Ozotech Flio Ownership review in Tamil - 1,00,000 KM ஓடிய Electric Scooter | 1,50,000 சேமிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2024
  • #ozotechflio #ozotech #felectricbike
    Ozotech Bheem
    Enquiry num : 9943755556
    www.ozotecev.com/flio
    YOUR SAFETY-OUR PRIORITY
    FLIO+ comes with 5S (SAFETY) TECHNOLOGY
    1st Safety Technology
    Safest Cell Chemistry (LiFePO4)
    2nd Safety Technology
    Safest Assembly Method (Wire Bonding Technology)
    3rd Safety Technology
    Safest Packing Method (IP67 Rated)
    4th Safety Technology
    Safest Protection (Reliable BMS)
    5th Safety Technology
    Safest Thermal Management (Aluminium Pressure Dye Casting)
    Music from #InAudio: inaudio.org/
    Track Name. Endgame
    ******************************************************************
    Subscribe this Channel : goo.gl/6r3tQq
    Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
    Follow US On Instagram : bit.ly/3tTThe1
    ******************************************************************
    Automobile Accessories : amzn.to/2YhlX3T
    Bike Lights : amzn.to/30QrN9X
    **************************************************************************************************
    Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 47

  • @murugan9579
    @murugan9579 3 місяці тому +5

    எல்லாம் ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் போக போக விளைவு தெரியும்

  • @vivekanand5639
    @vivekanand5639 Місяць тому

    Owner review is gud.He is telling naturally what he faced..at the end he owned his new vechile after 1yr from saving old flio petrol cost.gud sir.tq bro👍

  • @flybirds2558
    @flybirds2558 3 місяці тому +2

    பெங்களூர்ல எலக்ட்ரிக் கார் ஓலா எல்லாம் fire ஆகி இருக்கிறது தெரியுமா. இப்ப அடிக்கிற வெயிலுக்கு பெட்ரோல் தான் பெஸ்ட். மழை பெய்து தண்ணி இருந்துச்சுன்னா எலக்ட்ரிக்கல்னால போக முடியாது. ஆனா பெட்ரோல் வண்டி பள்ளமேடு பக்கமா. மலை ஏறுவதற்கு பெட்ரோல் வண்டி தான் பெஸ்ட். எலக்ட்ரிக் வண்டி இரண்டு பேர் உட்கார்ந்தான் முக்கி போகும்

  • @venkatesan.c4422
    @venkatesan.c4422 3 місяці тому

    Is this ozotech vechile in thirupathur district?

  • @KPS423
    @KPS423 3 місяці тому +4

    No bro vangalam nu bro But Range problem? Ola S1 pro எடுத்துட்டேன்.. This month.

    • @anythingtamilvlogger6447
      @anythingtamilvlogger6447 3 місяці тому

      Super bro filo just I 27000km only driven mileage 40km only 2times I claimed warranty now giving 70km only

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb 3 місяці тому

    Super

  • @Aaranyaa
    @Aaranyaa 2 місяці тому +4

    யாரும் நம்பி வாங்க வேண்டாம். எனது Flio Bike வெறும் 14000 கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது. தற்போது 60கிலோமீட்டர் தான் கிடைக்கிறது.

    • @whitebloodcell_
      @whitebloodcell_ Місяць тому

      After 30km it only gives 37km mileage bro..... Scammer thevidiya pasanga oora emathi vayiru valakkuranunga

    • @dineshkumarkumar1009
      @dineshkumarkumar1009 22 дні тому +1

      உன்மை

  • @sundarmoorthi1061
    @sundarmoorthi1061 3 місяці тому +4

    I user திஸ் vehicle..totally waste...milage 62

  • @dineshkumarkumar1009
    @dineshkumarkumar1009 22 дні тому +2

    யாரும் வாங்காதீர்கள் நான் தான் ஏமாற்றம் அடைந்தேன் ஒரு வருடம் தான் பேட்டரி அதன் பிறகு கிமீ குறைந்தது சார்ஜர் ஆகவில்லை கேட்டால் அதெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை என்கிறார்கள் இந்த வாகனம் வைத்திருக்கும் அனைவரும் இதே கம்லைன்ட் தான் சொல்கிறார் கள் ஏமாற வேண்டாம் எனக்கு 94000 லாஷ் +சர்வீஸ் பனம் லாஸ் வேஸ்ட்

    • @MultiKumar321
      @MultiKumar321 9 годин тому

      ella battery yum age aga aga capacity kuraiyuumm ithu kuuda unakuu theriyaathaa?😂

  • @selvamk354
    @selvamk354 3 місяці тому +2

    நான் இந்த வாகனம் 1 ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு உள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும்
    ஆனால் இந்த வாகனத்தில் ஓர் முழு சர்ஜீக்கு எவ்வளவு தூரம் போகும் என்று மீட்டர்ல் தெரியாது இது ஒரு பெரிய குறையாக உள்ளது

  • @Cowsalestamil_sunfarms
    @Cowsalestamil_sunfarms 3 місяці тому +6

    Flio is failer don't believe.

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 22 дні тому +2

    Ennaippol intha vandiyai vaangi yaarum emara vendam...... Ithu oru kuppai vandi

  • @karaiyampalayamsulthanpet5697
    @karaiyampalayamsulthanpet5697 3 місяці тому +2

    Flio na use panren 6month la battery problem flio waste add ellam poi 60 km matume kitaikuthu no response flio side flio waste flio waste

  • @dineshkumarkumar1009
    @dineshkumarkumar1009 22 дні тому

    100+ இல்லை 50+

  • @viswaviswanathan1980
    @viswaviswanathan1980 2 місяці тому

    வாங்கிய இரண்டாம் நாளே நொந்துவிட்டேன்

  • @jillahari8227
    @jillahari8227 3 місяці тому +3

    Failer model

  • @Vinothvinss
    @Vinothvinss 3 місяці тому +1

    Mileage issues
    No proper service technicians.dont believe.

  • @dhandapanipranish7613
    @dhandapanipranish7613 3 місяці тому +2

    Flio e bike battery quality is very poor money waste

  • @karaiyampalayamsulthanpet5697
    @karaiyampalayamsulthanpet5697 3 місяці тому +1

    6 hour charge akuthu poi sollathiga waste flio

  • @sundarmoorthi1061
    @sundarmoorthi1061 3 місяці тому +3

    வண்டி waste

  • @ponnsrajamani3926
    @ponnsrajamani3926 3 місяці тому +2

    poii solla la ana ivalo peasa kudathu

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 2 місяці тому

    Waste for money
    Pls don't buy the flio

  • @psmvkl7498
    @psmvkl7498 Місяць тому

    இந்த விலைக்கு இந்த வண்டி தான் பெஸ்ட்... மற்ற வண்டிகள் வேஸ்ட்..

  • @boobalanrece
    @boobalanrece 2 місяці тому +1

    Waste bike