன்று சுகமாக வாழ்கிறேன். 39 வருடங்களாக பிடித்த நோய் சுகமாகி வருகிறது. என் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் சொன்னால் தீராது சகோதரி. சகோதரி உங்களுக்கு இயேசுவின் கிருபை என்றென்றும் உண்டு. இயேசு எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. இயேசுவே ஸ்தோத்திரம். அல்லேலூயா ஆமென்.
உங்கள் சாட்சியை பகிர்ந்ததற்கு நன்றி…கர்த்தர் உங்கள் குறைகள் எல்லாம் நீக்கி, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் உங்களை மாற்றி, நித்தமும் உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அணைவரையும் அதகமதிகமாய் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன். ❤❤❤
Awesome nd Blessed testimony 🙌🙌 May Almighty God bless you both nd use more nd more for His GLORY 🙏 (All Glory and Honour to our Lord nd saviour JESUS CHRIST )
🙏 praise God கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அம்மா ஜீவனுள்ள சாட்சி என் உள்ளத்தில் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. Thank thank jesus Christ 🙏💗 amen amen 🙏💗
Thiralana selvathil kalikuruvathu pola en athuma um sahacigalil valiyil kalikuruthu ❤andavare ella makimaiyaiyum ganamum umakku oruvarukke❤❤❤...Tq Lord jesus.. F. Malaysia
Wonderful heart touching testimony. God raises the humble. Through out the testimony I noted one thing. You are glorifying God and not self. So the mighty Lord who saved you may bless you to redeem laks of people through out India. Praise be to our holy God.
சகோதரி என் நோய் குணமாக எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள். முடிந்தால் ஒரு முறை உங்கள் ஜெப குழுவில் பிரார்த்தனை செய்ய கலந்து கொள்ள கட்டராகி இயேசு கிறிஸ்து எனக்கு வாய்ப்பு அளிப்பார் என்று நம்புகிறேன்.
சிலைகளை எல்லாம் வீசி உடைத்ததாக சொன்னேன். இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகு ஒருநாள் இரவில் கனவில் ஒரு யானை என்னை தாக்க வருகிறது. ஒரு சிறுவன் வந்து அந்த யானையை கற்களால் வீசி எரிந்து விரட்டுகிறான். நான் ஒரு சிறிய வீட்டுக்குள் இருக்கிறேன். என்னிடமிருந்து ஒரு எருமை மாடு மெலிந்த உருவத்துடன் வெளியேறி போகிறது. இயேசு என்னை ஏற்றுக் கொண்டார். அவர் என்னை வழி நடத்துகிறார். அல்லேலூயா ஆமென். நான் யூடியூபில் பல பல சகோதரி சகோதரர்கள் கிறிஸ்துவுக்குள் வந்ததை அனுபவங்களை சொல்வார்கள். அதையெல்லாம் சேவ் செய்து வைத்துக் கொண்டு நேரம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக கேட்பேன். ஆனால் உங்களுடைய சாட்சியை கடைசி வரை ஒரே அடியாக கேட்டு முடித்தேன். உங்களுடைய கணவரைப் போல் நானும் நோயினால் உருமாறி என்னை பார்த்தால் ஒருவருக்கும் யார் என்று தெரியாது அந்த அளவுக்கு மோசமாகி விட்டேன். 39 வருடங்கள் நினைத்துப் பாருங்கள் நோய் என்னை தாக்கிக் கொண்டே இருந்தது. இப்போது சுகமாகி வருகிறது. இயேசுவின் நாமம் மகிமை படுவதாக. ஆமென்.
உண்மையுள்ள தேவனிடம் திரும்புனிர்கள். நம்மிடமுள்ள. நம் அறியாமையில் நூழைந்த பேய்களை வேளியேற்றி. விசுவாசிக்கிற விடுதலை பண்ண. நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து வல்லமையுள்ளவர்.
I lost my husband and my only daughter before her marriage unexpectedly by cardiac arrest. I always go to temples worship god in home. Now I hate all things in the world including the God. Iwant my quicker death. Please pray for me. Thank you.
ஜீவனுள்ள சாட்சி 🎉🎉🎉🎉 thank u jesus🎉🎉🎉
God bless you sister
கர்த்தராகிய இயேசு ஒருவரால் மட்டுமே மனித குலத்தை இரட்சிக்க முடியும். சகோதரியின் வேதனை நிறைந்த வாழ்க்கை சொல்ல கேட்டேன். அதே போன்று தான் நானும் இந்து தெய்வங்களின் சிலைகளை வைத்து பூஜை செய்து சபரிமலைக்கு சென்று பெரிய பட்டனாக இருந்தேன். ஒரு நோய் என்னை தொற்றிக் கொண்டது 39 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். என் மகளுக்கு பேய் பிடித்தது. எனக்கு கண்களின் பார்வை போய்விட்டது. அரவிந்த் ஆஸ்பத்திரியில் சென்று சுகமானது. கை கால்கள் செயலிழந்து விட்டது. அதுவும் சரியானது. என் மகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தேன். கோயில்களுக்கு கொண்டு போய் மாலை போட்டு பட்டு கொடுத்து வணங்கினேன் பயனில்லை. பெந்தகோஸ் பாஸ்டர்கள் ஜெபம் செய்து சுகமாக்கினார்கள். நான் வணங்கிய இந்து சிலைகளை எல்லாம் எடுத்து வீசி உடைத்தேன். காரி துப்பினேன் போட்டோக்களை எல்லாம் எடுத்து விளக்குமாத்தால் சாத்தினேன். ஒரு பெரிய சாக்கு நிறைய புராணங்களை கட்டி ஆற்றில் கொண்டு வீசினேன். நானும் என் மனைவியும் மக்களும் கிறிஸ்துவை ரட்சகராக ஏற்று இன்று சுகமாக வாழ்கிறேன். 39 வருடங்களாக பிடித்த நோய் சுகமாகி வருகிறது. என் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் சொன்னால் தீராது சகோதரி. சகோதரி உங்களுக்கு இயேசுவின் கிருபை என்றென்றும் உண்டு. இயேசு எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. இயேசுவே ஸ்தோத்திரம். அல்லேலூயா ஆமென்.
உங்கள் சாட்சியை பகிர்ந்ததற்கு நன்றி…கர்த்தர் உங்கள் குறைகள் எல்லாம் நீக்கி, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் உங்களை மாற்றி, நித்தமும் உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அணைவரையும் அதகமதிகமாய் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன். ❤❤❤
Wonderful testimony 🙏 all glory to God ❤
Awesome nd Blessed testimony 🙌🙌 May Almighty God bless you both nd use more nd more for His GLORY 🙏 (All Glory and Honour to our Lord nd saviour JESUS CHRIST )
🙏 praise God
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அம்மா
ஜீவனுள்ள சாட்சி என் உள்ளத்தில் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. Thank thank jesus Christ 🙏💗 amen amen 🙏💗
Thiralana selvathil kalikuruvathu pola en athuma um sahacigalil valiyil kalikuruthu ❤andavare ella makimaiyaiyum ganamum umakku oruvarukke❤❤❤...Tq Lord jesus.. F. Malaysia
Wonderful testimony may Jesus bless you and your family , thanks to Jesus
Yes and Amen
Amen! praise the sister
Amen Thankyou Jesus.....
Wonderful heart touching testimony. God raises the humble. Through out the testimony I noted one thing. You are glorifying God and not self. So the mighty Lord who saved you may bless you to redeem laks of people through out India. Praise be to our holy God.
Praise the Lord Jesus, amen
Good Testimony Sister God Bless You And Your Family Sister, Jesus Christ ✝️🛐
All Glory to God ❤Amen
Glory to God 🎉🎉🎉
Amen Appa sosthitam Hallelujah
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
Antavaruku kodana koddi nandri appa❤❤❤
Amen Amen sosthitam Hallelujah God bless you sister and my son 10yers and 4years kathika prey please sister
Wonderful testimony may God bless you and your family. Praise the Lord.
Glory to Jesus
Amen Amen Amen
Praise the lord அருமையான சாட்சி
கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் மகிமை🙏❤
Glory to God.Amen
God bless you
What a great testimony. Thank you Christ Calling TV.
Gloire à DIEU Dieu vous bénisse au nom de Jésus Christ Amen Amen Amen 🙏🙏🙏👏👏👏
Praise the Lord 🙏
Thankyou Jesus for this testimony.
Karthar periyavar.Nallavar. ungalai asirvathipar.
Praise God...
God is great
Super sister. God grace 👑
Glory to Jesus god bless you akka
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த சாட்சி என்னை தொட்டது அல்லேலூயா ஸ்தோத்திரம்
சகோதரி என் நோய் குணமாக எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள். முடிந்தால் ஒரு முறை உங்கள் ஜெப குழுவில் பிரார்த்தனை செய்ய கலந்து கொள்ள கட்டராகி இயேசு கிறிஸ்து எனக்கு வாய்ப்பு அளிப்பார் என்று நம்புகிறேன்.
❤Ameen❤Ameen❤Ameen❤Amee❤
சிலைகளை எல்லாம் வீசி உடைத்ததாக சொன்னேன். இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகு ஒருநாள் இரவில் கனவில் ஒரு யானை என்னை தாக்க வருகிறது. ஒரு சிறுவன் வந்து அந்த யானையை கற்களால் வீசி எரிந்து விரட்டுகிறான். நான் ஒரு சிறிய வீட்டுக்குள் இருக்கிறேன். என்னிடமிருந்து ஒரு எருமை மாடு மெலிந்த உருவத்துடன் வெளியேறி போகிறது. இயேசு என்னை ஏற்றுக் கொண்டார். அவர் என்னை வழி நடத்துகிறார். அல்லேலூயா ஆமென். நான் யூடியூபில் பல பல சகோதரி சகோதரர்கள் கிறிஸ்துவுக்குள் வந்ததை அனுபவங்களை சொல்வார்கள். அதையெல்லாம் சேவ் செய்து வைத்துக் கொண்டு நேரம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக கேட்பேன். ஆனால் உங்களுடைய சாட்சியை கடைசி வரை ஒரே அடியாக கேட்டு முடித்தேன். உங்களுடைய கணவரைப் போல் நானும் நோயினால் உருமாறி என்னை பார்த்தால் ஒருவருக்கும் யார் என்று தெரியாது அந்த அளவுக்கு மோசமாகி விட்டேன். 39 வருடங்கள் நினைத்துப் பாருங்கள் நோய் என்னை தாக்கிக் கொண்டே இருந்தது. இப்போது சுகமாகி வருகிறது. இயேசுவின் நாமம் மகிமை படுவதாக. ஆமென்.
We will Pray
Believe JESUS Only
நன்றி. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
உண்மையுள்ள தேவனிடம் திரும்புனிர்கள். நம்மிடமுள்ள. நம் அறியாமையில் நூழைந்த பேய்களை வேளியேற்றி. விசுவாசிக்கிற விடுதலை பண்ண. நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து வல்லமையுள்ளவர்.
🎉
Amen
Sister yenn peyaru manjula i am. From Bangalore yennakaga jebiyingal anndavarukaga vallanum
I lost my husband and my only daughter before her marriage unexpectedly by cardiac arrest. I always go to temples worship god in home. Now I hate all things in the world including the God. Iwant my quicker death. Please pray for me. Thank you.
Amen praise the Lord yesappa bless you amma
Praise the Lord
God bless you
Amen
Amen
Amen praise the Lord
Amen
Amen