சூழ்நிலைகள் எதிரானாலும் பயப்படாதே🔥 NOVEMBER / BENZ PASTOR / Tamil christian message / Christiansongs

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 136

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +14

    கடந்த பத்து மாதம் வரை பாது காத்து வந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +19

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @RameshMeenaRameshMeena-s4b
    @RameshMeenaRameshMeena-s4b Місяць тому +9

    எனக்கு கர்ப்பத்தின் கனி ஆசிர்வாதம் தந்திர் எனக்கு BP சுகர் யூரின் நார்மல் ஆகா சுகப்பிரசவம் தாரும் ஜெபம் செய்யுங்கள் அப்பா ஆலேலுயா 🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Місяць тому +2

      ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐

  • @evanceevance-me5du
    @evanceevance-me5du Місяць тому +6

    எனக்கு எதிராக வருகின்ற பிரச்சினை கண்டு நான் பயபடாமல் இருக்க எனக்கு கிருபை தாங்கப்பா தருவிங்க நான் நம்புகிறேன் ஆமென்

  • @Vijayalakshmi1978-y4k
    @Vijayalakshmi1978-y4k Місяць тому +2

    Appa intha பெரிய வியாதி இருந்து naan விடுதலை ஆகணும் appa help me daddy

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Місяць тому +9

    கர்த்தாவே என் சூல்நினலகளை மாறப்பன்னும் எல்லாம் இழந்து தனிமையில் வாழும் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே

  • @rachelarul8681
    @rachelarul8681 Місяць тому

    ஸதோத்ரம் ஸதோத்ரம்பா🙏இயேசப்பா🙏
    எங்ள்யும் எங்ள் /அவர்கள் பிள் ளைகள்யும்
    உம்நீதியின்வலதுகரத்தினால்🙏எங்ள்ஒவ்
    வொர்வர்ன்வலதுகரத்தைப்ற்றி🙏பலமும்
    அன்பும்தெளிந்தபுத்தியுமுள்ளஆவியினா
    ல்🙏எங்ள்ஒவ்வொர்வர்ய்ம் உ யிர்ப்பித்து
    பெலப்படுத்தி🙏பாதுகாக்ற உ ம் அன்பு கிரு
    பைக்கு🙏நன்றிப்பா🙏நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rachelarul8681
    @rachelarul8681 Місяць тому

    இயேசப்பாஇயேசப்பாஸ்தோத்ரம்பா🙏
    எங்ள் தேவன் எங்ள்ஒவ்வொர் வர்காகவம்
    எங்ள்/அவர்கள்பிள்ளைகள் ஒ வ்வொர்வர்
    காகவம்🙏ஏதாகிலும் செய்றீங் கப்பா🙏ஒவ்
    வொருநாள்ம் எங் ஒவ்வொர் விஷயத்ல்ம்
    நீர் எங்ளை மறந்துபோகாமல் ஆட்கொண்டு
    பெலப்படுத்தி🙏பாதுகாத்துவ ழிநடத்துகிற
    உம்கிருபைஅன்பிற்கும்🙏நன் றிப்பா
    நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭 en pullangalukkaga jepeunga 😭😭 enna kku sugam kudunga pa 😭😭😭😭😭😭

  • @mathinila433
    @mathinila433 Місяць тому +5

    கர்த்தர் நமக்காகப் பெரிய காரியத்தை செய்து முடிக்க வல்லவராய் இருக்கிறார் love u appa❤😊

  • @Songs__media__
    @Songs__media__ Місяць тому

    Amen appa ❤
    Manadhara umaku nandri appa❤

  • @Songs__media__
    @Songs__media__ Місяць тому +1

    Karthave en soolnilayai matrum en kadan prachanai lirundhu enaku vidudhalai kodum ❤

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Місяць тому +3

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @leninlenin1385
    @leninlenin1385 Місяць тому

    என் மகனுக்கு ஞானத்தை கொடுங்கப்பா தன் வாழ்க்கையை தானே தன்கையால் அழிக்காதப்படி அவனை பாதுகாத்துக்கொள்ளும்

  • @subramaniyapuramcolonykuri6469
    @subramaniyapuramcolonykuri6469 Місяць тому

    Vadaga kata mudiyala appa neer enakku uthavi seiyum appa amen

  • @ArathLidiya
    @ArathLidiya Місяць тому +4

    இயேசப்பா என் பணத்தேவைகளை சந்நியும் ஆண்டவரே

  • @crhsgamingchannelsheron9617
    @crhsgamingchannelsheron9617 Місяць тому

    Amen appa amen appa amen appa 🙏🙏 praise the lord 🙏 praise the lord 🙏 my husband y Samuel Kennedy admitted in MMM hospital heart surgery operated now plan for discharge thank Jesus 🙏

  • @Esther-w2n
    @Esther-w2n Місяць тому +8

    அப்பா இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🛐🛐🛐🛐🛐

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Місяць тому +2

    இயேசப்பா உம்மை மட்டுமே நம்பி உள்ளேன்❤❤❤❤❤❤

  • @GomathiRaja-mr7jq
    @GomathiRaja-mr7jq Місяць тому

    Thankupastoramen

  • @MeryMery-k4j
    @MeryMery-k4j Місяць тому

    என் கணவருக்கு வேலை கிடைக்கணும் ஜெசாப்பா இந்த மாதம் வேலை கிடைக்கணும்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    Intha puthiya mathathelavathu enna kku aruputham pannunga pa sugam kudunga pa 😭😭😭😭

  • @joannaselac5545
    @joannaselac5545 Місяць тому

    Praise the lord amen🙏🙏🙏🙏🙏

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 Місяць тому

    Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉

  • @vijayrajenthiran2943
    @vijayrajenthiran2943 Місяць тому +2

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏

  • @estherjainmary981
    @estherjainmary981 Місяць тому

    Amen Praise the lord 🙏

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r Місяць тому

    Amen🙏 Amen Amen Amen😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் 🙏🙏🙏🙏🙏

  • @FfgfGd
    @FfgfGd Місяць тому +1

    பாஸ்டர் என் மகளுக்காக ஜெபிங்க கீழ்ப்படிந்து கர்த்தருக்குள்ளாக வளர உதவிசெய்ங்கப்பா கல்வி அறிவை தாங்கப்பா ஆமேன் ஆமேன்

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Місяць тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    என்மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏

  • @manimaran13151
    @manimaran13151 Місяць тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌💖🙏✝️

  • @jansiasokan8661
    @jansiasokan8661 Місяць тому

    Praise GOD amen halleluah

  • @Kalaimani-wk3xg
    @Kalaimani-wk3xg Місяць тому

    இயேசப்பா எனக்கு ஒரு அரசாங்க வேலை இயேசப்பா

  • @malinihema4850
    @malinihema4850 Місяць тому +3

    என் மகன் சபரிக்கு நீண்ட காலம் எதிர் பார்த்த வேலை விசா கிடைக்கும் என்று வசுவாத்துடன் இருக்கிறேன் ஆமென்

  • @danedaniel3184
    @danedaniel3184 Місяць тому

    குடும்ப பிரச்சனை மாறனும் இயேசப்பா

  • @paulinprem
    @paulinprem Місяць тому +1

    Amen amen amen halaluya halaluya halaluya amen amen amen halaluya

  • @AbishaRaju-xr7dv
    @AbishaRaju-xr7dv Місяць тому +1

    Plz pray for my aunty , she Is kidney failure patient , now she is in ICU critical condition plz pray for her

  • @Sharmilanaguran
    @Sharmilanaguran Місяць тому

    Intha matham enakku CBT exam ku date kutichchi exam la pass aga vaikanum en aandavar exam Jamaica la athula na pass aganum intha matham

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    😭😭 amen 🙏

  • @susinila6932
    @susinila6932 Місяць тому

    Amen appa 🙏
    En pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa padippu kariyathil oru menmaiyai thara porathukai nadri Appa 🙏😭

  • @BackiyaLakshmi-mu7gx
    @BackiyaLakshmi-mu7gx Місяць тому

    Ennaku nala government velai vendum yassu appa ❤️🙏🙏🙏🙏🙏❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    நா வெளி நாட்டுல வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நா சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @Kalaimani-wk3xg
      @Kalaimani-wk3xg Місяць тому

      வெகுசீக்கிரத்தில் முடிந்திடும் இது லேசான உபத்திரம் கர்த்தர் அனைத்தையும் மாற்ற வல்லவராயிருக்கிறார்

  • @muhunthabala
    @muhunthabala Місяць тому

    very very thanks dadi.....
    intha uliyakkaranai vallamaiyai payan paduththi egkalai (ennai) ujirpippathatkaai....❤❤❤❤
    karththave thakappane intha uliyakaranai, uliyakkariyai palappaduththuviraaka.
    sukaththai koduppiraka❤❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +1

    என் கணவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் ஒரே அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல வேல பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல இயேசப்பா வாக்கு பண்ணி இருக்காங்க நாங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏

  • @Gow474
    @Gow474 Місяць тому

    ஆண்டவரே என் கணவர் மணம் மாற‌எனக்காக யுத்தம் பண்ணனும்

  • @vijaykumar-zd6sy
    @vijaykumar-zd6sy Місяць тому +1

    Amen hallelujah ✋✋✋

  • @umasangaria9484
    @umasangaria9484 Місяць тому

    Amen yesappa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa

  • @shaliniaju1846
    @shaliniaju1846 Місяць тому

    Yethu nadanthalum naan payapada matten appa 🙏❤️

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 Місяць тому

    S daddy❤

  • @kuttir3130
    @kuttir3130 Місяць тому

    Bless my sons future,job,....

  • @sakewa1838
    @sakewa1838 Місяць тому

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @LoveyouAS-t1n
    @LoveyouAS-t1n Місяць тому

    En mana kastam teera prayer pannunga

  • @jasminb8249
    @jasminb8249 Місяць тому +1

    Pray for my children,

  • @jenishajebi9846
    @jenishajebi9846 Місяць тому

    Naanum ennoda husband um santhosama samathanama valanum Jesus,

  • @poornimaagnes1507
    @poornimaagnes1507 Місяць тому

    Praise the lord Ps aiyya 🙏 Ps daily i watch your message ps .I am staying in delhi ps .plz pray for our family .I done know God spoken through your message thank you ps ji Amen appa Nandri aiyya .😭😭😭😭🙏

  • @jenikate7874
    @jenikate7874 Місяць тому

    Amen Amen 🙏 praise the lord

  • @vivolajeyan6872
    @vivolajeyan6872 Місяць тому +1

    Amen jesus 🙏

  • @barathkumar5534
    @barathkumar5534 Місяць тому

    இயேசுபாஇருதயம்ஏரிச்சல்வலிசாப்பாடுகடைசாப்பாடுஉடலில்இருதயம்கரைப் புபயமாஇருக்குவியாதிஓடவாழ்வதுதினமும்குழந்தைதங்கபாபயமாஇருக்குகலக் கம்பெலவிணாம்திரனூம்ஆமெ

  • @ylokeswari0124
    @ylokeswari0124 Місяць тому

    ஐந்து வருடமாக எங்கள் அண்ணன் வெளிநாட்டு க்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார் இந்த வருடம் முடிவதற்குள் செல்ல வேண்டும் ஏசப்பா

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Місяць тому +1

    3. இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
    4. விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
    யோபு:4-3,4

  • @SJeba-xs7xl
    @SJeba-xs7xl Місяць тому

    Amman

  • @shaliniaju1846
    @shaliniaju1846 Місяць тому

    Amen appa yennai puthupinga

  • @sfft_Gamer_99
    @sfft_Gamer_99 Місяць тому

    Nandri

  • @panimathisenthilkumar8064
    @panimathisenthilkumar8064 Місяць тому

    எங்கள் குடும்பம் நான வாழ்கினறா கிராமத்தில் எங்கள் குடும்பம் ஒலிக்கு வைத்து தள்ளாப்பட்டு எங்கள் வீட்டில் மிண்இனைப்பு தரக்குடாது என்று தடைசெய்கின்றனர் எவ்வலவு சோதனைகள் தாங்கள் என்னால் தாங்க முடியாமல் தவிக்கும் எனக்கும் என் குடும்பம்த்திற்க்கு ஒரு அறையாக ஒலியாவர் என் குடும்பம்த்திற்க்கு கொடுத்தா வார் பயப்படாத நான் துணைத் நிற்பேன் என்று கொடுத்த வார்த்தைகு நன்றி ஐயா எங்களகு ஜெபித்து கொள்ளுங்கா

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    🙏😭😭😭🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    Praise the Lord pastor 🙏🙏🙏

  • @jagand-oc6mn
    @jagand-oc6mn Місяць тому +2

    ஆமென் அல்லேலூயா

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому +1

    Glory to God ❤😊

  • @kanagakanga8170
    @kanagakanga8170 Місяць тому

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் pray panuga

  • @VictoriaS-c1b
    @VictoriaS-c1b Місяць тому +1

    En name Victoria..en kanavar payar simson..kannu naramvu bathichittu sugar aala..kannuparvai manguthu..Nan sorthupoiten..kannu nalla parva kidaikka jebiiyungal

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் நல்ல பார்வை தருவாராக 🙏

  • @SanthaKumar-b7u
    @SanthaKumar-b7u Місяць тому

    ஆமென் அப்பா இயேசு ஒரு அற்புதம் செய்யும் 😂😂😂😂

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 Місяць тому

    Amen 🙏 🙏 🙏

  • @ArokiyamMary
    @ArokiyamMary Місяць тому

    Praise lord enakusleeping tablet vidudalai thangappa

  • @SelviSelvi-rb4ei
    @SelviSelvi-rb4ei Місяць тому

    Mounesh nethra kodukavendiya 37000rs return kodupadakage sthothram amen amen

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    ஆமென் நன்றி அப்பா

  • @balameera2982
    @balameera2982 Місяць тому

    Amen Appa

  • @ashajohn2193
    @ashajohn2193 Місяць тому

    Pray for my Prometric exam result

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Місяць тому

    Amen

  • @vijayrajenthiran2943
    @vijayrajenthiran2943 Місяць тому

    Amen🙏

  • @evanceevance-me5du
    @evanceevance-me5du Місяць тому

    எனக்கு சமாதானம் தாங்கப்பா

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому

    Tq u dady ❤😊

  • @plakshakumar6820
    @plakshakumar6820 Місяць тому

    Please my husband Ranjith kumar rashikapada prayer pannunga

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому

    Believe dady ❤😊

  • @Dancewithme-y7e
    @Dancewithme-y7e Місяць тому

    Enudaiya wife ennai vittai vittu ennai thurathivital

  • @menakapethaperumal5594
    @menakapethaperumal5594 Місяць тому

    Praise the Lord all 🙏
    En friend oda husband sick ha irukanga
    Accident achu prayer pannikonga 50% tha chance nu hospital la solli irukkangalam
    Head la adipattu icu la irukkanga

  • @Kalaimani-wk3xg
    @Kalaimani-wk3xg Місяць тому

    பாஸ்டர் எனக்கு ஒரு ஆண் குழந்தைய கொடுங்கப்பா

  • @jerrymoorthi8332
    @jerrymoorthi8332 Місяць тому

    Please pray for me I am waiting for promotion in my work

  • @SelvaSofia-s5b
    @SelvaSofia-s5b Місяць тому

    Intha message ennakanathu

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 Місяць тому

    Paster en sister Aishwarya 6 month pregnant liquid 5. Irukanum avaluku 9.8 iruku enna Panna therila baby ethum kurai pada poranthurumanu payama iruku nalla padiya avaluku baby porakkanum aval karuvai arinthavare avaluku vallamai seinga appa

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் எல்லா குறைகளையும் மாற்றுவார் குழந்தை நல்லபடியாக பிறக்கும் கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️

  • @gananamm-sy4qz
    @gananamm-sy4qz Місяць тому

    தமிழ் அனுப thereyala

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      உங்களுக்கு தெரிந்த மொழியில் அனுப்புங்க

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Місяць тому

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @JayanathiniKwt
    @JayanathiniKwt Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @ponmanis4957
    @ponmanis4957 Місяць тому

    Amen amen amen amen amen amen 🙏🛐

  • @evanceevance-me5du
    @evanceevance-me5du Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen

  • @sakewa1838
    @sakewa1838 Місяць тому

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @dasssutha8476
    @dasssutha8476 Місяць тому

    Amen Amen Amen appa

  • @gnanashekarn5078
    @gnanashekarn5078 Місяць тому

    Amen hallelujah🙏