En inba thunba neram - Original Performance rare video.3gp

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 820

  • @aruldoss1296
    @aruldoss1296 2 роки тому +31

    டி ஜிஸ் தினகரனின் மகள் மரணத்திற்கு பின ஆறுதல் கூட்டத்தில் பாடபட்ட பாடல் இதில் கலந்து கொண்ட போது எல்லோருடைய கண்ணீரை வர வைத்தது.

  • @jesinthraj8454
    @jesinthraj8454 4 роки тому +174

    எனக்கு எந்தக் கவலையும் இல்லை ஆனாலும் இந்த பாடல்க் கேட்க்கும்போது கா்த்தா் என்னை எவ்வலவாய் நேசிக்கிறாா் என்று என்னி கண்ணீா் வருகிறது ( என்மேலும் அன்பாய் இருக்கிற தேவனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது )

  • @perumalperumal3293
    @perumalperumal3293 Місяць тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கர்த்தருக்கு சோஸ்திரம்

  • @christopher.s8210
    @christopher.s8210 6 років тому +192

    எத்தனை முறை இந்த பாடலைக் கேட்பது ,கேட்க்க கேட்க்க இயேசுவை நினைக்கச் செய்கிறது

  • @packiyageoffrygeoffry7039
    @packiyageoffrygeoffry7039 6 років тому +257

    இதைபோல கிறிஸ்தவ பாடல்கள் இனி வருவது கஷ்டம் தான்

  • @HariYosuva
    @HariYosuva 2 місяці тому +11

    இந்த நிலையில்லாத உலகத்துல இயேசப்பா மட்டுமே நமக்கு அடைக்கலம்.

  • @samsonofficial3164
    @samsonofficial3164 3 роки тому +18

    இந்த பாடலை எழுதியவர் ஐயா திரு பாஸ்டர் M.ராஜேந்திரன் அவர்கள் இதை கேட்கும் போதே என்ன ஒரு சந்தோஷம்

  • @hudsontaylor92
    @hudsontaylor92 4 роки тому +22

    இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் வெறும் அறிவில் வருவதில்லை. அவை தேவனோடுள்ள உறவிலும் தேவநோடுள்ள அனுபவத்திலும் உருவாகின்றன.
    இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அது தேவ பக்தியை நம்மில் பெருகச் செய்கிறது.
    இந்தப் பாடலை இயற்றிய மதிப்பு மிக்க தேவ மனிதர் பாளையங்கோட்டை ராஜேந்திரன் அய்யா அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் இன்றும் வாழ்கின்றன.
    இந்தப் பாடலுக்கு இசை அமைத்த சகோதரர் சத்தி விக்டர் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
    அருமை சகோதரி சசிரேகா அவர்கள் பாடிய கிறிஸ்தவப் பாடல்கள் அனைத்துமே அருமை.
    இவர் மனம் திரும்பி கிறிஸ்துவை பின்பற்றினால் தப்பிப் பிழைத்து நித்திய வாழ்வை அடையலாம்.
    இல்லாவிடில் மிகப் பெரிய ஏமாற்றம் ஆகிவிடும்..

  • @retheeshjohn
    @retheeshjohn 6 років тому +134

    நான் நம்பிடும் தெய்வம் நான் என்றுமே நம்பிடுவேன்

    • @1972juli
      @1972juli 6 років тому +4

      En inba thunba neram ellam en edutha aruthal

  • @சசங்கர்-ங2ங
    @சசங்கர்-ங2ங 3 роки тому +11

    இந்த பாடல் ஐயா ராஜேந்திரன் அவர்கள் குரலில் கேட்டிருக்கிறேன், இப்போது இந்த சகோதரியின் குரலில் அருமை அருமை அருமை

  • @shellykiruba3169
    @shellykiruba3169 2 роки тому +13

    Music director....
    Sathy victor... Christian melody lion
    Golden memories....
    Heart melting song....
    Pastor M.Rajendren song...
    Evergreen song....

  • @joelaaron3469
    @joelaaron3469 3 роки тому +121

    காலத்தால் அழியாத காவிய பாடல் !! கேட்க கேட்க கண்ணீரை வரவழைக்கும் வரிகள் இனிமையான சசிரேகா அம்மாவின் குரல் !! எல்லா புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய "✝பிதா சுதன் பரிசுத்த ஆவியாகிய தம திரித்துவ தேவனுக்கே சமர்ப்பணம் " ஆமென்💐🙏

    • @traisraj8523
      @traisraj8523 2 роки тому +3

      Praise the lord

    • @danielp8044
      @danielp8044 2 роки тому

      Amen

    • @SelvaSelva-bm9pv
      @SelvaSelva-bm9pv 2 роки тому +3

      No three God only one God he his lord Jesus christ

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Рік тому +2

      இந்தப் பாடலை எழுதி முதலில் பாடி பதிவு செய்தவர் மதிப்பிற்குரிய போதகர் பாளையம்கோட்டை ராஜேந்திரன் அய்யா அவர்கள்.

    • @josephjoshua8172
      @josephjoshua8172 Рік тому +1

      உண்மை மதிப்பிற்குரிய காலஞ்சென்ற பாஸ்டர் ராஜேந்திரன் ஜயா அவர்களின் பாடல் " என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சாருவேன்"
      இப்பாடல் ஐயா ராஜேந்திரன் ஜயா மூலமாக கொடுக்கப்பட்ட பொக்கிஷம்

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +10

    காலத்தை விஞ்சி நிற்கும் உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் இயேசுவின் அன்பையும் அழகையும் விவரித்துப்பாடும் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட உன்னதப் பாடல் ஒப்பற்ற பாடல் இனிய ராகம் அழகான இசை மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்

  • @shanmugamnagarajan1047
    @shanmugamnagarajan1047 3 роки тому +12

    36 வருடத்துக்கு முன் எப்படி கேட்டோமோ அதே போல் இன்றும் 22/6/21.இயேசுவுக்கே மகிமை.

  • @pr.sasikumar5359
    @pr.sasikumar5359 5 років тому +20

    நான் சோர்ந்துபோன நேரமெல்லாம் இந்தபாடலை கேட்பேன் ...அருமையான குரல்வளம் ...சகோதரி

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 2 роки тому +11

    S.G.Mangalamurthy my maternal uncle was an accomplished piano accordian player. He was the first and sole artiste in the south Indian cine field for over 3 decades.. In Christian music world his BGM score for 12 songs of FMPB produced in the LongPlay in the year 1975 was a mega hit even in neighbouring countries viz Srilanka, Malaysia, Singapore and Mauritius .
    The other accordian artistes Ben Surendar and KJJoy who joined the industry in late 70s , couldnt stand anywhere close to him in playing this beautiful instrument.
    In this Song of Pastor Vincent Samuel it is sad to observe that he was not given adequate space to show his outstanding performance.
    S G Mangalamurthy died in the year 1986 due to a massive heart attack.
    He had appeared in the famous MGR movie Thirudathey. He is seen on full screen playing accordian for Thangavel's Rock and Roll genre song "kannum kannum paadudhu". He also played on screen in other movies like Thilagam, Nichaya thamboolam etc showcasing his powerful and skillful playing of this wonderful wind instrument.
    I miss him and his outstanding playing.
    I couldn't see anyone playing like him ever after.
    Well he didn't have any issue to inherit his rare skill and style. With him his rare skill also was gone and now Piano Accordian is rare having been replaced by the Electronic Key board and therefore I don't get to see any one playing this instrument like my uncle using both the main keys on the right and the bass keys on the left in the bellows. .

    • @roshanrecordings9092
      @roshanrecordings9092 Рік тому

      இவரின் சொந்த ஊர் என்ன? நினைவிடம் எங்குள்ளது? பார்க்க விரும்புகிறேன்

    • @prabhusamuel4596
      @prabhusamuel4596 8 місяців тому

      He is also uncle for me. I am the son of Late. Mrs .kamalini samuel dasarpuram . Thiruninravur. Mrs Emily Schwartz, was my mother's aunt. Mr.mangala moorthy is my maternal uncle too. The matters mentioned above by bro.sunderraj is quite right. Where r u residing presently bro?

    • @gracymonickam2114
      @gracymonickam2114 3 місяці тому

      Who sang this song
      Singer name pl

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 років тому +46

    இவங்கதான் சசிரேகாவா? சூப்பரா பாடறாங்க.. First time இந்த பாட்டு கேக்குறேன்..

  • @rosema355
    @rosema355 3 роки тому +5

    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றும் சதாகாலங்களிலும் பாவங்களை மன்னித்து சோர்ந்து போன இதயத்திற்கு இது போல் அற்புதமான பரலோக பாடல்களை தருகிறார்.

  • @miltondurai7701
    @miltondurai7701 Рік тому +4

    பி.எஸ்.சசிரேகா சகோதரி அவர்களின் இனிய குரலின் பாடல் அருமை கர்த்தர் அவர்களின் குடும்பங்களை ஆசிர்வதிப்பாராக

  • @prabha5560
    @prabha5560 4 роки тому +20

    *எத்தனைமுறை கேட்டாலும்... அத்தனைமுறையும் உன்னத தேவனின் பிரசன்னத்தை உணரமுடிகிறது...*

  • @SamsonSambath-ll3xe
    @SamsonSambath-ll3xe Рік тому +13

    Golden performance by entire team, so blessed to hear this song even today 2023

  • @thomaspr.5827
    @thomaspr.5827 3 роки тому +8

    கிறிஸ்துவ பாடலுக்கு. எவ்வளவு வித்யாசமான இசைகள் ஆச்சரியம்.
    எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் பாடின சகோதரிக்கும் வாசித்த இசைக் கலைஞர்களுக்கும் நன்றி! இயேசுவுக்கே புகழ் உண்டாவதாக

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 3 роки тому +30

    உடைக்கப்பட்ட உள்ளங்களை உருவாக்கும் இனிமையான பாடல் இது.

  • @selvinsingh4288
    @selvinsingh4288 4 роки тому +92

    அருமையான சகோதரியின் குரலில் நேர்த்தியான இசையில் அமைந்திருக்கும் பாடல்.
    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்

  • @parthii2318
    @parthii2318 4 роки тому +31

    இப்போதும் இந்தப்பாடலைத்தான் கேட்கிறேன் ( Download செய்து வைத்திருப்பேன் ) பலமுறை கேட்பேன் உண்மையில் ஆயிரம் முறை கேட்டிருப்பேன்
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கவே தோன்றும் அவ்வளவுக்கு இந்தப்பாடலில் கடவுளின் அன்பை உணரமுடியும்
    கூடவே அழுகையே வரும் 😭
    நான் கடவுள் மேல் வைத்தை அன்பை இந்தப்பாடல் தான் இன்னும் அதிகமாக்கியது
    அவருடைய அன்பு ❤️ அத்தனை இனிமையானது
    நன்றி இயேசுகிறிஸ்து அப்பா ❤️ ❤️ ❤️
    எனக்குள் பெரும் மாற்றத்தை ஏற்டுத்திய இந்தப்பாடல் நிச்சயம் உங்களிலிலும் பலரை மாற்றியிருக்கும் என நினைக்கின்றேன் 🙏 ❤️

  • @DB-df7dm
    @DB-df7dm 6 років тому +95

    In early 90's this song was ruling the the air from the 1000s of Tirunelveli Diocese's Church tower through Ahuja cone speakers.
    Now we have privillage to hear in a better clarity. Way back only Flute, Tabela and Sasirekha Akka's voice used to melt me away. At the age of 7, not knowing the meaning I have cried many times while hearing this song.

    • @jadenprasanna8573
      @jadenprasanna8573 5 років тому +4

      D B Praise The Lord Brother n I feel the same emotions every time listening to this jewel song 🙏🏼 it shows The Power of Our Lord Almighty, Amen🙏🏼

    • @sangeethadhanasekar5353
      @sangeethadhanasekar5353 5 років тому

      Prayers to thirunelveli..

    • @Statsjk
      @Statsjk 2 роки тому

      ❤️

  • @RanjanMathew
    @RanjanMathew 6 років тому +100

    Hats off to both the violinist and the flutist; especially the singer....what a performance!!! The intro BGM is mind blowing ..BGM through out the song is simply outstanding...very sad to see, we lost all good musicians from 70's and 80's and now we are struggling to find a divine song or music in the current music industry.

    • @morrisbabu2728
      @morrisbabu2728 6 років тому +4

      exactly.no good compositions now

    • @thirdelijah
      @thirdelijah 6 років тому +10

      True no good Christian music nowadays. Only noise.

    • @ChristyRomeo
      @ChristyRomeo 6 років тому +3

      Yes absolutely true bro!!!I think the violinist is Kalyan Sundaram Annan,plays for Ilayaraja

    • @milkeywayman
      @milkeywayman 5 років тому +1

      The violinist is Mr.Kalyanam, a friend of Isaignani Ilayaraja.

    • @deepakluther4964
      @deepakluther4964 3 роки тому +2

      Violin Mr Kalyan, Flute Mr Gunasingh

  • @amose8245
    @amose8245 2 роки тому +20

    இனிமையான குரல், அருமையான இசை 🎶 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👑 🎊 🎧🙏

  • @corneliuspeter5639
    @corneliuspeter5639 Рік тому +3

    மிக அறுமையான பாடல் - இதை எழுதியவருக்கும். இதை பாடிக்கொண்டிருப்பருக்கும் நன்றி - தேவமகிமை, தேவபிரண்னம் இறங்கி வருவதை உனருகிறேன்
    இசை. மிகவும் சூப்பர்

  • @parthii2318
    @parthii2318 7 років тому +101

    மிகவும்அருமையான இனிய பாடலொன்று என் மனதை மிகவும் நெகிழ வைத்த பாடலிது இசையும் வரிகளும் சொல்லில் சொல்லிவிட வார்த்தைகளில்லை எனலாம் ஒரு பாடலை கேட்டு என் வாழ்வில் அதிக தடவை அழுதிருக்கேன் என்றால் அது இந்தப்பாடலாகவே இருந்திருக்கின்றது
    எத்தனை தடவைகள் கேட்டேன் என்பது எண்ணிக்கையிலில்லை கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கேட்கிறேன் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் தேவனுக்கு நன்றி -

    • @svkmr7
      @svkmr7 7 років тому +5

      Yes. It is so meaningful and sweet to hear and feel.

    • @boxoffice787
      @boxoffice787 6 років тому +5

      same to me brother

    • @sureshsuresh-kh9qo
      @sureshsuresh-kh9qo 4 роки тому +4

      பாடலை கேட்கும் போது மனதில் உள்ள துன்பம், துயரம், வருத்தம், பாரம், எல்லாம் குறைகின்ற மாதிரி ஒரு உணர்வு, ஆத்துமாவிற்கு(மனது)ஆறுதல்.

    • @mathewsjoe1839
      @mathewsjoe1839 4 роки тому +1

      @@sureshsuresh-kh9qo உண்மை ஐயா

    • @mathewsjoe1839
      @mathewsjoe1839 4 роки тому +3

      சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @thangavelsambath5102
    @thangavelsambath5102 5 років тому +60

    என்ன அருமையான பாடல் நல்ல ராகம் தந்த தேவனுக்கே மகிமை Upload செய்த சகோதருக்கு நன்றி

  • @blessedbethelassemblychurc6682
    @blessedbethelassemblychurc6682 2 роки тому +23

    என்ன ஓர் அற்புதமான பாடல்...இசை...ராகம்...குரல்...கேட்க கேட்க தெவிட்டவில்லையே ! தேவனுக்கே மகிமை !!

  • @jaikumark6658
    @jaikumark6658 Рік тому +2

    This wonder full song is written by pastor Rajendran of paalayam kottai in 80 s he was a powerful servant of God.Every year will fast for 40 days . He use to write 12 songs and that will be released during Laviar mugaam,pastors gathering.Thousands of pastors will participate in that,every song will lead us to christ. I think that was the only pastors meeting contacted once in year in 1980s.He glorified God in a tremendous way. I don't know how old is he now,may god bless him.

  • @sundarsundar1420
    @sundarsundar1420 5 років тому +33

    மிகவும் அருமையான பாடல் வயலின் மிகவம் அருமை மகிமை இயேசு ராஜாவுக்கே

  • @joshna1257
    @joshna1257 3 дні тому

    👍super song கேட்பதற்க்கு அருமையாகவும், மன அமைதி கொடுக்கிறது ♥️

  • @LenordjLeo
    @LenordjLeo 4 роки тому +22

    Who's listening to this wonderful song & blessed song......Each & everytime when we listen it gives happiness to us all.....I'm hearing it in September 2020 ....& I'm keep on repeating this beautiful song....Thanks to the writer ,Composer, Musicians ,& The Great Sasirekha madam......the singer.........u can listen to this to "N" number of times.....God Bless everyone

  • @revathyjayaprakash2506
    @revathyjayaprakash2506 13 днів тому

    No words can describe the depth of the song... May the Lord God bless their generations with all the spiritual blessings..
    All glory to His wonderful name ❤

  • @tamilchristianrecordbysamu3004
    @tamilchristianrecordbysamu3004 3 роки тому +1

    அருமை
    J.F.சதி விக்டர் ஐயா முழு இசைக்குழுவினை பார்ப்பது மிகவும் சந்தோஷம்
    பாடலாசிரியர் பாஸ்டர் ராஜேந்திரன் அவர்கள்
    இதில் பாடியவர் B.S.சசிரேகா அவர்கள்
    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 5 років тому +86

    Brother, we were there at this meeting. It was held at Late Angel Dinakaran prayer meeting held in May 1986. It was held in Bains School, Kilpauk, Chennai. Late Mr Sam Joseph (Madurai) was the music director.

    • @fsmizpah6248
      @fsmizpah6248 5 років тому +5

      I was there. You are very much right

    • @jamesloh3167
      @jamesloh3167 5 років тому +5

      the music director looks like Bro.Sathy Victor

    • @Mukil-Varma
      @Mukil-Varma 4 роки тому +1

      Wow

    • @latha7323
      @latha7323 4 роки тому +2

      Who sing the song. super.

    • @theman778
      @theman778 4 роки тому +3

      Great to hear...that Time I was not even born... God thanks for your update

  • @leslievictor3036
    @leslievictor3036 Рік тому +7

    சகோதரியின் இனிமையான குரல், நேர்த்தியான இசையில் உடைக்கப்பட்ட உள்ளங்களை உருவாக்கும்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்💐🙏

  • @davidbalanr
    @davidbalanr 6 років тому +58

    The best evergreen song. This song was written by Pastor.M.Rajendran, Palayamkottai.

    • @zioninteriors4196
      @zioninteriors4196 6 років тому +6

      David Balan a great Man of GOD. Late Pastor Rajendran. We used to attend his Leviiyar Mugaam, Palayamkottai, Nellai

    • @picksydust7678
      @picksydust7678 5 років тому +3

      Was a member of his church. Rare to find true man of God like him. Love him. Miss him.

    • @stonecold9897
      @stonecold9897 2 роки тому +2

      This is MPA church song royapetta

    • @sundarisanthakumar2251
      @sundarisanthakumar2251 Рік тому

      Yes

  • @mellasmary7964
    @mellasmary7964 4 роки тому +1

    அப்பா இயேசப்பா எங்கப்பா இருக்கின்ற சிங்கங்களை அனுப்பியது போதும்பா எத்தனை சிங்கத்தைஅனுப்பினாலும் நான் உம்மை. சேருவேன்பா இயேசப்பா

  • @rajams7032
    @rajams7032 3 роки тому +3

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @revathyjayaprakash2506
    @revathyjayaprakash2506 13 днів тому

    Excellent singer and composers ❤
    Rare to find such divine people ❤
    All glory to God❤

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 4 місяці тому +1

    பாடகி சசிரேகா மட்டுமல்ல நாமும் பரம்பொருளோடு ஐக்கியமாகி வாழத் துணை செய்கிறது இத்தெய்விக கானம்.! பாட்டின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙌🙌🙌

  • @samajose61
    @samajose61 Рік тому +1

    Excellent song. sung and lyrics by Late Rev.Rajendren Palayamkottai. But now Sis.Sasirekha her voice melting our heart. Its really heart touching song. Glory to Jesus.

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 4 роки тому +17

    இனிமையான குரல் அருமையான இசைGod bless you all

  • @isralisral7639
    @isralisral7639 3 роки тому +2

    இயேசுவைப். பார்க்கிறேன். இந்தப். பாடலில்

  • @juliusrajad4
    @juliusrajad4 2 роки тому +10

    What a wonderful Voice and instruments recording quality in a Stage performance !!!!! மிக அற்புதமான பழைய பாடல்

  • @prabapraba7095
    @prabapraba7095 4 роки тому +11

    என் துன்பத்தில் தேற்றிய பாடல்

  • @jeyapaulsamathanam7057
    @jeyapaulsamathanam7057 5 років тому +16

    I may be wrong but I have heard many songs by this singer in the 80's and 90's under the Madras Pentecostal label. They were lovely songs.

  • @passion4music69
    @passion4music69 Рік тому +7

    This is pure Gold guys, Total composition was more then cinema music score that too was live in open stage simply Outstanding♥️

  • @malinidyonisius128
    @malinidyonisius128 2 роки тому +11

    Beautiful...excellent voice ....with real passion ....Praise God for such singers from India. I wish if that could be recorded again properly 🤔

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 2 роки тому +4

    இனிமையான குரல், நேர்த்தியான இசை, கருத்தாழமிக்க பாடல், அபூர்வமான ஒளிப்பதிவு. மிக அருமை.

  • @athisayaraj4022
    @athisayaraj4022 2 роки тому +3

    நல்ல கருத்து உள்ள பாடல் நல்ல குரல்களை தந்த தேவனுக்கு நன்றி . தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆணின்.

  • @antonypoulose3511
    @antonypoulose3511 Рік тому +1

    அருமையான மறக்கமுடியாத ஆவிக்குரிய பாடல். MPA சபை பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏

  • @rajsunder6565
    @rajsunder6565 2 роки тому +2

    ஒரிஜினல் இசைப் பதிவு , மிகவும் அரிதான நிகழ்வு ..

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 7 років тому +37

    "என் இன்ப துன்ப நேரம் - நான் உம்மை சேருவேன்!"
    அருமையான பாடல்
    நெஞ்சை தொடும் வரிகள்
    மனதை நெகிழ வைக்கும் இசை!
    பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @mathavanpeter7622
    @mathavanpeter7622 5 років тому +17

    When I hear the song the presence of God filled me..

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg 4 роки тому +39

    என் இன்பம் துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
    நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே ராஜனே
    தேற்றி என்னைத் தாங்கிடுவார்
    இவரே நல்ல நேசர் என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார்
    பார் போற்றும் இராஜன் புவியில்
    நான் வென்றிட செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன்

  • @rajivr526
    @rajivr526 5 років тому +6

    இப்பாடல் தேவனின் அன்பை முழுமையாக உணர செய்கிறது 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை 🙌🏻🙌🏻🙌🏻

  • @murajendran
    @murajendran Рік тому +3

    When i heard after search for the original video 11 years ago wrote when and where it was sung. Again i heard 5 years back. I dont know how many times our Lord would allow me to hear again. Such a Wonderful song of divinity. எல்லா பெருமையும் என் தேவனுக்கே

  • @deakksyy
    @deakksyy 2 роки тому +7

    The entire team,the singer , the musicians and the team master you are all given the great gift from our GOD Almighty. Use it for His glory alone. We the people of God join with you to glorify His only name 🙏. Amazing. Almost every day we hear this song and meditate the sacrificial love of the Lord Jesus Christ. Let His name alone be exalted.amen

  • @vellaidurais4738
    @vellaidurais4738 3 роки тому +4

    அற்புதமான இசையில், அருமையான வரிகளில், இனிய குரலில் காலத்தால் அழியாத பாடல்.🙏

  • @dixondaniel8702
    @dixondaniel8702 3 роки тому +9

    These are our treasures!! Missing those days :(

  • @paamalaistanley9537
    @paamalaistanley9537 4 роки тому +1

    இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஆமென், இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் போதாது மனம் நிறைந்த பாராட்டுகள், பழைய பாடல்களுக்கு இனை ஏதுமில்லை

  • @spurgn
    @spurgn 7 років тому +37

    Praise the Lord for the best composer Tamil Christendom has ever witnessed - JF Sathy Victor... his mind boggling compositions still rest in our heart... everlasting... he has composed for many servants of God such as DGS Dhinakaran, Vedanayagam Sastriar, Sarah Navroji, etc. etc. ... these songs are a blessing even now and will be sung up in Eternity too...
    .
    Very glad to see him in action along with other legends as Kalyan and Mangala Murthy.
    .
    Hallelujah

    • @venedict_musical_productio5854
      @venedict_musical_productio5854 7 років тому +1

      spurgnchalz yah bro nowadays no Christian songs or Christian composers are known sathy victor wad best

    • @ChristyRomeo
      @ChristyRomeo 6 років тому +1

      Yes brother thank you for artists details

    • @edwinrathinaraj4757
      @edwinrathinaraj4757 6 років тому

      Mangala Murthy.. .flutist..?

    • @jeyapaulsamathanam7057
      @jeyapaulsamathanam7057 5 років тому

      @Dhanraj Edmonds, you mock one of the greatest Tamil evangelists to have ever come from Madras ? What a sad pity .

    • @ameerordimly1449
      @ameerordimly1449 4 роки тому

      @Dhanraj Edmonds i am genuinly curious why u doubt DGS as true servant of JESUS? Please share.

  • @19jee69
    @19jee69 2 роки тому +2

    மெய்யான ஆறுதல் தரும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @kingsride
    @kingsride 4 роки тому +11

    I love this song.. Can't stop listening to the words and music.. Praise God!

  • @zionandnewjerusalem1970
    @zionandnewjerusalem1970 5 років тому +1

    இனிமையான பாடல் அருமையான பாடல்
    சோர்ந்து போகிற நேரத்தில் இயேசுவோடு பேசும் பாடல்
    நமக்கு ஆறுதல் தரும் பாடல்
    இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு ஆறுதல் கிடைத்தது
    நீங்களும் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதல் பெற்றுக் கொள்ளுங்கள்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
    ஆமென்! அல்லேலூயா!
    தேவனுக்கே மகிமை!

  • @prabhajessiejessie7051
    @prabhajessiejessie7051 3 місяці тому +1

    I have seen this performance in Bains school compound. Really it was wonderful. Many years ago.

  • @solomonjonathan
    @solomonjonathan 12 років тому +6

    JESUS!!! Could not believe it is original live performance..Wow..Heavenly Voice and tears rolled on when i heard this song. Amazingly sung with beautiful instumentals.

  • @mathiartist1446
    @mathiartist1446 5 років тому +1

    மிகவும்அருமையான இனிய பாடல் இசையும் வரிகளும்சொல்லிடவார்த்தைகளில்லை
    இதைபோல கிறிஸ்தவ பாடல்கள் இனி வருவது கஷ்டம் தான்

  • @jasondaniel9935
    @jasondaniel9935 5 років тому +23

    Literally in tears 😭

    • @georgbrunner3304
      @georgbrunner3304 3 роки тому

      Yes brother wonderful song. Just lost my mother few months ago 😭😢. May God continue to bless all the music team and the singer sister and sister Hema John. Lovely greetings from Malaysia/ Germany

  • @mercymercy8479
    @mercymercy8479 4 роки тому +2

    Evalavu elimai&inimai akala kattathirke ennai kondupoi vittathu intha padal vedio GLORY To God 👌👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @pr.abrahamjebakumar3186
    @pr.abrahamjebakumar3186 5 років тому +2

    All music players are very nice playing... Singer.... Unspeakable (life and grace)

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 років тому +17

    அருமையான பாடல் & குரல்

  • @josephkumar3791
    @josephkumar3791 4 роки тому +11

    Wonderful rendition. Heard it countless number of times. Violin and flute is outstanding too

  • @giraharajan
    @giraharajan 12 років тому +10

    I am hearing this song so many times daily. Tears will roll down from my eyes and I will be comforted in the midst of all my situation. A very good meaningful song.

  • @johnsond7168
    @johnsond7168 5 років тому +2

    வயலின் புல்லாங்குழல் அக்கார்டின்... இது போன்ற இசை கருவிகளின் இசையோடு பாடல் கேட்டால் நிச்சயமாக தேவ பிரசன்னம் இரங்கும்

    • @menonbala
      @menonbala 5 років тому +1

      இந்த பாடல் சகோ.தினகரன் ஐயாவின் அன்பு மகள் ஏஞ்சலின் நினைவு கூட்டத்தில் பாடப்பட்டது. வருடம் 1986. இதில் பியானோ அக்கார்டின் வாசிக்கும் என் தாய் மாமா மங்களமூர்த்தியும் அதே ஆண்டில் நவம்பரில் காலமானார்கள். மேடையில் உடைந்த உள்ளத்துடன் தினகரன் ஐயா குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். இந்த காணொளி காட்சிபாடலை பார்த்தவுடன் நானும் என் குடுமபத்துடன் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்ததை எண்ணி கண்ணீர் சிந்தினேன்.

  • @lawrancejames2121
    @lawrancejames2121 8 місяців тому +1

    എന്റെ ചെറിയ പ്രായത്തിൽ അടുത്തുള്ള c s i ചുരച്ചിൽ നിന്നും എന്നും കേൾക്കുമായിരുന്നു ഒരുപാടു ഇഷ്ടം ആണ് ഈ പാട്ടിനോട്. അതോടൊപ്പം എന്റെ മാതാപിതാക്കളെയും ഓർമകളും വരും 🙏

  • @jeevamuthubaskar4312
    @jeevamuthubaskar4312 3 роки тому +2

    எத்தனை தடவையும் கேட்டுகிட்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமையான பாடல்

  • @RajaSekar-b9q
    @RajaSekar-b9q 6 місяців тому +2

    பாளையங்கோட்டை pr. ராஜேந்திரன் ஐயா அவர்கள், இந்தப் பாடலை இயற்றி பாடியிருக்கிறார்.

  • @selvavinayagam509
    @selvavinayagam509 6 років тому +30

    மிக அற்புதமான பாடல் நன்றி

  • @sams6781
    @sams6781 5 років тому +18

    அந்த காலத்து பாடல்கள் paralogam😭💐🙏🏻

  • @bennyselvakumar6791
    @bennyselvakumar6791 12 років тому +26

    Excellent, performance....
    Sister No words to say about your voice...
    I can feel the Lords presence....
    Thanks for Uploading...... God Bless you abundantly

  • @arputharajd3259
    @arputharajd3259 3 місяці тому +1

    மிகவும் மனதுருக்கமான பாடல்
    தேவனின் பிரசன்னம் நிறைந்தது

  • @swenpeter3564
    @swenpeter3564 4 місяці тому +1

    Best conducting by Sathy Victor. Best music director. Sven Peter

  • @JOHNTHOMBRA
    @JOHNTHOMBRA 3 роки тому +6

    A song for the real life . A lovely song .An everlasting song

  • @saminathanmichael6378
    @saminathanmichael6378 3 роки тому +11

    என் இன்ப துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
    1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே! ராஜனே!
    தேற்றி என்னை தாங்கிடுவார் - என்
    2. இவரே நல்ல நேசர் - என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார் - என்
    3. பார்போற்றும் ராஜன் - புவியில்
    நான் வென்றிடச் செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன் - என்

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 5 років тому +1

    மிக மிக அருமையானப்பாடல்,இந்த சகோதரியின் குரல்,இசை இந்தப்பாடலுக்கு இன்னும் இன்னும் அழகு சேர்த்திருக்கிறது.
    கர்த்தருக்கே மகிமை.

  • @tharanirajasekaran6652
    @tharanirajasekaran6652 6 років тому +5

    This is amazing performance.simply we the Christian world can not forget stalwarts like bro.sathy victor.such a humble and very generous soul.infact it is unfortunate and untimely his demise is.i worked with him as production executive in the making of Jebathota jayageethangal.Vol 1,vol 4,vol 8 in his orchestration and music scoring.such a knowledgeable musician.further Bro.Kalyam wonderful violinist.very gentle.immortal song.if I am right en inaba thunba song was written by.Rev Vincent Samuel.chennai.

    • @imman5533
      @imman5533 5 років тому +2

      This song was written by Rev.pastor. M. Rajendren ( palayamkottai). Tirunelveli.

    • @jonandjasmusics
      @jonandjasmusics 4 роки тому +1

      என்னை கண் கலங்க வைத்த பாடல் MPA பாடல்கள் பாடிய சகோதரி சசிரேகா இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தம் அளிக்கிறது pleace track கிடைக்குமா

    • @jonandjasmusics
      @jonandjasmusics 4 роки тому

      Heart tocheble song

    • @jonandjasmusics
      @jonandjasmusics 4 роки тому

      Yes I agreed& loved verymuch

  • @rajams7032
    @rajams7032 3 роки тому +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @uno9211
    @uno9211 9 років тому +62

    Original writer and singer of this song is Rev. Pastor M. Rajendran palayamkottai

    • @fsmizpah6248
      @fsmizpah6248 5 років тому +8

      This live performance was for the thanks giving service for miss Evangeline daughter of late DGS

    • @fsmizpah6248
      @fsmizpah6248 5 років тому +4

      At CSI Bains School Chennai. The year 1986

    • @charlidurai2696
      @charlidurai2696 4 роки тому +2

      oh appadiyaa brother, 1st tiem intha informaten ketkuren.. thanks . naaaa vincent samuel yeluthunathu-nu nenachen

    • @kingofdeva
      @kingofdeva 4 роки тому

      @@charlidurai2696 Yes True

    • @kingofdeva
      @kingofdeva 4 роки тому +1

      @@fsmizpah6248 Yes. True. This song wrote by Rev.Dr.Vincent Samuel

  • @johnsonrufus444
    @johnsonrufus444 4 роки тому +7

    SisteR's Voice so sweet, mesmerizing, music also very nice and excellent. A big hats off for everyone who have participated.

  • @manickam2564
    @manickam2564 2 роки тому +20

    தேவனுக்கே மகிமை 👏 அருமையான பாடல்
    நன்றி சசிரேகா அவர்களுடைய குடும்ப கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதாக ஆமேன் 👏

  • @rajabs5628
    @rajabs5628 3 роки тому +3

    The tone of the Singer is., Gift of God
    Praise the Amen 🙏

  • @MOSESSURIYARAJ
    @MOSESSURIYARAJ 3 роки тому +109

    என் இன்ப துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
    1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே! ராஜனே!
    தேற்றி என்னை தாங்கிடுவார் - என்
    2. இவரே நல்ல நேசர் - என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார் - என்
    3. பார்போற்றும் ராஜன் - புவியில்
    நான் வென்றிடச் செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன் - என்

  • @peteramenamenamen87
    @peteramenamenamen87 10 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @benniejo
    @benniejo 5 років тому +11

    Amazing song that gives hope for the hopeless... Glory to God Almighty... Thank you for sharing