kartharin satham

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 65

  • @yovelinalpreetha2431
    @yovelinalpreetha2431 4 роки тому +4

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Amen

  • @leconamulraj2470
    @leconamulraj2470 3 роки тому +4

    Amen... Praise the lord....
    After long time I heard this song...
    இந்த பாடலை கேட்கும்போது தேவபயம் ஏற்படுகிறது.....

  • @SEENA93
    @SEENA93 3 роки тому +2

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    karththarin saththam vallamaiyullathu
    கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    karththarin saththam makaththuvamullathu
    திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
    thirannda thannnneermael jalappiravaakam mael
    தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
    tharparan mulangukintar allaelooyaa!
    சரணங்கள்
    saranangal
    பலவான்களின் புத்திரரே!
    palavaankalin puththirarae!
    பரிசுத்த அலங்காரமாய்
    parisuththa alangaaramaay
    கனம் வல்லமை மகிமை
    kanam vallamai makimai
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    karththarukkae seluththidungal
    பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
    pithaakumaaran parisuththaaviyin
    புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்
    puthu aaseervaatham peruka - karththarin
    1. கேதுரு மரங்களையும்
    1. kaethuru marangalaiyum
    லீபனோனின் மரங்களையும்
    leepanonin marangalaiyum
    கர்த்தரின் வலிய சத்தம்
    karththarin valiya saththam
    கோரமாக முறிக்கின்றது
    koramaaka murikkintathu
    சேனை அதிபன் நமது முன்னிலை
    senai athipan namathu munnilai
    ஜெய வீரனாகச் செல்கிறார் - கர்த்தரின்
    jeya veeranaakach selkiraar - karththarin
    2. அக்கினி ஜூவாலைகளை
    2. akkini joovaalaikalai
    அவர் சத்தம் பிளக்கின்றது
    avar saththam pilakkintathu
    காதேஸ் வனாந்திரத்தை
    kaathaes vanaanthiraththai
    கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
    karththarin saththam athirap pannnum
    ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    raajaavaakavae karththar veettiruppaar
    ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்
    raajareekamengum jolikkum - karththarin

  • @muzikmarvelouz5546
    @muzikmarvelouz5546 2 роки тому +2

    அற்புதமான பாடல் வரிகள்
    மகிமையான பாடல்
    கர்த்தரை உயர்த்துகிற துதி நிறைந்த பாடல் ஆமென் .

  • @floralprincess5768
    @floralprincess5768 6 років тому +9

    I love this song..
    saral navroji's lyrics..
    awesome.♥️

  • @baskarimmanuel4611
    @baskarimmanuel4611 7 років тому +6

    nice song I like very I love this song so amazing lyrics. praise the lord

  • @rexmotha1317
    @rexmotha1317 7 років тому +4

    GREAT SONG GLORIFYING JEHOVAH GOD THE CREATOR OF OF UNIVERSE. GREAT THANKS FOR THE SINGER OF THIS SONG AND GOD BLESS HIM. THIS SONG WILL GET MILLION HIT.

  • @johnjeyem
    @johnjeyem 6 років тому +3

    What a beautiful, wonderful, marvellous song. No one is like my all mighty God. We are blessed and privileged one by worshiping Lord Jesus.
    Thanks brother.

  • @bernicejoy3038
    @bernicejoy3038 8 років тому +9

    Omg .. I go crazy for this song when and where ever heard.. Thank u for uploading it.. has so much depth in it... Always blessed by this song.. strengthens the soul.. powerful...

  • @weslydaniel2105
    @weslydaniel2105 6 років тому +2

    I love this song ,so I like paster jackob koshy in ur ministry

  • @WORD-LIFE-LIGHT
    @WORD-LIFE-LIGHT 5 років тому +1

    Psalm- 29, Thank You my JESUS for Your Voice!!

  • @jeyadaschelliah7532
    @jeyadaschelliah7532 9 років тому +4

    azhagaana paadal. very old song but not old. Thank you Mr. Jacob Koshy.

  • @covai1075
    @covai1075 6 років тому +3

    அல்லேலூயா

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 роки тому

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
    தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
    சரணங்கள்
    பலவான்களின் புத்திரரே!
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
    புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்
    1. கேதுரு மரங்களையும்
    லீபனோனின் மரங்களையும்
    கர்த்தரின் வலிய சத்தம்
    கோரமாக முறிக்கின்றது
    சேனை அதிபன் நமது முன்னிலை
    ஜெய வீரனாகச் செல்கிறார் - கர்த்தரின்
    2. அக்கினி ஜூவாலைகளை
    அவர் சத்தம் பிளக்கின்றது
    காதேஸ் வனாந்திரத்தை
    கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
    ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்
    3. பெண்மான்கள் ஈனும்படி
    பெலத்த கிரியை செய்திடும்
    காட்டையும் வெளியாக்கும்
    கர்த்தரின் வலிய சத்தம்
    பெலன் கொடுத்து சமாதான மீந்து
    பரண் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்

  • @pavithracute2857
    @pavithracute2857 4 роки тому

    Glory to HOLY GOD!!!
    My all time favourite song...

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 3 місяці тому

    Amen wonderful old song praise be to God 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @EvaAnjelina.A
      @EvaAnjelina.A 2 місяці тому

      Praise the Lord pastor (big Anna) happy birthday wishes 🙏🌿🌹🌟🎤🎶🍧🍬🍨💟❤🌕Lord Jesus Christ pappa all ways with you

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 5 років тому

    AMEN...
    A SONG THAT PROVOKES TO WORSHIP THE ALMIGHTY BY KNEELING DOWN AND LIFTING HANDS UP HIGH....

  • @williamwilliam7112
    @williamwilliam7112 8 років тому +4

    super song super singer Annan Jacob kosy

  • @Monyka143
    @Monyka143 9 років тому +4

    All glory, honor, praise and CREDIT goes to GOD only......

  • @simonkumar1971
    @simonkumar1971 4 місяці тому

    God bless Jacob koshy for this song.

  • @bethlehemnaga8427
    @bethlehemnaga8427 6 років тому +3

    அழகான பாடல்

  • @amirthanmaster469
    @amirthanmaster469 7 років тому +12

    Jesus is One god in the world

  • @oliviac134
    @oliviac134 10 років тому +7

    Pastor jacob koshy

  • @oliviac134
    @oliviac134 10 років тому +7

    Nice song. Please uploads the lyrics.

  • @victoramala8392
    @victoramala8392 6 років тому +1

    Manasukku piditha song thanks

  • @70cyjo
    @70cyjo 14 років тому +4

    Very uplifting and an encouraging song!

  • @ezekielmilkaezekielmilka5711
    @ezekielmilkaezekielmilka5711 6 років тому +2

    GOOD Song Pastor

  • @jayaseelang5021
    @jayaseelang5021 4 роки тому +1

    Super song i love jesus

  • @hamiltonpeak
    @hamiltonpeak 13 років тому

    Great song.. beautifully sung. Thanks for uploading.
    Used to listen to this song (as sung by Jolly Abraham) almost on a weekly basis (if not more often) as it was being played in the church which was literally next door to where I used to live. This was some 35 years ago in a little town called Gobichettipalayam. Listening to this song fills me with joy (not to mention nostalgia).. Thanks again for uploading this.

    • @ggbb8105
      @ggbb8105 6 років тому

      hamiltonpeak ok good song

  • @ajtravels2007
    @ajtravels2007 7 років тому +6

    superb luvvvvv luvv this song

  • @simonkumar1971
    @simonkumar1971 5 місяців тому

    God bless you.

  • @davidnaresh1908
    @davidnaresh1908 Рік тому

    Super song thank u so much

  • @graceblessings
    @graceblessings 8 років тому +5

    very nice song

  • @rameshselviselvi6962
    @rameshselviselvi6962 5 років тому

    Fantastic wow...song and music👌

  • @mahamercy8499
    @mahamercy8499 7 років тому +3

    All time favorite song

  • @johnsondaniel6351
    @johnsondaniel6351 8 років тому +2

    super song brother

  • @arulmary1612
    @arulmary1612 3 місяці тому

    Song of your word is clear

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 4 роки тому

    Praise the lord

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 7 років тому +2

    really God presence appears

  • @bethlehemnaga8427
    @bethlehemnaga8427 6 років тому +1

    அழகிய கீதம்

  • @selvaraja590
    @selvaraja590 5 років тому +1

    song is very nice

  • @agnesclara2058
    @agnesclara2058 8 років тому +4

    super song

  • @justusmua9693
    @justusmua9693 6 років тому +1

    Song👌👌👌

  • @risewin2232
    @risewin2232 6 років тому +6

    This is sis sara navroji's lyric

  • @amirthanmaster469
    @amirthanmaster469 7 років тому +2

    Super Song

  • @stalinj5670
    @stalinj5670 3 роки тому

    Amen

  • @subashst7062
    @subashst7062 6 років тому +1

    Nice

  • @sgaugustine
    @sgaugustine  13 років тому +1

    @hamiltonpeak thank u

  • @sgaugustine
    @sgaugustine  10 років тому +1

  • @sgaugustine
    @sgaugustine  14 років тому +1

    credit goes to Pastor jacob koshy

  • @bagavathys1301
    @bagavathys1301 Місяць тому

    நா உங்க பிள்ளதானப்பா.
    அப்பா சத்தம் கேட்காத பிள்ள உண்டாப்பா.ஏங்கூட பேசுங்கப்பா.

  • @hamiltonpeak
    @hamiltonpeak 13 років тому

    Great song.. beautifully sung. Thanks for uploading.
    Used to listen to this song (another version) almost on a weekly basis (if not more often) as it was being played in the church which was literally next door to where I used to live. This was some 35 years ago in a little town called Gobichettipalayam. Listening to this song fills me with joy (not to mention nostalgia).. Thanks again for uploading this.

  • @bethlehemnaga8427
    @bethlehemnaga8427 6 років тому +1

    அழகிய கீதம்

  • @robinson9114
    @robinson9114 6 років тому +1

    Very nice song

  • @manojmaxwell7592
    @manojmaxwell7592 6 років тому +1

    super song

  • @stalinstalinstalin8387
    @stalinstalinstalin8387 Рік тому

    Amen

  • @gnanaraj1668
    @gnanaraj1668 6 років тому +1

    Super song

    • @jayanthia6294
      @jayanthia6294 5 років тому

      Wonderful lyrics. We are. Blessed

  • @allwinanandaraj2433
    @allwinanandaraj2433 5 років тому

    Very nice song