MBBS, MS ஆனாலும் அழகான தமிழ் ல அருமையான விளக்கம். அத்துக்காகவே subscribed... மக்களுக்கான உங்கள் வலைதள மருத்துவ தகவல் பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள் மறுத்துவரே🤝🙏...
உங்கள் பேச்சு கேட்ப்பதே எனக்கு டானிக் சாப்பிட்டது போல இருக்கும், தவறாமல் கேட்டுகொண்டே இருப்பேன் நேரம் இருக்கும் போது.நன்றி தம்பி.தமிழில் இவ்வளவு அழகாக பேசிகிறார்.
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir adikadi padapadappu apro uncontrol high BP iruku tablet eduthum bp control aga maatethu ena panalam. Post kidney transplant patient suffering this issues. Bp 170/110 always tablet eduthaa 150/100 per day 4times tablet taking palpitaion irinthutey iruku please suggest me any advise we are in always hospital
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் எனக்கு நெஞ்சு குழியில் உள் பகுதியில் நச்சு வலியா வலிக்குதுங்க ஏதாவது சாப்பிட்டால் நிண்ணு விடுகிறது சாப்பாடு சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வலிக்க ஆரம்பித்து விடுகிறது என்ன செய்றது 😢

Sir naa utkanthu elum bothu our matheri padapada nu iruku thalai situra pol iruku sir please sir enna pandrathu solunga 24 year aguthu plz plz answer me sir

எனக்கு சின்ன வயசுல இருந்தே ஊஞ்சல் ஆடும் போது வேகமா தள்ளி விட்டாங்கன்னா அப்போ நெஞ்சு படபடன்னு அடிச்சிக்கும் உயிரே போற மாதிரி இருக்கும் என்ன reason doctor?
Sir neenga solrathula ellame normal ah irruku but heartbeat morning and afternoon adigamave irruku endirichi nikum bothu 120 varikum poguthu but afternoon antha problem illa ecg blood echo ellam normal. Naa 6 months back knee surgery pannaen ippo exercise start panna apram than intha problems enna problem ah irrukum sir ...
ECG , Echo test lam normal nu sollitanga ..hp 10 than irukuthu . Jen's.... Pathattam fulla irukuthu oru mathiri ahana feel ah irukuthu . Lungs ku entha test um edukala.athuku parkanumna enna test sir . X-ray edutha therium ah
சார் Panic அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்... 5 டாக்டர பாத்துட்டென்... டாக்டர் ECg ல... நார்மல் சொல்லிருக்காங்க... Panic அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்...
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Vanakkam, neraiya reasons irukkunga, examination and proper history la thaan confirm ah solla mudiyum. Motion sickness ku travel ku munnadi food edukka sollunga, oily and fried foods avoid pannunga.
Helo sir two years munnnadi palpitation vanthuchu one year before baby conceive ah irukum pothu ecg eduthen tachycardia vanthuchu but echo normal ah irunthuchu ipayim palpitation iruku again test pannanuma illa thevai illaya
Doctor yenaku bp irruku bp varapa padapadanu aguthu aprm lite ahh heart la pain aguthu.. Na heart doctor ketta poitu ecg eco la edutha normal dha but yen intha problems varuthu docter
நெஞ்சு படபடப்பு ஏற்பட காரணங்களை சொன்னது அருமை நன்றி டாக்டர்
🙏🙏🙏
MBBS, MS ஆனாலும் அழகான தமிழ் ல அருமையான விளக்கம்.
அத்துக்காகவே subscribed...
மக்களுக்கான உங்கள் வலைதள மருத்துவ தகவல் பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள் மறுத்துவரே🤝🙏...
🙏🙏🙏🙏🤗
மிக பயனுள்ள பதிவு இப்போதெல்லாம் அடிக்கடி படப்படப்பு ஏற்படுவதால் மறுபடியும் தேடினால் உங்கள் பதிவே முதலில் கண்ணில் பட்டது முழுமையான பதிவு நன்றி டாக்டர்
🙏🙏🙏🙏
நன்றி சார் சந்தேகம் தீர்ந்தது 😊
🤗🙏
நல்ல தகவல் நன்றி சார் 🙏🙏 .
🙏🙏🙏
அருமையான👌 தகவல்.🇱🇰நன்றி டோக்டர்🙏👦🌺💥🔥🏵💜
🤗🤗🤗🙏🙏
உங்கள் பேச்சு கேட்ப்பதே எனக்கு டானிக் சாப்பிட்டது போல இருக்கும், தவறாமல் கேட்டுகொண்டே இருப்பேன் நேரம் இருக்கும் போது.நன்றி தம்பி.தமிழில் இவ்வளவு அழகாக பேசிகிறார்.
🙏🙏🙏🙏🙏🙏🤗
Doctor enaku oru 4months ha heart beat veanamma dhan thudikkidhu adhukku enna pandradhu konjam sollunga❤
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Thank you very much Dr. padapadapudan thaan video parka start pannen. relax agitten. thank you so much.
🙏🙏🙏🙏🤗🤗
தகவலுக்கு நன்றி சார்.
🙏🙏
Arumaiyana thagaval super godbless you
🤗🤗🙏🙏
Your video s very very useful information thank you so much sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
✌️✌️
Informative one. Thanks Doctor ❤
🙏🙏
🙏
Thank you very much doctor good advise fine.👍👍
🤗🙏🙏🙏
Dheivame ippa dha nimmadhiya iruku...😊
🤗🙏🙏
எனக்கும் ஹைப்பர் தைராய்டு,நெஞ்சு படபடன்னு அடிக்கது டாக்டர் மாத்திரை கொடுத்துட்டு இருக்கிறார்.நன்றி ஸார்
🙏🙏🙏🙏🙏🤗
சூப்பர் ப்ரோ.... ரொம்ப நன்றி....! அது சரி பண்ண என்ன வழி....? 🙏
பிரச்சனைக்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுக்க வேண்டும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
Tq sir cute ❤ information
✌️🙏🙏
Thank you for your information ❤
🙏🤗🤗
சூப்பர்👏👏👏sir
🤗🤗🙏
Thanks for ur information sir,
✌️✌️
Romba romba nanri anna
🤗🙏🙏
Good information god bless you
🤗🤗👍
Thank you so much 🙏🙏🙏🙏
🤗🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீர் திடீர் என்று முழிப்பு வந்து நெஞ்சு படபடப்பா இருக்கிறது என்ன காரணம்
வணக்கம், முறையான தூக்கம் இல்லாமல் போனால் கூட இப்படி ஏற்படலாம். தொடர்ந்து இதே போல் இருந்தால் ,அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
மிக்க நன்றி ஐயா நான் சரியாக தூங்குவதில்லை இரவில் மூன்று மணிக்கு தான் தூங்குகிறேன்
Same here bro
ரொம்ப நன்றி நா பயந்து டா இருத்த engum தைராடு இருக்கு ☺️
👍👍
Unmayalume tea kudikiratha nirthuna peragu ippa antha paddapadapu illa sir thank you sir
✌️🙏🙏
Doctor please explain the reason for numbness in small and ring finger in both hands wile wakeup and during the sleep
Vanakkam, explanation irukkunga - ua-cam.com/users/shortsoXQ71f_O-Jw?feature=share .
Thank you bro👍👌
🙏🤗🤗
Tq sir iam cleard
👍🤗🤗
Sir adikadi padapadappu apro uncontrol high BP iruku tablet eduthum bp control aga maatethu ena panalam. Post kidney transplant patient suffering this issues. Bp 170/110 always tablet eduthaa 150/100 per day 4times tablet taking palpitaion irinthutey iruku please suggest me any advise we are in always hospital
Do regular exercises and avoid stress , consult a local doctor and do regular follow up
@@UllangaiyilMaruthuvam thank you sir
Rompa rompa thanks doctor enga ammaku konjanaal munndi inthammari daily vantahtu ippa reson terinchuruchu enga ammaku ninga soldra problem ellam irukku rompa thanks 🙏
👍👍🙏
Love you doctor ❤❤❤❤❤
✌️👍
Thanks 🙏🙏🙏🙏🙏
🤗🙏
Sir age 28enaku nenju orathula epothumae pain irunthutae iruku sir and back side shoulder boan la pain irunthutae iruku sir please ethuku sir😢
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
கை மற்றும் கால் திமூறு மற்றும் மறுத்தப்பேவதற்க்கு என்ன காரணம் ஐயா சில நேரங்களில் இந்த வினா வியிற்க்கு விடை தாருங்கள் மருத்துவர் ஐயா
வணக்கம், இந்த பதிவில் விளக்கியுள்ளேன் - ua-cam.com/users/shortskGA034ZwT4c?feature=share .
தகவல் கொடுத்தது மட்டும் இல்லாமல் எங்களுடைய கேள்விக்கு வீடியோ மூலம் விடை கொடுத்த நல்லயுள்ளம் கொண்ட மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி
👍🙏🙏🙏🤗
Thanks doctor 🙏🙏🙏. Hypothyroidism😢
🙏✌️
Sir naan 9 month pregnant intha timela nadunenjil vali erukku thukkam varula, vali payangarama erukku. Enna problam enakku sollunga sir, muthugu valiyum erukku sir.
Nerla paarthal thaanga solla mudiyum, local doctor ah consult pannunga
Very very informative 👏 Doctor
👍👍👍🙏🙏🙏
what we do that sri please 👍 My problem is late night sleeping only 🎁💐🙏
Vanakkam, day time sleep avoid pannunga - ua-cam.com/users/shorts77_bZ48QJ3E?feature=share .
நல்ல தகவல்
👍🤗🤗🙏
அய்யா வணக்கம் எனக்கு இதயம் pada padapu athigama irukku ....eco ECG normal en ipadi irukkuthu payamaga ullthu
வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் காரணம் சொல்ல இயலும்.
@@UllangaiyilMaruthuvam ii ulsar problem irukku
❤ thanks dactor
✌️👍🏼
சார் எனக்கு நெஞ்சு குழியில் உள் பகுதியில் நச்சு வலியா வலிக்குதுங்க ஏதாவது சாப்பிட்டால் நிண்ணு விடுகிறது சாப்பாடு சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வலிக்க ஆரம்பித்து விடுகிறது என்ன செய்றது 😢
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir naa utkanthu elum bothu our matheri padapada nu iruku thalai situra pol iruku sir please sir enna pandrathu solunga 24 year aguthu plz plz answer me sir
Local doctor ah consult pannunga, nerla paarthal thaan enna problem nu confirm panna mudiyum.
நன்றி ஐயா
🤗🙏🙏
Thank you sir 👍
🙏🙏
🎉 superb
🤗🙏🙏
Enakku correct ah intha mathiri iruku doctor
Local doctor ah consult pannunga
Sir enaku konja months ahh bedla ukanthutu enthirukum pothu aprm paduthutu irukumbothu enthuruchu ninalu heart beat vekama thudikuthu why sir?
Position change naala heart rate differ aagum, but athiga difference irunthal athu pathological ah irukkalam.local doctor ah consult pannunga
Enakku uyir payam athigama eruku enna pannalam sir psychartist tablets edukuren analum payam varuthu thala suthura mathiri eruku sir enna karanam sir pls sollunga
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir na.naraya tea kudipen enaku sila time pada padanu varum athan reason.na.bro thank you bro ❤
Oru silarukku tea la irukka caffeine nala kooda ippadi yerpadalam .
Sir 33vachulaiyum ninju pada pada nu varuthu sir???
Anxiety naala irukkalam, local doctor ah consult pannunga.
Sir oru naalikku 6 to 7 cup Coffee kudippen enakku 5 days ah idhu maathi irukkuthu ecg normal naa enna pannurathu
Daily 2-3 times mattum coffee edunga.
Vanakkam sir enakum running poona chest pain varuthu sir.. i am teatollar sugar paathing na 70 than sir iruku
Vanakkam, Local doctor ah consult pannunga, nerla paarthal thaanga problem irukka nu solla mudiyum
Thank you sir
🙏✌️✌️
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஊஞ்சல் ஆடும் போது வேகமா தள்ளி விட்டாங்கன்னா அப்போ நெஞ்சு படபடன்னு அடிச்சிக்கும் உயிரே போற மாதிரி இருக்கும் என்ன reason doctor?
பதற்றம் / பயம் தான் காரணம்.
Sir rompa nantri 2 second papa pregnant irukum pothum ipatilam akka arampichu iruku sariya enna en udampa pathuka mudila
Local doctor ah once consult pannunga.
Ipo ok va ungaluku
Sir neenga solrathula ellame normal ah irruku but heartbeat morning and afternoon adigamave irruku endirichi nikum bothu 120 varikum poguthu but afternoon antha problem illa ecg blood echo ellam normal. Naa 6 months back knee surgery pannaen ippo exercise start panna apram than intha problems enna problem ah irrukum sir ...
Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, proper history and examination thevai. For Paid Phone Consultation call 93630 10826.
dr enakku ippa oru 5 month aa mutshu wida kastama iruku.
peru mutshu vitta tan relax aahuzu.
kottavi vittalum mutshu vida relax aahuzu.
Local doctor ah consult pannunga
Pathattam matrum padapadappu kum lungs kum samantham unda sir
Irukkunga - ua-cam.com/users/shortsIpNSgnozsbc?feature=share
ECG , Echo test lam normal nu sollitanga ..hp 10 than irukuthu . Jen's....
Pathattam fulla irukuthu oru mathiri ahana feel ah irukuthu .
Lungs ku entha test um edukala.athuku parkanumna enna test sir . X-ray edutha therium ah
BLs pathi video podugh sir
Already uploaded - ua-cam.com/video/qR9F2_1qHg4/v-deo.html
Anna yenakku ECG yeduthappo yella normol sonnage but thideernu rendu nenjikku nadula thideernu padapadanu varuthu but naa tea coffee kudippe blood kuravu irukku anna
Acidity nala irukka chance irukkunga, time ku food edunga, spicy foods avoid pannunga, daily fruits edunga. Continuous ah pain irunthal ,local Gastroenterologist ah consult pannunga.
Anna naa nerathukku sapida maate baby irukkanaala late aagu fruit yeduthukkurathe illa ineemel neenga sonna maari pandre thanks anna 😇🙏
✌️🙏
@@UllangaiyilMaruthuvam ✌🤪
Sir nit la matum epdi eruku enna pandrathu please konjam solunga
Vanakkam, enna problem nu nerla paarthal thaanga solla mudiyum, local doctor ah consult pannunga.
Sir tention aa irundha ipdi irukuma, pain aa iruku,moochu vanguthu athuku ena panlam sir pls tell me a solution
Tension irunthalum ippadi irukkalam (anxiety). Tension agamal iruppathu thaan solution.
சார் Panic அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்... 5 டாக்டர பாத்துட்டென்... டாக்டர் ECg ல... நார்மல் சொல்லிருக்காங்க... Panic அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்...
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Super sir
✌️✌️
Well said bro
✌️✌️
சார் படபடப்புடன் சேர்ந்து நெற்றியின் இருபுறமும் இதயம் போன்று துடிதுடித்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன டாக்டர்
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
நெஞ்சு சுருக்கு சுருக்கு குத்துனா என்ன சார் பண்றது
Pleuritis இருந்தால் இப்படி ஏற்படலாம், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
So correct sir.
🤗✌️✌️
Edhavadhu uyiruku padhipu irukuma sir idhanala bayamaruku ipo dhan age 27 pls reply
Nerla paarthal thaanga solla mudiyum, local doctor ah consult pannunga
டாக்டர். சார் எனக்கு டீ காபி வேர்கடலை பஜ்ஜி போண்டா வடை இது எல்லாசாபிட்டா இருமல் வருது புதினா
அருகில் உள்ள மருத்துவரை நேரில் அணுகுங்கள்.
Kobam padum podhu tension aagum podhu heart beat increase aaagudhu reason ena sir??
ua-cam.com/users/shortsIpNSgnozsbc?feature=share
Intha maathiri epovathu heart beat fast akuthu sir... But. Sari aka.. 45 mini akiruthunga sir.. Any problem irukum ah. Sir
Anxiety and stress nala ippadi yerpadalam, nerla paarthal thaanga problem irukka nu solla Mudiyum
Bro eanoda ponnuku adikadi headache vomiting irukku non veg sapitalum varuthu fruits and juice eaduthalum headache vanthiruthu traveling vomiting varuthu athuku eana pannalam
Vanakkam, neraiya reasons irukkunga, examination and proper history la thaan confirm ah solla mudiyum. Motion sickness ku travel ku munnadi food edukka sollunga, oily and fried foods avoid pannunga.
Dr mudugu maruthu pogudhu why reason pls😢
Neraiya reasons irukkunga, nerla paarthal thaan problem enna nu theriyavurum.
Palpatation v2laye epdi sari pandradhu sir?
Anxiety Nala irukkalam, stress ah avoid pannunga.
Sir acid reflux iruntha padapadappu varuma
Acid reflux nala palpitations vara vaaipu Kuraivu.
Supar sir nenga
🙏🙏🙏
Sir,yenku nenju pada paddapu iruku,yenala thoonka mudilla nightla,kastama iruku
Local doctor ah paarunga, nerla paarthal thaan problem ah confirm panna mudiyum
Ok sir let me check
Helo sir two years munnnadi palpitation vanthuchu one year before baby conceive ah irukum pothu ecg eduthen tachycardia vanthuchu but echo normal ah irunthuchu ipayim palpitation iruku again test pannanuma illa thevai illaya
Neraiya reasons irukkunga, nerla paarthal thaanga thevai ah solla mudiyum.
Enakku 6 month iruuku
Doctor right side heart beat maathiri adikkadi nalla feel aguth....pls replay?
Local doctor ah consult pannunga, Nerla paarthaal thaanga enna reason nu solla mudiyum
👌🤝🙏
🫰🫰
Pathattathai kuraipathu eppadi sir
Vanakkam, mild palpitations ah thaanga control panna mudiyum - deep breathing exercises , cold water bathing , meditation panlam.
Coffee, tea , alcohol avoid pannunga.
@@UllangaiyilMaruthuvam thank you sir
🙏✌️
Sir enaku 6 months 2months onetime heart 2 thudippu mattum pulpitation mathiri thudikuthu. But pain ella.enna problem sir payama eruku.please reply panungasir
Local doctor ah consult pannunga, nerla examination panna thaan solla mudiyum.
🙏
🙏👍
sir enaku iruku 10 time ecg exra aduthu patha sir heart ethum ilanu solitanga
Nerla paarthal thaanga problem enna nu confirm panna mudiyum - ua-cam.com/video/4Hr6ufckjhM/v-deo.html .
ஜயா தைராய்டு முற்றிலும் குனமடைய குறிப்பு சொல்லுங்கபா தயவு செய்து
வணக்கம், தைராய்டு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. காரணதிர்க்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
Doctor yenaku bp irruku bp varapa padapadanu aguthu aprm lite ahh heart la pain aguthu.. Na heart doctor ketta poitu ecg eco la edutha normal dha but yen intha problems varuthu docter
ua-cam.com/users/shortsIpNSgnozsbc?feature=share
Doctor... enku heart pada pada nu irku... apro kai kaal shiver aaguthu... konjo crucial aana period la intha symptom romba athigama irk
Plz reply pannunga sir
Anxiety naala irukkalam, Local doctor ah consult pannunga.
Sir na ippo 7 month pregnant ...enak intha problem irku .....enna reason sir....ethavth problem irka
Anemia nala kooda irukkalam, local doctor ah consult pannunga.
புகையிலை போட்டால் வருமா ....
புகையிலையால் கை கால் நடுக்கம் வருமா
Varalam.
Morning Indian toilet use panni stand up agurappo ipadi heartbeat speed ah irukku. One day varai ipadi continue agudhu nga Doctor.
Vanakkam, constipation nala Athiga neram toilet use panna kooda ippadi yerpadalam. Aanal naal mulukka ithanal irukka vaaipu Kuraivu. Anemia irunthal ippadi yerpadalam. Enna Karanam enbathai theriya , local doctor ta consult seivathu nallathu.
🔥🔥🔥
✌️✌️👍
🎉
🤗🙏
காலு ஜவ்வு பிராப்ளம்க்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க டாக்டர்😢
வணக்கம், ஜவ்வு பகுதியில் எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கோ, அதற்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுக்க வேண்டும்.
Deivame💙💚💜💛🖤♥️🤎🧡💖♥️
🙏🙏🙏
Sir pulse mattum high erukku...gastrick eruntha varuma
Direct ah Vara chance illainga , local doctor ah paarunga
Cholesterol alavu athigam irunthalum udal padapadappu udal sorvu irukkuma DR
அதிக உடல் எடை இருந்தால் இப்படி ஏற்படலாம்.