ஐயா அவர்களின் உரை நிறுத்தி நிதானமான தூய தமிழில் கேட்பதட்கு மிக மிக தெளிவாகவும் அழகாகவும் இருந்தது. வேண்டுதலுக்கு செல்பவர்கள் அங்கு அடங்கியிருக்கும் மகானிடமே நேரடியாக தங்கள் குறைகளை வேண்டுதல்களை சொல்லவேண்டுமே தவிர மற்றவர்களிடம் சொல்லி தங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்ற தகவல்களை ஐயாஅவர்கள் சொல்லியதும் மிகவும் வரவேட்கதக்க ஒன்று. நன்றி ஐயா.
நாகூர் நாயகத்தைப்பற்றிய தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றது. அவர்கள் தவம் செய்த இடம் கடற்கறை இருக்கும் சில்லடி. , ஆனாலும் மத நல்லிணக்கத்துடன். நடக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.
எத்துணை ஆழமான கருத்துக்கள் அடங்கிய நாகூர் ஆண்டவரின் சரிதைகளை இவ்வளவு தெளிவாக நான் இதுவரை கேட்டதில்லை அய்யா ஒரு இஸ்லாமிய சமய அறிஞரின் பேச்சுக்களை விட நீங்கள் பேசி இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!
முகமது என்ற பெயரைவைத்துகொண்டு நீங்களா,ஆண்டவன் என்று ஒருமனிதனை சொல்கிரசிர்க் துரோகிகளுக்கு ஆதரவாக கமான்ட் செய்துள்ளீர்கள் ...? அல்லாஹ் தவிர இறைவன்,ஆண்டவன்வேறு யாரும் உண்டா...?
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா. பலர் நலத்தை நினைத்து உனை நானும் வேண்டவா.. யாரும் வருவார் யாரும் போவார் நாகூர் ஆண்டவர் சன்னதியில் நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில் . நாகூர் தர்கா வாழ்க...
Great to see this swamji has praised nagore dargah hasrat shahul hameed in very good way his presentation have given wake up massage to our so called muftifies who says not to go for darghas 🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂hats off to you
ஐயா, நாகூர் ஆண்டவரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி... அப்படியே நாகூர் ஆண்டவரின் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் காட்டுங்கள் ஐயா...நன்றி
சகோதரத்துவத்தின் சமூக கூட்டமைபே நாகை மாவட்டம் மக்களின் மணதை ஆண்ட நல்லவர் அவர் ஒருமோதும் தன்னை வழிபடுங்கள் எனக்கு ஆலாயம் கட்டுங்கள்,துதி பாடுங்கள் என்று சொல்வில்லை. அவர் வழிபட்ட அந்த ஆண்டவர் சக்தி உள்ள இறைவன் யார்? ஆண்டர் இறைவன் இறந்துவிட்டாள் அவரும் மனிதன் தான். இறக்காதவன் எப்பொழுதும் உயிரோடு இருப்பவனே இறைவன்.
சாமி ஐயா அவர்களின் ஐலைட் பதிவு என்ன வென்றால் மனிதர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதுதான் . அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை . வருபவர்களின் மன நிலையைப் பொறுத்து பண வசூல் கேட்கபடுகிறது .
MASHALLAH BLESS you all of your family my respectful Ayya Yaanan your message to all of us as Allah BLESSED words through your earnest coopn Ayya ungaluku tebgal Salam ❤🙏🏻🙏🏻🕌🕌🕋🕋🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💚💚💚💚💚💚💚💚💚💚♥️♥️♥️♥️♥️♥️🙏🏻
சமூக ஒற்றுமைக்கான காணொளி அய்யா. உங்களின் பூர்ண சேவை தொடரட்டும் நன்றிகள் அய்யா.
நாகூர் ஆண்டவரை பற்றி கூறியமைக்கு நன்றி சுவாமி. நாகப்பட்டினத்தில் இருந்து சிவராமன்🙏
மிக்க நன்றி ஐயா.. மத நல்லிணக்கத்திற்கு நமது நாகூர் தர்ஹா சிறந்த எடுத்துக்காட்டு.. அருமையான பதிவு❤
மதம் கடந்த மனிதர் நீங்கள்..உங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.
அய்யாவின் வழிகாட்டுதல் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று.
நாகூர் தர்ஹாவை பற்றி இவ்வளவு விளக்கமாக வேறு யாரும் எடுத்துரைத்தது இல்லை ஐயா நலமோடு நீடூடி வாழ வாழ்த்துகிறேன்
ஐயா அவர்களின் உரை நிறுத்தி நிதானமான தூய தமிழில் கேட்பதட்கு மிக மிக தெளிவாகவும் அழகாகவும் இருந்தது. வேண்டுதலுக்கு செல்பவர்கள் அங்கு அடங்கியிருக்கும் மகானிடமே நேரடியாக தங்கள் குறைகளை வேண்டுதல்களை சொல்லவேண்டுமே தவிர மற்றவர்களிடம் சொல்லி தங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்ற தகவல்களை ஐயாஅவர்கள் சொல்லியதும் மிகவும் வரவேட்கதக்க ஒன்று. நன்றி ஐயா.
நாகூர் நாயகத்தைப்பற்றிய தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றது. அவர்கள் தவம் செய்த இடம் கடற்கறை இருக்கும் சில்லடி. , ஆனாலும் மத நல்லிணக்கத்துடன். நடக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.
ஐயா உங்களைப்போல நல்லவங்க இந்த வரலார சொல்ரது எங்க மனதுக்கு அமைதி தருகிறது
அனைத்து சமுகத்தினருக்கும் நல்லுரை வழங்கிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
நாகூர் ஆண்டவர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை அருமையான விளக்கம் ஐயா. மிகவும் பொறுமையாக உங்களுடைய உரையை கேட்டேன். அழகான விளக்கம் நன்றி ஐயா
ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசியது போல் இருக்கு நன்றி ஐயா
ஓம் நமசிவாய ஐயா நீங்கள் நாகூர் ஆண்டவரைப் பற்றி கூறிய போது என் உடல் சிலிர்த்தது❤❤👌🙏👍
❤️❤️❤️👌👌👌🎉🎉🎉👍👍🙏
பகிர்ந்தமைக்கு நன்றி அப்பா...
மகான் ஷாஹுல் ஹமீத் எஜமான் நாகூர் ஆண்டவரின் சிறப்புக்களை எடுத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா!
எவராயினும் நாகூர் ஆண்டவரின் ஆசிர்வாதமும் அருளும் பெற்று உங்களுடைய நலிவுகள் நீங்கி தீ வினைகள் நாசமாகி தொட்டது துலங்க நினைத்தது நடக்க " யா காதிர் முறாது ஹாஸில்" எனும் நாகூர் ஆண்டவரின் திருநாமமான திருச் சொற்களை அதிகதிகமாக மன சுத்தியுடன் உச்சரியுங்கள்! எஜமான் நாகூர் ஆண்டவரின் துணை உண்டாகும்.
Shirk
@@rahmathullahg7127ஆமாம்... இவங்க எல்லா அவ்லியாக்களை ஆண்டவர்னு கூப்பிடுறாங்க
@@rahmathullahg7127
Kufr ul azam chintu
எத்துணை ஆழமான கருத்துக்கள் அடங்கிய நாகூர் ஆண்டவரின் சரிதைகளை இவ்வளவு தெளிவாக நான் இதுவரை கேட்டதில்லை அய்யா ஒரு இஸ்லாமிய சமய அறிஞரின் பேச்சுக்களை விட நீங்கள் பேசி இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!
முகமது என்ற பெயரைவைத்துகொண்டு நீங்களா,ஆண்டவன் என்று ஒருமனிதனை சொல்கிரசிர்க் துரோகிகளுக்கு ஆதரவாக கமான்ட் செய்துள்ளீர்கள் ...?
அல்லாஹ் தவிர இறைவன்,ஆண்டவன்வேறு யாரும் உண்டா...?
சமுக ஒற்றுமைக்கு மிக முக்கியம்!!! மகிழ்ச்சி ❤
வணக்கம் நாகூர் ஆண்டவர் பற்றிய பதிவு மிகவும் அற்புதமானது நன்றி 🙏🙏🙏
நான் பிறந்ததிலிருந்து இன்று தான் மகான் நாகூர் ஆண்டவரே ஆசிர்வாதம் கிடைத்தது 8 9 2024
அய்யா. நீங்க. போதை. இல்லாமல். இப்படியான. உண்மை. இஸ்டோரியை. மக்கள். புரிந்துக்கொல்லும்படி. சொல்லும். உங்கலுக்கு. மனமார்ந்த. நன்றி. அய்யா
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா.
பலர் நலத்தை நினைத்து உனை நானும் வேண்டவா..
யாரும் வருவார்
யாரும் போவார்
நாகூர் ஆண்டவர் சன்னதியில் நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில் .
நாகூர் தர்கா வாழ்க...
இந்துக்களை இஸ்லாமியர்களோடு இணைப்பது நாகூர் ஆண்டவர்..அவர் பாதம் போற்றி...
என் எஜமான் வரலாற்றை கூரியதற்கு மிக்க நன்றி அய்யா
நாகு ரைபற்றி கூறி மைக்கு நன்றி ஒரு வரமான பதிவு.
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என் எஜமானரே நாகூர் ஆண்டவரே
மிகவும் அருமையான பதிவு,, 😊😊
Great to see this swamji has praised nagore dargah hasrat shahul hameed in very good way his presentation have given wake up massage to our so called muftifies who says not to go for darghas 🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂hats off to you
🌷🌷🙏🙏நாகூரய்யனே சரணம் பொற்பாதம் சரணம் 🙏🙏
God is one, Emmadamum Sammadam.❤ Very nice narration, and thanks for sharing the history of Nagoor Siddhar. Namaskaram
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏🙏🌹
நாகூர் ஆண்டவர் திருவடிகள் சரணம்🙏💐🙏🙏🙏💐💐
போய்ட்டு வாங்க கண்டிப்பா மாற்றம் தரும் இடம்
Swamigal miga arumaiyana urai.swamigakaluku vanakam.❤
🙏 ஹரி ஓம் மஹா காளி, எல்லாம் அன்னையின் சித்தம் நன்றி ஐயா.
நாகூர் ஆண்டவரை தரிசித்த . உணர்வு 🙏
நேர்ல செல்லுங்கள் மாற்றம் தரும் இடம் 🙏🏻
I am very happy to hear you about nagoore andavar
Thanks
அற்புதமான ❤
ஐயா, நாகூர் ஆண்டவரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி... அப்படியே நாகூர் ஆண்டவரின் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் காட்டுங்கள் ஐயா...நன்றி
சமூக நற்பிணைக்கு தாங்கள் ஆற்றிய சொற்பொழிவிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மகா காளி.
நாகூர் ஆண்டவரையும், வேளாங்கண்ணி மாதாவையும் தரிசித்து ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகப்போகிறது. தங்களின் பதிவு ஒரு remimder.
குருவே சரணம் திருவடி சரணம் 🙏💐. ஹரி ஓம் மஹா காளி.
அரி ஓம் மஹாகாளி
அரி ஓம் மஹாகாளி
அரி ஓம் மஹாகாளி 🔥🔥🔥🙏 🙏🙏
Assalamun alaikum wa rahmatullahi wa barkathahu🙌 solla vaarthaigal illai nandrigal ayya🙏🙏 en pillaikku pechu thiran koduthavar engal karunai kadal khadar vali baba 🙌subhanallah🙌 mashallah🙌 vaalga valarga valamudan pallandu🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super super super super
நன்றி ஐயா
அய்யா எனக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகிறது அதற்கு நாகூர் ஆண்டவர் தர்காவில் படுக்க சொன்னார்கள்
Shree Naahoor Andavare namaha. Mohideen andavare namaga
நன்றி ஐய்யா ! அருமை
Nandri Aiyya Hari Om Mahakali 🙏
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் மஹா காளி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🏼
Thank you sir
Arumaiyana pathivu. Vazhththukkal ayya.
MASHALLA.❤🎉🎉🎉🎉🎉
எனது உடல் நலம் சரியாக வேண்டும் அய்யா
ஹிரி ஓம் மஹா காளி 🙏🙏🙏🙏
அருமையான தகவல்
தெளிவான பதிவு மனிதர்களை நம்பாமல் மகான்களை தெய்வத்தை நம்ப வேண்டும்.
ஐயா நீங்க சொன்ன.நாகூர் ஆன்டவர் பற்றி.அருமையான பதிவுகள் ஐயா. சேவைகள் தொடற.நல்வாழ்த்துக்கள்
ஹரி ஓம் மகா காளி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
mikka nandri aiya
Nandri 🙏
சகோதரத்துவத்தின் சமூக கூட்டமைபே நாகை மாவட்டம் மக்களின் மணதை ஆண்ட நல்லவர் அவர் ஒருமோதும் தன்னை வழிபடுங்கள் எனக்கு ஆலாயம் கட்டுங்கள்,துதி பாடுங்கள் என்று சொல்வில்லை. அவர் வழிபட்ட அந்த ஆண்டவர் சக்தி உள்ள இறைவன் யார்? ஆண்டர் இறைவன் இறந்துவிட்டாள் அவரும் மனிதன் தான். இறக்காதவன் எப்பொழுதும் உயிரோடு இருப்பவனே இறைவன்.
Super super super super super super super
சாமி ஐயா அவர்களின்
ஐலைட் பதிவு என்ன வென்றால் மனிதர்களை நம்பி ஏமாற வேண்டாம்
என்பதுதான் . அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை . வருபவர்களின்
மன நிலையைப் பொறுத்து
பண வசூல் கேட்கபடுகிறது .
ஒம்நமசிவாய❤❤
ஐயா நாகூர். ஆன்டவர். பற்றி அருமையான. விழிப்புனர்வு பதிவுகளை. சொன்னிர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயாவுக்கு நன்றி. கலந்த நல்வாழ்த்துக்கள்
சிறப்பு
ஹரி ஓம்மஹாகாளி
Hari Om Mahakali 🙏🏻🙏🏻🙏🏻
MASHALLAH BLESS you all of your family my respectful Ayya Yaanan your message to all of us as Allah BLESSED words through your earnest coopn Ayya ungaluku tebgal Salam ❤🙏🏻🙏🏻🕌🕌🕋🕋🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💚💚💚💚💚💚💚💚💚💚♥️♥️♥️♥️♥️♥️🙏🏻
ஐய்யா..... குறிப்பாக தயங்காமல் நீங்க சொன்ன...... சில ஏமாற்று பேர்வழிகளிடம் மக்கள் கவனமாக இருக்கனும்😊
Excellent
Super analysis
ஐயா நானும் நாகப்பட்டினம் தான்...
அங்கு வந்து தங்கியுள்ளவர்களுக்கு பாதுகாப்பு குறைவு அதை நிவர்த்தி செய்ய வேண்டும்
ஹரி ஓம் மஹா காளி 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏
❤❤❤❤❤
Very super iyah. I like
Nandri ayya
ஹரி ஓம் மஹா காளி 🥥🥥🌼🌼🌼🍍🍍🍍🙏🙏🙏
அருமை ஐயா
அவருக்கு ஆண்டவன் அருள் கிடைத்திருக்கும் ஆனால் அவரை ஆண்டவர் என்று சொல்லாதே ஐயா.
Thanks a lot for the special video iyya 🙏 wow awesome message iyya 🎉
ஹரி ஓம் மஹா காளி அம்மா காளி
கொத்துபரோட்டா, குளோபுஜாமுன், பால்கோவா மற்றும் பூந்தி இதை நாகூரை அடிக்கொள்வதுதற்கு வேறு வூரில்லை, நன்றி நினைப்பூட்டினத்திற்கு - sheik Losangeles USA
ஹரி ஓம் மகா காளி
Hari Om Mahakali
Hari OM Mahaakali
Super Swami
ஹரி ஓம் மகா காளி கோவில்
God is only one for all
Hari Om maha kali❤
சமத்துவம்
Super
👌👌👌👌🙏
அழகான விலக்கம் ஐயா
Hari om maha kaali,Hari om maha kaali,Hari om maha kaali,