சிறந்த 12 Electric Scooters in India | அதிக மைலேஜ் குறைந்த விலை | Best E-Scooters in India Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 233

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому +20

    இ பைக் விலையை... இன்னமும் குறைக்கலாம்... பெட்ரோல் பைக்களுக்கு இணையான மைலேஜ் மற்றும் விலை இருக்க வேண்டும்...

  • @jaustinjeevaraj1967
    @jaustinjeevaraj1967 3 роки тому +35

    ₹1,20,000 இது குறைந்த விலையா?
    உழைச்சு காசு வந்தா அந்த காசோட அருமை தெரியும்.இதுபோல தப்பா கேப்ஷன் போட்டு சம்பாரிக்கிறதுதானே!

    • @axekumaran2751
      @axekumaran2751 3 роки тому +2

      இந்த அவமானம் உனக்கு தேவையா

  • @kannankn1378
    @kannankn1378 3 роки тому +154

    உன் தலைப்புக்கும் செய்திக்கும் ஏதாவது லிங்க் இருக்கா. போடுறதா ஒழுங்கா போடவும்.

  • @klkmali5699
    @klkmali5699 3 роки тому +52

    குறைந்த விலை என்பது 50.60 உட்பட்டு இருக்க வேண்டும். இது தான் சரியான தலைப்பு.

    • @Harivims
      @Harivims 2 роки тому

      80k-90k sariyana vilai
      Range should be minimum 90 kms with weight load of 150 kg.
      Then only advisable to buy electric scooter/bike.

  • @velusamy1724
    @velusamy1724 3 роки тому +29

    இன்னும் குறைய வேண்டும் தம்பி

  • @sivakulandaiveluvelu2242
    @sivakulandaiveluvelu2242 3 роки тому +27

    குறைந்த விலை என்றால் அதிகபட்சம் 10 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரத்துக்குள் பைக்

  • @tamil_vaibogam
    @tamil_vaibogam 3 роки тому +1

    இது முக்கியமாக பெண்களுக்கு காலேஜ் பிள்ளைகளுக்கு, மட்டுமே ஓகே, நான் வைத்திருந்தேன், ஆனால் அடிக்கடி பேட்டரி மாற்ற வேண்டியதாக இருக்கும், அதில் போடும் காசு பெட்ரோல் வண்டி வாங்கி பெட்ரோல் ஊற்றிக் கொள்ளலாம், ஆனால் பொல்யூஷன் கண்ட்ரோல் ஆகும், இதில் பிளஸ் இருக்கு மைனஸ் இருக்கு,

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 3 роки тому +14

    Okinawa வை பற்றி உங்களுக்கு தெரியாதா சகோ.... இப்போது இருக்குற e bike ல் Okinawa அருமையான வண்டி...

  • @jeyagobi9995
    @jeyagobi9995 3 роки тому +17

    ஒரு வருடத்திற்கு மட்டும் ஆஃபர் கொடுக்கப்படும் அம்பது ஆயிரத்துக்கு கொடுத்தால்
    நடுத்தர மக்கள் வாங்கும் தொகையாக இருக்க வேண்டும் 👍

    • @ingurraghu
      @ingurraghu 3 роки тому

      Gaura electric scooter ரூபாய் 55000 இருந்து இருக்கு

  • @williamwilliam7685
    @williamwilliam7685 3 роки тому +5

    முதலில் electric பஸ் வரட்டும் .அப்படி வந்தால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும் .ஏற்கனவே வந்த electric twowheeler களை தற்போது காணவில்லை .

    • @magicmoments6168
      @magicmoments6168 3 роки тому +2

      ஒருவேளை E வாகனம் வாங்கியவர்கள் எல்லோரும் பணத்தை சேமித்து முன்னேறி foreign போய் விட்டார்களோ...

  • @மறவாதேவந்தவழி

    விலை ரொம்ப கம்மி..தயாரித்து ஷோரும் இல் இருக்கும். எவனு வாங்கமாட்டான்

  • @kumargowri3235
    @kumargowri3235 2 роки тому +3

    அட"போங்கப்பா இந்த மாதத்தில் ஐந்து E ஸ்கூட்டர் எரிந்து போச்சி
    இன்று கூட திருப்பூரில் ஒரு பேட்டரி புகைகிழம்பி .....!

  • @rak4671
    @rak4671 3 роки тому +9

    Bro electric bike pathi theriyama peasakudathu nega sonna 12 scooter la 2 mattum than unmai people LA confuse pannathiga ok

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex Рік тому

    சம்பாதிக்க என்னென்ன பொய் சொல்றான் பாருங்க...நீதான் எல்லாருக்கும் ஸகூட்டர் வாங்கித்தாயேன் உன்னோட செலவுல.

  • @saranraj6298
    @saranraj6298 3 роки тому +39

    வந்து வந்து வந்து வந்து பார்த்தீங்கனா பார்த்தீங்கனா சொல்வதை குறைத்து கொள்ளவும்

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 роки тому +2

      IT IS CUSTOM OF TAKING SYSTEM WHICH HE HAD.

    • @ingersollsenthiltk9273
      @ingersollsenthiltk9273 2 роки тому +2

      Athu pazhakam nanbaree... Athu irukattum.. Thirupure mohan sir " And then " Sollu vaaru.. Ethulam avanga pazhakam... Athu appadiyee irukattum nanbaree

    • @manobharathi7485
      @manobharathi7485 2 роки тому +1

      @@ingersollsenthiltk9273 😂😅

    • @sasie2676
      @sasie2676 10 місяців тому

      😮😮

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +8

    அன்பு தம்பி அருமையான விளக்கம் தடங்கள் இல்லாமல் பேசுவது என்பது ஒரு கலை
    உண்மை ஆகவே சூப்பர்
    நன்றி நமஸ்தே

  • @seenusikka
    @seenusikka 3 роки тому +2

    கத்தாரில் வெறும் 16 ஆயிரம் சைக்கிள் இந்திய மதிப்பு என்னங்கடா பிளைட்ல போறீங்களா ஃப்லைட் டிக்கெட் விலை கூட குறைந்து விட்டது

  • @MohAn-yb3rl
    @MohAn-yb3rl Рік тому +2

    Ather 450 ev scooter price sollunga

  • @kimyangKo
    @kimyangKo 3 роки тому +5

    bro mileage kudukum nu solvanga aana adula than twist iruku pillion oda pona mileage drop irukum and fast ah pona ivanga sona mileage kedaikathu ade madri 45km la pona back pain varum time um waste agum. so only sports mode with 60 to 65 km is possible from my experience

  • @panneerselvam5346
    @panneerselvam5346 3 роки тому +1

    Totally stupid concept. 100km cost Rs.7 how?. Why no one can't consider battery cost for 100km. Example battery cost Rs.10,000/- for 5000 km of battery life ie.,per KM battery used cost Rs.2/-. So, cost for battery per 100 km is Rs.200/-. Total cost Rs.107/- for 100 km. All UA-camrs should stop the telling lies of battery vehicle cost per KM.

  • @alls678
    @alls678 23 дні тому

    ஒரு வருசத்துல குப்பையில் தான் போட்டேன்... எடைக்கு கூட எவனும் வாங்கல... பெட்ரோல் பைக தான் பெஸ்ட்

  • @ranjithdhanasekeran5134
    @ranjithdhanasekeran5134 3 роки тому +16

    Bro below 1,00,000 la solluga bro
    Corana time la 1 lakh lam mudiyathu bro
    Plz below 1 lakh best E-bike solluga

    • @ingurraghu
      @ingurraghu 3 роки тому +1

      Gaura electric scooter ரூபாய் 55000 இருந்து இருக்கு

    • @vigneshbaskarashivam5938
      @vigneshbaskarashivam5938 3 роки тому

      Epluto 7g

    • @chithrasahana5646
      @chithrasahana5646 Рік тому

      Hero optima dual battery and 120km range but speed 45 to 50 km only

  • @kitty-km8dx
    @kitty-km8dx 2 роки тому +1

    Frends elac bick rain seasons la thanni erukura place epdi problam ellama poguma tell me pls

  • @Santhosh19687
    @Santhosh19687 3 роки тому +33

    1,20,000 romba கம்மியா

    • @ingurraghu
      @ingurraghu 3 роки тому +1

      Gaura electric scooter ரூபாய் 55000 இருந்து இருக்கு

    • @Santhosh19687
      @Santhosh19687 3 роки тому

      @@ingurraghu nice

  • @manoharana7364
    @manoharana7364 3 роки тому +3

    காசு கொழுத்தவனுக்குதான் இது வாய்க்கு.

  • @pravinkumar.m1987
    @pravinkumar.m1987 3 роки тому +3

    ஏன்டா விலை கம்மி சொல்லிட்டு எல்லாமே ஒரு லட்சத்துக்கு மேல சொல்ற நீ சொல்லர விலைக்கு ராயல் என்வில்டு பெஸ்டு

    • @ingurraghu
      @ingurraghu 3 роки тому

      Gaura electric scooter ரூபாய் 55000 இருந்து இருக்கு

  • @amonuthullahkhan665
    @amonuthullahkhan665 3 роки тому +2

    இது தான் விலை குறைப்பு என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் செயலை விடவும்

  • @rajas9967
    @rajas9967 3 роки тому +1

    Paper news, what's up news, படிச்சு ஏதாவது சொல்லி வீடியோ போடவேண்டியது,

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 роки тому +22

    மலேசியாவில் E-Scooter வெறும் 20,000/- க்கு கிடைக்குது.

    • @draravindh123
      @draravindh123 3 роки тому

      Don't lie

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 роки тому

      @@draravindh123 Go to (Lazada) .com and search E-Scooter

    • @draravindh123
      @draravindh123 3 роки тому +1

      Hello brother ,its toy scooter for kids

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 роки тому +3

      @@draravindh123 😄😄😄 40 வயது. நான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். நான் கொழந்தையா? என்னால இங்க link கொடுக்க முடியல.
      ஒரு விசயம் தெரியலைன்னா கூட பரவாயில்ல.... தெரிஞ்ச மாதிரியே பேசுறது என்ன டிசைன்.
      Dont Lie...
      Toy Scooter 🤣🤣🤣🤣

    • @draravindh123
      @draravindh123 3 роки тому

      Similar type of bike available in india also price is around 17k only .

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 2 роки тому

    waste video. no use. wrong headline. cheating video.

  • @apputv1986
    @apputv1986 3 роки тому +13

    Electric and petrol seithathu vanthal nalla irukkum...

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 3 роки тому +5

    திருப்தி இல்லாத பதிவு...💐

    • @ariaraan
      @ariaraan 3 роки тому

      Which is best for food delivery?

  • @addsmano3710
    @addsmano3710 2 роки тому

    பெரிய வசதி பண்றேன்னு காச புடுங்கற ஐடியா இருக்றவரைக்கும் கடைய திறந்து வச்சிருக்கலாமே ஒழிய வியாபாரம் பண்ணமுடியாது! எல்லோரும் வாங்கற விலை 20000 . இதுக்கு நீ 6 மாசம் கியாரண்டி போதும். இதை செய்யுங்க முதல்ல. லட்சம் விலை சொல்றீங்களே! ஈ.பைக்ல என்ன இருக்கு? பேட்டரி விலைய 5000க்குள்ள கொண்டுவாங்க. முடியலன்னா சீனாகாரன கூப்பிடு

  • @3703arun
    @3703arun 2 роки тому +3

    Bajaj chetak is best for rigid and comfort. But it is range with 100-110. Very best in INDIA in any other electric Ev till date.

  • @venkatesanramaswamy2878
    @venkatesanramaswamy2878 Рік тому

    மோட்டார் மிட் மவுன்டெட் அல்லது ஹப் என்று சொல்லவே இல்லை. இது மிகவும் முக்கியம் சார். அதை போல லித்தியம் ஃபெரொ அல்லது அயன் பற்றி சொல்ல வில்லை

  • @jagadev2012
    @jagadev2012 Рік тому

    ஏம்ப்பா.... வழவழனு பேசுற...

  • @வன்மமார்கூட்டம்

    Hero photon 1km kku Rs1 ah🙄 ithukku petrol bike better

  • @Muthumalaig
    @Muthumalaig 3 роки тому +3

    Intha electric bikes ellathulaum self charging type vaikalamey

  • @andrewsfrancis6257
    @andrewsfrancis6257 3 роки тому +5

    Beling aura 140km max min 💯 km price ₹89000

  • @snaveen4813
    @snaveen4813 3 роки тому +1

    I am in automobile Engineer. this vehicle over over rat

  • @BalaChennai
    @BalaChennai 3 роки тому +2

    Any "Electric Conversion Kit" under Rs.20000 to convert existing petrol scooters to Hybrid Electric bikes that can give 100 Kms range ?
    India needs a Green Energy Revolution similar to White revolution (AMUL Cooperative) now. Any Co-operaives in ELECTRIC VEHICLE formed in India to work on such proposal for the common good of the nation? How to make this revolution possible?

    • @paramasivamnatarajan1345
      @paramasivamnatarajan1345 3 роки тому +1

      Yes. Converting existing petrol vehicle into Hybrid one is the need of the hour. No one is offering this. Looks like cartel move.

  • @bnirmaladevi1023
    @bnirmaladevi1023 2 роки тому +1

    Flio registration model எப்ப வரும்

  • @jabezfamily3965
    @jabezfamily3965 Рік тому

    தலைப்பை பார்த்து ஏமாந்து விட்டேன்.

  • @jeevarathinamjothi4863
    @jeevarathinamjothi4863 2 роки тому

    எதுவானாலும் எரியுது நல்ல வண்டி தயார் பண்ணுங்க அப்புறம் மைலேஜ்

  • @shanmugapriyan4601
    @shanmugapriyan4601 3 роки тому +3

    எதுக்கு இவ்வளவு அவசரம் அவசரமாக வேகமா பேசறீங்க

  • @althafalthaf5878
    @althafalthaf5878 2 роки тому +1

    Failure of electric vehicle because of more charging time taken with less traveling time more expensive and each year battery must be exchange

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 3 роки тому +3

    பேட்டரி லைஃ)ப் முடிந்ததும் புதிய பேட்டரி விலை சொல்லவே இல்லை

  • @TheDarkMan01
    @TheDarkMan01 3 роки тому +4

    Very very very useful video, God bless you

  • @VijayKumar-vn6dr
    @VijayKumar-vn6dr 3 роки тому +2

    Kit ,battery 20000,auto spares 15000,total 35000 this bike details ok

  • @muruganandhamt2443
    @muruganandhamt2443 2 роки тому

    Dopamine iruku ne suruku

  • @joynewlife8029
    @joynewlife8029 Рік тому

    ஸ்பீடு 25 கிமீ நாக்கில வச்சி வழிக்க வா
    இதுக்கு சைக்கிழே நல்லது

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 роки тому

    பள்ளத்தில் போகும் போது டைனமோ மூலம் சார்ஜ் ஏறவேண்டும்.அது போல ஸ்கூட்டர் இருக்கா?

  • @ckirubakarane
    @ckirubakarane Рік тому

    What is the life of the battery? Saving money for 3 years and buying a battery for 60k is it worth !??

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 роки тому +1

    Every thing is ok but price is heavy.

  • @akilasr8006
    @akilasr8006 2 роки тому +1

    Petrol scooty exchange pannitu E scooter vanga mudiyuma

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 3 роки тому +2

    First review from top 1 to 12 bike

  • @karthiksrinivasan1547
    @karthiksrinivasan1547 3 роки тому +16

    Great effort well explained, would have taken a lot of time to collect all this information and present it in precise form.

  • @neela8747
    @neela8747 3 роки тому +1

    தலைப்பு செய்தியை மாற்று

  • @vasanthir9685
    @vasanthir9685 2 роки тому

    Tamil nadu la illatha electric bike a sollidurukinga

  • @vigneshviki2348
    @vigneshviki2348 2 роки тому

    Bro eptiyum innakki velaikku 55000 varuthu lythiyam battery kku feature la athuvum demand ayidum appo enna solluvaanga thambi bettery oru 75000 aguthu maathunganbaanga appo naamam namakkuthaan ....😁

  • @kasiramankasiraman2073
    @kasiramankasiraman2073 3 роки тому

    What is the durability of the battery..
    How many times you can recharge.
    To replace the battry what is the cost.
    With out knowing this , why are you promoting man.

  • @chellappasridharan8675
    @chellappasridharan8675 3 роки тому +1

    எத்தனை பாத்தீங்கனா? தூ

  • @rschennai6997
    @rschennai6997 Рік тому

    I have kristal - bajaj to get it converted to ebike. Could you suggest way out.
    Ram

  • @positive_vibes92
    @positive_vibes92 3 роки тому +5

    Bro nama coyambathur manufacturers la ozotec nu oru ev company iruku adhula flio madal pathi soluga

  • @johnbennet3211
    @johnbennet3211 3 роки тому +2

    விலையை தாடியுடன் ஒப்பிடலாம்.மிகவும் கஷ்டம்

  • @sahulhameed2345
    @sahulhameed2345 3 роки тому +1

    Komaki TN 95 ??🤔🤔🤔🧐🧐🧐

  • @msmurugappan2126
    @msmurugappan2126 2 роки тому

    eenaikale sellakasu ethai vidungada

  • @vsvasanth8920
    @vsvasanth8920 2 роки тому

    Don't buy eclectic bike it can firering

  • @panneerselvamnatraj133
    @panneerselvamnatraj133 3 роки тому +3

    Ola launched with 180km range 115km high speed wonderful features, at 99,999 with emi options, price even less upto 80000in Gujarat with state subsidy

  • @sanjaigandhip538
    @sanjaigandhip538 3 роки тому +2

    Neenga mattutha vanganum

  • @vivek9585
    @vivek9585 3 роки тому +1

    25km speeda pakathula irukra edam pogave pala varsham agum pola?

  • @seethalakshmiramachandran1125
    @seethalakshmiramachandran1125 3 роки тому +1

    Charging cost, battery replacement cost, running cost per charge and cost of spare part ? Unless these things are not explained, these scooters are will not be easily marketed in India. Please explain these information.

  • @mindblocking1465
    @mindblocking1465 3 роки тому +2

    Komaki apd bro

  • @shaleemacreation1778
    @shaleemacreation1778 Рік тому

    விலை என்ன

  • @manivannanmani1868
    @manivannanmani1868 2 місяці тому

    😂

  • @drsakshinsakthivel
    @drsakshinsakthivel 3 роки тому +1

    lots of infos. and well described.

  • @rasheed4308
    @rasheed4308 3 роки тому +3

    எலக்ட்ரிக் பைக் லோன் குடுப்பாங்களா

  • @arulchitharthan
    @arulchitharthan 2 роки тому

    Hero showroom enga iruku

  • @muruganmurugan9045
    @muruganmurugan9045 2 роки тому

    Tvs bike ippa tamilnadula kidaikuma

  • @சிவமலையான்
    @சிவமலையான் 2 роки тому

    கடை No

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому

    ஏண்டா காசு வாங்கிட்டு இந்த சப்பு சப்பற....

  • @madumitha5sound326
    @madumitha5sound326 3 роки тому +6

    Bro for 1 km 15 to 20 ps only for hero photon

    • @ilangothiyagarajan9581
      @ilangothiyagarajan9581 3 роки тому

      இந்த ஹீரோ எலெக்ட்ரானிக்ஸ்பைக் நல்லா இருக்கா சகோ

    • @madumitha5sound326
      @madumitha5sound326 3 роки тому

      @@ilangothiyagarajan9581 ampere magnus is better bro

  • @Sarathkumar_Sundaram
    @Sarathkumar_Sundaram 3 роки тому +5

    Li-ion battery is most better than Lead Acid battery. Ather 450x is far most better than others. If you look for good performance scooter. Then go for Ather 450X

    • @vigneshviki2348
      @vigneshviki2348 2 роки тому

      Entha ev or. Petrol vanti eduthaalum same loss thaan bro innakki velaikku 55000 battery rate 5 yearskku apuram 75000 varum appo laabamaa nustamaaaa,

  • @moneshms3779
    @moneshms3779 3 роки тому +1

    Bro appo 80km poitu aprm inoru 4hr charge potatha again 80km return aaga mudiuma bro?

  • @theetharappann4155
    @theetharappann4155 Рік тому

    Any exchange of old petrol scooter to an electric scooter

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому

    இது தான் விலை குறைவா

  • @Uberkaran
    @Uberkaran Рік тому

    If company claim 165 range, real life range only 95-100km (hero vida)

  • @umarsharif3361
    @umarsharif3361 3 роки тому

    Rambo kashtam double price

  • @தமிழ்சினிமினி

    Poda loose

  • @friendsgamer7032
    @friendsgamer7032 2 роки тому

    I have hero but it top speed is 60

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 роки тому

    Where 1-6 rank bike

  • @munirajbethu789
    @munirajbethu789 3 роки тому

    3வருடம்பிறகு
    பேட்டடரிவிலை
    என்ன?

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 3 роки тому

    தங்களுடைய இரண்டவது பகுதியை பதிவிடவும், நன்றி..

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 роки тому

    25000rupees scooter podunga bto

  • @rajeeas8234
    @rajeeas8234 3 роки тому

    Rate very high. ... To Company it very very profit

  • @sanjaigandhip538
    @sanjaigandhip538 3 роки тому +5

    Budget 60 to 70

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +1

    Super Scooter

  • @josephraju1985
    @josephraju1985 3 роки тому +2

    Thala oru chinna suggest ninga mic kaila vachi pesra dhu nalla ella paka koncham mathalamea just opinion avlo than

  • @RAMESHPAYANANGAL
    @RAMESHPAYANANGAL 8 місяців тому

    Best review

  • @palanimanimozhipalanimanim4022
    @palanimanimozhipalanimanim4022 2 роки тому

    Budget money