Kartharin Satham Vallamai கர்த்தரின் சத்தம் வல்லமை /

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @stellathangam306
    @stellathangam306 5 місяців тому

    I learned this song 14 years back from pastor in kings church

  • @hepsi1986
    @hepsi1986 Рік тому +1

    கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
    கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
    திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
    தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
    சரணங்கள்
    பலவான்களின் புத்திரரே!
    பரிசுத்த அலங்காரமாய்
    கனம் வல்லமை மகிமை
    கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
    பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
    புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்
    1. கேதுரு மரங்களையும்
    லீபனோனின் மரங்களையும்
    கர்த்தரின் வலிய சத்தம்
    கோரமாக முறிக்கின்றது
    சேனை அதிபன் நமது முன்னிலை
    ஜெய வீரனாகச் செல்கிறார் - கர்த்தரின்
    2. அக்கினி ஜூவாலைகளை
    அவர் சத்தம் பிளக்கின்றது
    காதேஸ் வனாந்திரத்தை
    கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
    ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
    ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்
    3. பெண்மான்கள் ஈனும்படி
    பெலத்த கிரியை செய்திடும்
    காட்டையும் வெளியாக்கும்
    கர்த்தரின் வலிய சத்தம்
    பெலன் கொடுத்து சமாதான மீந்து
    பரண் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்

  • @devasundaram8098
    @devasundaram8098 6 місяців тому

    Good opportunity to learn the old (gold) songs

  • @stellathangam306
    @stellathangam306 5 місяців тому

    Amen

  • @roseofsharon523
    @roseofsharon523 11 місяців тому

    Praise the Lord jesu...

  • @samuelsp90
    @samuelsp90 2 роки тому +2

    Amazing Voice 💕

  • @chandrarajasekharan7493
    @chandrarajasekharan7493 Рік тому

    My favourite song. singing so well. Clearly too! Thank you… melodious voice and music

  • @harshini2115
    @harshini2115 2 роки тому +1

    Super song amen

  • @revsureshcog
    @revsureshcog 2 роки тому +1

    Old song very nice God bless you pr ayya

  • @reminmuthuraj3463
    @reminmuthuraj3463 2 роки тому

    Soo happy to hear your songs in UA-cam pastor... Was missing your woship songs.. now got it... Praise to the Lord YESHUA ❤️ KING OF KINGS

  • @reminmuthuraj3463
    @reminmuthuraj3463 2 роки тому

    ❤️❤️❤️❤️

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 2 роки тому +2

    52 TIMES YOU FOCUSED YOUR ATTENTION ON THE SCREEN,INSTEAD OF SEEING PEOPLE.
    RESPECTED PASTOR,
    PLEASE USE HYMN BOOK AND PROVIDE A SCREEN IN FRONT OF YOU.

  • @RevGKKumar
    @RevGKKumar 2 роки тому +2

    Song disply செய்யப்படும் TV உங்களுக்கு எதிரே இருந்தால் நல்லது.
    உங்கள் வலது பக்கத்தில் இருப்பதால் Youtupe ல் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.
    பழைய பாடல் கேட்க ககேட்க இன்னும் கேட்க வேனும் போல் உள்ளது.
    Thankyou for you effort pastor

    • @meenasanjivi6204
      @meenasanjivi6204 2 роки тому

      I thought of the same thing! I hope that it will be done before next video. Praise God!!

  • @rev.m.rajaramgnanakumar8813
    @rev.m.rajaramgnanakumar8813 2 роки тому

    பாடல் வரிகளும்வேண்டுமே

  • @johndevaselvijohndevaselvi2679
    @johndevaselvijohndevaselvi2679 2 роки тому

    Please add the lyrics also.It will help us to sing along with you